ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142773 topics in this forum
-
அரசாங்கப்படையினரிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வியடையும் நாள் வெகு தொலைவில் இல்லை என கருணா தெரிவித்துள்ளா.. போலிக் கடவுச் சீட்டின் மூலம் பிரித்தானியாவிற்கு செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டு, சிறைத் தண்டனை அனுபவித்ததன் பின்னர் கருணா நாடு திரும்பியுள்ளா.. கருணா நாடு திரும்பிய பின்னர் ஊடகங்களுக்கு அளித்த முதலாவது செவ்வியின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். இராணுவப்படையினரின் தாக்குதல்களுக்கு மத்தியில் விடுதலைப் புலிகள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளதாக அவ. தெரிவித்துள்ளா.. மிலேச்சத்தனமான பயங்கரவாதிகளை???? இல்லாதொழிப்பதற்கு தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்குமாறு கருணா கோரிக்கை விடுத்துள்ளான்.
-
- 13 replies
- 2.7k views
- 1 follower
-
-
சிறீலங்கா படையினர் மேற்கொண்ட கிளேமோர் தாக்குதலில் கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான செழியன் சாவடைந்துள்ளதாக பிரபலமான ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இன்று காலை 6.30 மணியளவில் முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்றதாகவும்,அதில் செழியனுடன் மேலும் இருவர் சாவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்,இது பற்றி விடுதலைப் புலிகளின் தரப்பில் இருந்து தகவல்கள் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilseythi.com/srilanka/LTTE-S...2008-10-11.html
-
- 1 reply
- 2.7k views
-
-
பண்டாரநாயக்க குடும்பத்திலிருந்து அரசியல் பிரவேசம் செய்யும் புதியவர் [06 - August - 2007] -எம்.ஏ.எம்.நிலாம்- பண்டாரநாயக்க குடும்பத்திலிருந்து புதியவர் ஒருவர் அரசியல் பிரவேசம் செய்யவுள்ளார். அவர் பற்றிய விபரங்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி அறிவிக்கப்படவிருக்கின்றது. செப்டெம்பர் 26 ஆம் திகதி அமரர் எஸ். டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவ
-
- 7 replies
- 2.7k views
-
-
' 13 அக்டோபர் 2013 இலங்கையில் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கான அமைச்சர் பதவி பங்கீட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக செயற்பட்டுள்ளதாக ஈபிஆர்எல்எப் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன், டெலோ அரசியல்துறைத் தலைவர் கே. சிவாஜிலிங்கம் மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். பங்காளிக் கட்சிகளின் பரிந்துரைகளை கணக்கில் எடுக்காது தமிழரசுக் கட்சி தனது விருப்பத்தின் பேரில் அமைச்சுப் பொறுப்புக்களை வழங்கியுள்ளதாக டெலோ அமைப்பிலிருந்து வடக்கு மாகாணசபைக்குத் தெரிவாகியுள்ள கே. சிவாஜிலிங்கம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் போக்குக்கு எதிர்ப்புத் தெரிவ…
-
- 1 reply
- 2.7k views
-
-
இன்று புதுடெல்லி பறக்கிறார் கோத்தா – நாளை முக்கிய சந்திப்புகள் ஏற்பாடு Nov 28, 2019 | 1:27by கார்வண்ணன் in செய்திகள் சிறிலங்கா அதிபர் கோத்தபய ராஜபக்ச இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக இன்று இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார். சிறிலங்கா அதிபர் இந்தியப் பயணத்தின் போது, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளார். சிறிலங்கா அதிபருடன், அவரது செயலர் பிபி ஜயசுந்தர, வெளிவிவகாரச் செயலர் ரவிநாத ஆரியசிங்க, திறைசேரி செயலர் எஸ்.ஆர்.ஆட்டிக்கல, அதிபரின் ஆலோசகர் லலித் வீரதுங்க, அதிபரின் தனிப்பட்ட செயலர் சுஜீஸ்வர பண்டார ஆகியோர் புதுடெல்லி செல்லவுள்ளனர் என்று அதிபரின் ஊடகப் பிரிவ…
-
- 28 replies
- 2.7k views
- 2 followers
-
-
ரீவி பெட்டியைப் பார்த்து அட்டை விழுந்ததும் தெரியாமல் அதையும் செத்தல் மிளாகாய் என்று சேர்தது அரைத்தாளாம் மம்மி ஒருத்தி புருசன் வீட்டுக்கு வந்தானா, சாப்பிட்டானா என்று எதையும் பாராமல் சீரியல்ல கள்ளத் தொடர்பு வைச்சிருக்கிற கதாநாயகி பற்றி கவலைப்படுகிறிகளேயடி. நீங்கள் இப்பிடி தொடர்ந்து இருந்தால் உங்கட புருசன்மாரும் மாறுவாங்களடி சீரியல் கணவன் போல. எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவன் அவதும் கெட்டவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே என்று பாடினது சும்மாவாடி? மாலை ஆறு மணிவரையும் அருமருந்தன்ன பிள்ளைகளை இப்படி இன்ரநெற் சென்ரரில ஏனடி சீரழிய விட்டிருக்கிறீர்கள்? பிள்ளைகள் பார்த்து விட்டுப் போன இணையத்தளத்தை கூப்பிட்டு காட்ட வேணுமட…
-
- 9 replies
- 2.7k views
-
-
சிங்களத்தின் கறுப்புத்தந்தியில் ஆழமாக மாட்டுப்பட்டிருக்கும் இந்தியா http://tamilnet.com/art.html?catid=79&artid=27430
-
- 19 replies
- 2.7k views
-
-
கொழும்பில் இராணுவத்தின் மூன்றாவது பாதுகாப்புக் கருத்தரங்கில் இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உட்பட்ட 20 இந்திய பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். 'போருக்குப் பின் இலங்கை. சவால்களும் பிராந்திய உறுதிப்பாடும்' என்ற தலைப்பில் நேற்று முதல் 3 நாள் கருத்தரங்கை இலங்கை இராணுவம் நடத்தி வருகிறது. இதில் 66 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் இருந்து கடும் போக்கு தமிழ் தேசிய எதிர்ப்பாளரான ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உட்பட 20 பேர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டிருக்கின்றனர். இதில் புலிகளை தோற்கடித்தமைக்கு இலங்கைக்கு இந்தியா நன்றி தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை யுத்ததின் மூலம் இலங்கை அரசாங்கம் தோற்கடித்தமைக்கு…
-
- 11 replies
- 2.7k views
-
-
மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சார மேடைகளில், தமது கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு ஆற்றவிருக்கும் செயற்திட்டங்கள் பற்றிப் பிரச்சாரம் செய்வதற்காக நடைபெறும் பிரச்சார மேடைகள், ஒரு கட்டத்தின் பின், எதிர் போட்டியாளரைத் தாக்கிப் பேசுவதே பிரச்சாரம் என்றாகிவிட்டது. இதற்கு விதிவிலக்காக ஒருசில பேச்சாளர்கள் இருந்தார்கள். அவர்களில் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், கலைஞரின் மகளுமாகிய கனிமொழியும் ஒருவர். ஆனால் தற்போது அவரும் எதிர்த் தாக்குதல் பிரச்சாரத்தில் குதித்துவிட்டது போல் தெரிகிறது. திருவொற்றியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில், போதிமரத்து புத்தர்போல் ஈழத்தமிழர் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு திடீர் ஞானோதயம் வந்துள்ளமை ஆச்சரியமானது. ஆனால் அது வெறும் தேர்த…
-
- 17 replies
- 2.7k views
-
-
அம்பாறையில் பதற்றம் : பள்ளிவாசல் மீது தாக்குதல் அம்பாறையில் பதற்றம் : பள்ளிவாசல் மீது தாக்குதல் அம்பாறை நகரத்தில் அமைந்துள்ள வியாபார நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் இனந்தெரியா நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது என அம்பாறை தலைமைப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றது. இந்த சம்பவத்தால் இந்தப் பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் …
-
- 31 replies
- 2.7k views
-
-
விஷவாயு மழை பெய்தாலும் படையினரை பின்வாங்கச் செய்ய முடியாது: ஜனாதிபதி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின்போது படையினர் மீது விஷவாயு மழை பெய்தாலும் அவர்களை பின்வாங்கச் செய்ய முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிப்படையாக தெரியும், மற்றும் தெரியாத எதிரிகளை படையினர் வெற்றிகரமாக வீழ்த்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். படையினர் அடையும் வெற்றிகள் குறித்த மக்கள் கோஷத்தின் முன்னால் கிளிநொச்சியிலிருந்து வெளிப்படும் துப்பாக்கிச் சத்தங்கள் வலுவிழந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தியத்தலாவை இராணுவ முகாமில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பிள்ளையொன்றை இராணுவத்த…
-
- 9 replies
- 2.7k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு கருணா குழுவினர் திரும்புவதாக தகவல் thatstamil கொழும்பு: இலங்கை அரசிடமிருந்து போதிய அளவில் பணம் வராததால், கருணா தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் வீரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களில் ஒரு பிரிவினர் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத் திரும்பக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கொழும்பிலிருந்து வெளியாகும் சன்டே லீடர் இதழில் செய்தி வெளியாகியுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணா வெளியேறியபோது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கணிசமான விடுதலைப் புலிகளும், கருணாவுடன் சென்றனர். இந்த அமைப்புக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என பெயரிடப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் முழுக்க முழுக்க இல…
-
- 0 replies
- 2.7k views
-
-
இலங்கைப் பிரச்சினையில் 2கால கட்டங்கள் உள்ளன. கி.மு. மற்றும் கி.பி. என்பது போல் ராஜீவுக்கு முன் ராஜீவுக்குப் பின் என்று ஒரு காலகட்டம் ஏற்பட்டு விட்டது. ராஜீவ் மட்டும் கொலை செய்யப்படாமல் இருந்தால் இந்த இலங்கைப் பிரச்சனை என்றோ தீர்ந்திருக்கும். 1989ல் ராஜீவ் மரியாதை நிமித்தம் டில்லியில் தமிழக முதல்வர் டில்லியில் சந்தித்தார். அப்போது ராஜீவ், தாங்கள் இரு நாட்கள் தங்கியிருக்க முடியுமா என்று கேட்டார். அப்போது முரசோலி மாறனும் உடன் இருந்தார். இலங்கைப் பிரச்சனையில் தீர்வு காண முடியுமானால் அது கருணாநிதியால் தான் முடியும். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தங்களுக்கு செய்வேன் என்று கூறிய ராஜீவ், மறுநாள் காலை வெளியுறவுத் துறை செயலாளர் நட்வர் சிங்கை சந்திக்க ஏற்பாடு செய்தார…
-
- 22 replies
- 2.7k views
-
-
வீரவணக்கம் - பண்டார வன்னியன் Thursday, 19 April 2007 11:01 முல்லை மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற எதிர்பாராத வெடிவிபத்தின் போது அனைத்துலத்துலகத் தொடர்பகத் துணைப்பொறுப்பாளர் லெப்.கேணல் கலையழகன் வீரச்சாவடைந்துள்ளார். இவருக்கு சங்கதி தனது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. தினக்குரல்
-
- 16 replies
- 2.7k views
-
-
மன்னார் கடலில் சண்டை மன்னார் கடற்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுடன் நடத்திய மோதலில் 5 சிறிலங்கா கடற்படையினர் கொல்லப்பட்டனர். 55 நிமிட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஒரு போராளி வீரச்சாவைடந்தார். இரு போராளிகள் காயமடைந்தனர்.
-
- 12 replies
- 2.7k views
-
-
வெகுவிரைவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தேசியக்கொடியுடன் கிளிநொச்சிக்கு செல்வார் அந்த காலம் வெகுதொலைவில் இல்லை என அவரின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 30 வருடங்களாக இந்த நாட்டின் தலைவர் எவரும் இலங்கையின் தேசியக்கொடியுடன் கிளிநொச்சிக்குச் செல்லவில்லை. தற்போது இலங்கையில் யாருடைய அழுத்தத்திற்கும் உட்படாத ஒருவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விளங்குவதாக பசில் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார். www.tamilwin.com
-
- 10 replies
- 2.7k views
-
-
போரை நிறுத்த தாம் தயார் என்பதை புலிகள் அறிவிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை [சனிக்கிழமை, 08 நவம்பர் 2008, 09:50 பி.ப ஈழம்] [கி.தவசீலன்] இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி வரும் விடுதலைப் புலிகள் போரை நிறுத்திக்கொண்டு பேச்சுவார்த்தை மூலமாக அமைதி வழியில் தீர்வைக் காண்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்திருக்கின்றது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். போரை நிறுத்துமாறு ஒரு தரப்புக்கு மட்டும் நிர்ப்பந்தம் கொடுக்க முடியாது என்று தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ள கருத்தை அடுத்தே தா.பாண்ட…
-
- 16 replies
- 2.7k views
-
-
ஏப்றல் 14 ற்கு முதல் புலிகள் அழிக்கப்படுவார்களா?? 3:25 PM, Posted by சாத்திரி, 5 Comments புலிகளை எப்படியும் ஏப்றல் 14 ற்கு முதல் அழிந்துவிடுமாறு இலங்கையரசிற்கு இந்தியா உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன... "http://img301.imageshack.us/img301/5710/mahindasonia1g.jpg" மிஸ்ரர் பக்சே எப்பிடியாவது எல்.டி.டி.யை நிம்மள் ஒழிச்சாத்தான் நாமள் வெற்றி பெறும் "http://img301.imageshack.us/img301/9995/soniakarunanidi1.jpg" கவலை... படாதிங்கோ... கருவாய் நிதி.... எல்.டி.டி.யை ஒளிச்சிடலாம்... அதுக்கப்புறம் நானும் நீங்களும்தான்......அது வரைக்கும் உடன் பறப்பிற்கு ...கடிதம் எலுதுங்கொ.. "http://img301.imageshack.us/img301/4944/indiasrilankaarmy1.jpg" இ…
-
- 1 reply
- 2.7k views
-
-
“ஒரு சில கேந்திர ஸ்தானங்கள் தவிர மற்றைய இடங்களில் இருக்கும் இராணுவத்தினரைப் படிப்படியாக ஒரு குறிப்பிட்டகால எல்லைக்குள் வெளியே அனுப்புவேன் என்று பிரதம மந்திரி தரமான ஒரு உத்தரவாதத்தைத் தரட்டும். உடனே அவருடன் கைகுலுக்குவேன்” என வடமாகாண முதலமைசசர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று ◌பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார். “இராணுவ முகாம் ஒன்றைத்தானும் வெளியேற்றாமல், வலி வடக்கில் உறுதியளித்த ஆயிரம் ஏக்கர்களில் 400 ஏக்கரை மட்டும் விடுவித்து விட்டு அரசியல் ரீதியாகத் தமக்கு இலாபம் தேடும் பிரதமருடன் நான் எவ்வாறு கைகுலுக்கி மகிழ்ச்சியைத் தெரிவிப்பது?” எனவும் அவர் கேள்வி எழுப்பியிருக்கின்றார். முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை விடுதித் தொகுதி மற்றும் இரத்த வங்கி திறப்பு விழ…
-
- 2 replies
- 2.7k views
-
-
இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு அனுப்புவதாக அழைத்துவந்து ஏமாற்றும் இவர்கள் பற்றிய தகவல் தந்து உதவுமாறு கோருகிறோம். [Tuesday, 2012-12-18 17:12:29] கடந்த பல வருடங்களாக சட்டவிரோத ஆட்கடத்தல் ஏஜென்டுகளாக செயற்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்புவதாக அழைத்துவந்து பலரை ஏமாற்றியுள்ள சூரியகுமார் மற்றும் சோபா கும்பல் பற்றிய மேலுமொரு வேதனைக்குரிய மோசடிச் சம்பவம் அம்பலமாகிறது. கடந்த 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் வன்னி மற்றும் யாழ்ப்பாணம் மன்னார் போன்ற பகுதிகளிலிருந்து இழைஞர் யுவதிகளை கென்யா நாட்டிற்கு அழைத்துவந்து பணத்தைப் பெற்றபின்னர் பலரை திட்டமிட்டு ஏமாற்றியுள்ள மோசடிக்காரர்களிடம் பாதிக்கபட்ட மேலுமொரு விதவைப் பெண்ணொருவர் கண்ணீர் சிந்தி தனது நிலையை எம்மிடம் தெரிவித்துள்ளார். 2011ம் …
-
- 4 replies
- 2.7k views
-
-
எனினும் கிளிநொச்சியில் இருந்து கிடைத்த தகவல்களின் படி பல படையினர் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முகமாலை களத்தில் அடிவாங்கிய 53 ஆவது படையணியின் தளபதி பதவி நீக்கம்: "சண்டே ரைம்ஸ்" [ஞாயிற்றுக்கிழமை, 27 ஏப்ரல் 2008, 04:36 பி.ப ஈழம்] [அ.அருணாசலம்] வட போர்முனையான முகமாலை களமுனையில் கடந்த புதன்கிழமை சிறிலங்கா இராணுவம் சந்தித்த பேரிழப்பைத் தொடர்ந்து 53 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வில் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: முகமாலை களமுனை சிறிலங்காப் படையினரின் கொல்களமாக மாற்றமடைந்துள்ளது. மகிந்தவின் காலப்பகுத…
-
- 5 replies
- 2.7k views
-
-
ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசையான தமிழீழத்தினை கைவிட்டு விட்டதாக உலகத் தமிழர் பேரவை சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் அந்த அமைப்பின் மீதான சிறிலங்காவின் தடை விலக்கப்படலாம் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் ஒற்றையாட்சிக்குள் பரந்துபட்ட அதிகார பகரிர்வுடன் சிங்களவர்களுடன் இணைந்து வாழ்வதற்கு தாம் தயாரென சமீபத்தில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவல் அடிகள் மற்றும் அந்த அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அவர்கள் தெரிவித்திருந்தனர். சமீபத்தில் கிளிநொச்சி பயணத்தின் போது தனி ஈழத்தினை கைவிட்டு விட்டு வாருங்கள் என தமிழ் அரசியல் தலைமைகளுக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பும் விடுத்திருந்தார். இந்நிலையில் உலகத் தமிழர் பேரவை தம…
-
- 36 replies
- 2.7k views
-
-
பிரபாகரனை ஒரு தீவிரவாதியாக இந்தியா சித்தரிப்பது தவறு: இந்திய எழுத்தாளர் கமலாதாஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒரு தீவிரவாதியாக இந்தியா சித்தரிப்பது தவறு என்று இந்திய எழுத்தாளரான கேரளத்தைச் சேர்ந்த கமலாதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் ஆனந்த விகடன் இதழுக்கு அவர் அளித்த நேர்காணலில் இது தொடர்பில் இடம்பெற்றுள்ளதாவது: உங்களுக்குப் பிடித்த தமிழர் என்று யாரைச் சொல்வீர்கள்? அதிர்ச்சி அடையாதீர்கள். எனக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை மிகவும் பிடிக்கும். இலங்கையில் நான் தங்கியிருந்தபோது அந்த அமைப்புடன் எனக்கு நிறைய பழக்கம் இருந்தது. பிரபாகரனை ஒரு தீவிரவாதியாக இந்தியா சித்தரிப்பது தவறு. விடுதலைப் ப…
-
- 8 replies
- 2.7k views
-
-
விடிய விடிய ராமன் கதை. விடிஞ்சாபிறகு ராமனுக்கு சீதை என்ன முறை.....
-
- 2 replies
- 2.7k views
-
-
இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த அமெரிக்கா இராணுவத்தின் ஆசிய பசுபிக் கட்டளை அதிகாரி தலைமையிலான குழுவினர் திருகோணமலையை கேந்திரமாக கொண்டு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேஜர் ஜெனரல் தோமஸ் எல் கோனன்ட் தலைமையிலான இந்த குழுவில் தெற்காசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் லெப்டினட் ஜெனரல் டெக்ரோ, இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவு தொடர்பான பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினட் கமாண்டர் லோரன்ஸ் ஸ்மித் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கை சம்பந்தமாக இந்த அமெரிக்க இராணுவ குழுவினரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள தகவல்களின்படி திர…
-
- 1 reply
- 2.7k views
-