சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
எனது இரண்டாவது (கடைசி மகன்) தனது பாடசாலை நண்பனுடன் விடுமுறைக்கு போய்விட்டு முகநூலில் இருவரது படத்தையும் போட்டு...... எனது பெற்றோர் எனக்கு ஒரு தம்பியை தரவில்லை. ஆனால் வாழ்க்கை எனக்கு தம்பி ஒருவனைத்தந்தது (Mes parents ne m'ont pas donné de petit frère. La vie m'en a donné un ! ❤️) என்று எழுதி இருந்தான். எனது பதில் (Ne pleure pas mon bébé, attend 9 mois) கவலைப்படாதே என் பிள்ளையே. ஒரு 9 மாதம் பொறு. நம்மிட்டயா? அப்பன்டா இன்னும் நெருப்படா...
-
- 12 replies
- 2.7k views
- 1 follower
-
-
ஒரு பாடசாலை கலைவிழாவில் நான் அவர்களை சந்தித்தேன். அவர்கள் வேறு பாடசாலையை பிரதிநிதித்துவபடுத்துபவர்களாக இருந்த போதும் குறும்புகளால் நண்பிகளானோம். மலரும் நிவேதாவும் அதற்குப்பிறகு எனது இணைய்பிரியா தோழிகள். ஆண்டுதோறும் நடைபெறும் கலைவிழாக்களில் ஆண்களுக்கு சாவாலாக விளங்கிய பெண் சிங்கங்கள். (கொஞ்சம் ஓவராக புளுகிறேனோ .சரி சரி நான் கதைக்கு வாறேன்) மலர் அவர்கள் வீட்டில் மூத்த பெண்பிள்ளை, மலரின் தாய் இறந்த பிறகு தகப்பனின் இரண்டாம் கல்யாணத்தின் மூலம் மலருக்கு ஒரு சித்தியும் தங்கையும் கிடைத்தார்கள். அதுவரை செல்லப்பிள்ளையாக இருந்த மலரின் வாழ்வில் வசந்தம் போய் புயல் சித்தி வடிவில் வந்தது. வீட்டில் ஒரு செல்லாக்காசானாள். இருந்தும் வீட்டு துன்பங்களை வெளிக்காட்டாமல் எல்ல…
-
- 12 replies
- 2.8k views
-
-
நகைச்சுவையான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
-
- 12 replies
- 4.4k views
-
-
நேரம் : காலை 9 மணி இடம் : ஹோட்டல் தாஜ் கோரமண்டல் - ரூம் 117 நபர்கள் : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், விஜய டி. ராஜேந்தர், கவிஞர் வாலி, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். (சூப்பர் ஸ்டாரின் சிவாஜி பட டிஸ்கஷன் நடந்து கொண்டிருக்கிறது. புயலாய் தலையை சிலுப்பியபடி உள்ளே நுழைகிறார் விஜய டி.ஆர்.) ஷங்கர் : என்ன டி.ஆர் சார், சிவாஜி படத்துக்கு உங்கள வசனகர்த்தாவா போட்டதே பெரிய விஷயம், டிஸ்கஷனுக்கு இவ்வளவு லேட்டா வர்றீங்களே? டி.ஆர். : சாரி...என் தொகுதி மக்கள பாக்கப்போயிருந்தேன். வெள்ள நிவாரணப் பணிகளை நல்லபடியா முடிச்சுட்டு வர்றேன். இந்த டி.ஆர். அதாவது விஜய டி.ஆர். ஒரு வேலையை ஆரம்பிச்சான்னா...சக்ஸசா முடிக்காம விடமாட்டான்.. (ஆவேசமாகிறார்..) ஆ…
-
- 12 replies
- 2.1k views
-
-
விடுதலைப்புலிகளின் முடிவை சிறீலங்கா அரசாங்கம் முழுமனத்துடன் வரவேற்கிறது - நிமால் சிறிபால டி சில்வா. அட அமெரிக்கா காரன் இன்னும் அங்கைதான் இருக்கிறான் போலை..
-
- 12 replies
- 2.3k views
-
-
http://www.tamilnews24.com/twr/radio/avalam.html
-
- 12 replies
- 2.6k views
-
-
என் வேலை இடத்தில் நடந்த சுவரஸ்யான நிகழ்வு இது... எனக்கு 10மணிக்குதான் எப்போதும் வேலை தொடங்கும்... இரவில் டியூட்டி மாறுவோம் அது நாங்கள் வேலைக்கு போனது வேலையில் நிற்பவர்கள் எல்லாத்தையும் எங்களிடம் கொடுத்து விட்டு சென்று விடுவார்கள்.... இருவாரங்களுக்கு முதலும் அப்படித்தான் நடந்தது வேலைக்கு போனது வேலையில் நின்றவர்கள் போனது கதவுகள் எல்லாவற்றையும் மூடி விடுவோம்... அன்று என்னோட கெட்ட காலமோ தெரியவில்லை நான் கதவை மூடுவன் என்று என்னோட வேலை செய்தவள் நினைத்திருக்கிறாள் நான் அவள் லொக் பண்ணுவாள்தானே என்று இருவருமே கதவுகளை லொக் பண்ணாமல் விட்டுவிட்டோம்... சாவி ஒன்று தேவைப்படும்போதுதான் நினைத்தோம் இருவரும் முதல் வேலை செய்தவர்களிடம் சாவியை வாங்கவில்லையென்று... போன் பண்ணினோ…
-
- 12 replies
- 1.6k views
-
-
அமெரிக்க தலைவர் கனடாவை 51வது மாநிலமாக சேர்க்கலாம் என்று சொன்னதிலிருந்தே கனடாவில் ஏதோ ஒருவரிடம் இருந்து தினம்தினம் ஒவ்வொரு அறிக்கையாக வருகிறது. கடைசியில் ஒருவருடம் முதலே மாநில தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக ஒன்ராறியோ மாநிலத்தவருக்கு 200$ கள் அன்பளிப்பாக கிடைக்கிறது.
-
-
- 12 replies
- 678 views
- 1 follower
-
-
நான் இணைக்கும் அனைத்தையும் முக நூலிலிருந்தே பெற்றுக்கொள்கிறேன் என்பதை முதலிலேயே கூறிக்கொள்கிறேன்.... (குறிப்பு: இத்திரியில் சில விடயங்களை தணிக்கை செய்து போடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.... ) ஆசிரியர்: ரேடியோவை கண்டு பிடிச்சவர் "MARCONI" மாணவன்: எங்கள் வீட்டிலையும் ஒரு ரேடியோ காணாமல் போச்சு சேர். அவர் வந்து கண்டு பிடிச்சு கொடுப்பாரா? ஆசிரியர்: ???? --------------------------------------------------------------------------------------------------------------------------------------------- பேரன்: பாட்டி நான் ஓட்டப்போட்டியில் கலந்துகொள்ளப்போறன்... என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கோ பாட்டி... பாட்டி: "பார்த்து மெதுவா ஓடுப்பா" பேரன்: க…
-
- 12 replies
- 9.9k views
-
-
வணக்கம் மக்களே மகாஜனங்களே....! பணிகின்றேன். உலகத்திலை இப்ப இந்த கொரோனா பிரச்சனையாலை எல்லாம் தலைகீழாய் போச்சுது. கொரோனா கொஞ்சம் கொஞ்சமாய் குறைஞ்சாலும் எல்லாம் நோர்மலுக்கு வர இந்த வருசம் காணாது எண்டு கதைக்கினம். பள்ளிக்கூடங்கள் ஒழுங்கில்லாமல் போச்சுது.திட்டமிட்ட கலியாணவீடு சாமத்திய வீடு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எல்லாம் குழம்பிப்போய் கிடக்கு.வங்கியிலை எடுத்த கடன் வட்டியெல்லாத்தையும் கொஞ்சம் தள்ளி வைச்சிருக்கினமாம். இப்ப நான் என்ன சொல்ல வாறனெண்டால்..... இந்த 2020ம் ஆண்டை வாற வருசத்திலை இருந்து புதிசாய் தொடங்கினால் என்ன? இல்லாட்டி 2020 a எண்டு தொடங்கினால் என்ன? எனெண்டால் வருசங்கள் தேதி நாள் மணி நேரம் எல்லாம் மனிசரால் உருவாக்கப்பட்டவைதானே...? மனிசன் என்னென்னத்தையெல…
-
- 12 replies
- 1.5k views
-
-
எனக்கொரு பட்டம் தாங்கோ! நான் ஆரம்பித்த ஒரு செய்தித் தலைப்பிற்கு 12 மணித்தியாலங்களுக்குள்ளாக 200இற்கு மேற்பட்ட பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதற்காக எனக்கு ஒரு பட்டம் வழங்கி கௌரவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அவனவன் மூக்கில் விரலை வைக்கின்ற சாதனையைச் செய்து விட்டு சத்தம் போடாமல் இருக்கின்றார்கள். உனக்கு இதுக்கு ஒரு பட்டமோ என்று நீங்கள் கேட்பது விளங்குது. ம்ம்ம் அதுகும் சரிதான். :P http://www.yarl.com/forum3/index.php?showtopic=21199
-
- 12 replies
- 1.8k views
-
-
இவைகளை ருசித்ததுண்டா .....குறிப்பாக வெள்ளை நிறத்தில் இருப்பதை....
-
- 12 replies
- 6.8k views
-
-
ரஜனி... 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி. தமிழகமெங்கும் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நடை பெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில்... ரஜனி காந்தின் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த ஒரு மணி நேரத்தில், தமிழகம், புதுவை மாநிலம் உட்பட 40 தொகுதிகளிலும்... அவரது ரசிக மன்றத்தினர், காலை பத்து மணியளவில் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ரஜனி... மத்திய சென்னையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இது... தமிழக அரசியல் கடசிகளிடையேயும், பத்திரிகையாளர்களிடமும் பெரும் எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. அவர் தமிழக சட்ட சபைக்கு போட்டியிட்டு, தமிழக முதல்வராக வருவார் என்று. பத்திரிகையாளர்களால் எதிர் பார்க்கப் பட்ட நிலையில்... நாடாளுமன்றத…
-
- 11 replies
- 2k views
- 1 follower
-
-
நவீன தொழில் நுட்பத்திற் கேற்ப திருமணங்கள் பல் வேறு விதமாக நடக்கிறது. ஒருவரையொருவர் பார்க் காமலேயே இன்டர்நெட் முலம் திருமணம் செய்தல் உள்பட பல வழிகளில் திருமணம் நடந்ததை கேள்விபட்டி ருக்கலாம். தற்போது கொல் கத்தாவில் செல்போன் மூலம் திருமணம் நடந்து இருக்கிறது. இது பற்றிய விவரம் வருமாறு:- அசாம் மாநிலம் சில்கார் பகுதியை சேர்ந்தவர் தூர்த்திமான் தத்தா. இவருக்கும் கொல்கத்தாவை சேர்ந்த தேவஸ்ரீராய் என்பவருக்கும் நிச்சயிக்கப்பட்டு கடந்த 12-ந் தேதி திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. திருமணநாளில் அதற் கான ஏற்பாடுகள் நடந்த வந்தது. மணமகள் மணக் கோலத்தில் இருந்தார். ஆனால் மணமகனால் வர இயலவில்லை. அசாம் மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் ரோடுகள் பாதிக்கப்பட்டு இருந்த…
-
- 11 replies
- 2.4k views
-
-
இங்க யாழ் களத்தில இருக்கிற சிலபேருடைய படங்களையும் இனைச்சுட்டன் மன்னிச்சுடுங்க கிகிகிகிகிகிகி.......
-
- 11 replies
- 3.7k views
-
-
-
- 11 replies
- 2.8k views
- 1 follower
-
-
நானும் செய்தி வாசிக்கப் போறேன் செய்தி வாசிப்பவர் உங்கள்...பையன்26.... ....முக்கிய செய்திகள்.... .........முதலில் உலக செய்திகள்........ Libyaவில்-காடாபி நலமுடன் உள்ளார்...காடாபியுடன் ஒரு நேர பொழுதை கழிக்க France ஜனாதிபதியான Nicolas Sarkozy ஒரு முட்டி கள்ளுடன் சென்று உள்ளார் Libyaவுக்கு……….Afghanistanஇல் osama binladen, barack obama அப்கானிஸ்தான் மாமிகளுடன் தகராறு….முன்னால் irak ஜனாதிபதியான Saddam Hussein மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்… அவர பார்த்து நலம் விசாரிக்க முன்னால் America ஜனாதிபதியான George Walker Bush இன்று irak கலம்ப உள்ளார்……அனு குண்டு விபகாரம் தொடர்பாக கதைக்க America வர சொல்லி America வெளி விவகார அமைச்சர் Hillary clin…
-
- 11 replies
- 2k views
-
-
தமிழ் வலைப்பதிவுகளில் காலம் தள்ளுவது எப்படி? தமிழ்மணத்தில் நிகழும் குடுமிப்பிடி சண்டைகளை பார்த்து மண்டை குழம்பியதாலும் எனக்கும் சமீபத்தில் இப்படி ஒரு அனுபவம் எற்பட்டதாலும் சர்வைவல் டெக்னிக் கொடுக்கச் சொல்லி என் நண்பன் ஆழம் அருமைநாயகத்தை வேண்டினேன். அவன் பல வருடங்களாக தமிழ்வலைப்பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவன்தான். .எங்கள் உரையாடலை அப்படியே கொடுத்துள்ளேன். "முதல்ல உன்கிட்ட எத்தனை பிளாக்கர் அக்கவுண்ட் இருக்கு?" என்றான். "ஏன்? ஒண்ணுதான்" என்றேன். "போடா லூசு, குறைஞ்சது நாலு அக்கவுண்டாவது வேண்டும்" "எதுக்கு?" "ஒரு மெயின் அக்கவுண்ட் வையி..அதுல ஆழமா அறிவுபூர்வமான கட்டுரைகளை எழுதனும்..படிக்கிறவங்க நீ எவ்ளோ பெரிய அறிவாளின்னு நெனைக்கற அளவ…
-
- 11 replies
- 2.4k views
-
-
http://www.youtube.com/watch?v=U2F7RmuxHzk
-
- 11 replies
- 1.8k views
-
-
காதல் எப்படி எங்கே ஏன் வருதுன்னு யாராலயும் சொல்ல முடியாது. வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வரும்னு சொல்ல முடியாது. கண்டதும் காதல் வரலாம். கண்டதைப் பார்த்தும் காதல் வரலாம். கண்ணடிச்சா காதல் வரலாம். கன்னத்துல அடிச்சா காதல் வரலாம். இப்படி தொறந்த வீட்டுல..ஸôரி, தொறந்த நெஞ்சுக்குள்ள காதல் படார்னு நுழைஞ்சு டூ மினிட்ஸ் நூடுல்ஸ் மாதிரி வேகமாக வெந்து நிக்கும். பசிக்கும். ஆனா சாப்பிட்டா ஏப்பம் வராது. தூக்கம் வரும். ஆனா கொட்டாவி வராது. நாய் கடிச்சாக் கூட கொசு கடிக்கிற மாதிரிதான் இருக்கும். ஆனா கொசு கடிச்சா நாய் கடிச்ச மாதிரி வலிக்கும். அழுக்கைப் பார்த்தாலும் அழகாத் தெரியும். எருமை கத்துனாக் கூட ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்கா கேட்கும். கூட்டத்துல இருக்கறப்ப மனசு தனியா இருக்குற மாதிரி மா…
-
- 11 replies
- 2.6k views
-
-
-
விஜயின் எதிர்கால பட காட்சிகள் எப்படி அமையப்போகின்றன என பல எதிர்பார்ப்புகள் உங்களுக்குண்டா? கீழேயுள்ள படம் விஜயின் அறிமுக காட்சி இது அறிமுக பாடலின் ஆரம்ப காட்சி உலக வெப்பமயமாதல் குளேபல் வார்மிங்ஐ தடுப்பதற்காக ஆடு மாடுகளை தலையில் தடவிக்கொடுத்து சாந்தப்படுத்துவது போல சூரியனை பாஸ்கட் பால் போல ஆடியபடி தடவிக்கொடுத்து கூலாக்கும் தளபதி பூமிவெப்பநிலையை சமப்படுத்தியதன் மூலம் அமெரிக்க அதிபராகும் தகுதி விஜைக்கு வந்துவிட்டதால் ஒபாமா பயத்தில் உறைந்து விட்டதாக வெள்ளை மாளிகை தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன . செவ்வாய்க்கு புறப்படவிருந்த ராக்கட்டை அதிவேக ரயிலில் கடத்திப்போன வில்லன் ட ராக்கட்டை மீட்ட…
-
- 11 replies
- 4.4k views
-
-
-
-
- 11 replies
- 484 views
-
-
-
என்னதான் ஒருத்தன் 'குண்டா'யிருந்தாலும், அவனைத் துப்பாக்கிக்குள்ளே போட முடியாது நண்பா அப்பா அடிச்சா வலிக்கும் அம்மா அடிச்சா வலிக்கும் ஆனால் சைட் அடிச்சா வலிக்காது ஆடினாதான் மயிலு, பாடினாதான் குயிலு, ஓடினாதான் ரெயிலு, உள்ளப்போனா ஜெயிலு, வெளியில வர பெயிலு, நண்பா எஸ்.எம்.எஸ். அனுப்புனாதான் 'மொபைலு
-
- 11 replies
- 2.8k views
-