இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
நான் ஆரம்பப் பள்ளியில் படிக்கும் போது நான்காம் வகுப்பு என்று நினைக்கிறேன், எங்கள் வகுப்பில் பதினைந்து பெண்களும் பதினைந்து ஆண்களும் படித்தோம். ஆண்கள் ஒருவாங்கில் இருந்தால் பெண்கள் இன்னொரு வாங்கில் இருப்போம். முன்னுக்குப் பின்னாக ஐந்து வாங்கு மேசையும், இரு பக்கங்களில் ஒவ்வொரு மேசையும் வாங்கும் இருக்கும். முதலில் யார் வந்து இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் முன் மேசை. அதில் ஒருவரும் இருக்க மாட்டார்கள் என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. பெண்களில் என்னுடன் சேர்ந்து ஒரு ஆறு பெண்களும் ஆண்களிலும் அதேபோல் ஆறு குரங்குகளும் எப்போதும் முன்வாங்குக்குச் சண்டை. நாம் மூன்று பேர் வந்து இருந்தால் அவங்கள் நாலுபேர் எங்களை இடித்துவிட்டு இருந்திடுவாங்கள். ஒரு மாதமா இப்பிடியே தொடர எங்கள…
-
- 21 replies
- 1.5k views
-
-
எனக்கு பூக்கள் தாவரங்கள் என்றால் பிடிக்கும் என்று முன்பே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். இலைதளிர் காலம் தொட்டு இலையுதிர் காலம் வரை என் சிறிய தோட்டத்தில் அழகழகாய்ப் பூத்திருக்கும் செடிகளை இரசித்தபடி இருப்பது, யாழுக்கு வருமுன் வரை என் பொழுதுபோக்கு. ம்....... இப்ப கொஞ்ச நாட்களாக நான் என் தோட்டத்தையும், தோட்டத்தில் உள்ள சிறிய மீன் வளர்க்கும் குளத்தையும் கவனிக்காது விட்டதில் அவை அழகு குன்றி விட்டிருந்தன. சரி பூங்கன்றுகள் இப்போதுதான் தளிர்க்கின்றன. குளத்தையாவது சுத்தம் செய்தால் மீன்கள் சுதந்திரமாக ஓடித்திரியுமே என எண்ணியபடி இன்று சுத்தம் செய்தேன். இரண்டே இரண்டு அல்லிகள் தான் இரு வருடங்களின் முன் வைத்திருந்தேன். அவை எட்டாகப் பெருகி அடிமுழுவதும் வேரோடி இடத்தை அடைத்துக் கொண்…
-
- 213 replies
- 27.8k views
- 1 follower
-
-
ஐம் ஸோ கை... இன்னுமொரு பிரித்தானிய தமில் பாடகரின் பாடல். ( பாடல் வழமயான ரக்கே ஸ்டைலில் இருந்தாலும் இவரின் கோரியோகிராஃபி நல்ல ஆழம். ) பி.கு.. கெணத்து தவளைகள் பின்னூட்டம் எழுதத்தேவையில்லை.. நீங்கள் சாம்பாரு சாதத்தை முழங்கைவரை நக்கித்திண்டுவிட்டு இந்தியன் டீவியில நாடகம் பாருங்கோ..
-
- 4 replies
- 950 views
-
-
நீங்களும் ஆடலாம் https://www.facebook.com/photo.php?v=3982562047737
-
- 1 reply
- 374 views
-
-
-
- 15 replies
- 1.3k views
-
-
நயாகரா முன்னால் எஸ்.ராமகிருஷ்ணன் ‘வாழ்விலே ஒரு முறை’ என அசோகமித்திரன் கதை ஒன்றுக்குத் தலைப்பு வைத்திருப்பார். நயாகரா அருவியின் முன்னால் நின்றபோது அந்த தலைப்புதான் நினைவிற்கு வந்து போனது. இந்தியாவில் எத்தனையோ அருவிகளைக் கண்டிருக்கிறேன் என்றபோதும் நயாகராவின் முன்னால் நின்றபோது பேச்சற்றுப்போய் கண்களின் போதாமையை உணர்ந்தவனைப் போல பிரமித்து நின்றிருந்தேன். வாழ்வில் ஒரு முறை நயாகராவைப் பார்ப்பது பேறு. பலமுறை காணக் கிடைத்தவர்கள் பெரும் அதிர்ஷ்ட சாலிகள். இயற்கை எவ்வளவு விந்தையானது என்பதற்கு நயாகராவே சாட்சி. டொரண்டோவிற்கு வந்து இறங்கிய நாளே கனடா செல்வம் இந்த வார இறுதியில் நயாகராவிற்குப் போய்வரலாம் என்று சொல்லியிருந்தார். என்னுடன் நண்பர்கள் ஆன்டனி ஜீவா, செழியன் மற்று…
-
- 4 replies
- 703 views
-
-
http://www.youtube.com/watch?v=6fRRQ4NX5hU இதனை சிரிப்போம் சிறப்போம் பகுதியில் இணைப்பதா, இனிய பொழுதில் இணைப்பதா என்று தெரியவில்லை. காணொளியை பார்த்து நீங்களே.... முடிவு கட்டிக் கொள்ளுங்கள்.
-
- 3 replies
- 732 views
-
-
‘சச் நாமா’ அ. ரூபன் இந்தியத் துணைக் கண்டத்தில் இஸ்லாமியப் படையெடுப்புகளால் நிகழ்ந்த பேரழிவுகளுக்கு இணையான பேரழிவு இன்றுவரை உலகில் வேறெங்கும் நிகழவில்லை. இஸ்லாமியப் படையெடுப்புகளின் தொடக்கப்புள்ளி பின்-காசிம் சிந்து சமவெளியைக் கைப்பற்றுவதிலிருந்து ஆரம்பிக்கிறது. பின்-காசிமின் வெற்றிகளைக் கூறும் ‘சச் நாமா’விலிருந்து சுருக்கமான நிகழ்வுகள் இங்கு எடுத்தெழுதப்பட்டுள்ளன. இங்கு காணும் தகவல்கள் ‘சச் நாமா’வின் தகவல்களேயன்றி எனது சொந்தச் சரக்குகள் அல்ல என்று தெளிவுபடுத்த விழைகிறேன். oOo இஸ்லாமின் ஸ்தாபகரான முகமது நபியவர்கள் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ‘சிந்த் மற்றும் ஹிந்த்’ பகுதிகளைக் கைப்பற்ற விழையும் அராபியர்களின் முயற்சி துவங்கிவிட்டது. கி.பி. 634…
-
- 1 reply
- 787 views
-
-
முதல் முறையாக இந்தியப் பின்னணியைக் கொண்ட பெண் மிஸ் அமெரிக்காவாகத் தெரிவுசெய்யப் பட்டுள்ளார். தெலுங்கு பின்னணியைச் சேர்ந்தவர் நினா தாவுலுரி. அழகி என்று சொல்லும்படியாக இல்லை என்று ஐ யாம் ஃபீலிங்கு.
-
- 8 replies
- 1.4k views
-
-
பார்க்க கொடுமையாக இருக்கும் ஆனால் கேக்க இனிமையான பாடல்கள் இணைக்கலாம் எண்டு நினைக்கிறன்... முடிஞ்சால் கண்ணை மூடிக்கொள்ளுங்கள்... ஆனால் இரசிக்கலாம் ஒரு கல்யாண வீட்டு வீடியோ பாத்த மாதிரியே இருக்கு...
-
- 48 replies
- 3k views
-
-
-
-
கனவுகள் மீதூரும் பாதை ரா.கிரிதரன் குடுகுடுவென உருண்டோடும் சரிவுகளோடு நிலம் முடிந்து கடல் தொடங்கும் கார்ன்வால் பகுதியின் ‘நிலத்தின் எல்லை’ ஓரத்துக்கு நாங்கள் வந்து சேர்ந்த போது வானம் கருத்துக் கொண்டு வந்தது. ஆகஸ்டு மாதமாயிருந்தாலும் மூன்று நாட்கள் வாரயிறுதியின் போது மழை வந்தாகவேண்டிய நிர்பந்தம் இந்த நிலப்பகுதிக்கு உண்டு. மழை வரத்தொடங்குவதற்கான அறிகுறி தென்பட்டதும் ’நன்னயப் புள்ளினங்காள்’ தத்தம் வீடுகளுக்கு மௌனமாக, து்ரிதமாகத் திரும்பிக் கொண்டிருந்தன. இங்கிலாந்தின் தென்கரைக் கோடியின் கடைசி கற்களின் மீது நின்றபடி `போஸ்` கொடுத்தவர்கள் பூகம்பம் வருவதுபோலக் களேபரமாக்க் கலைந்து, அருகிலிருந்து வண்டிகள் நிறுத்துமிடத்திற்குச் சத்தமாகக் கத்தியபடி விரைந்தனர். பல வாகனங்களும் கலைய…
-
- 0 replies
- 726 views
-
-
இனி நீங்க கேட்டுவிட்டு மிச்சத்தை சொல்லுங்க.. https://www.youtube.com/watch?feature=player_embedded&v=AIcp8aEp-Lc
-
- 2 replies
- 457 views
-
-
பேய் பிசாசு என்பவற்றை நம்பாத ஆள் நான்..! ஆனால் அண்மைக்காலமாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்து வருகிறேன்..! இதில் ஒரு இரவு முழுக்க பேய் வீடுகளில் தங்கி ஆராய்ச்சி செய்கிறார்கள் மூவர்..! இந்த முயற்சிக்கு சிலவகையான மின்னியல் உபகரணங்களைக் காவிச் செல்கிறார்கள்..! மனிதனின் காதுகளுக்கு கேளாத அதிர்வலையில் உள்ள ஒலிகளைப் பதிவு செய்கிறார்கள்..! இது ஆவிகளின் உரையாடலாக இருக்கலாம் என்கிறார்கள்..! நீங்களும் கண்டு களியுங்கள்..! http://www.youtube.com/watch?v=pe3hQVgAACY எனக்குள்ள கேள்விகள் இவை.. சக்தியை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது..! அது உண்மையானால் அகால மரணம் அடைபவர்களின் உடலில் உள்ள சக்தி என்னவாகும்? மறுபிறப்பு பற்றி பல இனங்களிலும் நம்பிக்கைகள் உ…
-
- 75 replies
- 16.3k views
-
-
காதல் கவிதைகள் படிக்கும் நேரம் அமுதம் வழிந்தோடுமாம்..??! எப்படிங்க அது சாத்தியம்..??! இந்தப் பாடலில் கவிஞர் வழிந்தோடும்.. அமுதமுன்னு என்னத்தைச் சொல்லுறார்..???! உலகத்தில அமுதம் என்ற ஒன்று இன்றுள்ளதா..???! எதுக்கு இப்படியான போலிக் கற்பனைகளை சினிமா மூலம்.. விதைக்கனும்..??! அதன் மூலம்.. இல்லாத அமுதத்தை தேடச் செய்து வாழ்க்கையை சீரழிக்கனும்...???!
-
- 26 replies
- 3.1k views
-
-
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=zrhGb8BXuvs M13:20s இல் இருந்து M17:05s இடைப்பட்ட நேரப்பகுதியை கேட்டுப்பாருங்கள் ........
-
- 10 replies
- 1.9k views
-
-
எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையில் இனிய பாடல்கள். நீங்களும் உங்களுக்கு விரும்பிய எம்.எஸ்.வியின் பாடல்களை இணையுங்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி சுவையான சிறு குறிப்புகள் இரண்டு தலைமுறைக்கு இசையில் நம்மைத் தாலாட்டிய எம்.எஸ்.வி-யின் இசைக்கு இன்னும் இருக்கிறார்கள் லட்சக்கணக்கான ரசிகர்கள். மனதைத் தொடும் மெல்லிசை மன்னரின் இசை வரலாற்றின் பெர்சனல் பக்கங்கள் இதோ..... எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தது கேரளாவில் பாலக்காடு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் பிறந்த வருடம் 1928 ஜீன் 17. அன்புக்கு உகந்த மனைவி ஜானகி அம்மாள், கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள் லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்கள். ஆனால், யாருக்கும் இசையில் நாட்…
-
- 132 replies
- 54.6k views
-
-
பாம்பன் பாலம் http://tamil.nativeplanet.com/rameshwaram/photos/4392/
-
- 3 replies
- 1k views
-
-
-
- 7 replies
- 831 views
-
-
http://m.youtube.com/watch?v=EcHWlYEu980 :d
-
- 4 replies
- 530 views
-
-
http://www.youtube.com/watch?v=BY8vrc9ArBs தனது இறந்த குட்டியை... மண் மூடிப் புதைக்கும் நாய். மனதை, நெகிழ வைத்த ஒளிப்பதிவு.
-
- 2 replies
- 544 views
-
-
நாம் அன்றாடம் வாசிக்கும் செய்திகள் அறியும் நிகழ்வுகளை பற்றி என் மனதில் பட்டதை பெரிய பந்தியில் எழுதாமல் டிவிட்டர் மற்றும் முகப்புத்தகத்தில் எழுதுவதுபோல் சிறு வசனக்கருத்தின் மூலம் காமடி+கருத்து என்று இங்கு தொடர்ந்து எழுதலாம் என்று இருக்கன்(என் முகப்புத்தகத்தில் பதிந்தவைதான்..எல்லோருக்கும் என் முகப்புத்தகம் தெரியது என்பதால்).. நீங்களும் உங்கள் சொந்தக்கருத்துக்களை சினிமா,அரசியல் என்று செய்திகளுடன் சிறியதாக வைக்கலாம்... முதல் கலாய்ப்பு குஸ்பு மேடத்துடன்... * இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் வரலாறு காணாத வகையில் சரிவை சந்தித்து வருவது குறித்து திமுக பிரமுகரும் நடிகையுமான குஷ்பு கவலை தெரிவித்துள்ளார். ##சீரியல்ல நடிச்சாவது நிமித்திடுங்க மேடம்... *எல்ல…
-
- 54 replies
- 3k views
-
-
Sun is shining. the weather is sweet... Make you want to move your dancing feet To the rescue, here i am Want you to know, y'all, where i stand.. http://www.youtube.com/watch?v=pBDVarvFqYI Tomorrow is Spring for us.. looking forward for the sun shine..
-
- 1 reply
- 419 views
-
-
வீதியோரத்து வித்துவான்கள ரசிக்க வைக்கும் காணொளிகள்!! மனிதர்களின்தான் எத்தனை எத்தனை திறமை சாலிகள். தனக்கு திறமை இருந்தும் அதற்கான சரியான களம் அமையாத எத்தனையோ திறமைசாலிகள் இன்று வீட்டோடு முடங்கிக்கிடக்கிறார்கள். எந்த ஒரு திறமைசாலிக்கும் வாழ்க்கையில் சரியான தருணத்தில் சரியான இடத்தில் சரியானதொரு களம் அமைந்துவிட்டலே அவன் சாதனையாளனாக மாறிவிடுகின்றான். இங்கே நாம் தரும் காணொளியில் உள்ள இளைஞர்கள் சிலரை பாருங்கள், திறமையை சற்று பாருங்கள்… இவர்களின் அபார திறமையை அவனால் உண்டாக்கப்படும் இசையை ரசித்துக்கேட்டும் அனைவரும் உணர்ந்து கொள்வர் என்பது உண்மை. இருந்து இந்த இளைஞனுக்கு சரியான களம் அமையவில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது இவருக்கான ஒரு கள வாசல் திறக்கப்படும் ஆயின் நிச்சயமாக இவர் …
-
- 0 replies
- 332 views
-