இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
நாளை இந்த வேளை படம்;;-உயர்ந்த மனிதன் http://www.youtube.com/watch?v=iW19JBjKWjA&NR=1
-
- 5 replies
- 2k views
- 1 follower
-
-
C++ பகுதி 01
-
- 4 replies
- 2k views
-
-
தாய்லாந்து போனால் Khaosan Road கட்டாயம் போங்கோ பாங்கொக் நகரில் நான் தங்குவதற்காக ஏற்பாடு செய்த ஹோட்டல் பெரும் சிக்கலைக் கொண்டு வந்தது என்று முந்திய பதிவிலும் சொல்லியிருந்தேன். அந்த யோகம் எனக்குத் தொடர்ந்து கொண்டே இருந்தது இன்னொரு வடிவிலும். நான் பாட்டுக்குக் கால் நடையாகவும் அல்லது ஆட்டோவிலும் ஊர் சுற்றி விட்டு மீண்டும் என் ஹோட்டலுக்குத் திரும்ப வேண்டுமே என்று ஆட்டோக்காரை நிறுத்தி என் தங்குமிடமான Lamphu Tree House போகவேண்டும் என்றால் அவரோ ஒகே ஒகே என்று சமத்தாகத் தலையாட்டி விட்டு Rambuttri Village Inn முன்னால் நிறுத்தி விட்டு என் பர்சைப் பார்க்க ஆரம்பித்து விடுவார். நான் பிறகு இன்னொரு ஆட்டோவைப் பிடித்துக் கண்ணை மூக்கைக் காட்டி என் தங்குமிடத்துக்கு வந்து சேரும் கதையாகி …
-
- 5 replies
- 2k views
-
-
பழைய கியுபெக் நகரத்துக்கு ferry லபோக வேணும்.வானோட ஏத்திக்கொண்டுபோய் பழைய நகரத்துக்குள்ள விடும் போட்.ஆனால் அந்த ferry க்குப்போற பாதையில நிறைய அழகான இயற்கைக் காட்சிகள்.அபாயமானதும் கூட :-). சில றோட் நேர தண்ணிக்குள் இறங்குற மாதிரியிருக்கும். கிட்டப்போகுமட்டும் பயமா இருக்கும்.அதுவும் நாங்கள் GPS ஐ நம்பி போனாங்கள் அது எங்கயோ எங்களைக் கொண்டுபோய் தண்ணிக்குள்ள தள்ளிவிடப்போதோ என்று நினைச்சுக்கொண்டே போனம்.ஆனால் உயிரோட திரும்பி வந்திட்டம்! இதான் பழைய கியுபெக் நகரம்.இறங்குங்கோ எல்லாரும்!
-
- 6 replies
- 2k views
-
-
எனது அப்பன் மவனே சிங்கன்டா பதிவு ஒரு வருட பூர்த்தியடைந்ததை முன்னிட்டு இது வரை இப் பதிவுக்கு ஆதரவு தந்தவர்களுக்கு இந்த சின்னக்குட்டி இத்தால் நன்றியை தெரிவித்துக்கொள்கிறான். http://sinnakuddy1.blogspot.com/2007/10/blog-post_12.html
-
- 2 replies
- 2k views
-
-
ஈழம் பாக்க வருவீக ஈழம் பாக்க வருவீக வந்து ஊரைப் பாப்பீங்க உடனேதான் பாய் பாய் சொல்லிப் போவீங்க ஒண்ணாத்தானே இருந்தோங்க பாயில தானே படுத்தோங்க சொக்ஸ் எல்லாம் களட்ட மறுக்கு றீக. திரும்ப திரும்ப வருவீக ஐஞ்சை பத்தை தருவீக விடுமுறையை களிச்சுட்டு போயிடு வீக வெஸ்டேன் என்று சொல் றீக விந்தி விந்து நடக் கீக உங்களோடை தொல்லை தாங்கலைங்க உங்களை நீங்கள் முட்டாளாக்க வேணாம் முட்டாளாகி நீங்க இருபது வருசம் ஆச்சு மீனும் சோறுமோ, கூழும் கஞ்சியோ ஏதாச்சும் இங்க இருக்குங்க Toilet பேப்பர் கொண்டு ஊரைச் சுத்தும் நீங்க ஊசி போட்டு வன்னி பார்க்கும் நீங்க எப்ப வந்து எப்ப வந்து செட்டில் ஆவீக ஆசான் காலில் விழுந்து கல்வி கற்ற நீங்க லாம்பில் படித…
-
- 7 replies
- 2k views
-
-
-
இணையத்தில் தேடிய போது...... நீண்ட வாழைக்குலை, சிறிய வாழைக்குலை, சிவப்பு வாழைக்குலை, வரவேற்பறையில் வளர்ந்த வாழை போட்ட குலை, இரட்டை வாழைக்குலை என்று வித்தியாசமாக இருந்தது. கிடைத்த படங்களை, நீங்களும் பாருங்கள்.
-
- 5 replies
- 2k views
-
-
இறுதி நிகழ்ச்சியில் அல்கா பாடிய ஓர் பாடல்: http://www.youtube.com/watch?v=4pJwnk4yF08 வெற்றியாளர் அறிவிக்கப்படுகின்றார்: http://www.youtube.com/watch?v=F4K3ni4Qh2g AIRTEL SUPERSINGER JUNIOR 2 2010 நீங்களும் பார்த்து இருப்பீங்கள். நானும் இடையிடையே பல மாதங்களாக இந்த நிகழ்ச்சியை பார்த்து வந்தேன். இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அல்கா அஜித் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
-
- 12 replies
- 2k views
-
-
அவளை நினைத்து கவிதை எழுதி அவளிடம் கொடுத்தேன் ........ வாங்கிப்படித்துவிட்டு கேட்டா பாரு ஒரு கேள்வி .............. ""அண்ணா யாரையாவது லவ் பண்றீங்களா ...? முகப்புத்தகத்தில் இருந்து ......
-
- 30 replies
- 2k views
-
-
http://www.youtube.com/watch?v=DF7JqHMu4IE இளையராஜாவின் இசை அழகுகள்........
-
- 7 replies
- 2k views
-
-
முத்து நகருக்குப் போகலாமா !! தென்னிந்தியாவில் மிகப்பிரசித்தமான சுற்றுலா நகரங்களில் ஒன்றான இந்த ‘ஹைதராபாத்’ நகரம் – ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரம் ஆகும். மூஸி ஆற்றின் கரையில் வீற்றிருக்கும் இந்த நகரமானது வரலாற்று காலத்தில் கீர்த்தி பெற்றிருந்த குதுப் ஷாஹி வம்சத்தை சேர்ந்த மன்னரான முஹம்மது குலி குதுப் ஷா என்பவரால் 1591ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இந்த நகரத்தின் பெயருக்கு பின்னால் முஹம்மது குலி குதுப் ஷாவுக்கும் பாகமதி எனும் பெண்ணுக்கும் இடையே இருந்த ஒரு காதல் கதை பின்னணியாக கூறப்படுகிறது. அதாவது நடனப்பெண்மணியான இந்த பாகமதி மீது ஷாவுக்கு காதல் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக இந்த நகருக்கு பாகநகர் என்று பெயரிட்டதாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் முஸ்லிம் மதத…
-
- 1 reply
- 2k views
-
-
வார்னர் பிரதர்ஸ் உருவாக்கும் படங்கள் என்றாலே கண்ணை மூடிக்கொண்டு படம் பார்க்கலாம் என்பது சினிமா ரசிகர்களின் கருத்து. அதனால் தான் வார்னர் பிரதர்ஸ் சமீபத்தில் உருவாக்கிய 10,000 B.C. படத்துக்கு உலகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இண்டிபெண்டன்ஸ் டே, டே ஆப்டர் டுமாரோ படங்களை இயக்கிய ரோலண்ட் எம்மிரிச் இயக்குகிறார் என்றதுமே எதிர்பார்ப்பு இருமடங்காக இருந்தது. பெருத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த வாரம் வெளியான திரைப்படம் குறைந்தபட்சமாக 50 மில்லியன் டாலர்களையாவது முதல் வாரத்தில் வசூலிக்கும் என்று தயாரிப்பு தரப்பில் எதிர்பார்த்தார்கள். எனினும் திரைப்படம் முதல் வார முடிவில் 35.7 மில்லியன் டாலர்களை மட்டுமே வசூலித்திருக்கிறது. இதுவும் சொல்லிக் கொள்ளக்கூடிய வசூல் தா…
-
- 4 replies
- 2k views
-
-
. இந்தக் காணொளி இணைப்பை எனது உறவினர் ஒருவர் அனுப்பியிருந்தார். பார்க்க நன்றாக இருக்கின்றது. இந்தச் சிறுமி கே.பி. சுந்தரம்பாளின் பாடலை பாடியுள்ளார். ஒரு முதியவரின் குரலில் சிறியவர்கள் பாடுவதற்கு அசாத்திய திறமை வேண்டும். அதனை நல்ல முக பாவத்துடன் பாடியது என்னை கவர்ந்தது. நீங்களும் பாருங்கள். .
-
- 11 replies
- 2k views
-
-
சுற்றுலாப் பயணிகளை கவரும் நிலாவெளி புறாமலை இயற்கை எழில் கொஞ்சும் திருகோணமலை மாவட்டம் பல சுற்றுலா பிரதேசங்களை தன்னகத்தே கொண்ட இயற்கையாய் அமைந்த ஒரு பிரதேசமாக நிலாவெளி புறாமலை காணப்படுகிறது.திருகோணமலை நகரில் இருந்து சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில் இது அமையப்பெற்றுள்ளது. உல்லாசப் பயணிகள் இலங்கையை நோக்கி படை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். யுத்த காலத்தின் பின் வருகை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இலங்கையின் இயற்கை அழகு அவர்களைக் கவர்ந்து இழுக்கிறது. விடும…
-
- 0 replies
- 2k views
-
-
வணக்கம்!! இன்றுமுதல் யால் இணையத்தின் கள உறவுகளுக்கான விருதுகள் 2012/13 பொதுத் தேர்தலை ஆரம்பித்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த விருதுகளுக்கான பரிந்துரைகளும் கண்காணிப்பாளர்கள் தெரிவும் நாற்சந்திப் பகுதியில் ஏற்படுத்தப்பட்டது யாவரும் அறிந்ததே . ஒருவருடைய வாழ்க்கையில் அது தனி வாழ்வாக இருந்தாலும் சரி, பொது வாழ்வாக இருந்தாலும் சரி அங்கீகாரம் என்பது அத்தியாவசியமாகின்றது . அங்கீகாரம் இல்லாத வாழ்க்கை நடைப்பிண த்துக்கு சமனானது , அந்த அடிப்படையிலேயே இந்த விருதுகளை வழங்க ஒருங்கிணைப்பு குழுவினர் முடிவு எடுத்து எங்களை நாடினார்கள் . உண்மையில் இது எங்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது . கருத்துக்களத்தில் எல்லா கள உறவுகளுமே ஒவ்வரு நட்சத்திரதுக்கு சமனானவர்கள் . அவர்களுடைய பங்களிப…
-
- 5 replies
- 2k views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/01/blog-post_04.html -------------------------------------------
-
- 6 replies
- 2k views
-
-
இந்த தேர்தலில் நான் தான் வெல்வேன் எனது கூட்டணி அனைத்து தொகுதிகளிளும் வெல்லும் காரணம்.என் பக்கம் பாசமிகு குடும்பம் உண்டு.. அம்மா சித்தி-ராதிகா சிற்றப்பா- சரத்குமார் மாமா-விசு மச்சான் -திருமாளவன் தம்பி- எஸ்.வி சேகர் இவர்களின் வாக்கே காணும் நான் வெல்ல தொற்றால் அய்யாவிடம் செல்வேன்..அவர் என்னை ஏற்று கொள்வார்..
-
- 3 replies
- 2k views
-
-
பாக்கியராஜ் - சோபனா.. எக்சஸைஸ் செய்யுறாங்க. இதெல்லாம் அந்தக் காலத்தில் டான்ஸ். இப்ப பசங்க ஆடுற ஆட்டத்தை பார்க்க அந்தக் காலத்து ஆக்களுக்கு ரெம்ப கவலையாத்தான் இருக்கும்.
-
- 6 replies
- 2k views
-
-
-
-
- 4 replies
- 2k views
-
-
இந்த இணைப்பில்.... சில படங்களை இணைப்பேன். அது.... அரசியல், சினிமா, இசை, மேதை, தொழிலாளி, விஞ்ஞானி, அஃறிணை, உயர்திணை என்று... நாம் வாழ்க்கையில் அன்றாடம் சந்தித்த, செய்திகளில் அடிபட்ட படங்களை இணைப்பேன். நீங்கள் பெயரைச் சொல்ல வேண்டும். இது, சின்ன விளையாட்டு என்று நீங்க நினைக்கலாம்..... எங்களுக்கு தெரியாத கன விடயம் உலகில் நடந்திருக்கு. இது, ஒரு அறிவுத்தேடல் முயற்சியே... இவ, யார்?
-
- 22 replies
- 2k views
-
-
இப்படியும் ஒரு விளம்பரம் சென்னையில் உள்ள புளியந்தோப்பு மாவட்டத்தில்.... மக்களுக்கு மதிப்பில்லா இவ்வுலகில்...... நாய்க்கு இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலி இதுதான் காலங் கலிகாலம் எண்டிறது....
-
- 0 replies
- 2k views
-
-
-
மிகப் பெரிய காட்டு எருமை. மிகச் சிறிய காட்டு நாய். கால் மிதித்தாலோ, கொம்பினால் குத்து வாங்கினாலோ அடுத்த கணமே நாய் பரலோகம். ஆனாலும் பசி. அசரவைக்கும் தந்திரத்தில், காட்டு எருமையினை வீழ்த்த, பாய்ந்து வரும் ஏனைய நாய்கள் மத்தியான உணவை ஆரம்பிக்கின்றன. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். பெரிய மிருகம் ஒன்றை வீழ்த்தும் நாயின் தந்திரம், ஆச்சரிய பட வைக்கும்.
-
- 9 replies
- 2k views
-