Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. 'தீ'.. கனடாவில் ஓடிய விஜயகாந்த்! கனடாவில் மனைவியுடன் ஹோட்டலில் தங்கியிருந்த நடிகர் விஜயகாந்த், தீ விபத்து ஏற்பட்டதாக புரளி கிளம்பியதால் மனைவியுடன், ஹோட்டலிலிருந்து வெளியேறி நடு ரோட்டில் 3 மணி நேரம் பரிதவித்தார். Click here for more images விஜயகாந்த் நடிக்கும் 150வது படம் 'அரசாங்கம்'. கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்க, மாதேஷ் இயக்குகிறார். படப்பிடிப்பு கனடாவில் நடந்து வருகிறது. இதற்காக தனது மனைவி பிரேமலதாவுடன் விஜயகாந்த் கனடாவில் முகாமிட்டுள்ளார். 2 நாட்களுக்கு முன்பு இரவு விஜயகாந்த்தும், வில்லன்களும் மோதும் பயங்கர சண்டைக் காட்சியை படமாக்கினர். இந்க சண்டைக் காட்சியில் விஜயகாந்த் தவிர, நாயகி நவ்னீத் கெளர், மனோஜ் கே. ஜெயன், ஷெரீன் பிண்ட…

  2. கோதண்டபாணி ஆடியோ லேப்ஸ் சென்னையின் மிகப்பெரிய, புகழ்பெற்ற ஒலிப்பதிவுகூடம். பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்குச் சொந்தமானது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய திரையிசை ஒலிப்பதிவு மையங்களில் ஒன்றாக விளங்கிய இடம். தற்போது அது விற்பனைக்கு வந்துள்ளது. அதிர்ச்சியூட்டும் இந்த செய்தியை முதலில் என்னால் நம்பமுடியவில்லை. ஆனால் அது உண்மையே என்று திரையிசைத் துறை நண்பர்கள் பலர் உறுதியாகச் சொன்னார்கள். கடுமையான பொருளதார நெருக்கடியால்தான் எஸ்.பி. பி இந்த முடிவை எடுத்துள்ளாராம். 45 ஆண்டுகளாக இடைவிடாமல் பல மொழிகளில் தொடர்ந்து பாடிவரும் ஒரு மாபெரும் நட்சத்திரப் பாடகனுக்கா இந்த நிலை என்று யோசிப்பது சங்கடமாக இருந்தது. பணத்தின் நிலையற்ற தன்மையும் வாழ்வின் சுழற்சியும் எவ்வளவு விசித்திரமான…

  3. ’ஐ’, இந்திய திரையுலகம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழ் படம். காரணம்? இயக்குனர் ஷங்கர், நடிகர் விக்ரம், இசைப் புயல் ஏ.ஆர். ரகுமான் மேலும் இந்த மொத்த டீமின் இரண்டு வருட உழைப்பு. படத்தின் ரிசர்வேஷன் ஆரம்பித்ததுமே இருந்த ஷோ எல்லாம் ஃபுல் ஆகிவிட்டது. இத்தனைக்கும் இன்னும் சத்யம், மாயாஜால் போன்ற மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் ரிஷர்வேஷனை ஆரம்பிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமின்றி அமெரிக்காவில் மட்டும் இப்படம் 400க்கும் மேற்பட்ட திரையரங்கில் திரையிடப்படுகின்றதாம். இதுவரை எந்த தமிழ் படமும் இந்த அளவு திரையிடப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் என்னென்ன சாதனைகளை உருவாக்கப் போகின்றது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். …

    • 1 reply
    • 1.4k views
  4. இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா `வாட் ஈஸ் யுவர் ராஷி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப் படத்தில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் 12 கெட்டப்களில் ஆடி இந்தி திரையுலகினரை பரபரப்பாக பேச வைத்துள் ளார். இதற்கு முன் எந்த நடிகையும் இது போல் ஆடவில்லையாம். அதுமட்டுமின்றி இந்த பாட்டுக்கு 22 மணி நேரம் தொடர்ச்சியாக ஆடி படப் பிடிப்பு குழுவினரை வியப் பூட்டி உள்ளார். ஒரு தோற்றத்தில் ஆடி விட்டு உடனேயே `கெட் டப்பை’ மாற்றி மீண்டும் ஆடி விட்டு பிறகு அந்த வேடத்தையும் கலைத்து உட னேயே வேறு தோற்றத்துக்கு மாறி என தொடர்ச்சியாக 12 கெட்டப்புகளில் 22 மணி நேரம் தொடர்ச்சி ஆடியது சாதனையாக கரு தப்படுகிறது. ஒவ்வொரு வேடத்துக்கும், வெவ்வேறு ஆடைகள், அலங்காரம், மேக்கப், முக பாவனைகள் என பிரியங்கா ச…

    • 0 replies
    • 1.4k views
  5. பெர்லின் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவில் முதன்முறையாக தமிழ் குறும்படம் இடம்பெறுகிறது.பிரதீபன் என்பவர் இயக்கி உள்ள குறும்படம் ‘என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்’. இலங்கையில் போரினால் தமிழ் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பை கருவாக கொண்ட இப்படத்திற்கு சி.ஜே. ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராகவா அர்ஸ் எடிட்டிங் செய்துள்ளார். இந்த படம் பிப்ரவரி மாதம் நடைபெறும் பெர்லின் திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் பங்கேற்கிறது. தென்னிந்திய படம் ஒன்று இங்கு போட்டி பிரிவில் பங்கேற்பது இதுவே முதல்முறை. http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=458 -தினகரன்

  6. இளம் பின்னணிப் பாடகிகள் சிலரை சந்தித்தோம். ஜானகி ஐயர்: இசைக் குடும்ப வாரிசு நான். சின்ன வயசுலயே நிறைய ஆல்பம் பாடியிருக்கேன். அதன் மூலமாக் கிடைச்சது சினிமா சான்ஸ். நான் மும்பைப் பொண்ணு. இப்போ சினிமாவுக்காக சென்னையில் இருக்கேன். ஐ மிஸ் மை ஃபேமிலி!'' ''பெங்களூரு என் பூர்வீகம். பாடகி ஆசையோடு சென்னை வந்து அஞ்சு வருஷமாச்சு. என் தாய்மொழி, தெலுங்கு. அதனால், தமிழ் ஆரம்பத்தில் பயங்கரத் தகராறு. 'சிலந்தி’ படத்தில் முதல் வாய்ப்பு கிடைச்சுது. ரெண்டாவதா 'சரோஜா’வில் பாடிய 'கோடானு கோடி’ செம ஹிட். தனியா இருந்த என்கூட இப்ப அம்மாவும் வந்துட்டாங்க. அப்பாதான் பாவம்... பெங்களூருக்கும் சென்னைக்கும் ட்ரிப் அடிச்சுட்டே இருக்காரு!'' வினைத்தா: ''ஸ்கூல் படிக்கும் போதே, 'நோட் புக்’னு …

    • 0 replies
    • 1.4k views
  7. பிரபல நடிகை கனகா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பலனின்றி இன்று கேரளாவில் மரணமடைந்து விட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த செய்தி அனைத்து தரப்பினரிடமும் காட்டுத் தீ போல் பரவியது. இதனை அறிந்த கனகா பெரும் அதிர்ச்சியடைந்தார். தான் உயிருடன் இருக்கும்போதே இவ்வாறு வதந்திகளை பரப்பியவர்கள் மீது கோபமடைந்தார். பின்னர் இதுதொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது வீட்டில் கனகா இன்று பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. என்னை கேட்காமலேயே உடல்நிலை சரியில்லை என்று வதந்தி பரப்பியுள்ளனர். ஆலப்புழாவில் நான் சிகிச்சை பெற்று வந்ததாக வந்த தகவலும் தவறு. யா…

  8. இங்கு காதல் கற்றுத்தரப்படும் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் டி.ராஜேந்தர். இவருக்காக புக் பண்ணி வைத்திருந்த விழாவை கூட ரெண்டு நாள் தள்ளியே வைத்தார்களாம். அதற்கு கைமேல் பலன். மீடியாவிற்கிடையே தள்ளுமுள்ளு ஏற்படாத குறைதான். அந்தளவுக்கு நெரிசல். நான் ஏதாவது பேசுவேன்னுதான் இவ்வளவு மீடியா நண்பர்கள் கூடியிருக்கீங்க, உங்களுக்கு விருந்தளிக்காம போக மாட்டேன் என்ற உத்தரவாதத்தோடு மைக்கை பிடித்தார் டி.ராஜேந்தர். அசைந்தால் தான் 'சிவம்' அசையாவிட்டால் அது 'சவம்'. உள்ளுக்குள்ளே இருக்கிறது ஒரு 'சிவம்', அதை நினைத்து மனிதன் செய்ய வேண்டும் 'தவம்'.அதுதான் வாழ்க்கையின் 'மகத்துவம். இப்படி ஆன்மீகத்தை ரவுண்டு கட்டி அடித்த டி.ஆர் அதற்கப்புறம் ப…

    • 2 replies
    • 1.4k views
  9. வெளிநாடு சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு, நேற்று முன்தினம் சென்னை திரும்பிய சிம்பு, தினகரன் நிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டி: லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், லாஸ்வேகாஸ், நியூயார்க் போன்ற இடங்களில், 65 நாட்கள் சுற்றுப் பயணம் செய்துவிட்டு சென்னை திரும்பியுள்ளேன். அதற்குள் இங்கு என் சம்பந்தமாக ஏதேதோ பரபரப்பான விஷயங்கள் நடந்துவிட்டன. ‘பொறி’ பட விழாவில் பேசிய தனுஷ், நானும் சிம்புவும் மாமன், மச்சான் என்றுதான் பேசிக்கொள்வோம். நெருங்கிய நண்பர்கள் என்று சொன்னதை படித்தேன். உடனே அவருக்கு ஃபோன் செய்து நன்றி சொன்னேன். மற்றவர்கள் நினைப்பது போல எனக்கும், தனுஷக்கும் எந்த கருத்து மோதலும் இல்லை. நடிக்கும்போது போட்டி இருப்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால், எங்களுக்குள் மோதல் இருப்பதா…

  10. அஜீத் ஜோடியாக நயன்தாரா! பில்லா, ஏகன் படங்களுக்குப் பிறகு அஜீத் ஜோடியாக மீண்டும் நடிக்கிறார் நயன்தாரா. பிரபு தேவாவை விட்டு நயன்தாரா பிரிந்துவிட்ட செய்தி பரவியதிலிருந்து, நயன்தாராவைத் தேடி நிறைய பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துவிட்டன. இத்தனை நாளும் பெரிய நடிகர்களின் பட வாய்ப்புகளைக் கூட பிரபு தேவாவுக்காக உதறிவந்த நயன்தாரா, இப்போது வாய்ப்புகளை மறுக்காமல் ஒப்புக் கொள்ள ஆரம்பித்துள்ளார். தெலுங்கில் நாகார்ஜூனா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ள அவருக்கு ரூ 1.40 சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்து தமிழில் அஜீத் ஜோடியாக நடிக்கவும் கிட்டத்தட்ட இதே சம்பளத்தில் பேசியுள்ளார்களாம் நயன்தாராவிடம். அனுஷ்காவைத்தான் முதலில் ஜோடியாக தேர்வு செய்தனர். ஆனால் தெலுங்கு படங்…

  11. இந்திய இறையாண்மைக்கு எதிரான படமென லீனா மணிமேகலையின் செங்கடல் படத்துக்கு தடை! தமிழ் இலக்கிய பரப்பில் நன்கு பரிச்சயமான, பெண்கவிஞர் லீனா. மணிமேகலையின் செங்கடல் படத்துக்கு தமிழக திரைப்படத் தணிக்கைக்குழு தடை விதித்திருப்பதாகத் தெரியவருகிறது. இந்திய இறையாண்மைக்கு எதிரான படம் என்ற காரணத்தினாலேயே இதற்குத் தடைவிதிக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் அறியப்படுகிறது. இலக்கிய வட்டம், ஆவணப்பட வட்டாரம், ஆகியவற்றில் பிரபலமான பெண் கவிஞர் லீனா. மணிமேகலை. பறை உட்பட்ட இவர் இயக்கிய பல ஆவணப் படங்கள், சர்வதேச அளவில் விருதுகளை அள்ளியிருக்கின்றன. ஒற்றை இலையென, உலகின் அழகிய இளம்பெண் போன்ற இவரது கவிதைத் தொகுப்புக்களும் நவீன தமிழ் கவிதைப் பரப்பில் நவீன பெண்மொழிக்காக பாராட்டப் பட்டு வருபவை. ஈ…

  12. VISWAROOPAM. Movie Poster... For Exclusive trailer visit CinemaSignal.com-

  13. தன்னைவிட சீனியராகத் தெரிவதால் நவ்யா நாயருடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என சுப்பிரமணியபுரம் புகழ் ஜெய் மறுத்ததால், அவள் பெயர் தமிழரசி படத்திலிருந்து கழட்டி விடப்பட்டுள்ளார் நவ்யா நாயர். சர்ச்சை நாயகன் சேரனின் ஆஸ்தான நாயகியாக அறியப்பட்ட நவ்யா நாயர், மோசர் பேர் தயாரிக்கும் அவள் பெயர் தமிழரசி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்தப் படத்தின் நாயகனாக சமீபத்தில்தான் சுப்பிரமணியபுரம் பட நாயகன் ஜெய்யை ஒப்பந்தம் செய்தார்கள். தனக்கு ஹீரோயின் யாரென்று கேட்டதும், சற்று யோசித்த ஜெய், நாயகியை மாற்றினால் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே படத்தின் இயக்குநர் மீரா கதிரவனுக்கும் நவ்யாவுக்கும் சரிப்பட்டு வரவில்லையாம். ஹீரோவுக்கும் பிடிக்கவில்லை. இயக்குநருக்கும் பிட…

    • 1 reply
    • 1.3k views
  14. Movie : Before the devil knows you're dead (2007) Director : Sidney Lumet Cast : Philip Seymour Hoffman, Ethan Hawke, Albert Finney, Marisa Tomei சில நேரங்களில் வாழ்க்கை நாம் எதிர்பார்த்ததைவிட குரூரமாக இருந்துவிடுகிறது. அதிர்ச்சியினால் அதனை எதிர்கொள்ள முடியாமல் நிலைதடுமாறும்பொழுது நமது எதிர்வினைகள் பிரச்சினையை மேலும் சிக்கலாக்குகிறது. அத்தகைய ஒரு சிக்கலான கதையுடன் ஒரு குடும்பத்தினுள் நடக்கும் crime thriller திரைப்படமாக வெளிவந்திருக்கிறது, "Before the devil knows you're dead". Sidney Lumet அவரது படங்களுக்கே உரிய வகையில், மனித உணர்வுகளை ஆழமாக தொட்டு செல்வதில் வெற்றி பெற்றிருக்கிறார். சிறு வயதிலிருந்தே பெற்றொரின் போதிய அன்பு கிடைக்காமல் வளரும் Andy, போதைப்பழக்க…

    • 0 replies
    • 1.3k views
  15. மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லை தொடர்பாக நீதிபதி ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை கேரள அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டனர். அதைத் தொடர்ந்து மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது. கேரள அரசிடம் நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பித்து 5 ஆண்டுகளாகிய நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அந்த அறிக்கையின் அதிர்ச்சியூட்டும் விவரங்கள் கடந்த திங்கள்கிழமை வெளியாகி அரசியல் களத்தில் விவாதத்த…

  16. ஹிட்லரின் இறுதி நாட்கள்: திரைப்பட அறிமுகம் ஜி.ஆர்.சுரேந்திரநாத் “கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், எனது அலுவலக வேலையாக பெர்லின் சென்றிருந்தேன். மைனஸ் டிகிரி குளிரை எப்படி தாக்குப் பிடிக்கப்போகிறோம் என்ற கவலையை வெளியே காட்டிக்கொள்ளாமல், எனக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜெர்மனிய மொழிபெயர்ப்பாளர் ஃபிஷ்ஷரிடம், ‘இன்றைய ஜெர்மனியர்கள் ஹிட்லரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?’ என்று கேட்டேன்” என்று இக்கட்டுரையை ஆரம்பித்தால் ஒரு கெத்தாகத்தான் இருக்கும். ஆனால் அதற்கெல்லாம் ஜாதகத்தில் எழுதியிருக்கவேண்டும். எனது பணித் தொடர்பாக, பல்லாவரம் வரையிலும் கூடச் செல்வதற்கு வாய்ப்பில்லாத ஒரு வேலையில் நான் இருப்பதால், தனது கம்பெனி வேலையாக அடிக்கடி ஜெர்மனி சென்று வந்துள்ள என் தம்பியிடம் இதே கேள்வி…

  17. சல்மான்கானோடு இலங்கை சென்ற அசினுக்கு எழுந்த எதிர்ப்பைப் பார்த்து கோலிவுட் மீது செம கடுப்பில் இருக்கிறதாம் பாலிவுட். ‘தென்னிந்திய நடிகைகளோடு இனி நடிக்கமாட்டோம்’ என்று சல்மான்கானை வைத்து மற்ற ஹீரோக்களிடம் ஒரு சஸ்பென்ஸ் பிரசாரமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.இதன் முதல் கட்டமாக பிரியதர்ஷன்தன் இந்திப்படத்தில் சல்மான்கானையும், பிரியாமணியையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார். இது தெரிந்து சல்மான் -‘‘பிரியாவை நீக்கிவிட்டு வேறு யாரையாவது போடுங்கள்.அதுவும் பாலிவுட் ஹீரோயினாகத்தான் இருக்க வேண்டும்’’ என்று கண்டிஷன் போட்டு விட்டாராம். இது பற்றி பிரியாமணியிடம் பேசினோம். கோடம்பாக்கத்தின் மேல் அப்படியென்ன கோபம், உங்களை அதிக படங்களில் பார்க்க முடியவில்லையே? ‘‘நல்ல ர…

    • 2 replies
    • 1.3k views
  18. ஹீரோவின் உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுத்ததற்காக கால்மணி நேரம் அழுதுவிட்டு, பின்னர் அதே காட்சி சிறப்பாக வந்திருப்பதைப் பார்த்து அரை மணி நேரம் ஆனந்தமாக ஒரு நடிகை [^] சிரித்ததை முன்னெப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா.... இல்லாவிட்டால் இதோ வித்யா! வித்யா? ஆம்.. இவர்தான் அந்த ஹீரோயின். புதுமுகம்தான் என்றாலும் பழகிய முகமாக மனதில் பதியும் அளவு இயல்பான இளம்பெண். ஆறாவது வனம் படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார் வித்யா. கதையில் இப்படி ஒரு காட்சி: வித்யாவின் தாய்மாமன் போஸ் வெங்கட்டைக் கொல்ல வெறியோடு அவர்களின் கிராமத்துக்கே வருகிறார் ஹீரோ. அதாவது வித்யாவின் காதலன் இவர். அங்கே போஸ் வெங்கட்டும் சற்றுத் தள்ளி வித்யாவும் நிற்கிறார்கள். ஹீரோ அதாவது காதலன் த…

  19. சமீபத்தில் மறைந்த... என் மனமெல்லாம் நிறைந்த என் மகன் பற்றி மனம் திறக்கச் சொல்கிறார்கள். இந்த அமிலச்சோதனையை நான் எவ்வாறு கையாள்வேன்..? அவனை நினைத்தாலே நெஞ்சு நெகிழ்கிறது. கண்கள் தளும்புகிறது. எழுதும் பேனா அழுது தீர்ந்துவிடுகிறது. இதயம் சோர்ந்துவிடுகிறது. அடுக்கடுக்காக அவன் நினைவுகள் கண்ணீர்மேகமாய் என்னைச் சூழ்ந்துகொள்கின்றன. பிரசன்ன குமார் - என் பிரசன்னா. 13 வருடங்கள் ஆயிற்று; 14 -ம் வருட வாழ்வு போயிற்று. அக்டோபர் 23 -ல் பிறந்தவன். அக்டோபர் 29 -ல் விடைபெற்றான். 14 வருடங்களின் வருடல் இனி என் நினைவுப்பரப்பில் என்றும் கதறல். இன்னும் கொஞ்சம் அதிகம் பழகி இருக்கலாமோ? இத்தனைக்கும் அவன் நிறையப் பேசுபவன் அல்ல. அவன், அவனது பியானோ, அமர்சித்ரகதா, வீடியோ கேம்ஸ், கால்பந்து, குறிப்ப…

  20. லைலா முதல் ஜெனிலியா வரை...தமிழ் சினிமா மிஸ் பண்ணும் ஹீரோயின்கள்... நடிகர்களைவிட நடிகைகளின் பீக் டைம் குறைவு. ஆனால், சிலர் அதிலிருந்து விலகி பல வருடங்களாகியும் தன்னை அப்டேட் செய்துக்கொண்டு லைம் லைட்டிலேயே இருக்கின்றனர். சிலர் தங்களின் பீக் டைம் முடிந்த பிறகு கல்யாணம், குழந்தை என செட்டிலாகி விடுகின்றனர். சிலர் பிசினஸ், சீரியல் என ஆக்டிவாக இருக்கின்றனர். அவ்வாறு சிறப்பாக தன் கரியரை ஆரம்பித்து இப்போது கோலிவுட்டுக்கு பை பை சொன்ன ஹீரோயின்கள் பற்றி ஒரு பார்வை. லைலா : கேரளாவைச் சேர்ந்த லைலா, ஆரம்பத்தில் மலையாளம், தெலுங்கு என நடித்துக்கொண்டிருந்தார். பின், `கள்ளழகர்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். `முதல்வன்', `ரோஜாவனம்…

    • 2 replies
    • 1.3k views
  21. சென்னை: பாடகி பி.சுசீலாவின் பெயரில் துவக்கப்பட்டுள்ள அறக்கடளை சார்பில் பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகிக்கு, ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு அடங்கிய 'பி.சுசீலா தேசிய விருது' வழங்கப்படுகிறது. அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய, குறிப்பாக தமிழ் மனங்களில் ரீங்காரமிடும் பெயர் பி.சுசீலா. அவர் திரை உலகில் பாட வந்து இந்த ஆண்டுடன் 57 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதுவரை 40 ஆயிரம் பாடல்களை அவர் பாடியுள்ளார். தற்போது, பி.சுசீலா தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த அறக்கட்டளை மூலம் இசைத் துறையில் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கு விருதும், நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவியும் செய்ய உள்ளார். மேலும், இசைத்துறைக்கென தனி நூலகம் ஒன்றையும் தொடங்க திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து பா…

  22. நடிகை சிறிவித்யாவின் சோகக்கதை http://youtu.be/qCS3tdKxuzI

    • 4 replies
    • 1.3k views
  23. விஜய் நடிப்பில், பொங்கலுக்கு வெளியாகி ஓடிக் கொண்டுள்ள நண்பன் படம் வசூல் சாதனை படைத்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. படம் வெளியாகி 10 நாட்கள் ஆகி விட்ட நிலையில் இதுவரை ரூ. 110 கோடியை அது வசூலித்துள்ளதாகவும் கூறுகிறார்கள். படம் வெளியிடப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் நல்ல வரவேற்புடன் ஓடி வருவதாகவும், விஜய் மற்றும் மற்றவர்களின் நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. படத்தில் விஜய் உள்ளிட்ட அத்தனை பேரும் இயல்பாக நடித்துள்ளதை அனைவரும் ரசிப்பதாலும், வித்தியாசமான விஜய்யைப் பார்க்க ரிபீட் ஆடியன்ஸ் எனப்படும் மீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும்தான் படம் பெரும் வெற்றி பெற்றிருப்…

  24. ublished : 06 May 2019 18:00 IST Updated : 06 May 2019 18:00 IST நடிகை எமி ஜாக்சனின் திருமண நிச்சயதார்த்தம், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இன்று (மே 6) நடைபெற்றது. ‘மதராசப்பட்டினம்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். லண்டனைச் சேர்ந்த இவர் ‘தாண்டவம்’, ‘ஐ’, ‘தங்க மகன்’, ‘கெத்து’, ‘தெறி’, ‘தேவி’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். மேலும், சமீபத்தில் ரிலீஸான ‘2.0’ படத்தில் ரோபோ கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்துள்ள எமி ஜாக்சன் ‘போகி மேன்’ என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார்…

  25. ஈழத் தமிழர்கள், ஈழ ஆதரவாளர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால் ராஜபக்சேவின் விருந்தினராக இலங்கையில் உறவாடி வந்தவரான நடிகை ஆசின், விக்ரம் நடிக்கும், ஷங்கர் இயக்கும் படத்திலிருந்து தூக்கப்பட்டு விட்டார். அவருக்குப் பதில் பாணா காத்தாடி பட நாயகி சமந்தாவை புக் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈழத்தில் போர் முடிந்து, பல லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட பி்ன்னர் இந்தியத் திரையுலகைச் சேர்ந்த பலரும் முண்டியடித்துக் கொண்டு இலங்கைக்கு ஓடினர். அத்தனை பேரையும் ராஜபக்சேவும் அவரது அரசும் இரு கரம் நீ்ட்டி வரவேற்று விருந்து வைத்து அனுப்பினர். சல்மான் கான் முதல் பலரும் அங்கு போய் விருந்தாடி வந்தனர். அவர்களில் ஒருவர் தான் ஆசின். சல்மானுடன் ரெடி படத்தில் நடித்த அவர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.