சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க !( தொடர்) பாட்டி - ஏண்டா...நைட்..ஸ்கூலுக்குப் போன தாத்தாவை இரண்டு நாளாகக் காணோம்? பேரன்..- அங்கே பரிட்சையிலே காப்பி அடிச்சார்னு போலீஸ்ல புடிச்சிட்டுப் போயிட்டாங்க... ....................................................................... நர்ஸ்...- டாக்டர். பேசர்ன்டதான் புரணமா குணம் ஆயிட்டாரே. அப்புறம் ஏன் ஆப்பிறேசன்? டாக்டர்...- ஆப்பிரேசன் செய்து ரெம்ப நாள் ஆயிட்டுதே சும்மா டச் விட்டு விடக்கூடாது பாரு அதுக்குத்தான்....! ................................................................................ .... டாக்டர்..- தூக்கத்திலே நடக்கிற வியாதிக்கு மருந்து கொடுத்தேனே..இப்ப எப்படி இருக்கு? …
-
- 6 replies
- 2k views
-
-
கட்டு நாயக்கா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிச்சிருகிறது இலங்கை அரசு அவ்நகைச்சுவை அறிக்கை பின்வருமாறு
-
- 0 replies
- 948 views
-
-
-
- 1 reply
- 902 views
-
-
இந்தப் பாடலைப் பாடி அசத்தியதற்காக 2023 விருது கொடுக்கப்படுமா?
-
- 4 replies
- 697 views
- 1 follower
-
-
என்ன கொடுமைங்க இது...அப்படின்னு இந்த வீடியோக்களைப்பார்த்திட்டு.. கவலைப்படாம.. மனம் விட்டு சிரிங்க.. இப்படியும் நிறை ஆளுங்க இருக்காஙகப்பா..
-
- 8 replies
- 3k views
-
-
https://www.youtube.com/shorts/-VzH2Kx9WgQ
-
- 0 replies
- 171 views
- 1 follower
-
-
வேலையில்லா திண்டாட்டம் சர்க்கஸ் முதலாளியிடம் இளைஞன் ஒருவன் வந்தான். ஐயா நான் ஏழை. வேலை இல்லாமல் தவிக்கிறேன். எந்த வேலை கொடுத்தாலும் செய்கிறேன். ஏதேனும் வேலை கொடுங்கள் என்று கெஞ்சினான். இரக்கப்பட்ட முதலாளி, இங்கு உனக்குத் தருவது போல வேலை எதுவும் இல்லை. சர்க்கசில் இருந்த கொரில்லா குரங்கு ஒன்று இறந்து விட்டது. அந்தக் கொரில்லாவின் தோலை போர்த்திக் கொண்டு நீ கொரில்லா போல நடி சர்க்கசைப் பார்க்கும் எல்லாரும் உன்னை உண்மையான கொரில்லா என்றே நினைத்துக் கொள்வார்கள். நான் உனக்கு சம்பளம் தருகிறேன். நீ என்ன சொல்கிறாய்? என்று கேட்டார். அவனும் ஒப்புக் கொண்டான். சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது. கொரில்லாவைப் போல வந்த அவன் கம்பிகளில் தாவி விளையாடினான்.பிடி தவறிய அவன் சிங்கத்தின் …
-
- 0 replies
- 1.4k views
-
-
நான் : உங்கள் மனைவியை எப்படி அழை ப்பீர்கள் ? நண்பன் ..நான் என் மனைவியை டீ ..போட்டு (அ )டீ அழைப்பேன் ... நான் : அப்படியா ? நண்பன் : இல்ல மச்சான் டீ ( Tea ) போடட பின் அழைப்பேன் . குறும்பன் 1. சிரி ப்பு வந்தால் ...சிரிக்கலாம், குறும்பன் 2. அழுகை வந்தால் ..அழு துவிடலாம் குறும்பன் 1 : சின்ன வீடு வந்தால் ? குறும்பன் 2 :: ஹா ஹா ..குஜால் பண்ணலாம். சார் : என்னடா ? பையன் ...அடுத்த மாதம் பரீடசை யில் இல் 0 (முடடை ) போடாதீங்க சார் சார் : ஏண்டா ? பையன் : அடுத்த மாதம் புரட்டாதி சார் விரதம் பையன்: அடுத்த வா ரம் ஸ்கூல் போக மாடடேன் அம்மா : ஏண்டா கண்ணு ? பையன் …
-
-
- 886 replies
- 83.1k views
- 1 follower
-
-
திருமணமான இரண்டே ஆண்டுகளில் பிரிந்தனர் விஜய்- அமலா பால் தம்பதிகள்!// நிழலியானந்தாவுக்கு ஒரு சந்தோசமான அறிவித்தல்...
-
- 0 replies
- 610 views
-
-
-
http://www.youtube.com/watch?v=RTalVcWrN0M
-
- 2 replies
- 943 views
-
-
https://www.facebook.com/rahman.machinist/videos/1944674183138/
-
- 0 replies
- 739 views
-
-
யாழ்கள சித்திவிநாயகர் ஆலயம். அன்பர்களே! பக்த அடியார்களே! இன்றிலிருந்து யாழ்களத்திலும் சைவ ஆலயம் திறக்கப்படுகின்றது. மேலதிக விபரங்கள் பின்னர் அறித்தரப்படும்.
-
- 17 replies
- 2.6k views
-
-
மலையாளிகள் எப்படி கொடும்பாவி எரிப்பார்கள்? https://www.facebook.com/video/video.php?v=763199170381368
-
- 1 reply
- 617 views
-
-
ஒசாமா பின்லேடனின் அல்-ஹைடா அமைப்பினர் ஐக்கிய அமெரிக்காவில் மேற்கொண்ட இரட்டை கோபுரத் தாக்குதல்களின் பின்னர் அல்-ஹைடா சந்தேக நபர்கள் ஐக்கிய அமெரிக்காவுக்குள் போலிக் கடவுச்சீட்டுகளைப் பிரயோகித்து பிரவேசிப்பதைத் தடுப்பதற்காக கடவுச்சீட்டுகளைப் பரிசோதனை செய்வதில் பல்வேறு கடுமையானதும் நுணுக்கமானதுமான நடைமுறைகளை அமெரிக்க குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலம் கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் அல்-ஹைடா அமைப்பினர் ஐக்கிய அமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் ஒன்றைத் தொடுப்பதற்காக முயற்சித்து வருவதாகவும், இதற்காக அமெரிக்காவுக்குள் அமெரிக்க குடிவரவு அதிகாரிகளின் சந்தேகத்திற்குள்ளாகாமல் புகுந்துகொள்வதற்கு ஏதுவாக அல்-ஹைடா அமைப்பினருக்கு ஐரோப்ப…
-
- 2 replies
- 961 views
-
-
-
- 13 replies
- 2.1k views
-
-
மகனுக்காக நீதி மன்றம் சென்ற அப்பச்சி 'பராசக்தி' பாணியில் பேசுகிறார். நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருகின்றது. புதுமையான பல மனிதர்களை கண்டிருகின்றது. வாழ்க்கை பாதையிலே சர்வ பலத்துடன் அசாதாரணமாக இருந்தவன் நான். அளுத்கமயில் குழப்பம் விழைவித்தேன். அவர்கள் கூடாதென்பதற்காக அல்ல. அப்படி செய்யும் படி என்னை ஒரு ஞானம் உசுப்பேத்தி விட்டது. இந்த குற்றவாளியின் வாழ்க்கை பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் ஆடிய ஆட்டம் எவ்வளவு என்று தெரியும …
-
- 0 replies
- 457 views
-
-
சிக்கன் சிந்தாமணி .😍 Chicken Chinthamani in Tamil 😎
-
- 18 replies
- 1.7k views
-
-
திரைப்படங்களைப் பொறுத்த வரையில் சில படங்கள் பார்த்த மாத்திரத்திலேயே "என்ன படம் எடுத்திருக்காங்க வெங்காயம்"ன்னு காறித் துப்பத் தோன்றும், சில படங்கள் பார்த்தவுடனேயே மனதுக்கு பிடித்து "சூப்பரா எடுத்திருக்கான்பா"ன்னு மெச்சத் தோன்றும். இன்னும் சில படங்கள் பார்த்த அடுத்த அரை மணிநேரத்திற்கு எந்த வார்த்தையும் பேசத் தோன்றாது அதன் தாக்கத்தில் அப்படியே நம்மை வீழ்த்திவிடும். சமீபத்தில் சன்-நக்கீரன் கோ-டிஸ்ட்ரிபியூஷனில் வெளியாகி கலக்கோ கலகென்று கலக்கி கல்லாவிலும், சில பேர் மனதில் நெருப்பையும் அள்ளிக் கொட்டியிருக்கும் சுவாமிஜியும் மாமிஜியும் காவியம் இதில் மூன்றாம் வகை (அட்லீஸ்ட் என்வரையில் ). படத்தின் தாக்கத்திலிருந்து இன்னும் மீள வில்லை. படத்தில் கதை என்று பெரிதாக ஒன்றும் இல்…
-
- 2 replies
- 945 views
-
-
-
Facebookக் இல் இருந்து சுட்டது
-
- 2 replies
- 1.4k views
-
-
என் எழுத்து - சுப.சோமசுந்தரம் தம் எழுத்துக்கென்று ஒரு பாணி, தம் மேடைப் பேச்சுக்கென்று ஒரு பாணி என்பதெல்லாம் எழுத்திலும் பேச்சிலும் துறைபோகியோருக்கு மட்டுமே அமைய வேண்டுமா ? நம்மைப் போன்ற சாமானியர்க்கு அந்த உரிமை இல்லையா, என்ன ! என் பேச்சு (மேடைப் பேச்சு) பற்றி என்னைச் சார்ந்தோர் கருத்தை சமீபத்தில் யாழின் சமூகவலை உலகத்தில் பதிவு செய்தேன். என் எழுத்து பற்றி எனக்கே கருத்து இருப்பினும், என் நண்பர் ஒருவர் அனுப்பியதை இங்கே பதிவு செய்ய விழைவு. அதில் அவர் தம் கருத்தினைச் சொல்லவும் இல்லை; சொல்லாமலும் இல்லை. எனக்குப் புதிதாக அறிமுகமான நண்பர் X எனது அரதப் பழசான (!) நண்பர் Y யிடம் எனது எ…
-
-
- 1 reply
- 450 views
- 1 follower
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 1 reply
- 989 views
-
-
நம்ம வசிசுதா அண்ணாச்சியோட படைப்பு போல , எல்லாரும் வாசிச்சிட்டு ஜோர கை தட்டிட்டுங்க ..... http://www.orupaper.com/issue47/pages_K__Sec3_36.pdf வசி சுதா நல்லா இருக்கு..... :idea:
-
- 14 replies
- 2.6k views
-