வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
அன்புத்தோழி திருமாவின் நேரிய நடிப்பில் அன்புத்தோழி தமிழர்களின் வாழ்க்கையை எடுத்தியம்பும் எங்கள் தோழி. மிகவிரைவில தமிழரை காண அன்புத்தோழி.
-
- 6 replies
- 2.2k views
-
-
ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஃபிலிம்ஃபேர் விருது! திங்கள், 25 பிப்ரவரி 2008( 13:13 IST ) இந்திப் படங்களுக்கான 53வது ஃபிலிம்ஃபேர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்தது போல் அமீரக்னின் தாரே ஜமீன் பர் விருதுகளைக் குவித்துள்ளது. சக் தே இந்தியாவில் நடித்த ஷாருக்கான் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த நடிகைக்கான விருது பெறுபவர் ஜப் வி மெட் படத்தில் நடித்த கரீனா கபூர். சிறந்த படம் தாரே ஜமீன் பர். இதனை இயக்கிய அமீர் கான் சிறந்த இயக்குனருக்கான விருது பெறுகிறார். இதில் நடித்த சிறுவன் டர்ஷிர் சபாரிக்கு சிறந்த நடிகருக்கான விமர்சகர் விருது கிடைத்துள்ளது. சிறந்த நடிகைக்கான விமர்சகர் விருதை தபுவும் (சீனி கம்), சிறந்த படத்துக்கான விமர்சகர் விர…
-
- 6 replies
- 1.8k views
-
-
ஈழத்தில் தமிழ் இனத்தைக் கொன்று குவித்த கொடியவன் ராஜபக்சேவை கடுமையாக தண்டிக்க வேண்டும்- நடிகை அஞ்சலி பெற்றோருக்கு பணம் அனுப்புகிறேன்-நீங்கள்? தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொடூரமாகக் கொன்ற கொடியவன் ராஜபக்சேவுக்கு தண்டனை தரவேண்டும். அதற்கான இயக்கத்துக்கு என் ஆதரவு உண்டு. நானும் இதற்காக கையெழுத்திட்டுள்ளேன், என்று இளம் நடிகை அஞ்சலி கூறினார். ஈழத்தமிழர்களை படுகொலை செய்தமைக்காக ராஜபக்சேவுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக நடிகர்-நடிகைகளிடமும் கையெழுத்து வாங்கி வருகின்றனர் விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகிகள். நடிகர்கள் சத்யராஜ், பரத், பார்த்திபன், மணிவண்…
-
- 6 replies
- 3k views
-
-
ஜி,வி.பிரகாஸ், சைந்தவி காதல் & கல்யாணம்
-
- 6 replies
- 1k views
-
-
காதலில் சொதப்புவது எப்படி... குறும்படம் பார்த்ததில் பிடித்தது thx : Facebook
-
- 6 replies
- 2k views
-
-
கமலுக்கு சாதனையாளர் விருது மும்பையிலுள்ள யுஎப்ஓ டிஜிட்டல் சினிமா நிறுவனம் கமல்ஹாசனுக்கு விருது வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான வாழும் சாதனையாளர் விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்படுகிறது. வரும் 28 ஆம் தேதி மும்பையில் நடைபெறும் விழாவில் இவ்விருது வழங்கப்படுகிறது. http://www.tamilvanan.com
-
- 6 replies
- 1.4k views
-
-
நண்பர்களே, பெண் இயக்குநர்கள் சிலர் இணைந்து, 'விறலி விடு தூது' என்னும் திரைத்தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளோம், என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மூலக்கதை ஆசிரியர், திரைக்கதையாசிரியர், திரை இயக்குநர், திரைத்தயாரிப்பாளர் இவர்களை ஒருங்கிணைத்துத் திரைப்படைப்புகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவது தான் இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் முதன்மையான நோக்கம். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடருக்கான தரமான கதைகளைக் ...கொடுப்பதிலும், திரைக்கதை எழுதுவதில் ஆர்வமுள்ள இளைய கலைஞர்களை இப்பணியில் ஈடுபடுத்துவதிலும், நவீன சினிமாவைக் கதைகள் வழியாக மாற்றுவதிலும் இந்நிறுவனம் தொடர்ந்து ஈடுபடும். இன்றைய சினிமாவில் இருக்கும் கதைப்பற்றாக்குறையைப் போக்குவதிலும், அதற்கான திரைக்…
-
- 6 replies
- 2.6k views
-
-
தீபாவளிக்கு தமிழில் வெளியாகிறது சங்கராபரணம்! 35 ஆண்டுகளுக்குப் பின் மறு வெளியீடு... கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் அளித்து கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கில் வெளியாகி, 4 தேசிய விருதுகளை அள்ளிக்குவித்த படம் ‘சங்கராபரணம்’. இத்திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் தமிழில் தீபாவளிக்கு வெளி வர உள்ளது. கர்நாடக இசைக்கு இன்றளவும் சிறந்த எடுத்துக்காட்டாக தெலுங்கு திரைப்படமான ‘சங்கராபரணம்’ விளங்கி வருகிறது. இசைக்கு முக்கியத்துவம் அளித்து இயக்குநர் கே. விஸ்வநாத் இயக்கிய இப்படம், கடந்த 1979 ல் வெளியானது. பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளராக இப்படத்தில் பணியாற்றி இருந்தார். முக்கிய வேடங்களில் மறைந்த நடிகர் சோமயாஜுலு, மஞ்சு பார்கவி, ராஜலட்சுமி, துளசி போன்றோர் நடித…
-
- 6 replies
- 1k views
-
-
Stage of Death : Sinhala Movie : Sri Lanka http://video.google.ca/videoplay?docid=-1849318537509916365 Stage of Death
-
- 6 replies
- 2.3k views
-
-
தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தில் தன் அம்மா மற்றும் அக்காவுடன் வசித்து வருகிறான் சிறுவன் சிவனணைந்தான் (பொன்வேல்). அவன் வாழ்க்கையில் வெறுக்கும் ஒரே விஷயம் வாழைத்தார் சுமப்பது. வறுமையான குடும்பம், அப்பா இல்லை, வாங்கிய கடனை அடைத்தாக வேண்டும் என்பதற்காக தாயின் வற்புறுத்தலால் பள்ளி விடுமுறை நாட்களில் பெரும் துயரத்துடன் வாழைத்தார்களை சுமக்க செல்கிறான். அதனால் இரவில் வலியால் துடிக்கிறான். வாழைத்தார் சுமக்கும் அவனது ‘கனமான’ வாழ்க்கையை இலகுவாக்குவது பூங்கொடி மிஸ் (நிகிலா விமல்). இப்படியாக கறுப்பு பக்கங்களும், நடுவே சில ‘கலர்ஃபுல்’ பக்கங்களும் சிவனணைந்தான் வாழ்க்கையை ஆட்கொள்கின்றன. இதனிடையே, அதே ஊரில் வாழைத்தார் சுமக்கும் கனி (கலையரசன்) ஊதிய உயர்வு கேட்டு ஆட்களை திர…
-
-
- 6 replies
- 901 views
- 1 follower
-
-
நடிகர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி! தே.மு.தி.கவின் தலைவரும், நடிகருமான விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தே.மு.தி.கவின் 16-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கடந்த 15ம் திகதி கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இந்நிலையில் அறிகுறிகள் இல்லாமலேயே விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத நிலையில் கொரோனா பரவல் காரணமாக விஜயகாந்த் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நடிகர்-விஜயகாந்திற்கு-க…
-
- 6 replies
- 714 views
-
-
http://www.youtube.com/watch?v=rbHIWLdrRx0&feature=share
-
- 6 replies
- 1.5k views
-
-
சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் தான் அதிர்ச்சி, ரஜினி கேட்டதில் அதிரிச்சி அடைய வேண்டாம் - சீமான் இந்த வாரம் குங்குமத்தில்... Thanks idlyvadai.blogspot.com
-
- 6 replies
- 6.2k views
-
-
ஒரே ஒரு பாடல் “3″ படத்தை பைசா செலவில்லாமல் உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தி விட்டது. அதற்கு தகுந்த மாதிரி ஆளாளுக்கு படத்தின் விலையை ஏற்றிவிட்டு பரபரப்பை கூட்டி விட்டார்கள். படம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை முடிந்த வரை என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இல்லாமல் கூற முயற்சிக்கிறேன். கதை என்னவென்றால் தனுஷ் ஒரு அந்நியன் சந்திரமுகி போல மல்ட்டி பர்சனாலிட்டி டிசார்டர் நோயால் தான் பெரியவன் ஆன பிறகு பாதிக்கப்படுகிறார் இதனால் பல பிரச்சனைகளை சந்திக்கிறார் இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை. இந்தப்படம் எனக்கு மயக்கம் என்ன தனுஷை நினைவுபடுத்தியது. இயக்குனர் ஐஸ்வர்யா செல்வராகவனிடம் துணை இயக்குனராக பணி புரிந்து பின் இயக்குனராகி இருக்கிறார். அவருடைய பாதிப்பு படம் நெடுக உள்ளது …
-
- 6 replies
- 2.5k views
-
-
சீனியர் ஹீரோ சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தில் தமிழில் அறிமுகமானவர் நயன்தாரா. ரஜினி தொடங்கி சூர்யா, விஜய், அஜித், ஆர்யா, சிம்பு, தனுஷ், ஜீவா என தமிழின் அத்தனை முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்துவிட்டார். சிம்பு, பிரபுதேவா, ஆர்யா என காதல் சூறாவளிகள் சுற்றிச் சுற்றி அடித்தாலும், எல்லாவற்றையும் தாக்குப்பிடித்து இன்று வரை தன்னுடைய மார்க்கெட்டை டாப் கியரில் கொண்டு செல்கிறார். தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளத்திலும் இவருடைய மார்க்கெட் உச்சத்தில்தான் உள்ளது. See more at: http://vuin.com/news/tamil/nayantara-got-her-first-high
-
- 6 replies
- 677 views
-
-
கந்துவட்டி... தமிழ் சினிமாவின் ஹீரோவா... வில்லனா?! - உண்மை பேசும் தொடர்-1 Chennai: 'அசோக்குமார் - அன்புச்செழியன்' இந்த இரண்டு பெயர்களுக்குள் சமீபத்திய தமிழ்சினிமாவின் முகம் அடங்கிவிடும். கந்துவட்டிப் பிரச்னையால் தற்கொலை செய்துகொண்ட 'கம்பெனி ப்ரொடக்ஷன்ஸ்' நிர்வாகி அசோக்குமாரின் மரணமும், மரணத்திற்குக் காரணம் பைனான்ஸியர் அன்புச்செழியன்தான் என அவர் எழுதிவைத்த கடிதமும், அசோக்குமாரின் மரணத்திற்குப் பிறகு அன்புச்செழியனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் திரண்டு நிற்கும் தமிழ்சினிமாவும்... என இந்த விவகாரம், 'தமிழ்சினிமா'வின் வண்ணங்களைக் குழைத்துப் போட்டு, கசடுகளைக் கையில் எடுத்துக் காட்டியிருக்கிறது. இருவர…
-
- 6 replies
- 1.1k views
-
-
இந்திய நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா! இந்திய பிரபல நடிகர், ஹிந்தி திரையுலகின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு இன்று (11) சற்றுமுன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவரது குடும்பத்தினர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். அது குறித்து டுவிட்டரில் டடுவிட் செய்துள்ள அமிதாப், “நான் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். எனது குடும்பம் மற்றும் பணியாளர்களுக்கான கொரோனா பரிசோதனை இடம்பெறுகிறது. என்னோடு கடந்த பத்து நாட்களுக்குள் தொடர்பிலிருந்த அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்து காெள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” – என்றுள்ளார். https://newuthayan.com/இந்திய-நடிகர்-அமிதாப…
-
- 6 replies
- 978 views
-
-
சிம்பு படத்தலைப்பும் இலங்கையில் எழுந்த மனக்குமுறலும்! மின்னம்பலம்2021-08-07 ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் பெயர், பிப்ரவரி 25,2021 அன்று 'நதிகளிலே நீராடும் சூரியன்' என்று அதிகாரப்பூவமாக அறிவிக்கப்பட்டது. இது சிம்புவின் 47 ஆவது படம் என்றும் சொல்லப்பட்டிருந்தது. இந்தப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றார் நேற்று பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இயக்குனர் கௌதம்மேனன் நடிகர் சிம்பு கூட்டணி முதன்முதலில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இணைந்தனர். அந்தப் படம் வெற்றிபெற்றதால் தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா படத்தில் மீண்…
-
- 6 replies
- 945 views
-
-
கமல்ஹாசன் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள விஸ்வரூபம் எதிர்கொண்ட விஸ்வரூப பிரச்சனைகள் இப்போது விலகிவிட்டன. இந்த மாத இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய முழு வீச்சில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் கமல்ஹாசன், சில தினங்களுக்கு முன் தனது படத்தை இயக்குனர் பாலுமகேந்திராவுக்கு திரையிட்டு காண்பித்துள்ளார். படத்தைப் பார்த்த பாலு மகேந்திரா “படத்தைப் பார்த்தால் கமலுக்கு பித்துபிடித்துப் போய்விட்டது என்று நினைக்கிறேன். படத்திற்கு தன்னை அர்ப்பணித்து, கடின உழைப்புடன் ஆராய்ந்து இந்த படத்தை எடுத்திருப்பதைப் பார்த்தால் கண்டிப்பாக கமலுக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும். இந்த பைத்தியம் இருக்கும் வரை கமலை யாரும் அசைக்க முடியாது. விஸ்வரூபம் பார்த்த பிறகு கமல் தமிழன் என்பதிலும், என் நல்ல நண்பன் என்…
-
- 6 replies
- 1k views
-
-
ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகை பார்கவி நேற்று தனது காதலரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். காதலியைக் கொன்ற பின்னர் காதலரும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். குண்டூர் மாவட்டம் கோரன்வாலா என்ற பகுதியைச் சேர்ந்தவர் பார்கவி. ஏராளமான டிவி தொடர்களில் நடித்துள்ளார். பின்னர் துணை நடிகையாக சினிமாவில் அறிமுகமாகி, நாயகியாக மாறி தற்போது பிரபல வளரும் நடிகையாக நடித்து வந்தார். இவர் நடித்த ஹாலிடேஸ் என்ற படம் ஹிட் ஆகவே, பிரபல நடிகைகள் வரிசையில் இணைந்தார். ஹைதராபாத்தில், தனது தாயாருடன் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். இவரும், மேடைப் பாடகரான புஜ்ஜி என்கிற பிரவீனும் காதலித்து வந்தனர். ஆனால் இந்தக் காதலை பார்கவியின் தாயார் ஏற்றுக் கொ…
-
- 6 replies
- 2.8k views
-
-
அரசியலோ ஆன்மீகமோ... சும்மா இருக்கும் ரஜினியைச் சீனுக்குள் நுழைப்பதில் கெட்டிக்காரர்கள் நமது பத்திரிகையாளர்கள். அப்படித்தான் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் டோனியிடமும் ஒரு கேள்வி கேட்டார் பத்திரிகையாளர் ஒருவர். ஐ.பி.எல். இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் வரும் பதினெட்டாம் தேதி துவங்குகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட ஆறு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார் டோனி. மொகாலி அணியை ப்ரீத்தி ஜிந்தா தனது காதலருடன் சேர்ந்து வாங்கியுள்ளார். கொல்கத்தா அணியை வாங்கியிருப்பவர் ஷாரூக் கான். டெல்லி அணி தனது விளம்பரத் தூதராக அக்ஷய் கு…
-
- 6 replies
- 1.6k views
-
-
தசாவதாரம் திரைப்படத்தின் மீது கருத்தியல் சார்ந்த காட்டமான விமர்சனங்களை முன்வைப்பவர்கள் பலர் சுட்டிக் காட்டும் ஒரு விடயம் "பூவராகன்" பாத்திரம். கமல் ஏற்ற பத்து வேடங்களில் ஒரு தலித் தலைவரின் வேடமாக பூவரகான் பாத்திரம் வருகின்றது. நிறைய புரட்சிக் கருத்துக்களைப் பேசிக் கொண்டே, கடைசியில் மேல்சாதியினருக்காக தன்னுடைய உயிரை அர்ப்பணிக்கிறது இந்தப் பாத்திரம். வராகம் என்றால் பன்றி என்று பொருள். தலித் தலைவர் ஒருவரின் பெயரை பன்றி என்று அர்த்தம் வருவதாகவும், உருவத்தை அழகற்ற விதத்திலும் கமல் உருவாக்கியதும், கடைசியில் அந்தப் பாத்திரத்தை மேல்சாதியினருக்காக உயிர்த் தியாகம் செய்வதாக சித்தரித்ததும் கமலுடைய பார்ப்பனிய முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் உய…
-
- 6 replies
- 3.5k views
-
-
போக்கிரி v போக்கிரி காட்சி 1 http://www.youtube.com/watch?v=msljxCJ8lwI http://www.youtube.com/watch?v=_8-vWUdDpx8 காட்சி 2 http://www.youtube.com/watch?v=Ddq2E00z7dY http://www.youtube.com/watch?v=J-qKk5LFHSM காட்சி 3 http://www.youtube.com/watch?v=f_KWO3dvcMw http://www.youtube.com/watch?v=8MH70rVPIGc காட்சி 4 http://www.youtube.com/watch?v=2ogl4J4_D_c http://www.youtube.com/watch?v=sRgMRyprBj0
-
- 6 replies
- 2k views
-
-
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு பற்றி புதிய படம் தயாராகிறது. இதுபற்றிய தகவலை நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ளார். ஆனால் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. இதில் பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். ஏற்கனவே இருவர் படத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி கேரக்டரில் வந்தார். சிறந்த நடிப்புக்காக இவருக்கு மாநில அளவில் 18 விருதுகள் கிடைத்துள்ளன. 3 தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். பிரபாகரன் வேடத்தில் நடிக்க பிரகாஷ்ராஜை அணுகிய போது உடனே ஒப்புக்கொண்டாராம். இந்த வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவேன் என்றார். அவர் பிரபாகரன் கேரக்டருக்கான பிரத்யேகமான பயிற்சி எதுவும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். ஆனால…
-
- 6 replies
- 8.7k views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் நடிகர்கள்: மோகன்லால், மீனா, அன்சிபா ஹசன், எஸ்தர் அனில், ஆஷா சரத், சித்திக், முரளி கோபி, சாய் குமார், அஞ்சலி நாயர்; இசை: அனில் ஜான்சன்; எழுத்து, இயக்கம்: ஜீத்து ஜோசப். வெளியீடு: அமெஸான் பிரைம். 2013ல் ஜீத்து ஜோசப் இயக்கி வெளிவந்த Drishyam திரைப்படத்தின் இரண்டாவது பாகம். பொதுவாக, பெரும் வெற்றிபெற்ற படங்களின் அடுத்த பாகங்களின் கதை, முந்தைய படத்தின் துல்லியமான தொடர்ச்சியாக அமைவது மிகவும் குறைவு. அப்படியே அமைந்தாலும் ரசிக்கும்படியான திரைப்படமாக அமைவது இன்னும் குறைவாக இருக்கும். ஆனால், இந்தப் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் இந்த இரண்டு விஷயங்களிலும் சாதித்திருக்கிறார். …
-
- 6 replies
- 1.6k views
-