ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
மாவீரர் உரை எனது பார்வையில் மாவீரர் உரை முடிவடைந்தவுடன் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் இன்று இருந்திருந்தால் அவற்றிற்கான விளக்கவுரை ஒன்றினை வழங்கியிருப்பார். மாவீரர் உரை நிகழ்தி இன்றுவரை அதுபற்றிய சரியானதொரு கண்ணோட்டம் வெளிப்படவில்லை. எனது சிற்றறிவிற்கு உட்பட்டு இவ்வுரையை ஆராயலாமென நினைக்கின்றேன். இதுவரை இந்த உரை பற்றி வெளிவந்த கருத்துக்கள், அதைச் சொன்னவர்கள் என்றுவைத்துப் பார்த்தால் அவர்களிடமுள்ள வெற்றிடம் எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. சொல்லப்பட்ட விடயம், அதன் செயல் வடிவமும், சொல்லாமல் விட்ட விடயம், அதன் செயல்வடிவமும் என்ற இரு வேறு ஆய்வுகளில்தான் இந்த உரை நோக்கப்படுதல் வேண்டும். அதை விடுத்து சொல்லப்பட்ட விடயத்தில் நின்றே இதுவரை…
-
- 4 replies
- 2.5k views
-
-
புலிகளின் அடையாளங்கள் இனித் தேவையில்லை என்பதால் பிரபாகரனின் வீடு தகர்க்கப்பட்டது - ருவான் வணிகசூரிய [saturday, 2013-10-05 07:05:23] தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளங்களை இன்னும் வைத்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. அதனால் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்த புலிகளின் நிலக்கீழ் பதுங்குகுழியுடனான வீடு தகர்க்கப்பட்டது என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள புலிகளின் தலைவர் பிரபாகரனின், பாரிய பதுங்கு குழியுடன் அமைந்திருந்த வீடு நேற்று முன்தினம் வியாழக்கிழமை தகர்க்கப்பட்டது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இராணுவ பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்க…
-
- 9 replies
- 2.5k views
-
-
பிரான்ஸ் 24 என்ற தொலைக்காட்சியின் ஊடாக 'தம் பிள்ளைகள் வரும் வரை இலங்கைத் தமிழ் தாய்மார்கள் காத்திருக்கின்றனர்' என்ற அறிக்கை இலங்கையின் உண்மை நிலைமையை மூடி மறைத்து பக்கச் சார்பான தவறான கருத்துக்களைத் தெரிவித்துள்ளது என பிரான்ஸின் இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவர் கூறியுள்ளார். ஏசியன் டிரியூன் இணையதளத்தில் நேற்று பெப் 27ம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் இத் தொலைக்காட்சி பக்கச் சார்பாக தவறான கருத்துக்களை கொண்டு தயாரிக்கப்பட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது என இலங்கைத் தூதுவராலயம் தெரிவித்துள்ளது. வரும் பெப் 29ம் திகதி இச் நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்யப் போவதாக அறிவித்துள்ள தொலைக்காட்சி நிலையம் அதற்கு முன் தமது பக்க நியாயங்களை எடுத்துக் கூறும் படி தூதுவரிடம் வ…
-
- 6 replies
- 2.5k views
-
-
கிளிநொச்சி மீதான தாக்குதலும் அரசின் எதிர்பார்ப்பும் ஜெயராஜ் கிளிநொச்சி நகரை ஆக்கிரமித்தல் / கைப்பற்றுதல் தொடர்பில் சிறிலங்கா இராணு வத்தரப்பின் மதிப்பீட்டில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்வியை எழுப்புவதற்கான சமிக்ஞைகள் சில வெளிப்பட்டுள்ளன. இதில் கிளிநொச்சிக் களமுனையில் கடந்த ஒரு வார காலத்தில் நிலவும் மோதல் தணிவு குறிப்பிடத்தக்கதாகவுள்ளது. மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தைப் பொறுத்தும், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகாவையும் பொறுத்தும் கிளிநொச்சியைக் கைப்பற்று வதற்கான ஃஆக்கிரமிப்பதற்கான கால நிர்ணய மாக நவம்பர் மாதத்தின் இறுதி கொள்ளப் பட்டிருந்தது. அதாவது தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் (26.11)க்கும், மாவீரர் நாள…
-
- 0 replies
- 2.5k views
-
-
இலங்கை அரசின் 13வது அரசியல் சட்டத் திருத்தம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கிட வில்லை. மாறாக சிங்களர்களுக்கு தமிழர்களை இரண்டாம்தர குடிமக்களாக்குகிறது என்று,பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் விளக்கினார். சென்னையில் கடந்த 26 ஆம் தேதி ஈழப் பிரச்சினையில் ஊடகங்கள் போக்கு என்ற தலைப்பிலும், 28 ஆம் தேதி தகவல் தொழில் நுட்பத் துறையினர் லயோலா கல்லூரியில் நடத்திய ஈழத் தமிழர் கருத்தரங்கிலும் இது குறித்து அவர் ஆற்றிய உரை: ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு பற்றி இப்போது சிறீலங்கா அரசு பேசி வருகிறது. மாபெரும் மனித இனப் படுகொலையை நடத்தி முடித்த இராஜபக்சே தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப் போவதாக அவ்வப்போது கூறி வருகிறார். இனப்படுகொலைக்கு தூபமிட்டு உதவிகளை வழங்கி,…
-
- 0 replies
- 2.5k views
-
-
இலங்கையில் நடைபெற்றது போர்க்குற்றமல்ல, தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையே - துக்ளக்கில் சோ அதிமுக தலைவி ஜெயாவின் நெருங்கிய சகாவும் அவரின் அரசிய சாணக்கியருமான சோ தனது சஞ்சிகையான துக்ளக்கில் நேயர் ஒருவரின் கேள்விக்கு பின்வருமாறு பதிலளித்திருக்கிறார். கேள்வி : :இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா அமைப்பின் பொதுச் செயலாளர் பா கீ மூனினால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு அங்கு போர்க்குற்றங்கள் நடைபெற்றது உண்மைதான் என்று கூறியிருக்கிறதே" என்று கேட்டதற்கு, பதில் :"இலங்கையில் நடைபெற்றது போரே அல்ல. அப்படியிருக்கும்போது போர்க்குற்றம் என்று சொல்வது எப்படி? அங்கு நடைபெற்றது தீவிரவாதத்தை அடக்கும் ஒரு அரசின் நடவடிக்கைதான். ஐ.நா பொதுமன்றத்துக்கு போருக்கும், தீவிரவா…
-
- 26 replies
- 2.5k views
- 1 follower
-
-
பிரித்தானிய அரசின் பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கையை சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ கண்டித்துள்ளார்.பிரித்தானிய
-
- 3 replies
- 2.5k views
-
-
கொழும்பு ஐக்கிய நாடுகள் சபை வளாகம் இன்று அதிகாலை தொடக்கம் சிங்களவர்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. அரச ஆதரவில் இந்த முற்றுகைபோராட்டம் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது. விமல்வீரவன்ச தலைமையில் சுமார் 1000 சிங்களவர்கள் ஐக்க்கிய நாடுகளின் சுவர்கள் மீதேறியும் பிரதான வாசலிலும் இருந்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கூடவே சத்தியா கிரக போராட்டத்தினையும் நடாத்தப்போவதாக கூறியுள்ளனர். ஈழநாதம்
-
- 12 replies
- 2.5k views
-
-
மாவிலாறு அணையைக் கைப்பற்ற 10 நிமிடம் நடையே உள்ளது - இராணுவப் பேச்சாளர் சேருநுவர மாவிலாறு அணையை திறப்பதற்கான படை நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். அணையை 10 நிமிடங்களில் செல்ல கூடிய தொலைவிலேயே உள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும் பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ள வெடிப்பொருட்களினால் இந்த தூரத்தை கடந்து செல்ல முடியாதுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். நேற்று அதிகாலை அடையாளம் காணப்பட்ட இடங்களின் மீது வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அணையை மீடப்பது சுலபமான போதிலும் அதனை பாதுகாக்க படையினர் கடுமையான சிரத்தையை மேற்கொள்ள வேண்டும் எனவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்தார். கொழும்பில…
-
- 7 replies
- 2.5k views
-
-
சந்திரிகாவின் மகளின் திருமணத்திற்கு ஜே.வி.பி. எதிர்ப்பு http://www.nitharsanam.com/?art=20462
-
- 2 replies
- 2.5k views
-
-
சீஃபா உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதில்லை என அரசாங்கம் தீர்மானம் 19 June 10 02:48 pm (BST) இலங்கையில் சில மாதங்களாக பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த சீஃபா உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் வரித் தீர்வை இன்றி வர்த்தகச் சந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் சீஃபா உடன்படிக்கையில் கைச்சாத்திடுமாறு கடந்த 2002ம் ஆண்டு முதல் இந்தியா இலங்கையிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துவந்தது. இந்த நிலையில், இலங்கையிலுள்ள கைத்தொழில் உற்பத்தியாளர்கள் இந்த உடன்படிக்கைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். அத்துடன் உடன்படிக்கை தொடர்பாக இந்தியா சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி அந்நாட்டுப் பிரதமர் உள்ளிட்ட முன்னணித் தலைவர்களுடன் இத…
-
- 4 replies
- 2.5k views
-
-
வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழர் தேசிய கூட்டமைப்பு (TNA) க்கான ஆதரவை சக்தி வாய்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் விலக்கிக்கொண்டது. தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களில் பாதிப்பேரை ஒருதலைப்பட்சமாக கூட்டமைப்பின் தலைமை விலக்கிக் கொண்டதை தொடர்ந்து, கூட்டமைப்பின் தலைமை இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு, தமிழ் காங்கிரசுக்கும் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையில் வேறுபாடுகள் தோன்றிய நிலையில், யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் தமிழர் தேசிய கூட்டமைப்பு (TNA) க்கான ஆதரவை விலக்கிக்கொண்டது. மேலும் தாம் நடுநிலை வகிக்கப் போவதாகவும், இம்முறை மக்கள் பொருத்தமான வேட்பாளர்களை, கட்சியை தாமே தெரிவு செய்யட்டும் எனவும், தாம் மக்களிடம் வைக்கு…
-
- 28 replies
- 2.5k views
-
-
http://www.dinakaran.com/dncgibin/kungumam...=2007/nov/29/97
-
- 2 replies
- 2.5k views
-
-
கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்ற போரில் மட்டும் 200 வரையான சிறிலங்காப் படையினர் பலியாகியுள்ளனர். புதுக்குடியிருப்பை முழுமையாக ஆக்கிரமிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள படையினர் அதற்காக கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற்ற மோதல்களிலர் படையினர் 200 பேர் இழக்கப்பட்டதாக சிறிலங்காவின் இணையத் தளங்களில் ஒன்றான 'டிபென்ஸ்வயர்' தெரிவித்துள்ளது. கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (14, 15ம் திகதிகளில்) இடம்பெற்ற மோதல்களில் 400ற்கும் மேற்பட்ட படையினரின் உடலங்கள் கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இத்தாக்குதல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் …
-
- 10 replies
- 2.5k views
-
-
கேப்டன் அலி கப்பலுக்கு அனுமதி வழங்குகிறோம்: இந்தியாவுக்கு வந்த ராஜபக்சே சகோதரர்கள் இலங்கை தமிழர்களுக்கு உதவ ஐரோப்பிய தமிழர்கள் நிவாரண பொருட்களை கேப்டன் அலி என்ற கப்பலில் அனுப்பி வைத்தனர். ஆனால் அதனை இலங்கை அரசு ஏற்க மறுத்துவிட்டது. இந்நிலையில் நிவாரண பொருள் அடங்கிய கப்பலை இலங்கைக்கு அனுப்ப இந்தியா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க., எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனிடைய ராஜீவ்-ஜெவர்த்தனே ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ராஜபக்ஷே சகோதரர்கள் பசில் ராஜபக்ஷே மற்றும் கோத்தபயா ராஜபக்ஷே இந்தியா வந்துள்ளனர். அவர்கள் டில்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து பேசினர். அப்போது கப்பலை அனுமதிப்பத…
-
- 24 replies
- 2.5k views
-
-
செவ்வரத்தை இலையில் அனுமான் முகம்! அம்பாறை - காரைதீவில் அதிசயம் (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) புதன், 13 அக்டோபர் 2010 05:39 மின்னஞ்சல் அச்சிடுக PDF அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு கிராமத்தில் விபுலானந்தா மத்திய கல்லூரிக்கு அருகில் உள்ள வீட்டு வளவு ஒன்றில் செவ்வரத்தை மர இலையில் அனுமான் முகத்தையொத்த வடிவம் காணப்பட்டது. அதனைப் பார்க்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அவ்விலையை இங்கு காண்கிறீர்கள். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=12091:2010-10-13-05-42-48&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410 நன்றி tamil cnn
-
- 4 replies
- 2.5k views
-
-
அரசாங்கம் காணிகளையும் கடலையும் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஒவ்வொரு காணி அங்குலத்தையும் அரசாங்கம் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதுடன், கடலை சீனாவிற்கு விற்பனை செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஊடாக அரசாங்கம் 568 ஏக்கர் கடல் பரப்பை சீனாவிற்கு விற்பனை செய்ய உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 182 பில்லியன் ரூபா செலவில் இந்த கடல் பகுதியில் மண் நிரப்பப்பட்டு, நகரமொன்று அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மக்கள் குடிநீருக்காக உயிர் துறக்கும் தருணத்தில் யார் எதற்காக இதனைச் செய்கின்றார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். டி.ஆர். விஜேவர்தன ம…
-
- 0 replies
- 2.5k views
-
-
இலங்கை பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு குருகுலம் என்னும் தொலைகாட்சி சேவை கல்வி அமைச்சினால் உருவாக்கப்படவுள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் இதன் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. https://newuthayan.com/இலங்கையில்-புதிய-தொலைக்க/
-
- 7 replies
- 2.5k views
-
-
குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் பயங்கரவாதம் பற்றி பேச இலங்கை வருகிறார் [19 - April - 2007] - புதிய இடதுசாரி முன்னணி கண்டனம் குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் பயங்கரவாதம் பற்றி இலங்கையில் பேசுவதற்கு முன்வந்துள்ளதாக புதிய இடதுசாரி முன்னணி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக புதிய இடதுசாரி முன்னணி வெளியிட்ட அறிக்கையில்; போல்க் றொவிக் எனும் நோர்வே நாட்டு பயங்கரவாத எதிர்ப்பாளர், வெள்ளிக்கிழமை கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் `இலங்கையிலும், மூன்றாம் மண்டலநாடுகளிலம் பயங்கரவாத வளர்ச்சி' என்ற தொனிப் பொருளில் உரையாற்றவுள்ளார். உலக சமாதான அமைப்பினர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர் எனக்கூறப்படுகின்றபோதிலும் உண்மையில் இதன் பின்னணியில் பாதுகா…
-
- 7 replies
- 2.5k views
-
-
கச்சதீவு மட்டுமல்ல; கடலும் மீனவருக்கே சொந்தம்–TSS Mani இப்போது கச்சதீவை இந்த்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு, இலங்கை தீவை ஆண்டுவரும் சிங்கள அரசுக்கு தாரை வார்த்து கொடுத்ததற்காக, கடும் விமர்சனங்களை மத்திய அரசு எதிர்கொண்டுவரும் வேளை. இந்த கைமாற்றி கொடுக்கப்பட்ட தீவு பிரச்சனை ஒரு அரசியல் முடிவாக எதிர்க்கப்படுவதைவிட, ஒரு சமூகத்தின் வாழ்நிலை பிரச்சனையாக இப்போது பார்க்கப்படுகிறது. அதாவது சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கச்சதீவு இந்தியாவால் திரும்பப்பெறபடவேண்டும் என்று ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதை கொண்டுவந்தவர் தி.மு.க. நாடாளுமன்ற கட்சியின் தலைவரான டி.ஆர்.பாலு. தி.மு.க. கொடுத்த தீர்மானத்தில், அ.இ.அ.தி.மு.க., இடது சாரிகள் உட்பட அனைவரும் கலந்து கொண்ட…
-
- 2 replies
- 2.5k views
-
-
சிங்கள ராணுவத்துடன் சேர்ந்தியங்கும் மாத்தையா குழு ?! அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்ற கடத்தல் மற்றும் படுகொலைகளின் பின்னணியில் சிறிலங்கா படைத்தரப்பினருடன் சேர்ந்து இயங்கும் மாத்தையா குழுவினரும், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான துணைக்குழுவும் இருப்பதாக கொழும்பு ஊடகமான சிறிலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இரண்டாம் நிலைத் தலைவராக இருந்த மாத்தையா என அழைக்கப்பட்ட கோபாலசாமி மகேந்திரராஜா, இந்திய புலனாய்வுத் துறையான றோவுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், 1994ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தால் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். இது தொடர்பில், மாத்தைய…
-
- 3 replies
- 2.5k views
-
-
இலங்கை திகில்... வானும் வசப்படும்? ஓர் அதிகாலை அட்டாக் மூலம் உலகையே ஆச்சர்யத்தோடும், லேசான மிரட்சியோடும் தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக் கிறார்கள் தமிழீழத்துக் காகப் போராடும் விடுதலைப் புலிகள்! கடந்த 26&ம் தேதி அதிகாலை சுமார் 12 மணி... கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை ஒட்டியுள்ள காட்டுநாயக்கா இலங்கை விமானப் படையின் தலைமைத்தளம், சில நிமிடங்களில் நேரப் போகும் பெரும் ஆபத்தை அறியாமல் துயிலில் இருந்தது. திடீரென வானில் தோன்றி ரீங்கரித்த இரண்டு இலகு ரக குண்டுவீச்சு விமானங்கள் அடுத்தடுத்து நான்கு குண்டுகளை இலங்கை படைத்தளத்தின் மேல் இடியென இறக்கியது. என்ன நடந்தது என அறிவதற்குள் தளத்தில் நின்று கொண்டிருந்த இலங்கை விமானப் படை விமானங்களு…
-
- 8 replies
- 2.5k views
-
-
Print | E-mail செவ்வாய்க்கிழமை, 19, ஏப்ரல் 2011 (10:23 IST) இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த இன்னொரு பச்சை தமிழன்! வைகோ கண்ணீர் அஞ்சலி! நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்காவில் உள்ள குருவிக்குளம் ஒன்றியத்தில் உள்ளது சீகம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ராமசுப்பு நாயக்கரின் மகன் கிருஷ்ணமூர்த்தி. பொறியியல் பட்டதாரியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஐந்து வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை பார்த்தவர். இவர் உடன் பிறந்த இரு தம்பிகளின் படிப்பு செலவுகளை இவரே கவனித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே, இலங்கையில் அதிபர் ராஜபக்சே நடத்திய இனபடுகொலை, இளம் பெண்களை பாலியல் கொடுமைக்கு உட்படுத்துதல், பச்சிளம் குழந்தை எ…
-
- 22 replies
- 2.5k views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத பலம் சிதைக்கப்பட்டு ஐந்து வருடங்களாகின்ற நிலையில்தான் புலிகளின் இராஜதந்திர பலத்தைச் சிங்கள தேசம் உணரத் தொடங்கியுள்ளது. புலிகளின் இராஜதந்திர நடவடிக்கையின் காரணமாக சர்வதேச ரீதியாக ஏற்பட்டு வருகின்ற கடும் அழுத்தங்களால் இன்று சிங்களம் சிக்கித் தவிக்கின்றது. தென்னிலங்கை சிறிதும் எதிர்பார்க்காத அளவுக்கு மேற்குலகின் அழுத்தம் அதிகரித்து வருகின்றது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மகிந்த ராஜபக்ச குடும்பம் தவிக்க ஆரம்பித்துள்ளது. புலிகளைத் தவறாக எடைபோட்டதன் விளைவை சிங்களம் இன்று அனுபவிக்க தொடங்குகிறது. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பாகச் சர்வதேசம் இதுவரை கொண்டிருந்த தவறான மாயை இப்போது களையப்பட்டிருக்கின்றது. புலிகளின் போராட்டம் நியாயமா…
-
- 28 replies
- 2.5k views
-
-
தமிழின எதிரி காங்கிரஸ் கட்சியின் அழிவு விவரம் 2011/05/13 , 12:38 PM [uTC] நாம் தமிழர் கட்சி தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரசு போட்டியிட்ட 63 தொகுதிகளிலும் அக்கட்சியை வீழ்த்த களமாடியது. அக்கட்சியின் தமிழின துரோகத்தை தமிழக மக்களுக்கு விளக்கி பரப்புரையில் ஈடுபட்டது. இன்றைய தேர்தல் முடிவுகளில் ஈழதமிழினத்தை அளிக்க துணைபோன சிங்களனின் கூட்டாளி காங்கிரசு கட்சிக்கு மரண அடியை தமிழக மக்கள் கொடுத்துள்ளார்கள். வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றிபெற்றுள்ளது. திருத்தணி இ.எஸ்.எஸ். ராமன்( காங்.) தோல்வி பூந்தமல்லி (தனி) ஜி.வி. மதியழகன் (காங்.) தோல்வி ஆவடி ஆர். தாமோதரன்(காங்.) தோல்வி திரு.வி.க. நகர் (தனி) சி.நடேசன்(காங்.) தோல்வி ராயபுரம் மனோ…
-
- 8 replies
- 2.5k views
-