ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142770 topics in this forum
-
தமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது என்று தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 03/11/2007. எனது அன்பான மக்களே! சமாதான வழியில், நீதியான முறையிலே எமது மக்களது தேசியப் பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காணுமாறு அனைத்துலகம் அடுத்தடுத்து அழைப்பு விடுத்தபோதும், சிங்கள தேசத்திலிருந்து நல்லெண்ணம் வெளிப்படவில்லை. பௌத்தத்தின் காருண்யத்தைக் காண முடியவில்லை. சிங்கள தேசம் தனது இதயக் கதவுகளைத் திறந்து, சமாதானத் தூதும் அனுப்பவில்லை. மாறாக, போர்க்கழுகுகளை ஏவி, இராட்சதக் குண்டுகளை வீசியி…
-
- 7 replies
- 2.8k views
-
-
யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வணிகர்களிடம் ஒருவாரத்துக்குப் போதுமான உணவுப் பொருள்களே கைவசம் உள்ளதாக யாழ்ப்பாண வணிகர் கழகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் சிவில் நிர்வாக அலுவலகத்தில் நேற்று நடந்த சந்திப்பிலேயே வணிகர் கழகப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்தனர். யாழ்ப்பாண அரச அதிபர் கே.கணேஷின் ஏற்பாட்டில் இச்சந்திப்பு இடம்பெற்றது. தற்போதைய அசாதாரண சூழலில் பொருள்கள் கூடிய விலைகளில் விற்பனை செய்யப்படுவதுடன், அவை பதுக்கப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக அரச அதிபர் இந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சந்திப்பில் கலந்துகொண்ட வணிகர் கழகப் பிரதிநிதிகள், அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பொருள்களைப் பதுக்கவோ, கூடுதல் விலைக்கு விற்கவோ வேண்டாம் என வர்த்தகர்களிடம் கோருவதாகத…
-
- 7 replies
- 2.8k views
-
-
சம்பூர் மீட்புக்கான சமர் வெடிக்கும்! போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முழுவதும் முரணான வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சம்பூர்ப் பிரதேசத்தை சிறிலங்கா தேசம் தமது உச்ச வலுவைப் பயன்படுத்தி ஆக்கிரமித்து வெற்றி முரசு கொட்டி நிற்கின்றது. பல பொது மக்களை கொன்றழித்து. தமிழ் மக்களின் வாழ்விடங்களை நிர்மூலம் செய்து ஒட்டு மொத்தமாக அந்தப் பூமியை இடுகாடாக்கி விட்டு அதில் தமது வீரப் பிரதாபங்களை புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கின்றது. அது மாத்திரமின்றி சம்பூர் பிரதேசம் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் பேரினவாதிகளிடம் இருந்து வரும் கருத்துக்களை அவதானிக்கின்ற போது இனி எந்த விதத்திலும் சமாதான வழிமுறைகள் நடைமுறைக்கு வராது என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது. …
-
- 7 replies
- 2.8k views
-
-
சிங்கள இனவாதம் முப்பது ஆண்டுகளின் முன் நடந்திய மிகப்பெரும் படுகொலையாக... நூலகம் 1981 இல் எரிக்கப்படும் முன்னர் இருந்த தோற்றம் யாழ் பொது நூலகம் மே 31, 1981 எரியூட்டப்பட்ட பின்னரான தோற்றம் 31.மே.1981 அரைநூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருந்த தமிழர்தம் அறிவுச்சுரங்கமான யாழ்நூலகமானது சிங்களக்காடைத்தன அரசால் திட்டுமிட்டு நடாத்தப்பட்ட இனக்கருவறுப்பு நாசவேலையாகும். 30 ஆண்டுகளின் முன் இதே நாளில் எத்தனைபேர் இந்த நூலகத்தை தமது அறிவுத்தேடலுக்காகத் தழுவியிருப்பீர்கள். ஆசிய வட்டகையில் சிறந்ததொரு நூலகமாக இருந்த எமது பொக்கிசத்தைப் பொசுக்கியவர்கள் அதற்காக வருந்தியதே கிடையாது. தமிழினம் தனது வரல…
-
- 7 replies
- 2.8k views
- 1 follower
-
-
புலிகள் போர் விமானத்தை கண்காணிக்கிறது இந்தியா உஷார் : தமிழக கடலோரங்களில் நவீன ரேடார் நிறுவ முடிவு புதுடில்லி: விடுதலைப்புலிகள் வான்வழி தாக்குதலில் கைதேர்ந்துள்ளதையடுத்து, தமிழக கடற்கரை பகுதிகளில் பாது காப்பை பலப்படுத்தவும், புலிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், இத்தாலி நாட்டிலிருந்து நவீன ரேடார்களை வாங்க இந்திய விமானப்படை முடிவு செய் துள்ளது. இலங்கையில் ராணுவத்திற்கும், புலிகளுக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது. தரை வழியாக மட்டும் தாக்குதல் நடத்திவந்த புலிகள் சில மாதங்களுக்கு முன், திடீர் வான்வழியில் விமான தாக்குதல் நடத்தி இலங்கை ராணுவத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். வான்வழி தாக்குதலில் புலிகள் கைதேர்ந்தது சர்வதேச அளவில் குறிப்பாக இந்திய அரசுக்கு அதிர்…
-
- 14 replies
- 2.8k views
-
-
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை : யாழ்.டொன் பொஸ்கோ மாணவன் சாதனை தரம் ஐந்து புலமைப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் யாழ். டொன் பொஸ்கோ பாடசாலையைச் சேர்ந்த நோதிநாதன் வசீகரன் 192 புள்ளிக்களைப் பெற்று யாழ். மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இவ்வருடம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரீட்சையின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் குறித்த மாணவன் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரை பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பாராட்டியுள்ளனர். http://onlineuthayan.com/news/970
-
- 12 replies
- 2.8k views
-
-
ஒட்டுப்படைக்குழுக்களைச்சேர
-
- 6 replies
- 2.8k views
-
-
களமுனையில் இராணுவத்தினர் தமது முழுமையான வலிமையையும் திரட்டித் தாக்கினாலும் நின்றுபிடித்து எதிர்ச்சமராடும் புலிகளின் போரிடும் திறனைக் கண்டு போரியல் ஆய்வாளர்கள் பலரும் வாய்பிளந்து நிற்கின்றனர். அதேநேரம யாழ் குடாநாட்டை இராணுவத்தினர் தக்க வைக்க முடியுமா என்ற அச்சம் இராணுவத் தலைமைக்கு வந்திருப்பதாகவே தெரிகிறது. விபரம்... http://www.swissmurasam.info/content/view/7095/31/
-
- 6 replies
- 2.8k views
-
-
வன்னிப் போர் 2008 இல் சிறீலங்கா சிங்கள இனவெறி இராணுவத்துக்கு சாதகமாக இருந்துள்ளதாக.. அது விபரங்கள் சகிதம் வெளியிட்டுள்ளது. dailymirror.lk (சிறீலங்கா சிங்கள அரசு சார்பு ஊடகம்)
-
- 5 replies
- 2.8k views
- 1 follower
-
-
ஈழப் பிரச்சினையில் மீண்டும் தலையிட்டு தனது வல்லாதிக்க நிலையை வெளிப்படுத்துவதற்கு முற்பட்டுள்ள இந்தியா, பரந்தன் ராஜன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எப். அமைப்பை இதற்காகப் பயன்படுத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும், இது தொடர்பாக ஈ.என்.டி.எல்.எப். தலைவர்கள் சென்னையில் இருந்து அவசரமாக புதுடில்லிக்கு அழைக்கப்பட்டு பல சுற்றுப் பேச்சுக்கள் மிகவும் இரகசியமாக நடைபெற்றிருப்பதாகவும் மிகவும் நம்பகமான வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. 1987 காலப்பகுதியில் இந்திய புலனாய்வு நிறுவனமான 'றோ' அமைப்பினால் உருவாக்கப்பட்ட ஈழ தேசிய ஜனநாயக முன்னணியை (ஈ.என்.டி.எல்.எப்.) அமைப்பைப் பயன்படுத்தியே தனது மறைமுக வேலைத் திட்டம் ஒன்றை இந்தியா தற்போது வகுத்துவருவதாக தெரியவந்திருக்கின்றது. இ…
-
- 35 replies
- 2.8k views
-
-
உலகின் மிக மோசமான தலைநகரம் கொழும்பு! பிரித்தானிய சஞ்சிகை கணிப்பு செவ்வாய், 22 பெப்ரவரி 2011 00:52 உலகில் மிக மோசமான நிலையில் உள்ள பத்து தலைநகரங்களில் கொழும்பும் ஒன்று என்று பிரித்தானிய தலைநகர் லண்டனில் இருந்து வெளியாகின்ற் The Economist சஞ்சிகை தெரிவித்து உள்ளது. இச்சஞ்சிகை சுகாதாரம், கலாசாரம், சுற்றாடல், கல்வி, தனி நபர் பாதுகாப்பு ஆகியன உட்பட 30 அம்சங்களின் அடிப்படையில் மிகவும் சிறந்த பத்து தலைநகரங்களையும், மிகவும் மோசமான நிலையில் உள்ள பத்து தலைநகரங்களையும் தெரிவு செய்து வைத்து உள்ளது. மிக மோசமான நிலையில் உள்ள 10 தலைநகரங்களுக்குள்ளும் மிகவும் கேவலமான நிலையில் இலங்கை உள்ளது என்கிறது இச்சஞ்சிகை. மிகவும் மோசமான நிலையில் உள்ள தலைநகரங்கள் என்று இச்சஞ்சிக…
-
- 18 replies
- 2.8k views
-
-
இந்தக் காணொளி பல நாட்களாக உலா வந்தாலும் யாழில் யாரும் இணைத்த மாதிரி தெரியவில்லை. யாராவது முதலே இணைத்திருந்தால் நிர்வாகம் இதை நீக்கிவிடவும். எனக்கு இப்போ தான் பார்க்கக் கிடைத்தது. இந்த மாணவர்களின் துணிவைப் பாராட்ட வேண்டும். இங்க என்ன பேச வேண்டும் என்ன பேசக் கூடாது என்று சொல்லி அனுப்பியே இப்படி பேசுகிறார்கள் என்றால் முழு சுதந்திரமும் கொடுத்திருந்தால் எப்படி முழங்கியிருப்பார்கள்.
-
-
- 27 replies
- 2.8k views
- 1 follower
-
-
தமிழக்த்தில் உள்ள பிரபலமான மக்கள் தொலைக்காட்சி இல்ங்கைதமிழர் தொடர்பாக தமது விசேட கவனத்தை செலுத்துவது வழமை அந்த வகையில் சில புத்திஜீவிகளுடன் தமிழீழம் சாத்தியமா ? அல்லது இல்லையா என ஒரு ஆய்வை செய்துள்ளது அதை இங்கே காணொளியில் தருகின்றோம் இங்கே அவை ஐந்து பகுதிகளாக இணைக்கப்பட்டுள்ளன. தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்ப்பது நீங்கள். http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54
-
- 5 replies
- 2.8k views
-
-
-
ஜே வி பி தூக்கினது என்ன பொல்லாங்கட்டையா.. அல்லது இரும்புக் கம்பியா..??! இதுக்கு தன்னிலை விளக்கம் என்ன சார்.. சும். !! நல்ல சமாளிப்புக்கேசன்.. சும் அங்கிள்.
-
- 20 replies
- 2.8k views
-
-
பிரபாகரன் நினைத்திருந்தால் தமிழர்களை காட்டி கொடுத்து அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம், ஆனால் அவரோ இன்றும் தமிழீழத்திற்காக உண்மையாக உழைத்து கொண்டிருக்கிறார். போரில் வெற்றி, தோல்வி என்பது சகஜமே, அதுவும் உலக நாடுகளுக்கு எதிராக போரிடுவது என்பது யாருக்கும் எளிதான காரியமல்ல, அமெரிக்காவே இருந்தாலும் அதில் தோல்விதான் ஏற்படும். அதுவும் சினிமாவில் வரும் பாணியில் வில்லன் ஹீரோவினை பிடிக்க அவனது குடும்பத்தாரினை கொலை செய்வது போல் ராசபக்சேவின் செய்கைகள் இருந்தன. படத்தில் நிஜ ஹீரோ என்ன பண்ணுவாரோ அதேதான் இந்த மாவீரனாலும் மேற்கொள்ளப்பட்டது. இதில் தோல்வி என்று சொன்னால் எப்படி ஏற்று கொள்ள முடியும். தமிழகத்தின் 95% மக்களின் இதயங்களில் என்றும் இருக்கும் ஒரு உன்னத விலை போகாத ஒ…
-
- 0 replies
- 2.8k views
-
-
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் "கருணா"வுக்கு சீட் வழங்க ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மறுத்துவிட்டது. நியமன எம்.பி.யாகவும் கருணாவை அந்த கூட்டமைப்பு நியமிக்கவில்லை. இதனால் இலங்கை அரசியலில் இருந்து கருணா முழுவதுமாக ஓரங்கட்டப்பட்டுவிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்தவர் கருணா. திடீரென விடுதலைப் புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறி இலங்கை அரசாங்கம் பக்கம் போனார். அவருக்கு ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான சிறிலங்கா சுதந்திர கட்சியின் துணைச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான இறுதிப் போர…
-
- 46 replies
- 2.8k views
-
-
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்; மன்மோகன் அறிவிப்பு ஐ.நா. மனிதவுரிமைக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங் இதனை அறிவித்துள்ளார். இலங்கை தமிழர் தொடர்பான விவகாரத்தில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். இந்த உணர்வை நாங்கள் மதிக்கிறோம். சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள தீர்மானத்தின் இறுதி வரைவு அறிக்கை இன்னும் எமக்குக் கிடைக்கவில்லை. எனினும் அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும். தமிழர்களின் அதிகாரப்பகிர்வு குறித்தும் இலங்கை அ…
-
- 40 replies
- 2.8k views
-
-
யாழில் கிளைமோர் தாக்குதல் - 2 இராணுவம் பலி - 12 பேர்ககாயம். இன்று காலை 11.45 மணியளவில் ஏ-9 பாதையில் உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் யாழ்செயலகத்தில் இருந்து 300 மீற்றர் தொலைவில் வீதித்துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 12 பேர் காயமடைந்துள்ளனர். இதன்போது காயமடைந்த இராணுவத்தினரை பலாலி இராணுவ வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்றுள்ளதாக அறியமுடிகிறது.இத் தாக்குதலின் இராணுவத்தினர் சரமாரியாக சுட்டதில் போது ஒருபொதுமகன் கொல்லப்பட்டும் மற்றும் 3 வர் காயமடைந்துள்ளதாகவும் அறியமுடிகிறது. காயமடைந்தவர்கள் அரியாலையை சேர்ந்த 24 அகவையுடைய ஏ.சந்திரா, 46 அகவையுடைய கே.மோகன், 55 அகவையுடைய …
-
- 17 replies
- 2.7k views
-
-
[Tuesday February 13 2007 09:28:58 PM GMT] [tharan] 20 வருடகால யுத்தத்தால் தமிழ் மக்கள் எந்தவிதமான முன்னேற்றத்தையும் காணவில்லை. அதேவேளை, விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்படவுமில்லை. புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளை சொல்லிலும் செயலிலும் கைவிடும் பட்சத்தில் புலிகள் தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றத்தைக்கொண்டுவருவது குறித்து பரிசீலிக்க முடியும். புலிகள் சிறுவர்களை படையில் இணைத்துக்கொள்ளுதல் நிறுத்தப்படவேண்டும். இலங்கை அரசாங்கம் நீதி நியாயம் என்பனவற்றை கடைப்பிடிக்கவேண்டும். இவ்வாறு இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் பிரிவு அதிகாரி ஹெலனா ரற்றோர் தெரிவித்துள்ளார். அவர் இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது. ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் ஏற்…
-
- 13 replies
- 2.7k views
-
-
தமிழீழத்தின் தலைமைத்துவத்திற்கும் சிறீ லங்காவின் தலைமைத்துவத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் எவை என்று உங்களுக்கு தெரியுமா? தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளரின் மறைவின்போது தமிழீழத்தின் தலைமைத்துவத்தினாலும், சிறீ லங்காவின் தலைமைத்துவத்தினாலும் பரிமாறப்பட்ட உணர்வலைகள்: தலைவர் நீண்ட நெருப்பு நதியாக நகரும் எமது விடுதலை வரலாற்றில் தமிழ்ச்செல்வன் ஒரு புதிய நெருப்பாக இணைந்திருக்கிறான். இந்த இணைவிலே, எமது கனத்த இதயங்களில் ஒரு பெரும் இலட்சிய நெருப்பை மூட்டியிருக்கிறான். எமது இலட்சிய உறுதிக்கு உரமேற்றியிருக்கிறான். இந்த உறுதியில் உரம்பெற்று, நாம் எமது இலட்சியப் பாதையில் தொடர்ந்தும் உறுதியோடு பயணிப்போம். தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் …
-
- 8 replies
- 2.7k views
-
-
யாழ்.பல்கலைக்கழகத்தில் விரிவுரை மண்டபங்களில் சிங்கள மாணவ ஜோடிகள் அநாகரீகமாக நடந்து கொள்ளும் நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்படி விரிவுரை மண்டபங்களில் “ரொமான்ஸ் பண்ணாதீர்கள்” என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சிங்கள மாணவ ஜோடிகள் விரிவுரை மண்டபத்திற்குள் ஜோடியாக இருந்தல் மற்றும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருத்தல் மற்றும் முத்தமிடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு மாணவர்களால் கொடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் மேற்படி சிங்கள மாணவர்களிடம் இது தொடர்பாக தெரியப்படுத்தியபோதும் அது தொடர்பாக அந்த மாணவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளாத நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் இந்த திடீர் சுவர் ஒட்டி முடிவை எடுத்துள்…
-
- 33 replies
- 2.7k views
-
-
-
தாய்நாட்டின் கௌரவத்தை பாதுகாக்கக்கூடிய எதிர்கால சந்ததியினர் யாழ்ப்பாணத்தில் உருவாக வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். யாழ். மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை இன்று திங்கட்கிழமை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்.. நாங்கள் இந்த நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றோம். இந்த நாட்டின் எதிர்காலத்தினை பொறுப்பேற்று வழிநடத்தப் போகின்றவர்கள் நீங்கள் தான். உங்களுக்கு சுதந்திரமாக கல்வி கற்பதற்குரிய வசதி வாய்ப்புக்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. கொழும்பில் உள்ள வசதி வாய்ப்புக்கள் கிராமப்புற பாடசாலைகளிலும் செய்து கொடுக்கப்படுகின்றன. …
-
- 32 replies
- 2.7k views
-
-
இலங்கையின் சமாதான பேச்சுவார்த்தையில் விடுதலைப்புலிகள் கலந்து கொள்வதை ஊக்கு விக்கும் வகையில் அவர்கள் மீதான தடையை ஜரோப்பிய நாடுகள் தளர்த்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் ஐரோப்பிய நாடு ஒன்றில் சமாதான பேச்சுவாhர்ததைகள் நடைபெறுமாயின் தமிழீழ விடுதலைப்புகள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல கூடிய வகையில் அந்த அமைப்பு மீதான தடையை தளர்த்த ஐரோப்பிய ஓன்றிய நாடுகள் கொள்கையளவில் இணங்கியுள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் சமாதான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை யை அந்த நாடுகள் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது சங்கதியில் இருந்து எடுத்தது. இதைப்பற்றி வேறு எங்காவது செய்தி வந்திருக்கிறதா?
-
- 4 replies
- 2.7k views
-