வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
இரண்டாவது மகாத்மா மண்டேலாவா... மகிந்தாவா? - பாலாவின் கிண்டல் சமூக அவலங்களையும், இன உணர்வையும் கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் பதிவு செய்வது ஒரு பிரச்சாரகரின் பாணி. அதையே வெகு நாசூக்காக பதிவு செய்வது படைப்பாளியின் ஸ்டைல். உலகமே போர்க்குற்றவாளி என்று கூறி ஒதுக்க முயலும் ஒரு ஆட்சியாளரை, இந்தியா மட்டும் எந்த அளவு தாங்கிப் பிடிக்கிறது என்பதைக் காட்ட பாலா என்ற படைப்பாளி ஒரு காட்சி வைத்திருக்கிறார் அவன் இவனில். டுடோரியல் கல்லூரி வகுப்பறையில் மாணவர்களுக்கு டிக்டேஷன் வைக்கும் ஆசிரியர் இப்படிக் கேட்பார்: "உலகில் இரண்டாம் மகாத்மா எனப்படுவர்... அ) நெல்சன் மண்டேலா ஆ) மகிந்தா ராஜபக்சே" என்று கூறிவிட்டு, எது சரியான விடை என்று கேட்பார். :lol: :lol: மாண…
-
- 8 replies
- 1.4k views
-
-
தீபிகா காமமும் காதலும் ததும்பும் பேரழகி: ஐஸ்வர்யா ராய் பிளாஸ்டிக் அழகி… ஐஸ்வர்யா ராய் பிளாஸ்றிக் அழகி எனவும், தீபிகா காமமும் காதலும் ததும்பும் பேரழகி எனவும் இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார். சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே நடித்துள்ள பத்மாவதி படம் பெரும் சர்ச்சைக்கு இடையே வெளியாகியுள்ளது. கர்னி சேனா உள்ளிட்ட அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பத்மாவத் படம் பார்த்த இயக்குனர் வசந்த பாலன் தனது முகநூல் பக்கத்தில் திரைப்படம் குறித்த தன் பார்வையை பதிந்துள்ளார். “சஞ்சய் லீலா பன்சாலி திரையாக்கத்தில் வெளியான பத்மாவதி சரித்திரத் திரைப்படம் கண்டேன். படம் பற்றி கொழுந்துவிட்டெ…
-
- 8 replies
- 3.4k views
-
-
இலங்கையில் எந்திரன் மோகம் குறைந்தது-தியேட்டர்கள் வெறிச்சோடுகின்றன கொழும்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்துள்ள எந்திரன் படத்திற்கு இலங்கையில் மோகம் குறைந்து விட்டதாக செய்திகள் கூறுகின்றன. பல தியேட்டர்களில் படம் எடுக்கப்பட்டு விட்டதாகவும், கூட்டம் குறைந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தி... இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் எதிர்பார்ப்புடனும், பெரும் ரசிகர் ஆரவாரத்துடனும் எந்திரன் திரையிடப்பட்டது. நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு தமிழ்ப் படத்திற்கு இந்த அளவுக்கு வரவேற்பும், எதிர்பார்ப்பும் கிடைத்தது இதுவே முதல் முறையாகும். ஆனால் தற்போது கொழும்பு மற்றும் யாழ…
-
- 8 replies
- 1.2k views
-
-
மாதவனுக்கு ஜோடி ஸ்ருதி ஹாசன்!! ஒரு வழியாக நடிக்க வந்து விட்டார் கலைஞானி கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன். மாதவனுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் ஸ்ருதி. கமல்ஹாசனின் இரு மகள்களில் மூத்தவரான ஸ்ருதி ஹாசன் சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா கிராபிக்ஸில் கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஸ்ருதியும் சினிமாத் துறையில் ஏதாவது ஒரு பிரிவில் புகுந்து கலக்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. அதற்கேற்ப இசையில் அதிக நாட்டம் உடைய ஸ்ருதி, இசையமைப்பாளராக உருவெடுக்கும் நோக்கில் செயல்பட்டு வந்தார். முன்னோட்டமாக சில ஆல்பங்களையும் அவர் உருவாக்கி வந்தார். இந்த நிலையில் ஸ்ருதி நடிக்கவும் வருவார…
-
- 8 replies
- 2.5k views
-
-
கணினித் திரை முன்பு அமர்ந்திருக்கும் அந்த இளைஞன் ஆடை எதையும் அணிந்திருக்கவில்லை. மறுமுனையில் அவனோடு ‘அரட்டை’அடிக்கும் பெண்ணும் அதேபோலவே திரையில் தோன்றும் கணத்துக்காகக் காத்திருக்கிறான். அதிரவைக்கும் இந்தத் தொடக்கமே புதுமுக இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதா கிருஷ்ணனின் ‘லென்ஸ்’ படத்தின் தீவிரத் தன்மையை உணர்த்திவிடுகிறது. மெய்நிகர் உலகில் நிலவும் வக்கிரங்களையும் அவற்றின் விபரீதமான விளைவுகளையும் பொட்டில் அறைந்ததுபோலச் சொல்கிறது ‘லென்ஸ்’. இளமையும் அழகும் கொண்ட மனை வியை அலட்சியப்படுத்திவிட்டு, இணையத் தில் தன் வக்கிரங்களுக்கு வடிகால் தேடும் அரவிந்த் (ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்), ஒருநாள் அதேபோன்ற ஒரு அனுபவத்துக் காகக் காத்திருக்கும்போது, புதிய பெண்ணின் நட்பு கிடைக்கி…
-
- 8 replies
- 1.4k views
-
-
மேலும் புதிய படங்கள்ஸ்ரீகாந்த்துடன் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த இந்திரவிழா படத்திலிருந்து மாளவிகா விலகி விட்டாராம். அவர் கர்ப்பமாகியுள்ளதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார் மாளவிகா. திரைப்படங்கள் தவிர சன் டிவியில் சூப்பர் டான்ஸர் நிகழ்ச்சியில் நடுவராகவும் அசத்தி வருகிறார். இந்த நிலையில் ஸ்ரீகாந்த்துடன் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த இந்திர விழா படத்திலிருந்து மாளவிகா திடீரென விலகியுள்ளார். ராஜேஷ்வர் இயக்கத்தில், ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்திர விழாவில் நமீதா நாயகியாக நடிக்கிறார். முழு நீள கவர்ச்சியில் நமீதா நடித்தபோதிலும், மாளவிகாவுக்கும் படத்தில் ஒரு ரோல் கொடுத்து அவரையும் புக் செய்திருந்தனர். மாளவி…
-
- 8 replies
- 2.6k views
-
-
வடிவேலு பாலாஜியின் மரணம் தொடர்பில் வௌியான அதிர்ச்சி தகவல்! கலக்கப்போவது யாரு, அது இது எது, சிரிச்சா போச்சு என நிகழ்ச்சிகளில் காமெடி செய்து கலக்கியவர் வடிவேலு பாலாஜி. கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்கவாதம் ஏற்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ளார். எனவே அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பணம் இல்லாததால் ஓமந்தூர் அழைத்து செல்லப்பட்டுள்ளார், அங்கு படுக்கை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அதுவரை யாரும் உதவிடவும் முன் வரவில்லை. எனவே அவர் இன்று காலை தான் ராஜீவ் காந்தி வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அனுமதிக்கப்பட்ட இன்றே அவர் உயிரிழந்துள்ளார். 45 வயதான வடிவேலு ப…
-
- 8 replies
- 768 views
- 1 follower
-
-
இந்தக் கூட்டணியை 70s கிட்ஸ் மறக்கவே மாட்டாங்க..! - நீங்கா கலைஞன் -1 #MyVikatan விகடன் வாசகர் Representational image ( pixabay ) ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களுக்கு அழகு சேர்த்ததை விட மோகனுக்கு மணி மகுடம் சூட்டினார் ராஜா. பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! ஒரு துறையில் வெற்றி காண்பது என்பது மிக எளிதான செயல் அல்ல. உழைப்பை தாண்டி அந்தப் பணியின் மீது உள்ள ஈடுபாடு என்றும் வெற்றிக்கு வித்தாக அமையு…
-
- 8 replies
- 1.3k views
-
-
யூடியூப் தளத்தில் 1 பில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனைப் படைத்தது ரௌடி பேபி பாடல்! நடிகர் தனுஷ் மற்றும் சாய்பல்லவியின் அட்டகாசமான கூட்டணியில் உருவாகியுள்ள ரௌடி பேபி பாடல் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனைப் படைத்துள்ளது. கடந்த ஜூலை மாதம், யூடியூபில் 900 மில்லியன் அதாவது 90 கோடி பார்வைகளை பெற்ற குறித்த பாடல் தற்போது 100 கோடி பார்வைகளை பெற்றுள்ளது. தென்னிந்திய மொழிகளில் வேறு எந்தப் பாடலும் யூடியூப் தளத்தில் இந்த எண்ணிக்கையைத் தொட்டதில்லை. இதுகுறித்து நடிகர் தனுஷ் தெரிவிக்கையில், “கொலைவெறி பாடல் வெளியான 9-வது வருடத்தில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது ரௌடி பேபி பாடல். 100 கோடி பார்வைகளைத் …
-
- 8 replies
- 1.3k views
-
-
நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு, பிரான்ஸ் நாட்டின் கவுரவ குடியுரிமை! மும்பை: நடிகை ஐஸ்வர்யாராயின் கலைச் சேவைக்குப் பரிசாக பிரான்ஸ் நாட்டின் கவுரவக் குடியுரிமை வழங்கப்பட்டது. ஐஸ்வர்யா ராயின் பிறந்த நாள் விழாவில் இந்த விருதினை மும்பையில் வழங்கினர் பிரான்ஸ் அதிகாரிகள். முன்னாள் உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் நேற்று தன் 39 வது பிறந்த நாளைக் கொண்டாடினார். மும்பை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த இந்த விழாவில் ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சன், மாமனார் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதர் பிரான்கோயிஸ் ரிச்சியரும் பங்கேற்றார். அப்போது ஐஸ்வர்யா ராய்க்கு, பிரான்ஸின் இரண்டாவது உயர்ந்த விருதான கவுரவ குடியுரிமையை வழங்க…
-
- 8 replies
- 1.1k views
-
-
தரமான நடிகர்கள் இருவர் படம் எப்போது வரும் என பலரும் காத்திருப்பார்கள். அந்த வகையில் விஜய் சேதுபதி, மாதவன் என்ற இரண்டு தரமான நடிகர்கள் இணைந்து நடித்த விக்ரம் வேதா இன்று உலகம் முழுவதும் வெளிவர, இருவருமே மிரட்டினார்களா? பார்ப்போம். கதைக்களம் விக்ரமாக மாதவன் வேதாவாக விஜய் சேதுபதி இருவருக்கும் இடையே நடக்கும் நியாயப்போராட்டமே விக்ரம்வேதா ஒன் லைன். மாதவன் ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட், அவரின் ஒரே டார்கெட் வேதா. எல்லோருமே வேதாவை எதிர்நோக்கி காத்திருக்க, வேதா தானாகவே வந்து போலிஸில் சரண் அடைகிறார். அதை தொடர்ந்து அவர் மாதவனிடம் தன் கதையை கூற ஆரம்பிக்கின்றார். அப்படி கூறுகையில் மாதவனுக்கு ஒரு சில விஷயங்கள் புரிய வருகின்றது. வேதாவை நாம் தேடி போகின்றோமா? இல்லை வேதா நம்…
-
- 8 replies
- 1.7k views
-
-
'காதல்' படத்தில் வில்லனாக நடித்ததின் மூலம் பிரபலமான தண்டபாணி இன்று காலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா உள்ளிட்ட பலர் நடித்த 'காதல்' படத்தில் நடித்தவர் தண்டபாணி. அப்படத்தில் அவரது வில்லன் நடிப்பு மற்றும் குரல்வளம் ஆகியவை பிரபலமானதால் 'காதல்' தண்டபாணி என்று அழைக்கப்பட்டார். 'காதல்' படத்தைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு வாய்ப்புகள் வரத் தொடங்கியது. 'இங்கிலீஷ்காரன்', 'சித்திரம் பேசுதடி', 'உனக்கும் எனக்கும்', 'வட்டாரம்', 'முனி', 'மருதமலை', 'மலைக்கோட்டை', 'வேலாயுதம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் சத்யராஜிற்கு நண்பராக நடித்திருந்தார். இன்ற…
-
- 8 replies
- 936 views
-
-
இங்கிலாந்தைச் சேர்ந்த சூப்பர் மாடல் நவோமி கேம்பெலுக்கு தலையில் வழுக்கை விழ ஆரம்பித்துள்ளதாம். அவரது தலைமுடி வேகமாக கொட்டத் தொடங்கியுள்ளதாக நவோமியின் நெருங்கிய தோழியும், முன்னாள் மாடலுமான ஹக்கி ரேக்னர்சன் கூறியுள்ளார். உலகம் முழுவதும் ஒரு காலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கருப்பழகி நவோமி கேம்பெல். சுண்டினால் ரத்தம் தெறிக்கும் வெள்ளை அழகிகளுக்கு மத்தியில், கருப்பு வைரமாக பிரகாசித்தவர் நவோமி. இன்றளவும் பூனை நடையில் சீற்றம் குறையாத பெண் சிங்கமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நவோமி. சமீபத்தில், லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரி மீது எச்சில் துப்பியதாக சர்ச்சையில் சிக்கினார் நவோமி. இந்த நிலையில் தலை போகிற ஒரு மேட்டரை லீக் செய்துள்ளார் நவோமியின் தோழி …
-
- 8 replies
- 2.1k views
-
-
அக்பர் பீர்பால் User name: lovetack.com Password: oruwebsite.com http://oruwebsite.com/movies/tamil_kids_videos/kathai1.html
-
- 8 replies
- 2.1k views
-
-
இரண்டாவது கணவரைப் பிரிந்தார்... மீண்டும் முதல் கணவர் ஆகாஷுடன் சேர்கிறார் வனிதா! சென்னை: மீண்டும் தனது முதல் கணவர் ஆகாஷுடன் இணையப் போவதாக நடிகை . விஜயகுமார் கூறினார். நடிகை வனிதா முதல் கணவர் ஆகாஷை விவாகரத்து செய்து பிரிந்து ராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆகாஷுடன் வளரும் மகன் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என்று வனிதா போராடினார். போலீசிலும் புகார் அளித்தார். ஆனால் ஸ்ரீஹரி வனிதாவுடன் செல்ல மறுத்து விட்டான். தன் குழந்தை ஸ்ரீஹரியை தன்னிடமிருந்து பிரிக்கிறார்கள் என்று அப்பா விஜயகுமார் மீதும், அம்மா மஞ்சுளா மீதும் கடுமையாக கோபபப்பட்டு, சண்டை போட்டார் வனிதா. ஒவ்வொரு முறை நீதிமன்றத்துக்கு வரும்போதும் இவருடன் அப்பாவியாக வந்து கொண்டிருந்த …
-
- 8 replies
- 1.9k views
-
-
வணக்கம், கடைசியா உன்னாலே உன்னாலே என்ற தமிழ் படத்தை நாலு மாதத்துக்கு முன்னம் தீபம் தொலைகாட்சி ஊடாக ஓசியாக பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்து இருந்தது. நான் உன்னாலே உன்னாலே படத்தில் உள்ள அழகிய பாடல்களிற்காகவே அந்தப்படத்தை சான்ஸ் கிடைத்தபோது மிஸ்பண்ணாமல் பார்த்து இருந்தேன். நேற்று கிறிஸ்மஸ் தினமன்று வீட்டில் குந்திக்கொண்டு இருந்துவிட்டு ஏதாவது வித்தியாசமாக செய்வம் எண்டு நினைச்சுவிட்டு பக்கத்தில இருக்கிற எனது ஒண்டுவிட்ட அண்ணா ஒருவரிண்ட வீட்டுக்கு சென்றேன். அங்கு பெறாமக்களுடன் விளையாடிக் கொண்டு இருந்துவிட்டு தற்செயலாக தமிழ்படம் பற்றி அவர்களுடன் கதைத்தேன். அவர்கள் வீட்டில் எப்போதும் புதுபட டீவீடீக்கள் வச்சு இருப்பீனம். அழகிய தமிழ்மகன் எண்டும், வேல் எண்டும் ரெண…
-
- 8 replies
- 3.4k views
-
-
ஈழப்பிரச்சனை பற்றி படம் எடுக்க ஆசை இருக்கிறது;ஆனால் பயமாக இருக்கிறது:கமலஹாசன் உலகநாயகன் கமல்ஹாசன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் என இரண்டு ஜாம்பவான்கள் இணைந்து அசத்தும் படமான உன்னைப் போல் ஒருவன் படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவின் போது செய்தியாளர்கள் கமலிடம், இலங்கை பிரச்னையை மையமாக வைத்து படம் எடுப்பீர்களா என கேட்டதற்கு, ’’ஆசை இருக்கிறது; ஆனால் அதை விட பயம் அதிகமாக இருக்கிறது’’ என்றார். எதற்காக என நிருபர்கள் கேட்டதற்கு, ’’ஏன் பயம் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்’’ என்று புன்னகையுடன் கூறினார். நக்கீரன்
-
- 8 replies
- 4.6k views
-
-
அதிமுகவில் இணையும் நயன்தாரா நடிகை நயன்தாரா விரைவில் அதிமுகவில் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. நடிகை நயன்தாரா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பொதுவாக எந்த விழாவிலும் பங்குபற்றாத நயன்தாரா அண்மையில் அதிமுக சார்பில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு விருது வழங்கும் விழாவில் சிறப்பு அதிதியாக பங்குபற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். அத்துடன் அன்றைய விழாவில் எளிமையான உடையில் வந்து அனைவரையும் வசீகரிக்கவும் செய்திருக்கிறார். இந்த தகவல் அதிமுக தலைமைக்கு தெரிவிக்கப்பட்டதாம். அவர்களும் நயன்தாரா கட்சியில் இணைந்து பணியாற்ற எந்த தடையும் இல்லை என்று சொல்…
-
- 8 replies
- 909 views
-
-
Shakuntala Devi - Human Computer.. இந்தப்படம், "மனித கணினி" என பிரபல்யமாக அழைக்கப்பட்ட சகுந்தலா தேவி (4 நவம்பர் 1929 - 21 ஏப்ரல் 2013) பற்றிய ஒரு இந்தி மொழி வாழ்க்கை வரலாற்று நகைச்சுவை-நாடக படமாகும் தாயைப்பற்றிய மகளின் உணர்வுகள், அறிந்த உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம். ஒரு மகளுக்கும் தாய்க்கும் இடையிலான பிணைப்பை, அவர்களின் வித்தியாசமான எண்ணங்களை அவரது மகள் இந்தப்படம் மூலம் பகிர்ந்துகொள்கிறார். 2001 ஆம் ஆண்டில், அனுபமா பானர்ஜி (சன்யா மல்ஹோத்ரா) தனது கணவர் அஜயுடன் தனது தாயார் சகுந்தலா தேவி (வித்யா பாலன்) மீது வழக்குத் தொடுப்பதற்காக லண்டன் வரும் பொழுது அவரது நினைவுகள் கடந்த காலத்தை நோக்கி செல்கிறது. கடினமான கணித கேள்விகளை சகுந்தலா மிகமிக வே…
-
- 8 replies
- 968 views
-
-
-
பாலிவுட் நடிகையான சன்னி லியோன் க வ ர் ச் சி நடிகையாக இருந்து சினிமாவில் நடிக்கும வாய்ப்பை பெற்றார். இந்தி சினிமாவின் முன்னணி க வ ர் ச் சி நடிகையாக வலம் வருகிறார். இந்தி சினிமா படங்களில் இவருக்கு என்று தனி இடம் உண்டு. ஒரு பாடலிலாவது தலையை காட்டி விடுவார் சன்னி லியோன். சன்னி லியோனுக்கு இந்தி ரசிகர்கள் மட்டுமின்றி இந்தியா முழுக்கவுமே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகையாக மட்டுமின்றி டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார் சன்னி லியோன். மலையாளத்தில் மதுர ராஜா என்ற படத்தில் நடித்துள்ளார் சன்னி லியோன். 11 வயதில் முதல் மு த் த த்தை பெற்றேன். 16 வயதில் க ன் னி த் தன்மையை இ ழ ந் தேன் என வெளிப்படையாக கூ றி ச ர் ச் சை யை கிளப்பியவர் சன்னி லியோன். சமூக வலைதளங்க…
-
- 8 replies
- 1.4k views
-
-
கடைசி கட்டத்தில் ஒரு நடிகனின் வாழ்க்கை... உதவுங்கள் நல்லுள்ளங்களே! - நடிகர் சங்கம் வேண்டுகோள் அல்வா வாசு எனும் நல்ல நடிகனின் வாழ்க்கை மருத்துவமும் கைவிட்ட நிலையில் கடைசி கட்டத்தில் நிற்கிறது. அவரது குடும்பத்துக்கு உதவுங்கள் நல்ல உள்ளங்களே என்று நடிகர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. இயக்குநர் மணிவண்ணனால் அறிமுகமான நடிகர் அல்வா வாசு. 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக வாய்ப்பில்லாமல், உடல் நிலையும் சரி இல்லாமல் இருந்தவர், இன்று கவலைக்கிடமாக உள்ளார். இதுகுறித்து நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணன் விடுத்துள்ள அறிக்கை: 500 படங்களுக்கு மேல் நடித்தவர் நடிகர் அல்வா வாசு. இயக்குநர் மணிவண்ணன் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்து இயக்குனாரான அ…
-
- 8 replies
- 1.7k views
-
-
-
இசை நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் - ஏ.ஆர்.ரஹ்மான் கனடாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை முழுமையாக கஜா புயல் நிவாரணத்திற்காக வழங்கவுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார். #ARRahman #GajaCycloneRelief கஜா புயல் பாதிப்பால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்…
-
- 8 replies
- 878 views
-
-
தனுஷ் - ஸ்ருதிஹாஸன் நெருக்கம் - கடும் கோபத்தில் ரஜினி குடும்பம்!!! உடல்நிலை சரியில்லாமல் போய், மருத்துவர்களின் முயற்சி மற்றும் ரசிகர்களின் அன்பு பிரார்த்தனைகளால் நலம் பெற்று வந்த சூப்பர் ஸ்டாரை நிம்மதியாக இருக்கவிடமாட்டார்கள் போலிருக்கிறது சுற்றியிருப்பவர்கள். முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று வெளியாகியிருக்கும் செய்தி (வதந்தி அல்ல!) கோலிவுட்டில் மிகப்பெரிய சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. அது தனுஷ் - ஸ்ருதி ஹாஸனின் நெருக்கம்! 3 படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதி ஹாஸனுடன் தனுஷ் மிக மிக நெருக்கமாகப் பழகுவதாகவும், அது பகிரங்கமாக ரஜினி குடும்பத்தில் பெரும் பிரச்சினையாக வெடித்திருப்பதாகவும் உறுதியாக செய்தி வெளியாகியுள்ளது. தனுஷ் – ஸ்ருதி நெருக்கம் காரணமாக, ச…
-
- 8 replies
- 2.4k views
-