இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
முத்தத்தை மொழிபெயர்க்க மொழிகள் அவசியமோ மூழ்கிக் கிடப்பதைவிட
-
- 14 replies
- 1.4k views
-
-
கள உறவுகளே இந்த தலைப்பு எப்பிடினா நாங்க படிச்சா செய்திகள இல்லை பேட்டிகளின் ஒரு பகுதிய இதில போட்டு அதுக்கு நக்கலும் நையாண்டியும் கிண்டலும் கேலியும் கலந்து நீங்க பதில் சொல்லணுமாம் ஓகே வா? நானும் செய்திட ஒரு பகுதி இல்லை பேட்டியோட ஒரு பகுதிய இணைப்பனாம் அதுக்கும் உங்கள் கற்பனை குதுரையல தட்டி விட்டு உங்கள் பதில் எப்பிடி இருக்கும் எண்டும் போடுங்களேன்......
-
- 5 replies
- 496 views
-
-
ஒபாமா – ராம்னி மோதல்... என்ன சொல்லுது நம்ம ஊர் ஜோதிடம்? - எக்ஸ்க்ளூசிவ் வாஷிங்டன்: அடுத்த நான்கு ஆண்டுகள், உலகத்தின் மிக உயர்ந்த ‘அமெரிக்க அதிபர்' பதவியில் அமரப்போவது யார்? என்ற கேள்விக்கான விடை தெரிய இன்னும் 15 நாட்களே உள்ளன. அமெரிக்கா மட்டுமல்லாமல், உலகெங்கும் இந்த தேர்தல் அதிக எதிர்ப்பார்ப்புகளை எழுப்பியுள்ளது. ஈரான் அரசு கூட அமெரிக்காவுடன் அணுகுண்டு தயாரிப்பு குறித்து பேச்சு வார்த்தை நட்த்த தயாராக இருப்பதாகவும், ஆனால் அதிபர் தேர்தல் முடிவு தெரிந்த பிறகே தேதியை நிர்ணயிக்க விரும்புவதாகவும், செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், இன்று இரு ஒபாமாவும் ராம்னியும் மோதும் கடைசி நேரடி விவாதம் ஃப்ளோரிடா மாநிலம், போக்கோ ரிட்டோன் நகரத்தில் நடைபெற இருக்…
-
- 1 reply
- 447 views
-
-
ஏ40 - "ஏபோர்ட்டி" என்ற கார். கார் என்றால் ஏபோர்ட்டி என்ற காரைத் தவிர எதையும் அறிந்திராத காலமது. காரைநகரில் இருந்து கணபதிப்பிள்ளை அண்ணையின் கறுத்த நிற கார் வந்து எங்கள் ஒழுங்கை முகரியில் நின்று... அதிலிருந்து பலர் இறங்கினால் நல்ல செய்தி சொல்லி அழைக்க வருகிறார்கள் என்று அர்த்தம். அவர் தனியே வந்தால் துக்க செய்தி ஒன்றை அறிவிக்க வருகின்றார் என்று அர்த்தம். பாடசாலைக்கு ஆண்களின் வாசனை படாது பக்குவமாக பெண் பிள்ளைகளை கூட்டிச் செல்லவும்... கூட்டி வரவும்.... சந்தையில் இருந்து ஒவ்வோர் வியாபாரிகளும் தங்கள் தங்கள் ஊர்களுக்கு சாமான்களை ஏற்றிச் செல்லவும்.... குடும்பமாக எப்போதாவது இரவுக் காட்சிப் படத்திற்கு செல்லுவ…
-
- 7 replies
- 643 views
-
-
மாறும் நாகரிகமும் மறைந்து போகும் ஸ்ரைல்களும் June 12, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — மனிதனின் அடிப்படைத் தேவைகளில் இரண்டாவது தான் ஆடை. ஆங்கில மொழியில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் மட்டுமே ரவுசர் (Trouser) எனப்படும் நீளக் காற்சட்டையை எமது நாட்டில் போடலாமென்ற வழமை ஒரு காலம் இருந்தது. ஆனால் இன்று யாவரும் ரவுசர் அணிகின்றனர். நீளக் காற்சட்டையான இதனை லோங்ஸ் (Longs) எனவும் அழைக்கும் வழக்கமும் உள்ளது. டெனிம் துணியில் தைக்கப்பட்ட இறுக்கமான நீளக் காற்சட்டைக்கு மட்டுமே ஜீன்ஸ் என்ற பெயர் உள்ளது. டெனிம் ஜீன்ஸ் எனத்தான் அழைப்பார்கள். ஆனால் இன்று எல்லா ரவுசர்களுக்கும் ஜீன்ஸ் என்ற பொதுப்பெயர் வழங்கப்படுகின்றது. எமது பண்பாட்டில் ரவுசர் ஆண்களுக்கு உரிய …
-
- 49 replies
- 3.4k views
-
-
http://www.youtube.com/watch?v=dsRE2OVNL2s http://www.youtube.com/watch?v=sfdOkQ3Gaws http://www.youtube.com/watch?v=1IlGUNmr6ls http://www.youtube.com/watch?v=O8AHoIKHGwM
-
- 17 replies
- 3.3k views
-
-
நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவி மொட்டும் பந்தர் இளங்கமுகின் பாளையும் சிந்தித் திகழ்முத்தம் போல் தோன்றும் செம்மற்றே நகைமுத்த வென்குடையாண் நாடு – முத்தொள்ளாயிரம் 58 முத்து விளையும் இடங்களான இலங்கையும் இந்தியாவும் படம் – newsfirst.lk முத்தொள்ளாயிரம் கூறும் தென்னாடாம் மதுரையின் அழகியல் வர்ணனை இது. முத்து என்றால் மதுரை, மதுரை என்றால் பாண்டியர்கள், பாண்டியர்கள் என்றால் கடல் கடந்த வணிகம் என்று ஒரு நூலின் முனையைத் தொட்டுக் கொண்டு சென்றால் அது முடியும் இடம் கிரேக்கமாகவும், ரோமாபுரியாகவும், எமனாகவும், ஏனைய தென்கிழக்காசிய நாடுகளாகவும் இருக்கும். இது கடலுக்கும் அலைக்குமான உறவு என்றில்லாமல், கடலுக்கும் தமிழனுக்குமான, முத்திற்கும் மு…
-
- 0 replies
- 1.8k views
-
-
-
- 0 replies
- 762 views
-
-
இன்று 10 10 10 என்று சொல்லுறீனம். 10 10 10 அன்று காலை10.10இற்கு பிறகு இப்படி ஒரு சங்கதியும் இருக்காம் என்று சனம் சொன்னாபிறகு என்னையே நான் கிள்ளிப்பார்த்தன், உயிரோடதான் உள்ளன். சிலவேளை இரவு 10.10இற்கு உலகத்தில ஏதேனும் நடக்குமோ தெரியாது. எதற்கும் இரவு 10.10இற்கு பூமியதிர்ச்சி ஏதும் வந்தால் ஓடுறதுக்கு ரெடியாய் இருங்கோ.
-
- 4 replies
- 1.3k views
-
-
. இவரைப் பார்த்தவுடன் உங்களுக்கு தோன்றுவது என்ன? மப்பு. வேலைக்களைப்பு. வேலைக்கு கள்ளம். வேலை தேடுபவர். சுகவீனமுற்றவர். மேற் கூறியவை எதுவும் இல்லை, என்றால் என்னவாய் இருக்கும் என்று, உங்கள் மனதில் பட்டதை கூறுங்கள். .
-
- 17 replies
- 1.6k views
-
-
. மனிதர்கள் தான் மூளையை பாவிக்கின்றார்கள் என்று நினைக்கப் படாது. கீழே... உள்ள காணொளியில், ஒரு நாய் உயரத்தில் உள்ள உணவை எடுப்பற்கு பாவிக்கும் தந்திரத்தையும், வாய்க்காலில் ஓடும் மீனைப் பிடிப்பதற்கு, வேறு ஒரு உணவைப் போட்டு... மீனை வரவழைத்து அதனை தன் உணவாக உட்கொள்வதையும், மதில் மேல் ஏற.... தடி ஒன்றை, ஏணியாக பாவிப்பதையும், வெக்கை தாங்கேலாமல் குளிப்பதற்கு பூட்டிய நீர்க்குழாயை திறப்பதையும் காணலாம். http://www.youtube.com/watch?v=rEXpi0G1flw கண்ணாடி குவளையில் உள்ள உணவை எடுக்க, காகம் இரும்பு கம்பியை வழைத்து எடுப்பதை பார்க்க.... எங்கள் ஊர்க் காகத்துக்கு, இவ்வளவு மூழையா..... என்று ஆச்சரியாமாக உள்ளது.
-
- 24 replies
- 1.9k views
-
-
-
- 12 replies
- 4.1k views
-
-
-
http://www.youtube.com/watch?v=CAAjvqc9A8o&feature=related
-
- 2 replies
- 1.3k views
-
-
வானொலிகளின் வசந்தகாலம் தொலைக்காட்சிகளின் யுகம் இது. நெடுந்தொடர்கள், நல்ல நாட்களில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள், நாள் முழுவதும் செய்திகள் என்று கண்களுக்கு ஓய்வே இருப்பதில்லை. தொலைக்காட்சியில் பார்க்கத் தவறிய நிகழ்ச்சி களை இணையத்தில் பார்த்துக்கொள்ளவும் வசதி இருக்கிறது. ஆனால், தொலைக்காட்சி புழக்கத்துக்கு வராத காலத்தில் காதுகள்தான் கண்கள்! செவி வழி நுழையும் செய்திகள், பாடல்கள், வானொலி நாடகங்கள் கற்பனைகளை உருவாக்கிய அற்புதக் காலம் அது. என் சித்தப்பாவிடம் பழைய காலத்து மாடல் வானொலி இருந்தது. டிரங்குப் பெட்டி மாதிரி இருந்த அந்த வானொலியைச் சிறுவயதில் பார்த்துப் பிரமித்திருக் கிறேன். காலை 6 மணிக்கு நிகழ்ச்சி கேட்க வேண்டுமானால், ஐந்தரைக்கே அதை தயார் செய்துவிடுவார் சித்த…
-
- 1 reply
- 2.4k views
-
-
-
- 0 replies
- 2.1k views
-
-
-
- 1 reply
- 849 views
-
-
பதினாறாம் லூயி மரணத்துக்குப் பின் பிரஞ்சு நாட்டில் மன்னராட்சி ஒழிந்து குடியாட்சி மலர்ந்தது. ஆனால் இப்புதிய குடியாட்சியை சுற்றி உள்ள நாடுகள் அங்கீகரிக்கவில்லை. எனவே மன்னர் ஆட்சியை ஆதரிக்கும் நாடுகள் ஒன்று சேர்ந்து புதிய பிரஞ்சுக் குடியரசை எதிர்த்து கலகம் செய்யத் துவங்கின. ஆங்கிலேயர்களின் தொல்லை தாங்க மாட்டாமல் தெளலான் என்ற கடற்கரைப் பட்டினத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரஞ்சு கடற்படையையும் படைக்கல ஆயுதக் கிடங்கையும் ஆங்கிலேயரிடமே பிரஞ்சு நாட்டவர் ஒப்படைத்துவிட்டு ஓடினர். தௌலான் துறைமுகத்தை மீட்கும் பொறுப்பினை பிரஞ்சுக் குடியரசு நெப்போலியனிடம் ஒப்படைத்தது. நெப்போலியனின் ஆவேசமான தாக்குதலைக் கண்டு ஆங்கிலேயர் தௌலான் துறைமுகத்தை விட்டு ஓடினர். தௌலான் வெற்றிக்…
-
- 0 replies
- 700 views
-
-
21 பின்னணி பாடகர்கள் இணைந்து சுசீலா அம்மாவின் பிறந்தநாள் (13/11/2019) நினைவு பாடலாக அவர் பாடிய பாடல்களின் அழகான மலர்களை தொடுத்து பூச்சரமாக அணிவித்தது....🌺🌺🌺 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சுசீலா..அம்மா❤️❤️❤️
-
- 0 replies
- 252 views
-
-
எம்மையும் எமது இனத்தையும் அடையாளம் செய்யும் கலைகள் என நாம் கருதி எமது பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க விரும்பும் எமது கலைகள், மிக செலவு கூடிய கலைகளாக எம்மிடையே காணப்படுகின்றனவா? ஆசிரியர்களிடையேயான கலை வியாபாரப் போட்டிகளும், பெறோர்களிடையே இருக்கின்ற கெளரவ போட்டிகளும் இந்த விலையேற்றத்தை தூண்டிவிட்டிருக்கின்றனவா? மாதாந்த கலை நிகழ்வுகளில் இருந்து, ஆண்டு விழா, அரங்கேற்ற விழா என்ற தொடர் பட்டியலில் செலவுகளை கூட்டிவிட்டிருக்கும் எமது கலைகளைக் காட்டிலும், செலவில் குறைந்த மேற்புலத்து கலைகளைப் பயில்வதில் எமக்கான ஈர்ப்பு அதிகரிக்கின்றதா? என்ற முரண்பாட்டு இறுக்கம் இன்றைய நிகழ்வில் விவாதிக்கப்பட்டது.
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 1 reply
- 678 views
-
-
சுற்றுலா பயணிகளை எப்படியெல்லாம் ஏமாத்துவாங்க? -1 ( ராமேஸ்வரம், ஊட்டி) தமிழ்நாட்டில் சுற்றுலா போகிற ஒவ்வொருவருக்கும் ஏமாந்த அனுபவம் ஒன்றாவது இருக்கும். நிச்சயம் ஒருமுறையாவது ஏமாந்திருப்பார்கள். தமிழ்நாட்டின் சுற்றுலா தளங்களில் ஒரேமாதிரியாக யாரும் ஏமாற்றுவதில்லை. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு டெக்னிக். ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு விஷயம் என இதில் ஏகப்பட்ட வெரைட்டி உண்டு. சம்மர் லீவில் சுற்றுலாவுக்கும் திட்டம்போட்டிருக்கிற உங்களிடம் ஆட்டையை போட காத்திருக்கும் இந்த கழுகுகளிடமிருந்து உங்களை எப்படி காத்துக்கொள்வது.. அதற்குத்தான் இந்த அதிரடி தொடர். தினமும் 2 ஊர்கள் பற்றிய விவரங்களைப் பார்க்கலாம். 1. ராமேஸ்வரம் ரயிலிலோ, பேருந்திலோ ராமேஸ்வரம் வருபவர்களை போட்டி போட்டு வரவேற்…
-
- 5 replies
- 5.2k views
-
-
Maari Mazhaiyila Thavala | Ratty Adhiththan | Official Music Video | Selojan | DDesign
-
- 11 replies
- 797 views
-
-
ஏற்கனவே இந்த இணைப்பு இங்கே இணைக்கப்பட்டதா என்று தெரிய இல்லை... http://www.youtube.com/watch?v=HDTr64qiaWQ
-
- 1 reply
- 944 views
-
-
-
- 0 replies
- 647 views
-