இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
படம்களின் தரவரிசை இல்லை 1 ) Bajiro mastani -hindi) - good, தீபிகா படுகோன் நடிப்பு சூப்பர் வரலாற்றில் நிகழ்ந்த கதை என்கிறார்கள் ,ஜோதா அக்பர் உங்களுக்கு பிடித்திருந்தது என்றால் இதுவும் கட்டாயம் பிடிக்கும் அதைவிட நன்றாக உள்ளது பாஜிராவ் மஸ்தானி உலகமறிந்த காவியக்காதல் கதை, பிரம்மாண்டமான செட்கள், கண்கவர் வண்ண வண்ண காஸ்டியூம்கள், ஒவ்வொரு ப்ரேமிலும் கூட்டம் கூட்டமாகத் துணை நடிகர்கள் இவை த...ான் சஞ்சய் லீலா பன்சாலி படங்கள். இவரது காதல் படங்களான Devdas, Guzaarish விட கண்தெரியாத மாணவிக்கும் அவளது வயதான ஆசிரியருக்கும் இருக்கும் அருமையான உறவைச் சொன்ன Black திரைப்படம் எனது ஆல் டைம் பேவரிட். ஏற்கனவே 'பாகுபலி' பார்த்து பிரம்மித்து போயிருந்த எனக்கு, இந்தப் பட…
-
- 3 replies
- 2.3k views
-
-
சுகமான காதல் கீதம்.... என்னவள்.... http://www.youtube.com/watch?v=-c7WRmkpPUM
-
- 2 replies
- 919 views
-
-
2007 ஆம் ஆண்டு எண்கணித பலன்கள் நாம் உலகில் பிறந்த பின் தன்னை யார் என்று அறிந்து கொள்வதிலும், தனக்கு வாழ்நாளில் என்ன நடக்கும் என்பதையும், உயர்வான பலன்களை பெறுவதிலும் ஆர்வம் கொண்டாலும் சிலருக்கு மட்டுமே நற்பலன்கள் அதிகம் வந்து சேர்கின்றன. பலர் ஏனோ தன் நிலையிலிருந்து பெரிய மாற்றங்களை அடைய முடிவதில்லை. ஒருவனுக்கு என்ன நோய் உள்ளது என்பதை துல்லியமாக "ஸ்கேன்' மூலம் தெரிந்து அதற்கேற்ப (மருந்தினால்) சிகிச்சையால் உடல் நிலையை உயர்வடையச் செய்ய முடியும் என்பது நாம் காணும் விஞ்ஞான உண்மை. இதுபோல் தன் பிறந்த திகதியின் ஆதிக்கத்திலுள்ள "கோளின்' இயல்பை அறிந்து அதன் ஆற்றலை பெறத்தக்க வகையில் "பெயர் எண்ணை' அமைத்துக் கொண்டால் வாழ்நாளில் உயர்வான பலன்களை அடைய முடியும் என்பதை எண்ணற்றவர்கள் அன…
-
- 1 reply
- 1.6k views
-
-
http://www.youtube.com/watch?v=57HM8riWDtg&feature=fvwrel
-
- 10 replies
- 2.1k views
-
-
http://www.youtube.com/watch?v=CvyQaNVldWY&feature=related
-
- 3 replies
- 1.3k views
-
-
யாழ் இணையத்தில் பல ஆயீரம் பேர்கள் வந்து எழுதுகிறார்கள் செய்திகள் இணைக்கிறார்கள் புனை பெயரில் இந்த புனை நீங்கள் வைக்க காரணம் என்ன ? அது பற்றிய தகவல்களை சுவாரஸ்யமாக இணையுங்கள் சில பேர் பாதுகாப்புக்கு என்பார்கள் அதை சொல்லாமல் அந்த புனை பெயரும் அதற்க்கான காரணம் என்ன ? என்னை எடுத்துக்கொண்டால் நான் டுபாயில் இருக்குறப்ப எனது அறையில் ஒரு அண்ணை இருந்தார் அவருக்கு வயது 40 அவர் கல்யாணம் கட்ட வில்லை அவரை நாங்கள் பகிடி பண்ணுவது முனிவர் என்று செல்லமாக கூப்பிட்டுவோம் பிறகு அந்த பெயரை வைத்து எழுதுன நான் . உங்களுக்கு ஒரு காரணம் இருக்கும் அதையும் ஒருக்கா சொல்லுங்கோவன் டங்குவார் ,சுண்டல் ,நெடுக்கு.குறுக்கு,பனங்காய்,சனியன்,நதமுனி,மருதங்கேணி,கறுப்பி,மொசப்பதெமியர்,மீனா,தமிழ் சிறி, …
-
- 22 replies
- 1.5k views
-
-
இந்த கிழமை Charleston South Carolina போயிருந்த போது மனதுக்கு நெருடலான ஒரு அறிவிப்பு தொங்கிக் கொண்டிருந்தது.
-
-
- 2 replies
- 1.5k views
- 1 follower
-
-
சாலையில் அடிபட்டுக்கிடந்தால் மனிதனை மனிதனே காப்பாற்றாத இந்த காலத்தில் ! படம் 1 : தன் இனத்திற்கு சம்மந்தமே இல்லாத புறா ஒன்று , கயிறு ஒன்றில் மாட்டி ,மின்சாரக் கம்பியில் இருந்து வெளிவரமுடியாமல் துடித்துக்கொண்டிருப்பதை பார்க்கும் காகம். படம் 2 : மாட்டி இருக்கும் அந்த கயிறை கண்டறிந்து அதை எப்படி மின்சார கம்பியில் படாமல் கழற்றலாம் என பார்க்கும் காகம் . படம் 3,4 : வழியை கண்டறிந்ததும், காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய காகம். படம் 5 : காப்பாற்றியதும் , இரண்டும் சந்தோஷமாக பறக்கும் அற்புதமான காட்சி!. ... நண்பர் ஒருவரின் ...
-
- 3 replies
- 839 views
-
-
இவை high resolution படங்கள் என்பதால் குறைந்த bandwidth இருப்பவர்களுக்கு பிரச்சனையாகலாம். இந்தப் படங்களை desktop படங்களாக போட்டுப் பார்க்கும் போது, மனசுக்கும் இந்தப் பறவையின் சிறகும். இறகின் வருடலும் தருகின்றது மாதிரி இருக்கு. Uploaded with ImageShack.us
-
- 9 replies
- 4.6k views
-
-
இன்றைய... பாடல். சில பாடல்களை... நாம் முன்பு விரும்பிக் கேட்டிருப்போம். சில காலங்களின் பின்.... அவற்றை மறந்திருப்போம். அவற்றை மீண்டும் கேட்க... பாடலுடன், பழைய ஞாபகங்களும் வந்து செல்வது இனிமையான உணர்வை ஏற்படுத்துகின்றது. தினம் ஒரு பாடல் இணைக்கும் படி... ஆலோசனை தெரிவித்த சுமோவுக்கு நன்றி.
-
- 2.1k replies
- 180.5k views
-
-
-
- 5 replies
- 4.7k views
-
-
இந்த நேரத்தில் பொருத்தமான பாடல்...
-
- 1 reply
- 475 views
-
-
சுஜாதா, சிறினிவாஸ்,உன்னிகிருஸ்ணன் மகள்களுடனான பாடல்கள் http://youtu.be/ziVjCgcfzVU
-
- 0 replies
- 602 views
-
-
ஆண் : யாவரும் கேளா என் பாடல் ஒன்றை நீமட்டும் கேட்கிறாய் தனிமைதான் எந்தன் துணை என்று வாழ்ந்தேன் எல்லாமே நீயாகிறாய் ஆண் : உடைந்தே கிடந்தேன் சோஃபியா ஆயிரம் துண்டென அணைத்தே இணைத்தாய் சோஃபியா ஆகினேன் ஒன்றென ஆண் : சுடாமலே தீண்டிய தீபோலே காதல் பேசுகிறாய் இருளின் கடைசி துளிகள் காய எரிகின்றாய் தீபமாய் ஆண் : உன் மௌனத்திலே சோஃபியா தாய்மொழி கேட்கிறேன் உன் கண்களினால் சோஃபியா உண்மையாய் ஆகிறேன் ஆண் : அழகால் உயிரைத் தொடுவாள் சிரிப்பால் என்னைப் பந்தாடுவாள் இனிமை இமையால் மனதுள் வீசுவாள் இசையின் சாரல் அமுதாய் மாற்றுவாள் தினம் நெஞ்சிலே மலராய் மலர்வாள் ஆண் : விரல்கள் கோர்க்கையில் சோஃபியா பூமியே கையிலே இதழ்கள் கோர்க்கையில் ச…
-
- 0 replies
- 243 views
- 1 follower
-
-
மை ட்ரீ சேலஞ்ச் ஃபேஸ்புக் பக்கம் கடந்த வாரங்களில் இணையத்தில் அதிவேகமாகப் பரவிய ஏ.எல்.எஸ் ஐஸ் பக்கெட் சவாலைப் போல, மலையாள நட்சத்திரம் மம்முட்டி, 'மை ட்ரீ சேலஞ்ச்' என்ற புதுவகையான சவால் ஒன்றை துவக்கியுள்ளார். மரம் நட்டு நம் சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சவாலை செய்ய, ஷாரூக் கான், விஜய், சூர்யா ஆகியோருக்கு மம்முட்டி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து மம்முட்டி கூறியதாவது: "பசுமையான உலகத்திற்கு மரங்கள் தழைப்பது முக்கியமானதாகும். நகரமயமாக்கல் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் ஒரு மரத்தை நடுவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பல விதங்களில் நன்மை செய்ய முடியும். காற்றை சுத்தப்படுத்துதல், மண் அரிப்பை தடுத்தல், நிழல் கொடுத்த…
-
- 0 replies
- 548 views
-
-
-
-
- 3 replies
- 1.6k views
-
-
இந்த வீட்டின் அழகும் அமைதியும் எப்பிடி இருக்குது ?? உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை கூறுங்கள்.
-
- 7 replies
- 742 views
-
-
-
- 0 replies
- 469 views
- 1 follower
-
-
-
வணக்கம், இவவின் பெயர், ATHIRA KODAMPALLI. யூரியூப்பில் இவவைப் பற்றி இப்படி எழுதப்பட்டுள்ள்ளது... "guess, she is one of the greatest talent of the modern days. Her name Athira Kodampalli. Athira of Tiruvananthapuram is the granddaughter of the well-known musician of Kerala, Kodampalli Gopala Pillai, and daughter of vidwan Kodampalli Krishna Pillai." ஒரே ஒரு விடியோஐந்து நிமிட கிளிப்தான் உள்ளது. கேட்க மிக நன்றாக உள்ளது. நீங்களும் கேட்டுப் பாருங்கோ. நன்றி!
-
- 3 replies
- 1.6k views
-
-
http://youtu.be/JP0I-BnHY1I
-
- 12 replies
- 1.2k views
-
-
-
தமிழ் ஈழத்தின் அழகு கடற்கரையில் ஒற்ரை பனைமரம்.... ilankavi
-
- 11 replies
- 3.1k views
-