சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
திருமணமான இரண்டே ஆண்டுகளில் பிரிந்தனர் விஜய்- அமலா பால் தம்பதிகள்!// நிழலியானந்தாவுக்கு ஒரு சந்தோசமான அறிவித்தல்...
-
- 0 replies
- 609 views
-
-
ஆகா.. ஆகா.. என்னே அருமையான காட்சிகள். ஏன் இன்னும் தென்னிந்திய சினிமா ஒஸ்கார் விருது பெறவில்லை? எல்லாம் இந்த வெள்ளைக்காரனின் ஓர வஞ்சனையப்பா..!
-
- 65 replies
- 11.7k views
-
-
தொப்பி அளவானவர்களுக்கு மட்டும்…………….! இனிவரும் 3 மாதங்களும் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரப்போகும் நம்மவர்களின் அலப்பறையை இனி தாங்கவே முடியாது.! 1) கட்டை காற்சட்டையும், கறுப்பு கூலிங் கிளாஸ்சும், கையில் “மினர்ல்” வோட்டருடன் திரிவாங்க.. (அவங்க சுத்தமாம்!) 2) அங்கு இருந்து “toilet tissu” வோட வருவாங்க..(அவங்க சுகாதாரமாம்!) 3) வடையும், டீயும் கையேந்தி பவனில் குடிச்சுட்டு அசால்டாக credit card யை நீட்டுவாங்க..(தாங்க cash டீல் பண்ணுறது இல்லையாம்!) 4) கொண்டு வந்த லக்கேஜ்ஜில் ஒட்டி இருக்குற ஸ்டிக்கர் கூட உரிக்க மாட்டாங்க..(லாட்டரி சீட்டு போல் வைச்சு இருப்பாங்க!). 5) அவங்க வந்த Airline இல் சீட்டுக்கு கீழ கால் நீட்ட முடியல/சாப்பாடு சரியில்ல/ சேவீஸ்…
-
- 19 replies
- 2.6k views
-
-
-
- 1 reply
- 709 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 820 views
- 1 follower
-
-
அனைத்து மாட்டுப் பொங்கல் காரர்களுக்கும் 'அப்பாக்கள் தினம்' வாழ்த்துக்கள். இது உங்களின்ட அப்பா என்று சொல்லிக் கொண்டு வந்து பதியிரத்துக்கு இல்ல... அப்பாவாகிய உங்கள் பற்றியது.... முதலே சொல்லியாச்சு. வருசம் முழுக்க உழையோ, உழை என்று அருமாருடடித்து உழைத்து, ஒரு நாள் அந்த மாட்டுக்கு கோலாகலமாக மாட்டுப் பொங்கல் வைப்பார்களே, அதே போல இன்று தந்தையர் தினம் என்று நம்மளைப் போன்றவர்களுக்கு ஒரு பொங்கல்.... காட்டும், ஒரு சேட்டும் கிடைத்தது, சில முத்தங்களுடன்... அடுத்த ஒரு வருசத்துக்கு (காணுமாம்) ரெடி. உங்களுக்கு என்ன மாதிரி? பதியுங்கோ?
-
- 13 replies
- 1.7k views
-
-
-
ஐரோப்பாவின பெரும்பாலான நாடுகளில் கடைப்பிடிக்க வேண்டிய சில சுகாதார நடைமுறைகளை காரணங்காட்டி கறிவேப்பிலை இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்ட விவகாரத்தினை, நகைச்சுவையாக இதன் முதற்பாகம் பதிவு செய்துள்ளது YOUTUBE LINK : https://youtu.be/L5VcJpdBYSs
-
- 0 replies
- 655 views
-
-
கால்பந்தாட்ட வீரர் சுட்டுக் கொலை April 15, 2016 அமெரிக்காவின் லூசியானாவைச் சேர்ந்த வில் சிமித் என்ற கால்பந்தாட்ட வீரர் (அமெரிக்கன் கால்பந்தாட்டம்) துப்பாக்கிச் சூட்டில் சாவடைந்துள்ளார். சிமித் தனது மனைவியுடன் காரில் சென்ற போது பின்னால் வந்த மற்றொரு கார் இவரது காரில் மோதியது. இதில் காரின் ஓட்டுநர் கார்டெல் ஹெயிஸ் என்பவருக்கும், சிமித்துக்கும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ஹெயிஸ் கைத்துப்பாக்கியால் சிமித்தைச் சுட்டுக்கொன்றார். இதில் சிமித்தின் மனை விக்குத் தலையில் காயமும் ஏற்பட்டது. இதனையடுத்து பொலிஸார் யஹயிஸைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். http://www.onlineuthayan.com/sports/?p=12183 சும்மா இருந்த வில் ஸ்மித்தை கால் பந்தாட்ட…
-
- 5 replies
- 1k views
-
-
-
- 1 reply
- 833 views
-
-
இதொன்னும் அப்படி பெரிய கஸ்டமான செய்முறை கிடையாது. புட்டு அவிக்க கோதுமை மா வேண்டும். ஏன்னா... புட்டு சமந்தா மாதிரி வெள்ளையா இருக்கனுல்ல. (ரெம்ப.. வெள்ளை பிடிக்காதவர்கள்.. கொஞ்சம் சிவப்பு அரிசி மாவை (வறுத்து எடுத்தது - ரெம்ப வறுத்திடாதேங்க... வறுக்கத் தெரியாட்டி.. கடையில் வறுத்தது வாங்கவும். ) வாங்கி கோதுமை மாவோடு புட்டுக்கு பிசைய முன் கலக்கி.. சமந்தா கலருக்கு ஏற்ப.. எடுக்கவும்.) கோதுமை மாவை வாங்கி அவிச்சு.. அரிச்சு எடுக்கவும். இல்ல.. அவிச்ச மாவையே வாங்கவும். அப்புறம் சுடுதண்ணி.. + உப்பு போட்டு புட்டு பதத்திற்கு...மாவை பிசையவும். பின் கைகளால்.. உருட்டி எடுக்கவும். பின் நீத்துப் பெட்டிக்குள் கொட்டி.. அதன் மேல்.. சிறிதளவு தேங்காய்ப்பூ தூவவும். ப…
-
- 28 replies
- 6.4k views
- 1 follower
-
-
-
- 5 replies
- 1k views
-
-
""என் மகன் ரொம்ப புத்திசாலி. ஒரு தீப்பெட்டி வாங்கினா அதுல ஐம்பது குச்சி இருக்கான்னு எண்ணிப் பார்த்துதான் வாங்கிட்டு வருவான்.'' ""என் மகன் உங்க மகனைவிட புத்திசாலி. எல்லா குச்சியும் எரியுதான்னு கொளுத்திப் பார்த்துட்டுதான் வாங்கிட்டு வருவான்.'' ""உங்க சொந்த ஊர் எங்கே இருக்கு?'' ""எனக்கு அவ்வளவு வசதியெல்லாம் கிடையாது. சொந்த வீடு மட்டும்தான் இருக்கு.'' ""காலையில் எழுந்ததுமே எதுக்கு பனியனும், சட்டையும் போட்டுக்கிறீங்க?'' ""வெறும் வயித்துல மாத்திரை சாப்பிடக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு!'' ""ஏண்டா... என்னிடம் இப்படி பொய் பேசறே..?'' ""உன்னை பார்த்ததும் "மெய்” மறந்து போயிடுறேன, அதான்!'' கேள்வி: Love marriage’கும் arran…
-
- 1 reply
- 790 views
-
-
-
- 2 replies
- 912 views
- 1 follower
-
-
நாங்கள் ஆரெண்டு எங்களுக்கு தெரியாது.என்ன சொல்லப்போறமெண்டு உங்களுக்கும் புரியாது.
-
- 3 replies
- 937 views
-
-
-
- 5 replies
- 876 views
-
-
-
- 3 replies
- 816 views
-
-
-
இது கொழும்பு ஆங்கில பத்திரிகையில் வந்த ஆக்கத்தின் மொழி பெயர்ப்பு. முடிந்தவரை... ரசிக்கக் கூடியவாறு மொழி பெயர்த்துளேன் . கொழும்புக்கு அருகில் உள்ள மாவட்டம் ஒன்றில் இருந்து தெரிவான நீடித்த அனுபவ முடைய ஒரு மூத்த பாராளுமன்ற உறுப்பினர் அவர் இன்றைய அரசாங்கத்தின் ஒரு அமைச்சராகவும் இருக்கும் இந்த அரசியல்வாதியோ, பெண்கள் விசயத்தில் கில்லாடி என பெயர் எடுத்தவர். ஏனெனில், அழகிய பெண்களுடனான தொடர் சகவாசங்களினால், எப்போதும் அவரது 'சொத்தினை' கறல் பிடியாமல் வைத்திருந்தமையால், அவரது வயதுக்காரருக்கு வரக்கூடிய இயலாமை எல்லாம், நம்மாளுக்கு.... வர.... சான்சே இல்லை. அவ்வளவு பெரிய, பேர் போன கில்லாடிக்கு அண்மையில் பெரிய சோதனை வந்து விட்டது. ஒரு வார இறுதி நாட்களை அமர்க்களமாக கொண்டாட, தாத்…
-
- 4 replies
- 841 views
- 1 follower
-
-
டைட்டானிக் படம் பார்த்துள்ளீர்கள் நீங்கள் எல்லோரும். அந்த பட ஜாக் பல வருட கடின உழைப்பில் இந்த முறை தான் ஆஸ்கார் விருது கிடைத்தது. அந்த மேடையில் அவர் தமிழ் கதைச்சால் எப்படி இருக்கும். இதோ பார்த்து மகிழவும் Leonardo Dicaprio தமிழ் கதைச்சுப் பார்த்துள்ளீர்களா?
-
- 0 replies
- 476 views
-
-
மகனுக்காக நீதி மன்றம் சென்ற அப்பச்சி 'பராசக்தி' பாணியில் பேசுகிறார். நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருகின்றது. புதுமையான பல மனிதர்களை கண்டிருகின்றது. வாழ்க்கை பாதையிலே சர்வ பலத்துடன் அசாதாரணமாக இருந்தவன் நான். அளுத்கமயில் குழப்பம் விழைவித்தேன். அவர்கள் கூடாதென்பதற்காக அல்ல. அப்படி செய்யும் படி என்னை ஒரு ஞானம் உசுப்பேத்தி விட்டது. இந்த குற்றவாளியின் வாழ்க்கை பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் ஆடிய ஆட்டம் எவ்வளவு என்று தெரியும …
-
- 0 replies
- 457 views
-
-
-
யாழ்கள சித்திவிநாயகர் ஆலயம். அன்பர்களே! பக்த அடியார்களே! இன்றிலிருந்து யாழ்களத்திலும் சைவ ஆலயம் திறக்கப்படுகின்றது. மேலதிக விபரங்கள் பின்னர் அறித்தரப்படும்.
-
- 17 replies
- 2.6k views
-
-
விபரீத விளையாட்டுக்கள். இன்றைய காலங்களில் விளையாட்டுக்கள் எனும் பெயரில் உயிருக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய விபரீத விளையாட்டுக்களே அதிகமாக நடைபெற்று வருகின்றன. உறவுகளே உங்கள் கண்களில் சிக்கும் விபரீத விளையாட்டுக்களை நீங்களும் இணையுங்கள்.
-
- 1 reply
- 781 views
-
-
-
- 5 replies
- 688 views
-