சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
"முதலிரவு அறைக்குள்ள நுழைந்ததும் லைட்டை எதுக்கு அணைக்கிறாங்கன்னு தெரியுமா?" "மாப்பிள்ளை பயந்து ஓடிவிடக் கூடாதுன்னுதான்." பஸ் கண்டக்டரை காதலிக்கிறது அப்பாவுக்கு தெரிந்து போச்சினியே, என்ன சொன்னார்?" "ரைட் சொல்லிட்டார்." என் பையன் பஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டான்." "ரொம்ப சந்தோஷம், மேலே என்ன படிக்க வைக்க போறீங்க." "செகண்ட் கிளாஸ்தான். ஒருத்தன்: எங்க மேனேஜர் கங்காரு மாதிரி.. நண்பன்: எப்புடிடா? ஒருத்தன்: எப்பவும் ஒரு குட்டியோடத்தான் இருப்பாரு!.. "ஏன் மாப்பிள்ளை விசில் அடிச்சாத்தான் தாலி கட்டுவேன்னு அடம்பிடிக்கிறார்?" "பின்ன பேருந்து ஓட்டுநராச்சே.. அதான்." அவன்: வா நானும் நீயும் ஓடிடலாம்.... அவள்: செருப்பு …
-
- 1 reply
- 1.4k views
-
-
ஐநாவுக்கு சம்பந்தன் ஐயா எழுதிய கடிதத்தை உடான்ஸ்சாமியார்.கொம் என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது. கடிதவிபரம், வீடியோ கீழே. ——————————- ஐநா அன்போட சம்பந்தன் நான்நான் எழுதும் letter ச்சி மடல் இல்ல கடுதாசின்னு வெச்சுக்கலாமா? வேணாம் கடிதம்னே இருக்கட்டும், படி? ஐநா அன்போடு சம்பந்தன் நான் எழுதும் கடிதமே. பாட்டாவே படிச்சிட்டியா அப்போ நானும்மொதல்ல ஐநா சொன்னேன்ல இங்க நைனா போட்டுக்க.நைனா, ஜெனிவாவில் சௌக்கியமா நான் இங்க சௌக்கியம். நைனா ஜெனிவாவில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே. முள்ளிவாய்காலை நெனச்சு பாக்கும்போது அழுகை மனசுல அருவி மாறி கொட்டுதுஆனா அத எழுதனும்னு உக்காந்தா அந்த எழுத்து தான் வார்த்த… முள்ளிவாய்க்காலை நினைக்கையில் அழுகை க…
-
- 9 replies
- 1.4k views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=jXry8YkiGLU&feature=related இப்ப இதுகளையும் தாண்டி போய்க்கொண்டே இருக்கு...
-
- 1 reply
- 1.4k views
-
-
-
வேலையில்லா திண்டாட்டம் சர்க்கஸ் முதலாளியிடம் இளைஞன் ஒருவன் வந்தான். ஐயா நான் ஏழை. வேலை இல்லாமல் தவிக்கிறேன். எந்த வேலை கொடுத்தாலும் செய்கிறேன். ஏதேனும் வேலை கொடுங்கள் என்று கெஞ்சினான். இரக்கப்பட்ட முதலாளி, இங்கு உனக்குத் தருவது போல வேலை எதுவும் இல்லை. சர்க்கசில் இருந்த கொரில்லா குரங்கு ஒன்று இறந்து விட்டது. அந்தக் கொரில்லாவின் தோலை போர்த்திக் கொண்டு நீ கொரில்லா போல நடி சர்க்கசைப் பார்க்கும் எல்லாரும் உன்னை உண்மையான கொரில்லா என்றே நினைத்துக் கொள்வார்கள். நான் உனக்கு சம்பளம் தருகிறேன். நீ என்ன சொல்கிறாய்? என்று கேட்டார். அவனும் ஒப்புக் கொண்டான். சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது. கொரில்லாவைப் போல வந்த அவன் கம்பிகளில் தாவி விளையாடினான்.பிடி தவறிய அவன் சிங்கத்தின் …
-
- 0 replies
- 1.4k views
-
-
பகுத்தறிவு சரவெடி “ஏண்டி! வாயில லிங்கம் எடுக்கற சாமியார்கிட்ட போனியே, என்ன ஆச்சு?” “ம். அவர் என்னை ‘வாந்தி’ எடுக்க வச்சுட்டாரு...” “என்னது பிள்ளையார் குடுவையுடன் நீச்சலடித்து பழகுகிறார்...” “வருடா வருடம் விநாயகர் சதுர்த்தியன்று அவரை கடலில் வீசுகிறார்களாம். அதனால் நீச்சல் கத்துக்கிட்டா இந்த முட்டாள் பயலுங்ககிட்ட இருந்து தப்பிக்கலாமேன்னு தான்.” லஷ்மி: “ஏண்டி! அரசமரத்தை சுற்றியதால் தான் உனக்கு குழந்தை பிறந்ததா உங்க அப்பா சொல்றாரு. பார்வதி: நான் அரசமரத்தை சுற்றும்போது பக்கத்து வீட்டுக்காரன் என்பின்னாலேயே சுத்துனது அவருக்குத் தெரியாதுடி. - இரா.கமலக்கண்ணன், நாமகிரிப்பேட்டை
-
- 2 replies
- 1.4k views
-
-
என் வழி... தனீனீனீ வழி.... மேலும் நகைச்சுவைப் படங்களுக்கு http://funnycric.blogspot.com/
-
- 3 replies
- 1.4k views
-
-
கிடைத்தற்கரிய காட்சி இன்று முகநூல் மூலமாகக் கிடைத்தது இக்காட்சியை இணைத்தது எவரையும் புண்படுத்த அல்ல. நமது முன்னோர்கள் பற்றிய தகவல்களைக்கொண்ட இக்காட்சியைப் பார்க்கும்போது மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது இதை எங்கு இணைப்பது என்று குழப்பம்... இருப்பினும் இந்தக்காட்சி சொல்லும் சேதி மிகவும் இரசிப்பிற்கு உரியதாக இருக்கின்ற படியால் சிரிப்போம் சிறப்போம் பகுதியில் இணைக்கின்றேன் கள்ளுமுட்டியும் ஓலைக்குடிலும் ஊர்தியில் ஒன்றாகப் பயணிப்பதை இப்போதுதான் பார்க்கிறேன் :lol: மூலம் - முகநூல் உங்களிடமும் இப்படியான பழந்தமிழர்களின் அரிய காட்சிகள் இருக்கக்கூடும் இணையுங்கள். அறிவோம் ,சிரிப்போம், சிறப்போம்.
-
- 11 replies
- 1.4k views
-
-
https://www.youtube.com/watch?v=QzuKMMQJ-o8
-
- 9 replies
- 1.4k views
-
-
-
- 14 replies
- 1.3k views
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
-
கருத்துக்கள் எழுதும் கருத்தாளர்களையும், கருத்துக்களை வாசிக்கின்ற வாசகர்களையும் அச்சுறுத்தும் வகையில் யாழ் கருத்துக்களத்தினுள் விசமிகள் சிலர் பாம்புகள் சிலவற்றை ஓடவிட்டு உள்ளதாக அறியவருகின்றது. இன்று அதிகாலை யாழ் இணைய முகப்பில் பாம்புகள் சிலவற்றை அவதானித்த வாசகர்கள் சிலர் பிரான்ஸ் நாட்டு காவல்துறையின் உடனடி கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும், உசாரடைந்த காவல்துறை பாம்புகள் மீது கண்ணீர்க்குண்டு பிரயோகம் செய்யத்தொடங்கியதும் அவை மெது, மெதுவாக இறங்கி யாழ் கருத்துக்களத்தினுள் நுழைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஓர் தமிழ் ஊடகம் மீது விசமிகளினால் அநாகரிகமான முறையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக முழு உலகமும் அதிர்ச்சி அடைந்துள்ள அதேசமயம் இச்சம்பவம் பற்றி விரிவாக ஆ…
-
- 11 replies
- 1.3k views
-
-
-
ராஜேந்தரின் வடகறி பாடல்.... "இட்லிக்கு வைக்க இல்ல வடகறி...இங்க இந்தியாவ போடுறாங்க கொத்துகறி"
-
- 9 replies
- 1.3k views
-
-
மீண்டும் அசைபோட்டு பார்ப்போம்... இது வெறும் அரட்டை மட்டுமே யார் மனதையும் புண்படுத்துவதற்காகவல்ல. . முகத்தார் வீடு . 1 நேரம் : காலை 9 மணி (முகத்தார் வாசலில் பேப்பர் பாத்துக் கொண்டிருக்கிறார் அப்பதான் பொண்ணம்மாக்கா தூக்கத்தாலை எழும்பி வாறா. . . .) பொண்ணம்.மா : என்னப்பா செய்றியள் காலேலையே பேப்பரா? முகத்தார் : என்ன இண்டைக்கு வேளைக்கு எழும்பியாச்சுப் போல கிடக்கு நான் 6மணிக்கே எழும்பி எல்லா வேலையும் முடிச்சுப் போட்டுத்தான் பேப்பர் பாக்கிறன் சுடுதண்ணிப் போத்திலை தேத்தண்ணி இருக்கு குடியும் பொண்ணம்மா : ஏன் ஒருக்கா கப்பிலை ஊத்தித் தரமாட்டியளோ? முகத்தார் : சரி. . சரி. . காலேலையே தொடங்காமல் முகத்தைக் கழுவிப் போட்டு வாருமன் எடுத்;து வைக்கிறன் (பொண்ணம்மா மு…
-
- 12 replies
- 1.3k views
-
-
-
- 2 replies
- 1.3k views
-
-
கேரளா எம்பி ராகுல் காந்தியின் மலையாள மொழிபெயர்ப்பாளர்
-
- 13 replies
- 1.3k views
-
-
-
நாங்களும் புறக்கணிப்போம்ல! - வந்துட்டாருய்யா டி ஆர்! சென்னை: நாங்களும் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கிறோம், என்று அறிவித்துள்ளார் லட்சிய திமுக தலைவர் டி ராஜேந்தர். தேர்தல் அறிவிப்புக்கு முன்பே கூட்டணி, ஆலோசனைக் கூட்டமெல்லாம் சுறுசுறுப்பாக நடத்தியவர் டி ராஜேந்தர். ஆனால் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு, அவர் சந்தடியில்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று எதுகையும் மோனையும் ஏகத்துக்கும் விளையாடும் களேபர அறிக்கையை வெளியிட்டுள்ளார் டி.ராஜேந்தர். அந்த அறிக்கை: தற்போது வரும் அறிக்கைகளில் சிலர் தங்கள் கோணத்தில் சொல்வதைப் போல நாங்களும் விரட்டப்பட்டவர்களும் அல்ல. விடுபட்டவர்களும் அல்ல. துரத்தப்பட்டவர்களும் அல்ல. தொலைநோக்குப் பார்வையில் சிந்தித்துப் …
-
- 2 replies
- 1.3k views
-
-
ஈழத்தமிழர்களின் வாழ்நாட்களில் நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும் முன்னாள் முதல்வர் மு.க.வே வணக்கம். ?. நீங்கள் தேர்தலில் தோற்றதற்கு காரணம்? ஜெயலலிதா. ?. அவரை குறை கூறுவதற்கு காரணம்? மக்கு, அவர் வென்றதால் நான் தோற்றேன் ?. கனிமொழியின் ஊழல் வழக்கு எப்போது நிறைவுறும்? அவர் உள்ளுக்குள் போனதும். ?. உங்களது இரண்டு மனைவிகளின் பிள்ளைகளுக்குள் பிரச்சினையா? ஜெயலலிதாவுக்கு அந்த பிரச்சினை இல்லை. ?. விஜயகாந்தைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? முந்தநாள் வந்து முந்திக் கொண்டு போகுது. ?. நீங்கள் அடுத்த முறை முதல்வராக முயற்சிப்பீர்களா? ஜெயலலிதா உயிரோடு விட்டால். ?. இந்திய மீனவர்களை நீங்கள் காப்பாற்ற தவறியது ஏன்? எனக்கு அதை விட முக்கியமான வ…
-
- 5 replies
- 1.3k views
-
-
அப்புகாமி Appuhamy uncle was booked into a flight to London from Colombo. But as this was his first time in an airplane, he made a few preparations that were out of place. When the stewardess came around to take orders for the in-flight meal, the uncle declared loudly, "I have brought my own lunch. Make sure you don't charge me for food and drinks!" So, as everybody was given their in-flight meal, the uncle began spreading out his own home-cooked meal. The man sitting next to him was an English history researcher, who was curious about the food. "Excuse me, what is that drin…
-
- 2 replies
- 1.3k views
-
-
மரணம் என்றோ... ஒருவருக்கு, வரும். அதனை... மாயன்கலன்டர் படி, எனது மரணத்தை... யாழ்களத்தில் பார்க்க, ஆசையாக... இருந்ததால்... மாயனைச் சாட்டி, நான் உயிருடன் இருக்கும் போதே... நகைச்சுவையாக.... எனக்கு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், என் மீது..பாசம் கொண்ட யாழ் உறவுகளுக்கும் அன்பானா நன்றிகள். நான்... ஆரம்பித்த திரி தவறானது, என்பதை ஒப்புக்கொள்கின்றேன். இதனால்.... எவரின், மனம் புண்பட்டிருந்தால், மிகவும்... வருந்துகின்றேன். உறவுகளே. http://www.yarl.com/forum3/index.php?showtopic=113435
-
- 18 replies
- 1.3k views
-