சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
பேங்க் ஆ·ப் டுபாகூர் வங்கியின் சென்னைக் கிளை. நோடீஸ் போர்டில் போட்டிருக்கும் சர்குலரை ஒருவர் சத்தமாகப் படிக்கிறார். "நம் வங்கி அலுவலர்க்கோர் நற்செய்தி. நம் சேர்மனுக்கு வெகுநாட்களாக ஒரு சந்தேகம் நிலவி வருகிறது. அதை நல்ல ஆபீஸ் நோட் வாயிலாகத் தீர்த்து வைப்பவருக்கு ஆயிரம் டாலர் பரிசாக அளிக்கப்படும்." தருமி அங்கு வருகிறான். "ஏம்பா. பரிசுத் தொகை எவ்வளவு?" "ஆயிரம் டாலர்." தருமி தனிமையில் புலம்புகிறான். "ஐய்யோ ஆயிரம் டாலராச்சே. ஆயிரம் டாலராச்சே. எனக்கு மட்டும் அந்தப் பரிசு கிடைச்சிட்டா முதல்ல பையன் இஞ்சினீரிங் காலேஜ் ·பீஸ் கட்டிடுவேன். அப்பறம் மிச்சம் இருக்கிற பணத்தில... கிரெடிட் கார்டு ட்யூஸ் கட்டிடலாம். ஐய்யோ... அடுத்தவன் எவனாது இதை கேட்டு நோட்டு போடறதுக்கு முன்னாட…
-
- 3 replies
- 5.6k views
-
-
நவீன திருவிளையாடல் http://www.dinamani.com/NewsItems.asp?ID=D...E5u&Topic=0
-
- 2 replies
- 1.4k views
-
-
நவீன வில்லுப்பாட்டு ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> http://sinnakuddy1.blogspot.com/2008/08/blog-post.html
-
- 7 replies
- 9.7k views
-
-
-
- 1 reply
- 545 views
-
-
-
- 1 reply
- 2k views
-
-
-
-
நாங்களும் புறக்கணிப்போம்ல! - வந்துட்டாருய்யா டி ஆர்! சென்னை: நாங்களும் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கிறோம், என்று அறிவித்துள்ளார் லட்சிய திமுக தலைவர் டி ராஜேந்தர். தேர்தல் அறிவிப்புக்கு முன்பே கூட்டணி, ஆலோசனைக் கூட்டமெல்லாம் சுறுசுறுப்பாக நடத்தியவர் டி ராஜேந்தர். ஆனால் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு, அவர் சந்தடியில்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று எதுகையும் மோனையும் ஏகத்துக்கும் விளையாடும் களேபர அறிக்கையை வெளியிட்டுள்ளார் டி.ராஜேந்தர். அந்த அறிக்கை: தற்போது வரும் அறிக்கைகளில் சிலர் தங்கள் கோணத்தில் சொல்வதைப் போல நாங்களும் விரட்டப்பட்டவர்களும் அல்ல. விடுபட்டவர்களும் அல்ல. துரத்தப்பட்டவர்களும் அல்ல. தொலைநோக்குப் பார்வையில் சிந்தித்துப் …
-
- 2 replies
- 1.3k views
-
-
http://funnycric.blogspot.com/2010/07/where-can-we-go-for-holiday.html
-
- 2 replies
- 1.1k views
-
-
நாங்கள் ஆரெண்டு எங்களுக்கு தெரியாது.என்ன சொல்லப்போறமெண்டு உங்களுக்கும் புரியாது.
-
- 3 replies
- 937 views
-
-
நாங்கள் ஹிந்தியர்கள்... மெத்தப் படித்தவ்ர்கள்... அலசி ஆராய்வோம்... குலுக்கி அலசுவோம்... முன்னெச்சரிக்கையோடு செய்வோம்... தாயகத்தை விட்டுக்கொடோம்... மேரே ஹிந்தியா...ஹமாரா ஹிந்தியா... 125 - 8 கோடி ஹிந்தியர்களுக்கு சம்ர்ப்பணம்! http://youtu.be/DOKrglh1rqM
-
- 6 replies
- 824 views
-
-
திரைத்துறையின் தாக்கத்தால் நாடக மேடைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தாலும் நாடகங்களுக்கு இருக்கும் மவுசு என்றுமே குறைந்ததில்லை. ஒருவருடைய நடிப்புத் திறனை சரியாக வெளிப்படுத்தவும், திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் நாடக மேடைகளே சிறந்த களமாக இருக்கிறது. ஆனால் நாடக மேடைகளில் காட்சிக்குப் புறம்பான பல நகைச்சுவைகள் இடம்பெறுகின்றன. அவை காலாகாலத்திற்கும் அழியாத நகைச்சுவையாகவே இருக்கின்றது அதில் 2 நகைச்சுவைகள் பல தசாப்த்தத்திற்கு முன்னர் இடம்பெற்றாலும் இன்றும் அதை கூறி விழுந்து விழுந்து சிரிப்பதுண்டு. முதலாவது நகைச்சுவை ஒரு அரச நாடகத்தில் தோன்றும் நாயகனுக்கு மேடை ஏறுவதானால் கள்ளுக் கொடுக்க வேண்டும் இல்லாவிடில் அரசனாக நடிக்கும் அந்த நாயகன் கடுப்பாகி விடுவான் …
-
- 0 replies
- 853 views
-
-
களத்தில் குட்டி கதை பார்த்தபோது ஒரு குட்டி நாடகம் அதுவும் முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எழுத யோசனை தோன்றியதமேலும் மெருகோற்ற அதில் யாழ்கள் உறவுகளின் பெயரையே பாவிக்கின்றேன்.யாருக்காவது மனசங்கடங்கள் ஏற்படின் எனக்கு அறிய தரவும் நீக்கி விடுகிறேன்.(யாழினி கவனிக்க) இதோ குறு நாடகம் அங்கம் ஒன்று திரை விலகுகிறது அரசசபை எல்லாரும் அமர்ந்திருக்கிறார்கள் அப்போ அரசவை கட்டிய காரன் வீணானவன்: ராசாதிராச ராசமாத்தாண்ட ராசகம்பீர எதுவுமற்ற எமது சோம்பேறி மன்னர் வருகிறார் பராக் பராக் பான் பராக் நம்ம மன்னர் சோம்பல் முறித்தபடி வந்து தோழில் இருந்த பொன்னாடையால் சிம்மாசனத்தில் உள்ள தூசியை தட்டிவிட்டு அமர்கிறார் அப்போ ஒரு பணிப்பெண் ஒரு தங்க கிண்ணத்தில் மன்னருக்கு பிடித்த …
-
- 58 replies
- 16.3k views
-
-
-
நானும் செய்தி வாசிக்கப் போறேன் செய்தி வாசிப்பவர் உங்கள்...பையன்26.... ....முக்கிய செய்திகள்.... .........முதலில் உலக செய்திகள்........ Libyaவில்-காடாபி நலமுடன் உள்ளார்...காடாபியுடன் ஒரு நேர பொழுதை கழிக்க France ஜனாதிபதியான Nicolas Sarkozy ஒரு முட்டி கள்ளுடன் சென்று உள்ளார் Libyaவுக்கு……….Afghanistanஇல் osama binladen, barack obama அப்கானிஸ்தான் மாமிகளுடன் தகராறு….முன்னால் irak ஜனாதிபதியான Saddam Hussein மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்… அவர பார்த்து நலம் விசாரிக்க முன்னால் America ஜனாதிபதியான George Walker Bush இன்று irak கலம்ப உள்ளார்……அனு குண்டு விபகாரம் தொடர்பாக கதைக்க America வர சொல்லி America வெளி விவகார அமைச்சர் Hillary clin…
-
- 11 replies
- 2k views
-
-
எருமை..!! எல்லாருக்கும் ஜம்மு பேபியின் வண்ண தமிழ் வணக்(கம்)..என்ன மறுபடி வந்துட்டானே எண்டு ஒரு மாதிரி பார்க்கிறது விளங்குது..(உங்கள பார்கவும் பாவமா தான் இருக்கு).. சரி அப்ப நாங்க விசயதிற்குள்ள போவோமா..(கவனமா பார்த்து இறங்குங்கோ என்ன ஏன் எண்டா ஆழமறியாம காலை விட கூடாது எண்டு என்ட பாட்டி சொல்லி தந்தவா).. விசயம் என்னவென்டா..எனக்கு உந்த த(ட)மிழ் சினிமா பார்க்கிறது எண்டா கொள்ளை பிரியம்..முடிந்தவரை புதுசா வாற படம் எல்லாம் பார்த்திடுவன்..சிலதுகள் உங்க சினிமா திரையரங்குகளிள காண்பிக்கிறவை அதையும் தவற விடாம நேரம் கிடைத்தா பார்த்து போடுவன் பாருங்கோ.. மற்றது நாங்கள் சும்மா தென்னிந்திய திரைபடங்களை குறை சொல்லபடாது..அவையள் நல்லா தான் எங்களுக்கு படம் காட்…
-
- 24 replies
- 4.9k views
- 1 follower
-
-
-
- 1 reply
- 655 views
-
-
நான் வளர்த்த நாய் மன்னிக்கவும் திருவாளர் பெருமதிப்புக்குரிய நாய் அவர்கள் எனக்கு தெரிந்த தமிழ்நண்பர் ஒருவர் 4 நாய்கள் வளர்க்கின்றார். அதில் ஒன்று இவரது மதிலைத்தாண்டி குதித்து பக்கத்து வீட்டுக்குள் சென்றுவிட்டது பக்கத்து வீட்டு பிரெஞ்சுக்காறி காவல் துறைக்கு அறிவித்து விட்டார் காவல் துறை இவரது வீட்டைத்தட்ட இவர் நாயைக்கூப்பிட நாய் கம்பீரமாக பக்கத்து வீட்டு மதிலைத்தாண்டி பாய்ந்து வர... எனது நண்பருக்கு காவல் துறைக்கு முன் சாட்சியாக அந்த வீட்டிலிருந்து வருகிறதே என்று கடுப்பேற.... விட்டார் காலால் ஒன்று நாய்க்கு. காவல்துறை இவரை மடக்கிப்பிடித்து கைவிலங்கிட்டு கொண்டு போய் தமக்கு முன்னாலேயே மிருகவதை என்று பதிந்து 6 மாதம் உள்ளே தள்ளிவிட்டார்கள். …
-
- 10 replies
- 1.1k views
-
-
நான் அயன் படத்தினை பார்த்துவிட்டேன் அதனை இங்கும் இணைத்துள்ளேன் கீழே உள்ள இணைப்பில் போய் பார்த்துவிட்டு வந்து உங்கள் விமர்சனத்தினை சொல்லவும். http://sathirir.blogspot.com/
-
- 30 replies
- 6.7k views
-
-
எல்லோருக்கும் நன்றிகள். நான் இந்த யாழை விட்டுப் போகிறேன். அதற்குக் காரணம் எனது பதிவுகளை யாரும் குறை கூறுவதில்லை. மட்டுஸ் எனது கருத்துக்களை வெட்டுவதில்லை. எனது கருத்துக்களில் வெட்டுவதற்கு எதுவும் இல்லாததால் அவர்களுக்கும் யாழில் வேலை குறைகிறது. எனது கருத்துக்களை வெட்டாததால் அவர்களுடன் சண்டைகளும் பிடிப்பதில்லை. அதுதான் பரவாயில்லை. குறைந்தது நான் திண்ணையில்கூட வந்து யாருடனும் சண்டைகள் போடுவதில்லை. மேற்கூறிய எதுவுமே செய்யாத நான் யாழில் தொடர்ந்து இருப்பதில் பிரியோசனமில்லை. ஆகவே, தமிழச்சியாகிய நான் நேற்றிலிருந்து யாழிலிருந்து விடைபெறுகிறேன். :lol: :lol:
-
- 22 replies
- 2.2k views
-
-
கையில் குழந்தையுடன்... ஒரு பெண்மணி கைக்குழந்தையுடன் பஸ் ஏறினாள். டிக்கெட் தர பக்கத்தில் வந்த கண்டக்டர் பயங்கர கோபமானார். "என்னம்மா குழந்தை வைச்சிருக்கே, பார்க்கவே சகிக்கலை, அசிங்கமா பிள்ளையை வைச்சிருக்கிறதுக்கு நீ பேசாம பிள்ளை பெறாம இருந்திருக்கலாமே" என்று சத்தம் போட்டு பேசவே, அடுத்த ஸ்டாப்பில் அந்த பெண்மணி இறங்கிக் கொண்டாள். அழுது கொண்டே இறங்கிய அவளிடம், எதிரே வந்த ஒரு நபர் என்ன பிரச்சினை என்று கேட்டார். உடனே அவள், "என் குழந்தையைப் பத்தி அந்த கண்டக்டர் கண்டபடி திட்றான்" என்றாள். "கண்டக்டர் எல்லாம் அரசு ஊழியர். அவர் மரியாதையா பேச வேண்டியது ரொம்ப அவசியம். நீ அவரை கண்டிக்காம விட்டது தப்பு. அதனால நீ இப்பவே போய் அந்த கண்டக்டரை திட்டிட்டு வா. அதுவரைக்கும் உன் கு…
-
- 32 replies
- 5.4k views
-
-
பல காலங்களுக்கு முதல் நான் இந்தியாவில் இருக்கும் போது நான் படித்த பாடசாலை ஆங்கில மீடியம்.. தமிழ் நான் எடுக்க வில்லை என்றால் ஹிந்தி எடுக்கணும்.. சரி தெரிந்த மொழியை எடுப்பம் என்று தமிழ் எடுத்தன்.. தெரியா விட்டாலும் யார் கிட்ட ஆவாது கேட்கலாம்தானே.. ஒவரு கிழமை பரிட்சை வரும்.. எப்படியோ நானும் மொக்கை பண்ணி எழுதி விடுவன்.. நல்லாதான் எழுதுவன்... ஒரு தடவை திடிர் என தமிழ் பரிட்சை என்று சொல்லி விட்டார்கள்.. அது சும்மா வகுப்பில் நடக்குறது.. எல்லாருமாய் சொல்லி பார்த்தம் வாத்தியார் கேட்க வில்லை.. அவர் முதலிக் சொன்னார் திடிர் என பரிட்சை வைப்பன் என்று.. எல்லாரும் சரி என்று எழுதினார்கள் பாருங்கோ.. ஒரு essay எழுத சொன்னார்கள் எனக்கு கொஞ்சம்தான் தெரியும்.. என்னாடா பண்ணுறது …
-
- 12 replies
- 3.3k views
-
-
நான் கண்ட கனவு ..... ஒரு நாள் ...பள்ளி கூட விடு முறையில் .மாலை ஐந்து மணி இருக்கும் . ஜம்மு பயல் வந்து வேலி பொட்டு க்கால கூபிடான் .....அக்கா ... .நான் மாங்காய் பிடுங்க போறான் . நீயும் வாரியா என்று . . .அம்மா கேள்வி பட்டால் ..தடியோடு வருவா ..கெதியாக வந்து விட வேணும், என்று நானும் போனேன் . நானும் அவனுமாக பொன்னர் வளவு தேடி வயல் மண் கட்டி எல்லாம் உழுது கொண்டு வெறும் காலுடன் ஒரு படி யாக முள்ளு கம்பியை தாண்டி வேலி பொட்டுக்கால நுழைந்து மாமரத்தடியில் வந்து நின்று சுட்டும் முட்டும் பார்த்து நாலு ஐந்து காய்களை பறித்து போடான் . நான் சிலதை பொக்கட், உள்ளும் சிலதை கையிலும் எடுக்கும் போது தோட்டக்கார ராமசாமி கண்…
-
- 1 reply
- 1.7k views
-
-
நான் கறுப்பு ஜேர்மன்காரன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் - நான் கறுப்பு ஜேர்மன்காரன் இஞ்சை வந்து 40 வருசத்துக்கு மேலை... நான் கறுப்பு ஜேர்மன்காரன் கஷ்ரப்பட்டு செய்யாத வேலைகள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் கூட்டாத றோட்டுக்கள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் படிக்கிறதுக்கு ஏறாத படிகள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் பட்டினி கிடக்காத நாட்கள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் கழுவின கோப்பைகள் கணக்கிலடங்காது நான் கறுப்பு ஜேர்மன்காரன் என்ரை முதலாளி திட்டாத நாட்கள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் லொள்ளு விடாத பெட்டைகள் இல்லை. நான் கறுப்பு ஜேர்மன்காரன் லொள்ளு விட்டு அடிவாங்காமல் விட்டதில்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் பப்புக்கு போகாத நாளில்லை ந…
-
-
- 35 replies
- 2.3k views
- 2 followers
-
-
நானும் எனது தோழியும் கல்லூரி முடிய கணினி படித்து கொண்டு இருந்தோம்..ஹே அம்மு இன்றைக்கு நம்ம போக வேணாம். நம்ம கடக்கரைக்கு போகாலாமா? கட் அடித்து விட்டு கடக்கரைக்கு போனோம்.. என்னடி கடக்கரையில் ஒரேய் காதலராய் இருக்கு... ஹே அம்மு நான் ஒன்று பண்ணட்டுமா? என்ன? நான் எல்லாரயும் போக வக்குறன் எப்படி என்றாள் என் நண்பி.. இந்தியாவில் ஒன்று இருக்கு காதலர் கடக்கரையில் றொம்ப நேரம் ஆகியும் இருந்தால்.. போலிஸ் வரும் அவங்க வத்து இருக்கும் வாகனத்தால் வெளிச்சம் அடித்து துரத்து வாங்கள்.. அம்மு நானும் என் மோட்டர் பைக்கால் வெளிச்சம் அடிக்குறன்..அவங்கள் போலிஸ் என்று நினைத்து போகட்டும்.. சரி மது என்றாள் என் நண்பி.. நானும் அது போல் பண்ண ஒரு க…
-
- 0 replies
- 1.6k views
-