Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடபோர் முனையில் சிறீலங்கா இராணுவத்தினரால் வலிந்த தாக்குதல் ஆரம்பிக்கப்பட்ட போதும் அதனை புலிகள் முறியடித்து இராவத்தினரின் முன்னணி நிலைகளை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். தற்பொழுது மோதல்கள் தணிந்திருப்பதாகக் கூறப்படுகின்றபோதும் யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளிடம் இழந்த பகுதிகளை மீளக் கைப்பற்றுவதற்கு தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப் போவதாக சிறீலங்கா படைத்தரப்பு அறிவித்துள்ளது.

  2. பிள்ளையான் அமைச்சராகிறார்? August 11, 2020 தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்), கண்டியில் நாளை நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு, அமைச்சர் பதவியை ஏற்குமாறு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அவருக்கு எந்த பதவி வழங்கப்படும், அது அமைச்சரவை அந்தஸ்துடையதா? அல்லது அமைச்சரவை அந்தஸ்து அல்லாத பதவியாக என்பது குறித்து தெளிவில்லை எனவும் கூறப்படுகிறது. 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தின், அதி கூடிய 54,198 என்ற விருப்பு வாக்குகளைப் பெற்று, பிள்ளையான் நாடாளுமன்றத்துக்கு தெரிவ…

  3. கிளிநொச்சி பிரதேசத்தில் இரணைமடு வாவிப் பகுதியின் வடமேற்குத்திசையில் சுமார் மூன்று கி.மீற்றர் தூரம் வரையில் பரந்திருக்கும் காட்டுப் பகுதியை அண்டியும் அடுத்து திருவையாறு பிரதேசத்தை அண்டியும் புலிகள் இயக்கத்தின் இராணுவ பயிற்சி முகாம்கள் சில அமைந்ததுள்ளதாகவும் இந்தப் பயிற்சி முகாம்களில் புலிகள் இயக்கப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மானின் நேரடிக் கண்காணிப்பிலே முக்கிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரும்புலிகளுக்கான விசேட தற்கொலைத் தாக்குதல் பயிற்சிகள் மேற்படி முகாம்களிலேயே பொட்டு அம்மான் மற்றும் உயர்மட்ட புலிகள் இயக்கத் தலைவர்களின் கண்காணிப்பில் நடத்தபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கரும்புலித் தாக்குதல் உட்பட விசேட …

  4. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவுக்கு பல்வேறு அனைத்துலக ஊடகங்கள் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 2.5k views
  5. குத்துயிரும் குலையுயிருமாய் சிங்கள பத்திரிகையாளர்.

    • 4 replies
    • 2.5k views
  6. யாழ்பாணத்தில் இராணுவத்தின் பிடியில் இருக்கும் 6 இலட்சம் மக்களின் நிலையைக்கண்டு இந்தியா என்னும் மனிதாபிமான உதவிகள் எதுவும் செய்யமுன்வரவில்லை. அன்று இலங்கை அரசின் அனுமதியில்லாமலே வான்வழியாக உணவுப்பொதிகளைக் போட்டவர்கள் இன்று மெளனமாக இருப்பது ஏன்? தமிழ்நாட்டு முதலமைச்சரும் குரல் கொடுக்காதது எமக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக அரபுநாட்டில் இருந்து உணவுப்பொருட்கள் விமானமுலம் அனுப்பிவைக்கிறார்கள் ஆனால் இந்தியா என்ன செய்தது? இந்தியா தமிழ்நாட்டில் இருப்பவர்களும் தமிழர்கள் தானே? அவர்கள் தமது இனம் அயல் நாட்டில் அழிந்துகொண்டிருப்பதை இன்னும் பார்துகொண்டிருப்பார்களா?? இதற்கு அவர்கள் தான் செயல்முலம் பதில் செல்லவேண்டு…

  7. நல்ல வெற்றிச்செய்தியை விரைவில் கேட்கும் காலம் 'ஏற்படுத்தப்பட்டுள்ளது': சி.எழிலன் போர்க்களத்தில் தமிழ்மக்கள் வெற்றியை சந்திக்க காலம் நெருங்கிவிட்டது- நல்ல ஒரு வெற்றிச்செய்தியை நாங்கள் விரைவில் கேட்கும் காலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். புலிகளின் குரலின் முள்ளியவளை மாதாந்த முத்தமிழ் கலையரங்க நிகழ்வில் கலந்துகொண்டு அவர் ஆற்றிய சிறப்புரை: வெற்றிச்செய்தியை தமிழ் மக்கள் கேட்கும் காலம் நெருங்கிவிட்டது. ஆட்தேவை என்பது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு காலம் காலமாக இருந்து வந்த ஒன்று. தமிழ் மக்களின் துயரங்களை இல்லாமல் செய்வதற்காக விரைவானதும் நிறைவானதுமான வெற்றிக்க…

  8. விஸ்வரூபம் திரைப்படத்திற்கு எதிராக மருதானை சினிசிட்டி திரையரங்கம் முற்றுகை By General 2013-01-23 10:59:29 முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாய் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்திருப்பதாகக் கூறிவிஸ்வரூபம் திரைப்படத்தை கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு மருதானை சினிசிட்டி திரையரங்கை முற்றுகையிடுவதாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, தொடர்ச்சியாக சினிமாக்கள் மூலம் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமான கருத்துக்களை வெளியிட்டு வரும் கமல்ஹாசன் இம்முறையும் விஸ்வரூபம் திரைப்படம் மூலமாக தனது இஸ்லாமிய எதிர்ப்புத் துவேசத்தைக் காட்டுவத…

  9. விழியோரம் வழியும் கண்ணீருடன் விடியலுக்காய் ஏங்கும் உறவுகளே விழித்திடுங்கள் விரைவில் விடுதலை பெற்றிடுவோம் விண்ணதிரச்சொல்வோம் விடியல் எமக்கே என்று. வெற்றியும் தோல்வியும் சகஜம்_அதை வென்றெடுப்பதே எம் சபதம் தோற்றுப்போய்விட நாம் இன்னும் துவண்டுவிடவில்லை தோல்விகளே வெற்றிகளின் முதல்நிலை ஆயிரமாயிரம் உயிர்களை அர்ப்பணித்தவர்கள் நாம்_அழலாமா? அக்கினிப் பறவைகளாய் மீண்டும் எழுவோம் ஆனையிறவென்ன அதுக்கப்பாலும் வரட்டும் அண்ணன் படையிருக்கு.... அணிதிரண்ட மக்களிருக்கு அள்ளிக்கொடுக்க புலம்பெயர் உறவிருக்கு இன்னும் ஏன் கலக்கம்? மரணத்துக்கு நாள் குறிப்பவராச்சே நாம்! விண்ணதிர வெடியோசை கேட்கும்_அதில் வெற்றிச்செய்தி நம் காதோரம் கேட்கும் அன்னியனின் கொட்ட…

    • 0 replies
    • 2.5k views
  10. உடன்பிறப்பே என்று தனது ரத்தத்தின் ரத்தங்களுக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதம் வடிவிலான அறிக்கையில்,ஈழத்து மொழியறிஞர் பேராசிரியர் கா.சிவத்தம்பி செம்மொழி மாநாட்டிற்கு வருவது சந்தேகமே என்று ஒரு ஆங்கில நாளிதழும், வரவே மாட்டார் என்று இன்னொரு ஆங்கில நாளிதழும் சில நாளிதழ்களும் சிவதம்பி இந்த மாநாட்டிற்கு வந்து விடக்கூடாது என்பதையே குறிக்கோளாகக் கொண்டு செய்தி வெளியிடுகிறார்கள். திமுக தமிழுக்காக ஆண்டாண்டுகாலமாக அரும்பணியாற்றினாலும் இவர்கள் தங்களின் திருவிளையாடலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சிறு நரிக் கும்பல் ஒன்றும். இந்த சிறு நரிக்கூட்டத்தின் காலடியில் விழுந்து கிடக்கும் விபீடணக் கூட்டமொன்றும். சில நெடுமறங்களும் ( நெடுமாறனைச் செல்கிறார்) நமக்கு எதிராக செயல்படுக…

  11. ஈழம் – கூத்தாடிகள், கூலிக் கவிஞர்களின் ஒப்பாரி! யார் இந்த ஜெகத் கஸ்பார் ? சர்வதேசியவாதிகள் எழுதியது 21 மறுமொழிகள் பகுப்புகள்: இனவெறி, ஈழம், கம்யூனிசம், சினிமா, சீனா, தமிழ் பார்ப்பனியம், தமிழ்தேசியம், பாசிசம், பிழைப்புவாதம், புரட்சி, போலி சுதந்திரம் மேலும் மனித உரிமை Tags: இக்ஷா யோகா, இந்திய மேலாதிக்கம், இந்தியா, இனவெறி, ஈக்ஷா யோகா, ஈழம், உளவாளிகள், கம்யூனிசம், கவிதை, காங்கிரஸ், காந்தி, குழந்தைகள், சர்வதேசியம், சினிமா, சீனா, சுதந்திர தினம், ஜக்கி வாசுதேவ், ஜனநாயகம், ஜெகத் கஸ்பார், தமிழகம், தமிழ்தேசியம், நக்கீரன் கோபால், நிழற்படங்களின் தொகுப்பு., நூல் வெளியீடு, பாசிசம், பிரகாக்ஷ்ராஜ், பிரபாகரன், பிழைப்புவாதம், புகைப்படம், புரட்சி, புலிகள், மனித உரிமை, மௌனத்தின் வலி,…

  12. மரணத்தின் வாசலில் நிற்கிறோம் - குமுதம் ரிப்போட்டர் சோகங்களையும். அவலங்களையும் அள்ளித் தந்த 2008-ம் ஆண்டு கடந்து போய் 2009-ல் புது வாழ்வு பூக்கும் என்று எதிர்பார்த்திருந்த தமிழ் மக்களுக்கு கிளிநொச்சி நகரின் வீழ்ச்சி பேரிடியாக மாறி விட்டது. உலகெங்கும் வாழும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் மக்களுக்கு இது அதிர்ச்சிகரமான செய்தி என்றால், போருக்குள் வாழும் வன்னி மக்களை இது எந்த அளவுக்குப் பாதித்திருக்கும்? கிளிநொச்சியின் ஆக்கிரமிப்பை சிங்களவர்கள் பெரும் வெற்றியாகக் கருதி பட்டாசு கொளுத்தி ஆர்ப்பரிக்கின்றனர். இனிப்புகள் ஊட்டப்படுகின்றன. கடந்த சில நாட்களாக வன்னிப் பகுதியில் சிங்களப் பேரினவாத ராணுவத்தினர் நடத்தி வரும் ஆக்கிரமிப்புப் போரிலிருந்து தப்புவதற்காக இடம்பெயர்ந்து ச…

    • 2 replies
    • 2.5k views
  13. ஜனாதிபதிக்கு ஆதரவாக இந்து மதகுரு சத்தியாகிரகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், நாட்டுக்கும் நல்லாசி வேண்டியும் தாய் நாட்டில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ பிரார்த்தித்தும் முந்தல் சிவனேஸ்வர ஆலய சுவாமி சிவதிரு ஆர்.யோகநாதன் இன்று ஆலயத்துக்கு முன்னால் சத்தியாகிரகத்தில் ஈடுப்பட்டுள்ளார். இன்று காலை 9 மணிக்கு பூஜையினை நடாத்தி அவர் சத்தியாகிரகத்தினை ஆரம்பித்தார். இந்த சத்தியாகிரகத்துக்கும், நாட்டுக்கும் ஆதரவு தெரிவித்து பிரதேச தமிழ், சிங்கள மக்கள் ஒன்றுக்கூடி பதாகைகளை ஏந்தியிருந்தனர். சத்தியாகிரகத்தில் ஈடுப்பட்டுள்ள சிவதிரு ஆர்.யோகநாதன் சுவாமியை அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன மற்றும் வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா உட்பட அரசியல் பிரமுகர்கள் பலர் சந்தித…

  14. பதின்மூன்று வயதில் எட்டாவது வகுப்புடன் கல்வியை நிறுத்திவிட்டு போராட்டத்திற்காக போனான். அவனது இருபத்தியொரு வருடப் போராட்டத்தில் அதிரடிப்பிரிவு. அரசியல்பிவு கரும்புலி உளவுப்பரிவு என பல பிரிவுகளிலும் பணியாற்றி பல தடைவைகள் காயமடைந்து உடல் ஊனமாகிப்போய் கடந்த வருடம் இறுதியுத்தத்தில் முள்ளிவாய்காலில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு ஒருவருடகாலம் கடும் சித்திரவதைகளுடன் சிறை வாழ்வை கழித்தவன் அவனது உடல் ஊனம் காரணமாக வெளியே விடப்பட்டான்.வெளியில் வந்தவனை அவனது தாயார் சகோதரர்களே ஏற்றுக்கொள்ளாமல் துரத்திவிட மன நினையில் பாதிப்படைந்து தற்கொலைக்கும் முயன்றான்..அதிலிருந்தும் தப்பி வவுனியா பஸ்நிலையத்தில படுத்துற்ங்கி வாழ்வை கழித்துக்கொண்டிருந்தவன் நேசக்கரத்துடன் தொடர்பை ஏற்படுத்தினான். நே…

    • 13 replies
    • 2.5k views
  15. மண்டைதீவுப்பகுதியில் புலிகளின் தரவிறக்கம் நடைபெற்று, அது அவர்களின் வசமானதாக உறுதிப்படுத்தமுடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையாக இருக்கும்பட்சத்தில் அது மற்றுமொரு குடாரப்புத் தரையிறக்கமாக்க கருதமுடியும்

  16. சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களை வெளிநாட்டவர்கள் சொல்லும் போது அவர்களை வெள்ளைப் புலிகள் என்று முன்பு சிங்கள அரசு பிரதிநிதிகள் சொல்லுவது வழக்கம். தற்பொழுது சிறிலங்காவின் போர்க்குற்றம் பற்றிய அறிக்கையினை பான்கிமூன் வெளியிட்டதினால் அவரை புலிகளின் புதிய தலைவராக சிங்கள நாட்டின் ஆங்கில ஊடகமான இலங்காநியூஸ்பேப்பர் தெரிவித்திருக்கின்றது. http://www.lankanewspapers.com/news/2011/5/66973_image_headline.html

  17. யாழ்ப்பாணத்தில திரும்பவும் அடி விழ தொடங்கப்போகுது போல: படையினர்மீததான தாக்குதல்கள் அதிகரிக்கப்படும் - எல்லாளன் படை எச்சரிக்கை

    • 3 replies
    • 2.5k views
  18. யாழ் நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஏற்பாடுகள் தீவிரம் தியாக தீபம் திலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயத்தில் இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆரம்ப நாள் நிகழ்வுகள் 15.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும். 16.09.2019 – 25.09.2019 ஆம் திகதி வரையான நிகழ்வுகள் தினமும் காலை 9.00 மணிக்கு நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எம் தேசத்திற்காக மெழுகாய் தன்னை உருக்கி தன்னுயிரை இம் மண்ணுக்காய் ஈகம் செய்த மாவீரனை நினைவு கூரும் நிகழ்வில் அனைத்துத் தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் என நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு அழைப்பு விடுத்துள்ளது.இறுதி நாள் நிகழ்வுகள் 26…

    • 7 replies
    • 2.5k views
  19. கிழக்கில் பாரிய நகர்வுக்காக வடகில் நடத்தப்படும் தாக்குதல்! -விதுரன்- கிழக்கில் பாரிய தாக்குதலைத் தொடுக்க முன்னர் வடக்கில் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. கிழக்கில் தங்களின் முழுக் கவனமும் திசை திருப்பப்பட்டிருக்கையில் விடுதலைப் புலிகள் வடக்கில் பாரிய தாக்குல்களைத் தொடுத்து விடலாமென்ற அச்சத்திலேயே தற்போது வடக்கில் புலிகளின் நிலைகள் மீதான தாக்குதலை படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். கிழக்கை புலிகள் வசமிருந்து முழுமையாக விடுவித்து விடவேண்டுமென்பதில் அரசும் படையினரும் அக்கறை கொண்டுள்ளனர். தற்போதைய மோசமான அரசியல் சூழ்நிலையிலிருந்து விடுபட ஜனாதிபதி மகிந்தவுக்கு இராணுவ வெற்றிகள் அதிகம் தேவைப்படுகிறது. நாட்டின் முன்னைய தலைவர்கள் எல்லோரும் புலிகளிடம் அடிபணிந்தனர…

  20. இந்திய மத்திய அரசு சொல்லும் எதனையும் பொன் வாக்காக எடுத்துக் கொள்ளும் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் நேற்று தூத்துக்குடியில் வெளிவிவகார அமைச்சரின் பேச்சுக்கு உச்ச புகழாரம் சூட்டியுள்ளார். இதொடர்பாக கருணாநதி கூறியுள்ளதாவது, தூத்துக்குடி அனல் மின் நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும், என் நீண்ட கால நண்பருமான பிரணாப் முகர்ஜி அந்த விழா மேடையிலேயே என் உடல் நிலை விரைவில் குணமாகி நலம் பெற வேண்டுமென்று வாழ்த்துரைத்துள்ளார். அது கேட்டு எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை விட இரட்டிப்பான மகிழ்ச்சி எது தெரியுமா? இதோ! அவர் உரையில் குறிப்பிட்டுள்ள இந்த செய்தி தான். அது என்ன அவ்வளவு முக்கியமான செய்தி? தூத்துக்குடி விழாவில் அந்த …

  21. அப்பாவி மக்களையோ அல்லது ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை படுகொலை செய்வதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை எட்ட முடியாதென தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். பி.பி.சி. உலக சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது அவர் இந்தக் கருத்தை வெளிளியிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அப்பாவி மக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதாகவும் முடியுமானால் தம்மை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துமாறு ஜனாதிபதி அண்மையில் வெளியிட்டிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தெற்கில் இடம்பெறும் படுகொலைகள் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படவில்லை எனவும், வேறும் சில அமைப்புக்கள் மேற்கொள்வதாக அவர் சு…

  22. பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் நால்வர் பலி… வவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் நால்வர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. புகையிரதம் வரும் வேளை காரில் கடவையை கடக்க முற்பட்ட போதே குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதன் போது காரில் பயணித்தவர்களில் நால்வர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தானர். இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். …

  23. போர் நிறுத்த உடன்படிக்கையை சிறிலங்கா ஏன் முறிக்கிறது? -எரிமலை- சிறிலங்கா அமைச்சரவையில் ஏகமனதாக எடுக்கப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகுவது என்ற தீர்மானமானது சிறிலங்காவிற்கான நோர்வேத் தூதுவர் தூர காற்றமிற்கு இரவு 8.30 மணியளவில் அமைச்சரவையில் பங்குபற்றிய ஒருவரால் அறிவிக்கப்பட்டது. இச்செய்தியானது நோர்வே அபிவிருத்தி அமைச்சரும் பேச்சுவார்த்தைக்கான நோர்வே அனுசரணையாளர் குழுத்தலைவருமான எரிக் சொல்கெய்மிற்கு உடனடியாகவே அறிவிக்கப்பட்டது. புதன்கிழமை இரவு பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு ஊடகங்கள்; இந்த விடயத்தினை தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தன. சிறிலங்கா அமைச்சரவை இன்று மாலை நடாத்திய கூட்டத்தில் போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகிக்கொள்ள முடிவ…

    • 5 replies
    • 2.5k views
  24. தொடர்ச்சியான தாக்குதலால் கிபீர் சேதம் திகதி: 14.01.2009 // தமிழீழம் // [எல்லாளன்] முல்லைத்தீவில் மக்கள் குடியிருப்புக்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டதால் சிறிலங்காவின் போர் விமானங்களில் ஒன்றான கிபீர் சேதமடைந்துள்ளது. முல்லைத்தீவில் நேற்று பத்துக்கும் அதிகமான தாக்குதல்களை நடத்தியிருந்த நிலையில், தாக்குதல் ஒன்றை நடத்திவிட்டு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கிய "கிபிர்' குண்டுவீச்சு விமானம் தரையிறங்கும்போது இரு ரயர்கள் வெடித்ததால் விமான ஓடுபாதைக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்த சிறீலங்கன் எயார் லைன்ஸ் விமானம் கேரள தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது. இதுபற்றி மேலும் த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.