Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் இன்று நடந்தது. தலைவராக சரத்குமார் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார். மற்ற நிர்வாகிகளை தேர்ந்து எடுக்க ஓட்டுப்பதிவு நடந்தது. தியாகராய நகர் அபிபுல்லா ரோட்டில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தில் காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. நடிகர் சங்கத்தில் உறுப் பினராக உள்ள நடிகர்-நடிகைகள் மற்றும் நாடக நடிகர்- நடிகைகள் ஓட்டுப் போட்டனர். மொத்தம் 1928 ஓட்டுகளும், 595 தபால் ஓட்டுகளும் உள்ளன. எம்.கே.வி.ராஜாமணி தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்தினார். ஆண் வாக்காளர்களும், பெண் வாக்காளர்களும் தனித்தனி வரிசையில் நின்று ஓட்டுப் போட்டனர். இதற்காக அங்கு சாமியானா பந்தல் போடப்பட்…

  2. நடிகர், இசையமைப்பாளர் மற்றும் பாடகரான டி.எஸ் ராகவேந்திரா தனது 75வது அகவையில் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (Jan 30) காலமானார். வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடிகை ரேவதியின் தந்தையாக அறிமுகமான இவர், சிந்து பைரவி, விக்ரம், சின்ன தம்பி பெரிய தம்பி, அண்ணா நகர் முதல் தெரு, சொல்ல துடிக்குது மனசு உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இசையமைப்பாளராகவும் இருந்துள்ளார். அவர் நினைவாக மகள் கல்பனாவுடன் அவர் பாடும் இனிமையான மனது மறக்காத பாடல் இணைக்கப்பட்டுள்ளது. பாடுவதற்கு சிரமமான ஒரு பாடலை எவ்வளவு அழகாக இருவரும் பாடுகின்றனர்!! (Paris நகரில் 1994ல் இடம்பெற்ற கலையமுதம் நிகழ்வு) Video share credit : Ragenthan Kanakaraja…

  3. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ‘சிங்கம் -2’ படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் நாளை ஜூன் 2-ஆம் தேதி சென்னையில் மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. 2010- ஆம் ஆண்டு ரிலீஸான ‘சிங்கம்’ படம் தமிழில் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது. மேலும் அந்தப்படம் ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளிலும் ரீமேக்காகி வசூலில் சாதனை படைத்தது. இதனால் அதன் இரண்டாம் பாகத்தை டைரக்ட் செய்ய திட்டமிட்டி டைரக்டர் ஹரி தற்போது சிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தை 'சிங்கம்-2' என்ற பெயரில் டைரக்ட் செய்துள்ளார். இதில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி, விவேக், சந்தானம் ஆகியோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படப்பிடிப்பு முடிந்து அடுத்த மாதம் ரிலீஸுக்கு ரெடியாகி வரு…

    • 0 replies
    • 813 views
  4. உட்டாலங்கடி உண்ணாவிரதம் நடிகர் சங்கத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவாகத் திரண்டனர் தமிழ்த் திரை நட்சத்திரங்கள். ஏப்ரல் 2-ம் தேதி நடிகர்கள் பலரும் கறுப்புச் சட்டையுடன் வந்திருந்தனர். சென்ற தடவை இதே நடிகர் சங்கத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்தபோது சிலர் மைக்கை பிடித்து மத்திய அரசைக் கடுமையாகத் தாக்கினார்கள். அதுமாதிரியான தர்மசங்கட நிலை இப்போது ஏற்படக் கூடாது என்று நட்சத்திரங்கள் யாரையும் பேசவிடவில்லை. சிலரோ ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன் போல தலையைக் காட்டிவிட்டுப் பறந்தனர். உண்ணாவிரதப் பந்தலில் பலரும் கறுப்புச் சட்டையில் அமர்ந்து இருக்க, காலை 11.15-மணிக்கு வெள்ளுடையில் பரபரவென ஆஜரானார் ரஜினி. வந்ததும் சரத், ராதாரவி, வாகை சந்திரசேகர், சிவகுமார், அஜித், சூர்யா எல்லோரைய…

  5. நடிகர்களின்.... திருமண படங்கள். (காணொளி)

  6. எரியும் கொப்பரையில் குடம் குடமாய் எண்ணெய் ஊற்றியதுபோல இருந்தது ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி தங்கர்பச்சான் பேசிய பேச்சுக்கள். கார்ததிக்-அனிதா படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று காலை நடந்தது. பாடல்களை ஜெயம்ரவி வெளியிட, இயக்குனர்கள் மிஸ்கின், ராஜா, கரு பழனியப்பன், தங்கர் பச்சான் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். வாழ்த்தியவர்கள் எல்லாம் படத்தை பற்றி பேசி அமர்ந்துவிட, கடைசியாக பேசவந்த தங்கர்பச்சானின் உரை ஈழப் பிரச்சனைக்கு தாவியது. அவரது உணர்ச்சிகுவியலான பேச்சு அரங்கத்தில் அனல் மூட்டியது. "நான் இப்போ பேசக்கூடிய மனநிலையில் இல்லை. ஈழத்தமிழர்களுக்காக தனது உயிரையே மாய்த்துக் கொண்டுள்ளான் தூத்துக்குடி முத்துக்குமரன். அவனுக்கு எனது வீர வணக்கங்கள். அவன் கடைசியாக எழுதியுள்ள …

    • 1 reply
    • 2.5k views
  7. பட மூலாதாரம்,NUTAN AUDIO KANNADA படக்குறிப்பு, செயற்கை நுண்ணறிவின் உதவியால் உருவாக்கப்பட்ட கன்னட மொழி திரைப்படம் 'லவ் யூ' கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 21 மே 2025, 03:08 GMT செயற்கை நுண்ணறிவின் பயன்கள் குறித்து பல்வேறு பட்டியல்கள் போடப்பட்டாலும், வருங்காலத்தில் எந்தெந்த துறைகளில், எத்தனை பேரின் வேலைகள் இந்த தொழில்நுட்பத்தால் பறிபோகும் என்ற அச்சமே ஏ.ஐ (AI) தொடர்பான விவாதங்களின் முக்கிய அம்சமாக உள்ளது. அப்படியிருக்க, முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவின் உதவியால் உருவாக்கப்பட்ட ஒரு கன்னட மொழி திரைப்படம் கடந்த 16ஆம் தேதி வெளியானது. 'லவ் யூ' எனப்படும் அந்த திரைப்படம், வெறும் 10 லட்சம் ரூபாயில் எடுக்கப்பட்டது. 95 நிமிடங்கள் ஓடக்கூடிய திரைப்படத்தில், ஏஐ இசையம…

  8. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Facebook/Twitter நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம். தினத்தந்தி: 'நடிகர் அர்ஜூன் மீது மேலும் ஒரு பாலியல் புகார்' நடிகர் அர்ஜூன் மீது மேலும் ஒரு பாலியல் புகார் எழுந்துள்ளது. தனது தோழிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக துணை நடிகை ஒருவர் குற்றம்சாட்டி உள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. "நடிகர் அர்ஜூன் 'நிபுணன்' என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சுருதி ஹ…

  9. தமிழ் திரையுலகின் பெரும்பாலான குட்டி நடிகர்கள் தங்களது சம்பளத்தை படு உயரத்திற்குக் கொண்டு போயுள்ளனராம். இதனால் தயாரிப்பாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்த் திரையுலகில் முன்பெல்லாம் உச்ச நடிகர்களின் சம்பளம்தான் மகா உயரத்தில் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் ஒரு படம் நன்றாக ஓடி விட்டாலே உடனடியாக சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி விடுவது வழக்கமாகி வருகிறது. ஒரே ஒரு படத்தில்தான் நடித்துள்ளார் கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்ட வினய். உன்னாலே உன்னாலே படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் ஜஸ்ட் 3 லட்சம்தான். இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ஜெயம்கொண்டான் படத்தில் அவரது சம்பளம் ரூ. 9 லட்சமாகும். அடுத்த படத்திற்கு இந்த சம்பளம் கிடையாதாம். ரூ. 75 லட்சம்தான் இனி அவரது சம்பளமா…

    • 3 replies
    • 1.4k views
  10. நடிகர்கள் ஜோக்கர்களாக தெரிந்தார்கள்... நடிகர் சங்கத்தை விட்டு விலகுகிறேன் #சிம்பு அதிரடி நடிகர் சங்கம் பிரச்னை ஆரம்பித்த நாள் முதல் சிம்புவும், அஜித்தும் நட்சத்திர கிரிக்கெட் சார்பாக அமைதி காத்ததும் மேலும் நட்சத்திர கிரிக்கெட்டுக்கு வருகை தராமல் இருந்ததும் என பல செய்திகள் உலாவி வந்தன. இந்நிலையில் சிம்பு சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சங்கத்தை விட்டு விலகுவதாக பகிரங்கமாக அறிவிப்புக் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, ‘நான் நடிகர் சங்கத்தை விட்டு சில காரணங்களுக்காக விலகுகிறேன். ஒரு சங்கமாக நடிகர்களுக்கு சிக்கல்கள், பிரச்னைகள் வரும் வேளையில் உதவ வேண்டும். ஆனால் அவர்கள் அதில் தோல்வியடைந்துவிட்டனர். நான் சிக்கல்களை சந்தித்த வேளையில் எந்த ஒரு ஆதரவையும் ப…

  11. நடிகர்கள் மனோபாலா, சிங்கமுத்து மீது வடிவேலு பரபரப்பு புகார் நடிகர் வடிவேலு மற்றும் சிங்க முத்து இடையே ஏற்கனவே நிலம் தொடர்பாக தகராறு இருந்தது. நீதிமன்றம் வரை இந்த பிரச்சினை சென்ற நிலையில், படங்களிலும் தற்போது இந்தக் கூட்டணி இணைந்து நடிப்பதில்லை. சமீபத்தில் நடிகர் மனோபாலா நடத்திய யூடியூப் பேட்டியில் கலந்து கொண்ட நடிகர் சிங்க முத்து, வடிவேலு குறித்து சில கருத்துக்களை கூறினார். இந்த நிலையில், கடந்த மாதம் 19-ம் தேதி வடிவேலு, நடிகர் சங்கத்திற்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும், நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். நடிகர் ம…

  12. ஈழத்தமிழர்களை ஈவு இரக்கமின்றி சிங்கள ராணுவம் கொன்று குவித்ததால் தமிழ் நட்சத்திரங்கள் யாரும் இலங்கைக்கு செல்லக்கூடாது என்று தமிழ்த்திரைப்பட நடிகர் சங்கம் அறிவித்திருந்தது. ஆனால் தடையை மீறி நடிகை அசின் இலங்கை சென்றுவந்தார். தடையை மீறியதற்காக அவர் இதுவரை மன்னிப்பு கேட்கவும் இல்லை. இதனால் அசினுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவியது. இந்த எதிர்ப்பினால் அவரி இனி தமிழகம் வரமுடியாது என்ற நிலை இருந்தது. ஆனால் விஜய்யுடன் காவலன் படத்தில் நடிப்பதற்காக சென்னை வந்தார். எந்த எதிர்ப்பும் இல்லை. அதன்பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டார். இலங்கை சென்றது குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்தார். இந்நிலையில் காவலன் படத்தின் படப்பிடிப்பு கோவை அருகே மேட்டு…

    • 0 replies
    • 686 views
  13. நடிகை அசின் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மா திருமணம் டெல்லியில் நேற்று நடந்தது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர். மலையாளம், தெலுங்கில் ஒருசில படங்களில் நடித்த அசின் (30), தமிழில் 2004-ல் வெளிவந்த ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தில் அறிமுகமானார். ‘சிவகாசி’, ‘வரலாறு’, ‘போக்கிரி’ உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், ‘கஜினி’ படத்தின் இந்தி ரீமேக் படத்தில் நடித்ததன் மூலம் இந்தியில் வாய்ப்புகள் அதிகரித்தது. இதற்கிடையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவுக்கும் (40), அசினுக்கும் நட்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் சம்மதம் கிடைத்ததை அடுத்…

    • 6 replies
    • 462 views
  14. 1:49 AM IST பதிவு செய்த நாள்: வெள்ளி, டிசம்பர் 25,2015, 1:49 AM IST மும்பை, நடிகை அசின் தொழில் அதிபர் ராகுல் சர்மாவை மணக்கிறார். இவர்கள் திருமணம் ஜனவரி 23–ந் தேதி நடக்கிறது. திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு அசின் விலகுகிறார். தமிழ் படங்கள் ஜெயம் ரவி ஜோடியாக எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அறிமுகமானவர் அசின். தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்தார். விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்றோருடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அசின் நடித்த ‘கஜினி’ படம் வசூலில் சாதனை படைத்தது. இந்த படம் அமீர்…

    • 4 replies
    • 669 views
  15. ஐதராபாத் ஓட்டலில் இருந்த நடிகை அஞ்சலி கடந்த 8ம் தேதி முதல் மாயமானார். இதுகுறித்து அவரது சகோதரர் போலீசில் புகார் செய்தார். அவரது சித்தி சென்னை போலீசில் புகார் செய்தார். சென்னை ஐகோர்ட்டிலும் ஆட்கொணர்வு மனு அளித்திருந்தார். இந்நிலையில், 12.04.2013 வெள்ளிக்கிழமை இரவு நடிகை அஞ்சலி ஐதராபாத் போலீஸ் முன் ஆஜரானார். இந்த நிலையில் தமிழ் ரசிகர்களுக்க தமிழில் விளக்கமளித்துள்ளார். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14028:anjali-tamil&catid=39:cinema&Itemid=107

    • 0 replies
    • 438 views
  16. Posted Date : 12:20 (12/06/2014)Last updated : 12:22 (12/06/2014) சென்னை: இயக்குநர் விஜய் - அமலா பால் திருமணம் இந்து முறைப்படி சென்னையில் இன்று நடந்தது. 'தெய்வத் திருமகள்' படத்தில் நடித்த போது இயக்குநர் விஜய்க்கும், அமலா பாலுக்கும் ஏற்பட்ட நெருக்கம் காதலாக மலர்ந்தது. காதலை மறுத்துவந்த இருவரும் சில வாரங்களுக்கு முன்புதான் தங்கள் காதலை பகிரங்கமாக ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 7ஆம் தேதி விஜய் - அமலா பால் திருமண நிச்சயதார்த்தம் கொச்சியில் நடந்தது. அமலா பால் கிறிஸ்தவர் என்பதால், அவர்கள் முறைப்படி நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்து. இந்நிலையில், இந்து முறைப்படி இருவருக்கும் சென்னையில் இன்று காலை திருமணம் நடந்தது. சென்னை ச…

  17. நடிகை அல்போன்சா, தலைமறைவு.... போலீஸ் தேடுகிறது! கணவரை அபகரித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான நடிகை அல்போன்சா நேற்று தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். சைதாப்பேட்டையை சேர்ந்த சுஜாதா என்பவர் தனது கணவர் ஜெய்சங்கரை நடிகை அல்போன்சா அபகரித்து விட்டதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். தன்னை கொலை செய்து விடுவதாக அல்போன்சா மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். புகார் மனுவுடன் அல்போன்சாவும் ஜெய்சங்கரும் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ மற்றும் போட்டோக்கள் அடங்கிய சி.டி.யையும் கொடுத்திருந்தார். மத்திய குற்றப் பிரிவு கமிஷனர் ஜெயக்குமார் மேற்பார்வையில் வரதட்சணை தடுப்பு பிரிவு கூடுதல் துணை கமிஷனர் சியாமளா தேவி இது குறித்து விசாரணை நடத்த…

  18. நடிகை ஆஷ்னாவை சந்தானம் இரண்டாவது திருமணம் செய்தாரா? இரு தரப்பிலும் மறுப்பு! திருப்பதியில் நடிகர் சந்தானமும் நடிகை ஆஷ்னா சாவேரியும் இன்று ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டார்கள் என்று பரவிய வதந்திக்கு இரு தரப்பிலும் மறுப்பு தெரிவித்துள்ளார்கள். இனிமே இப்படித்தான் படத்துக்குப் பிறகு சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படத்தை லொள்ளுசபா இயக்குநர் ராம்பாலா இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக ஆஷ்னா சாவேரி. இவர் ஏற்கெனவே சந்தானத்துடன் இனிமே இப்படித்தான், வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இன்று காலை திடீர் என சந்தானம் குறித்து வதந்தி பரவியது. சந்தானம், தன்னுடன் நடிக்கும் நடிகை ஆஷ்னாவை ரகசியமான முறையில் திருப்பதியில் திருமணம் செய்துகொண்டார் என்று அதற்கே…

  19. எர்ணாகுளம்: பிரபல நடிகை ஊர்வசி போதைக்கு அடிமையாகிவிட்டதாக அவரது முன்னாள் கணவரான நடிகர் மனோஜ் கே. ஜெயன் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார். நடிகர் மனோஜ் கே. ஜெயனுக்கும் நடிகை ஊர்வசிக்கும் 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் குஞ்ஞாச்சா என்ற மகள் இருக்கிறார். அண்மையில் ஊர்வசியும் மனோஜ் கே. ஜெயனும் விவாகரத்து பெற்றுவிட்டனர். ஜெயனிடம் மகள் ஒப்படைக்கப்பட்டார். ஆனால் தம்மிடம் மகளை ஒப்படைக்கக் கோரி ஊர்வசி மீண்டும் எர்ணாகுளம் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் குறிப்பிட்ட நாட்களில் மகளை ஊர்வசியுடன் அனுப்ப உத்தரவிட்டது. இதற்கு மனோஜ் கே. ஜெயன் தரப்பு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த வழக்கில் மீண்டும்…

  20. நடிகை ஊர்வசியின் சகோதரி கல்பனா திடீர் மரணம்! பிரபல திரைப்பட நடிகையும், நடிகை ஊர்வசியின் சகோதரியுமான கல்பனா திடீரென மாரணடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழில் நடிகர் கமல்ஹாசனின் பம்மல் கே சம்பந்தம், பாக்யராஜுயுடன் சின்னவீடு மற்றும் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை கல்பனா (51). சின்னவீடு இவருக்கு தமிழில் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்த படம். தெலுங்கு படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த கல்பனாவுக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். குழந்த…

  21. பிரபல ஹாலிவூட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தனது இரண்டு மார்பகங்களையும் மாஸ்டெக்டோமி மூலம் அகற்றிக்கொண்டுள்ளார். தனக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயத்தை தவிர்ப்பதற்காகவே மாஸ்டெக்டோமி அறுவை சிகிச்சை முறைமூலம் மார்பகங்களை அகற்றிக்கொண்டுள்ளதாக ஏஞ்சலினா ஜோலி நியு யோர்க் டைம்ஸ் பத்திரிகையில் தெரிவித்துள்ளார். 6 குழந்தைகளுக்கு தாயான ஏஞ்சலினா ஜோலிக்கு வயது 37. அவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கு 87 சதவீதமும் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கு 50 சதவீதமும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முடிந்தவரை புற்றுநோய் அபாயத்தை குறைத்துக்கொள்வதற்காகவே' மாஸ்டெக்டோமி செய்துகொண்டுள்ளதாக ஏஞ்சலினா கூறுகிறார். கடந்த பிப்ரவரியில் தொடங்கிய சத்திரச…

    • 7 replies
    • 1.3k views
  22. ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் நிர்வாண ஓவியம் ஏலத்துக்கு வருகிறது. பிரபல ஆலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி (37). இவர் மேலாடை இன்றி அரை நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். அதை சுவீடனை சேர்ந்த ஓவியர் ஜோகன் ஆண்டர்சன் வரைந்துள்ளார். இந்த ஓவியம் விரைவில் ஏலம் விடப்படுகிறது. இது ரூ.12 லட்சத்துக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலவர பூமியாக உள்ள காங்கோ நாட்டில் அன்பு மற்றும் சமாதான பிரசாரத்துக்காக இந்த நிதி ஒரு தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட உள்ளது. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14948:actress-angelina-jolie-s-nude-painting-auction&catid=39:cinema&Itemid=107

    • 0 replies
    • 406 views
  23. நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு, பிரான்ஸ் நாட்டின் கவுரவ குடியுரிமை! மும்பை: நடிகை ஐஸ்வர்யாராயின் கலைச் சேவைக்குப் பரிசாக பிரான்ஸ் நாட்டின் கவுரவக் குடியுரிமை வழங்கப்பட்டது. ஐஸ்வர்யா ராயின் பிறந்த நாள் விழாவில் இந்த விருதினை மும்பையில் வழங்கினர் பிரான்ஸ் அதிகாரிகள். முன்னாள் உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் நேற்று தன் 39 வது பிறந்த நாளைக் கொண்டாடினார். மும்பை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த இந்த விழாவில் ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சன், மாமனார் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதர் பிரான்கோயிஸ் ரிச்சியரும் பங்கேற்றார். அப்போது ஐஸ்வர்யா ராய்க்கு, பிரான்ஸின் இரண்டாவது உயர்ந்த விருதான கவுரவ குடியுரிமையை வழங்க…

  24. 'திருமகன்' உள்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் ப்ரீத்தி வர்மா. இவரை அருண் என்பவர் கடத்தி விட்டதாக ப்ரீத்தியின் தாயார் புகார் கொடுத்திருக்கிறார். ஆந்திராவிலுள்ள ராஜமுந்திரியில் ப்ரீத்தி வர்மா நடிக்கும் 'ராமுடு மஞ்சு பாலுடு' என்ற தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்காக தனது தாய் தம்பியுடன் ராஜமுந்திரி சென்றிருந்தார் ப்ரீத்தி. மொத்தம் 13 நாள்கள் ஷுட்டிங். ஒன்பது நாள்வரை பிரச்சனை ஏதுமில்லை. பத்தாவது நாள் காலை ப்ரீத்தியின் தம்பிக்கு உடல்நலமில்லாமல் போக, அவரது தாயார் ஹோட்டலில் ப்ரீத்தியின் தம்பியுடன் தங்கியிருந்திருக்கிறார். ப்ரீத்தி படப்பிடிப்புக்கு தனியாக சென்றுள்ளார். மாலையில் ப்ரீத்தி வர்மா திரும்பி வரவில்லை. படப்பிடிப்பு குழுவிடம் கேட…

  25. Print | E-mail : Email this Article சனிக்கிழமை, 6, பிப்ரவரி 2010 (15:4 IST) நடிகை கனகா எங்கே? தந்தை உருக்கமான கடிதம் கனவரை காணவில்லை என்று புகார் கூறிய நடிகை கனகாவையும் இப்போது காணவில்லை.கனகாவின் தந்தை எழுதி வைத்துள்ள கடிதம் மூலமாகவே கனகா மாயமானது தெரியவந்துள்ளது. நடிகை தேவிகாவின் மகள் கனகா, கரகாட்டக்காரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து `அதிசய பிறவி', `கும்பக்கரை தங்கய்யா', `கட்டப் பஞ்சாயத்து', `பெரிய வீட்டு பண்ணைக்காரன்' உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் வாய்ப்பு இல்லாமல் போனதால் நாயகி என்பதை தவிர்த்து கேரக்டர் ரோலில் நடித்தார். அதன்பின்பு அவரைப்பற்றிய செய்தியே இல்லை. அவருக்கு திருமணம் நடைபெற்றதா எங்கே இரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.