Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கடந்த புரட்டாசி மாதத்திலிருந்து எனது வேலையில் நிறைய மாற்றங்கள் அதனால் இன்றுவரை வேலைப்பளு மிக அதிகம்... computer, laptop, mobile போன்ற இலத்திரனியல் சாதனங்களை பார்த்தாலே எரிச்சல் வருமளவிற்கு கொண்டுவந்துவிட்டார்கள்..அதனால் எப்போது வெளியே ஒரு கடற்கரையோர நடையோ, மலைப்பாதை நடையோ இல்லை வழமையான மலைப்பாதை கார்ப்பயணமோ போகலாம் என யோசித்தப்படி இருந்த சமயத்தில்தான் இந்த நடைப்பயண சந்தர்ப்பம் வந்தது.. எப்பொழுதும் இலத்திரனியல் சாதனங்களையே பார்த்தபடி இருந்த கண்களுக்கும் ஒரு விடுதலை.. அத்துடன் என் மனதிற்கு பிடித்த இயற்கையோடு இணைந்த நடைப்பயணம்.. அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.. Ku-rin-gai Chase National Park சிட்னியின் வடக்கே அமைந்துள்ள தேசிய பூங்கா முக்கியமான வரலாற்றை…

    • 15 replies
    • 1.3k views
  2. வணக்கம், இந்தப்பாடல் கனடாவில கொஞ்ச வருசங்களுக்கு முன்னம் நல்ல பிரபலம், எல்லா வானொலிகளிலையும் கதறிச்சிது, கேட்டு இருப்பீங்கள். +++ http://music.ka81.com/Artists/Jennifer%20Lopez/Jenny%20from%20the%20block%20%28%20with%20Jadakiss%20%29.mp3 Children grow and women producing Men go working Some go stealing Everyone's got to make a living We off the block this year Went from a little to a lot this year Everybody mad at the rocks that I wear I know where I'm goin' and I know where I'm from You hear LOX in your ear Yea, we're at the airport out decline from the block Where everybody air-forced-out With a new white Tee, you fresh Nothin' …

  3. http://karumpu.com/wp-content/uploads/2010/Ezhu.mp3 பாடல்: கண்ணதாசன் | அபூர்வ ராகங்கள் | வாணிஜெயராம்

  4. இழப்பதற்கு ஒன்றுமில்லை ஜெயிப்பதற்கு உலகமே இருக்கிறது .... குடும்ப வறுமையால் சலூன் கடை நடத்தி கட்டிங், சேவிங் செய்வதில் பட்டதாரி இளம்பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட மேற்குபல்லடம் முனியப்பன்கோயில் வீதியை சேர்ந்த தங்கவேலு மகள் தேவி (30). பிகாம் பட்டதாரியான இவர், அங்கு சலூன் கடை நடத்தி வருகிறார். ஆண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் முடிவெட்டுகிறார். ஷேவிங் செய்கிறார். இவரது தொழில் நேர்த்தியை கேள்விப்பட்டு ஏராளமானோர் வாடிக்கையாளராகி உள்ளனர். பட்டதாரி பெண் தைரியமாக சலூன் தொடங்கி இருப்பது இப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தேவி கூறியதாவது: அரசு வேலைக்கு பலமுறை முயன்றும் கிடைக்கவில்லை. குடும்ப வறுமை வாட்டியது. தந்தை …

    • 178 replies
    • 29.3k views
  5. http://youtu.be/c4vxktG2U4g

  6. Started by தமிழ் சிறி,

    திண்ணயில் ஆட்கள் அரட்டை அடிப்பதை ஒளித்திருந்து பார்ப்பதே... ஒரு தனி சுகம் . திண்ணை ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள் இருக்கும் என நினைக்கின்றேன். இவ்வளவு காலமாக ஆட்கள் அலட்டுவதை பார்த்துப் பழகிய எனக்கு... இப்போ திண்ணை இல்லாதது... சாப்பிட்ட சாப்பாடு செமிக்காத மாதிரி... உடம்பு நச, நச என்றிருக்குது. திண்ணையை நிர்வாகம் திரும்பக் கொண்டு வரும் வரை, இதையே... தற்காலிக திண்ணையாக பாவியுங்கள். hai... நலமா?

  7. அன்பான யாழ்கள ரசிகப் பெருமக்களே.. தமிழ்ப் பாடல்களை இணைத்து இணைத்து ஒரே பாதையில் செல்லாமல் ஆங்கில மொழிப் பாடல்களுக்கும் ஒரு திரி திறக்கலாம் என்று நினைக்கிறேன். இதில் அவரவர் தாங்கள் கேட்ட இனிய ஆங்கிலப் பாடல்களை இணைக்கலாம். அவை குறித்து சிறு குறிப்பினையும் இணைத்தீர்களென்றால் முதல் முதல் அப்பாடல்களைக் கேட்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும். செவிக்கினிய என்று கொடுத்திருக்கும் தலைப்பையும் கவனியுங்கள். இனி முதல் பாடல். பாடல்: Chiquitita (ABBA) எழுபது மற்றும் எண்பதுகளில் அபா (ABBA) மற்றும் பொனி எம் (Boney M) என்றால் ஒரே கலக்கல்தான். அபா Benny Andersson, Bjorn Ulvaeus, Anni-Frid Lyngstad மற்றும் Agnetha Faltskog ஆகியோரை உள்ளடக்கிய ஒரு இசைக்குழு. சமீபத்தில் சிக்கிரீட்ட…

  8. வணக்கம் அனைவருக்கும் இப் பதிவில் நான் வாசித்த,கேட்ட விடயங்களையும்,எம் மனதில் எழும் கேள்விகள்,சந்தேகங்கள் போன்றவற்றை எழுதப் போகிறேன்...அநேகமான விடயங்கள் புத்தகங்களில் வாசித்ததாவும்,என் மனதில் தோன்றும் சந்தேகங்களாகவும் இருக்கும்...வாசித்து விட்டு என்னைத் திட்டுக வெகு நாட்களாக நிரப்பப்படாமலிருக்கிறது பிரியத்தால் வேயப்பட்ட என் எதிர் இருக்கை பருகப்படாமல் வீணாகிறது உன் வருகையை எதிர்பார்த்து பகிர்ந்து வைக்கப்படும் ஒரு கோப்பை தேனீர் ஒரு கோப்பை மது [நஞ்சு எப்போதும் பகிந்தளிக்க முடியாததாகவே இருக்கிறது] நீண்ட‌ என் அழைப்புகள் ஒரு காத்திருப்பை முன்னிருத்தி விசும்பலாகி மெல்லக் கரைகின்றன. கிழக்கிலிருந்து புறப்பட்டு மேற்கில் சென்று ஒடுங்குகின்றன …

  9. பாடல்: தேவனின் கோவில் படம்: அறுவடை நாள் இசை: இசைஞானி நத்தார் பண்டிகை அண்மிக்கும் இந்தத் தருணத்தில் இவர் இந்தப் பாடலை அழகாக பியானோவில் வாசித்து தரவேற்றியிருக்கிறார். பாடல் சாதாரண மெட்டமைப்பைப் கொண்டிருந்தாலும் பின்னணி இசைக் கோர்வையால் எவ்வாறான தாக்கத்தை இசையமைப்பாளர் பாடலில் புகுத்தியிருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். குறிப்பாக 1:17 நேரக்கணக்கில் அசல் பாடலில் உள்ள பேஸ் கிட்டார் சுரங்களை இடது கையால் இவர் வாசிப்பது ஆனந்த அதிர்ச்சியைத் தருகிறது. இப்போது பாடல்..

  10. கிட்டதட்ட இரண்டு வருடங்களின் பின் கொழும்பிற்கு வைகறை பொழுது ஒன்றில் வந்திறங்கிய பொழுது மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!!! முன்னைய பயணங்களைப்போல் இல்லாது, சஞ்சலத்துடனும் பயத்துடனும் தான் பயணம் இருந்தது.. ஆனாலும் ஊருக்கு போகும் ஆர்வம் இந்த பயங்களை கொஞ்சம் பின்னோக்கி தள்ளியதையும் மறுக்கவில்லை.. ஊரில் தங்கியிருந்த நாட்களில் பார்த்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!! கொழும்பு வெயிலின் தாக்கத்தை கூட்டியது கல்யாண தரகரின் சில கேள்விகள்! கேள்விக்கொத்தை பிரசுரிக்க முடியுமோ தெரியாது என்பதால் அந்த படத்தைப்போடவில்லை.. ஆனால் கேள்விகளைப் பார்த்த பொழுது இந்த கேள்விகளை பெற்றோர் கேட்கிறார்களா இல்லை மணமக்கள் கேட்கிறார்களா தெரியவில்லை!! அதே போல ஓரிரு கேள்விகளுக…

  11. அன்று திரைப்பட இசையமைப்பாளர்கள் என்றால் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் இருவருமே கண்ணுக்குத் தெரிந்தார்கள். இவர்கள் இருவரையும் மேவி பாடல்களுக்கு இசை அமைத்த மேதாவிகளும் இருந்தார்கள். பிரபலமான நடிகர்களுக்கோ, பெரிய திரைப்பட நிறுவனங்களுக்கோ அவர்கள் இசையமைக்க முடியாமல் போனதால் திரையுலகில் இருந்து சீக்கிரமே காணாமல் போனார்கள். அப்படி காணாமல் போன இசையுமைப்பாளர்களில் ஒருவர்தான் வி.குமார். ஆரம்பகால கே.பாலச்சந்தரனின் திரைப்படங்களுக்கு வி.குமார்தான் இசை அமைத்துக் கொண்டிருந்தார். “ஆடி அடங்கும் வாழ்க்கையடா”, “காதோடுதான் நான் பேசுவேன்”, “விண்ணுக்கு மேலாடை”, “நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்” என பல நல்ல பாடல்கள் இவரது இசையில் கே.பாலச்சந்தர் திரைப்படங்களில் இட…

  12. இப்படங்கள் ஒரு செயற்கை மீன் பூங்காவில் எடுத்தது. கண்ணாடி பெட்டிக்குள்ளால் எடுத்ததால் ஒளி தெறிப்பால் தெளிவில்லாமல் சில படங்கள் இருக்கிறன.

  13. சுறாங்கனி பாணியில் பாடல் நன்றி you tube

    • 8 replies
    • 2.4k views
  14. அவளை நினைத்து கவிதை எழுதி அவளிடம் கொடுத்தேன் ........ வாங்கிப்படித்துவிட்டு கேட்டா பாரு ஒரு கேள்வி .............. ""அண்ணா யாரையாவது லவ் பண்றீங்களா ...? முகப்புத்தகத்தில் இருந்து ......

  15. http://www.raaga.com/player4/?id=154881&mode=100&rand=0.8542971310541796 பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே இந்த பாடல் பழைய பாட்டாக இருந்தாலும் எல்லோருக்கும் பழைய நினைவுகளைக் கொண்டுவரும் படம்: ரத்தத் திலகம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: கே.வி. மஹாதேவன் பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே பழகிக் கழித்த தோழர்களேபறந்து செல்கின்றோம் பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம் குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே …

  16. இ‌ந்‌‌தியா த‌னி‌த்‌த‌ன்மையை இழ‌க்க நே‌ரிடு‌ம்! வியாழன், 8 ஏப்ரல் 2010( 16:47 IST ) நமது நாட்டில் குழப்பமான ஒரு சூழல் நிலவுகிறது. எதிலும் ஒரு தெளிவற்ற நிலை உள்ளது. அடுத்த 4 அல்லது 5 ஆண்டு காலத்தில் இந்தியாவின் நிலை எப்படி இருக்கும்? ஜோதிட ரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன்: ரிஷப லக்னம் கடக ராசியில்தான் இந்தியா இருக்கிறது. அதன்படி, அடுத்தடுத்துப் பார்க்கும் போது இந்தியாவினுடைய அமைப்புகள் மோசமாகத்தான் ஆகப்போகிறது. அதனால், இந்தியாவினுடைய தனித்தன்மையை இந்தியா இழக்க வேண்டிய சூழ்நிலை வரும். தனித்தன்மை எ‌ன்றா‌ல்? மற்ற நாடுகளுடன் சேராமல், தனிப்பட்ட முறையில் இந்தியாவின் கை ஓங்கியிருந்தது இல்லையா? அதையெல்லாமே ஒன்றன்பின் ஒன்றாக இழக்க ஆரம்பிக்கும். ஏனென்றால்…

  17. பதில் சொல்ல முடியுமா..........? 1. மீன்களுக்கு தாகம் எடுக்குமா? 2. ஒரு காட்டில் மரம் ஒன்று சாயும் போது மற்ற மரங்கள் அதைப் பார்த்து சிரிக்குமா? 3. ஒரு ஆமை தனது ஒடை இழந்து விட்டால் அதை நிர்வாணம் என்று அழைக்கலாமா? 4. உலகம் ஒரு நாடக மேடை என்றால் ரசிகர்கள் எங்கிருந்து அதைப் பார்க்கிறார்கள்? 5. 365 நாளும், 24 மணி நேரமும் திறந்திருக்கும் கடைகளுக்கு கதவு எதற்கு? 6. இப்போது வெளியில் 0 டிகிரி குளிராக இருக்கையில் நாளை இதை விட இரண்டு மடங்கு குளிராக இருக்கும் என்றால் அப்போதைய வெப்பநிலை எவ்வளவு இருக்கும்? 7. விமானத்தின் கருப்புப் பெட்டிக்கு எதுவுமே ஆகாதென்றால், விமானத்தையே அதே பொருளால் செய்ய இயலாதா? 8. நீங்கள் டாக்ஸியில் ஏறியவுடன் ஓட்டுநர்…

    • 53 replies
    • 8.3k views
  18. மது குடிக்க வழியில்லாமல் தற்கொலை செய்து கொண்டவருக்கு 'குவார்ட்டர்' அஞ்சலி!!! ஜூன் 19, 2007 கரூர்: கரூர் மாவட்டம் ராயனூர் என்ற கிராமத்தில், குடிக்க மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் தற்கொலை செய்து கொண்டவருக்கு அவரது நண்பர்களும்,உறவினர்களும் குவார்ட்டர் பாட்டில் மது வாங்கி வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். ராயனூரைச் சேர்ந்தவர் சுப்ரமணியம். கூலி வேலை செய்து வந்தார். அவரது மனைவி சந்திரகாந்தி. நேற்று மாலை குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டுள்ளார் சுப்ரமணியம். ஆனால் சந்திரகாந்தி பணம் தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. குடிக்கப் பணம் தர மறுத்து விட்டாளே மனைவி என்று வருத்தமடைந்த சுப்ரமணியம், வீட்டுத் தோட்டத்தில் உள்ள மரத்தில் …

    • 3 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.