Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. தமிழ் மக்கள் மனதில் அதிலும் 1930 ஆண்டு இளம் மங்கையர்களின் மனதை திருடி வித்த மன்னிக்கவும் கவர்ந்த உடும்பு மன்னர், திரு.வி. ஆனந்தசங்கரி அவர்கள் புகழ் பெற்ற மெகா காமெடி இனையத்தளங்களில் ஒன்றான பருப்பு இனையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியோக பேட்டியின் விபரம் புலனாய் கையில் கிடைத்துள்ளது. பருப்பு இணையத்தள ஆசிரியர்: வணக்கம் உடும்பு திரு.வி. ஆ அங்கரி அவர்களே! இலங்கை இந்தியா பிரிட்டன் என்று நாட்டுக்காக ஆயராது ஓடி ஒழித்து சா உழைக்கும் நீங்கள் எங்களின் காமெடி இணையத்தளத்திற்காக உங்களீன் பெண்ணான சாறி பொண்ணான நேரத்தை ஒதுக்கியமைக்காக மிக்க நன்றி. உடும்பு.வி.சங்கரி: இதிலென்ன இருக்கிறது, எனது கடமையைத்தானே செய்தேன். பரு.செய்தியாளர்: தமிழர்களின் ஏகோபித்த தலைவராக நீங்கள…

    • 13 replies
    • 3.1k views
  2. பூரி உங்களுக்கு தெரியுமா? பூரி எங்கட யாழ்பாணத்து பாரம்பரிய உணவு. நன்றாக பூரித்து வருவதால் - எமது முன்னோர் இதை பூரித்து என்று அழைத்தார்கள். “பூப்போல பூரித்த பூரி ஒப்பாள்” என்று அகநானூறு கூட பூரியை உவமான அணியாக கையாண்டுள்ளது. பூரிக்கட்டையால் மனைவியர் கணவன்மாரை விளாசுவதை பண்டைய நாளில் ஒரு வருடாந்த விழாவாகவே கொண்டாடியுள்ளனர். கந்தரோடையில் எடுக்க பட்ட ஈமத்தாளிகளில் ஆண்களின் மண்டையோட்டில் பூரி கட்டை தளும்புகள் உள்ளதை யாரும் மறுக்கவியலாது. ஒரு தரம் பஞ்சாப் மன்னர் உடான்ஸ் சிங் உத்திர பிரதேசம் போக வெளிகிட்டு வழிதவறி உடுப்பிட்டிக்கு வந்துவிட்டார். அவர் திரும்பி போகும் போது எடுத்து சென்று வட இந்தியாவில் அறிமுகபடுத்திய பூரித்து காலப்போக்கில் பூரி என…

  3. பாலியல் வல்லுறவு புலிகளின் காலத்தில் இடம்பெறவில்லை - யாழ். அரச அதிபர் இது இரண்டு நாட்களிற்கு முன்னர் ஊடகங்களில் வெளியான செய்தி இதையடுத்து யாழில் இமெல்டாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஊர்வலம் என்று செய்திகள் தொடர்கிறது ஆனால் இந்த செய்திக்கு யாழ்கள உறவுகள் கருத்து தெரிவித்திருந்தால் எப்படியிருக்கும் என்று ஒரு கற்பனைதான் இது கற்பனைதான் படித்தீங்களா சிரிப்பு வந்தால் சிரிச்சிட்டு மறந்திடுங்கோ சிரிப்பு வராட்டில் சிரிக்காமல் மறந்திடுங்கோ அர்ஜீன்...யார் சொன்னது புலிகள் காலத்தலை பாலியல் வல்லுறவு நடக்கவில்லையெண்டு 1985 ம் ஆண்டு மாத்தறையிலை மல்லியாராச்சியின்ரை மகள் மன்னம்பேரியை கெடுத்தவங்கள். புத்தளத்திலை புதியுதின் பாத்திமாவை கெடுத்தவங்கள் இதெல்லாம் புலிகளின்ரை காலத்தி…

  4. புலிகளின் தலைவர்கள் பலர் இயக்கத்தைவிட்டு தப்பியோட்டம் [10 - December - 2007] [Font Size - A - A - A] வடபகுதிப் பிரதேசங்களில் இதுகாலவரையில் முன்னணியில் செயற்பட்டுவந்த புலிகள் இயக்கத் தலைவர்களில் பலர் இயக்கத்தைக் கைவிட்டு இரகசியமாக வேறு பிரதேசங்களுக்குத் தப்பியோடுவதாக வடபகுதி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரச படையினரின் தாக்குதல்கள் தீவிரமடைந்துவரும் நிலையில் அவற்றுக்கு முகம் கொடுக்கக்கூடிய பலத்தையும் பாதுகாப்பையும் புலிகள் இயக்கம் இழந்து வருவதாலேயே இவ்வாறு தமது உயிரைப் பாதுகாக்கும் நோக்கத்தில் புலிகள் இயக்கத் தலைவர்கள் வடபகுதியிலிருந்து வேறு பிரதேசங்களுக்கு பாதுகாப்பைத் தேடி தப்பியோடிவருவதாக வடபகுதியிலிருந்து தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதன் காரண…

  5. இங்கு கடந்த வாரம் நடைபெற்ற ஒரு கிரிக்கெட் கழகத்தின் ஆண்டு பரிசளிப்பு நிகழ்வில் .... என்னுடன் முன்பு வேலை செய்த ஒரு நபரை சந்தித்தேன். இங்குள்ள பிரபலமான பல்கலைக்கழகத்தில் படித்திருந்தாலும், தமிழில் மீதுள்ள தீராக்காதலினால் ஆங்கிலத்தை கண்டாலே ..ம்ம்ம்... வெறுப்பு.அடிச்சுப்போட்டாலும் ..... வராது! அவரும் என்னை மாதிரி நல்ல ஒரு நாட்டுக்கட்டை. ஆனால் அடைந்தால் மகாதேவி, இல்லையேல் ... என்ற பிடிவாத கொள்கைப்பற்றால் .... தேடிப்பிடித்து ஒரு மலேசியன் கிளியோபற்றாவை கரமும் பிடித்தார். கட்டியதற்கு பின் ... அவரின் நண்பர்களிடமும் பேரழகியை வர்ணித்தபடி இருப்பாராம். .... சில வருடங்களின் பின் சந்தித்தேன். பிள்ளைகளை அறிமுகப்படுத்தினார். கலியாண வயதை மூத்தவன் எட்டிப்பிடிக்க கன வருடம் தேவையி…

  6. காதலியின் படம் இணைப்பு... http://vimbamkal.blogspot.com/2008/10/blog-post_12.html ஸ்ரீலங்கா அரசின் பாதுகாப்பு பேச்சாளரும் வெளிநாட்டு, வேலைவாய்ப்பு அமைச்சருமான கேகிலிய ரம்புக்கலவின் புதிய காதலி ஜானகி விஜேயரத்தினவின் லண்டன் தொடர்புகள். ஸ்ரீலங்கா அரசின் புலனாய்வுத் துறையினரால் துருவி விசாரிக்கப்பட்டு உள்ளது தெரியவந்து உள்ளது. தற்போது அமைச்சர் ரம்புக்கலவுக்கு மிக நெருங்கியவராக ஜானகி விஜேயரத்தின உள்ளார். இந்த ஜானகி கடந்த 3 வருடங்களாக லண்டனில் ளவரனநவெ விசாவில் வசித்து வந்தவர். ஜானகி சிங்கள சினிமாவில் முதன்மை நட்சத்திரமாக இருந்ததுடன் பல அழகிப் போட்டிகளிலும் பரிசுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜானகி லண்டனில் வசித்த போது ‘வெக்ரோன்’ தொலைக்காட்சியின் சிங்கள…

    • 9 replies
    • 3k views
  7. மகத்துவம் நிறைந்த மாப்பிள்ளை சம்பா ... பாரம்பரியமிக்க அரிசி வகைகள் பல நமது இந்தியாவிலும், தமிழகத்திலும் சிறப்பாக பயிரிடப்பட்டு வந்தன. பதிவு: செப்டம்பர் 27, 2017 15:45 PM பாரம்பரியமிக்க அரிசி வகைகள் பல நமது இந்தியாவிலும், தமிழகத்திலும் சிறப்பாக பயிரிடப்பட்டு வந்தன. பிறகு நாளடைவில் குறிப்பிட்ட நெல் ரகங்களே அதிகம் பயிரிடப்பட்டு பல நெல்ரகங்கள் பயன்பாட்டில் இருந்து மறைந்து விட்டன. இந்தியாவில் மட்டும் சுமார் 22,292 பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது 100 முதல் 150 வகையான நெல் ரகங்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களில் தற்போது மீண்டும் அதிக புழக்கத்திற்கு வந்துள்ள அரிசி தான் “மாப்பிள்ளை சம்பா” நமது முன்னோர்க…

  8. கன நாட்களுக்குப்பிறகு ஆதி வந்திருக்கேன்... அட்டகாசம் அதிகமா இருக்கும் கூட்டுச்சேர்ந்து கும்மாளம் அடிக்க மீண்டும் அடர் அவை கூட உள்ளது. பலவீனமான இதயம் உள்ளவர்கள் இந்த அடர்அவைப்பக்கம் வந்து ஆதியிடம் கடிவாங்கி அழவேண்டாம் என்பதை ஆதி ஆரம்பத்திலேயே சொல்லிக்கிறேன்.... பின்னாடி ஆரேனும் கண்ணைக்கசக்கிட்டு மட்டுக்களுக்கு கடிதம் போட்டு ஆதியின் வாலை நறுக்க ஏற்பாடு செய்யக்கூடா.... அழுவான் குஞ்சுகளுக்கு ஆதியின் கொம்பனியில் அட்டகாசம் பண்ண அனுமதி கிடையாது. தெம்பான தும்பியின் காதிற்குள் தும்பு நுழைக்கிற கரப்பான் பூச்சிகளுக்கு மட்டும்தான் வேக்கன்சி இருக்கு... கங்காருக்குட்டிகள் வெல்கம்.... ஆதியின் பேச்சில் ஆரேனும் நொந்து நூலான ஆதிக்கு தனிமடலில ஆரும் பாக்காம எழுதிவிடுங்கோ.... …

  9. கந்த சிஷ்ட கவசம் !!! காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க அடியேன் சிஷ்டம் அழகுவேல் காக்க விண்டோவைக் காக்க வேலவன் வருக கனெக்சன் கொடுத்துக் கனகவேல் காக்க இன்டர்நெட்தனை இனியவேல் காக்க பன்னிரு விழியால் பாஸ்வேர்ட் காக்க செப்பிய வால்யூம் செவ்வேல் காக்க வீடியோ ஆடியோ வெற்றிவேல் காக்க முப்பத்திரு ஃபைல் முனைவேல் காக்க வைரஸ் வராமல் வைரவேல் காக்க ஸேவிங் தன்னை செந்தில்வேல் காக்க எக்ஸட்டர்னல் மோடம் எதிர்வேல் காக்க பில்ட் இன் மோடம் பிரிய வேல் காக்க மவுஸை மகேசன் மைந்தன் காக்க எர்ரர் வராமல் எழில்வேல் காக்க அடியேன் பிரிண்டர் அமுதவேல்; காக்க எந்தன் எக்ஸ்ப்ளோரை ஏரகத்தான் வேல் காக்க அடியேன் பிரௌஸ் செய்கையில்அயில்வேல் காக்க இமேஜ் வியூ, பேஜ்…

  10. அமைச்சர் பதவி வேட்டையாடுவத்ற்குப் புறப்பட்ட மன்னன் வானம் மேகமூட்டமாய் இருப்பதைப் பார்த்தார். அவர் தனது அமைச்சைரப் பார்த்து "இன்று மழை வருமா" என்று கேட்டார், மன்னர் பெருமான் இன்று மழை வராது என் பேச்சை நம்பி வேட்கைக்குப் போங்கள்' என்று அமைச்சர் கூறினார். மன்னரும் வேட்டைக்கும் புறப்பட்டுச் சென்றார். காட்டில் ஒரு விவசாயி தனது கழுதயை ஓட்டிக்கொண்டு வந்தான். "இன்று மழை வருமா என்று" விவசாயியிடம் மன்னர் கேட்டார். 'இன்று நிச்சயமாக மழை வரும் நீங்கள் அரண்மனைக்குப் போங்கள்' என்றான் விவசாயி. அதைப் பொருட்டுப் படுதாமல் மன்னர் வேட்டைக்குச் சென்றார். சிறுது நேரத்தில் கடுமையாக மழை பெய்து மன்னர் கடுமையாக நைனைந்து விட்டார். திரும்பி வரும் வழியில் அந்த விவசாயியை சந்திக்க நேர்ந்தது. '…

    • 13 replies
    • 3k views
  11. ஆந்திராவில் ஒரு லேடி கான்ஸ்டபிள் ஏதோ ஒரு காரணத்துக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய சஸ்பென்ஷனை ரத்து செய்ய வேண்டுமெனில் அவர் தன்னுடன் படுக்கைக்கு வர வேண்டும் என ஸ்டேஷன் எஸ்.ஐ. வற்புறுத்தியிருக்கிறார். இவர் மட்டுமில்லாமல் இவருக்குத் துணையாக இன்னொரு எஸ்.ஐ.யும் படுக்கையில் தனக்கும் பங்கு வேண்டும் என்று கேட்டு வந்துள்ளார். லேடி கான்ஸ்டபிள் இதனை ஏற்க மறுக்கவே, அவருக்குப் பணியில் பல்வேறு சோதனைகளையும், வேதனைகளையும் கொடுத்துத் துன்புறுத்தியிருக்கிறார் எஸ்.ஐ. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்த லேடி கான்ஸ்டபிள் ஒரு நாள் பொங்கியெழுந்து சேனல்காரர்களுடன் திட்டம் போட்டுப் பேசி அந்த எஸ்.ஐ.யைத் தன் வீட்டுக்கு வரவழைத்து அனைவரின் முன்பாகவும் நொங்கு உரித்துவிட்டா…

  12. என்ன கொடுமைங்க இது...அப்படின்னு இந்த வீடியோக்களைப்பார்த்திட்டு.. கவலைப்படாம.. மனம் விட்டு சிரிங்க.. இப்படியும் நிறை ஆளுங்க இருக்காஙகப்பா..

  13. http://www.hi5.com/friend/video/displayVie...wnerId=60588533

  14. ஆண்களை கிண்டல் செய்யும் 4 ஜோக்குகள் ஏன் பெண்கள் பற்றிய ஜோக்குகள் சின்னதாக இருக்கின்றன ? ஆண்கள் அவற்றை ஞாபகம் வைத்துக்கொள்ளத்தான் ஒரு ஆணை sit-up கள் செய்யவைப்பது எப்படி ? டி வியின் ரிமோட் கண்ட்ரோலை இரண்டு பாதங்களுக்கும் நடுவில் வைத்து கட்டிவிடவேண்டியதுதான் ஆண்கள் ஏன் பெண்களை துரத்துகிறார்கள் (அந்தப் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள எந்த வித எண்ணமுமில்லை என்றிருந்தாலும்) ? கார் எப்படியும் ஓட்டப் போவதில்லை என்று தெரிந்திருந்தாலும் நாய்கள் கார்களை துரத்திக்கொண்டு ஓடுவது போலத்தான். கடவுளைப் பார்த்து ஆண் கேட்டான் ' ஏன் பெண்களை அழகாகப் படைத்திருக்கிறீர்கள் ? ' கடவுள் சொன்னார் ' நீ பெண்ணை காதலிக்கத்தான் ' ஆண் கேட்டான் 'அப்புறம் ஏன் அவளை…

  15. டக்கின் புல நாயின் சதி அம்பலம் , டக்லஸை யாழ்க் களத்தில் இருந்து அகற்ற புல நாய் செய்த சதி அம்பலமாகி உள்ளது.இந்த சதி நடவடிக்கயில் புல நாயிற்கு களத்தில் உள்ள ஒரு குடும்பம் உதவியதாக ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. இந்த சதி நடவடிக்கையில் மேற்குறிப்பட்ட புல நாய் ஈடுபட்ட வேளையில், இரகசிய செய்மதித் தொடர்புகளினூடாக மேற்குறிப்பட்ட படம் எடுக்கப் பட்டுள்ளது. தற்போது புல நாய் மேற்குறிப்பட்ட குடும்பந்தின் பாதுகாப்பில் இருப்பதாகவும் அதற்கு தினமும் ஒரு போத்தல் கொட்டடிப் பனங்கள்ளு வழங்கபடுவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற் கோள் காட்டி யாழ் புவத் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் செய்திகள் தொடரும்....

  16. இதுவரை யாருக்கும் கிடைக்காத ரகசிய படம். இப்போது எக்ச்கிலூசிவாக யாழில் வருகிறது. இப்போது புரிகிறதா கருணா ஓடியதின் உண்மையான காரணம் . எல்லாம் பாழய் போன காதல் தான். http://www.jibjab.com/starring_you/receipt/319754

  17. புழுகன் அரிச்சந்திரன் பாகம் இரண்டைக் கேட்க படத்தின் மீது அழுத்துங்கள். --------------------------- சாத்திரியின் விளக்கத்திற்கேற்ப திருத்தம் செய்துள்ளேன். URL இணைப்பினை இனம் காண்பதில் ஏற்பட்ட தவறுக்கு வருந்துகின்றேன்.

  18. Started by kaviya,

    பட்டம் வைப்போமா? இங்கே களத்திலிருக்கும் பலருக்கும் அறிமுகமான அங்கத்தவர்களுக்குப் பொருத்தமான பட்டஙகளை வைப்போமா நிபந்தனை: நகைச்சுவையாகவும் அதே நேரம் மனதைப் புண்படுத்தாமலும் இருக்க வேண்டும்.) எனக்கு உடனடியாக ஞாபகம் வரும் சிலரை முதல் கட்டமாக இணைக்கிறேன். ரசிகை தூயவன் ஆதிவாசி தூயா வன்னி மைந்தன் நாரதர் கறுப்பி வெண்ணிலா விகடகவி சாத்திரி வடிவேலு கந்தப்பு சுண்டல் மணிவாசகன் தல ...............................

  19. மடிக் கணினித்திருடன் ராமவிக்ரம

  20. திருட்டு பயலே ....

  21. பி/கு: இது யாழ் செய்திக்குழுமத்தின் எண்ணக்கரு அல்ல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.