ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
தமிழர்களை கொன்று குவித்த சிங்கள நாட்டு அணிக்கு ஆதரவா? அஸ்வினுக்கு குவியும் கண்டனங்கள்! சிறீலங்கா, விளையாட்டு செய்திகள் | ADMIN | OCTOBER 6, 2012 AT 20:20 இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் தமிழர். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு தமிழர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருப்பதைக் கண்டு தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஒவ்வொரு போட்டியிலும் அஸ்வினின் அபாரமான பந்துவீசும் திறமையைக் கண்டு, மேலும் மேலும் தமிழன் எனப் பெருமைப்பட்டனர். இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் உலகக்கோப்பை 20-20 கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்திய அணி வெளியேறிவிட்டது. இந்த நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இறுதிப்…
-
- 17 replies
- 1.2k views
-
-
ஏ 9 வீதியில் கோர விபத்து- தாயும் -வெளிநாட்டிலிருந்து வந்த மகளும்- உயிரிழந்த சோகம்!! வெளிநாட்டிலிருந்து வந்த மகளை கொழும்பிலிருந்து அழைத்துக் கொண்டு வீடு திரும்பியவர்கள் ஏ- 9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சி்க்கினர். அதில் தாயும் மகளும் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கோர விபத்து கிளிநொச்சி ஏ 9 வீதி இயக்கச்சிப் பகுதியில் இன்று அதிகாலை நடந்துள்ளது. வீதியில் முறையற்ற விதத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார சபையின் வாகனத்துடன், கொழும்பு இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கயஸ் வாக…
-
- 17 replies
- 2.2k views
-
-
(8ம் இணைப்பு) பிலியந்தலையில் குண்டு வெடிப்பு.-( 17 க்ம் சொஉதெஅச்ட் ஒf Cஒலொம்பொ, ) : 23 பேர் பலி- 40 பேர் காயம் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பிலியந்தலையில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் இன்று மாலை குண்டு வெடித்ததில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 40 பேர் காயமடைந்துள்ளனர். இக்குண்டு வெடிப்புச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6:55 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக சிறிலங்காவின் பிரதி காவல்துறை மா அதிபர் இலங்கக்கோன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா போக்குவரத்துச் சபைக்குரிய பேருந்தின் உட்புறத்திலேயே இக்குண்டு வெடித்திருப்பதாகவும் அதிசக்தி வாய்ந்த இக்குண்டு வெடிப்பில் பலர் சிக்கியிருப்பதாகவும் தெரிகிறது. பிலியந்தலையில் இருந்து ககபொல செல்வதற்காக பேருந்த…
-
- 17 replies
- 3.2k views
-
-
விடுதலைப் புலிகளுடனான 30 ஆண்டுகாலப் போரில் காவல்துறையினர் உள்ளிட்ட 4673 சிறிலங்காப் படையினர் காணாமற்போயுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்புப் புலனாய்வு அமைப்புக்கள் தெரிவித்துள்ளதாக, அரசசார்பு ஆங்கில நாளேடான டெய்லி நியூஸ் தகவல் வெளியிட்டுள்ளது. 1981ம் ஆண்டு தொடக்கம், 2008ம் அண்டு வரையான காலப்பகுதியிலேயே இவர்கள் காணாமற்போயுள்ளனர். காணாமற்போனவர்களில் 3484 சிறிலங்காப் படையினரும், 1189 சிறிலங்கா காவல்துறையினரும் அடங்கியுள்ளனர். இவர்கள் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து எவரும் கேள்வி எழுப்புவதில்லை என்றும் சிறிலங்காவின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் விசனம் வெளியிட்டுள்ளார். அதேவேளை, 1981ம் ஆண்டு தொடக்கம், 2009ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் …
-
- 17 replies
- 918 views
-
-
தமிழ் நாட்டு மீனவர்கள் காலங்காலமாக இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் இந்திய அரசினால் கண்டுகொள்ளப்படாத விடையமாகவே இருந்து வருகின்றது. இந்தியாவின் ஏனைய பிராந்தியங்களில் இந்தியர்களுக்கு உயிராபத்துவரும் வேளைகளில் இந்திய அரசாங்கத்தின் பிரதிபலிப்புக்கள் வேறுவிதமாக இருக்கும் ஆக்ரோசமாகவும் இருக்கும். இந்திய ராஜதந்திர மட்டத்தில் அலசப்படும். ஆனால் தமிழ் நாட்டு மீனவர்கள் சுடப்படும் போது ஏன் நாயே என கேட்பது கூட இல்லை. ஆனால் தேர்தல் வரும் வேளை மட்டும் சில வார்த்தைகள் இந்திய அதிகாரிகிளிடம் இருந்து வெளியே வரும். ஆனால் நேற்று முந்தினம் தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுடப்பட்டமை தொடர்பில் இந்தியாவிம் பிரதிபலிப்பு சற்று வித்தியாசமாக இருந்தது. இத…
-
- 17 replies
- 1.7k views
-
-
பா.நிரோஸ் எனது வீட்டுக்கு வேலைக்கு வரும்போது 16 வயதை பூர்த்தியடைந்தவராக ஹிஷாலினி இருந்தார், அவர், ஒரு பண்பான சகோதரியாவார். அவரது இழப்பு மனவேதனையை தருகிறது. புற்றுநோயால் எனது தங்கை மரணமடைந்த போது, எவ்வாறு துன்பப்பட்டடோமே, அவ்வாறான துன்ப, வேதனையை நாம் அனுபவிக்கிறோம் என் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார். ஹிஷாலியின் தாயாரும் அவரது குடும்பத்தாரும் தவறாக வழிநடத்தப்படுகின்றனர் எனத் தெரிவித்த ரிஷாட், தனது வீட்டில் ஹிஷாலியின் துன்புறுத்தப்பட்டதாகவும், நாய் கூடு போன்ற ஓர் அறையில் அடைத்து வைக்கப்பட்டதாகவும், ஹிஷாலியின் தாயார் முன்வைக்கும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் ரிஷாட் மறுத்துவிட்டார். பாராளுமன்றத்தின் இன்றைய (05) அமர்வில் கலந்துக…
-
- 17 replies
- 1.7k views
-
-
அல்லாஹ்வின் உருவ பொம்மையொன்றை தெருக்களில் கட்டி இழுத்து வந்து கேவலப்படுத்திய மிகக் கொடூரமான இறை நிந்தனை உலக வரலாற்றில் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்திலேயே இடம்பெற்றுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அண்மைக்காலமாக இலங்கையில் பொது பல சேனா, சிங்கள ஜாதிக ராவய, ராவண பல காய, வீர விதான முதலான பெயர்களில் தோற்றம் பெற்றுள்ள பௌத்த மதத் தீவிரவாதக் குழுக்களினால் இலங்கை முஸ்லிம்களின் இருப்பிலும், அவர்களது வணக்க வழிபாடுகளை மேற்கொள்வதிலும், கலாச்சார விழுமியங்களைப் பேணுவதிலும், வர்த்தக நடவடிக்கைகளைத் தொடர்வதிலும் இடம்பெற்று வருகின்ற பல்வேறு வகையான அருவருக்கத்தக்க, ஆத்திரமூட்டக்…
-
- 17 replies
- 1.3k views
-
-
நினைப்பதை சாதிப்பதற்கு ஜனாதிபதியால் முடியாது விக்கினேஸ்வரன் 02 நவம்பர் 2013 பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவது ஜனாதிபதியின் கடமை. அதை விடுத்து தான் நினைத்ததைத்தான் செய்வேன் என்று அவர் சொல்லக்கூடாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்தெரிவித்துள்ளார் வடக்கு ஆளுநரை மாற்றுமாறும்இ படைக் குறைப்பைச் செய்யுமாறும் வடக்கு முதல்வர் விடுத்த கோரிக்கைகளை அரசு நிராகரித்திருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலியஇ நேற்றுமுன்தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் கருத்துத் தெரிவித்துள்ளார். "எங்களுடைய நாட்டில் சமாதானத்தை நிலை நிறுத்தப் போகின்றோமா இல்லைய…
-
- 17 replies
- 1.4k views
-
-
அரங்க பேனரில் யாழ்பாண எதிர்கால நோக்கு என வேறு எழுதியுள்ளார்கள்
-
- 17 replies
- 3.6k views
- 1 follower
-
-
வடக்கின் ஒவ்வொரு பிடி மண்ணிலும் தனது மூச்சை வைத்திருப்பவரே, முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும்... [saturday, 2013-07-13 20:14:47] ...தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையிடம் மனித உரிமை ஆர்வலர் சண் மாஸ்டர் வலியுறுத்தல். அறிவிக்கப்பட்டுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் கூட்டமைப்புக்குள் பலத்த வாதப்பிரதிவாதங்கள் காணப்படுவதோடு, கால அட்டவணையில் சந்திப்புகளும் தொடர்கின்றன. இந்நிலையில் முதலமைச்சராக நிறுத்தப்பட வேண்டியவரின் தகுதிகள் பற்றி பலரும் பலவித கோணங்களில் பேசுகின்றனர். அறிக்கைகள் விடுகின்றனர். குறிப்பாக சட்ட ஆளுமை பற்றியும், ஆங்கில மொழிப்புலமை பற்றியும் முன்னிறுத்தி பேசுகின்றனர். சட்ட…
-
- 17 replies
- 1k views
-
-
யாழில் கிளைமோர் தாக்குதல் - 2 இராணுவம் பலி - 12 பேர்ககாயம். இன்று காலை 11.45 மணியளவில் ஏ-9 பாதையில் உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் யாழ்செயலகத்தில் இருந்து 300 மீற்றர் தொலைவில் வீதித்துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 12 பேர் காயமடைந்துள்ளனர். இதன்போது காயமடைந்த இராணுவத்தினரை பலாலி இராணுவ வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்றுள்ளதாக அறியமுடிகிறது.இத் தாக்குதலின் இராணுவத்தினர் சரமாரியாக சுட்டதில் போது ஒருபொதுமகன் கொல்லப்பட்டும் மற்றும் 3 வர் காயமடைந்துள்ளதாகவும் அறியமுடிகிறது. காயமடைந்தவர்கள் அரியாலையை சேர்ந்த 24 அகவையுடைய ஏ.சந்திரா, 46 அகவையுடைய கே.மோகன், 55 அகவையுடைய …
-
- 17 replies
- 2.8k views
-
-
சிறுபிள்ளைத்தனமாக புலம்பும் சாணக்கியனை பொருட்படுத்தத் தேவையில்லை – விக்னேஸ்வரன் பதிலடி! தமிழ்த்தேசிய கட்சிகளுடன் சிறிலங்கா அதிபர் பேச்சுவார்த்தை மேற்கொண்டமை தொடர்பில் தற்போது வரை கட்சிகளுக்குள் பனிப்போர் மூண்டுகொண்டே இருக்கின்றது. இந்த வகையில், அண்மையில் தமிழ்த்தேசிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையின் பின்னர், மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த பேச்சுவார்த்தையில் விக்னேஸ்வரன் உள்ளிட்ட சிலர் கலந்துகொள்ள முடியாது போயுள்ளது. முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுவிட்டு அவர்கள் யாழ்ப்பாணம் திரும்பிய வேளையிலேயே அந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக தகுந்த …
-
- 17 replies
- 688 views
-
-
கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம் பெற்றது ? - கடற்படையினர் கச்சதீவையும் விட்டுவைக்கவில்லை என்கிறார் சார்ள்ஸ் நிர்மலநாதன் Published By: VISHNU 23 MAR, 2023 | 03:52 PM (எம்.ஆர் எம்.வசீம்.இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கும் படையினர் கச்சத்தீவையும் வீட்டுவைக்காது அங்கே பெரிய புத்தர் சிலையொன்றை பிரதிஸ்டை செய்துள்ளார்கள். அந்த சிலையை அங்கிருந்து அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது. பொருளாதார மீட்சியில் இருந்து …
-
- 17 replies
- 711 views
- 2 followers
-
-
எழிலன் எங்கே ? ; இராணுவம் பதில்கூற வேண்டும் என்கின்றார் சம்பந்தன் எழிலன் சரணடைந்திருந்தால் அல்லது அவரை இராணுவத்திடம் ஒப்படைந்திருந்தாலோ அல்லது கைது செய்திருந்தாலோ அவருக்கு என்ன நடந்தது என்பதை தெரியப்படுத்த வேண்டும் என இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளரான எழிலனை நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என வவுனியா மேல் நீதிமன்றம் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். எனவே எழிலனுக்கு என்ன நடந்தது என்பதை தெரிவிக்க வேண்டியது இராணுவத்தின் கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். …
-
- 17 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஆண்களுக்கு பெண்கள் மஸாஜ் பன்ன முடியாது என்ற சட்டத்தினால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும் என ராஜாங்க அமைச்சர் டயனா கமகே குறிப்பிட்டுள்ளார். ஆண்களுக்கு பெண்கள் மசாஜ் பணிகளில் ஈடுபட முடியாத வகையிலும், ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் ஈடுபடும் வகையில் என்ற புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் கருத்து பெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். https://www.madawalaenews.com/2023/01/blog-post_62.html ஆண்களுக்கு பெண்கள் மசாஜ் பணிகளில் ஈடுபட முடியாது... ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் மட்டுமே மசாஜ் பணி செய்யலாம். இலங்கையில் புதிய சட்டம் கொண்டு வரப்படுகி…
-
- 17 replies
- 1.6k views
-
-
[size=4]கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு ஐதேக ஆதரவு வழங்க முன்வந்துள்ளது. இந்த முடிவை ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை தொலைபேசி மூலம் தன்னிடம் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் 11 ஆசனங்களை வென்றுள்ள போதிலும், ஐதேகவின் 4 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றாலும் ஆட்சியமைக்க முடியாது. எனவே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைப் பெறுவது குறித்து அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் பேசுவதற்கு முயற்சி எடுத்து வருகிறோம். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், தமிழ் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர் எ…
-
- 17 replies
- 1.4k views
- 1 follower
-
-
In இலங்கை May 2, 2020 12:10 pm GMT 0 Comments 1076 by : Litharsan அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் தெனியாய பிரதேசத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் நெருக்கடி நிலையில் வறுமை நிலையில் உள்ள தெனியாய பிரதேசத்தில் உள்ள பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று (சனிக்கிழமை) வழங்கப்பட்டன. இதன்போது தெனியாய பிரதேசத்தில் உள்ள சுமார் 500இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸின் காரணமாக அன்றாடம் பொருளாதார ரீதியாக பல குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர். நாளாந்த கூலித் …
-
- 17 replies
- 2.4k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் ஒன்றை சிறிலங்கா அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தில் இருப்பது தொடர்பாக சிறிலங்கா பிரதமர் செயலகத்தில் இருந்து, இந்த மாத முற்பகுதியில் சுமந்திரனுக்குத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவல் சுமந்திரனுக்குப் பரிமாறப்பட்டது என்று சிறிலங்கா அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தி ஹிந்துவுக்கு தெரிவித்துள்ளார். உயர்மட்டப் புலனாய்வு அறிக்கைகளின் படி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட அதேவேளை, வடக்கில் இதுதொடர்பாக நான்கு விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டு…
-
- 17 replies
- 1.3k views
- 2 followers
-
-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு நாள் புனித யாத்திரையாக வியாழனன்று இந்தியாவின் திருப்பதியை சென்றடைந்துள்ளார். திருப்பதி விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு, மாநில துணை முதல்வர் கே.நாராயணசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் எம்.ஹரிநாராயணா தலைமையில் சித்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் மஹந்த ராஜபக்ஷ தனது குடும்ப உறுப்பினர்களுடன் வெள்ளிக்கிழமை காலை திருப்பதி திருமலை கோவிலில் வழிபாடு நடத்துவார். பிரதமரின் 2 நாள் விஜயத்துக்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருப்பதியில் பிரதமர் மஹிந்த | Virakesari.lk
-
- 17 replies
- 1.2k views
-
-
கொழும்பு சிங்களவர்களின் தலைநகரம் – யாரும் உரிமை கோர முடியாது : கம்மன்பில வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றால் கொழும்பு சிங்களவர்களின் தலைநகரம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை சிங்கள பௌத்த நாடு. இந்த நாட்டில் எந்த இடத்தையும் தமிழர்களுக்குச் சொந்தம் என்று தமிழ் அரசியல்வாதிகள் உரிமை கோர முடியாது. வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் அல்ல. அங்கு மூவின மக்களும் வாழ்கின்றார்கள். இந்நிலையில், மூவின மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கத் தமிழ் அரசியல்வாதிகள் முயல்கின்றார்கள். இ…
-
- 17 replies
- 1.4k views
-
-
நாட்டில் தற்போது 2.2 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி இருப்பே காணப்படுகிறது. இதில் 1.7 பில்லியன் டொலரை மாத்திரமே பயன்படுத்த முடியும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இவ்வாறான நிலையில் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 1043 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது. இந்த நெருக்கடிக்கு என்ன தீர்வு? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பினார். அத்தோடு தற்போதைய அரசாங்கம் வருடாந்தம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பில்லியன் டொலர் கடனும் 2010, 2011 மற்றும் 2012 தனது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ பெற்றது என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நினைவுபடுத்துவதாகவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். கொழும்…
-
- 17 replies
- 807 views
-
-
இந்தியாவின் 68ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் 15ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இந்தியாவின் சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வு யாழ்.மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் காலை 9 மணிக்கு தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமாகி நடைபெறவுள்ளதாக இந்திய துணைத் தூரகத்தின் இணைப்பாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார். http://onlineuthayan.com/News_More.php?id=469923320212434162
-
- 17 replies
- 1.4k views
-
-
இலங்கை அரசின் விசாரணையில் நம்பிக்கையில்லை! - சுரேஸ் பிரேமச்சந்திரன்[Thursday 2015-06-25 19:00] காணாமற்போனவர்கள் பற்றிய தகவல்களை கண்டறிய சர்வதேச விசாரணையே தேவை. இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் விசாரணையில் எமக்கு நம்பிக்கையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணததில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது, 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேசிய போது, காணாமல் போனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இரகசிய முகாம்கள் பற்றி பேசியுள்ளனர். காணாமல் போனவர்கள் தொடர்பான குழுவிடம் காணாமல் போனவர்கள் ஏறத்தாழ…
-
- 17 replies
- 1k views
-
-
வெள்ளைவத்தையில் தமிழ் யுவதி ஒருவர் வெள்ளை வான் கும்பலாம் கடத்தப்பட்டுள்ளார். கடத்தபட்டவர் கிரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். மகாராஜா கூட்டு நிறுவனத்தின் கணனி பிரிவில் பணிபுரியும் யுவதியே கடத்தப்பட்டராவார். இன்று முற்பகல் வெள்ளைவத்தை விவேகானந்தா வீதியிலிருந்து காலி வீதியில் சென்று கொண்டிருக்கையில் இவர் வெள்ளை வான் கும்பலாம் கடத்தபட்டுள்ளார் http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
-
- 17 replies
- 2.1k views
-
-
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் வைத்தியர் ஒருவருக்கு ஜக்கிய நாடுகள் சபையினால் “V Awards ” விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினால் சர்வதேச தன்னார்வத் தொண்டர்கள் தினம் அறிமுகப்படுத்தப்பட்டு பத்து வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இலங்கையில் அமைதியாக சேவையாற்றும் தன்னார்வத் தொண்டர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு “V Awards” விருதினை வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இவ் விருது வழங்கும் வைபவமானது இரத்மலானையிலுள்ள Stain Studioவில் கடந்த 21ம் திகதி இடம்பெற்றுள்ளது. அத்துடன் போட்டியாளர்களினது தனித்திறமைகள் அவர்கள் சமூகத்திற்கு செய்யும் அர்ப்பணிப்புகள் அவர்களால் நாட்டுக்கு கிடைக்கும் நன்மைகள் என்பன அனைத்தும் தனித்தனியாகப் பார்க்கப்பட்டன. இந்நிகழ்வுக்கு ஜேர்ம…
-
- 17 replies
- 1.9k views
-