Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. செல்வநாயகத்தின் கோரிக்கை அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் பிரபாகரன் உருவாகி இருக்க மாட்டார் புதிய அரசியலமைப்பு முறை ஒன்றை உருவாக்குவதற்கான பாராளுமன்ற அரசியலமைப்பு சபை அமைப்பது குறித்த இந்த ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வுகள் இன்று காலை ஆரம்பமாகின. இதன்போது அரசியலமைப்பு சபை ஒன்றை உருவாக்கும் யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்பித்தார். புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான அரசின் கொள்கைகள் மற்றும் பாராளுமன்ற அரசியலமைப்பு சபைக்குறிய உறுப்பினர்கள் குறித்து அவர் தெரிவித்திருந்தார். அதன்பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்ற அரசியலமைப்பு சபை அமைப்பது குறித்த விஷேட உரையை நிகழ்த்தினார். புதிய அரசியலமைப்பு அமைக்கப்படவுள…

    • 19 replies
    • 667 views
  2. Jaffna Polling Divisions Results Nallur Logo Candidate Vote Pre % Sajith Premadasa 27,605 86.02% Gotabaya Rajapaksa 1,836 5.72% M. L. A. M. Hizbullah 659 …

  3. இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி சங்! இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பிரிவினைவாதிகளுடன் ஒன்றிணைந்து இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டுள்ளார். அவரை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவிப்போம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். பிரிவினைவாதத்துக்கு எதிரான கூட்டணியினர் கொழும்பில் உள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் சரத் வீரசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இலங்கையின் இறையாண்மைக்கும், சுயாட்சிக்கும…

      • Thanks
    • 5 replies
    • 324 views
  4. புலிகளை அழித்துவிட்டால் தமிழர் எந்தத் தீர்வையும் ஏற்பர் என எண்ணுவது தவறு! 27.04.2008 / நிருபர் வானதி தமிழர்களின் போராட்ட நோயை அடக்குவதற்கு அரசியல் தீர்வே தேவை. விடுதலைப் புலிகளை அழித்துவிட்டால் தான் முன்வைக்கும் எந்தத் தீர்வையும் தமிழர்கள் தாராளமாக ஏற்றுக்கொள்வார்கள் என்று அரசாங்கம் நினைக்கிறது. அது தவறு என்ற கருத்துப்பட உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் க.வி. விக் னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றுப் பிற்பகல் யாழ்.பொது நூல்நிலைய கேட்போர்கூடத்தில் தந்தை செல்வாவின் நினைவுப் பேருரையை அவர் நிகழ்த்தினார். அப்போதே அவர் மேற்கண்ட கருத்துப்படக் கூறினார். அவர் தமது பேச்சில் மேலும் தெரிவித்ததாவது: 2002ம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் ஏற்பட்ட அரசாங்கத்திற்கும் …

  5. பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் நட்பு ரீதியான பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என பிரித்தானிய பிரதமரின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள் காட்டி செனல்4 ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரதமர் கமரூன் கோரியிருந்ததாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது என செனல்4 ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுககள் தொடர்பில் கிரமமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரதமர் வலியுறுத்தினார் என பிரதமரின் பேச்சாளர் க்ரேய்க் ஒலிவர் தெரிவித்துள்ளதாக செனல்4 ஊடகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கொழும்பு ஊடகங்களில் ஜனாதிபதி மஹிந்தவிற்கும், பிரதமர் கம…

  6. இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்ற வழக்கிலிருந்து விடுதலை 5 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionகோட்டாபய ராஜபக்ஷ (கோப்புப்படம்) பாரிய நிதி மோசடி தொடர்பில் தொடரப்பட்டிருந்த வழக்கு விசாரணைகளிலிருந்து இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விடுவிக்க மேல் மாகாண மூவரடங்கிய விசேட நீதிமன்றம் இன்று (வியாழக்கி…

  7. 27 Feb, 2025 | 05:00 PM (எம்.மனோசித்ரா) சிறை தண்டனை அனுபவித்து வந்த காலத்தில் நான் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன். வைத்தியர்களால் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் கூட, தனக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை வழங்குவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். பொதுபல சேனா அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சிறை தண்டனை அனுபவித்து வந்த காலத்தில் நான் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன். எனது உடல் நிலையைக் கருத்திற் கொண்டு தினமும் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை வைத்தியர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் சிறை…

  8. பிள்ளையான் குழுவைச் சார்ந்த சிலர் பாணம பிரதேசத்தில் ஓகந்த தேவலயத்திற்கு 100 மீற்றர் தூரத்தில் இரு முகாம்களை அமைத்துள்ளதாக அறியவருகின்றது. நேற்று இரு பேருந்து வண்டிகளிலும் சில சிற்றூர்தி வண்டியிலும் வந்த இவர்கள் முகாமமைப்பதற்குத் தேவையான பொருட்களை வண்டிகளில் எடுத்து வந்துள்ளனர். இம் முகாமமைப்பதற்கு பதினைந்த வயதிற்குக் குறைவான சிறுவர்களை ஈடுபடுத்தியதுடன், பிரதேசத்தில் வாழும் மக்களை முகாம் அமைந்துள்ள பிரதேசத்திற்கு நுழையவிடாமல் பிள்ளையானின் ஆயுதக் கும்பல் தடுத்து வருவதாகவும் இரவு வேளைகளில் துப்பாக்கி வெடி ஓசைகள் கேட்பதாகவும் இங்குள்ள காட்டு மிருகங்களை இவர்கள் வேட்டையாடி வருவதாகவும் அப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இச் செய்தியை ஜே.வி.பி யின் பா.உ. வசந்த பியதிஸ்ஸ 'லங…

    • 1 reply
    • 1.1k views
  9. [size=4]பௌத்த பிக்குகள் நாடாளுமன்றத்திற்கு சென்றதன் காரணமாகவே விடுதலைப்புலிகளுடானான போரில் வெற்றிப்பெற்றதாக கருத்து கட்டியெழுப்பபட்டு வருவதாகவும் எனினும் உண்மைக்கு புறம்பானது மாத்திரமல்ல, அது மிதமிஞ்சிய மதிப்பீடு எனவும் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.பௌத்த பிக்குகள் இந்த நாட்டின் அரசியல் விடயங்களில் மறைமுகமாக சம்பந்தப்பட்டிருந்தனர் என்பது தெளிவான விடயம். எனினும் பிக்குகள் நாடாளுமன்றத்தில் அமர தேர்தலில் போட்டியிட்ட அரசியலுடன் அதனை ஒப்பிடுவது உண்மைக்கு புறம்பானது. பௌத்த பிக்குகள் நாட்டின் கலாசாரம், அரசியல் நடவடிக்கைகளில் பண்டைய காலம் தொட்டே மறைமுகமாக ஈடுபட்டு வந்துள்ளனர். எனினும் தற்போது அவர்கள் அரசியலில் ஈடுபடுவது என்பது கெடுதியான செயற்பாடு, நாடாளுமன்றத்…

  10. தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு வலுவூட்டும் வகையில், அமெரிக்கா – கனடா – பிரான்ஸ் பிரித்தானியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டங்களில் அனைவரையும் பங்கெடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறோமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இன்று தமிழா செவ்வாய்கிழமை (26-06-2012) தமிழர் தாயகத்தின் போராட்டத்திற்க சமாந்திரமாக இப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அமெரிக்கா : நியூ யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு ( UN Head Quarters in New York on first avenue ) முன்னால், மாலை 4 மணி முதல் 6 மணி வரை கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறுகின்றது. பிரான்ஸ் : ஐக்கி…

  11. யாழ்.ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை ஈ.பி.டி.பி. புறக்கணிப்பா ? குளோபல் தமிழ்ச் செய்தியாளா் யாழ்ப்பாணம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடந்த 13 மாதங்களுக்கு பின்னர் இன்று ஆரம்பமாகியுள்ளது. யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகி வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்று வருகின்றது. இக் கூட்டத்திற்கு ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந…

  12. இலங்கைக்கு இரு அரசுகள் எனும் தேவை உள்ளது என்பதனைச் சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலக ஜூரிமார் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், அவுஸ்திரேலியாவின் மாநில சட்டமா அதிபருமான நீதியரசர் ஜோன் டவுட், அந்த இரு அரசுகளும் கூட்டுறவுடன் வாழ்வதற்கான கட்டமைப்புக்கள் உருவாக்கப்படல் வேண்டும் என்பதனை அனைத்துலக சமூகம் அங்கீகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.3k views
  13. பிரான்சில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு மையத்தில் ஆர்வத்துடன் மக்கள் பங்கெடுப்பு பிரான்சில் இடம்பெற்ற 15வது தமிழர் விளையாட்டு விழாவில் அமைக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு மையத்தில் பெருந்திரளனான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர். ஈழத்தில் நடந்தது ஓர் இனப்படுகொலையே என்பதனை பிரென்சு அரசினைக் அங்கீகரிக்க கோரும் கையெழுத்து பதிவேட்டில் பெருந்திரனாக மக்கள் ஒப்பங்களை இட்டுக் கொண்டனர். அத்தோடு தமிழீழத் தேசிய அட்டையினை பெற்றுக் கொள்வதற்கான முற்பதிவுகளையும் மக்கள் மேற்கொண்டிருந்தனர். இந்த மையத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை விளக்கும் ஒளிபட விபரக்கோவைகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. …

  14. நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீக்கப்பட வேண்டும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு என்பது தேவையற்ற ஒன்றாகும் என்பதுடன் சட்டவிரோதமான அந்த நிறுவனம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என மீள்குடியேற்ற புனர்வாழ்வு, புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். குறிப்பிட்ட சிலரை இலக்காக கொண்டு இயங்கி வரும் நிதி மோசடி விசாரணை பிரிவு (FCID) சட்டவிரோதமான ஒன்றாகும் என குறிப்பிட்ட அவர்,நாடாளுமன்றத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்று…

  15. விடுதலைப்புலிகள் புத்துயிர் பெற முயலும்அதேவேளை தங்கள் மதத்தினை பிழையாக விளங்கிக்கொண்டுள்ள தீவிரவாத இளைஞர் குழுவொன்று நாட்டின் அமைதி நிலையை குழப்புவதற்கு முயலும் இந்தவேளையில் இவ்வாறன சக்திகளை கண்காணித்து நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதில் புலனாய்வு அமைப்புகள் ஆற்றவேண்டிய முக்கிய பங்களிப்பு உள்ளது என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண யாழ்ப்பாணத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். யாழ் குடாநாட்டிற்கான விஜயத்தின் போது படையினர் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனைதெரிவித்துள்ளார். முஸ்லீம்தீவிரவாத சக்திகள் நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள என தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தைஅழித்துள்ளதுடன் சந்தேகத்தையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளனர் எனவு…

  16. Published By: DIGITAL DESK 2 27 MAR, 2025 | 05:38 PM (எம்.மனோசித்ரா) இலங்கையில் இடம்பெற்ற 30 ஆண்டு கால கொடூர யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த, முன்னாள் படை வீரர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. ஆனால் அப்பாவி பலஸ்தீனியர்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கு பிரித்தானியா ஆதரவளித்து வருகிறது. அவ்வாறெனில் இலங்கை இராணுவத்துக்கொரு நீதி, இஸ்ரேல் இராணுவத்துக்கொரு நீதியா என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கேள்வியெழுப்பினார். களுத்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 30 ஆண்டு கால கொடூர யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த முன்னாள் படை வீரர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. இலங்கையில் மனித உரி…

  17. பல பத்தாண்டுகளாகத் தொடரும் சிறிலங்கா சிங்கள இனவாத அரசாங்கத்தின் தொடர் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் தமிழீழத்தாயகத்தில் அதிதீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் சிங்கள நில ஆக்கிரமிப்பை தடுத்த நிறுத்தக் கோரியும் கறுப்பு யூலை 22 தொடக்கம் ஒலிம்பிக் இறுதி நாள் ஓகஸ்ட் 12 தொடக்கம் தொடர் உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு நிகழ்வும் Olympic Park பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் 5 கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேயன் திரு.சிவந்தன் அவர்கள் உண்ணாநிலை போராட்டத்தை நடாத்துவார். 1.தொடர் இனவழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்காவினை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதை நிறுத்த வேண்டும் 2. ஐநா ஆனைக்குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்டதற்கு அமைவாக அனைத்துலக சட்ட மீறலை …

    • 0 replies
    • 320 views
  18. இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு 31 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க மற்றும் ஊழல் ஒழிப்பு செயற்பாடுகளுக்காக 31 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கும் யோசனையை அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவின் நிர்வாகம் முன்வைத்துள்ளது. இவ்வருடம் ஒக்டோபர் மாதத்துடன் ஆரம்பமாகும் ஒருவருட காலப்பகுதிக்கான நிதியுதவி குறித்த யோசனையே முன்வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி அந்த நாட்டின் காங்கிரசிற்கு அனுப்பிவைத்துள்ள வரவுசெவுதிட்ட யோசனையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிதேர்தல் மற்றும் பொதுத்தேர்தலிற்கு பின்னர் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் …

  19. தாயகத்தில் வாழும் மக்கள் மட்டுமல்ல உலகத்தில் வாழும் 8 கோடி தமிழ் மக்களும் ஒன்றாக எழுச்சி கொள்ளவேண்டும். 30.05.2008 / நிருபர் எல்லாளன் தமிழகத்தில் வாழ்கின்ற தமிழர்கள் எழுச்சி கொள்ளும் போது, தமிழினம் இமாலய வெற்றிகளைப் பெற முடியும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். சிங்களப் பேரினவாதிகளால் 1958 ஆம் ஆண்டு தமிழின அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் 50 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் அவர் ஆற்றிய சிறப்புரை: தாயகத்தில் வாழும் மக்கள் மட்டுமல்ல உலகத்தில் வாழும் 8 கோடி தமிழ் மக்களும் ஒன்றாக எழுச்சி கொள்ளவேண்டும். தமிழ்நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கக்கூட

  20. [size=5]கலைஞர் நடத்தும் டெசோ மாநாட்டிற்கு காங்கிரஸ் ஆதரவு இல்லை![/size] [size=5]சென்னை சத்தியமூர்த்திபவனில், காமராஜர் பிறந்த தினவிழா, நேற்று நடந்தது. அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனிடம் செய்தியாளர்கள், "ஆகஸ்ட் மாதம் சென்னையில் தி.மு.க., நடத்தும், தமிழ் ஈழம் ஆதரவு, "டெசோ' மாநாட்டிற்கு, காங்கிரஸ் ஆதரவு அளிக்குமா?' என்ற கேள்வியை எழுப்பினர்.[/size] [size=5]அதற்கு ஞானதேசிகன், "கருணாநிதி நடத்தும், "டெசோ' மாநாட்டிற்கு, காங்கிரஸ் ஆதரவு இல்லை. தனித் தமிழ் ஈழத்தை, காங்கிரஸ் எக்காரணத்தை கொண்டும் ஆதரிக்க முடியாது. ஒன்றுபட்ட இலங்கைக்கு தான், காங்கிரஸ் ஆதரவு அளிக்கும். இலங்கையில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவும், அங்குள்ள தமிழர்களுக்கு, உண்ண உணவு, இருக…

    • 9 replies
    • 1.6k views
  21. 14 APR, 2025 | 07:14 AM இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாசிம் செயற்பட்டுள்ளதாக எப்.பி.ஐ. அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. 2020 டிசம்பர் 11 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட எப்.பி.ஐ. அறிக்கையில், 2019 இல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுக்கு முக்கிய சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாசிம் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அமெரிக்காவின் எப்.பி.ஐ. (FBI) மூலம், கலிஃபோர்னியாவின் அமெரிக்க நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு முக்கியமான ஆணையிலேயே 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் என உறுதியுடன…

  22. முன்னாள் போராளிகளை வாழ விடுங்கள் [size=4]முன்னாள் போராளிகளுக்கான இயல்பு வாழ்வுக்கான வழியினை ஏற்படுத்திக் கொடுக்காமல், ஆயுதம் தூக்கிய ஒரே காரணத்துக்காக மேலும் மேலும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் இவர்கள் வாழ்வில் எப்போது விடிவு எற்படும்?[/size] [size=4]புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் வாழ்வு இன்றும் விடுதலை இல்லாமல் நாளாந்தம் அச்ச உணர்வுடனேயே நகர்கின்றது. இவர்களின் இயல்பு வாழ்வு விடயத்தில் அரசு அக்கறைகொள்வதாக வெளி உலகுக்கு தெரியப்படுத்தி வருகிறது.[/size] [size=4] ஆனால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தமது வாழ்வில் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர். முன்னாள் போராளிகளை வீதிகளில் சந்…

    • 0 replies
    • 733 views
  23. விஷம் அருந்தும் நிலையில் ஷிரந்தி ராஜபக்ச! [ சனிக்கிழமை, 20 பெப்ரவரி 2016, 08:07.33 AM GMT ] சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக தனது புதல்வர்கள் கைது செய்யப்பட்டால், விஷம் அருந்த போவதாக கூறிய, ஷிரந்தி ராஜபக்சவுக்கு புதல்வர்களுக்காக அல்ல தனக்காகவும் விஷம் அருந்த வேண்டிய அளவில் விசாரணைகளை எதிர்நோக்கி வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. ஷிரந்தி ராஜபக்ச கடந்த முதலாம் திகதி பாரதூரமான ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். இதற்கு முன்னரும் அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்தார். விமல் வீரவன்ஸ வசித்த வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினால், கட்டப…

  24. 24 APR, 2025 | 09:56 PM (இராஜதுரை ஹஷான்) ஊழல் மோசடியால் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய ராஜபக்ஷர்கள் இன்று ஊழலற்ற வகையில் நாட்டை எவ்வாறு நிர்வகிப்பது என்று எமக்கு குறிப்பிடுகிறார்கள். ஊழல் மோசடியான அரச நிர்வாகத்தை நாங்கள் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம். மீண்டும் அவ்வாறான முறையற்ற நிர்வாகத்தை மக்கள் தோற்றுவிக்கமாட்டார்கள் என கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார். தங்காலை பகுதியில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி, பிரதமர் உட்பட அமைச்சர்கள் எளிமையாக இருப்பதையும் எதிர்கட்சியினர் இன்று விமர்சிக்கிறார்கள். கடந்த…

  25. கிழக்கில் சட்டவிரோத ஆயுதக் குழுவின் (பிள்ளையான்) நடவடிக்கைகளால் முஸ்லிம்கள் அச்சம் - முஸ்லிம் கவுன்சில் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்! June 09,2008 கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத ஆயுதக்குழுவின் நடவடிக்கைகளால் முஸ்லிம்கள் உயிரச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இவ்வமைப்பிடமிருந்து உடனடியாக ஆயுதங்களை களையுமாறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எழுதியுள்ள அவசரக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது. 120 க்கும் மேற்பட்ட முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டமைப்பான ஸ்ரீலங்கா முஸ்லிம்கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன், செயலாளர் எம்.டி.எம்.ரிஸ்வி ஆகியோர் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு எழுதியிருக்கும் கடிதத்திலேயே மேற்கண்ட கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.