Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. தமிழ் ஈழத்தின் அழகு கடற்கரையில் ஒற்ரை பனைமரம்.... ilankavi

  2. சில நேரங்களில்.. சில விதிகள் எப்போதும் மாறாதுங்கோ.. இதோ சாம்பிளுக்கு சில.. எதுக்காகவோ வரிசையில் நிக்கிறோம்னு வைங்க... நாம நிக்கிற வரிசை மட்டும் நகரவே நகராது. மத்த வரிசையெல்லாம் கிடுகிடுன்னு கரையும்... கரெக்ட்டா? ரிப்பேரான பைக்கை ரிப்பேர் பார்த்துட்டு, கை பூரா க்ரீஸா நிக்கும்போதுதான் மூக்கு நொணநொணனு அரிக்கும். உண்மைதானே பங்காளி..? உங்க முதலாளி 'ஏன் லேட்..?'னு கேட்டா, 'வண்டி பஞ்சர் சார்'னு சொல்லி சமாளிச்சுடுவீங்க. மறுநாள் உண்மையாவே வண்டி பஞ்சர் ஆகி, முதலாளி முன்னாடி பேய் முழி முழிச்சிருக்கீங்க தானேப்பா? வீட்டை பூட்டிட்டு வெளியே கிளம்பும் போதுதான் போன் மணி அடிக்கும். திறந்துட்டு உள்ளே ஓடி வர்றக்குள்ளே நின்னுரும். அதுக்கப்புறம் அரை மணிநேரம் தேவுடு காத்தால…

    • 11 replies
    • 2.9k views
  3. கனி ஜோதிடம் தெரியுமா............. கிளி ஜோதிடம் தெரியும் அது என்ன கனி ஜோதிடம் என்கிறீர்களா? மேலை நாட்டில் இப்பொழுது பரபரப்பாக உலவி வருவது கனி ஜோதிடம். நாம் ஒருவரின் ராசி நட்சத்திரத்தைக் கொண்டு ஒருவரைப் பற்றிக் கணிப்பது போல் உங்களுக்குப் பிடித்தமான கனியைக் கொண்டு உங்கள் குணத்தைக் கணிப்பதுதான் இந்த ஜோதிடம். கீழே பல்வேறு கனிவகைகளும் அவற்றை விரும்புபவர்களின் பொதுவான தன்மைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்குப் பிடித்த பழம் என்ன பலன் பொருந்துகிறதா என்று பார்த்துக்கொள்ளுங்களேன்!! மாம்பழப்பிரியரா நீங்கள்? அப்படியானால்....நீங்கள் கொஞ்சம் தீவிரமான ஆசாமி. உங்களுக்கு என்றுள்ள விருப்பு வெறுப்புகளை ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டீர்கள். உங்களை மாற்ற முயல்வதோ உங்கள் மீ…

  4. தமிழீழத்தின் அழகு தனி அழகு தாய் மண்ணை முத்தமிட வேண்டும்

  5. சூப்பர் சிங்கரில் இருந்து எனக்கு பிடித்தபாடல்கள் ............... http://youtu.be/WYsyTMrpYPM http://youtu.be/AI-uDL0Q88g http://youtu.be/UoF8bUxshaE http://youtu.be/nYpV5E4iYq4 http://youtu.be/8_-JGGCCgF0 http://youtu.be/q9tCIa7__8M http://youtu.be/aunsnmGg6u0 http://youtu.be/pRNtFd0IsSk http://youtu.be/GKKwm7G9cOQ http://youtu.be/fvKNJSJsykA

  6. . இந்தக் காணொளி இணைப்பை எனது உறவினர் ஒருவர் அனுப்பியிருந்தார். பார்க்க நன்றாக இருக்கின்றது. இந்தச் சிறுமி கே.பி. சுந்தரம்பாளின் பாடலை பாடியுள்ளார். ஒரு முதியவரின் குரலில் சிறியவர்கள் பாடுவதற்கு அசாத்திய திறமை வேண்டும். அதனை நல்ல முக பாவத்துடன் பாடியது என்னை கவர்ந்தது. நீங்களும் பாருங்கள். .

    • 11 replies
    • 2k views
  7. சதுரம் ஒரு செவ்வகமா? தயவுசெய்து யாராவது கணக்கு வாத்தியார்கள் எமது சந்தேகத்தை போக்கவும்... பிரச்சனை இப்பிடித்தான் வந்திச்சிது. இஞ்ச ஒருத்தர் மட்டும் சதுரம் நீள்சதுரம் இல்லை எண்டு ஒற்றைக்காலில நிக்கிறார். ஆராவது தயவு செய்து எமது மண்டை வெடிக்கும் முன்னம் சந்தேகத்தை போக்குங்கோ. யாழ் வாசகர்கள் யாராவது கணக்கு வாத்தியாராக இருந்தால் அல்லது இதுபற்றி தெளிவு இருந்தால் உங்கள் பதிலை kalainjan@yarl.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கோ. நன்றி!

  8. பல்லி நம் உடலில், எங்கே... விழுந்தால். என்ன அர்த்தம் என்று தெரியுமா? இந்திய புராணத்தின் படி, மிருகங்கள் என்பது என்றுமே ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளது. ஆனால் அதில் நமக்கு மிகவும் பிடிக்காத ஒன்று உள்ளது என்றால் அது தான் வீட்டில் காணப்படும் பல்லி. ஊர்ந்து செல்லும் உயிரின வகைகளில் நாம் அதிகமாக வெறுப்பது இந்த வீட்டு பல்லியாக தான் இருக்கும். அப்படி நாம் வீட்டில் பல்லியை பார்க்கும் போது, நாம் உடனே கொடுக்கும் ரியாக்ஷன் - அருவருப்பாக உணர்வது. அதோடு நில்லாமல் அதனை விரட்டுவதில் குறியாக இருப்போம். ஆனால் நம் பண்டைய இந்திய புராணத்தில் இதற்கனவே ஒரு படிப்பு இருந்தது உங்களுக்கு தெரியுமா? அது தான் பல்லி சாஸ்திரம். பல்லி என்பது கேதுவை குறிக்கிறது. கேது என்பது ஸ்வரபானு அசுரனின் உடலாகும். …

    • 11 replies
    • 38k views
  9. டொரன்டோவின் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் (பாதாள ரயில் நிலையங்கள்: subway stations) காலையிலும், மாலையிலும் இரவிலும் இசைக் கலைஞர்கள் சிலர் வந்து இசை மீட்டி கொஞ்சமே கொஞ்சமாக காசு பார்ப்பார்கள் என் அலுவலக பயணத்தை மகிழ்விக்கும் இந்த கலைஞர்கள் என்றுமே என் கருத்தை மிகவும் கவருபவர்கள். நேற்று இப்படியானவர்கள் ஒருவரின் இசை மழையை என் blackberry phone கமரா மூலம் படம் பிடித்தேன். அதை கீழே இணைத்துள்ளேன். இது ஒரு யாழுக்கான exclusive வீடியோ..... (இந்த வீடியோ வேறு எந்த தளத்திலும் பகிரப்படவில்லை) இவர்களின் பேட்டி, வாழ்க்கை, இசை ஆர்வம் போன்ற வீடியோக்களை அடுத்த 10 வருடங்களில் சேகரிக்க விருப்பம். நான் எடுக்கும் வீடியோக்களை இங்கு இணைக்கின்றேன் யாழுக்கு மட்டும் அல்ல புலம் பெ…

  10. உலக புகைப்பட போட்டியில் இரண்டு இலங்கையர்கள் முதல் இடத்தை வென்றனர் October 10, 2020 இரண்டு இலங்கை புகைப்படக் கலைஞர்கள் சர்வதேச போட்டியில் முதல் இடத்தை வென்றுள்ளனர். குப்பைகளை உண்ணும் யானைகளின் சோகமான நிலையை சித்தரிக்கும் திலக்சன் தர்மபாலனின் புகைப்படம், ‘எங்கள் மாறும் உலகம்’ என்ற தலைப்பில் ரோயல் உயிரியல் சமூகம் ஏற்பாடு செய்திருந்த இந்த வருட புகைப்பட போட்டியில் முதல் இடத்தை பெற்றுள்ளது. அதே போட்டியில், 14 வயதான அஸ்வின் கீர்த்தன் இந்த ஆண்டின் சிறந்த இளம் புகைப்படக் கலைஞராக முதலிடம் பிடித்துள்ளார். மீனவர்கள் விட்டுச் சென்ற கம்பங்களில் நீர்க்காகங்கள், நீரில் மீன்களைக் கண்டுபிடிக்க காத்திருப்பதை அந்தப் புகைப்படம் காட்டி நிற்கின்றது. #உலகபுகை…

  11. மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது --------------------------------------------------------- தமிழ் நாட்டின் மகாகவி தமிழன்பன் அவர்களின் பெயரில் வழங்கப்படும் மிக மதிப்புக்குரிய விருது மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது எழுத்துதளம் நிர்வாகி திரு அகன் அவர்களின் அயராத உழைப்பின் மூலம் இலங்கைக்கு இந்த பரிசு கேடயம் இன்று கிடைக்கபெற்றேன். இது என் எழுத்து பணிக்கு கிடைத்த பெரும் கெளரமாக மதிக்கிறேன் அன்புடன் கவிப்புயல் இனியவன் கவி நாடியரசர் இனியவன் ( இதுவும் எழுத்து தளத்தால் வழங்கப்பட்ட புனைபெயர்)

  12. துளி துளி மழையாய் வந்தாளே........... அண்மையில் கேட்ட பாடல்களில் என்னைக் கவர்ந்தது. இந்தப்பாடல் ஒரு வைரஸ் மாதிரியாமே........ நீங்களும் கேட்டுவிட்டுச் சொல்லுங்களேன். ஒரு நிமிசம் உங்கள் Angel யைப் பற்றியும் ஒரு வரி எழுதுங்களேன். ரசிப்போம்.

  13. றோயல் பமிலி சார்பா நடக்க இருக்கும் உலகப் போட்டியில் பங்கு பெற இருப்பவர்கள் !!!!!!! பி:கு --- டூயா சந்து போன்றவர்களுக்கு அனுமதியில்லை ஒன்லீ கறுப்பிக்கு மட்டு்ம் தான்

    • 11 replies
    • 3.1k views
  14. மனசு கொஞ்சம் லேசாகணும்னா........... வடிவேலு ஜோக்ஸ் ,, அப்புறம் சிவகார்த்திகேயன் காமெடி பார்க்கணுமே! எவர் என்ன பேசினாலும்...00.1 செக் ல .. அவங்கள ,, திணறடிக்குற + ரசிக்குற ..பதில் சொல்ற வித்தை யாருக்கு வரும்?! யாருக்காச்சும் அவர புடிக்குமா? http://www.youtube.com/watch?v=ldxw9fU29Ec&feature=related

  15. சித்தார்த்தின் குரலில் வெள்ளைப் புறா ஒன்று... அனக்ஹாவின் குரலில் காற்றில் எந்தன் கீதம்... லக்ஷ்மியின் குரலில் பார்த்த ஞாபகம் இல்லையோ... அன்வரின் குரலில் இளஞ் சோலை பூத்ததா... வர்ஷாவின் குரலில் நின்னுகோரி வரணும்

  16. சிரித்தாலும் போதுமே...! என் மனமும் ஆறுமே..!! இந்த படங்களை பார்க்கையில் முகத்தில் புன்முறுவல் பூக்குமே? பொருத்தமாக இருக்குமென தமிழ் படத்தின் சில பாடல்களை இணைத்து எழுதியுள்ளேன்! "மம்மி, உங்கள் காதை குடுங்கோ... யாழ்களம் பத்தி கதைக்கோனும்! 'All are bad folks..! " தொட்டுத் தொட்டு ஆட வா...! தொடர்ந்து வந்து ஆட வா... !! மயங்கிவிட்டேன், உன்னைக் கண்டு...! வழங்கி விட்டேன் என்னை இன்று..!! சுத்தி சுத்தி வந்தீக.. சுட்டும் வாலால் சுட்டீக..! கிளித்தட்டு ஆட்டத்திலே...புலிக்குட்டி நானடியோ..! தெய்வமே... தெய்வமே... நன்றி சொல்வேன் தெய்வமே..! தேடினேன் தேடினேன் கண்டு கொண்டேன் ந…

  17. [size=5]இதயத்தில் இதமான வருடல்கள் ![/size] http://youtu.be/1ujkKvIpyfY பூங்காற்று திரும்புமா .... முதல்மரியாதை http://youtu.be/VchhlBn9wjg கல்யாண மாலை கொண்டாடும் .... புது புது அர்த்தங்கள் http://youtu.be/yL2AcXla8nM நான் பாடும் மௌனராகம் கேட்க்கவில்லையா.... இதயக்கோவில் http://youtu.be/H48Hzv2Dd4g கண்ணா உனை தேடுகிறேன்.... [size=3] உனக்காகவே வாழ்கிறேன் [/size]

  18. இளையராஜா அவர்களைச் சந்தித்து இசை சம்பந்தமாக உரையாடுகிறார்கள்..! நீங்களும் கண்டு களிக்க இங்கே இணைக்கிறேன்..! பாடல்: அழகே.. தமிழே.. அழகிய மொழியே.. எனதுயிரே..

  19. வணக்கம் உறவுகளே ஒரு புதிய முயற்சியாக யாழ் களத்தில் உள்ள பிரபலமானவர்களை பேட்டி எடுத்து உங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கின்றோம் அந்தவகையில் இந்த முதல் முயற்சியில் எம்மிடம் சிக்கியவர் வல்வை சகாரா அக்கா மிக விரைவில் அவருடைய பதில்களுடனும் எமது கேள்விகளுடனும் உங்களை சந்திகின்றோம் .

  20. Maari Mazhaiyila Thavala | Ratty Adhiththan | Official Music Video | Selojan | DDesign

  21. http://www.youtube.com/watch?v=yuG651zn0-k&feature=related http://www.youtube.com/watch?v=MIc2j93R9H4&feature=related

  22. கவிஞர் வைரமுத்து பாடல்கள். கவிஞர் வைரமுத்து வரிகளில் உருவான பாடல்கள். உறவுகளே! கவிஞர் வைரமுத்துவின் பாடல்களை விரும்பினால் இணையுங்கள்.

  23. Started by அறிவிலி,

    http://www.youtube.com/watch?v=cxIPGg_CV7Y&feature=related http://www.youtube.com/watch?v=JzE_J64IORE&feature=related http://www.youtube.com/watch?v=Rxt2E5-9frE&feature=results_main&playnext=1&list=PLC7F7FBAD82F6EE7F

  24. கங்னம் ஸ்டைல் 112 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள் மூன்று மாத த்திற்குள். இங்கு பலர் பாடுகின்றார்கள் இதை யாராவது முதலே இணைத்திருந்தால் நீக்கிவிடவும் http://www.youtube.com/watch?v=60MQ3AG1c8o&feature=related

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.