ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142775 topics in this forum
-
சிறீலங்கா கடற்படையினரின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன: கடந்த வாரம் முல்லைத்தீவு கடலில் காணாமல்போன சிறீலங்கா கடற்படையினரின் சடலங்களை வடமராட்சி கிழக்கு கடற்கரைப்பகுதியில் கண்டதாக வடமராட்சி பகுதி மீனவர்கள் இன்று (06) தெரிவித்துள்ளனர். ஆறு தினங்களுக்கு முன்னர் சிறீலங்கா கடற்படையினர் நால்வர் காணாமல்போனதுடன், அவர்களின் படகும் ஆயுதங்களும் உடுத்துறைப் பகுதியில் கரையொதிங்கியிருந்தன. அதேசமயம், தமிழக மீனவர்கள் நால்வர் காணாமல்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த 48 மணிநேரத்தில் யாழ் குடாநாட்டில் இரு சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கரையொதிங்கிய ஆண்களின் சடலங்களில் உடைகள் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஒரு சடலம் மாதக…
-
- 2 replies
- 2.7k views
- 1 follower
-
-
முல்லை, கிளி மாவட்டங்களில் இராணுவத்தினருக்கு தமிழ் யுவதிகளை கட்டாய திருமணம் சிறீலங்கா | ADMIN | DECEMBER 15, 2012 AT 22:38 முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லைப்பகுதியிலுள்ள சில கிராமங்களில் கட்டாயப்படுத்தி இராணுவத்தினருக்கு தமிழ் யுவதிகளை திருமணம் செய்து கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக தெரியவருகின்றது. மிகவும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கும் இந்த தகவல் குறித்து தமிழ் அரசியல் தலைமைகள் அறிந்திருக்காமை மிகவும் ஆபத்தானது என சமுக ஆர் வலர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர். குறிப்பாக இவ்விரு மாவட்டங்களினதும் எல்லைப்பகுதியிலுள்ள விசுவமடு, பிரமந்தனாறு, குமாரசாமிபுரம், போன்ற கிராமங்களில் சுமார் 100பேருக்கு ஒரு பெண் இராணுவச் சிப்பாயை திருமணம் …
-
- 49 replies
- 2.7k views
-
-
வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்படாட்டுப் பகுதியில் படைகள் ஆழ ஊடுருவி நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் ஒன்பது மாணவர்;கள் உட்படப் பதினொரு பேர் உயிரிழந்தனர் என்பது முழுக் கட்டுக்கதை எனத் தெரிவித்திருக்கிறா.. ஆனந்த சங்கரி. நுகெகோடை குண்டு வெடிப்பைக் கண்டித்துப் பத்திரிகைக்களுக்குத் தாம் விடுத்த அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயத்தை அவ. தெரிவித்திருக்கிறா.. 17 பேர் உயிரிழக்கவும் 35 பேருக்கு அதிகமானோர் காயமடையவும் காரணமாக அமைந்த அப்பாவிகள் மீது நுகேகொடையில் நடத்தப்பட்ட கொடூரக் குண்டுத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். மிருகத்தனம் புலிகளின் நெஞ்சில் இறுகியிருப்பதால் அவர்கள் தங்களை சீர்திருத்திக் கொள்ளமாட்டார்கள். புலிகளின் கட்டுப்பட்டுப்; பிரதேசத்துக்குள் ஆழ ஊடு…
-
- 14 replies
- 2.7k views
-
-
அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயைக் கொலைசெய்யவந்த தற்கொலைக் குண்டுதாரி முஸ்லிம் நபர் ஒருவர் போலவே அந்த இடத்துக்கு வருகைதந்துள்ளார் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. அந்த நபரிடமிருந்த தேசிய அடையாள அட்டையும் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளைத்தம்பி மொஹம்மது அமீன் என்ற பெயர் அந்த அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரந்துருன்சேனை, வாழைச்சேனை என்ற முகவரியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாம். அடையாள அட்டையில் காணப்பட்ட அனைத்து விவரங்களும் பொய்யானவை எனத் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அந்த நபர் பிறவுண் நிற "சேட்' அணிந்திருந்தார் என்றும் அமைச்சருக்கு சில அடி தூரம் பின்னாலிருந்து குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார் எனவும் விசாரணைகளிலிருந்…
-
- 5 replies
- 2.7k views
-
-
விடுதலைக்கான போர், கொடிய தடங்களை அழித்து தனது விழுதுகளை விசாலித்த போது, ‘சமாதானம்', ‘போர்நிறுத்தம்' என்கிற சிங்களத்தை காக்கும் கவசங்களை காவிக்கொண்டு வந்தது, சர்வதேசம் என்று அழைக்கப்படும் மேற்குலகம். பௌத்த சிங்கள பேரினவாதத்தின் தமிழின அழிப்பினை, ‘மனித உரிமை மீறல்கள்’ என்கிற பொதுக் கோட்பாட்டினுள் உள்ளடக்கும் அதேவேளை, தேசியத் தலைமை முன்னெடுக்கும் ஆயுதப்போராட்டத்தை ‘பயங்கரவாதம்’ என்கிற வரையறைக்குள் பொருத்திக் கொள்வதுதான் பிராந்திய நலன் பேணும் வல்லரசாளர்களின் போக்காக அமைகிறது. அதாவது அரச பயங்கரவாதம் ‘மனித உரிமை’ சம்பந்தப்பட்டது, உரிமைப்போர், பயங்கரவாதத்தின் வெளிப்பாடு என்பதே நவீன உலகில் ஆட்சிசெலுத்தும் அரசியல் சொல்லாடலாக மாறி உள்ளதெனக் கூற லாம். தமது பூகோள, பிராந்திய…
-
- 9 replies
- 2.7k views
-
-
Get Flash to see this player. நன்றி http://www.eelavetham.com/video/190/Inapad...yin-Avalakkural
-
- 8 replies
- 2.7k views
-
-
லண்டனிலிருந்து வன்னியன் "கிளிநொச்சி' இது சிங்கள தேசத்தைப் பொறுத்தவரை வெல்லப்படமுடியாத ஆனால் வீழ்த்தப்பட வேண்டிய இலக்கு. அதேநேரம் புலிகளின் இராஜதந்திர நகரம் என உலகளாவிய ரீதியில் அறியப்பட்ட கிளிநொச்சி மிகக் கடுமையான போரழிவுகளைச் சந்தித்து மண்மேடாகி பின் குறுகிய காலத்தில் புதுப் பொலிவுடன் நிமிர்ந்து நிற்கிறது. தமிழர்களின் கடும் உழைப்பிற்கும், தன்னம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும் சான்று பகரும் நகரம். ஆனால் அதன் துரதிர்ஷ்டம் என்னவோ மீண்டும் அதன் மீது ஊழிப் பெருங்காற்று வீசத் தொடங்கிவிட்டது. கடந்த வாரத்திலிருந்து ஆட்லறிப்பல்குழல் எறிகணைகளும், விமானப்படைக் குண்டுவீச் சுக்களும் கிளிநொச்சி நகரத்தின் பெரும் பாலான கட்ட டங்களை அழித்துக்கொண்டிருக் கின்றன. இக் கட்டுரை எழுத…
-
- 3 replies
- 2.7k views
-
-
பாதையை நிபந்தனை அடிப்படையில் திறப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் யாழ் குடாநாட்டிற்கான தரை வழிப் போக்குவரத்து பாதையை நிபந்தனை அடிப்படையில் திறப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இதன் முதல் கட்டமாக கொழும்பிலிருந்து யாழ் குடாநாட்டிற்கு வேண்டிய அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை மட்டும் ஏ 9 வீதி ஊடாக யாழ் குடாநாட்டிற்குள் அனுமதிப்பதற்கு அரசங்கம் ஆலாசித்து வருவதாக தெரியவந்துள்ளது குடாநாட்டில் தோன்றியுள்ள அத்தியாவசியப் பொருட்களுக்கான தடடுப்பாட்டை கப்பல் மூலமாக கொண்டு செல்லும் பொருட்கள் மூலம் நிவர்த்தி செய்ய முடியாதுள்ளதாக சம்பத்தப்பட்ட அதிகாரிகள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் இதனை அ…
-
- 7 replies
- 2.7k views
-
-
எதிர்வரும் இரு தினங்களுக்குள் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் என தான் நம்புவதாக ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (16) காலை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துரையாடியதாக டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இருந்தாலும் அவர் விடயமாக சிறு சிறு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளதாகவும் அதனை இன்னும் இரு தினங்களில் தீர்த்துக் கொள்ள முடியும் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய ஜனாதிபதி எவ்வித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை எனவும் அனைத்தும் பேச்சுவார்த்தையின் விளைவே இந்த நல்லலெண்ண எனவும் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். http://www.seithy.co…
-
- 20 replies
- 2.7k views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு நிகழ்ச்சி : நெடுமாறன்–வைகோ பங்கேற்றனர் தஞ்சையில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவில் பழ.நெடுமாறன், வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர். கடந்த 2009–ம் ஆண்டு இலங்கையில் நடந்த போரில் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதன் இறுதிகட்ட போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக தஞ்சையை அடுத்த விளார் கிராமம் பைபாஸ் ரோடு அருகே உலக தமிழர் பேரமைப்பு சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் 2½ ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு உள்ளது. அதன் திறப்பு விழா கடந்த 6–ந் தேதி நடந்தது. விழாவை முன்னிட்டு அதன் தொடர் நிகழ்ச்சிகள் மாலை நடந்தது. விழாவிற்கு புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் தலைமை தாங்கினார். திறப்பு நிகழ்ச்சிக்குழு தலைவர் அய்ய…
-
- 28 replies
- 2.7k views
-
-
கனடாவில் நாளை நடக்கவிருக்கும் உலக சாதனை நயகரா நீர்வீழ்ச்சியின் மேலால் ஒருவர் கம்பியில் நடக்கவிருக்கிறார். நாளை வீழ்ச்சின் இருபக்கமும் இரண்டு லட்சத்துக்கு அதிகமானவர்கள் கூடுவர் என எதிர்பார்க்கபடுகிறது.கனடாவின் முக்கிய தொலைகாட்சிகளில் நேரடியாக கண்டு களிக்கலாம்.அவர் இதை திறம்பட செய்து முடிக்க வேண்டுமென அனைவரும் இறைவனிடம் மன்றாடுங்கள்,இவர் தனது ஆறாம் வயதில் கம்பியில் நடக்க வெளிக்கிட்டவர்,தற்போது33 வது.இவர் நாளை செய்யும் சாதனைக்காக பலவருடங்கள் காத்திருந்தவர்.தற்போதுதான் இவருக்கு அனுமதி கிடைத்துள்ளது. நாளை இவர் வீழ்சியின் மேல் மட்டத்திலிருந்து 60 மீற்றர் உயரத்தில் நடக்கவிருக்கிறார்.கீழே நீர்வீழ்ச்சியும் கற்பாறைகளும்.இதைவிட இவர் சராசரியாக 90 கி.மீ வேகக் காற்றைச்சந்திக்க வ…
-
- 24 replies
- 2.7k views
-
-
இலங்கையிலுள்ள சில சிங்கள பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகள் அவர்கள் அணியும் பர்தா மற்றும் கால் பகுதியை முற்றாக மறைத்து அணியும் உடைகளைக் களையுமாறு சம்பந்தப்பட்ட பாடசாலை நிர்வாகங்களினால் பணிக்கப்பட்ட வீடியோ காட்சிகளை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்களுக்குக் காண்பித்தார். கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் காண்பித்தார். இதேவேளை, பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஹெல உறுமயவின் இனவாதத்திற்காக முஸ்லிம் மாணவிகளுக்குத் தொல்லை கொடுக்கப்படுவதாகத் தெரிவித்திருந்தார். சபாநாயகர் அனுமதி வழங்கினால் முஸ்லிம் மாணவிகள் தொல்லைக்க…
-
- 15 replies
- 2.7k views
-
-
யார் அந்த மானம் கெட்ட தமிழன் ரங்கன் தேவராயன்? சிங்கள வெளிநாட்டு அமைச்சரை லண்டனில் சந்தித்து தமிழருக்கு ஏதாவது பிச்சை போடுங்கோ என்று காலில விழுந்து கேட்டுதாம். அதை ரி.பி.சி தமிழோசை பேட்டி எடுத்து போட்டது. இன்றைய ரி.பி.சி தமிழோசையில் ஒலிபரப்பப்பட்டது நக்கி வாழந்த தமிழ் நாய்
-
- 6 replies
- 2.7k views
-
-
மௌனம் காக்கும் புலிகளின் குற்றச்சாட்டுக்கு நோர்வே மறுப்பு வீரகேசரி நாளேடு தமிழ்ச்செல்வனின் மறைவு குறித்து நோர்வே மௌனம் காப்பதாக விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள கருத்தை கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் மறுத்துள்ளது. விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியற்றுறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் படுகொலை குறித்து ஒஸ்லோவில் விஷேட சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் வெளியிட்ட கருத்தே நோர்வே அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தியாகுமென தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது. சமாதான செயற்பாட்டாளரான சு.ப.தமிழ்ச்செல்வனின் படுகொலை குறித்து சமாதான அனுசரணையாளரான நோர்வே மௌனம் காப்பது குறித்து தமிழ் மக்களும், விடுதலைப் புலிகளும் கவலையடைந்துள்ளதாக புலிகளின் புதிய அரசியற்துறைப் பொறுப்பாளர்…
-
- 2 replies
- 2.7k views
-
-
இலங்கைப் பிரச்சனையில் கருணாநிதி எடுத்திருக்கும் முடிவு தற்போதைய நிலவரம் : திருப்தி : 12.53% ஏமாற்றம் : 84.54% கருத்து இல்லை : 2.91% நன்றி : தினமணி
-
- 10 replies
- 2.7k views
-
-
யாழ் குடாநாட்டில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள்? யாழ். குடாநாட்டில் படையினரால் நேற்று முதல் பல இடங்களில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள், பீரங்கிகள் நிறுவப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமராட்சி வல்வைபாலம், குடத்தனை, தென்மராட்சி, கெற்பொலி, வரணி, தனங்கிளப்பு, எழுதுமட்டுவாள், மருதங்குளம் பகுதியிலும், நாவற்குளம் அரசடி உணவுக்களஞ்சியம் முன்னும், உள்ள படைமுகாமிலும் படையினரால் இவ்வாயுதங்கள் முதன்முறையாக தற்பொழுது அவசர அவசரமாக நிறுவப்பட்டு வருகிறது. நேற்று மாலை 4.30 மணியளவில் ஏ-9 சாலை வழியாக பலாலியில் இருந்து கொடிகாமம் ஊடாக மிருசுவில் கொண்டுவரப்பட்ட அதியுயர் கொண்டைனர்கள் மூன்று குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள மக்கள் இவ்வாயுதங்கள் விமான எதிர்ப்பு ஆயுதங்களா…
-
- 6 replies
- 2.7k views
-
-
நாட்டில் தற்போது றம்புட்டான் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் அனைத்து பாகங்களிலும் அதன் விற்பனையும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தலைநகர் கொழும்பின் பெரும்பாலான இடங்களில் றம்புட்டான் பழ விற்பனை சூடுபிடித்துள்ளதனை காணக்கூடியதாய் உள்ளது. குறிப்பாக றம்புட்டான் பழத்தின் பிரதான உற்பத்தி இடமான மல்வானையில் இருந்து அதிகளவான றம்புட்டான் பழங்கள் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு தலைநகரில் குவிந்து கிடக்கும் றம்புட்டான் பழங்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை முண்டியடித்துக் கொண்டு வாங்குவதனை அவதானிக்க முடிகின்றது. Go to Videos தலைநகரில் களைகட்டும் ரம்பு…
-
- 5 replies
- 2.7k views
-
-
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் 2015 அமைதியாக நடந்து முடிந்துவிட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றிபெற வைத்த வட கிழக்கு தமிழ் மக்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்கிற சிந்தனையி ஆழ்ந்துள்ளனனர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்கள் வழங்கிய ஆணை தொடர்வேண்டும் என் திரு சம்பந்தன் குறிப்பிட்டிருக்கிறார். திரு சம்பந்தனுக்கு ஈழ தமிழர் வளங்கிய ஆணை அரசியல் தீர்வுக்கு உகந்த தேசிய சர்வதேசிய சூழலை உரூவாக்கி தமிழ் மக்களின் கோரிக்கைகளை வென்று தருவதாகும். தேசிய அரசை வெளியில் இருந்து ஆதரித்தல் அல்லது அமைச்சராக இணைந்து கொள்ளுதல் போன்றவை தவறான சமிக்ஞையாகி விடலாம். ஈழத்தமிழர் சம்மதத்துடன் இனப் பிரச்சினையைத் தீர்பதற்க்கான உழ்வாரிப் பொறிமுறை ஒன்று உருவாகியுள்ளது போன்ற ஒரு தோற்றத்தை நா…
-
- 27 replies
- 2.7k views
-
-
Boycott SL, TN campaign organizer Rajkumar went and met the officer incharge of Tamilnadu Civil Supply Corporation and gave the attached memo and successfully convinced the officer to order not to buy products from SL. Kudos to Rajkumar Palanisamy and friends for taking this action to remove the products made in SL. Thank you! Rajkumar's facebook page https://www.facebook...100000145796525 ----------- தோழர் ஒருவர் (படத்தில் உள்ளவர்) எனக்கு அலைபேசியில் அழைத்து , இலங்கை பொருட்கள் தமிழ்நாடு நுகர்வோர் வணிகக் கடையில் (TUCS ) விற்பனைக்கு உள்ளன என தகவல் கொடுத்தார் . அந்த பொருட்களையும் விலைக்கு வாங்கி என்னிடம் கொடுத்தார். உடனே நாம் களத்தில் இ…
-
- 28 replies
- 2.7k views
-
-
ஒரு தந்தையின (ஸ்ரீ லங்கா படைச் சிப்பாய்) வேண்டுகோள் ஆதாரம் வீரகேசரி
-
- 10 replies
- 2.7k views
-
-
நன்னீர் மீன்களின் விலை அதிகரிப்பு! – மக்கள் விசனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறுகள் மற்றும் குளங்களில் குறைந்தளவு மீன்கள் பிடிக்கப்படுவதனால் விலைக அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆறுகள் மற்றும் குளங்களில் சிறு மீன் முதல் பெரிய மீன்கள் அனைத்தும் விலை என்றும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. குறித்த மீன்கள் யாவும் வீச்சு வலைகள் மற்றும் மீன் கூடுகள் மூலம் பிடிக்கப்படுகின்றது. ஆறுகள் மற்றும் குளங்களில் பிடிக்கப்படும் மீன்களை உரிய இடத்திலேயே மீனவர்கள் விற்பனை செய்கின்றனர், விலை அதிகரிப்பினால் மீன்களை மக்கள் கொள்வனவு செய்வது குறைவாகவே காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் நஷ்டமடைவதையும் காண முடிகின்றது. இந்நிலையில் …
-
- 26 replies
- 2.7k views
-
-
குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை: விடுதலைப் புலிகளைத் தடை செய்ய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எதிர்ப்பு! [செவ்வாய்க்கிழமை, 10 சனவரி 2006, 22:09 ஈழம்] [ம.சேரமான்] ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்ய அதன் உறுப்பு நாடுகள் சில எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்படுகிற குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு ஆகக் கூடியதான ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில் தடை செய்வது என்பது சரி அல்ல என்றும் அந்த நாடுகள் வாதிட்டுள்ளன. அமைதிப் பேச்சுகளைக் காரணம் காட்டி ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியல் தொடர்பான வழிகாட்டுதலை நோர்வே அரசாங்கம் அண்மையில் நிராகரித்திருந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு ந…
-
- 9 replies
- 2.7k views
-
-
இந்தியாவால் இலங்கையின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட ஒரு தீவாகிவிட்டது கச்சத்தீவு. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு அனுகூலமாகவும் இலங்கை இனப்பிரச்சினையில் தமிழர்களின் பிடி தளரவும் கச்சத்தீவும் முக்கிய காரணமாக இருக்கிறது. தமிழகத்தின் ஒருபகுதியாக இருந்த கச்சத்தீவை எப்படியாவது மீண்டும் மீட்டுவிட வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், அது கேலிக்குரியதாகவே மத்திய ஆட்சியாளர்களால் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நீர் அறிவியல் நோக்கில் கச்சத்தீவைச் சுற்றி நிகழ்ந்துவரும் மாற்றங்கள் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டியது, உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களுக்கு முக்கியமான ஒன்று. கைவிட்டுப்போய் 40 ஆண்டுகள் வரலாற்று ஆவணங்களின் படி, கச்சத்தீவு, ராமநாத…
-
- 1 reply
- 2.7k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் போராளிகள் படையினரால் கொல்லப்பட்டது தொடர்பில் விஜய் நம்பியாரைக் பாதுகாக்கும் முயற்சிகள் ரகசியமாக நடந்து வருவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வெள்ளைக் கொடியுடன் விடுதலைப் புலிகள் இயக்க மூத்த தலைவர்கள் ராணுவத்திடம் சரணடைய வந்தபோது அவர்கள் அனைவரும் கோத்தபயா ராஜபக்சேவின் உத்தரவின் பேரில் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்தபோது விஜய் நம்பியார் கொழும்பில் இருந்ததாக கூறப்படுகிறது. விஜய் நம்பியார் கொடுத்த உறுதிமொழியை நம்பித்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் சரணடையச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த விவகாரத்தில் நம்பியாரின் தொடர்புகளும் தற்போது வலுவாக ஆராயப்பட்டு வருகின்றன. ஆனால் நம்பிய…
-
- 6 replies
- 2.7k views
-
-
இனவெறியில் படையில் இணைந்து உயிர் துறந்த பிக்கு ஆர்.எம். சஞ்ஜீவ பண்டார என்ற இயற் பெயருடைய கற்றலியெத்த பன்சலையைச் சேர்ந்த 19 அகவையுடைய துணுகேவத்தை சுமண தேரர் என்ற பௌத்த துறவிஇ மன்னார் அடம்பன் மோதலில் கொல்லப்பட்டுள்ளார். பௌத்த துறவியாக இருந்த இவர் இனவெறி காரணமாக விடுதலைப் புலிகளுடன் போராடுதற்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் படையில் இணைந்திருந்தார். மூன்று மாதங்கள் பயிற்சிபெற்ற நிலையில்இ கடந்த மாதம் களமுனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இவர்இ கடந்த வியாழக்கிழமை அடம்பனில் கொல்லப்பட்டார். தனது மகன் படையில் இணைந்தமை தமக்கு விருப்பமில்லை எனவும்இ படையில் இணைந்த பின்னரே அது தொடர்பாக தமக்குத் தெரிய வந்ததாகவும் கொல்லப்பட்ட பிக்குவின் தாயாரான டபிள்யூ.ஜி. பொடி மெனிக…
-
- 4 replies
- 2.7k views
-