சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
- 6 replies
- 2.1k views
- 1 follower
-
-
ஜோதிகா + சூரியா "சாட்டிங் மூலமா ஏமாத்திப் பணம் பறிக்கலாம்னு பார்த்தா, அவன் பயங்கர கில்லாடியா இருப்பான் போலிருக்கு!" "எப்படிச் சொல்றே?" "என் படம்னு ஜோதிகா படத்தை அனுப்பி ஏமாத்த நினைச்சேன்... அவன் சூர்யா படத்தை அனுப்பறான்!" படித்தது விகடனில்
-
- 6 replies
- 2.3k views
-
-
சிவன்பார்வதிக்குஎழுதிய_கடிதம்........ ✍🏻💌 அன்பே பாரு...... 💞 அவசரத்தில் உன்னிடம் சொல்லாமல் புறப்பட்டுவிட்டேன். விஸ்ணு படலையில் வந்து நின்று அழைத்தபோது.... என்னால் மறுக்கமுடியவில்லை. அவனது கண்களில் திரண்டிருந்த கண்ணீர் என் மனதை ஏதோ செய்தது. நான் புறப்பட்ட தருணத்தில் நீ சமையறையில் காலை உணவைத் தயாரித்துக்கொண்டோ, படுக்கை விரிப்புக்களை சரிசெய்துகொண்டோ இருந்திருப்பாய். உன்னிடம் சொல்லாமல் பயணப்பட்டது இதுதான் முதல்த்தடவை என்றில்லை ஆயினும் இந்தமுறை ஏதோ மனதை உறுத்துகின்றது. பூலோகத்திலிருந்து எவரையும விண்ணுலகுக்கு அழைக்க வேண்டாம் என்று யமனுக்கு திரும்பத்திரும்பச் சொல்லியிருந்தேன். யார்தான் என் பேச்சைக் கேட்கிறார்கள். யமனைத் தனிமை…
-
- 6 replies
- 629 views
-
-
பாம்பு மாசமா இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி? பாம்பூ: மூணு வருசத்துக்கு முன்னால மாமனார் வீட்டுக்குப் போயிருந்தப்போ, நைட்ல வீட்டு முற்றத்துக்கு பாம்பு வந்திடுச்சு. பாம்புன்னா சும்மா என் ஒசரத்துக்கு, என் கை தண்டிக்கு! பார்த்த உடனே பதறிட்டாலும், மாமனார் வீடாச்சேன்னு நடுக்கத்தை வெளிய காட்டிக்காம நின்னேன். அது வீட்டு முற்றத்துல நின்னுக்கிட்டு, எங்கிட்டுப் போகன்னு முழிச்சுக்கிட்டு இருக்கு. எல்லாரும் கம்போட, பாம்பை அடிக்க கூடிட்டாங்க. அப்போத்தான் மாமனார் சொன்னாரு 'மாசமா இருக்கும்போது, பாம்பை அடிக்கக்கூடாது.அது பாவம். அதனால கலைச்சு விடுங்க. அது போயிடும்’ன்னு. 'இந்த கிராமத்து ஆட்களோட ஸ்பெஷாலிட்டியே இது தான். மத்தியானம் புழுக்கமாக இருக்கும்போதே, சாயந்திரம் மழை வரும்பாங்க. க…
-
- 6 replies
- 1.1k views
-
-
கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க !( தொடர்) பாட்டி - ஏண்டா...நைட்..ஸ்கூலுக்குப் போன தாத்தாவை இரண்டு நாளாகக் காணோம்? பேரன்..- அங்கே பரிட்சையிலே காப்பி அடிச்சார்னு போலீஸ்ல புடிச்சிட்டுப் போயிட்டாங்க... ....................................................................... நர்ஸ்...- டாக்டர். பேசர்ன்டதான் புரணமா குணம் ஆயிட்டாரே. அப்புறம் ஏன் ஆப்பிறேசன்? டாக்டர்...- ஆப்பிரேசன் செய்து ரெம்ப நாள் ஆயிட்டுதே சும்மா டச் விட்டு விடக்கூடாது பாரு அதுக்குத்தான்....! ................................................................................ .... டாக்டர்..- தூக்கத்திலே நடக்கிற வியாதிக்கு மருந்து கொடுத்தேனே..இப்ப எப்படி இருக்கு? …
-
- 6 replies
- 2k views
-
-
சிரிக்க மட்டு மல்ல சிந்திக்கவும் தான் ........ என் பெரியக்காவின் பேரன் ஆறு வயது .....என் அக்கா வுக்கும் பேரனுக்கும் நடந்த உரை யாடலாம .?........ சிஜன் : அம்மம்மா என் அழுகிறீங்கள் , ஏன் பிக்கா (பிஸ்கட்) வேணுமா ? .ஜூஸ் குடிசீங்க்களா ? அம்மம்மா : இல்லய் குஞ்சு ...டி வீ பார்த்து அழுகிறேன் எங்கட ஊரில பிரச்னை . ஆட்கள் சாகினம் சுடு பட்டு , சாப்பாடு இல்லாம ,ஆமி ...கொடுமை செய்கிறானாம் . சிஜன் : .....அம்ம்ம்ம்மா நாங்க சாப்பாடு கொண்டு போய் கொடுப்பமா ? ஆமியை யார் சுடசொன்னது .......... அம்மம்மா: உங்களுக்கு விளங்காது நாடுக்காக போராடுற மாமா மாரை பிடிக்க போகினமாம். சிங்கள லீடார் தான் சுட சொன்னது ........ சிஜன் :…
-
- 6 replies
- 4.4k views
-
-
லேற்றாத்தான் அண்ணை மூடுக்கு வாறார்...உள்ள போனது கள்ளா கசிப்பா யாருக்கு தெரியும் ....!!சுவாமி நிழலியானந்தா இவரை விட சூப்பரா ஆடுவார் தண்ணியை போட்டா ....
-
- 6 replies
- 1.1k views
-
-
கணவன்: ரொம்ப நேரமா காலெண்டர் பாக்கிறயே அப்படி என்ன பாக்குற ? மனைவி: பல்லி விழும் பலன். கணவன்: கொண்டா.. நான்பாக்குறேன்... அதுசரி... பல்லி எங்க விழுந்தது ? மனைவி: நீங்க சாப்பிட்ட சாம்பார்ல விழுந்துருச்சிங்க. -இணையத்தில் ரசித்தது.-
-
- 6 replies
- 2.9k views
-
-
[size=5]முத்தான வேட்டுக்கள் உறவுகளுக்கு வணக்கம் இது ஒரு கேள்வி பதிலுக்கான திரி. நீங்கள் கேட்கும் கேள்வியிலேயே இந்த திரியின் நோக்கமும் எங்கள் கலகலப்பும் தங்கியிருக்கின்றது. நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கும் உங்கள் [/size] [size=5]சந்தேகங்களுக்கும் கேள்விக்கேற்ற மாதிரி [/size] [size=5]வில்லங்கமான நகைச்சுவையுடன் [/size] [size=5]நளினம் கலந்த பதில்களை எதிர்பாருங்கள். :lol:[/size] [size=4][size=5]களவிதிகளுக்கு உட்பட்டு ஆரவாரமாக நாங்களும் சிரிப்போம்.[/size] [/size]
-
- 6 replies
- 782 views
-
-
-
ஏன் தற்போது யமுனா,தூயா போன்ற பழைய உறுப்பினர்கள் யாழ் களத்திற்கு வருவதில்லை? ஒரு வேளை வேறு பெயரில் வாறங்களோ!
-
- 6 replies
- 2.3k views
-
-
(தமிழில் இதை மாற்றினால் சுவாரசியம் இழந்து விடும் என்பதால் இணைய பேச்சு மொழி ஆங்கிலத்தில் அப்படியே தருகிறேன்.) Girl 1 : I'm in Love..♥♥ Girl 2: Who is He ?? Girl 3: How dose He Look ?? Girl 4: What Color ?? Girl 5: How Tall is He ?? Girl 6: What is He doing ?? Girl 7: Who are His Friends ?? Girl 8: How Rich is He ?? -After full Inspection All The Girls: "Be Careful, He might be a Bad Guy.." =O Girl 1: Okay.. =D =P -> Now Same Situation: Boy 1 : I'm in Love..♥♥ Boy 2 : al the best da.... Boy 3 : gud luck da machi.... Boy 4 : God bles u da cha.... Boy 5 : pray 4 u da mike.. Boy 6 : glad to hear that bro.. Boy 7 : need any help…
-
- 6 replies
- 1.7k views
- 1 follower
-
-
100 வயதாகியும் ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தம்பதிகளை பார்த்து வியந்த உள்ளூர் இளைஞர்கள் அதற்கான ரகசியங்களை அவரிட கேட்டார்கள் .முதியவர் பெருமையாக பதிலளித்தார் "நான் உங்களுக்கு அந்த ரகசியத்தை சொல்கிறேன்.!"எங்களுக்கு திருமணமாகி 75 ஆண்டுகள் ஆகின்றன. முதலிரவில் என் மனைவியும் நானும் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தப்படி நான் நடந்து கொண்டு வருவதே எனது இளமைக்கு காரணம்"இளைஞர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை என்பதை புரிந்து கொண்ட ஆரோக்கிய செம்மல் அவர்களுக்குப் புரியவைக்க தொடர்ந்து சொன்னார் "அந்த ஒப்பந்தம் என்னவென்றால் எங்களுக்குள் சண்டை வரும்போது 'யார் தோற்கிறார்களோ, அவர்கள் ஐந்து கிலோமீட்டர் நடக்க வேண்டும்' என்பதே.""75 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் நான் சண்டையில் தோற்று போய் தினமும்…
-
- 5 replies
- 861 views
-
-
-
-
- 5 replies
- 1.2k views
-
-
-
வருகிற ஆண்டு (2013) பெப்பரவரி 14ம் தேதி காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு ஒரு காதலி தேவை. அதற்காக இப்போதே காதலி தேர்வு செய்ய பட உள்ளது. விரும்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பு:- 1, அனுபவம் ஏதும் இல்லாதவர் விரும்பதக்கது........ 2, அடக்கமான பெண்ணாக இருத்தல் அவசியம் , 3, மேக் அப் போட கூடாது 4, வேலைக்கு போக கூடாது 5, மாடர்ன் டிரஸ் பண்ண கூடாது 6, (முக்கியமான குறிப்பு ) வங்கி கணக்கு (லட்சத்துக்கு ம ேல் இ ருப்பது நன்று) 7, அழகு முக்கியம் இல்லை 8, அடிக்கடி மௌன விரதம் இருக்கணும் 9, நிறைய girls friend இருந்தால் நல்லம் 10, தமிழ் தெரிந்து இருக்கவேண்டும் இந்த தகமைகள் உள்ள அணைத்து பெண்களும் விண்ணப்பிக்கலாம் ....
-
- 5 replies
- 778 views
-
-
சிறு பெண் பிள்ளையை பேய் போல் உடுத்திவிட்டு, ஹோட்டல் வராந்தாவில் நிப்பாட்டி எப்படிப்பயமுறுத்துகிறார்கள் பாருங்கள். நீங்களாக இருந்தாலும் பயப்படுவீர்கள் தானே? http://thaaitamil.com/?p=18137
-
- 5 replies
- 1.3k views
-
-
உங்களுடைய வலது காலினால் கடிகாரம் சுத்தும் பக்கத்திற்கு ஒரு வட்டத்தை கதிரையில் இருந்த படியே கீறவும். அதே நேரம் வலது கையால் 6 என்ற எண்ணை எழுதவும். இப்பொழுது உங்களுடைய வலது கால் எதிர்மாறான பக்கத்திற்கு வட்டத்தை கீறும்!!!!
-
- 5 replies
- 1.6k views
-
-
ஒருவன்: அந்த வீட்டிலெ பேய்த் தொல்லை இருக்கறதா பேசிக்கிட்டாங்களே? மற்றவன்: அதிலே இப்போ மகளிர் ஹாஸ்டல் வந்திட்டுது. ********* *********************************************************************************************************************************************************** ஒருவன்: பீச்லே குதிச்சு தற்கொலை பண்ணிக்கப் போன பெண்ணைக் காப்பாத்தினயே, அவ இப்ப எப்படி இருக்கா? மற்றவன்: முழுகாம இருக்கா. *********************************************************************************************************************************************************************************** காதலி: உங்களைக் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு எங்க வீட…
-
- 5 replies
- 960 views
-
-
-
- 5 replies
- 1.7k views
-
-
பெண் பார்க்கும் படலங்கள்- அன்றும் இன்றும அன்று ராமசாமி தனது நண்பருக்கு பெண் பார்க்க அவருடன் சென்றார். பெண் வீட்டார் அவர்களை வரவேற்று பெண்ணை நமஸ்காரம் செய்ய வைத்தனர். ராமசாமி (பெண்ணின் தகப்பனாரிடம்): பாடத்தெரியுமா? பெண்ணின் தகப்பனார்(கூச்சத்துடன்): தெரியாதுங்களே ராமசாமி: நான் உங்களை கேட்கவில்லை உங்க பெண்ணுக்குப் பாடத் தெரியுமா? பெண்ணின் தகப்பனார்: மன்னிச்சுங்க அவளுக்கு கர்நாடக சங்கீதம் தெரியாது ஆனால் சினிமாப் பாட்டுக்கள் அவளுக்கு தெரியும் ராமசாமி: சரி ஏதோ ஒன்னு பாடட்டும் பெண்: சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா என்னை விட்டுப் பிரிந்து போன கணவர் வீடு திரும்பலை.........சிட்டுக்குருவி பெண்ணின் தகப்பனார்: தலையில் அடித்துக…
-
- 5 replies
- 2.2k views
-
-
மூடநம்பிக்கையின் விபரீதம் 'அக்னி' எனக்கு கட்டுப்பட்டவன் என சவால் விட்டு 'அக்னி குண்டத்தில்' குதித்த சாமியார் பலி லக்னோ, மே 2- 'அக்னி' எனக்கு கட்டுப்பட்டவன்; அவனால் என்னை எதுவும் செய்ய முடி யாது; அதை நிரூபித்துகாட் டுவேன் என சவால் விட்டு 'அக்னி' குண்டத்தில் குதித்த சாமியார் வெப்பம் தாளாமல் அதிலிருந்து எழுந்து ஓடி பாதி வழியிலேயே இறந்து விழுந்தார். அவர் உடல் கருகிப் போனது. சட்டீஸ்கரை சேர்ந்தவர் ரகுபர்தாஸ். மனித உறுப்புகளை தானம் செய்து 'கடவுளிடம்' சக்தி பெற்றதாக கூறி னார். பிகார் மாநிலம் அல காபாத்தில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள குவுஷம்பி என்ற இடத்தில் ஆசிரமம் அமைத்து அங்கு மண்டை ஓடுகள், எலும்புகளை வைத்து பயங்கர பூஜைகள் செய்து வந்தார். பக்தர்கள் குவிந்தனர்.…
-
- 5 replies
- 1.9k views
-
-
இணையத்தில் உலா வரும்போது, சில விநோதமான ரசனையுள்ளவர்களின் படைப்புகளைக் காண நேரும்.. அவற்றில் (வி)ரசமும்(??) இருக்கும்...அதில் இதுவும் ஒன்று...! உங்கள் பெயரை கீழே குறிப்பிட்டுள்ள இணைப்பில் பொறித்து, 'கிளிக் மீ' பொத்தானை அழுத்திப் பார்க்கவும்...ஆனால் பார்த்துவிட்டு, அடிக்க மட்டும் வரவேண்டாம்! ('தமிழ் சிறி' நிச்சயம் இதை ரசிப்பார் என்ற அளவுகடந்த நம்பிக்கையுண்டு! ) http://www.dilmaza.com/intro/ .
-
- 5 replies
- 1.5k views
-
-
வான்புலிகளினால் சிங்கள விமானப்படைத் தலைமைத்தளமான கட்டுநாயக்கா மீது நடாத்தப்பட்ட வரலாற்றுப் பெருமை வாய்ந்த வான்பாய்ச்சலின் பின்பு, சிங்கள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவும், சிங்கள அமைச்சின் பேச்சாளர் கெகலிய ரம்புக்கலவும் காணாமல் போயிருப்பதாக சிங்கள புலனாய்வுத்துறையினர் நெருப்புக்குத் தெரிவித்தனர். இவர்களை கண்டு பிடிக்கும் முயற்சியில் அதி பயிற்சி பெற்ற நாய்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவு
-
- 5 replies
- 2.6k views
-