ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாத அரசு மஹிந்தவுக்கு பில்லியன் ரூபாய்களை ஒதுக்குகிறது – ஜே.வி.பி. In இலங்கை June 18, 2019 9:24 am GMT 0 Comments 1267 by : vithushan குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈட்டினை வழங்காத இந்த அரசாங்கம் அதிசொகுசு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு பில்லியன் ரூபாய்களை ஒதுக்குவதாக ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது, மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சில அமைச்சர்களு…
-
- 0 replies
- 472 views
-
-
Published By: VISHNU 12 AUG, 2024 | 03:44 AM (இராஜதுரை ஹஷான்) பொருளாதார ரீதியில் நாடு தற்போது அடைந்துள்ள ஒப்பீட்டளவிலான முன்னேற்றத்தை சீர்குலைக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலின் போது செயற்படமாட்டோம். அரச கட்டமைப்பு டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டால் தமிழர்களுக்கு டிஜிட்டல் முறைமை ஊடாக சுயநிர்ணயத்தை வழங்கலாம் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பு பிலியந்தல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற ஐக்கிய குடியரசு முன்னணியின் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இட…
-
- 2 replies
- 423 views
- 1 follower
-
-
சிறிலங்காவிற்கான இராணுவ உதவிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமெரிக்கா தீர்மானித்திருப்பதாக தெரிய வருகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாத இறுதியில் அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகளின் பொது சபை மாநாடு இந்த மாதம் 30ஆம் திகதி நியுயோர்க்கில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார். இதன் போது அவர் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவையும் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கைக்கு ஆதரவான அமெரிக்காவின் பிரேரணை எதிர்வரும் 24ம் திகதி முன்வைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் உள்நாட்டு பொறிமுறைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த பிரேரணை முன்வைக்கப்படவிருப்பதாக அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஸ்வால் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் எதிர்வரும் 24ம் திகதி …
-
- 0 replies
- 230 views
-
-
இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டுமாயின் தமிழ், சிங்கள மக்கள் அரசியல் வேறுப்பாடுகளை துறந்து ஒன்றுப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், முஸ்லிம் மக்களும் இலங்கையர் என்ற நிலையில் இருந்து செயற்பட வேண்டும் என்பதே பிரதான எதிர்பார்ப்பு. ஆனால் நடைமுறையில் இவர்கள் அந்நிய நாட்டு கலாச்சாரங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் எனவும் குறிப்பிட்டார். அத்துடன் மத்ரஸா பாடசாலைகளில் முழுமையாக பிற மதங்களின் மீதான வெறுப்புணர்வும் அடிப்படைவாதமுமே போதிக்கப்படுகின்றன. தற்போது இவ்வாறான பாடசாலைகளில் கல்வி கற்கும் 35 ஆயிரம் மாணவர்கள் ஒரு காலத்தில் அடிப்படைவாதிகளாக தோற்றம் பெற வாய்ப்புண்டு இதற்கு…
-
- 0 replies
- 436 views
-
-
இலங்கையின் உள்விவகாரங்களில் ஐரோப்பிய ஒன்றியம், உள்ளிட்ட சர்வதேச சமூகம் தலையிடுவது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான செயல் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மரண தண்டனையினை அமுல்படுத்தினால் ஜி. எஸ்.பி வரிச்சலுகை உள்ளிட்ட சர்வதேச சலுகைகள் இரத்து செய்யப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச சமூகம் குறிப்பிடுவது எமது நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு விடுக்கும் அச்சுறுத்தல்களாகவே காணப்படும். மரண தண்டனையினை நிறைவேற்றுவதாக தீர்மானித்தமை நாட்டு மக்களின் தனிப்பட்ட நலன்களை மையப்படுததியே தவிர எவ்வித அரசியல் நோக்கங்களுக்கும் அல்ல என்பதை சர்வதேச அமைப்புக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். தேசிய சுயாதீனத்தன்மைக்கு சர…
-
- 6 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவின் சிங்களப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுடன் ஒப்பிடும் போது தமிழ்ப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. அரசின் பொருளாதாரத் தடையும், குறைந்த நிதி ஒதுக்கீடுகளும் தான் அதற்கான காரணம் என்று மெடிக்கல் ஜேர்னல் ஒஃப் அவுஸ்திரேலியாவில் எழுதிய கட்டுரையில் சிறார் மருத்துவப் பேராசிரியர் ஜோன் வைற்கோல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 815 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், தமக்கு மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு சுவிட்ஸர்லாந்து அதிகாரிகளிடம் ஜெனீவாவிலுள்ள, ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர தூதரகம் கோரியுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைவரான விஸ்வநாதன் ருத்ரகுமார் தலைமையிலான எல்.ரி.ரி.ஈ. செயற்பாட்டாளர்கள் குழுவொன்று பெப்ரவரி 27 ஆம் திகதி லண்டனிலிருந்து ஜெனீவாவுக்கு வரவுள்ளதாக இலங்கைத் தூதரகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் நெடியவன் தலைமையிலான மற்றொரு குழு மார்ச் 7 ஆம் திகதி பெல்ஜியத்திலிருந்து ஜெனீவாவுக்கு செல்லவுள…
-
- 1 reply
- 481 views
-
-
தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் ஐயா சிறு நோய் காரணமாக இன்று பி.ப 5,மணிக்கு கொழும்பு நவலோகா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவு விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். https://thinaseithy.com/தீவிர-சிகிச்சை-பிரிவில்/?fbclid=IwAR0vhRmomAFO9SVWaeSKJsLcb1JeKUHO_VBTCqadcG4pRzdMcWQRhKMQKTE
-
- 6 replies
- 1.5k views
-
-
போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகிய சிறிலங்கா அரசாங்கம் அடுத்த சில நாட்களுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்யவும் தீர்மானித்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வந்திருப்பதாக சிங்கள வார ஏடான "லங்காதீப" செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.1k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னாள் அயர்லாந்துபிரதமர் மேரி ரொபின்சன் கோரியுள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்புவிசாரணை நடத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். மனிதத்திற்கு எதிராக இரண்டு தரப்பினரும் மேற்கொண்ட குற்றச்செயல்களை வெறுமனே உதாசீனம் செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கம்ஏற்படுத்தும் இலங்கையின் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை உதவிகளைவழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் மற்றும் நல்லிணக்கத்தைஏற்படுத்தல் ஆகியன நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த மகிவும் …
-
- 0 replies
- 814 views
-
-
புலிகள் காலத்தில் வடக்கிலிருந்த பாதுகாப்பு இன்றில்லை : சித்தார்த்தன் எம்.பி வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் இருந்த பாதுகாப்பு தற்போது இல்லை என்று தெரிவித்துள்ள புளொட் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் அப்போது சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அக்காலத்தில் திருவிழாவுக்குச் சென்றுவிட்டு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கும் எந்த வித அச்சமுமின்றி பெண்கள் தனியாக செல்லக்கூடிய நிலமை இருந்தது என்று குறிப்பிட்டுள்ள அவர் அவர்களின் பாதுகாப்பு அன்று உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த நிலமை இன்று இல்லாமைக்கு வடக்கில் சட்டம் ஒழுங்கு சரியான முறையில் கடைப்பிடிக்காமையே காரணம் என்றும் அவர் சுட்டிக்…
-
- 15 replies
- 1.6k views
- 1 follower
-
-
அடுத்த மாதம் 5 ஆம் நாள் அவசரகாலச் சட்டத்தை நிறைவேற்றிய பின்னர் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை முடிவு செய்ய பெருமளவில் இடமுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
(Lanka-e-News-02.March.2012, 10.30PM) The Sri Lanka (SL) regime chief Mahinda Rajapakse is having highly secretive discussions with a group of representatives of a European State who had cordial relations with SL during the period of the SL war, in regard to methods and means to extricate himself from the US recommendations that are scheduled to be brought before the human rights conference now in progress in Geneva, according to reports reaching Lanka e news from sources within the Temple trees. These discussions had been taking place yesterday and day before late in the nights after the employees of Temple Trees have gone home after work. The E…
-
- 4 replies
- 1.4k views
-
-
பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டிய ஒன்று நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் நீதிக் கட்டமைப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும். இவ்வாறு சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.சீ.வெலியமுன தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை ஜெனிவா தீர்மானத்தின் பின் என்ற பொருளில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு பயங்கரவாதத் தடைச்சட்டம் பெரும் தடையாக அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதத் தடைச்சட்டம் குறித்த எனது நிலைப்பாடும் அரசின் நிலைப்பாடும் ஒன்றல்ல. அது குறித்து அரசு எவ்வாறு தீர்மானிக்கும் என்பதைக் கூற முடியாது என்று…
-
- 0 replies
- 332 views
-
-
ஞாயிறு 20-01-2008 01:56 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] மன்னாரில் ஆட்கடத்தல்கள் அதிகரிப்பு கடந்த மூன்று கிழமைகளில் மன்னாரில் 5 பொதுமக்கள் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களுள் ஒரு வர்த்தகரும், ஒரு பெண்ணும் அடங்குவர். அவர்களுள் இரண்டு பேருக்கு மர்ம தொலைபேசி அழைப்பில், குறிப்பிட்ட இடத்திற்கு, குறிப்பிட்ட நேரத்திற்கு சமூகமளிக்கும்படி தெரிவிக்கப்பட்டதாகவும், அதையடுத்து அவர்கள் காணாமல் போனதாகவும் தெரிய வருகின்றது. முன்னோடி வர்த்தகரும், சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவருமான 54 வயதுடைய சூசைப்பிள்ளை அன்ரன் அவர்கள் வவுனியாவிற்கு உந்துருளியில் செல்லும் வழியிலேயே கடத்தப்பட்டுள்ளார். இதேபாணியில் இளம் விதவையான ரொசானி அருள்வாசகம் என்பவரும் கடத்தப்பட்டுள்ளார். காணாமல் போன ரொ…
-
- 1 reply
- 768 views
-
-
யாழ்.சாவகச்சேரி முருகன் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூன்று படைவீரர்கள் பலியாகியதை தொடர்ந்து அந்த பிரதேசத்தில் பதற்றநிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் இடம்பெற்ற இடத்திலுள்ள படை முகாமைச் சூழ படையினர் குவிக்கப்பட்டு இருப்பதோடு முகாமிற்கு அருகில் உள்ள பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர். ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெறலாம் எனக் கருதியே இந்த இடத்தை விட்டு பொதுமக்கள் வெளியேறிவருகின்றனர். இதேவேளை படைமுகாமில் உள்ள இராணுவப் பரிவினரை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பில் இராணுவத்தினருக்கிடையில் முரண்பாடுகள் வெடித்துள்ளதாக இராணுவத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.. மேலதிக தகவல்கள் விரைவில்.... http://akkinikkunchu.com/new/index…
-
- 3 replies
- 1.5k views
-
-
புதிய அரசியலமைப்பை நோக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நியாயமான முன்னெடுப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தமிழ் முற்போக்குக் கூட்டணி தயாராகவே இருப்பதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கருமமொழிகள் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அனைத்துத் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை கட்சிகளின் மாநாடு ஒன்றை உடன் கூட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். புதிய அரசியலமைப்புக்கான கலந்துரையாடல் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் அரசாங்கம் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கருத்துக்களை தான் ஏற்றுக்கொள்கிறேன். அரசாங்கத்தின் பிரதான பங…
-
- 1 reply
- 446 views
-
-
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் தளபாட வியாபாரிகளான சிங்களவர்கள் இருவர் நேற்று இரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர
-
- 0 replies
- 911 views
-
-
-
-
-
- 24 replies
- 1.9k views
- 1 follower
-
-
இந்த அரிய ஆவணத்தை குளோபல் தமிழ்ச் செய்திகள் இங்கே மீள்பதிவு செய்கிறது. ஆகஸ்ட் 22 ஆம் திகதி எழுதப்பட்ட தங்களது கடிதம் கிடைக்கப்பெற்றேன். அக்கடிதத்துடன் இணைக்கப் பட்டிருந்தவைகளைப் பார்த்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன். இந்திய ஜனதாக் கட்சி அரசாங்கம் நடப்பு இலங்கை அரசுக்கு ஆதரவாக இருக்கும் முகமாகத் தடம் மாறிப் போய்க்கொண்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்களின் துன்பங்களை ஒரு பிரச்சினையாக எடுத்துக் கொள்ள அவர்கள் விரும்புவார்கள் என நான் கருதவில்லை. இன்றைய நிலையில் எங்களது எல்லாக் கவனமும் தேர்தலில்தான் இருக்கிறதேனினும் வேறு ஏதேனும் ஒரு வழியில் இப்பிரச்சினையைப் பொதுமக்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்கான சாத்தியம் இருக்கிறதா எனப் பார்க்கிறேன்.. இப்படிக்கு உங்கள் உண்மை…
-
- 9 replies
- 2.6k views
-
-
நாட்டில் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதே தேசிய மக்கள் சக்தியின் நம்பிக்கை என தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அரசியலுக்கு ஏதாவது ஒரு தரநிலை இருக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். நம் நாட்டுக்கு அரசியலில் ஒரு தரம் வேண்டும். அரசியல்வாதி நினைத்ததைச் செய்யலாமா? இல்லை. அதற்கு ஒரு அளவுகோல் இருக்கிறது. அரசியல்வாதி ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் செயல்பட வேண்டும். அரசியல்வாதி சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும். அரசியல்வாதி நாகரீகமான சட்டத்தில் இருக்க வேண்டும். பதிவு செய்யப்படாத வாகனங்கள், சுங்க…
-
- 1 reply
- 209 views
- 1 follower
-
-
அனைத்துலக மன்னிப்புச் சபை பக்கசார்பாக நடந்து வருவதாக சிறீலங்கா அரச கண்டனம் தெரிவித்துள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபையையும், அதனது பொதுச் செயலாளர் ஐறின் கானையும் வன்மையாகக் கண்டித்த சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல, மன்னிப்புச் சபையின் பக்கசார்பான நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தினார். சிறீலங்கா அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும், மனித உரிமைகளைப் பாதுகாக்க அரசு முன்னுரிமை கொடுத்து செயற்பட வேண்டுமென அனைத்துலக மன்னிப்புச் சபை அழுத்தம் கொடுத்து வருகின்றது. இதேபோன்ற கருத்தினை நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற உலகின் முன்னணி அமைப்புகள் தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதால், ஆத்திரமடைந்த …
-
- 1 reply
- 1.2k views
-
-
தோழர் சேரனுக்கு, உங்கள் கருத்துடன் முரண்பட நேர்ந்தமைக்கு வருந்துகிறேன். இன்று 0 மட்டத்தில் (ground zero) வீழ்துகிடக்கும் களத்தில் உள்ள எமது மக்களின் விடிவுக்காக புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகள் சூரியனின்கீழ் அவசியமான சகல ஆட்டங்களையும் ஆடியே ஆகவேண்டும். அது எருமை ஆட்டம் மட்டுமல்ல அதற்க்குக்கீழேபோய் நாய் ஆட்டம் நாரி ஆட்டமாக இருப்பினும் நாம் ஆடியே ஆகவேண்டும் என்பது என்று வலியுறுத்துகிறேன். நீங்கள் எங்களுக்கு பல தெரிவுகள் இருக்கின்றது என்று கருதுகிறீர்களா? நாம் வெறென்ன செய்யலாம். செய்யவேண்டும்? நமக்கு இதைவிட வலுவான மாற்று வழிகள் இருந்தால் மட்டுமே நீங்கள் சொல்வதில் ஏதாவது உண்மை இருக்கலாம். நான் ஒரு சமூக விஞானியோ அறிஞனோ இல்லை. ஆனாலும் நாம் ஒரு இன்மாகத் தப்பிப் பிழ…
-
- 12 replies
- 2.4k views
-