வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
பட மூலாதாரம், I.V CINE PRODUCTIONS படக்குறிப்பு, இந்தத் திரைப்படமே, விஜயகாந்துக்கு கேப்டன் என்கிற அடைமொழி நிரந்தரமாக அமையக் காரணம். கட்டுரை தகவல் கார்த்திக் கிருஷ்ணா பிபிசி தமிழுக்காக 25 ஆகஸ்ட் 2025, 06:12 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாளை(ஆகஸ்ட் 25) முன்னிட்டு அவரது 100வது திரைப்படமான 'கேப்டன் பிரபாகரன்', 4கே தரத்தில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படமே, விஜயகாந்துக்கு கேப்டன் என்கிற அடைமொழி நிரந்தரமாக அமையக் காரணம். 1990ஆம் ஆண்டு, விஜயகாந்தை நாயகனாக வைத்து, 'புலன் விசாரணை' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆர்.கே.செல்வமணி. அந்தத் திரைப்படத்தில் 'ஆட்டோ' சங்கர் என்கிற உண்மை கதாபாத்திரத்தை அடிப்படையாகக் க…
-
- 1 reply
- 175 views
- 1 follower
-
-
தமிழ் சினிமாவில் நம்பிக்கைத்தரும் இயக்குனர்களில் பாலா தனிப்பெரும் ஆளாக அடையாளம் காணப்பட்டுள்ளார். 'பிதாமகனை' முடித்துவிட்டு மூளைக்கு ஓய்வு கொடுத்த பாலாவுக்கு ஒரு நாள் 'காசி' சாமியார்களின் செய்தி ஸ்பார்க்காக அடுத்த நிமிடமே 'நான் கடவுள்' ஒன்லைன் தயார். கொஞ்சம் கொஞ்சமாக அதனை டெவலப் செய்தார். இதற்காக ரூமெல்லாம் போட்டு உதவி இயக்குனர்களின் யோசனைகளை சாறுபிழிந்து சக்கையெடுக்காமல் ஒரே ஆளாக உட்கார்ந்து திரைக்கதையை உருவாக்கினார். ஸ்கிரிப்டெல்லாம் பக்காவாக ரெடியானதும் கதை சொல்லப்பட்ட முதல் நாயகன் அஜித்தான். முதல்போட தயாரானவர் தேனப்பன். பூஜையெல்லாம் போட்டு முடிந்ததும் நாயகனுக்கும், பாலாவுக்குமிடையே கருத்து மோதல்கள் வெடிக்க அஜித் இடத்திற்கு ஆர்யா வந்தார். தயாரிப்பாளரிடமும் சில பஞ்சாய…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
கேரள அரசின் சிறந்த நடிகை விருது பெற்றுள்ள மீரா ஜாஸ்மின், தமிழில் பரத்துடன் நடித்துள்ள நேபாளியிலும், மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்துள்ள ஒரு படத்திலும் நெருக்கமான முத்தக் காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளாராம். இந்தக் கோடை காலம் நிச்சயம் மீராவுக்கு எப்படி இருக்குமோ, ஆனால் அவரது ரசிகர்களுக்கு ஜில் ஜில் கோடையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழில் பரத்துடன் இணைந்து நடித்த நேபாளி படமும், மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ள இனதே சிந்தாவிஷ்யாயம் என்ற படமும் ஒரே நேரத்தில் திரைக்கு வருகின்றன. இதில் விசேஷம், இரு ஹீரோக்களுடன் மீரா படு நெருக்கமாக நடித்துள்ளதுதான். குறிப்பாக முத்தக் காட்சிகளில் படு நெருக்கம் காட்டி கிறுகிறுக்க வைத்துள்ளார…
-
- 1 reply
- 986 views
-
-
விஸ்வரூபத்திற்கு கொதிக்கும் நடிகர்கள் தேன்கூடு, ஆணிவேர் படத்திற்கு குரல் கொடுக்காதது ஏன்?...உச்சிதனை முகர்ந்தால் வெளிவேந்தபோது அந்த படத்தின் விளம்பரம் மற்றும் பாடல் காட்சிகள் எப்.எம். மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவில்லை...எங்கே போனது கருத்துரிமை?...எங்கே போனது உங்கள் குரல்?... கமலுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்தார், பார்த்திபன் குரல் கொடுத்தார், அஜித் குரல் கொடுத்தார்...இனி விஜய் குரல் கொடுப்பார்... திரிஷா கொடுப்பார்... காவிரி டெல்டாவில் எங்கள் விவசாயி தண்ணீர் இல்லாமல் சாகிறானே எங்கே உங்கள் குரல்... அணுவுலைக்கு எதிராக 500 நாட்களுக்கு மேல் போராடுகிறானே எங்கே உங்கள் குரல்... முல்லை பெரியாரில் விடயத்தில் எங்கே உங்கள் குரல்... பல தடுப்பணைகளை கட்டி பாலாற்றை …
-
- 1 reply
- 490 views
-
-
திருமண உறவை இன்னும் நம்புகிறீர்களா? திரிஷாவுக்கும் பட அதிபர் வருண்மணியனுக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி பிறகு அது முறிந்தது. இருவரும் பிரிந்து விட்டனர். திரிஷா தற்போது சினிமாவில் பிசியாக உள்ளார். திரிஷா அளித்த பேட்டி விவரம் வருமாறு:- கேள்வி: திருமணம் முறிந்தால் நிறையபேர் ஓய்ந்து போவது உண்டு. நீங்களோ பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். வாழ்க்கையை இப்போது எப்படி பார்க்கிறீர்கள்? பதில்: இது போன்ற சூழலில் பலரும் உடைந்து போவது உண்மைதான். ஆனால் என்னை எளிதில் இவை பாதிப்படைய செய்யாது. நான் எல்லா விஷயங்களிலும் ‘பாசிட்டிவ்’ ஆக இருக்கிறேன். எனது வாழ்வின் முடிவு களை மனமும் இதயமும் சேர்ந்தே எடுக்கின்றன. நான் எனது குடும்பத்தினருடன் இப்போது சந்தோஷமாக இருக்கிறேன். அவர்கள…
-
- 1 reply
- 471 views
-
-
சின்னத்திரைக்கு தணிக்கை குழு Wednesday, 13 February, 2008 03:02 PM . சென்னை, பிப்.13: சின்னத்திரை நிகழ்ச்சிகளை தணிக்கை செய்ய தணிக்கை குழு அமைக்கப்பட வேண்டும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தி உள்ளார். . பாமக மகளிரணி சார்பில் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகள் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதை கண்டித்தும், இந்த விஷயத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மகளிரணி தலைவி நிர்மலா ராஜா தலைமை தாங்கினார். பாமக தலைவர் ஜி.கே.மணி ஏ.கே.மூர்த்தி எம்.பி., சக்தி கமலாம்பாள் எம்எல்ஏ உள்பட நூற்றுக்கும்மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில்…
-
- 1 reply
- 937 views
-
-
பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயனின் பாடல் (வீடியோ இணைப்பு) [ Monday, 15 July 2013, 06:02.55 AM GMT +05:30 ] வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்காக சிவகார்த்திகேயன் பாடியுள்ள பாடல் யூடியூப்பில் செம ஹிட் அடித்துள்ளது. பெண்கள், குழந்தைகள், இதயநோய் உள்ளவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க என்று எச்சரிக்கையோடு பின்னணி பாட ஆரம்பித்துள்ளார் நடிகரும், புதிய பாடகருமான சிவகார்த்திக்கேயன். "ஊரைக் காக்க உண்டான சங்கம்... உயிரைக் கொடுக்க உருவான சங்கம் இல்லை...இது இல்லை.... நாங்க எல்லோரும் விளையாட்டுப் பிள்ளை"..... இதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்காக சிவகார்த்திக்கேயன் பாடியுள்ள பாடல். யூடியூப்பில் இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.…
-
- 1 reply
- 778 views
-
-
சுனாமி என்ற சொல்லையும் அதன் விஸ்பரூபத்தையும் பலருக்கு அன்பே சிவம் சினிமா மூலம் இந்தியாவிற்கு சுனாமி வர முதலே தெரியப்படுத்தியவர் கமல் . அதே போல் தசவராரத்தில் இபோலா பற்றி எச்சரிக்கின்றார்
-
- 1 reply
- 576 views
-
-
Cast:Jayam Ravi, Bhavana, Vijay Kumar, Lal Direction:S.Ezhil Music:Yuvan Shankar Raja Watch This Movie <<< ON WEB NOW
-
- 1 reply
- 1.2k views
-
-
-
‘டியூட்’ விமர்சனம்: ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தாரா பிரதீப் ரங்கநாதன்? ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆன பிரதீப் ரங்கநாதன், தனது ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராகவும் முத்திரை பதித்தார். தொடர்ந்து ஜென் ஸீ தலைமுறையினரின் வரவேற்பை பெற்று வரும் பிரதீப், ‘டியூட்’ படம் மூலம் ஹாட்ரிக் வெற்றியை தக்கவைத்தாரா என்பதை பார்ப்போம். பிராங்க் மற்றும் சர்ப்ரைஸ் கொடுக்கும் நிகழ்வுகளை நடத்தும் நிறுவனம் வைத்திருப்பவர் அகன் (பிரதீப் ரங்கநாதன்). அவரை ப்ரொபோஸ் செய்யும் அவரது மாமா மகள் குறளரசியின் காதலை (மமிதா பைஜு) நிராகரிக்கிறார். இதனால் மனமுடையும் அவர் மேற்படிப்புக்காக வெளியூருக்கு சென்று விடுகிறார். இந்த இடைவெளியில் மீண்டும்…
-
- 1 reply
- 167 views
- 1 follower
-
-
சென்னை: விஜய்யின் தலைவா திரைப்படம் சில நிபந்தனைகளுடன் வரி விலக்கு சான்று பெற்று, நாளை வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், திடீர் திருப்பமாக படத்தின் வெளியீடு நிறுத்தப்பட்டுள்ளது. படத்துக்காக முன்பதிவு செ்த ரசிகர்களுக்கு பணத்தைத் திரும்பத் தருகின்றன திரையரங்குகள். ஆகஸ்ட் 9-ம் தேதி விஜய் நடித்த தலைவா படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு தியேட்டர் லிஸ்டும் வெளியான பிறகு படத்துக்கு முட்டுக்கட்டைகள் விழுந்தன. வரிவிலக்கு சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. அடுத்து படம் வெளியாகும் தியேட்டர்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் கடிதம் வந்ததால், தியட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என போலீசார் கூறிவிட்டனர். இதனால் படத்தை வெளியிடுவதிலிருந்து தமிழக தியேட்டர்கள் பின்வாங்க…
-
- 1 reply
- 891 views
-
-
தமிழில் அறிமுகமாகும் பிரான்ஸ் அழகி புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் 'மேல்நாட்டு' மருமகன் திரைப்படத்தில் பிரான்ஸ் நாட்டின் மொடல் அழகியும் நடிகையுமான என்ட்ரியன் நடிக்கிறார். ராஜ்கமல் ஹீரோவாக நடிக்கும் இத்திரைப்படத்தை எம்.எஸ்.எஸ் இயக்குகிறார். தமிழ்நாட்டு இளைஞர்கள் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு வெளிநாடுகளுக்கு செல்கின்றார்கள். வெளிநாட்டு மோகத்தில் திளைக்கிறார்கள். இன்னும் சிலர் வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்துகொண்டு அங்கேயே தங்கிவிடுகின்றனர். அவர்களை பற்றிய கதை ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் தமிழ் கலாசாரத்தை விரும்பி, நேசித்து தமிழ் இளைஞனை திருமணம் செய்து கிராமத்தில் வாழ விரும்பும் வெளிநாட்டு பெண்ணின் கதை. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நல்ல வெளிநாட்டு நடிகையை தேடிய…
-
- 1 reply
- 586 views
-
-
சிவாஜி சந்தோஷம்! - ஸ்ரேயா வரும் ஜுன் 15க்குப் பின் இவரது உயரமே வேறு. தமிழ் ரசிகர்களின் ஒட்டுமொத்த உதடுகளின் உச்சரிப்புக்கு உரியவராக ஆக இருக்கிறார் ஒரு நடிகை. அவர் தான் ஸ்ரேயா. "சிவாஜி"யில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பிறகு இவரது வாழ்க்கையின் திசையும் போக்கும் மாறிவிட்டன. நட்சத்திர ஒளிவட்டம் இவருக்குப் பின்னே ஒட்டிக் கொண்டு விட்டது. இனி ஸ்ரேயா! எப்படி "சிவாஜி" படத்துக்குத் தேர்வானீர்கள்? நான் நடிச்ச "மழை" படம் பார்த்துட்டுத்தான் ஷங்கர் சார் என்னை அழைச்சார். பொதுவா ஒரு புதுப் படத்துல நடிக்கறதுன்னா அந்த கேரக்டர் கெட்அப் சரியா இருக்கான்னு பார்க்க மேக்கப் டெஸ்ட், ஸ்கிரீன் டெஸ்ட் எல்லாம் எடுப்பாங்க. ஆனா டெஸ்ட்டும் எடுக்கலை. "மழை" படம் பார்த்ததே போதும்னு சொல…
-
- 1 reply
- 1.1k views
-
-
கமலால் அவ்வளவு பெரிய அசிங்கத்துக்கு ஆளான டைரக்டர் ஷங்கர்....! இந்தியன் 2’ என்ற படத்துக்கு பெரிய தொகையாக அட்வான்ஸ் வாங்கியிருக்கிறோம். அப்படம் துவங்கி ஒரு வார கால படப்பிடிப்பு கூட நடக்காமல் அந்தரத்தில் நிற்கிறது என்கிற எண்ணம் துளியும் இல்லாமல் அரசியலில் கமல் முழு மூச்சில் இயங்கிக்கொண்டிருக்க, பட இயக்குநர் ஷங்கரோ கமலால் தொடர்ந்து சில அவமானங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில். கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் ’இந்தியன் 2’ கடந்த ஜனவரி 18, படப்பிடிப்பு சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கி ஒருவார கால படப்பிடிப்புக்குப் பின்னர் நொண்டியடிக்க ஆரம்பித்தது. அப்போது எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்ததபோது கமலின் ஒப்பனை பொருத்தமில்லாமல் இருந…
-
- 1 reply
- 603 views
-
-
-
மேலும் புதிய படங்கள்கமல்ஹாசனின் கனவுக் காவியமான மருதநாயகம் படத்தின் டிரைலர் சில வீடியோ இணையத் தளங்களில் உலா வந்து கொண்டுள்ளது. கமல்ஹாசனின் கனவுப் படம் மருதநாயகம். சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படத்திற்குப் பூஜை போட்டார் கமல். சாதாரண பூஜையாக அது நடக்கவில்லை. இங்கிலாந்து ராணி எலிசபெத் வந்து பூஜையில் கலந்து கொண்டார். பெரும் பொருட் செலவில் எடுக்கப்படவிருந்த இந்தப் படம், பொக்ரானில் இந்தியா போட்ட அணு குண்டால், ஸ்தம்பித்துப் போனது. அமெரிக்காவிலிருந்து பெரும் நிதியுதவியைப் பெறவிருந்த கமலுக்கு, இந்தியா நடத்திய அணு குண்டு சோதனையால் அமெரிக்க விதித்த பொருளாதாரத் தடையால் அந்த நிதி வராமல் போனது. இதனால் மருதநாயகம் நின்று போனது. மருதநாயகம் படத்தின் ஸ்டில்கள் தான் இணையத் தளங்…
-
- 1 reply
- 1.4k views
-
-
"நான் தமிழ்நாட்டின் தங்கமகன்!” தனுஷுக்கு இது ஹாட்ரிக் சீஸன்! 'அனேகன்’, 'மாரி’யைத் தொடர்ந்து 'தங்கமகன்’ எனத் தடதடக்கிறார் தனுஷ். சென்னையின் மழை வெள்ளத்தில் நீந்தி 'வொண்டர்பார்’ அலுவலகத்துக்குள் நுழைந்தால், செம ஃப்ரெஷ் தனுஷ். ''சினிமாவுக்குள்ள வரும்போது நான் ரொம்பச் சின்னப் பையன். அதனால பெத்தவங்க பேச்சைக் கேட்காத, மத்தவங்க பேச்சை மதிக்காத பையன் கேரக்டர்களா நிறைய நடிச்சேன். அந்தப் படங்கள் அடுத்தடுத்து ஓடினதால, தொடர்ந்து அதே மாதிரியான கதைகளே எனக்கு வந்தது. இன்னமும் ஒட்டியிருக்கும் அந்த இமேஜை இப்போ 'தங்கமகன்’ உடைப்பான்'' - நம்பிக்கையுடன் நிமிர்ந்து அமர்கிறார் தனுஷ். '' 'வி.ஐ.பி-2’ என்பதால் பெரிய பிரஷர் இருந்திருக்குமே... எப்படிச் சமாளிச்சீங்…
-
- 1 reply
- 855 views
-
-
ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘எந்திரன்’ (ரோபோ) படத்தை தயாரிப்பதாக இந்தியாவின் மிகப்பெரிய மீடியா நிறுவனமான சன் டிவி நெட்வொர்க் அறிவித்துள்ளது. சன் டிவி நெட்வொர்க் குழுமத்தின் ஒரு அங்கமான சன் பிக்சர்ஸ், பெரும் பொருட்செலவில் இந்தியாவிலேயே மிகவும் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் இந்த படத்தை ஷங்கர் இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். பிரமாண்டம், புதுமை, உருவாகும் விதம் என அனைத்து வகையிலும் இது மிகப்பெரிய படமாக உருவாகும். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா தெரிவித்தார். வெற்றிப் படங்களை வெளியிட்டு வரும் சன் பிக்சர்ஸ் …
-
- 1 reply
- 1.9k views
-
-
ச.ஆனந்தப் பிரியா பிபிசி தமிழுக்காக நூற்றாண்டு காணும் தமிழ் சினிமாவின் வரலாற்றை நடிகர் சிவாஜி கணேசனை தவிர்த்து விட்டு எழுத முடியாது. தனது நடிப்பாலும் கதா பாத்திரங்களாலும், வசனங்களாலும் அன்றும் இன்றும் என்றும் அவருக்கான இடம் நிலைத்திருக்கும். இன்று அவரது 93-வது பிறந்தநாள். இன்று அவரை சிறப்பிக்கும், வகையில் கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டுள்ளது. நடிகர் சிவாஜி கணேசன் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம். மேடை நாடகத்தில் அதீத ஆர்வம் கொண்ட சிவாஜி கணேசனின் முதல் நாடகத்தின் பெயர் 'இராமாயணம்'. இதில் சீதை வேடத்தில் நடித்தார் சிவாஜி. 'சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்' மூலம் கணேச மூர்த்தி, 'சிவாஜி' கண…
-
- 1 reply
- 469 views
-
-
'அக்கா ஒரு ஆட்டம் போடுங்க!' - குடிமகன் கலாட்டா... குலுங்கிய நமீதா!! கற்றோருக்கு மட்டுமல்ல, நமீதா மாதிரி நடிகைகளுக்கும் செல்லுமிடமெல்லாம் சிறப்புதான்... எங்கே போனாலும் கூட்டத்துக்கும் சுவாரஸ்ய தகவல்களுக்கும் குறைவில்லை. சமீபத்தில் திருச்சியில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தார் நமீதா. திருச்சியிலிருந்து உள்ளடங்கிய பக்கா கிராமம் அது. நெற்றி மேட்டில் கைவைத்தபடி உற்று நோக்கினாலும் ஒரு ஆள் தென்படாத பொட்டல் வெளியில் நிகழ்ச்சியை வைத்திருந்தார்கள். ஆனால் என்ன ஆச்சர்யம்... நமீதா வருகிறார் என்று கூறிய சில மணி நேரங்களில் சுத்துப்பட்டு கிராமங்களில் உள்ள அத்தனை பேரும் வயது வித்தியாசமின்றி குவிந்து விட்டனர். கூட்டத்தைப் பார்த்த நமீதாவுக்கு ஏக சந்தோஷம். வழக்…
-
- 1 reply
- 1.6k views
-
-
ஈழத்தமிழர் சினிமா வரலாற்றில் மற்றுமொரு பெருமைமிகு படைப்பு, இயக்குநர் சுஜித் ஜீ அவர்களின் 'கடைசி தரிப்பிடம்' ( The Last Halt) எமது வாழ்வை எமது மொழியில் பதிவு செய்யும் எமது சினிமாவாக பலரது பாராட்டையும் பெற்ற இத்திரைப்படத்தை, ஈழத்தமிழர் திரைப்படச்சங்கம் எதிர்வரும் நவம்பர் 13 நாள் சிறப்புத் திரையிடலாக காண்பிக்கின்றது. பிரித்தானியாவிலிருந்து வருகைதரும் படக்குழுவினரும் கலந்து சிறப்பிக்கும் இவ்விழாவுக்கு பிரான்ஸ் வாழ் மக்கள் அனைவரும் வருகை தந்து பேராதரவுதர வேண்டுகிறோம். நன்றி. Lift
-
- 1 reply
- 418 views
-
-
முருகதாஸ் இயக்கத்தில் 7ஆம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். கமலின் மகள் என்ற எந்தவித பந்தாவும் இல்லாமல் சொன்னதை நன்றாக உள்வாங்கிக்கொண்டு சிறப்பாக நடிக்கிறார் என்று ஸ்ருதி ஹாசனுக்கும் சர்டிபிகேட் தருகிறார் இயக்குனர் முருகதாஸ். அதனால் 7ஆம் அறிவு முடித்தபிறகு விஜய்யை வைத்து தான் இயக்கும் படத்திற்கும் ஸ்ருதி ஹாசனையே ஹீரோயினாக போடலாம் என்று யோசித்து வருகிறாராம் முருகதாஸ். http://pirapalam.net/cinema/4462.html
-
- 1 reply
- 1.3k views
-
-
[size=2] சூர்யாவுடன் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட நயன்தாரா அல்லது ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்ய ஹரி முடிவு செய்துள்ளார். [/size] [size=2] சூர்யா நடித்த ‘சிங்கம் வெற்றி பெற்றதையடுத்து இதன் 2ம் பாகம் இயக்குகிறார் ஹரி. இதில் சூர்யா ஜோடியாக அனுஷ்கா, ஹன்சிகா நடிக்க உள்ளனர். இம்மாத இறுதி யில் தூத்துக்குடி துறைமுகத்தில் ஷூட்டிங் தொடங்குகிறது. இதற்காக இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் குத்துபாடல் அமைத்திருக்கிறார். [/size] [size=2] இந்த பாடலுக்கு முன்னணி நடிகை ஒருவரை சூர்யாவுடன் ஆட வைக்க ஹரி திட்டமிட்டுள்ளார். இந்த பாடலுக்கு நயன்தாரா அல்லது ஸ்ரேயா இருவரில் ஒருவரை ஆட வைக்க முடிவு செய்யப்பட்டது. நயன்தாரா ஏற்கனவே ‘ஆதவன் படத்தில் சூர்யாவுடன் நடித்திருக்கிறார். [/size] [size=2] ஸ்ர…
-
- 1 reply
- 738 views
-