ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
இந்திய விமானப்படை அதிகாரிகள் குடாநாட்டுக்கு இரகசிய பயணம் திகதி: 26.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] இந்தியாவின் விமானப்படை அதிகாரிகள் இருவர் நேற்றைய தினம் யாழ். குடாநாட்டிற்கு இரகசிய பயணமொன்றை மேற்கொண்டு பலாலி விமான நிலையத்தில் படைத்துறை அதிகாரிகளுடன் இரகசிய சந்திப்பொன்றை நடாத்தினர். இதன்பின்னர் வரணி படைத்தளத்திற்குச் சென்று படை உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு கொழும்பு சென்றுள்ளனர். http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51
-
- 2 replies
- 2.5k views
-
-
கொலைகாரனுக்கு நல்ல சார்ப்பான கத்தி சப்ளை. கத்திக்குத்து வாங்கி சாகபோறவனுக்கு முன் கூட்டியே ஒப்பாரி. அடடா, என்ன மனிதாபிமானம். · புள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறான்.’ - இது பழமொழி அல்ல. · தலைக்கு குண்டு. வாய்க்கு சோறு. ஆக வாய்க்கரிசி. · உயிரோடு இருக்கும்போது நோய்வாய்ப்பட்ட பெற்றோர்களுக்கு, தரமான மருத்துவம் கொடுத்து காப்பாற்ற வக்கற்ற வாரிசுகள், செத்தப் பிறகு ஊர் மெச்சவேண்டும் என்பதற்காக ‘கருமாதியை’ ரொம்ப விசேஷமாக நிறைய செலவு செய்து கொண்டாடுவார்கள். வருஷா வருஷம் ‘தேவசத்தை’ சிறப்பாக செஞ்சி சொந்தக்காரங்ககிட்ட நல்லபெயர் வாங்குவார்கள். அற்ப இந்துசமூக புத்தி. · ஈழத்தமிழர்களுக்கு ஏராளமான நிதி குவிகிறது. · குண்டால் …
-
- 8 replies
- 2.5k views
-
-
8 புலிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிப்பு புத்தளம் குதிரைமலை கடற்பரப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை விடுதலைப் புலிகளின் ரோலர் படகொன்றை தாங்கள் தாக்கி அழித்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து கடற்படையினர் கூறுகையில், நேற்று மாலை 4.30 மணியளவில் குதிரைமலை கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான ரோலர் படகொன்றின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டது. அந்த ரோலரில் எண்மர் பயணம் செய்தனர். அது மீன்பிடிப் படகுகளின் மத்தியினூடாக வடபகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த ரோலரை நோக்கிச் சென்ற கடற்படையினர் அதன் மீது சந்தேகம் கொண்டு அதனை நிறுத்துமாறு கூறியுள்ளனர். எனினும், படகிலிருந்தவர்கள் அதனை நிறுத்தாததுடன் அதிலிருந்து கடற்படை படகின் மீது சரமாரியா…
-
- 0 replies
- 2.5k views
-
-
ஹபரணைத் தாக்குதல் செய்தியும்! தமிழ் மக்கள் மத்தியில் எழும் கேள்விகளும் வெள்ளி, 25 மார்ச் 2011 19:05 ஹபரணைக் காட்டுப்பகுதியில் நேற்றிரவு விடுதலைப்புலிகளால் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் ஜந்து இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன. இதுவரை உறுதிப்படுத்தப்படாத இச் செய்தி பலரிடையே பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. முள்ளி வாய்க்காலில் யுத்தம் மௌனிக்கப்பட்டு இரண்டு வருடங்களின் பின்னர் இராணுவத்துக்கெதிராக நடத்தப்பட்டதாக வெளியான இச் செய்தியில் சாத்தியமற்ற பல விடயங்கள் உள்ளதுடன் இச் செய்தி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இத் தாக்குதலில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலின் நடைபெற்ற போரின் இறுதி நாட்களில்…
-
- 11 replies
- 2.5k views
-
-
புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலத்தை மரபணு பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை வீரகேசரி இணையம் 5/20/2009 8:48:31 PM - தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலம் குறித்து மரபணுப் பரிசோதனைகளை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக கொழும்பிலிருந்து வன்னிக்கு அனுப்பப்பட்ட விஷேட வைத்தியர் குழுவொன்றினூடாக பரிசோதனைக்குத் தேவைப்படும் சடலத்திலிருந்து எடுக்கப்பட்ட இரத்தம் மற்றும் உடற்பாகங்கள் விமானம் மூலம் இன்று காலை கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் முக்கிய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கின் பிரதான எதிரியாக குறிப்பிடப்பட்டுள்ள பிரபாகரன், மரணித்துள்ளமையை நீரூபிக்கும் வகையில் விஞ்ஞான…
-
- 0 replies
- 2.5k views
-
-
கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு தமிழீழத் தேசியத் தலைவரால் புதிய விளையாட்டுத்திடல் இன்று வழங்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 2.5k views
-
-
புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலின் போது டாங்கி ஒன்று அழிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஆனந்தபுரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சிறிலங்கா படையினர் கவசப் போர் ஊர்திகள் சகிதம் செறிவான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியவாறு முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தீவிர தாக்குதலின் போது படையினருக்கு பெரும் எண்ணிக்கையிலான இழப்புக்கள் ஏற்பட்டுத்தப்பட்டு நகர்வும் முறியக்கப்பட்டது. இதில் படையினரின் டாங்கி ஒன்று விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த மூன்று நாட்கள் மேற்கொள்ளப்பட்ட சிறு சிறு தாக்குதல்களில் மட்டும் 108 படையினர்…
-
- 5 replies
- 2.5k views
-
-
வன்னிப்பகுதி கிராமம் ஒன்றில் அமைதியாக வாழ்ந்து வரும் புளொட் பிரதி தலைவர் பாருக் (சித்து)ஆர்த்தனின் சதி நாடகம் அம்பலம். ( 16-05-2006 தினக்குரல் வாசிக்கும் படங்கள் உள்ளே) http://www.nitharsanam.com/?art=17338
-
- 2 replies
- 2.5k views
-
-
பிரான்சில் சாராசரியாக எவ்வளவு தமிழர்கள் வாழ்கிறார்கள் என்ற கணக்கு அண்ணளவாகத் தெரியாது. புதுவைத் தமிழர்கள் 3 இலட்சம் பேரும் ஈழத்தமிழர்கள் ஒரு இலட்சம் பேருமாக 4 இலட்சம் பேர் வாழ்வதாக மதிப்பிடப்படுகிறது.புதுவைத் தமிழர்களில் ஒரு இலட்சத்தக்கு அதிமானோர் பிரான்சின் கடல்கடந்த மாவட்டமான றியூனியன் தீவில் வாழ்கிறார்கள்.புதுவைத் தமிழர்கள் பிரான்சுக்கு வந்து 150 வருடங்கள் ஆகின்றது.ஈழத்தமிழர்கள் வந்து 35 வருடங்கள் ஆகின்றன. 1990 களின் நடுப்பகுதியல் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிசில்Gare de nord தொடரூந்து நிலைத்துக்கு அண்மையில் பாரிஸ் 10 நிர்வாகப் பிரிவிலுள்ள La Chapelle பகுதி Quartier Tamoul (தமிழர் பகுதி) என்று அழைக்கப்பட்டு வந்தது. லண்டனிலே பிரமாண்டமான இந்திய கடைத்தொகுதிகள் இருந…
-
- 21 replies
- 2.5k views
-
-
மன்மோகன் சிங்குடனான சந்திப்புக்கு மே.ம.மு.தலைவரான கொழும்ப மாவ. எம்.பி. மனோ கணேசனுக்கு விடுத்;த அழைப்பை அவர் தவிர்த்துக் கொண்டார். கொழும்பில் நடைபெறும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த மன்மோகன் சிங்கை பல தமிழ், முஸ்லிம் கட்சிகள் சந்தித்த போதும் அனைத்துக் கட்சிகளுக்கும் இந்தச் சந்திப்புபக்காக குறுகிய நேரமே ஒதுக்கபட்டது. மன்மோகன் சிங்குடனான சந்திப்புக்கு தங்களுக்கு குறைந்தது அரை மணிநேரமாவது ஒதுக்க வேண்டுமெனவும் இந்திய வம்சாவளி மக்களினதும் பிரச்சினை குறித்து மட்டுமல்லாது நாட்டில் இடம் பெறும் இனப்படுகொலைகள், ஆட்கடத்தல்கள், ஆட்கள் காணமால் போதல் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்காக தாங்கள் மக்கள் கண்காணிப்புக் குழுவொன்றை அமைத்திருப்பதால் அத…
-
- 8 replies
- 2.5k views
-
-
இந்த இணையத்தை மறந்தும் திறக்காதீர்கள்.இந்த இணையத்தை மறந்தும் திறக்காதீர்கள். www.citizen.lk இதை திறப்பதன் மூலம் உங்களையோ உங்கள் விபரங்களையோ சிறிலங்காவிற்கு விற்றுவிடுவீர்கள்,அல்லது அவர்கள் திருடிவிடுவார்கள் ஆகவே அவதானம் www.citizen.lk இதை திறப்பதன் மூலம் உங்களையோ உங்கள் விபரங்களையோ சிறிலங்காவிற்கு விற்றுவிடுவீர்கள்,அல்லது அவர்கள் திருடிவிடுவார்கள் ஆகவே அவதானம்
-
- 6 replies
- 2.5k views
-
-
``சேது சமுத்திர கால்வாய் திட்டத்திற்குக் ரூ.2,427 கோடி செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது. திட்டம் முழுமையடைய குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் ஆகும். திட்டம் நிறைவேறும்போது, இன்றைய பண வீக்க நிலவரப்படியும் மற்றும் குறைந்தபட்ச வட்டிக் கணக்கின்படியும், இதன் மதிப்பை மிகவும் குறைத்துச் சொன்னால்கூட, ரூ.4000 கோடியைத் தாண்டி விடும். அதை ஈடு செய்ய மத்திய அரசு செயலில் இறங்கி, கட்டணம் வசூலித்து, கப்பல்களை கால்வாய் மூலம் செல்ல அனுமதித்தால், மேற்படி ரூ.4000 கோடியை வசூலிக்க சுமார் 30,300 முறை கப்பல்கள் கால்வாயைக் கடக்கவேண்டும். கப்பல் ஒன்றுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.13 லட்சம் என்றால் கூட இந்த இலக்கை எட்ட இன்னும் 20 வருடங்களுக்கு மேலாகும். இன்று இலங்கையைச் சுற்றி வருவதால் பெரிய கப்பல…
-
- 7 replies
- 2.5k views
-
-
பிரிட்டன் பிரஜைகளிடம் 50 இலட்சம் ரூபாய் கப்பம் கோரி யாழில் படுகொலை அச்சுறுத்தல்,துப்பாக்கி முனையில் பாஸ்போட் பறிமுதல்! வியாழன், 26 ஆகஸ்ட் 2010 15:50 பிரித்தானியாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் விடுமுறையை கழிக்க வந்த தமிழ் குடும்பம் ஒன்று பெரிய பிரச்சினையில் மாட்டுப்பட்டுள்ளது. இன்றைய யுத்தம் அற்ற சூழலில் யாழ்ப்பாணத்துக்கு வந்து உறவினர்களையும் கண்டு கொள்ளலாம், நல்லை முருகனையும் தரிசித்து செல்லலாம் என்று ஏராளமான எதிர்பார்ப்புக்களுடன் சுமார் 15 வருடங்களுக்குப் பின் புறப்பட்டு வந்திருந்த வடமராட்சி- மாசனையைச் சேர்ந்த பெற்றோர் மற்றும் பிள்ளைகள் மூவர் கொண்ட குடும்பம் ஒன்றே இவ்வாறு பேராபத்தில் சிக்கி உள்ளது. ஓரிரு வாரங்களுக்கு முன் கொழும்பை வந்து அடைந்த இவர்கள் யாழ…
-
- 33 replies
- 2.5k views
-
-
மூதூரிலிருந்து முஸ்லிம்கள் உடன் வெளியேறுக - தாயக மண் மீட்புப் படை திருமலை இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு மூதூர் பகுதியிலிருந்து அனைத்து முஸ்லிம்களை வெளியேறுமாறு தாயக மண் மீட்புப் படை இன்று அறிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் மூதூர்ப் பகுதிகளை கைப்பற்ற இருப்பதால் அனைத்து முஸ்லிங்களும் அப்பகுதிகளை விட்டு வெளியேறுமாறு தாயக மண் மீட்புப் படை வெளியிட்ட துண்டுப் பிரசுரத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 7 replies
- 2.5k views
-
-
புதுடெல்லி சிங்கள ராணுவம் விடுதலைப் புலிகளை ஜெயித்தாலும்இ தமிழர் பிரச்சனையை தீர்ப்பதில் வெற்றி பெற முடியாது என்று இந்திய அரசு கருதுவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் உள்ள அனைத்து பிரிவு மக்களுக்கும், அவர்கள் திருப்தியடையத் தக்க வகையில் அதிகாரத்தில் போதுமான இடமளிப்பதன் மூலமே இன பிரச்சனைக்கு இலங்கை அரசு அரசியல் ரீதியாக தீர்வு காண முடியும் என்று இந்திய அரசு நம்புகிறது. இனப் பிரச்சனைக்கு ராணுவம் மூலம் தீர்வு காண முடியாது.ஒருவேளை அவர்கள் ( சிங்கள ராணுவம் ) கிளிநொச்சியை கைப்பற்றினாலும் விடுதலைப் புலிகள் நாட்டின் இதரப் பகுதிகளுக்கு பரவிச் சென்று தங்களது நடவடிக்கைகளை தொடரத்தான் செய்வார்கள். கிளிநொச்சி கைப்பற்றப்பட்டாலும் அது பிரச்சனையை தீர்க்க…
-
- 0 replies
- 2.5k views
-
-
சிறீலங்கா சிங்களப் பேரினவாத ஆளும் வர்க்கத்திற்கு இதுகாள் வரை புலி எதிர்ப்பு என்பதன் பெயரால் சேவகம் புரிந்து வந்த, வந்து கொண்டிருக்கும்.. ஈபிடிபி எனும் தமிழ் ஆயுதக் கும்பலின் யாழ்ப்பாண மாநகர சபை துணை மேஜர் என்று சொல்லப்படும் இளங்கோ அல்லது ரேகன் என்பவரை சாவகச்சேரி நீதிமன்ற நீதவானுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்து சிறையில் போட்டுள்ளனர். அண்மைக்காலமாக ஈபிடிபி ஆயுதக் கும்பல் மீது சிறீலங்கா படையினர் கடுமையாக நடந்து கொள்வது போல் நடித்துக் கொண்டு பின்னர் அவர்களைக் கொண்டும் தமது சிங்களக் காடைகள் அடங்கிய புலனாய்வுத்துறையைக் கொண்டும் மக்கள் விரோத செயல்களை ஊக்குவித்து வருகின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ----------- EPDP Jaffna Deputy Mayor place…
-
- 29 replies
- 2.5k views
-
-
யாழ்ப்பாணம் உங்கள் அனைவரையும் வரவேற்கிறது யாழ்ப்பாணம் வரவேற்கின்றது வளைவு இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையால் செம்மணியில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் வரவேற்பு வளைவினை இன்று காலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடமாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா நாடா வெட்டி வைபவ ரீதியாக திறந்து வைத்தார். இவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ. சரணவபவன், சி.சிறிதரன், தமிழரசுக்கட்சியைச் சார்ந்தவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர், மற்றும் பிரதேச சபைகளினுடைய தவிசாளர்கள் உறுப்பினர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர். ஏ 9 வீதி அகலிப்புப் பணிகளுக்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அகற்றப்பட்ட செம்மணியில் உள்ள இந்த யாழ்ப்பாணம் வ…
-
- 4 replies
- 2.5k views
-
-
உட்கட்சி மோதல் உச்ச கட்டத்தில்: மூன்று அமைச்சர்கள் பதவிநீக்கம்! [வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2007, 21:32 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவில் கடந்த வாரம் இடம்பெற்ற புதிய அமைச்சரவை நியமனங்களைத் தொடர்ந்து சிறி லங்கா சுதந்திரக் கட்சியில் உருவாகிய உட்பிரச்சினை உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலைமையில் மூன்று மூத்த அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்துள்ள அரசுத் தலைவர் மகிநத ராஜபக்ஷ, குறிப்பிட்ட அமைச்சுப் பொறுப்புக்களைத் தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றார். அமைச்சர்களான அநுரா பண்டாரநாயக்க, மங்கள சமரவீர, சிறிபதி சூரியாராட்சி ஆகியோரே இன்றிரவு அதிரடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றார்கள
-
- 14 replies
- 2.5k views
-
-
இறுதி யுத்தம் நடந்த காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தினரிடம் இருந்து தம்மை தற்காத்துக்கொள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் குண்டு துளைக்காத நீர்மூழ்கி கப்பல், படகுகள் மற்றும் கவச வாகனங்களை பயன்படுத்தினர். அவ்விதம் தங்களால் உருவாக்கப்பெற்ற நீர்மூழ்கி கப்பல்களை பயன்படுத்தி புலிகள் இந்திய மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு பயணம் செய்து வந்தனர். குறித்த கப்பல்கள் புலிகளினால் கைவிடப்பட்ட நிலையில் முள்ளிவாய்க்கால், நந்திக்கடல் பகுதியில் வைத்து சிங்கள படைகளினால் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. அவ்விதமான கப்பல்களை அண்மையில் முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதி மகிந்த பார்வையிட்டு புலிகளின் ஆயுத பயன்பாடும் அவர்கள் சொந்தமாக தயாரித்த இந்த கப்பல்களை வாகனங்களை கண்டு அதிர்ந்த…
-
- 0 replies
- 2.5k views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாக்கப்பட்டு சுமார் 30 வருடங்கள் கடந்து விட்டன. இந்நிலையில் அந்த இயக்கம் அதன் பல்வேறு பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கைகளை தரை மூலமும் கடல்மார்க்கங்களின் மேற்கொண்டு விட்ட நிலையில் கடந்த காலங்களில் அதன் தாக்குதல்களை வான் பரப்பிலும் மேற்கொள்ள ஆரம்பித்தது. இதற்காக வான்புலிகள் எனப்படும் விமானப் படையணியையும் புலிகள் இயக்கம் உருவாக்கியது. இதைத் தொடாந்து சிறியரக விமானிகள் மூலம் கட்டுநாயக்கா விமான நிலையம் சார்ந்த விமானப்படைமுகாம், யாழப்பாணம், மயிலிட்டி கடற்படை முகாம், கொலன்னாவ பெற்றறோலிய களஞ்சிய நிலையம், முத்துராஜவெல எரிவாயு களஞசியம், அனுராதபுரம் விமானப்படை முகாம், மணலாறு இராணுவ பாதுகாப்பு நிலைகள் ஆகிய படையினர் தரப்பு முகாம்கள் மற்றும் பொருளாதரா மத்திய நி…
-
- 4 replies
- 2.5k views
-
-
Apr 12, 2011 / பகுதி: செய்தி / தமிழினவாதத்தை பரப்ப முயற்சிக்கும் அமெரிக்கா - இலங்கை குற்றச்சாட்டு அமெரிக்க இராஜதந்திரிகள் திணைக்களத்தால் மனித உரிமை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையானது தமிழினவாதத்தை பரப்புவதாக அமைந்துள்ளதென ஆளும்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ் விஜேசிங்க பீபீசி செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து உலக நாடுகளிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா தமிழினவாதத்தை பரப்ப முயற்சிப்பதாகவும் ஆனாலும் பாதிப்புக்குள்ளாகியோரென வெளியிடப்பட்டுள்ள பெயர்களில் அதிகம் சிங்களவர்களின் பெயர்களே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த அறிக்கையை அரசியல் நோக்கம் கொண்ட அற…
-
- 1 reply
- 2.5k views
-
-
மாரி முடியும் வரையில் காத்திருக்கும் படையினர் -விதுரன்- வன்னியில் தினமும் நடைபெற்று வரும் சிறுசிறு மோதல்கள் பெரும் போராக மாறப்போகிறது. பெரும்போர் ஒன்றுக்காக படையினர் சிறுசிறு தாக்குதல்கள் மூலம் புலிகளை ஆழம் பார்க்கிறார்கள். சரியான தருணம் வரும் போது வடக்கில் பாரிய படைநகர்வுகளை ஆரம்பிப்பதே படையினரின் திட்டமாகும். அதேநேரம், வடக்கில் படையினர் ஆரம்பிக்கவுள்ள பாரிய படை நடவடிக்கைக்காக விடுதலைப்புலிகள் காத்திருக்கின்றனர். கிழக்கில் மரபு வழிப் படையணி கெரில்லா படையணியாக மாற்றம் பெற்றுவிட்டதால் வடக்கை படையினர் இலக்கு வைத்துள்ளனர். ஆனாலும், வடக்கே பாரிய தாக்குதலைத் தொடுப்பதற்கான தருணம் குறித்து அவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். வடபகுதியில் சிறுதுண்டு நிலத்தை…
-
- 2 replies
- 2.5k views
-
-
"நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம் என்று இடம் கொடுத்தால் விடுதலையா வேணும்'' திகதி: 07.02.2010 // தமிழீழம் "நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம்னு இடம் குடுத்தா விடுதலையாம்ல வேணும்", என்று கூறி தமிழ் நாட்டு காவல்துறையினர் செங்கல்பட்டு சிறப்புகாமில் இருக்கும் ஈழத்தமிழர்களை அடித்துள்ளனர் என சம்பவதை நேல் கண்டவர் ஒருவர் தெவித்துள்ளார். கருணாநிதி தலைமையில் இயங்கும் தமிழ் நாடு அரசின் கோரத் தாண்டவத்தின் உச்சகட்டமே இது. இந்திரா கங்கிரசுடன் இணைந்து இவர்கள் ஈழத் தமிழினத்தை கருவறுக்கத் துணிந்துவிட்டனர். தமிழக காவல்துறை பேசிய விதம் பின்வருமாறு: என்னடா விடுதலை வேண்டிக் கிடக்குது உங்களுக்கு அனாதப் பயலுகளா? நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம்னு இடம் குடுத்தா விடுதலையாம்ல…
-
- 17 replies
- 2.5k views
-
-
ஈழத்தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்ச அரசின் கைக்கூலி சுமந்திரனை தமிழகத் தலைவர்கள் சந்திக்கக்கூடாது என வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப் போராட்டத்தின் போது சுமந்திரனுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இலங்கை அரசை அனைத்துலக விசாரணையில் இருந்து காப்பாற்றும் துரோகி சுமந்திரனே தமிழகத்தை விட்டு வெளியேறு, ஐ.நா மனிதவுரிமை ஆணையத்தில் இலங்கைக்கு மூன்று தடவைகள் கால அவகாசத்தை பெற்றுக்கொடுத்த சிங்களத்தின் கைக்கூலி சுமந்திரனுக்கு தமிழகத்தில் என்ன வேலை?, விடுதலைப் புலிகள் மீதும் விசாரணை வேண்டும் என்று சிங்களத்துக்கு ஆதரவாக கூச்சலிடும் துரோகி சுமந்திரனை தமிழகத்தில் அனுமதிக்கலாமா? என இதன்போது கேள்வியெழுப்பியுள்ளனர். அத்துடன்,…
-
- 32 replies
- 2.5k views
-
-
பிரான்ஸில் தமிழீழத்தின் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபாலர் முத்திரைகள், பிரான்சு தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளிவந்துள்ளன. இவற்றுள் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் படம் பதித்த தபால் முத்திரையும், தமிழீழத் தேசியக்கொடி, தேசியப்பூ, தேசிய விலங்கு, தேசியப் பறவை, தேசிய மரம் ஆகிய சின்னங்களைக் கொண்ட முத்திரைகளும் அடங்குகின்றன. எம்மவர்கள் கடிதங்களையும் பொதிகளையும் அனுப்புவதற்கு இந்த முத்திரைகளைப் பயன்படுத்தலாம். இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எமது சின்னங்களை உலகம் முழுவதும் சென்றடையவைத்து, தமிழினத்தின் பெருமையையும் வரலாற்றுச் சிறப்பையும் அழியாது காப்பது ஒவ்வொரு தமிழர்களினதும் வரலாற்றுக் கடமையாகும். http://www.eeladhesa...ndex.php?opti…
-
- 28 replies
- 2.5k views
-