Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் மிகச்சிறிய வேடங்கள் செய்து சிரமப்பட்டு கதாநாயக அந்தஸ்து பெற்றவர். டி.ஆர் மஹாலிங்கம், சிவாஜி கணேசன் மாதிரி, பின்னால் வந்த ஜெய்சங்கர் மாதிரி திரையில் முதல் படத்திலேயே கதாநாயக அந்தஸ்து பெற்றவர் அல்ல. எஸ்.எஸ்.ஆர் மாதிரி, ஏ.வி.எம் ராஜன் போல,ஸ்பெஷல் அறிமுகமாக ரவிச்சந்திரன் நுழைந்தது போல செகண்ட் ஹீரோ அந்தஸ்தில் அறிமுகமானவரும் அல்ல. படித்த நடிகர் ஜெமினி கணேசன் போல சொற்ப காலம் சில படங்களில் சின்ன ரோல் செய்து விட்டு கதாநாயகன் ஆனவர் அல்ல எம்.ஜி.ஆர். சிவகுமார் போல சற்று கௌவரமான சிறுபாத்திரங்களில் நடித்து (அப்படி சிறு பாத்திரங்கள் செய்யும்போதே ‘தாயே உனக்காக’ படத்தில் கதாநாயகனாகவும், கந்தன் கருணையில் டைட்டில் ரோலிலும் நடித்தவர் சிவகுமார்! சிவாஜி …

  2. பொதுவாக படம் வெளியாகும் போது, கட்டவுட்டுக்கு பாலூத்தும் காட்சிகளை பார்க்க முடியும். ரசிகர்களான இளைஞர்கள் தான் இந்த வேலையில் மும்மரமாக இருப்பார்கள். ஆனால், தேங்காய் உடைத்து, பால் ஊத்தி, வெடி போட்டு இளைஞர்களுக்கு சமமாக, பெரிசுகள் செய்யும் வேலையை என்ன சொல்வது. வேறு ஒன்றும் இல்லை. சிவாஜியின் வசந்தமாளிகை டிஜிட்டல் காப்பி வெளியானது. திரையரங்குகளில் மீண்டும் சிவாஜி கட்டவுட் வைக்கப்பட்டது. பெருசுகள், பழசுகள் எல்லாம், ஆரவாரத்துடன் கொண்டாடும் காட்சியை நீங்களும் பாருங்கோவன்.

  3. நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி செவ்வாய், 16 செப்டம்பர் 2014 (15:36 IST) நடிகர் கமலஹாசன் இன்று காலை 11 மணி அளவில் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நரம்பியல் பிரிவு மருத்துவர்கல் அவருக்கு பரிசோதனை செய்தனர். பின்னர் அவருக்கு நரம்பு கோளாறு தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். கமலஹாசன் தொடர்ந்து சில நாட்கள் நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். குற்றாலம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வந்தது. தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்றதால் அவருக்கு நரம்பு தொடர்பான …

  4. சென்னை: நடிகர் கமல்ஹாசன் தனது அலுவலகத்தின் படிக்கட்டில் கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தமிழ் திரைப்பட நடிகர் கமல்ஹாசன், தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் உள்ள மாடிப் படிக்கட்டில் இருந்து கீழே இறங்கும்போது, கால் தவறி மாடிப்படியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் வலியில் துடித்த அவர் உடனடியாக ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு முதுகு தண்டுவடத்திலும், காலிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர். மேலும், கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் சில…

    • 3 replies
    • 394 views
  5. நடிகர் கவுண்டமணி உடல் நலம் குறித்து வதந்தி பரப்பிய யூரியூப் சேனல் மீது காவல்நிலையத்தில் புகார் ! ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடிகர் கவுண்டமணி இறந்துவிட்டதாக தொடர்ந்து வதந்திகள் சமூக வலைதளத்தில் பரவி வந்தன. இந்நிலையில் இன்று நடிகர் கவுண்டமணி உடல்நலம் குறித்து வதந்தி பரப்பிய யூரியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது வழக்கறிஞர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான கவுண்டமணி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. எனினும், தான் நலமுடன் உள்ளதாகவும், இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் கவுண்டமணி விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையி…

  6. புதன்கிழமை, 27, ஏப்ரல் 2011 (19:10 IST) நடிகர் கார்த்தி திருமணம் பருத்திவீரன், பையா, ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல படங்களில் நடித்து முன்னணி இடத்தில் இருக்கும் நடிகர் கார்த்தியின் திருமணம் முடிவாகியுள்ளது. ஈரோட்டைச்சேர்ந்த பெண்ணை கரம் பிடிக்கிறார். இது குறித்து கார்த்தியின் தந்தை சிவக்குமார், ‘’ஈரோட்டைச்சேர்ந்த ரஞ்சனியை கார்த்தி திருமணம் செய்கிறார். மணப்பெண் ரஞ்சனி எம். ஏ. ஆங்கில இலக்கியத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். ஜூலை 3ம் தேதி கார்த்தி -ரஞ்சனி திருமணம் நடைபெருகிறது’’ என்று அறிவித்துள்ளார். nakkheeran

    • 42 replies
    • 8.6k views
  7. [size=3] [size=3]நடிகர் கார்த்தி விரைவில் தந்தையாகப் போகிறார்[/size][/size] [size=3] [size=3] அவரது மனைவி ரஞ்சனி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் நடிகர் கார்த்தி படு உற்சாகத்தில் இருக்கிறார்.[/size][/size] [size=3] [size=3]முதல் குழந்தை என்பதால் மொத்த குடும்பமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனராம்.[/size][/size] [size=3] [size=3]பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை என அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்த கார்த்திக், கடந்த ஆண்டு ரஞ்சனியை மணந்தார். இருவருக்குமே சொந்த ஊர் கோவை.[/size][/size] [size=3] [size=3]கார்த்தி தற்போது 'அலெக்ஸ் பாண்டியன்' படத்தில் நடித்து வருகிறார்.[/size][/size] [size=3] [size=3]கருவுற்றிருக்கும…

  8. பட மூலாதாரம்,ANI ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார். வயோதீகம் காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைபாட்டால் அவதிப்பட்ட கோட்டா சீனிவாச ராவ், ஹைதராபாத்தில் உள்ள அவருடைய வீட்டில் இன்று (ஜூலை 13) அதிகாலை காலமானார். வில்லன், குணச்சித்திர நடிகர் என எத்தகைய கதாபாத்திரத்தையும் ஏற்று அதற்கு தக்க வகையில் நடிக்கும் திறமை உடையவர் என்று திரையுலக பிரபலங்கள் தங்களின் அஞ்சலி குறிப்பில் தெரிவித்துள்ளனர். கோட்டா சீனிவாச ராவ் நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்டவர். நாற்பதாண்டு கால திரையுலக வாழ்வில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் 750-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். தமிழில் பெயர் வாங…

  9. நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து சரத்குமார், ராதாரவி நீக்கம்? சென்னை: நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் ஆகியோரை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. நடிகர் சங்கத்தின் முன்னாள் அறங்காவலர்களாக இருந்த சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாகவும், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் நடிகர் சங்கம் சார்பில் கடந்த 3-ம் தேதி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் சங்க செயற்குழு கூட்டம் இன்று (14-ம் தேதி) நட…

  10. நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் அதிரடி சஸ்பெண்ட்! சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் பொதுச்செயலாளர் விஷால், துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு காவிரி நீரை பெற்றுத் தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா, எந்த முடிவு எடுத்தாலும், அதற…

  11. நடிகர் சத்தியராஜிற்கு வாழ்த்துக்கள் சென்னை திரைப்படப் பத்திரிகையாளர் சங்கம் வருடந்தோறும் வழங்கி வரும் திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 2007ம் ஆண்டிற்கான சிறந்த நடிகராக திரு. சத்யராஜ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஒன்பது ரூபாய் நோட்டு பெரியார் ஆகிய படங்களில் அவரது நடிப்புக்காகவே இந்த விருது அவரக்கு வழங்கப்படுகிறது. ஈழத் தமிழர்களைப் பணம் பண்ணுவதற்கு மட்டுமே பாவிக்கும் பெரும்பாலான நடிகர்கள் போலன்றி ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திரு சத்யராஜ் இந்த விருது பெற்றதில் ஈழத்தமிழர்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறார்கள். தொடரட்டும் உங்கள் பணி

  12. தனுஷ்,ஜெயம் ரவி,ஜீவா,கார்த்தி என தமிழ்சினிமாவின் இளம் ஹீரோக்கள் எல்லோரும் திருமணமாகி குழந்தை, குட்டி என்று இல்லற வாழ்க்கையில் செட்டிலாகி விட அந்த வரிசையில் புதுமாப்பிள்ளையாகப் போகிறார் நடிகர் சிம்பு. நடிகர் சிம்புவின் கைவசம் தற்போது ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே இருக்கின்றன. இதையடுத்து அவர் ‘மன்மதன் 2’ம் பாகத்தை டைரக்ட் செய்து நடிப்பதாகவும் தகவல் வந்துள்ளது. ஆனாலும் புதிய படங்கள் எதையும் அவர் இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. இது குறித்து கேட்டால், பதில் சொல்லாமல் சிரிக்கிறார். ஆனால் தமிழில் பிரபல ஹீரோயினாக இருக்கும் ஹன்சிகா மோத்வானியுடன் இணைத்து வரும் கிசுகிசு பற்றி கேட்டபோது, அதற்கு மட்டும் வாயைத் திறந்தார். இதற்குமுன் என்னையும், சில நடிகைகளையும் இ…

    • 0 replies
    • 509 views
  13. நடிகர் சிம்பு சென்னை தி.நகரில் புதிய வீடு ஒன்றை கட்டியிருக்கிறாராம். இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நாளை நடக்க இருக்கிறது. இதில் கலந்து கொள்ள சினிமாத் துறையைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக நடிகை ஹன்சிகா மோத்வானி கலந்து கொள்ள இருக்கிறாராம். விழாவின் முக்கிய அம்சமாக சிம்புவின் திருமணம் குறித்தும் பேசப்படுகிறதாம். சிம்புவை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணின் பெயரை இந்த விழாவில் அறிவிக்கப்படுவதாக கூறப்படுகிறது. சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்து வருவதாக சமீப காலமாக பல்வேறு ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனாலும் இந்த செய்தியை இருவரும் மறுத்து வந்தனர். இந்நிலையில் சிம்புவின் புதிய வீட்டின் கிர…

    • 0 replies
    • 444 views
  14. தமிழின் இன்றைய ஆளுமைகளில் மட்டுமின்றி சூர்யா, கார்த்தி போன்ற இன்றைய இளைய தலைமுறையின் தந்தையாக அறியப்படுவதோடு இன்றைக்கு மிக முக்கியமானவர் நடிகர் சிவகுமார். நடிகராக இருந்து நல்ல பெயர் ஈட்டியது மட்டுமின்றி அதிகமான மக்களால் ‘விரும்பிக்கேட்கப்படும்’ புகழ்பெற்ற பேச்சாளராக வலம்வந்து கொண்டிருக்கிறார் அவர். முக்கிய அரங்குகளில் அவர் நிகழ்த்தும் உரைகள் யாவும் ஏதாவது ஒரு பெரிய டிவி சேனலால் பண்டிகை தினங்களில் ஒளிபரப்புவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுவிடுகின்றன. கோடிக்கணக்கான மக்களால் பார்த்து ரசிக்கப்பட்ட அந்த உரைகள் மோசர்பியர் போன்ற நிறுவனங்களால் வாங்கப்பட்டு சிடிக்களாக வெளிவந்து லட்சக்கணக்கில் விற்பனை ஆகின்றன. இதுவரை எந்த ஒரு பிரபல பேச்சாளருக்கும் ;தலைவர்களுக்கும் கூடக் கிடைக்காத வாய்…

  15. முத்துராமன் 1981 - அக்டோபர்- 16 -ந்தேதி -காலை 6.30 மணி +ஊட்டி - கால்ப் காட்டேஜ் ஆயிரம் முத்தங்கள் - படத்திற்கு ஒப்பனை செய்து கொண்டிருந்தேன் .உதவியாளர் ஓடிவந்து 'சார்,முத்துராமன் சார் ரோட்ல மயக்கமா கிடக்கறார் சார் என்றான். ஓடிச்சென்று காரில் ஏற்றி ஊட்டி டாக்டரிடம் காட்ட, உயிர்போய் அரைமணி ஆகிவிட்டது என்றார். மீண்டும் காட்டேஜ்...காரிலிருந்து உடம்பை நிமிர்த்தி இறக்கும்போது அவர் மூச்சுக்காற்று குபுக்கென என்மேல் பட, அய்யோ உயிரோட இருக்கறவரை செத்துப்போயிட்டார்னு டாக்டர் சொல்லிட்டாரே' அண்ணா, அண்ணா எழுந்திருங்கண்ணா'- என்று நானும் நடிகை ராதா, அவர் அம்மா, மூவரும் யூகலிப்டஸ் ஆயிலை அவர் உடம்பு முழுக்க பூசி தேய்த்தவாறு கதறினோம். அவர் பேசவில்லை.போய்விட்டார். ரத்த அழுத்த நோய் பல ஆண்ட…

    • 8 replies
    • 5.7k views
  16. நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு! மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை பறிமுதல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோரின் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்கிற படத்தைத் தயாரிப்பதற்காக கடன் வழங்கக் கோரி தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் என்கிற நிறுவனத்தை அணுகி இருந்தனர். குறித்த பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இந்த கடனை ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதாக உ…

  17. நடிகர் சிவாஜிக்கு கூகுள் டூடுல்! மின்னம்பலம்2021-10-01 நடிகர் சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாளான இன்று (அக்டோபர் 1) அவரை சிறப்பித்து கௌரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது. சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தில் எம்.ஜி.ராமச்சந்திரன் நடிக்க இயலாத சூழல் ஏற்பட்டது. ஒரே நாளில் நடிகர் சிவாஜி கணேசன், அண்ணாதுரை அவர்கள் எழுதிய நாடக வசனத்தை உள்வாங்கி சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்தார். அந்த நாடகத்தை நேரில் கண்டு ரசித்து வியந்த தந்தை பெரியார் அவரை வெகுவாக பாராட்டியதுடன் கணேசன் என்கிற பெயருக்கு முன் சிவாஜி என்கிற அடைமொழியை வழங்கினார். பிறகு அதுவே அவரது பெயராக நிலைத்தது. 1952ல் வெளிவந்த ‛பராசக்தி படம் மூலம் திரை…

    • 1 reply
    • 359 views
  18. முதல்முறையாக பாட்டு பாடும் சூர்யா…. ரசிகர்களே மிஸ் பண்ணிடாதீங்க!… – (video song) http://www.ampalam.com/2013/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F-2/

  19. நடிகர் சென்ராயன் தன் காதலியை வரும் ஆகஸ்ட் 31ம் தேதி திருமணம் செய்கிறார். தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் பைக் திருடனாக அறிமுகமானவர் வில்லன் நடிகர் சென்ராயன். அதைத் தொடர்ந்து சிலம்பாட்டம், ஆடுகளம், மூடர்கூடம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். ஜீவா நடித்த ரௌத்திரம் படத்தில் பிரதான வில்லனாக நடித்து பலராலும் பாராட்டப்பட்டவர் சென்ராயன். இவர் பட்டதாரி பெண்ணான கயல்விழி என்பவரை காதலித்து வந்தார். இந்தக் காதலுக்கு பெரிய எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் இரு வீட்டாரையும் சமாதானப்படுத்திய சென்ராயன் இம்மாதம் 31 ம் தேதி திருமணம் செய்துகொள்கிறார். வத்தலகுண்டு பகுதியில் உள்ள சென்ராயப் பெருமாள் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த திருமணத்தில் கலையுலகை சேர்ந்…

  20. நடிகர் ஜீவாவுக்கு திருமணம் தமிழ்த் திரையுலகின் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவரும் ராம், டிஷ்யூம், ஈ, பொறி, கற்றது தமிழ் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவரும் பிரபல பட அதிபர் ஆர்.பி. சவுத்ரியின் மகனுமான நடிகர் ஜீவாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஜீவா, அமெரிக்காவில் படித்த தன் உறவுப்பெண் சுப்ரியாவை மணக்கிறார். ஜீவாவின், திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி, சமீபத்தில் தில்லியில் நடந்தது. இவர்களது திருமணம் தில்லியில் 2007 நவம்பர் 21ஆம் தேதி நடக்கிறது. சென்னையில் உள்ள நண்பர்கள் வசதிக்காக, மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி, சென்னையில் டிசம்பர் 1ஆம் தேதி, மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் நடக்கிறது. அப்பாவின் நிழலில் வளராமல், குறுகிய காலத்தில் தன…

    • 0 replies
    • 1.4k views
  21. கருப்பன் குசும்புக்காரன், தன்னோடு அழைத்துச் சென்று விட்டார். ஆழ்ந்த இரங்கல்.

  22. நடிகர் பவர் ஸ்டாரை கைது செய்ய போலீஸ் தீவிரம்: அந்தமானுக்கு தப்பி ஓட்டம்!! நாமக்கல் கோர்ட்டால் பிடிவாரண்டு பிறப்பிக்கப் பட்ட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி உள்ளது. தனிப்படை போலீசார் நாளை சென்னை செல்கிறார்கள். இதற்கிடையில் அவர் அந்தமான் தப்பி ஓடி விட்டதாக வழக்கு தொடர்ந்தவரின் வக்கீல் கூறி உள்ளார். கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருப்பவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் வசித்து வரும் இவர் கடந்த 2008-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபரும், ரிக் உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான பொன்னுச்சாமி என்பவரிடம் ரூ. 2 லட்சம் கடன் பெற்றார். இதற்கா…

  23. சென்னை: நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது விரைவில் குண்டர் சட்டம் பாயலாம் என போலீஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது. மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், பி.ஏ. பட்டப்படிப்பு படித்துள்ளார். அக்குபஞ்சர் மருத்துவ படிப்பை தபால் மூலம் படித்த சீனிவாசன், முதல் மனைவி விஜியை பிரிந்து, தற்போது, 2வது மனைவி ஜுலியுடன் வசித்து வருகிறார். நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது ரங்கநாதன் என்பவர் கொடுத்த புகார் அடிப்படையில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில்தான் அவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவரிடம் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது, பணத்தை எப்படி கொடுக்கப்போகிறீர்கள் என்று காவல்துறையினர் கேட்டுள்ளனர். அதற்கு, படத்தில் நடித்து பணத…

  24. நடிகர் பாண்டியன் மரணம்! மண்வாசனை படத்தில் அறிமுகமாகி ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்துள்ள நடிக‌ர் பாண்டியன் இன்று மதுரையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 47. குடல்வால் அறுவைசிகிச்சை செய்து கொண்ட பாண்டியன், சில காலமாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். பாண்டியனின் இறுதிச் சடங்குகள் நாளை அவரது சொந்த ஊரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாண்டியனின் மறைவுக்கு திரைப்படத் துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். புதுமைப் பெண், கிழக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.