Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. இயக்குநரும் நடிருமான பிரதாப் போத்தன் காலமானார் தமிழ் சினிமாவின் முன்னணி பழம்பெரும் நடிகரும் இயக்குனருமானவர் பிரதாப் போத்தன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். பன்னீர் புஷ்பங்கள், அழியாதகோலங்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பிரதாப் போத்தன். இவரின் இயக்கத்தில் வெளியான வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட பல படங்களை பிரதாப் போத்தன் இயக்கியுள்ளார். பிரதாப் போத்தன் இவரின் நடிப்பில் வெளியான வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், வாழ்வே மாயம் உள்ளிட்ட படங்…

  2. இயக்குநர் அமீர் கொடுத்த வாழ்க்கை! கிட்டத்தட்ட முப்பது படத்துக்குமேல் ஹீரோவாக நடித்து ஒரு காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர் நடிகர் சரவணன். நடுவில் தப்பான சில படங்களால் மொத்தமாக வீட்டில் உட்காருகிற நிலைமைக்கு ஆளாகி விட்டார். அப்படி இருந்தவருக்கு நடுவில் கிடைத்த வாய்ப்பு நந்தா. அதிலும் கூட பாலா அவரை சரியாக பயன்படுத்தவில்லை. இதை அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த இயக்குனர் அமீர் நான் படம் பண்ணும் போது நல்ல வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக கூப்பிடறேன் என்று சொல்லியிருந்தாராம். அதை மனதில் வைத்துக் கொண்டு பருத்தி வீரன் படத்தில் ஹீரோ கார்த்தியின் சித்தப்பா கேரக்டர் ஒன்றைக் கொடுத்தார். படம் வெளியாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. ஊரிலிருந்து... …

  3. மார்ச் 2021, 06:10 GMT பட மூலாதாரம்,WIKIMEDIA/SILVERSCREEN MEDIA INC. படக்குறிப்பு, எஸ்.பி.ஜனநாதன் பேராண்மை, இயற்கை, ஈ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் சென்னையில் தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 61. மூலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை (மார்ச்11) சேர்க்கப்பட்ட ஜனநாதனுக்கு, கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் அவர் குணமடையவில்லை. விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ஜனநாதன் அவரது வீட்டில் சுயநினைவின்றி கிடந்ததை அடுத்து…

  4. இயக்குநர் சி.வி.குமாரின் சர்ப்ரைஸ் சிக்ஸர்! - மாயவன் விமர்சனம் சாகா வரத்துக்காக கூடு விட்டு கூடு பாயும் விட்டலாச்சார்யா கான்செப்டை, நியூரோ சயின்ஸ், பிரெய்ன் நியூரான் இன்ஜெக்‌ஷன் என அல்ட்ரா மாடர்னாக்கினால் கிடைப்பவனே மாயவன்! போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் (சந்தீப் கிஷன்) ஒரு திருடனைத் துரத்தும்போது எதேச்சையாக ஒரு கொலையைப் பார்க்கிறார். கொலையாளியைப் பிடிக்கும் முயற்சியில் இவரும் சாவின் விளிம்புவரை சென்று திரும்புகிறார். நான்கு மாத ஓய்வுக்குப் பின் மீண்டும் வேலைக்குச் சேர முடிவெடுக்கும் சந்தீப்பை, மனநல மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு, அதற்குப் பின் பணியைத் தொடருமாறு உத்தரவிடுகிறார் டி.ஜி.பி. மனநல மருத்துவராக வரும் ஆதிரை (ல…

  5. இயக்குநர் சித்திக் : வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் 'நேசமணிகளை' உருவாக்கியவர் பட மூலாதாரம்,SIDDIQUE கட்டுரை தகவல் எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி, பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் சித்திக் நேற்று மாரடைப்பால் (ஆகஸ்ட்-8) காலமானார். அவருக்கு வயது 69. விஜய்யின் “பிரண்ட்ஸ்”, “காவலன்”, விஜயகாந்தின் “எங்கள்அண்ணா”, நடிகர் பிரசன்னாவின் “சாது மிரண்டா", நடிகர் அரவிந்த் சாமியின் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” உள்ளிட்ட திரைப்படங்களை இவர் இயக்கியிருக்கிறார். இயக்குநர் சித்திக்கின் மறைவுக்கு ரசிகர்களும…

  6. கோலிவுட்டின் பிரபல இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான‌ சீமான் ரகசியத்திருமணம் செய்துள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளன‌. பாஞ்சாலங் குறிச்சி, இனியவளே, வீரநடை, தம்பி, வாழ்த்துகள் போன்ற பல பிரபல படங்களின் இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானின் திருமணம் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே வதந்திகள் கிளம்பின. ஏற்கனவே ஈழத்தைச் சேர்ந்த விதவைப் பெண் போராளி ஒருவரை திருமணம் செய்யப்போவதாகவும் கூறப்பட்டது ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கும் விதத்தில் அமைந்துள்ளது தற்போதைய தகவல். அதாவது முன்னாள் அமைச்சர், முன்னாள் சபாநாயகர், சிறந்த தமிழறிஞர், பேச்சாளர் என்று மக்களால் பாராட்டப்பட்ட அமரர் காளிமுத்துவின் மகள் கயல்விழியைதான…

  7. அதிர்வு திரைப்பட பட்டறையின் சார்பில் த.மணிவண்ணன் தயாரிக்கும் 'மகிழ்ச்சி' பட ஆரம்ப விழா சென்னை வடபழநியில் உள்ள ஏ.வி.எம். படப்பிடிப்பு அரங்கில் நடை பெற்றது. இந்நிகழ்வில் திரைத்துறைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இப்படத்தை வ.கெளதமன் இயக்குவதோடு கதாநாயகனாகவும் நடிக்கின்றார். இதில் சிறப்பு என்னவென்றால், இயக்குநர் சீமான் முக்கிய கதா பாத்திரத்தில் தோன்றி நடிக்கின்றார். தமிழகத்து இளைஞர்களின் தமிழ் உணர்வைத் தட்டி எழுப்பியதைப் போன்று. தமிழ் ரசிகர்களின் தமிழ் உணர்வுகளையும் தூண்டி விடப்படும் வகையில் இவரது பாத்திரம் வடிவமைக்கப் பட்டிருக்குமோ என்ற எதிர்பார்ப்பு தமிழை நேசிக்கும் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது. நன்றி . thedipaar.com படங்களைப் பார்வையிட‌ http…

  8. [size=2] இயக்குனர் கே.பாக்யராஜின் வாரிசு சாந்தனு. சக்கரகட்டி, சித்து ப்ளஸ்டூ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் . இடையில் காதல் சந்தியாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கியவர். சாக்லேட் பாயாகவே நடித்தவர். அதனால் இவர் நடித்த எந்த படமும் இதுவரை வெற்றி பெறவில்லை. இன்னும் மார்க்கெட்டில் மந்தமான நிலையிலேயே இருக்கிறார். முன்னணி இயக்குனர்கள் யாரும் அவரை வைத்து படம் இயக்க முன்வராதபோது தங்கர்பச்சான் மட்டும் துணிச்சலாக தனது அம்மாவின் கைப்பேசி படத்தில் சாந்தனுவை நாயகனாக்கியிருக்கிறார்.[/size] [size=2] இதுவரை வளர்ந்த சூழல் எல்லாமே நகரமாக இருந்தபோதும். இந்த படத்துக்காக முழு கிராமத்து இளைஞனாக மாறி நடித்திருக்கிறேன். படத்தில் நடித்த போது நான் சாந்தனுவாக நடிக்கவில்லை. [/size] [size=2] அண்…

  9. இயக்குநர் சேரன் - நம்மை ஏமாற்றிய பிரபலம் Share தமிழ்சினிமாவில் இயக்குநராக அறிமுகமாவோரில் பலரும் கமர்சியல் டைரக்டராக, பொழுதுபோக்குப் படங்களைத் தருபவராக ஆகவேண்டும் என்றே விரும்புவர். இன்னும் சிலர் டெக்னிகலாக தமிழ்சினிமாவின் தரத்தை உயர்த்தும் ஆர்வத்துடன் சினிமாவில் நுழைவர். இவர்களில் பெரும்பாலானோர் உலகத்திரைப்படங்களையும், இந்திய கமர்சியல் படங்களையும் கரைத்துக் குடித்தவர்கள். அந்தப் படங்களின் நேரடி/மறைமுகப் பாதிப்புடன் தனது சினிமாவை உருவாக்குவர். ஆனால் தமிழனின் வாழ்வைப் பற்றிப் பேச, மறந்துவிட்ட மனிதம் பற்றிப் பேச யாரும் துணிவதில்லை. அத்தகைய துணிச்சலுடன் களமிறங்கியவர் சேரன். தமிழ்சினிமாவில் இயக்குநர் ஆக வேண்டும் என்றால் காதல் கதையோடு நுழைவதே எளி…

  10. இயக்குநர் பாரதிராஜாவின் மகன் - நடிகர் மனோஜ் மாரடைப்பால் மரணம்

  11. ’தாரை தப்பட்டை’ பாலா பொளேர்!- ம.கா.செந்தில்குமார் எப்போதாவதுதான் பேசுவார். அப்போதும் அதிர்வேட்டு அதிரடிதான் இயக்குநர் பாலா ஸ்பெஷல். இதோ இப்போதும்..! ''கதையை ஒரு வரி, ஒன்றரை வரியில சொல்றதுக்கு நான் என்ன திருவள்ளுவரா? நான் ஒரு சாதாரண சினிமா கிறுக்கன். ஏதோ எனக்குத் தெரிஞ்ச சினிமாவை எடுத்து பொழப்பை ஓட்டிட்டு இருக்கேன்'' - எடுத்த எடுப்பிலேயே 'தாரை தப்பட்டை’ பதில். கரகாட்டப் பின்னணிக் கதை, இளையராஜாவின் 1,000-வது படம் என விசேஷங்கள் பல சூழ்ந்திருக்கும் படத்தின் பணிகளில் பரபரப்பாக இருந்தவரிடம் பேசியதில் இருந்து... ''திருவையாறு ஆராதனையில, டிசம்பர் சீஸன்ல வாசிச்சு, பத்மஸ்ரீ, பத்மபூஷண்னு விருதுகளை வாங்குபவர்களுக்கு மத்தியில், தங்கள் வாழ்க்கையைத் தொலைச்சு நிக்கிற தஞ்சை மண்ணின்…

  12. இயக்குநர் மணிரத்னத்திற்கு நெஞ்சுவலி… மருத்துவமனையில் அனுமதி. டெல்லி: பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னம் (59), நெஞ்சுவலி காரணமாக டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை தனது குழுவினருடன் மணிரத்னம் கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில்,மணிரத்னத்திற்கு லேசான நெஞ்சுலி ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் உடல் நிலை சீராக உள்ளதாகவும், ஓய்வி…

  13. இயக்குநர் ராம் தமிழில் தீவிர சமூகவியல் விவாதங்களை எழுப்பும் படங்களை எடுப்பவர் ராம். தமிழ் தேசியம், நகரமயமாக்கலால் ஒடுக்கப்படும் தனியர்களின், சாமர்த்தியமற்றோரின் உளவியல், குரூரமும் கருணையும் கலந்த பெண்களின் தனித்த உலகம், உலகுடன் ஒத்துப் போக முடியாத வளர்ந்தவர்களின் உருவகம் போலத் தோன்றும் கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகள், எல்லாரையும் மன்னிக்கிற யாரையும் நசுக்கக் கூடிய இவ்வாழ்க்கையின் குறியீடான இயற்கை, இவற்றுக்கு இவர்களுக்கு இடையிலான மோதலே ராமின் படங்கள். யாருடனும் ஒப்பிட முடியாத தனித்துவமான பார்வையும் திரைமொழியும் கொண்ட படங்களை எடுத்திருக்கிறார் ராம். "பராசக்திக்குப்" பிறகு பார்வையாளர்களுடன் நேரடியாக அரசியல் 'பேசுகிற' படங்களை…

  14. இயக்குநர் வஸந்த் பேட்டி: "எனக்கு நான்தான் வாத்தியார்" வீ. விக்ரம் ரவிசங்கர் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, வசந்த் சாய், திரைப்பட இயக்குநர் பெண்ணை ஆணின் கண்ணுக்கு விருந்தாகக் காட்சிப்படுத்துவது அல்லது பெண்ணை மையமாக வைத்துப் படமெடுப்பதாகச் சொல்லி, நாயகனின் சாகசங்களைத் தானும் செய்கிறவளாக வடிவமைப்பது. இந்த இரண்டைத் தவிர பெண்ணை பெண்ணாகவே காட்டி பெண்ணியம் பேசும் கதைகளைக் கையாளும் வெகு சில இயக்குநர்களில் முக்கியமானவர் இயக்குநர் வஸந்த் சாய். அவரது இயக்கத்தில் வெளியான 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படமும் அப்படித்தான். வெவ்…

  15. இயக்குநர் விஜய்யை இன்னமும் காதலிக்கிறேன்: விவாகரத்து குறித்து நடிகை அமலா பால் பேட்டி! இயக்குநர் விஜய் - நடிகை அமலா பால் ஆகிய இருவரும் 2014-ம் ஆண்டு சென்னையில் திருமணம் செய்துகொண்டார்கள். இது காதல் திருமணம் ஆகும். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதால் விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்கள். விவாகரத்து குறித்து நடிகை அமலா பால், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டி: வாழ்க்கை புதிதாக ஆரம்பித்ததுபோல உணர்கிறேன். 18 வயதில் சினிமாவில் அறிமுகமானேன். 23 வயதில் திருமணம் செய்தேன். 24 வயதில் இருவரும் பிரிந்துள்ளோம். எனக்கு அறிவுரை …

  16. சென்னை: ‘எந்திரன்’ திரைப்பட கதை விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி அசையா சொத்துக்ளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆரூர் தமிழ்நாடன் என்பவர் எழுதிய ‘ஜுகிபா’ கதை, ‘திக்திக் தீபிகா’ என்ற பெயரில் கடந்த 2007-ம் ஆண்டு நாவலாக வெளியானது. இந்நிலையில் 2010-ம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ படம் வெளியானது. அதைப் பார்த்த எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், ‘எந்திரன்’ திரைப்படத்தின் கதை தன்னுடைய ‘ஜுகிபா’ கதை எனக்கூறி, ‘எந்திரன்’ படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினார். தொடர்ந்து, தனது கதையைத் திருடி ‘எந்திரன்’ படத்தை எடுத்துவிட்டு கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாகவும், இது காப்புரிமை சட்டத்…

  17. இயக்குநர் ஷங்கருக்கு திறந்த மடல் அன்பு ‘நண்பன்’ இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு வணக்கம். நீங்கள் நலமா? முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பு, அணுஉலை எதிர்ப்பு, மூவர் தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு என போராட்டக் களங்களில் நாங்களும் நலமாக இருக்கிறோம். ஐயா, ஷங்கர் அவர்களே, நீங்கள் தமிழர்கள் மீதும், தமிழ் மொழி மீதும் இந்தளவுக்கு வன்மம் கொள்ள என்ன காரணம்? யாரோ வாங்கும் பட்டத்தை தன் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்ளும் கதாபாத்திரத்துக்கு ‘பாரி வேந்தர்’ என்று தமிழ்ப் பெயர் வைத்திருக்கிறீர்கள். இது உங்கள் கருத்து சுதந்திரமாகவே இருந்து விட்டுப் போகட்டும். ‘சிவாஜி’ படத்தின் பாரியின் மகள்கள் அங்கவை, சங்கவை பெயர்களை முகத்தில் கரி அப்பியப் பெண்களுக்கு வைத்தும் அதன் மூலம்…

  18. காப்புரிமை பிரச்சனை தொடர்பாக இயக்குநர் ஷங்கருக்கு, இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அண்மையில் ஷங்கர் தயாரிப்பில் வெளியான கப்பல் திரைப்படத்தில், இளையராஜா இசையமைப்பில் கரகாட்டகாரன் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த 'ஊரு விட்டு ஊரு வந்து' பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டு சேர்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பாடலை ரீமிக்ஸ் செய்ய தன்னிடம் இருந்து முறையாக காப்புரிமை பெறவில்லை எனக் கூறி இளையராஜா ஷங்கருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இளையராஜா சார்பில் வழக்கறிஞர் எஸ்.கே.ரகுநாதன் வக்கீல் நோட்டீஸை அனுப்பியுள்ளார். அதில், கப்பல் திரைப்பட தயாரிப்பாளர் ஷங்கர், 'ஊரு விட்டு ஊரு வந்து’ பாடலை பயன்படுத்து அகி மியூசிக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். எனது கட்ச…

    • 6 replies
    • 1.4k views
  19. சென்னை: பழம்பெரும் இயக்குனர் ஸ்ரீதர் மரணமடைந்தார். தமிழ்த திரையுலகில் மிக பிரமாண்டமான வெற்றிப் படங்களைத் தந்தவர் ஸ்ரீதர். அவரது படங்களில் கண்ணியமும் கதை நயமும் நிறைந்திருக்கும். நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை என அவர் தந்த வெற்றிப் படங்களின் எண்ணிக்கை மிக நீளமானவை. பல காலமாகவே நோய்வாய்ப்பட்டிருந்த ஸ்ரீதர் இன்று மரணடைந்தார். நன்றி தற்ஸ் தமிழ் அன்னாரது பிரிவால் துயருறும் குடும்பத்தினர்க்கும் , தமிழ் திரையுலகினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் . அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்தித்து கொள்கின்றேன் .

    • 15 replies
    • 5.2k views
  20. இயக்குநரும் நடிகருமான மனோபாலா காலமானார். அவருக்கு வயது 69. கல்லீரல் பாதிப்புக்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களுள் ஒருவரான பாரதிராஜாவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மனோபாலா. 1982-ஆம் ஆண்டு ஆகாய கங்கை படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகம் ஆனார். ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன் திரைப்படம் அவரது இயக்கத்தில் வெளியானது. பெரிய வெற்றியைப் பெற்ற சதுரங்க வேட்டை திரைப்படத்தை மனோபாலா தயாரித்தார். குக் வித் கோமாளி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மனோபாலா பங்கேற்றிருக்கிறார். அவருடைய மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். …

  21. தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மற்றும் வாக்குப்பதிவு சென்னை திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில், தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் விசு மற்றும் விக்ரமன் போட்டியிட்டனர். அதே போல் இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்டனர். 2700 உறுப்பினர்களை கொண்ட இயக்குநர் சங்கத்தில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் இன்று மாலையே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது இந்த தேர்தலில் விக்ரமனுக்கு 716 வாக்குகளும், விசுவுக்கு 556 வாக்குகளும் கிடைத்தது. 716 வாக்குகள் வாங்கிய விக்ரமன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.http://www.d…

  22. இயக்குனர் சங்கருக்கு பொழுதுபோக்குக்கான சிறந்த இந்தியர் விருதை தட்டிச் சென்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சிஎன்என் ஐபிஎன் லைவ் நியூஸ் ஏஜென்ஸி சிறந்த இந்தியர்கள் என்ற பெயரில் விருதுகளை அளித்துவருகிறது. அரசியல், விளையாட்டு, வர்த்தகம், பொது சேவை, மற்றும் பொழுதுபோக்கு என ஐந்து துறைகளுக்கும் தனித்தனியாக விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் 6 பேருக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. பின்பு வாக்குகள் சேகரிக்கப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்படும். இந்த ஆண்டு பொழுதுபோக்குக்கான சிறந்த இந்தியர் விருதுக்கு, அமீர் கான், ரஜினிகாந்த். சல்மான் கான், இயக்குனர் ஷங்கர், ஷிலாங் செம்பர் நிறுவனம் மற்றும் விக்ரம் ஆதித்தியா பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. இதில் இந்திய சினிமாவை உலக அளவிற்…

    • 1 reply
    • 906 views
  23. இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாதது ஏன் கமல்ஹாசன் வீடியோ மூலம் விளக்கம் சென்னை தமிழ்ப்பட உலகில், ‘இயக்குனர் சிகரம்’ என்ற பட்டத்துடன் 100-க்கும் மேற்பட்ட படங்களை டைரக்டு செய்து மிகப்பெரிய சாதனைகளை செய்தவர் கே.பாலசந்தர். காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். அவருடைய உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ,அற்றும் நடிகர் நடிககள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். மாலை 3 மணிக்கு, கே.பாலசந்தரின் இறுதி ஊர்வலம் சென்னை மைலாப்பூர் வாரன் சாலையில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து புறப்பட்டது. இறுதி ஊ…

  24. பிரபல ஒளிப்பதிவு இயக்குனரும், 12B, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே போன்ற வெற்றி படங்க்ளை இயக்கியவருமான இவர் இலண்டனில் இவரது அடுத்த படமான "தாம் தூம்" படப்பிடிப்பின் போது மாரடைப்பால் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறக்கும் போது இவருக்கு வயது 42. ஒளிப்பதிவு இயக்குனர் ஜீவா அவர்களே, நாம் இழந்தது ஒரு மனிதனை அல்ல, தமிழ் சினிமாவின் ஒரு நல்ல தூரிகையை. http://www.tamilcinema.com/CINENEWS/Hotnew...june/260607.asp

    • 18 replies
    • 3.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.