சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=nhekhBKkDXw
-
- 1 reply
- 630 views
-
-
ஏம்ப்பா, நரகாசுரா.. நீ மட்டும் குணமா இருந்திருந்தா.. இம்புட்டுக் கஷ்டம் வந்திருக்குமா எங்களுக்கு! சென்னை: இந்த நரகாசுரனை அவங்க அம்மா பூமாதேவி அடிச்சி வளர்த்திருந்தா இன்னைக்கு நமக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா?வருஷம் ஆனா எவ்வளவு செலவு தீபாவளிக்கு? அதுவும் இந்த வருஷம் எவ்வளவு கட்டுப்பாடுகள்? இப்படித்தாங்க இப்பெல்லாம் நமக்கு யோசிக்க தோணுது. சேட்டை பெத்த அம்மா கையாலதான் சாவுன்னு வரம் வாங்கி வெச்சிக்கிட்டு, இந்த நரகாசுரன் அன்று ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. கேள்வி கேட்க யாரும் இல்லை. அதான் இஷ்டத்துக்கு சேட்டை பண்ண ஆரம்பிச்சிட்டாரு. எல்லாருக்கும் டார்ச்சர் வேற. புது ஆசை கடவுளர்களின் 16 ஆயிரம் பொண்ணுங்களை கடத்திட்டு வந்து சிறை வெச்சு அந்த அமர்க்கள…
-
- 0 replies
- 630 views
-
-
இன்றைய பேஷன் உலகில் நாம் அணியும் ஆடைகள் முதல் காலணிகள் வரை புதுப்புது டிசைன்களில் வெளிவந்து காசை இறைக்க வைக்கின்றன. அந்த வகையில் போட்டெகா வெனிட்டா (Bottega Veneta) என்ற இத்தாலிய பேஷன் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள காலணி குறித்த புகைப்படம் வெளியாகி, உலக அளவில் பெரும் கேலிக்கும், விவாதத்திற்கும் உள்ளாகியுள்ளது. போட்டெகா வெனிட்டா நிறுவனம் தனது அடுத்த வருட வெளியீடாக இந்த காலணிகளை விற்பனைக்கு கொண்டு வர போவதாக சமீபத்தில் இரு புதுடிசைன்கள் அடங்கிய செருப்புகளின் படத்தை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்று closed-toe design எனப்படும் மூடிய கால் வடிவமைப்பில் உள்ளது. இந்த காலணியை பார்த்தால் கூட அவ்வளவாக கமெண்ட் அடிக்க தோணவில்லை. எனினும் இந்த மாடல் செருப்பு கூட ஏதோ ஒயர் கூடை பின்னலை…
-
- 1 reply
- 629 views
-
-
கவிஞனும் காதலியும் கவிஞன்:அன்பே............ காதலி :ம்ம்ம்........ கவி: என்னக்குள் எதோ ஒரு மற்றம் காத:அது ஏமாற்றத்தின் எச்சரிக்கை கவி: நீ என் இதயத்தை என்ன செய்தாய் காத:அது பெரிய தங்க கட்டி செட்டு கடைல அடகு வச்சிருக்கேன் கவி:என்னால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை கத:பகல் எல்லாம் வேலை வெட்டி இல்லாமல் நல்ல தூங்கினால் இப்படி தான் கவி:சோறு இருக்கு சாப்பிட வில்லை,தலையணை இருக்கு உறங்க வில்லை காத: சோப்பு இருக்கு அனால் குளிக்கவில்லை, இதையும் சொல்லுடா கப்பு தாங்களை கவி:உன்னை பார்த்துக்கொண்டே இருக்கணும் போல இருக்கு காத:அதான் டெய்லி நமீதா போஸ்டரை வாய பொலன்திடு பாக்குறியே கவி:அன்பே உலகில் உன்னைவிட எனக்கு யாரும் முக்கியம் இல்லை காத:எனக்கும் உன்னை விட்டால் வேற இலுச்ச வயன…
-
- 0 replies
- 629 views
-
-
சாப்பிடுவதற்கு மாத்திரமே வாய் திறக்கும் அமைச்சர்’ — சாப்பிடுவதற்காக மாத்திரமே தற்போது தான் வாய் திறப்பதாக மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஜே.வி.பி.கலவரம் இடம்பெற்ற 1988, 1989 காலப்பகுதியில் பொதுக் கூட்டங்கள் தடைசெய்யப்பட்டிருந்த வேளையில், திஸ்ஸ மஹாராம பகுதியில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தனது சகோதரர்கள் மூவரை இழக்க வேண்டியேற்பட்டதாகக் குறிப்பிடும் அமைச்சர் அவ்வாறான காலப்பகுதியில் சாப்பிடுவதற்காக மட்டுமே வாய்திறக்குமாறு திஸ்ஸமஹாராம விகாரையின் விகாராதிபதி தனக்கு வழங்கிய உபதேசம் மீண்டும் ஞாபகத்திற்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கின்றார். இதன்படி, தான் இப்போது எந்த ஒரு ஊடகத்திற்கோ நபரின் முன்னாலோ அதிகமாக கதைப்பதனைத் தவிர்த்து வருவதாகவும் அந்த விகாராத…
-
- 2 replies
- 629 views
-
-
அவ்வ்வ்வ் - ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை முன்னுரை சிறிது நாட்களுக்கு முன்னர் “ங்கொய்யால” என்னுமோர் தெய்வீகச் சொல்லுக்கான ஒர் ஆய்வுக்கட்டுரை எழுதியிருந்தது நாடறிந்ததே. நீங்களும் அறிந்திருப்பீர். அந்தக் கட்டுரையை எழுதுவதற்கு நான் பட்ட இன்னல்கள் கொஞ்ச, நஞ்சமல்ல. ஆனாலும் அந்தக் கட்டுரையை மக்கள் கொண்டாடிய விதம் என்னை மீண்டும் அதே போன்றதொரு அற்புதக் கட்டுரையைப் படைப்பதற்கான ஆவலைத் தூண்டியது. அந்தக் கட்டுரையைப் பற்றி திருவள்ளுவர் உள்பட பல சமகால இலக்கியவாதிகள் தத்தமது இணைய தளங்களில் பாராட்டியிருந்தது மகிழ்வளிப்பதாக இருந்தது. அதே சமயம் சிலர் அந்தக் கட்டுரையில் உண்மை இல்லையென்றும் , அது வெறும் கட்டுக்கதை என்றும் கூறியிருந்ததிலிருந்து அவர்களின் பொறாமையை என்னால் அறிய முடிந…
-
- 3 replies
- 626 views
-
-
அட பத்திரிகை சுதந்திரம் பத்திரிகை சுதந்திரம் எனடறு இந்த மனுசப் பசங்க கத்துறாங்களே! அதுக்கு என்ன அர்த்தம் என்று யாராவது சொல்லுறீங்களா? மேலும் நகைச்சுவைப் படங்களைப் பார்க்க...... http://funnycric.blogspot.com/
-
- 0 replies
- 625 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=DGDXH-wr2LM
-
- 0 replies
- 624 views
-
-
உடன் வேலைக்கு வரவும் 😃 தொழிலாளி : ஹலோ சார் ..என் மனைவிக்கு சுகவீனம் இன்று வேலைக்கு வர முடியாது லீவு கொடுங்க சார். மானேஜர் : அடே முனியாண்டி ..உடனே வேலைக்கு வா இங்க உன் மனைவி காத்திருக்கா .( இரவு வீட்டுக்கு வரலையாம் வேலைக்கு வந்தாயா என்று பார்க்க ). தொழிலாளி : எந்த மனைவி சார்.? மானேஜர் : ???????
-
- 0 replies
- 623 views
- 1 follower
-
-
மலையாளிகள் எப்படி கொடும்பாவி எரிப்பார்கள்? https://www.facebook.com/video/video.php?v=763199170381368
-
- 1 reply
- 622 views
-
-
அன்பே உனக்கு காதலர் தின வாழ்த்துக்கள்..காதலர் தினத்தில் மனம்திறந்து சில உண்மைகளைப் பேச விரும்புகிறேன். குடும்பத்தில் குழப்பம் வரலாம். ஆனாலும் உண்மையாக இருக்கவே விரும்புகிறேன். நான் நெடுநாளளாக ஒரு அடக்கமில்லாத வாயாடி பேரழகியை வைச்சிருக்கிறேன். அவளுக்காகத்தான் நான் இத்தனை நாளாக பெசன்ற்நகரில் குடி இருக்கிறேன். அவளது அகன்ற விழிகளின் நீலத்தில் மயங்கி நீலி என்றுதான் அவளை செல்லமாக அழப்பேன். அவளுக்கு வெள்ளிச் சருகை இளைத்த நீல சேலைகளில் கொள்ளை ஆசை. இன்று அதிகாலை காதலர் தின வாழ்த்துக்கள் சொல்வதற்க்காக அவளைத் தேடிச் சென்றேன். நெடுநேரமாக எனக்காகக் காத்திருந்திருப்பாள் போல. வரவேற்பதற்க்கு ஓடிவந்தவள் பின்னர் சிணுங்கி கோபப்பட்டு வெண்பற்களை இழித்து அழகுகாட்டியபடியே திரும்பித் திரும்பி ஓட…
-
- 3 replies
- 618 views
-
-
நாய் என்ன பாவமடா செய்தது? அந்த நாயும் கவனமாய் கதையை கேட்டு அப்பப்ப தலையை குனிஞ்சு யோசிக்குது. 😁 இரண்டு பேரின்ரை சோகம் பெரிய சோகக்கதை.
-
- 2 replies
- 617 views
-
-
திருமணமான இரண்டே ஆண்டுகளில் பிரிந்தனர் விஜய்- அமலா பால் தம்பதிகள்!// நிழலியானந்தாவுக்கு ஒரு சந்தோசமான அறிவித்தல்...
-
- 0 replies
- 617 views
-
-
இங்கிலாந்தின் அடுத்த மன்னரை தெரிவுசெய்வது நானே!: ஜனாதிபதி கூறியதாக சிங்கள ஊடகம் தகவல் [ திங்கட்கிழமை, 11 நவம்பர் 2013, 06:22.06 AM GMT ] அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி, எனக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புகளின் கடினத்தன்மை உங்களுக்கு தெரியாது. வயதான அந்த பெண்மணி திடீரென இறந்து போனால் இங்கிலாந்தின் அடுத்த மன்னரை நானே தெரிவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும். இது இலகுவான பணியல்ல எனக் கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்தையே அவர் வயதான பெண்மணி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டத்தின் இறுதியில், ஜனாதிபதிக்கு ஞாபசக்தி குறைந்து கொண்டு போகிறதோ என்று அமைச்சர்கள் தங்களுக்குள் பேசிக் கொ…
-
- 2 replies
- 616 views
-
-
-
திராவிடம் என்றால் என்ன? இந்த கேள்விக்கு மக்களின் கருத்துக்கள் புல்லரிக்குது. இங்கே தான் திராவிடத்தின் வெற்றி தெரிகிறது.
-
- 1 reply
- 613 views
- 1 follower
-
-
https://www.facebook.com/breosaburrido/videos/406126449578958/
-
- 0 replies
- 609 views
-
-
நன்றிகள் காட்டூனிஸ்ட் பாலா
-
- 2 replies
- 608 views
-
-
-
காட்டில் இருந்து வந்து அட்டகாசம் செய்யும் டைனோசர்களை வீட்டில் வளர்த்த டைனோசர் கொண்டு வேட்டையாடும் வீரனின் வரலாறு! பின், காதலிக்காக அந்த டைனோசர்களை கொன்று விருந்து படைக்கும் காவியம்!
-
- 1 reply
- 605 views
-
-
இந்த காமடிய பாத்தா இண்டைக்கு தூங்கவே மாட்டீங்க!! கடைசிவரைக்கும் பாருங்க!! Don’t miss it! Ending Don’t miss
-
- 0 replies
- 605 views
-
-
https://www.youtube.com/watch?v=_5u4kfLmAkg
-
- 0 replies
- 598 views
-
-
மொபைலில் எப்படி பொியோா் பேசுகின்றனா்? https://www.facebook.com/jerseydemic/videos/10153835683320681/
-
- 0 replies
- 596 views
-
-
பனங்காட்டுப் படை கட்சியின் வேட்பாளராக நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு 3-வது இடம் பிடித்தவர் ஹரி நாடார்.
-
- 1 reply
- 595 views
-
-
விரும்பினால் டாக்டர் இணைய வழி சேர்ந்தும் பாடலாம்.. உ+ம்: பி.கு: இவைக்குப் பின்னால் இருக்கும் கண்கட்டி வித்தைகளுக்கு நாம் பொறுப்பில்லை. டாக்டர் மட்டுமல்ல.. டாக்டரை போன்ற இரசணை உள்ளவர்களும்.. தங்கள் விருப்பங்களை.... ரசிகர்களுக்கு.. கூடிப் பாடுவதால் சொல்லிக் கொள்ளலாம்.
-
- 3 replies
- 595 views
-