ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142738 topics in this forum
-
தமிழீழம் வேண்டுமா? என்று வாக்கெடுப்பு நடத்த தயாராகும் ஐ.நா! தமிழீழம் என்கிற தனிநாடு வேண்டுமா? வேண்டாமா? என்கிற வாக்கெடுப்பை இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சொந்த இடமாக கொண்டிருக்கக் கூடிய தமிழர்கள் மத்தியில் நடத்த ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது என தெரிய வருகின்றது. உள்நாட்டில் மட்டும் அன்றி வெளிநாடுகளில் வாழ்பவர்களும் இவ்வாக்கெடுப்பில் பங்கேற்கக் கூடிய வகையில் ஏற்பாடுகள் அமையப் பெற்று இருக்கும் என்றும் புலம்பெயர் தமிழர்களுக்கு இதில் காத்திரமான பங்கு இருக்கும் என்றும் சொல்லப்படுகின்றது. கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு தொமோர் ஆகியவற்றை தனிநாடாக பிரகடனப்படுத்துகின்றமைக்கு கடந்த வருடங்களில் ஐக்கிய நாடுகள் சபையால் வாக்கெடுப்புக்கள் நடத்த…
-
- 48 replies
- 3.3k views
-
-
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் தமிழக அரசியல் கட்சி தலைவர்களை கோமாளிகள் என்றும், புலிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு அரசியல் செய்பவர்கள் என்றும் இழிவாக பேசிய இலங்கை இராணுவ தளபதி பொன்சேகாவின் பேச்சுக்கு இலங்கை அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. பொன்சேகா மன்னிப்பு கேட்க வேண்டும், இலங்கை அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி, ராமதாஸ், வைகோ, திருமாவளவன், பாண்டியன் உட்பட பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்ததால், இலங்கை அரசு அந்நாட்டு இராணுவத்தளபதி பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. எனினும் இன்னும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மன்னிப்பு கேட்கவில்லை. http://www.tamilwin.com/view.php?20IWnz20e...d43oQH3b02PLS3e
-
- 12 replies
- 3.3k views
-
-
எமது இனம் குறித்து உண்மையான அக்கறை கொண்ட ஒரே ஒரு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவாம்! – கம்பவாரிதி இ.ஜெயராஜ் சனி, 26 மார்ச் 2011 03:22 தமிழ் மக்களுக்கான சிறந்த தலைமைத்துவம் உள்ளவராக மட்டுமல்லாமல் இனம் பற்றிய உண்மையான அன்பும், அக்கறையும் கொண்டவராகவும், சுயமாக முடிவெடுக்கக் கூடியவருமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே விளங்கி வருகின்றார் என கம்பன் கழக ஸ்தாபகர் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார். கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள கம்பன் கழக கேட்போர் கூடத்தில் கழகத்தைச் சார்ந்தோருடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று கலந்துரையாடிய போதே ஜெயராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார். …
-
- 19 replies
- 3.3k views
-
-
வடக்கில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலை என்பன குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவுடன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு அதிகமாக கள நிலவரங்கள் குறித்து ஆராயப்பட்டதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சில ஆலோசனைகளை முன்வைத்ததாகவும் கருணா பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். இலங்கையின் எதிர்கால அரசியல் தொடர்பாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர்களுடனும் கருணா அம்மான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட முக்கிய அமைச்சர்களின் பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை எனவும், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறி…
-
- 5 replies
- 3.3k views
-
-
மினிமுகாம் மீது தாக்குதல் பத்துப்படையினர் பலி. மன்னார் நீலச்சேனைப் பகுதியில் இன்று அதிகாலை 3.00மணியளவில் சிறிலங்காப் படையினரின் மினிமுகாம் ஒன்றை இலக்குவைத்து தமிழீழ விடுதலைப்புலிகள் தாக்குதலை மேற்கொண்டனர். இத் தாக்குதலில் பத்து படையினர் கொல்லப்பட்டுள்ளனர். நான்குக்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளதாக படைத்தரப்புக்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதன் முழுவிபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை - சங்கதி
-
- 5 replies
- 3.3k views
-
-
யாழ்ப்பாணத்திற்கு ரயில் மூலமாகப் பயணம் செய்த கலம் மக்ரே உள்ளிட்ட சனல் 4 ஊடகவியலாளர்களுக்கு எதிராக அநுராதபுரத்தில் ரயிலை மறித்து நடத்தப்பட்ட ஓர் ஆர்ப்பாட்டம் காரணமாக அவர்கள் யாழ் பயணத்தைக் கைவிட்டு கொழும்பு திரும்பியிருப்பதாக பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். புதன்கிழமை காலை 6.50 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் புறப்பட்ட ரயிலில் சனல் 4 ஊடகவியலாளர்கள் குழுவினர் யாழ்ப்பாணம் செல்வதற்கான தமது பயணத்தை ஆரம்பித்திருந்தனர். இவர்கள் யாழ்ப்பாணம் செல்வதற்காக ரயிலில் வருவதை அறிந்த குழு ஒன்று அநுராதபுரத்தில் வந்து நின்ற ரயிலை மறித்து, பாதையில் கூடிநின்று கலம் மக்ரேயை திரும்பிச் செல்லுமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த …
-
- 46 replies
- 3.3k views
-
-
முள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ள முன்னணி எம்.பிக்கள்.! தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களது உறுதிப்பிரமாணம் முள்ளிவாய்க்காலில் 15 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9 மணியளவில் இடம்பெறவுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தேசியப் பட்டியலில் தெரிவான செல்வராஜா கஜேந்திரன் ஆகிய இருவருமே முள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். இந்த உறுதிப்பிரமாண நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளா்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளா் செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். http://aruvi.com/art…
-
- 46 replies
- 3.3k views
-
-
விடுதலைப்புலிகளின் ஒழுங்கும் கட்டுப்பாடும் சிறப்பாகச் செயற்படுவதை விமானத் தாக்குதல்கள் காட்டுகின்றன – ராமன் : ஒக்.28ஆம் திகதி இரவு விடுதலைப்புலிகளின் வான்படைப்பிரிவு வடக்கில் இராணுவ இலக்கு ஒன்றின் மீதும் தெற்கில் கொழும்பில் பொருளாதார இலக்கு ஒன்றின் மீதும் 90 நிமிட இடைவெளியில் தாக்குதல் நடாத்தியுள்ளன. விடுதலைப் புலிகளின் வான்படைப்பிரிவு 2007 மார்ச்சில் தாக்குதலை ஆரம்பித்தது முதல் ஒக்.28 வரை ஏழு வான்படைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. போர்க்களச் செய்திகளைத் தரும் புலிகளுக்காதரவான ஆங்கில மொழி இணையத்தளமான தமிழ்நெற் கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்தது. இச்சம்பவத்திற்குப் பிறகு மீண்டும் போர்முனைச் செய்திகளை வழங்க ஆரம்பித்திருக்கிறது. ஒக்.28ஆம் திகதி விடுதலைப்புலிகளி…
-
- 10 replies
- 3.3k views
-
-
முதல் நன்றி எவரின் கணிப்புகளை கண்டும் மயங்காமல் ஓட்டளிப்பவர்கள் நாங்கள் என நிருபித்ததற்கு இரண்டாம் நன்றி ஈழ பிரச்னை முக்கியமான பிரச்சினையாக நினைத்து ஈழ மக்கள் எங்கள் தொப்புள் கோடியே என நிரூபிப்பதற்காக வேறு அனைத்து வகையிலும் பிறரை விட நல்லாட்சி புரிந்து கொண்டு இருக்கும் திமுக / காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து ஏறத்தாழ 57% எதிராக நல்ல வாக்குகளாக வாக்களித்ததற்கு மூன்றாம் நன்றி ஒரே பக்கம் சாய்ந்து பின்னர் அழுதுகொண்டு இருக்காமல் ஒரே பிரச்னையான ஈழ பிரச்சனைக்காகவே திமுக கூட்டணியிலிருந்து 10 க்கும் மேற்பட்ட இடங்களை பிடுங்கி எதிர்கட்சிக்கு கொடுத்ததற்கு. மேலும் இப்போது பத்துதான் ஒழுங்கா ஈழ பிரச்னையை கையாளவில்லைஎன்றால் மொத்தம் பறிபோகும் ( சட்டமன்ற தேர்தல் ) என தி…
-
- 11 replies
- 3.3k views
-
-
நாடாளுமன்றில் எம்.பியின் கேள்விக்கு பதிலளிக்க மேர்வின் சில்வா மறுப்பு! தொண்டையில் மீன்முள்ளு குத்தியதாகக் காரணம் நாடாளுமன்றத்தில் நேற்று தொழிற் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவைப் பார்த்து ஐ.தே.கட்சியின் எம்.பி யான தயாசிறி விஜேசேகர கேள்வி ஒன்றை எழுப்பினார் அப்போது அந்தக் கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் மேர்வின் சில்வா. ""எனது தொண்டையில் மீன் முள் சிக்கியிருப்பதால் என்னால் பதிலளிக்க முடியாது'' என்று கூறிவிட்டு பேசா மல் இருந்துவிட்டார் அவர். நாடாளுமன்றம் நேற்றுக்காலை 9.30 மணிக்கு சபா நாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தலைமையில் கூடியது. வாய்ப்பே கிடைக்காததால் கேள்வி நேரத்தின் போது குருநாகல் மாவட்ட ஐ.தே.கட்சி எம்.பி.தயாசிறி விஜேசேகர மலேஷியாவுக்கு தொழில் வாய்ப்பு…
-
- 10 replies
- 3.3k views
-
-
இரஸ்யா ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றவில்லை. அதே நேரம் அந்த அறிக்கைக்கு எதிராக வீட்டோ வலுவை பாவிக்கவும் மாட்டாது. ஆனால் அந்த அறிக்கை தொடர்பில் இலங்கை மீது கடுமையான நடவடிக்கைக்கு பாதுகாப்பு சபையில் தீர்மானம் இயற்றும் போது இரஷ்யா வீட்டோ வலுவை பாவிக்கலாம் என கூறியுள்ளது. இது இலங்கை அரசுக்கு திருப்தி அளிக்கவில்லை. அறிக்கையினை நிராகரித்து தீர்மானம் இயற்றும் படி இலங்கை இரஷ்யாவை கேட்டுக்கொண்டது. இதற்கு சிறிலங்கா அரசிற்கு இரஷ்ய தூதுவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்லார். "We should not veto the report itself, but we may veto a resolution," http://www.eelanatham.net/story/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0…
-
- 4 replies
- 3.3k views
-
-
புலிகளுக்கு ஆயுதம் வாங்க முயன்ற குற்றச்சாட்டு: அமெரிக்காவில் வழக்கு வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012 12:28 தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை வாங்குவதற்கு முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கனேடியத் தமிழ் இளைஞர்கள் இருவருக்கு எதிரான விசாரணைகள் அமெரிக்க நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளன. பிரதீபன் நடராஜா (36), சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜா (32) ஆகிய இருவருக்கு எதிரான வழக்குகளின் விசாரணைகளே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தங்கள் இருவரையும் அமெரிக்காவுக்கு நாடு கடத்தக் கூடாது என்று கோரி கனேடிய உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையிலேயே அவ்விருவரும் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இவ்விருவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்…
-
- 53 replies
- 3.3k views
-
-
முல்லைக்கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை விடுதலைப் புலிகளிற்குச் சொந்தமான நடுத்தர அளவுடைய கப்பலொன்றைத் தாக்கியழித்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இதன்போது கடற்புலிகளுடன் மோதலில் ஈடுபட்டதாகவும் படைத்தரப்புத் தெரிவித்துள்ளது.
-
- 10 replies
- 3.3k views
-
-
யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் வைத்து அப்துல்கலாமை நோக்கி ஏதோ ஒரு நோக்கத்திற்காக கேட்கப்பட்ட ஒரே ஒரு கேள்வி இது அப்துல்கலைமைக் கண்டு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இவ்வளவு காலமும் எங்கே போயிருந்தீர்கள் என காதலன் காதலியை கேட்கும் உணர்வு போல் இருந்ததாக அங்கு குமிழியிருந்த மாணவர்களில் சில தெரிவித்தனர். இன்னும் சிலர் இதற்கு வேறு விதமாக அர்த்தம் தெரிவித்தனர். யுத்தம் நடைபெற்ற போது எம்மைப் பற்றி சிந்திக்காது இருந்தீர்களே என்று நினைத்து கேள்வி கேட்டவர் இவ்வாறு கூறியிருக்கலாம் எனவும் கருத்துத் தெரிவித்தனர். thx http://newjaffna.com
-
- 22 replies
- 3.3k views
-
-
கிளிநொச்சிக்குள் சிறிலங்கா இராணுவம் பிரவேசித்திருப்பது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களிடையே பலமான அதிர்வினை ஏற்படுத்தியிருக்கிறது. ஈழத் தமிழர் போராட்டத்தின் நீள் நிலைப்போராட்டத்தினைத் தெரிந்தவர்கள் இதுவும் கடந்து போகும் என்றிருக்கின்றார்கள். போர்க்களத்தின் போராளிகள் வீழோம் , வெல்வோம் என உறுதிப்படச் சொல்கின்றார்கள் ..அத்தகைய உறுதியின் குரல் வரும் கவிவரிகள்.... http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=353
-
- 2 replies
- 3.3k views
-
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு தகுதியற்றவர் என உயர்நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்துள்ளது. சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பிரித்தானிய குடியுரிமையை கொண்டவர் எனவும், இதனால் அவர் இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பதற்கு தகுதியற்றவர் எனவும் உத்தரவிடக்கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. https://thinakkural.lk/article/301111
-
-
- 33 replies
- 3.3k views
-
-
வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வீரவணக்கம்
-
- 26 replies
- 3.3k views
-
-
விடுதலைப்புலிகளின் வான் தாக்குதலை எதிர்கொள்ள தாம் தயார் - மகிந்த சிறீலங்கா ஜனாதிபதி விடுதலைப்புலிகளின் வான் தாக்குதலையடுத்து கருத்து தெரிவிக்கையில் எதிர்காலத்தில் விடுதலைப்புலிகளின் வான் தாக்குதல்களை தாம் எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதாகவும் விசேட தொலைதொடர்பு எண் (116) ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும
-
- 13 replies
- 3.3k views
-
-
பரந்தனில் சிறிலங்கா படையினரின் மும்முனை முன்நகர்வு முறியடிப்பு: 60 படையினர் பலி; 100 பேர் காயம் [ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2009, 07:00 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி மாவட்டம் பரந்தனில் இருந்து இரண்டாம் கட்டை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று மேற்கொண்ட மும்முனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது: பரந்தனில் இருந்து இரண்டாம் கட்டை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகால…
-
- 8 replies
- 3.3k views
- 1 follower
-
-
பதவி ஆசையில் தமிழனே தமிழனுக்கு இரண்டகம் இழைத்தான்! -காசி ஆனந்தன் -நக்கீரன் பதவி ஆசையில் தமிழனே தமிழனுக்கு இரண்டகம் இழைத்தான்!'' உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் நேர்காணல் "பத்து தடவை பாடை வராது! பதுங்கிக் கிடக்கும் புலியே தமிழா! செத்து மடிதல் ஒரேமுறைதான் சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா!' -தமிழீழ விடுதலைப் போராட்டக்களத்தில், துப்பாக்கியோடு, ஒவ்வொரு போராளியும் ஏந்திச் செல்லும் காசி ஆனந்தனின் கவிதை ஆயுதம் இது. "ஈழத் தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்தத் தூண்டியது இவரது இலக்கியம்' என்று சிங்கள அரசால் வழக்குத் தொடுக்கப்பட்டு, கொடிய சிறை வாழ்வு அனுபவித்த ஒரே ஈழத் தமிழ்க் கவிஞர். பாவேந்தர் பாரதிதாசனின் தொடர்ச்சி யாக எழுதி வருபவர் என தமிழ்க்கவிதை மரபில் மேலோ…
-
- 1 reply
- 3.3k views
-
-
தென்னாசிய நாடுகள் வரிசையில் மனித உரிமையை மீறும் நாடுகளில் இலங்கை 6வது இடம் தெற்காசிய நாடுகளிடையே மனி உரிமைமீறல்கள் விடயத்தில் இலங்கை 6 வது இடத்தை பெற்றுள்ளதாக தெற்காசிய மனித உரிமைகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய அமைப்பில் 7 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதில் மனித உரிமை மீறல் விடயத்தில் 6 இடத்தை இலங்கை வகிப்பதாக அந்த அறிக்கையில் குறி;ப்பிடப்பட்டுள்ளது. புதுடில்லியில் நேற்று நடைபெற்ற இந்த அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் உரையாற்றிய மனித உரிமைகள் ஆசிய நிலையத்தின் தலைவர் சுஹாஸ் சக்மா, இலங்கையில் 2002 ஆம் செய்துக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை மீறப்படுதல் காரணமாக தமிழர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் அப்பாவி மக்கள் ஆகியோர் காணாமல் போகும் சம…
-
- 0 replies
- 3.3k views
-
-
சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சிக்கு அன்ரிஜன் துரித கருவி பரிசோதனை மூலம் கொரோனா தொற்று இன்று (22) சற்றுமுன்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிசிஆர் பரிசோதனை ஊடான முடிவுக்காக சுகாதார அதிகாரிகள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அரச தரப்பால் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. சுகாதார அமைச்சில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தொற்றுள்ளமை கடந்த சில நாள்களாக கண்டறியப்பட்டு வரும் நிலையில் சுகாதார அமைச்சருக்கும் தொற்றுள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை பவித்ரா வன்னியாராச்சி ‘கொரோனா தடுப்பு மருந்து என்று கூறப்படும் தம்மிக்க பண்டாரவி்ன் பானி மருந்தை முதன்முதலாக பருகியிருந்தார் என்பதும், கொரோனாவில் இருந்த…
-
- 38 replies
- 3.2k views
-
-
வவுனியா கூட்டுப்படை தலைமையம் மீதான தாக்குதலில் பங்கேற்ற 10 கரும்புலிகளினதும் வெலிஓயாப் பகுதிச் சண்டையில் வீரமரணமடைந்த 4 போராளிகளினதுமாக 14 போராளிகளின் உடலங்களை அரசு விடுதலைப்புலிகளிடம் ஐ சி ஆர் சி ஊடாக கையளித்துள்ளது. இச்செய்தியை.. பிபிசி/தமிழ் பிரசுரித்துள்ளது. வீரகாவியமான வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள்.
-
- 13 replies
- 3.2k views
-
-
ஊடகம் ஒன்றிற்கு தொலைபேசி மூலம் வழங்கிய பேட்டியில் சிறீ லங்காவுக்கான அமெரிக்கத்தூதுவர் போர் புரிந்து கொண்டு சமாதானம் பேச வேண்டுமென்ற மகிந்து சிந்தனைக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் வெறும் போரின் மூலம் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்றும், இதன் காரணமாக பேச்சுவார்த்தைக்கு அவர்களை இழுத்து, அதே நேரம் போரையும் அவர்களுடன் சமகாலத்தில் புரிந்து தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இச்செய்தி ஆங்கிலத்தில் கீழே இணைக்கப்பட்டுள்ளது. Describing the situation in Sri Lanka as 'serious', the US envoy to the island nation has warned against attempts to underestimate the Tamil Tigers and asserted t…
-
- 10 replies
- 3.2k views
-
-
மாணவர்களிற்கு இருக்கும் உணர்வு எனக்குமுண்டு; தூபியை மீள அமைக்க தயார்: துணை வேந்தர் January 10, 2021 முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டது எனக்கும் கவலைதான். அது மேலிடத்தின் உத்தரவிலேய இடிக்கப்பட்டது. அதற்காக ஆதாரமுள்ளது. இடிக்கப்பட்ட தூபியை மீள கட்டுவேன் என யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் என்னிடம் தெரிவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். உடைக்கப்பட்ட தூபியை மீள கட்ட வேண்டுமென வலியுறுத்தி பல்கலைகழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்ட களத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் போராட்டக்களத்திற்கு செ…
-
- 36 replies
- 3.2k views
-