Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் பொது பல சேனாவினால் இஸ்லாமியத் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழத்து விடப்பட்டுள்ள தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக கனடாவின் தலைநகர் ரொறன்ரோவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த கண்டன - எதிர்ப்பு ஆர்ப்பட்டத்தை இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து கனடவில் வசிக்கும் தமிழ் மக்களும், இஸ்லாமிய தமிழ் மக்களும் இணைந்து நேற்று ஞாயிறன்று நடாத்தினர். ஸ்காபுரோ நகரின் செப்பார்ட் - மார்க்கம் சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது அதிருப்தியையும் - எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். கனடாவில் இஸ்லாமிய தமிழர்கள், ஈழத்தமிழர்களுடன் இணைந்து நடத்திய - இலங்கை அரச அடக்குமுறைககு எதிரான - முதல் நிகழ்வாக இது பதிவாகியுள்ளது. …

    • 21 replies
    • 1.4k views
  2. புலிகள் இலங்கை அரசு மீண்டும் பேச்சு விடுதலைப் புலிகளுக்க்கும் இலங்கை இரசுக்கும் இடையே தடைய்ப்பட்டுள்ள அமைத்திப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிஇத்துள்ளன. நார்வே குழுவினரின் முயற்சியால் இலங்ககை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கிப்போயுள்ளன. .................................. http://thatstamil.oneindia.in/news/2007/02/02/lanka.html

    • 21 replies
    • 3.8k views
  3. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வள்ளிபுனத்தில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் கரும்புலி போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 21 replies
    • 2.7k views
  4. தமிழ் கூட்டமைப்புக்கு மட்டக்களப்பில் 3 ஆசனமும் திருகோணமலையில் 1 ஆசனம் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி....

  5. தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை சிறிலங்கா விலக்கிக் கொள்ள வேண்டும் – இந்தியா [ வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012, 01:39 GMT ] [ தா.அருணாசலம் ] உயர்பாதுகாப்பு வலயங்களை குறைத்து, தமிழர் நிலங்களை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும், தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள சிறிலங்கா படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்று கொண்டு வரப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தின் மீது உரையாற்றிய போதே இந்திய பிரதிநிதி இவ்வாறு கூறியுள்ளார். “சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை இந்தியா வரவேற்றிருந்தது. சிறிலங்காவில் வாழும் அனைத்து இன மற்றும…

    • 21 replies
    • 1.7k views
  6. தமிழர் படுகொலை வீடியோ: இந்தியா விசாரிக்கும்!- எஸ்எம் கிருஷ்ணா வியாழக்கிழமை, ஆகஸ்ட் 27, 2009, 15:49 [iST] டெல்லி: இலங்கையில் தமிழ் இளைஞர்கள் கைகள்- கண்கள் கட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்எம் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த போரில் சுமார் 3 லட்சம் அப்பாவி ஈழத் தமிழர்கள் வீடுகளை இழந்து அகதிகளானார்கள். விடுதலைப் புலிகளை இனம் பிரிக்கிறோம் என்று கூறி அவர்களை தடுப்பு முகாம்களில் தங்க வைத்து சிங்கள அரசு கொடுமைப்படுத்தி வருகிறது. முகாம்களில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவருமே விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகக் கண்ணோடு பார்க்கும் சிங்…

  7. சைக்கிளில் வேலைக்கு வர கோரிக்கை! காற்று மாசுபாடு மற்றும் மேலும் பல காரணிகள் காரணமாக சைக்கிள் பாவனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி, சைக்கிள் பாவனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அதன்படி, சைக்கிள் ஓட்டுவதற்காக ஒவ்வொரு வீதியிலும் ஒரு மருங்கை ஒதுக்குவதுடன், சுற்றாடல் அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு சில ஊக்குவிப்பு சலுகைகளை வழங்குவதற்கான ஒழுங்குமுறை திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் உள்ள போது பயணிக்கும…

    • 21 replies
    • 1.4k views
  8. தமிழரை கொல்ல 80 லாரியில் ஆயுதம்; பவாணி அருகே மக்கள் வீதி மறிப்பு 30 பேர் கைது;தற்பொழுது நீலம்பூர் அருகில் மக்கள் வீதி மறிப்பு;மக்களை உடனடியாக நீலம்பூர் வருமாறு ஒருங்கமைப்பாளர்கள் அறைகூவல் ராணுவம் மீது மக்கள் தாக்குதல்; மேலும் பலர் கைது. நேரடி செவ்வி Source Link: Indian Army Weapons go to Sri Lanka ; 30 arrested near Bhavani

  9. மாவை சேனாதிராஜாவை சந்தித்தார் மைத்திரி : இன பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேச்சு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடினார். மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராஜாவினுடைய இல்லத்தில் குறித்த சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சஜின் டி வாஸ் குணவர்தன உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர். குறித்த சந்திப்பின்போது தமிழ் மக்களுடைய இன பிரச்சனைக்கான தீர்வு மற்றும் நாட்டில் நிலவுகின்ற மத முரண்பாடுகளை தவிர்ப்பதற்கான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்ப…

    • 21 replies
    • 771 views
  10. (ஆர்.யசி) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சந்தித்து பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுக்கவுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை பிரதமரிடம் ஒப்படைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் இறுதியாக இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை தனக்கு தருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எ.சுமந்திரனிடம் கேட்டிருந்தார். இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியல் மற்றும் அவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் உ…

  11. தேவா­ல­யக் காணி எல்­லைத் தூண்­களை நொறுக்கி சிலர் அடா­வடி! பொலி­ஸார் பாரா­மு­கம் எனக் குற்­றச்­சாட்டு மன்­னார் பெரிய கரி­சல் கிரா­மத்­தில் நீதி­மன்ற உத்­த­ர­வின்­படி நீதி­மன்­றப் பதி­வா­ளர் முன்­னி­லை­யில் நடப்­பட்ட எல்­லைத் தூண்­கள் அடித்து உடைக்­கப்­பட்­டன. அத்­து­டன் மனு­தா­ரர் தரப்­பின் வீடு ஒன்­றின் மீது பெற்­றோல் குண்டு வீசப்­பட்­ட­தால் அங்­கி­ருந்த உட­மை­கள் எரிந்து நாச­மா­கின என்று தெரி­விக்­கப்­பட்­டது. இந்­தச் சம்­ப­வங்­கள் கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யும் நேற்­று­முன்­தி­ன­மும் இடம்­பெற்­றுள்­ளன. சந்­தே­க­ ந­பர்­க­ளைப் பொலி­ஸார் இது­வரை கைது செய்­ய­வில்லை என்­றும் குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது. இது தொடர்­பில் மேல…

    • 21 replies
    • 1.2k views
  12. யாழ்ப்பாணத்துக்கும் பரவியது ஹோலி பண்டிகை! - முதல்முறையாக கொண்டாட்டப்பட்டது. [Wednesday, 2014-03-26 08:54:19] யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்முறையாக 'வண்ணங்களின் பண்டிகை' எனப்படும் 'ஹோலி' சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்திய அதிகாரிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தூதரக பணியாளர்கள் அனைவரும் இணைந்து இப்பண்டிகையை கொண்டாடினார்கள். முதலில் ஒவ்வொருவரின் நெற்றியிலும் பாரம்பரிய முறையின்படி வண்ணங்களை பூசி பின்பு வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி கொண்டாடினர். யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் 'இந்தியா கோர்னர்' இல் கற்கும் இலங்கை மாணவர்களும் இப்பண்டிகையில் பங்கு பற்றியிருந்தனர் இந்தியாவில் ஹோலி பண்டிகை மார்ச் மா…

    • 21 replies
    • 1.5k views
  13. 40 படையினரின் சடலங்களை ஒப்படைக்கும் முயற்சியில் புலிகள். சிறீலங்காப் படையினரின் மாவியாறு வலிந்த தாக்குதலை அடுத்து விடுதலைப் புலிகள் தொடுத்த பதில் தாக்குதல்களில் கொல்லப்பட்ட படையினர் 40 பேரின் சலங்களை விடுதலைப் புலிகள் மீட்டுள்ளனர். இவற்றை ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை விடுதலைப் புலிகள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சிறீலங்கா செஞ்சிலுவைச் சங்கத்தினர் சடலங்களை ஒப்படைப்பது தொடர்பில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1& 40-க்கும் அதிகமான படையினரின் சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக சிறிலங்கா அரசிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளனர். …

  14. நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபதி சூரியாராச்சி சற்று நேரத்திற்கு முன் தம்புத்தேகம என்னும் இடத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளாதாக தெரியவருகின்றது. இவருடன் வாகனத்தில் பயணித்த இவரது மெய்ப்பாதுகாவலர் இருவரும் உயிரழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. படுகாயமடைந்த சூரியாராச்சி தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதித்த சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவரது பாதுகாவலர் இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாகவும் மேலும் இருவர் காயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜானா சதி வேலையா???

  15. “புலிகள் பயங்கரவாதிகளானால், அவர்களை அழித்த அரசின் நடைமுறையும் ஒருவித பயங்கரவாதமே” - சுமந்திரன் January 23, 2019 இந்த நாடு, ஒரேயொரு பிரச்சினையை, பல வருடங்களாகச் சந்தித்து வருகிறது. அதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்ற ஒரேயோர் எண்ணத்தில் தான், தான் இந்த அரசியலுக்குள் பிரவேசித்ததாகவும் அது வெற்றியளித்தாலோ அல்லது தோல்வி கண்டாலோ, தன்னுடைய அரசியல் பயணம் தொடர்பான தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய பிரச்சினைக்கான தீர்வுக்காக, புதிய சமூக ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்படல் வேண்டுமென்றும் அதற்கான சகல முயற்சியையும் தான் எடுப்பதாகவும் தெர…

    • 21 replies
    • 2.3k views
  16. 2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து, பரீட்சைப் பெறுபேறுகளை பார்வையிட முடியும். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்தது. குறித்தப் பரீட்சையில் 346,976 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். அவர்களில் 281,445 பாடசாலை பரீட்சாத்திகளும், 65,531 தனியார் பரீட்சாத்திகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/302863

  17. வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கொழும்புக்கு வரும் அனைவரும் முகமூடி அணியுமாறு கோரிக்கை Jan 26, 20200 கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கொழும்புக்கு வரும் அனைவரும் முகமூடி அணியுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக கொழும்பு தலைமை சுகாதார அதிகாரி டாக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.கொழும்பில் உள்ள பொது இடங்கள் மற்றும் ஹோட்டல் உணவகங்களுக்குள் நுழையும்போது ஹோட்டல் ஊழியர்கள் வருபவர்களிடம் அவர்களது வாயை நன்றாக கழுவசொல்லுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.கொழும்பு நகரில் பெருமளவான சீனர்கள் வசிப்பதால் சீனர்களின் பாதுகாப்பிற்காக இந்த முறையைப் பின்பற்றுமாறு மருத்துவர் அறிவுறுத்தினார் http://www.samakalam.com/செய்திகள்/வைரஸ்-அச்சுறுத்தலை-அடுத்/

    • 21 replies
    • 2.3k views
  18. Sri Lankan National Security Media Centre hacked and defaced by Game Over A Hacker with twitter handle "@ThisIsGame0ver" has hacked into the official website of Sri Lanka's Media Center for National Security. The Media Centre for National Security (MCNS) was established for the specific purpose of disseminating all national security and defence-related information and data to the Media and the public from one co-coordinated centre. The hack was announced in Twitter . As per the mirror of the defacement page, the security breach was occurred on 14th Jan. The hacker defaced main page(nationalsecurity.lk) as well as uploaded a defacement page in uploads …

  19. இலங்கை அணுசக்தியை பயன்படுத்துவது குறித்து சிந்திக்கவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பை தளமாக கொண்ட அட்வொகொட்டா நிறுவகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் ரிவோர்ம் நவ் பொருளாதார மாநாட்டில் உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். அணுசக்தியை இலங்கை பயன்படுத்துவது குறித்து அறிக்கையொன்றை பெற்றுக்கொள்வது குறித்து நாங்கள் தீவிரமாக சிந்திக்கவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதிக வலுசக்தியிருந்தால் அதிகளவு வலுசக்தியை இந்தியாவிற்கு விற்பனை செய்யலாம் அதேவேளை அதிகளவு மீள்புதுப்பிக்க தக்க சக்தியை இலங்கையி;ல் வைத்திருக்கலாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அணுசக்தியை பயன்படுத்துவது குறித்து இலங்கை சிந்திக்கவேண்டும் - ரணி…

  20. [size=4]கிழக்கு மாகாண சபையில் புதிய ஆட்சியை அமைப்பதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்துகொள்ளுமாறு உத்தியோகபூர்வமாக இதுவரை எவ்வித அழைப்பும் கிடைக்கவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப தெரிவித்துள்ளது. இவ்வாறான அழைப்பு கிடைத்தால் அதுகுறித்து ஆராயத் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார்.[/size] [size=4]கொழும்பில் நேற்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த அமைச்சர் டளஸ் அழகப்பெரும, கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்க, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு இணைந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்புவிடுப்பதாகத் தெரிவித்தார்.[/size] [size=4]கொள்கைகளில் வேறுபாடுகள் இ…

  21. வட மாகாண தேர்தல்கள் முடிந்ததும்,பதவிக்காக பெரும் அடிபாடு நடக்கப் போகின்றது என வாக்களித்த மக்களும், வட, தென் தமிழ், சிங்கள, ஆங்கில பத்திரிகையாளர்கள் பலரும் எதிர்பார்த்தார்கள். பங்காளிக் கட்சிகளுக்கு எல்லாம் பதவி என்றால், மகிந்தர் போல, 30 பேருக்கும் பதவி கொடுத்து நாற வேண்டும் என்று உணர்ந்த முதல்வர், எந்த கட்சியிலும் நீங்கள் இருக்கலாம். உங்கள் கல்வித் தகமைக்கு ஏற்ப தான் பதவி என்று கூறியது மட்டுமில்லாது, பதவி விரும்புவோர், தமது CV களை சமர்பிக்குமாறும், அவர்களது கல்வித் தகமைகள், உறுதிப் படுத்தப்படும் என்று கூறியதுடன், கல்வித்தகமை கொண்டவர்களுக்கே பதவியும் கொடுக்க, முள்ளிவாய்க்காலில் பிரமாணம், எனக்கு பதவி, எனது கட்சிக்கு பதவி என்றவர்கள், கொழும்பு படித்த குடி வருவதா, என்று கு…

    • 21 replies
    • 1.7k views
  22. கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் கடந்த 2018ம் ஆண்டு இபாட் திட்டத்தின் கீழ் பிரதான நீர்ப்பாசன வாய்க்காலில் அமைக்கப்பட்ட கொங்கிறீட் சுவர் உரிய முறையில் அமைக்கப்படாத நிலையில் தற்போது இடிந்து வீழ்ந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் கீழ் கடந்த 2015 முதல் 2018ம் ஆண்டுவரை இபாட் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமான வேலைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகளால் ஏற்கனவே குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் முரசுமோட்டை ஊரியான் ஆகிய பகுதிகளுக்கு நீரை கொண்டு செல்லும் பிரதான வாய்க்காலில் 2018ம் ஆண்டு இபாட் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளகொங்கிறீட் சுவர்கள் உரிய முறையில் அமைக்கப்படாத நிலைய…

  23. தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளைகூட ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுக்கு வாக்களிக்க தயாாில்லை என்பதை காட்டுவதற்காகவே தனக்கு வாக்களிக்குமாறு கோருவதாக தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளா் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளாா். மேலும் தான் ஒரு குறியீடு மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் இவ்வாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஒரு தமிழன் இலங்கையில் ஜனாதிபதியாவது கனவிலும்கூட நடக்காத ஒன்று. ஆனாலும் நான் எதற்காக தோ்தலில் நிற்கிறேன்? என பலா் கேட்டுள்ளனா். கேட்ககூடும். வடக்கில் உள்ள அரசியல் தரப்புக்கள்…

    • 21 replies
    • 2k views
  24. சிறீலங்கா அரச தலைவர்கள் மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு, தமிழர்களுக்கு நீதியான தீர்வு ஒன்றை வென்றெடுப்பதில் கவனம் செலுத்தும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒபாமா நிர்வாகம் எடுத்துக் கூறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (28-10-2011) மூன்றாவது நாளாகவும் இரு தரப்பினருக்கும் இடையிலான சந்திப்புக்கள் தொடர்ந்தன என்று கூட்டமைப்பினர் கூறினர். சந்திப்புகளில் ஆராயப்பட்ட விடயங்கள் குறித்து அனேகமாக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டமைப்பினருடனான சந்திப்புக்கள் அனைத்தையும் ராஜாங்கத் திணைக்களமே ஏற்பாடு செய்தது என்பதால் அங்கேயே அவர்களது சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. …

  25. கனடாவில் 18 மில்லியன் லொத்தர்ப் பரிசு வெண்ற லக்கிராஜா குடும்பத்தைப் பார்க்க கொழும்புசென்ரார். அங்கு கருனா குழுவால் குடும்பத்துடன் கடத்தப் பட்டுவிட்டார். குடும்பம் கடத்தப் பட்டு சிலமணி நேரத்தில் கட்டுணாயக்கா போய் இறங்கியவுடன் கடத்தப்பட்டார்.இது நம்பிக்கையானதகவல்..

    • 21 replies
    • 4.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.