சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
தலைப்பு: அடிப்பன்டா நாயே... படம்: கீழே பிறவிப் புகைப்படக்காரர் விஸ்கோத்து அவர்களால் நேற்றைக்கு முதல் நாள் எடுக்கப்பட்ட படம்.
-
- 21 replies
- 4.8k views
-
-
யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஒன்றினுள் தமிழ் வாத்தியார் பழமொழி கற்பித்துக்கொண்டிருந்தார். அதனைக்கேட்டபடி வெளியில் காவலரணில் நின்ற சிப்பாய் இப்படி புலம்பிக்கொண் டிருந்தான். வாத்தியார்;: வினைவிதைத்தவன் வினை அறுப்பான் சிப்பாய்: அறுக்கிறோம் ஐயா அறுக்கிறோம் வாத்தியார்: அடியைப்போல அண்ணன் தம்பி உதவமாட்டான் சிப்பாய்: ஆமியiலை சேரமுதல் சொல்லியிருக்கலாம்
-
- 21 replies
- 5.2k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், திரும்பவும்.... சுடலை... பிணம் எண்டு கதைக்கவேண்டி வந்திட்டிது. கோவிக்காதிங்கோ. எல்லாரும் முன்னுக்கு இருந்து பின்னுக்கு யோசிக்கிறது. நானும் முன்னுக்கு இருந்து பின்னுக்கு யோசிக்கிறதுதான். ஆனால்... சிலவேளைகளில பின்னுக்கு இருந்தும் முன்னுக்கு யோசிக்கிறது. இப்ப எல்லாரும் பகுத்தறிவு, பகுத்தறிவு எண்டு பகுத்தறிவு பற்றி கதைக்கிறீனம். அதாவது கண்மூடிப் பழக்க வழக்கங்கள் எண்டு சிலதுகள் இருக்கிது. அதுகள்பற்றி கதைக்கிறீனம். எல்லாரும் முந்தி இருந்து செய்யுறீனம் எண்டுறதுக்காக நாங்களும் சில விசயங்களை அப்பிடியே செய்யுறம். இது சரியானதா? நியூட்டன் அவர்கள் அப்பிள் பழம் விழேக்க அது மேலபோகாமல் ஏன் கீழ வருகிது எண்டு தன்னப்பார்த்து ஒரு கேள்வி கேட்டு இர…
-
- 21 replies
- 3.6k views
-
-
க(ட)த்தல் மன்னர்கள் (மட்டுறுத்தினர் மன்னித்து விடுங்கள் எங்களுக்கு வேறை வழி தெரியலை) சாத்திரி : என்ன முகத்தான் 2 கிழமையாக் காணேலை எதாவது சுகமில்லையோ? முகத்தார் : அட. .சாத்திரியே. .வா. .அதை ஏன் கேக்கிறாய் ஹாத்தாலுகளாலை வெளியிலை இறங்கவே பயமாக்கிடக்கு இனி மனுசியும் கேட்டடிக்கு போகவே கத்திறாள் என்ன செய்யிறது சாத்திரி : சின்னப்புன்ரை பாடும் வலு சிக்கல் கையிலை காசுமில்லையாம் வீட்டிலைதான் வாவன் . . ஒருக்கா போய் பாத்திட்டு வருவம். . . (சின்னப்புவை தேடி இருவரும் வருகிறார்கள்) முகத்தார் : என்ன சின்னப்பு சீனி (டயபிட்டிக்) உச்சத்திலையோ ஆளை காணக் கிடைக்குதில்லை சின்னப்பு : வாங்கோடாப்பா. .கையிலை 5சதத்துக்கு வழியில்லை நாக்கும் ஒட்டிப் போச்சுது இப்ப உ…
-
- 21 replies
- 4.3k views
-
-
ஆசிரியர்: தவளை மரத்தில் இருக்கு. கப்பல் மூழ்குது. ஒரு கிலோ தக்காளியோட விலை 2 ரூபா. அப்படின்னா என் வயசென்ன? மாணவன் (சடாரென எழுந்து): 32 சார். ஆசிரியர்: எப்படி? மாணவன்: என் அக்கா ஒரு அரைலூசு சார். அவளுக்கு வயசு 16. அப்ப உங்களுக்கு 32 தானே! http://www.keetru.com/jokes/jokes/23.html
-
- 21 replies
- 3.6k views
-
-
ஒரு முறை சர்தார் சந்தா சிங் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார்.....சிறிநீர் கழிப்பதற்க்காக போனவர் உள்ளே உள்ள கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து விட்டு, இன்னொருத்தர் உள்ளே இருக்கிறார் என நினைத்து உடனே திருமப வந்துவிட்டார்.. அடிக்கடி போவதும் வருவதுமாக இருந்தார்.....கொஞ்ச நேரத்தில் ஒரு சர்தார் டிக்கெட் பரிசோதகர் வர அவரிடம் நான் சிறுநீர் கழிக்கனும், ஆனால் உள்ளே ஒருத்தர் இருக்காரு, அவரை வெளியே வர சொன்னால் நான் போவதற்கு வசதியாக இருக்கும் என்றார்.... உடனே இவர் போய்விட்டு வந்து, என்னால் அவரை ஒன்னும் செய்ய முடியாது, ஏன்னா அவர் ரயில்வே ஃஸ்டாப்! என சொல்லிவிட்டு போய்விட்டார்....
-
- 21 replies
- 7.7k views
-
-
கொத்தபாய ராஜபக்ஷ நோய்வாய்பட்டுள்ளார்!! மகிந்த குறித்த வதந்தி பொய்யானது.... இருபேப்பர் இதழ் 2 "நீங்க குறுக்கால போனா நாங்க நெடுக்கால போவோம்" வணக்கம் மீண்டு மற்றுமொரு இருபேப்பர் இதழில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி ..கடந்த 14 திகதி கொத்தபாய ராஜபக்சவிற்கு இருக்குமிடத்தில் (பைல்ஸ் பிரச்சினை )...வந்தத்தால் அவர் மிகுந்த வேதனைக்கு தள்ளபட்டார்..(என்ன செய்யிறோம் என்று தெரியாமல பல அவசர முடிவுகளை அவர் எடுத்து எல்லாமே அவரின் வேதனையை கூட்டுவதாகவே அமைந்துவிட்டன )..இதன் காரணமாக அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு..(அவசர சிகிச்சை பிரிவில்)...சந்திர சிகிச்சைக்கு உட்படுத்தபட்ட பின் தற்போது அவர் தேறி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள…
-
- 21 replies
- 5.2k views
-
-
[size=5]பூவுக்குள் ஒரு பொறம்போக்கு[/size] இன்னிக்கு இந்த நாள் நெம்ப நல்லா போச்சுன்னுதான நெனச்சிங்க இந்தாங்க புடிங்க தூக்கம் வராம நற நறக்க ஒரு மேட்டர் அப்புறங்க குட் நைட்டுங்க ஹெ ஹெ ஹெ ஹெ ஹெ
-
- 20 replies
- 2.6k views
-
-
சகோதர,சகோதரிகளே இந்த படத்திற்கு விளக்கம் தருவீர்களா?
-
- 20 replies
- 3.3k views
-
-
இந்த உலகத்துலேயே பாவப் பட்ட ஜீவன்கள் யாருன்னா அது இந்திய பஸ் பயணிகள்தான்..! பாருங்களேன்.. நாம பஸ் ஏற நின்னா, ஒன்னும் வராது..ஆனா எதிர் திசையிலே 100 பஸ் போகும். அதுவும் அரைவாசி காலியா..! இன்னொரு அநியாயமும் இருக்கு.. வீட்டிலே பழய சாதத்தை தின்னு, வெட்டியா கொட்டாவி வுட்டுட்டு உக்காந்து இருக்கறப்போ பாருங்க.. எல்லா வண்டியும் காலியா போகும்..என்னைக்காவது அவசரமா, அவசியமா நாம பிரயாணம் கெளம்புனோமுன்னா..அன்னிக்கு உலகச் சனத்தொகையே ஒன்னா கெளம்பும்..நம்மளோட..!! தொண்டு கிழம் கூட தொங்கிக்கிட்டு வரும்..பொம்பளப்புள்ளைங்க கூட புட் போர்டு அடிக்கும்..! இது இப்புடியா..? ஒரு வழியா உள்ளே சொர்க்க வாசல்லே புகுந்துட்டோம்ன்னு வைங்க.. எல்லா சீட்டும் காலியா இருக்கும்..ஆனா இட ஒதுக்கீடு நடந்து மு…
-
- 20 replies
- 4.1k views
-
-
இது சிரிப்பு களம்; இதில் கருணாநிதிக்கு இன்று பாடக்கூடிய பாடல்களையும், பின்னூட்டங்களையும் (Comments ), அவரின் பெரும் சோகத்தை ஆற்றக் கூடிய ஆறுதல்களையும் சொல்லவும் (Situation songs, comments and gossips) நீங்கள் இவரின் / திமுக படு தோல்வி தொடர்பான இணையத்தள / blogs இல் வரும் comments இனையும் இணைக்குக ஒரு கொலைஞரின் தோல்வியில் கொஞ்சம் வயிறு குலுங்க சிரிக்க வேண்டும் ------------------------------------------
-
- 20 replies
- 2.9k views
- 1 follower
-
-
ஒரு ஊரிலை ஒருத்தர் ஒரு வாத்து வழத்து வந்தாராம் அந்த வாத்து ஒரு நாலைக்கு ஒரு முட்டை தான் இடுமாம் அந்த முட்டென்ர விலை பத்து ரூபாய்.. அந்த வாத்துகாரன் ஒரு நாள் யோசிப்பாரம் இந்த வாத்து ஒரு நாளைக்கு ஒரு முட்டை தானே இடுது இந்த வாத்தை வெட்டினா ஒரே நேரத்தில 1000 முட்டை எடுத்து நான் பெரிய பணக்காரனா வந்துடலாம் என்று அவர் வாத்தை வெட்டுவார் வெட்டி பாத்தா அதுக்குள்ள ஒரு முட்டையும் இல்லை இட்ட முட்டையளை யெல்லாம் உடச்சு எறிஞ்சுபோட்டு தலெல கை வைப்பார்
-
- 20 replies
- 4k views
-
-
செல்லபிராணி!! எல்லாருக்கும் ஜம்முபேபியின் வண்ண தமிழ் வணக்(கம்) ..அட மறுபடி வந்துட்டானே எண்டு பார்க்கிறது விளங்குது..(உது நன்னா இல்ல சொல்லிட்டன்)..சரி எனி ஒவ்வொருவரா அடிபடாம எண்ட புகைவண்டியிற்குள் உட்பிரவேசியுங்கோ பார்போம்.. எல்லாரும் ஏறீட்டீங்களோ.. ம்ம்..எனி நாங்கள் பயணத்தை ஆரம்பிப்போம் என்ன..(அது சரி எல்லாரும் "டிக்கட்" எடுத்தனியளோ)..எடுக்காதா ஆட்கள் எடுக்க வேண்டும் என்ன..சரி புகைவண்டி பயணத்தை ஆரம்பிக்க போது..அட அதுக்கு முதல் ஒண்ணு சொல்லனுமே அது தான் "ஜம் சிந்தனை".. "காக்கா கரையும் நாய் குரைக்கும் நாம இரண்டு செய்வோம்" அட..என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள்..(அச்சோ அது சிந்தனை மட்டும் தான்)..சரி நாம புகைவண்டியை எடுப்போம்.…
-
- 20 replies
- 3.7k views
-
-
" கணினி " - ஆணா... பெண்ணா..? ஆசிரியைக்கு உண்மையிலேயே விடை தெரியவில்லை.. எனவே மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் கூடிப்பேசி இதற்கு முடிவு காணுமாறு அறிவுறுத்தினார்.......... மாணவிகள் கணினி ஆண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தார்கள்... அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இதோ... 1) அதுக்கு எதையும் சுலபமா புரிய வைக்க முடியாது.. 2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும் அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது.. 3) நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்.. 4) எந்த நேரத்துல புகையும்.... எந்த நேரத்துல மயங்கும்ன்னு சொல்லவே முடியாது.. 5) நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோண…
-
- 20 replies
- 3.7k views
-
-
சுட்டு பெயர்களை சிங்களத்தில் பேசும் முறை! இனி நான் இஞ்சை சிங்களத்திலையும் வெளுத்து வாங்குவன் எண்டதை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன் 🙃
-
- 20 replies
- 2.6k views
-
-
-
-
- 19 replies
- 13k views
-
-
-
-
- 19 replies
- 669 views
- 1 follower
-
-
தொப்பி அளவானவர்களுக்கு மட்டும்…………….! இனிவரும் 3 மாதங்களும் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரப்போகும் நம்மவர்களின் அலப்பறையை இனி தாங்கவே முடியாது.! 1) கட்டை காற்சட்டையும், கறுப்பு கூலிங் கிளாஸ்சும், கையில் “மினர்ல்” வோட்டருடன் திரிவாங்க.. (அவங்க சுத்தமாம்!) 2) அங்கு இருந்து “toilet tissu” வோட வருவாங்க..(அவங்க சுகாதாரமாம்!) 3) வடையும், டீயும் கையேந்தி பவனில் குடிச்சுட்டு அசால்டாக credit card யை நீட்டுவாங்க..(தாங்க cash டீல் பண்ணுறது இல்லையாம்!) 4) கொண்டு வந்த லக்கேஜ்ஜில் ஒட்டி இருக்குற ஸ்டிக்கர் கூட உரிக்க மாட்டாங்க..(லாட்டரி சீட்டு போல் வைச்சு இருப்பாங்க!). 5) அவங்க வந்த Airline இல் சீட்டுக்கு கீழ கால் நீட்ட முடியல/சாப்பாடு சரியில்ல/ சேவீஸ்…
-
- 19 replies
- 2.6k views
-
-
ஆண் பெண்ணுக்குக் கார் கதவை திறந்து கொடுத்தால் அதற்க்கான காரணங்கள் என்னவாக இருக்க முடியும்: 1. புது மனைவியாக இருக்கும் 2. புது காராக இருக்கும் 3. அந்தப் பெண் மனைவியாக இருக்க முடியாது 4. ஓட்டுனராக இருக்கும் 5. விடுதியில் (Hotel) வேலை சொய்யும் ஆண் வரவேற்பாளராக இருக்கும் 6. ...
-
- 19 replies
- 3.2k views
-
-
பியர்க் கள்ளி... :o http://www.youtube.com/watch?v=uExdhkJpXas&feature=youtu.be
-
- 19 replies
- 2.2k views
-
-
எனக்கொரு சந்தோசம் (சந்தேகம் ) ......... அண்மைக்காலமாக நிறைய உறவுகளின் " புது வரவு "தெரிகிறது. உண்மையில் புதுசோ ? அல்லது மாறு வேட புதுசோ ?வந்து காணாமல் போய் மீள வருபவர்களோ ? .எங்கிருந்தாலும் வாழ்க (வருக ) கிளியின் பிடியோ ?......என்ன இருந்தாலும் புது வருடமுடன் புது உத்வேகம் தான். வரவுகள் நல் வரவாகட்டும் .
-
- 19 replies
- 3.3k views
-
-
-
- 19 replies
- 3.1k views
-
-
பிரிக்கமுடியாதது என்னவோ? - விருப்பும் ..கருத்தும் பிரியக்கூடாதது? - தேசியமும் ..விடுதலையும் சேர்ந்தே இருப்பது? - செய்தியும் ...உலகும் சேராதிருப்பது? - உறுப்பினரும் ..நேரமும் சொல்லக்கூடாதது? - திண்ணையின் கதைகள் சொல்லக்கூடியது? - பின்னூட்டத்துக்கு நன்றி வரக்கூடாதது? - உறுப்பினரில் சந்தேகம் வரவேண்டியது? - கோவம் ..உணர்வு அடிக்கக்கூடாதது? - பதிவில் காப்பி(copy) அடிக்கவேண்டியது? - காப்பியடிப்பவன் மண்டையில் வேண்டக்கூடாதது? - திட்டு .. தனிநபர் தாக்கு வேண்டப்படுவது? - விருப்பம் ... பின்னூட்டமும் எழுதக்கூடாதது? - அரசியல் உண்மைகள் எழுதவேண்டியது? - கதைகள் ..அனுபவம் பார்க்கக்கூடாதது? - அரசியலில் லாஜிக் பார்த்து ரசிப்பது? - எதிர் கருத்து பதிவில் சிறந்தது? - போராட்ட …
-
- 19 replies
- 1.6k views
-
-
சும்மா இருக்கமாட்டாமால்...எனக்கு இன்றைக்கு முதல் நாளே தசவதாரம் படம் பார்க்க வெளிக்கிட்ட் எனக்கு செருப்பாலை அடிச்சால் மட்டும் காணாது.இன்னும் என்ன என்ன கேடு கெட்டதாலை எல்லாத்தாலையும் அடிக்கோணும் ....எனக்கு உது வேணும் ...உதுக்கு மேலையும் வேணும் ... தியேட்டருக்கு என்ன இருந்தாலும் அரை மணித்தியாலம் முன்னர் போய் விட்டன்.அந்த தியேட்டர் தொகுதியில் உள்ள டிக்கட் கவுண்டரில் போய் அதிலை இருந்த வெள்ளைக்கார பெட்டை இடம் கேட்டன்.உதுக்களை தமிழ் படம் ஒன்று ஓடுதல்லோ...அதுக்கு ஒரு டிக்கட் தா பிள்ளை என்று ...தமிழில் இல்லை ..அரை குறை ஆங்கிலத்தில் தான் கேட்டன்..பிள்ளை சின்ன சிரிப்போடை என்னை பார்த்துது ....இந்த காட்சிக்கல்ல அடுத்த காட்சிக்கான டிக்கிட் எல்லாம் விற்று தீர்ந்து விட்டது..என்…
-
- 19 replies
- 3.3k views
-