Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. அஞ்சலி தேவி: 1. கிளி மார்க் பீடி! ‘ஆந்திர வட்டாரத்தில் ஓர் அழகுப் பெண்ணைப் பற்றியே அனைவரும் பேசினார்கள். நன்றாக நடனமாடுகிறாள். அவள் நாட்டியத்தைப் பார்க்காத கண்கள் இருந்து என்ன பயன்...?’ காக்கிநாடாவில் யுத்த நிதிக்காக அந்த ஆரணங்கு ஆடினாள். அந்த ஆட்டமும் அவள் அழகும் என்னை ஆகா...! என்று பாராட்ட வைத்தன. அந்தப் பெண்ணைப் பற்றிய பூர்வீகத்தை அறிந்து அவளின் தந்தையிடம் போய்ப் பேசினேன். ‘உங்களுடைய மகளை என்னுடன் நம்பி அனுப்புங்கள். அவளுடைய அழகும் ஆட்டமும் இந்தச் சிறு இடத்துக்குள் அடங்கிவிடக்கூடாது. என்னிடம் ஒரு நாடகக் குழு இருக்கிறது. அதில் தங்களுடைய குமாரி…

  2. நடிகைகள் போர்த்திக் கொண்டு நடிப்பதால் எந்த நன்மையும் வந்துவிடப் போவதில்லை. படங்கள் ஓட வேண்டுமென்றால் நடிகைகள் உடலை மறைத்து நடிக்கக்கூடாது என்கிறார் மல்லிகா ஷெராவத். பாலிவுட்டின் கவர்ச்சி ப் புயல் மல்லிகா. தமிழில் கமல்ஹாஸனுடன் தசாவதாரம் படத்தில் கவர்ச்சி வேடத்தில் வந்தார். அதுமட்டுமல்ல, அந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கவர்ச்சி உடையில் வந்து கதிகலத்தினார். போர்த்திக் கொண்டு நடிப்பதை எப்போதும் விரும்பாத மல்லிகா சமீபத்தில் அளித்துள்ள பத்திரிகைப் பேட்டி இது: இந்தி சினிமா என்னை அத்தனை சீக்கிரம் ஏற்கவில்லை. படிப்பை முடித்ததும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டேன். அதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நான் அவர்களை விட்டு பிரிந்து வந்து தனியாக…

  3. நடிகர் ஜெயப்பிரகாசுடன் தன்னை இணைந்து அவதூறு பரப்பப்பட்டு உள்ளது என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து உள்ளார். ‘பசங்க’ படத்தில் ஜெயப்பிரகாஷ் வாத்தியார் வேடத்தில் நடித்து பிரபலமானார். ‘எதிர்நீச்சல்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘கழுகு’, ‘மங்காத்தா’, ‘மெரினா’ போன்ற படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். லட்சுமி ராமகிருஷ்ணன், டைரக்டு செய்துள்ள ‘ஆரோகணம்’ படத்திலும் வில்லனாக வந்தார். லட்சுமி ராமகிருஷ்ணன் பல படங்களில் அம்மா மற்றும் அண்ணி வேடங்களில் நடித்துள்ளார். ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தில் ஜெயப்பிரகாசும், லட்சுமி ராமகிருஷ்ணனும் ஜோடியாக நடித்தனர். இந்த நிலையில் இருவரையும் இணைத்து இணைய தளத்தில் செய்தி வந்துள்ளது. இதற்கு பதில் அளித்து லட்சும…

  4. நட்சத்திர ஓட்டலில் இருந்து நடு இரவில் சிம்பும் அவரது தம்பியும் போதையில் தள்ளாடித் கொண்டு வந்தார்கள். அவர்கள் வந்த கார் காணாமல் போனதால் ஆட்டோவில் வீட்டிற்கு சென்றார்கள். -இப்படி ஒரு செய்தி தினசரிகளில் வந்து பற்றிக் கொள்ள மறுநாளே சிலம்பரசனின் அப்பா விஜய டி.ராஜேந்தர் மறுப்பு அறிக்கை விடுகிறார். விஷயம் அதோடு நின்று விடவில்லை. 17ஆம் தேதி காலையில் அனைத்து பத்திரிகைகளையும், மீடியாக்களையும் மகனுடன் சந்தித்தார் டி.ஆர். சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் அன்று செப்டம்பர் 10ஆம் தேதி சிலம்பு சென்னையிலேயே இல்லை. அவர் இலங்கையில் சிலம்பாட்டம் படப்பிடிப்பில் இருந்தார். அதற்கான பாஸ்போர்ட் ஆதாரம் இதோ (காண்பிக்கிறார்) செப்டம்பர் 3ஆம் தேதி இலங்கை சென்ற சிலம்பரசன் செப்டம்பர் 14ஆம் தேதி தான் ச…

  5. விஸ்வரூபத்தை 94 கோடியில் தயாரித்தாகக் கூறிய கமல் அதோடு சேர்த்து விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தையும் தயாரித்துள்ளமை பற்றிய இரகசியங்கள் அம்பலமாகிவருகின்றன. முதல் பாகம் படத்தை எடுத்தபோதே 2-ம் பாகத்திற்கான காட்சிகளையும் கமல் படமாக்கிவிட்டார். கொலிவூட் பாணியில் பாகம் ஒன்று இரண்டு என்று ஒரே செலவில் தயாரித்துவிட்டு, இரண்டு படங்களாக வெளியிட்டு பணம் சம்பாதிக்கும் உத்தியை கமல் கடைப்பிடித்துள்ளதை கோடம்பாக்கம் விளங்க ஆரம்பித்துள்ளது. உண்மையில் 94 கோடி கணக்குக் காட்டி இரண்டு படங்களை தயாரித்துள்ளார் கமல், அவருடைய சம்பளத்தை இரண்டு படங்களுக்கும் போட்டால் தயாரிப்பு செலவு மிகவும் குறைவாகவே உள்ளது. அடிமாட்டு விலையில் வேலை செய்து அரச குடும்பத்திற்கு விற்ற விலையில் கமல் ஏமாற்றிவிட்…

  6. Posted Date : 16:54 (02/02/2015)Last updated : 17:02 (02/02/2015) ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடந்த சிசிஎல்5 நட்சத்திர கிரிக்கெட் குழுவினர் நடத்திய விருந்து நிகழ்ச்சியில், நடிகை சார்மியின் இடுப்பை கிள்ளிய ரசிகருக்கு தர்ம அடி விழுந்ததால் அந்த இடமே பரபரப்பானது. சிசிஎல்5 நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி, நடிகர் ஜீவா தலைமையிலான சென்னை ரைடர்ஸ் அணிக்கும், தெலுங்கு நடிகர் அகில் தலைமையிலான தெலுங்கு வாரியர்ஸ் அணிக்கும் இடையே ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தெலுங்கு வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து, நட்சத்திர கிரிக்கெட் குழுவினர் ஹைதராபாத் நட்சத்திர ஓட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நட…

  7. ''இது ரொம்ப ஜாஸ்தியா இருக்குமோ!'' போட்டோ ஷுட் வித் ரஹ்மான் : க்ளாசிக் க்ளிக்ஸ் - பகுதி1 ஜி.வெங்கட்ராம், புகைப்படக் கலைஞர். பலரின் சாதாரணம் டு சாதனை பயணத்தில் வெங்கட்டின் ஃப்ளாஷ் ஒரு முக்கியப் பதிவு. போட்டோஷூட், விளம்பரங்கள் எனப் பரபர பணிதான். ஆனாலும் அதில் ஒரு க்ளாசிக் டச் சேர்ப்பது இவரின் பலம். ஒரு திரைப்படத்தின் மொத்த ஃபீலையும் ஒரே ஒரு புகைப்படத்தில் கொண்டு வந்துசேர்க்கும் இவரின் திறமைக்கு ஏகப்பட்ட ஃபர்ஸ்ட்லுக் உதாரணங்கள் உள்ளன. இவரின் ஒவ்வொரு ‘கிளிக்’க்குப் பின்னும் பல கதைகள் கிளைவிடுகின்றன. இப்படியான தன் ஃப்ளாஷ் பயணத்தையும் அதில் தன்னோடு பயணமாகும் பிரபலங்கள் பற்றியும் இந்தத் தொடரில் பகிர்ந்துகொள்கிறார். இந்த வாரம் ஏ.ஆர்.ரஹ்மானை கிளிக்க…

  8. தசாவதாரம் திரைப்படத்தின் மீது கருத்தியல் சார்ந்த காட்டமான விமர்சனங்களை முன்வைப்பவர்கள் பலர் சுட்டிக் காட்டும் ஒரு விடயம் "பூவராகன்" பாத்திரம். கமல் ஏற்ற பத்து வேடங்களில் ஒரு தலித் தலைவரின் வேடமாக பூவரகான் பாத்திரம் வருகின்றது. நிறைய புரட்சிக் கருத்துக்களைப் பேசிக் கொண்டே, கடைசியில் மேல்சாதியினருக்காக தன்னுடைய உயிரை அர்ப்பணிக்கிறது இந்தப் பாத்திரம். வராகம் என்றால் பன்றி என்று பொருள். தலித் தலைவர் ஒருவரின் பெயரை பன்றி என்று அர்த்தம் வருவதாகவும், உருவத்தை அழகற்ற விதத்திலும் கமல் உருவாக்கியதும், கடைசியில் அந்தப் பாத்திரத்தை மேல்சாதியினருக்காக உயிர்த் தியாகம் செய்வதாக சித்தரித்ததும் கமலுடைய பார்ப்பனிய முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் உய…

  9. பிரபல நடிகை மோனிகா இஸ்லாத்தை தழுவியுள்ளதாக தெரிவித்துள்ளார். 'அழகி', 'பகவதி', 'சண்டக்கோழி', 'சிலந்தி', 'முத்துக்கு முத்தாக' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மோனிகா. இவர் முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளார். தன் பெயரை ரஹிமா என மாற்றிக் கொண்டார். இனி, சினிமாவில் நடிப்பதில்லை என்றும் மோனிகா முடிவு செய்திருக்கிறாராம். http://virakesari.lk/articles/2014/05/30/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE

  10. நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார் ! சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல குணசித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி இன்று காலமானார். அவருக்கு வயது 72. குரு சிஷ்யன்', 'அண்ணாமலை' உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் வினு சக்ரவர்த்தி (72). உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகரிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை 7 மணியளவில் மரணம் அடைந்தார். அவரது மனைவி பெயர் கர்ணப்பூ. மறைந்…

  11. பல மொழிகளில் மணம் பரப்பும் ஜெனிலியா! தமிழ், தெலுங்கு , மலையாளம் , இந்தியில் ஜெனிலியா பிசியோ பிசி அகன்ற வாய் அழகி ஜெனிலியா கை நிறையப் படங்களுடன் பரபரப்பாக காணப்படுகிறார். தமிழில் ஆரம்பித்த இவரது திரையுலக வாழ்க்கை இன்று தமிழையும் தாண்டி தடம் புரளாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. கை நிறையப் படங்களுடன், பல மொழிகளில் படு பிசியாக நடித்து வருபவர் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். சந்தோஷ் சுப்ரமணியத்திற்குப் பிறகு ஜெனிலியாவுக்கு தமிழில் நல்ல மார்க்கெட் கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர், நல்ல கதையம்சத்துடன் கூடிய படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இளைய தளபதி விஜய்யுடன் இணைந்து வேலாயுதம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜெனிலி…

    • 9 replies
    • 3.4k views
  12. ஐஸ்வர்யாராயின் புது காதலர் பிப்டி கேஜி தாஜ்மஹால் தனக்கேற்ற ஷாஜகானை தேடி கண்டுபிடித்திருக்கிறார். சல்மான்கானில் துவங்கிய ஐஸ்வர்யாராயின் காதல் கதை திடுக் திருப்பங்களுடன் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. விவேக் ஓபராய்க்கு குட்பை சொல்லி கொஞ்சநாள்தான் ஆகிறது. அதற்குள் இன்னொரு காதலர் கிடைத்துவிட்டார் உலக அழகிக்கு. கரீஷ்மா கபூருடன் நிச்சயதார்த்தம் வரை சென்று கடைசி நிமிடத்தில் விலகிக்கொண்ட அபிஷேக்பச்சன்தான் அந்த அதிர்ஷ்டசாலி. அரசல்புரசலாக இருந்த இவர்கள் காதல் கதையை உலகுக்கு அறிவித்தவர் பெண் தயாரிப்பாளர் பிந்தியா கோஸ்வாமி. இவர் தயாரிக்கும் 'உம்ரோவோ ஜான்' படத்தில் அபிஷேக்பச்சன் ஐஸ் இணைந்து நடிக்கிறார்கள். ஆக்ஷ்ன் படங்களை மட்டுமே இ…

  13. சீமராஜா சினிமா விமர்சனம் விமர்சகர் மதிப்பீடு 3 / 5 வாசகரின் சராசரி மதிப்பீடு3 / 5 நடிகர்கள் சிவகார்த்திகேயன்,சமந்தா,சிம்ரன்,நெப்போலியன்,சூரி,லால்,யோகிபாபு இயக்கம் பொன்ராம் கரு: ராஜவம்சத்தை சேர்ந்த சீமராஜா தனது ராஜ கௌரவத்தை மீட்டெடுக்க முயல்வது தான் ’சீமராஜா’ படத்தின் கரு. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்களுக்கு பிற்கு சிவகார்த்திகேயன், சூரி மற்றும் இயக்குநர் பொன்ராம் கூட்டணியில் வெளிவந்துள்ள மூன்றாவது படம் ’சீமராஜா’. வழக்கம் போல நகைச்சுவை காட்சிகள் மிகவும் தரமாக தயாராகியுள்ளத…

  14. வெயில் படம் - இந்த கதை என் வாழ்க்கையில் அனுபவித்த வலி என்று துண்டு சீட்டை நீட்டினார் இயக்குனர் Tuesday, 26 December 2006 சிரபுஞ்சியில் வெயில் அடித்தால் எப்படியிருக்கும். அப்படியொரு அபூர்வமாய்... காதல் உள்ளிட்ட அத்தனை உறவுகளின் உன்னதங்களை உயில் எழுதி வைத்திருக்கும் படைப்பு இது. தலைப்பு வெயில் என்றாலும் பல காட்சிகளில் கண்கள் என்னவோ சிரபுஞ்சியாய் மாறுவதை எந்த கைக்குட்டை கொண்டும் தடுத்துவிட முடியாது. கால் சட்டை பருவத்தில் அப்பாவால் கண்டிக்கப்படும் பசுபதி (முருகேசன்) வீட்டை விட்டு வெளியேறி வெளியூரில் உள்ள ஒரு திரையரங்கில் வேலைக்கு சேர்கிறார். வயது வளர வளர போஸ்டர் ஒட்டும் வேலையில் ஆரம்பித்து ஆபரேட்டர் வேலை வரை உயர்த்தப்படும் பசுபதியின் வாழ்க்கையில் தி…

  15. தீபிகா காமமும் காதலும் ததும்பும் பேரழகி: ஐஸ்வர்யா ராய் பிளாஸ்டிக் அழகி… ஐஸ்வர்யா ராய் பிளாஸ்றிக் அழகி எனவும், தீபிகா காமமும் காதலும் ததும்பும் பேரழகி எனவும் இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார். சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே நடித்துள்ள பத்மாவதி படம் பெரும் சர்ச்சைக்கு இடையே வெளியாகியுள்ளது. கர்னி சேனா உள்ளிட்ட அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பத்மாவத் படம் பார்த்த இயக்குனர் வசந்த பாலன் தனது முகநூல் பக்கத்தில் திரைப்படம் குறித்த தன் பார்வையை பதிந்துள்ளார். “சஞ்சய் லீலா பன்சாலி திரையாக்கத்தில் வெளியான பத்மாவதி சரித்திரத் திரைப்படம் கண்டேன். படம் பற்றி கொழுந்துவிட்டெ…

  16. ஏஆர் முருகதாஸ் விஜய் காம்பினேஷன் துப்பாக்கி சரியாய் குறி பார்த்து சுட்டிருக்குமா ? ஆவலுடன் நுழைந்தோம் .. நடிப்பு : Vijay as Jagadish Kajal Aggarwal as Nisha Jayaram Vidyut Jamwal Akshara Gowda Anupama Kumar Sathyan Manobala Prashanth Nair Mangala Radhakrishnan Deepthi Nambiar Gautham Kurup Steven Clarke A. R. Murugadoss in Cameo Appearance Santhosh Sivan in Cameo Appearance துப்பாக்கி தொழில்நுட்ப குழு : Producer : S Thanu Camera : Santoash Sivan Music : Harris Jeyaraj Story Screenplay Direction : AR Murugadoss துப்பாக்கி கதை : ராணுவத்திலிருந்து விடுப்பில் இருக்கும் விஜ…

  17. ஸ்ருதி கமல்ஹாசன் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  18. கவுண்டமணி பிறந்தநாள்: அறியப்படாத தகவல்கள்! மின்னம்பலம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கவுண்டமணிக்கு முன்பு, பின்பு என பிரித்து பார்ப்பது தவிர்க்க முடியாதது. என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா, நாகேஷ், சுருளிராஜன் என நகைச்சுவை சிகரங்கள் இருந்தனர். நடிகர் கவுண்டமணி பிரவேசத்திற்கு பின் கவுண்டமணி - செந்தில் என பிரிக்க முடியாத காமெடி கூட்டணி தமிழ் சினிமாவில் அழுத்தமாக தடம் பதித்து ஆதிக்கம் செலுத்தியது. நடிகர் கவுண்டமணியின் பிறந்தநாள் இன்று(மே 25). அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் 25: 1. ‘சுப்பிரமணி’யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம்! 2. கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெற…

  19. நாகூர் ஹனீபாவுடன் ஒரு நேர்காணல் இசைமுரசு நாகூர் ஹனீபாவை அவரது இல்லத்தில் வைத்து ‘ராணி’ வார இதழ் ஆசிரியர் அ.மா.சாமி சந்தித்தபோது நடந்த நேர்காணல் இது: அரசியல் அனுபவங்கள் எப்படி அரசியல் மேடைகளில் பாடத் தொடங்கினீர்கள்? தமிழ் ஆர்வம்தான் அதற்குக் காரணம். இயற்கையாகவே என்னிடம் தமிழார்வம் இருந்தது. 1938-ஆம் ஆண்டில் தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த ராஜாஜி, பள்ளிக்கூடங்களில் இந்தியை கட்டாயப் பாடம் ஆக்கினார். இதை எதிர்த்துத் தமிழ்நாடு எரிமலையாக வெடித்தது. முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. அப்போது (1939) ராஜாஜி நாகூருக்கு வந்தார். அங்கே அவருக்குக் கறுப்புக்கொடி காட்டி கைது செய்யப்பட்ட நாலு பேரில் நானும் ஒருவன். அப்போது எனக்கு 13 வயதுதான்! அந்தச் சின்…

    • 3 replies
    • 3.4k views
  20. வணக்கம், கடைசியா உன்னாலே உன்னாலே என்ற தமிழ் படத்தை நாலு மாதத்துக்கு முன்னம் தீபம் தொலைகாட்சி ஊடாக ஓசியாக பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்து இருந்தது. நான் உன்னாலே உன்னாலே படத்தில் உள்ள அழகிய பாடல்களிற்காகவே அந்தப்படத்தை சான்ஸ் கிடைத்தபோது மிஸ்பண்ணாமல் பார்த்து இருந்தேன். நேற்று கிறிஸ்மஸ் தினமன்று வீட்டில் குந்திக்கொண்டு இருந்துவிட்டு ஏதாவது வித்தியாசமாக செய்வம் எண்டு நினைச்சுவிட்டு பக்கத்தில இருக்கிற எனது ஒண்டுவிட்ட அண்ணா ஒருவரிண்ட வீட்டுக்கு சென்றேன். அங்கு பெறாமக்களுடன் விளையாடிக் கொண்டு இருந்துவிட்டு தற்செயலாக தமிழ்படம் பற்றி அவர்களுடன் கதைத்தேன். அவர்கள் வீட்டில் எப்போதும் புதுபட டீவீடீக்கள் வச்சு இருப்பீனம். அழகிய தமிழ்மகன் எண்டும், வேல் எண்டும் ரெண…

  21. கமல்ஹாசனை பிரிந்தார் நடிகை கௌதமி: 13 ஆண்டு நட்பு முறிவுக்கு என்ன காரணம்? நடிகர் கமல்ஹாசனை பிரிவதாக நடிகை கௌதமி அறிவித்துள்ளார். 13 ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்து வந்த அவர்களின் வாழ்க்கையில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை கௌதமி, கடந்த 13 வருடங்களாக மகிழ்ச்சியாகவும், மனநிறைவுடனும் வாழ்ந்ததாகவும், தற்போது பிரிவதற்காக எடுக்கப்பட்ட முடிவு மிகவும் சிரமமானது. இந்த முடிவை திடீரென எடுக்க முடியவில்லை. மகளின் எதிர்காலம் கருதி இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறை கூறுவதோ, அனுதாபம் தேடுவதோ எனது நோக்கம் அல்ல. மாற்றம் என்பதை நாம் ஒன்றும் செய்ய முடியாது என்பதை எனது வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்டு இருக்கிறே…

  22. நீர்க் குமிழி 1: திடுக்கிட வைத்த ‘வனமோகினி’ கே.தவமணி தேவி ‘ராஜகுமாரி’ படத்தில் சுகுமாராக எம்.ஜி.ஆர், விஷாராணியாக தவமணிதேவி கே.தவமணி தேவி ‘ராஜகுமாரி’ படத்தில் சுகுமாராக எம்.ஜி.ஆர், விஷாராணியாக தவமணிதேவி சினிமாவில் சின்ன துரும்பைக் கிள்ளிப் போடுவதென்றால் கூட, ஏழுகடல் ஏழு மலை தாண்டி வட இந்தியாவுக்குப் பயணிக்க வேண்டும். மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற ‘மாயாலோக’ த்தை சேலத்தில் உருவாக்கி, இந்தத் தேவையற்ற அலைச்சலைப் போக்கியவர் ‘செல்லுலாய்டு சீமான்’…

  23. ஆத்தா... நான் பாஸ் ஆயிட்டேன் என்று ஓடிவந்த ஸ்ரீதேவியை யாராலும் மறக்க முடியாது. அதன் பின் வந்த படங்களிலும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து தன் ரசிகர்களின் மனதில் அழுத்தமாக பதிந்துவிட்ட ஸ்ரீதேவிக்கு இன்னும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த அளவிற்கு புகழ்பெற்ற நடிகையின் அடுத்த குறிக்கோள் தன் மகளையும் தன்னைப் போல ஒரு நடிகையாக கொண்டுவர வேண்டும் என்பது தான். ஸ்ரீதேவி இந்தியிலும், 1970 மற்றும் 80களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். பின்னர் பிரபல இந்தி தயாரிப்பாளர் போனிகபூரை மணந்து மும்பையில் செட்டில் ஆனார். ஸ்ரீதேவிக்கு ஜானவி, குஷி என இரு மகள்கள் உள்ளனர். இதில் ஜானவியை சினிமாவில் நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார். இதற்காக தமிழ், தெலுங்கில் கதை கேட்கிறார். …

  24. மனைவியை பிரிந்தார் யுவன் . Monday, 11 February, 2008 12:37 PM . சென்னை,பிப்.11: பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும், அவரது மனைவி சந்திரன் சுஜையாவும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பர விவாகரத்து பெற்றனர். இசையமைப்பாளர் இரண்டாவது மகன் யுவன் ஷங்கர் ராஜா (வயது28). "பூவெல்லாம் கேட்டுப் பார்' படம் மூலம் தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன், குறுகிய காலத்திலேயே பிரபலமான இசைய மைப்பாளராக உருவெடுத்தார். . கடந்த 2002ம் ஆண்டு லண்ட னில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் லண்டன் வாழ் தமிழரான சந்திரன் சுஜையா என்பவரை யுவன் ஷங்கர் ராஜா சந்தித்தார். இப்பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. கடந்த 3.9.2003 அன்று லண்டனில் பதிவுத்திருமணம் செய்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.