ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
வணக்கம் . எம் தமிழ் உறவுகளே .. தமிழ் ஈழ விடுதலை புலிகளினால் இலங்கை இந்திய கூட்டு சதிகள் நடைபெற்ற காலத்தில் தமிழ் ஈழ தேசிய தலைவரின் நேரடி வழி காட்டலில் அரசியல் கட்சியாக பதிவு செய்யபட்ட தமிழ் ஈழ மக்கள் விடுதலை முன்னணி என்ற கட்சி இலங்கையின் தேர்தல் ஆணையத்தின் கீழ் பதிவு செய்ய பட்டு மக்கள் சனநாயக கட்சியாக பதிவு செய்யபட்டு செயல் படுத்த பட்டது . தற்பொழுது தமிழ் ஈழ விடுதலை புலிகளின் பலம் தமிழ் தாயக பகுதிகளில் வலுவிழந்த நிலையில் பிரித்தானியாவில் 10/02/2010 அன்று அரசியல் கட்சியாக பிரித்தானிய நாட்டின் சட்ட திட்டங்களிட்கு அமைவாக பதிவு செய்யபட்டுள்ளது . இந்த வீரமிகு வரலாற்று திருப்பத்தை மூவராக நின்று கடுமையாக உழைத்து இந்த அரிய தமிழ் பங்களிப்பை செய்திருப்பது வேறு ய…
-
- 14 replies
- 2.6k views
-
-
திருவாரூர்: இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழக அரசு பதவி விலக முன் வர வேண்டும் என்று மதுரை ஆதினம் கூறியுள்ளார். திருவாரூர் வந்த மதுரை ஆதினம் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கொடுத்துள்ள நெருக்கடி சரியான முடிவாகும். 28ம் தேதி மத்திய அரசு சரியான முடிவு எடுக்காவிட்டால் தமிழக அரசு பதவி விலக வேண்டும். இலங்கை தமிழர் பிரச்சனையில் ஜாதி, மதம், அரசியல் பாராமல் அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து போராட முன் வரவேண்டும். இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தேவைப்படும் உணவு, உடை, மருந்துகள் அனுப்ப மத்திய அரசு விதிகளை தளர்த்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ்பாணத்தில், திரிகோணமலையில், திருச்சேரத்தில்…
-
- 7 replies
- 2.6k views
-
-
தமிழர்களுக்கு இலங்கை அரசு அளிக்க உள்ள புதிய அதிகாராப் பதிர்வு திட்டத்துக்கு இந்தியா ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது. தமிழர்களுக்கு புதிய அரசு உருவாக்கும் முயற்சியிலும் இறங்க உள்ளது. இலங்கையில் இராணுவத்துக்கும்.விடுதலைப் புலிகளுக்கும் முப்பதாண்டுக்கும் மேலாக கடும் போர் நடந்து வருகின்றது. தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க, ஒவ்வொரு முறை இலங்கை அரசு முயற்சி செய்யும் போது தடைகள் ஏற்பட்டு வந்தன. இலங்கை அரசு தரப்பில் சிலர் இதற்கு முட்டுக்கட்டை போட்டு வந்தனர். விடுதலைப் புலிகளும் ஒத்துழைக்க மறுத்தனர். ஏற்கனவே, 20 ஆண்டுகளுக்கு முன், வரதாரஜ பெருமாள் தலைமையில், தமிழர் பகுதியில் தன்னாட்சி அரசு ஏற்படுத்தப்பட்டது. ஆனால், சில மாதங்கள் கூட அது நீடிக்கவில்லை. இப்போது மீ…
-
- 3 replies
- 2.6k views
-
-
பதில் காணமுடியாத பல கேள்விகளை கிளப்பியிருக்கும் புலிகளின் விமானத் தாக்குதல்கள் [17 - May - 2007] -காலிங்க செனிவிரத்ன- கொழும்பு, தலைநகருக்குள்ளேயும் சுற்றுவட்டாரங்களிலும் இராணுவ, பொருளாதார இலக்குகளில் விமானத் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்திய பிரிவினைவாத போராளிகளான விடுதலைப்புலிகள் இலங்கையில் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கென தனி நாடொன்றை உருவாக்கிக் கொள்வதற்கான தங்கள் போராட்டத்தில் முழுமையான யுத்தமொன்றைத் தொடுப்பதற்குப் போதிய ஆற்றல் தங்களிடம் இருப்பதை நடைமுறையில் காண்பித்துள்ளார்கள். ஆனால், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இந்தத் தீவு நாட்டில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு பிராந்தியத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளினால் புதிதாக ஆரம்பிக்கப்ப…
-
- 4 replies
- 2.6k views
-
-
-
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள வன்னிப் பகுதிக்குள் ஊடுருவுதற்கான தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டுள்ள சிறிலங்கா படையினர், மன்னார் பகுதியிலுள்ள இலந்தைக்குளம் பகுதியில் இன்று காலை முதல் கடும் தாக்குதல்களை நடத்தி முன்னேறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இப்பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் முன்னணிக் காவல் அரண்கள் மீது படையினர் இன்று அதிகாலை 4.30 மணியவில் தாக்குதலைத் தொடுத்ததையடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல் ஆரம்பமாகியது. இத்தாக்குதல்களில் மூன்று படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 12 படையினர் காயமடைந்துள்ளனர் என இராணுவத் தலைமையகம் இன்று மாலையளவில் அறிவித்திருக்கின்றது. தொடர்ந்தும் அப்பகுதியில் தாக்குதல் நடத்தப்…
-
- 8 replies
- 2.6k views
-
-
இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரர்களான சனத் ஜெயசூரியா ,சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ,உபுல் சந்தன ஆகியோர் அடங்கிய அணியினர் இன்று யாழ்.வருகை தந்து யாழ்ப்பாணத்தில் அமையப்பெற்ற முதல் புற்தரை மைதானத்தை ஆரம்பித்து வைத்தனர். இந்த நிகழ்வு இன்று காலை 10மணியளவில் யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியில் அதிபர் ஜெறோ செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை வருகை தந்து யாழில் அமையப்பெற்ற முதல் புற்தரை மைதானத்தை ஆரம்பித்து வைத்தார். மேலும் வடக்கு கிழக்கு இணைந்த 23வயதுப்பிரிவு அணிக்கும்,தேசிய அணியின் முன்னாள் வீரர்களுக்கும் இடையில் நட்பு ரீதியிலான 12 ஓவர்கள் கொண்ட ஆட்டம் இடம்பெற்றது. இதில் நாணயச்சுழற்சி…
-
- 31 replies
- 2.6k views
-
-
இந்திய அரசாங்கத்தின் இரட்டை வேடத்தினை தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதல் அம்பலப்படுத்தியுள்ளது என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: வவுனியாவில் உள்ள சிங்கள இராணுவத் தலைமையகத்தின் மீது வான் புலிகளும் கரும்புலிகளும் நடத்திய தாக்குதல்களின் விளைவாக இந்தியா வழங்கியிருந்த ராடர் கருவி முற்றிலுமாக அழிக்கப்பட்டதுடன் அதனை இயக்கிய இந்திய இராணுவ அதிகாரிகள் இருவர் காயமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி இந்திய அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திவிட்டது. சிங்கள அரசுக்கு ஆயுத உதவி மட்டுமல்ல ஆள் உதவியையும்…
-
- 7 replies
- 2.6k views
-
-
திருமாவுடன் தொடர்புபடுத்த முயன்றார்கள் -கைதான விடுதலைப்புலி பகீர் வாக்குமூலம் புலிகளின் முக்கிய தளபதி தமிழகத்தில் கைது!' என்ற செய்தி, கடந்த ஒரு வாரமாக பயங்கர பரபரப்பை எழுப்பி வருகிறது. `கடந்த 30-ம்தேதி தமிழக கியூ பிராஞ்ச் போலீஸால் கைது செய்யப்பட்ட அந்த விடுதலைப்புலி தளபதிக்கு `தம்பியண்ணா', `டேனியல்', `இளங்கதிர்' என்று பல்வேறு நாமகரணங்கள் உள்ளன. கடற்புலிகள் அமைப்பின் தலைவர் சூசைக்கு இவர் மிக நெருங்கிய நண்பர். புலிகளின் ஆயுதக்கடத்தல் பிரிவின் தலைவர் இவர். புலிகளுக்கு குண்டுகள் செய்வதற்கு வசதியாக சைக்கிள் பால்ரஸ்கள், இரண்டாயிரம் கிலோ அலுமினியக் கட்டிகள், வெடிகுண்டு மூலப் பொருட்கள் ஆகியவற்றை புதுக்கோட்டை கடற்கரைப் பகுதியில் இருந்து கடத்த முயன்றவர் இவர்' என்று பல்வேறு தக…
-
- 9 replies
- 2.6k views
-
-
சிறிலங்கா இராணுவச் சிப்பாயின் உயிரைக் காப்பாற்றிய விடுதலைப் புலிகளின் மனிதாபிமானம் -வேல்சிலிருந்து அருஸ்- மோதலில் இறந்த எட்டு இராணுவத்தினரின் சடலங்களுக்கு மத்தியில் கழுத்திலும், கையிலும் காயமடைந்த நிலையில் புதிதாக இராணுவத்தில் சேர்க்கப்பட்ட சிப்பாய் கிடந்தார். வாழ்வதற்கான இந்த அதிர்ஸ்டம் கிடைத்ததற்கு அவர் விடுதலைப் புலிகளின் மனிதாபிமானத்திற்கு நன்றி கூறவேண்டும். தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள பல ஆயிரக்கணக்கான இராணுவத்தினருக்கு எதிரான உக்கிர தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வருகின்றனர். அரசியல் பெரும்பான்மை ஒன்றைப் பெறும் மகிந்த அரசின் கனவுகளை நிறைவு செய்வதற்கு இராணுவம் பாரிய இழப்புக்களை சந்தித்து வருகின்றது. கடந்த டிசம்பர் மாத…
-
- 1 reply
- 2.6k views
-
-
பெங்களூர்: பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கள் கொண்ட பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் தமிழகத்தில் முதலிடத்திலும், இந்திய வரிசையில் 18வது இடத்திலும், உலக அளவில் 342வது இடத்திலும் சன் டிவி கலாநிதி மாறன் உள்ளார் என ஃபோர்ப்ஸ் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை கடந்த மாதம் வெளியிட்டது. ஒரு பில்லியன் டாலர், அதாவது ரூ.4 ஆயிரத்து 700 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் தயாரித்து வெளியிட்டது. உலகலவில் சுமார் ஆயிரம் பெயர்கள் கொண்ட இந்த பட்டியலில் 49 இந்தியர்கள் உள்ளனர். சன் டிவி கலாநிதி மாறன், 342வது இடத்தைப் பெற்று பில்லியனர் பட்டியலில் இடம்பெற்ற தமிழ்நா…
-
- 5 replies
- 2.6k views
-
-
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த அந்நாட்டு அதிபர் ராஜபக்சே ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், போர் பகுதியிலிருந்து பொதுமக்களை வெளியேற்ற விடுதலைப்புலிகளுக்கு 48 மணி நேர கெடு விதித்துள்ளார். இதுதொடர்பாக அதிபர் ராஜபக்சே இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "பொதுமக்கள் மிகுதியாகவுள்ள பகுதிகளில் ஆயுதங்களை வைத்துக்கொண்டு, இலங்கை ராணுவத்துக்கு எதிராக விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்துகின்றனர். இதனால், அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். விடுதலைப்புலிகளுக்கு 48 மணி நேர அவகாசம் அளிக்கிறோம். அதற்குள் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல வழிவகுக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல, இலங்கை …
-
- 7 replies
- 2.6k views
-
-
1983-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி வெளிக்கடை சிறையில் சிங்கள வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழீழத்து தளபதிகளில் ஒருவரான குட்டிமணியை 1973-ம் ஆண்டு தமிழகத்தில் கைது செய்து சிங்கள அரசிடம் ஒப்படைத்தவர் கருணாநிதிதான் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற பார்வதியம்மாளைத் திருப்பி அனுப்பிய சம்பவத்திற்கெதிரான கண்டனக் கூட்டத்தில் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இது பற்றி வைகோ பேசியதாவது : 1973-ம் ஆண்டுவாக்கில் குட்டிமணி தமிழகத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததை பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டிருந்தன. இந்த நேரத்தில் இது பற்றி அறிந்த சிங்கள அரசு குட்டிமணியைத் தங்களிடம் ஒப்படைக்கக்…
-
- 8 replies
- 2.5k views
-
-
நீதிமன்றத்தில் சசி வீரவன்ச கொடுத்த அதிர்ச்சி FEB 25, 2015 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் நோயாளர் காவு கட்டிலில் நேற்றிரவு வெலிக்கடைச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச இன்று காலை சாதாரணமான முறையில் நீதிமன்றத்துக்கு நடந்து வந்து அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இராஜதந்திரக் கடவுச்சீட்டில் போலியான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளைத் தவிர்ப்பதற்காக மாலபேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார் சசி வீரவன்ச. மருத்துவமனையில் அவரைக் கைது செய்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்ட மருத்துவ அதிகாரியின் ஆலோசனைக்கமைய அங்கேயே தொடர்ந்து தங்கிய…
-
- 0 replies
- 2.5k views
-
-
படையினரது 12 உடலங்கள் கையளிப்பு. கிளிநொச்சி அரசசார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகத்தில் வைத்து இன்று காலை 10.30 மணியளவில் கொல்லப்பட்ட படையினரது 12 சடலங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் கிளிநொச்சி ஜ.சி.ஆர்.சி வதிவிட பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டது. -Sankathi-
-
- 7 replies
- 2.5k views
-
-
உயர்தரப் பரீட்சை இடம்பெறும் வேளையில் யாழில் மாபெரும் களியாட்டம், அமைச்சர் தேவாவும் பங்கேற்பு! நாடாளாவிய ரீதியில் க.பொ.த உயர் தரப் பரீட்சை இடம்பெற்று வரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு மாபெரும் களியாட்ட நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. தமிழ் ஊடகம் ஒன்றின் ஏற்பாட்டில் யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆசிர்வாதத்துடன் இசையும், நடனமும் கலந்த பிரமாண்டமான நிகழ்வு மேடையேறியது. சிங்கள-தமிழ் கலைஞர்கள் ஏராளமானோர் இந்நிகழ்வில் பங்குபற்றினார்கள். தமிழகத்தைச் சேர்ந்த பாடகர்களும் வருகை தந்திருந்தார்கள். சிங்கள நடனப் பெண் கலைஞர்களின் குத்தாட்டம் சூடு கிளப்பியமை குறிப்பிடத்தக…
-
- 6 replies
- 2.5k views
-
-
Posted on : Mon Jun 11 5:56:07 EEST 2007 இராணுவச் சீருடையில், சிங்களத்தில் பேசியவாறு படையினரை முற்றுகையிட்டு புலிகள் தாக்கினர்! வன்னிச் சமர் குறித்து புதிய தகவல்கள் வவுனியா மன்னார் எல்லைப் புறத் தில் கடந்த 2ஆம் திகதி சனிக்கிழமை விடுதலைப் புலிகள், பாதுகாப்பு நிலை களை ஊடறுத்து நடத்திய திடீர் தாக்கு தல் தொடர்பாக பாதுகாப்பு வட்டாரங் கள் தெரிவித்த புதிய பல தகவல்களை கொழும்பு ஆங்கிலப் பத்திரிகைகள் வெளியிட்டு ள்ளன. இராணுவத்தினரின் சீருடையை அணிந்துகொண்டு, சரளமாக சிங்களத்தில் பேசியவாறு திடீரென பாதுகாப்பு நிலைகளுக்குள் புகுந்தே புலிகள் இந் தச் சமரை நடத்தினர் என்று ஒரு பத்திரிகை தகவல் வெளியிட்டிருக்கிறது. போக்கறுவன்னி என்று கூறப்படும் இடத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக …
-
- 4 replies
- 2.5k views
-
-
ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 11 மார்ச் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ திருக்கோணமலை நகரில் சிங்கள பாடசாலை ஒன்றை அமைப்பதை காரணம் காட்டி ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி முதலாம், இரண்டாம் தர மாணவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் 165 மணவர்கள் பலத்த இன்னல்களை அனுபவிக்க உள்ளனர். திருக்கோணமலை மசூதி வீதியில் புனித அந்தோனியார் வித்தியாலயம் என்னும் சிங்கள பாடசாலை ஒன்று 1987ம் ஆண்டு வரை இயங்கி வந்தது. இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து திருகோமணலை நகரில் ஏற்பட்ட இன வன்முறை காரணமாக இப்பாடசாலைக்கு மாணவர்கள் வருகை தராமையால் இப்பாடசாலை மூடப்பட்டது. இங்கு இந்திய அமைதி காக்கும் படை முகாம் இட்டிருந்தது. 1988ம் அண்டு கல்லூரி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ கோணேஸ்வரா வித்திய…
-
- 11 replies
- 2.5k views
-
-
a04d68178097b7b802efa87a02d98e53
-
- 27 replies
- 2.5k views
-
-
Dear Friends, Here is a letter which we plan to send or hand (if we can) to President Obama and Secretary of State Clinton after January 20, 2009. We hope to have 100,000 (electronic) signatures world-wide to add to the letter. If you would like your signature to be appended to the letter, please go to the link below, click, and sign the petition. The link is: http://www.tamilsforobama.com/sign/letter.html Also ask your Tamil and non-Tamil friends to help our effort by adding their signatures to the letter. FYI: Here is our latest press release, “Tamils for Obama Urging Obama and Clinton to Send Strong Signal to Sri Lanka to Stop Genocidal Civil War …
-
- 8 replies
- 2.5k views
-
-
லண்டனில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவுக்கக் கிடைத்த அனுபவத்தை அரசியல் வாழ்க்கையில் அவர் சந்தித்த 'வோட்டர்லூ" என பிரபல ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டிருக்கின்றார். 2005 ஆம் ஆண்டுத் தேர்தலின் பின்னர் வெற்றிகளையே சந்தித்துவந்த மகிந்த ராஜபக்க்ஷவின் இறுமாப்புக்கக் கிடைத்த பலத்த அடியாக லண்டனில் நடைபெற்ற நிகழ்வுகள் அமைந்துள்ள நிலையிலேயே இவ்வாறான கருத்தை அவர் முன்வைத்திருக்கின்றார். லண்டனிலுள்ள ஒக்ஸ்போர்ட் யூனியனில் வியாழக்கிழமை மகிந்த நிகழ்த்தவிருந்த விஷேட உரை இறுதி வேளையில் இரத்துச் செய்யப்பட்டபோது மிகவும் சங்கடமான ஒரு நிலை மகிந்தவுக்கு ஏற்பட்டிருக்கும் என்பது நிச்சயம். இதனை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் எதிரணியினர் மீது ஆளும் தரப்பினர் பாய்ந்துவிழுந்துள்ளார்கள்…
-
- 18 replies
- 2.5k views
-
-
வணக்கம், ரத்தக்களறி நடந்து கொண்டு இருக்கும் போது ஆராய்வும் கணிப்பும் எழுத சரியாக படவில்லை .எனினும் இதுவும் நம் தேவைகளில் ஒன்று என்பதாலும் உணர்ச்சிகளுக்கு அப்பால் சென்றால் மட்டுமே ஆராய்வும் கணிப்பும் சாத்தியம் என்பதாலும் இதை எழுதுகிறேன். முன்னுரை மேலும் இதில் சரளமாக பிற மொழி சொற்கள் கலந்து உள்ளது . தமிழ் பற்றாளர்கள் கோபம் வேண்டாம் . (வாக்கு = ஒட்டு) . இது எங்கிருந்து வெட்டி ஒட்டப்பட்டது இல்லை . எனவே மீள்பிரசுரத்தின் போது பைத்தியத்தையும் யாழையும் மறவாதீர் . பக்க சார்பின்றி ஆராயப்பட்டது. ஏற்கனவே வந்த தேர்தல் கணிப்புகள் என கூறிக்கொண்டு ஆங்கில இதழ்களும் இணையங்களும் எதோ பாதி இங்கே பாதி அங்கே என்ற கணக்கில் அதே நேரம் விகடன் கூட ஒத்த கருத்தையே சொல்கிறது. காரணம் பல …
-
- 7 replies
- 2.5k views
-
-
தங்கள் உறவுகளையும் உடைமைளையும் இழந்து போய் இனிவரும் காலங்களில் தங்கள் கல்வியை மட்டுமே நம்பி அதனைக்கொண்டு தாங்கள் புதியதொரு வாழ்வினை கட்டியமைக்க முடியுமென்கிற இறுதி நம்பிக்கையுடன் மனக்காயங்கள் உடற்காயங்கள் என்று அத்தனையும் தாங்கியபடி பல்கலைக்கழகம் சென்று கொண்டிருக்கும் பல மாணவர்களில் அவசர உதவி கோருவோர் 11 பெயரின் விபரங்கள் நேசக்கரம் ஊடக உறுதிப்படுத்தப்பட்டு இங்கு இணைக்கிறோம்.. ஒரு பல்கலைக்கழக மாணவனிற்கான மாதாந்த உதவிக்தொகையாக நேசக்கரம் இலங்கை ரூபாய் 5ஆயிரம் நிர்ணயித்துள்ளது.(36 யுரோக்கள்) உதவ விரும்பும் உள்ளங்கள் நேசக்கரத்துடன் தொடர்பு கொண்டால் உங்கள் உதவிகள் நேரடியாகவே மாணவர்களை சென்றடைவதற்கான அவர்களது வங்கிஇலக்கம் விலாசம் போன்றவற்றை தந்துதவி வழிவகைகளை ஏற்படுத்திதரலாம். …
-
- 14 replies
- 2.5k views
-
-
வல்வெட்டித்துறையில் பறந்த காற்றாடிகள் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தைத்திருநாளையொட்டி, வினோத விசித்திர பட்டப் போட்டித் திருவிழா நடைபெற்றிருக்கின்றது. வல்வெட்டித்துறையில் பறந்த காற்றாடிகள் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த பட்டத் திருவிழா வடக்கிற்குச் சென்ற உல்லாசப் பயணிகளின் கவனத்தையும் ஈர்த்து ரசிக்கச் செய்திருக்கின்றது. பத்து, பதினைந்து, பதினெட்டு அடிகள் என நீளத்திலும் அகலத்திலும் அமைக்கப்பட்ட பல்வேறு உருவங்களைக் கொண்ட இந்த பட்டங்கள் சுமார் 60 அடி உயரத்தில் வானத்தில் பறக்கவிடப்பட்டு, பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியிருக்கின்றன. வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும், வல்வெட்டித்துறை உதயசூரிய…
-
- 19 replies
- 2.5k views
-
-
தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையை இந்திய கொள்கை வகுக்கும் அமைப்பான றோ, வழமைபோல் அபத்தமாக புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 2.5k views
-