Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. துப்பாக்கியின் மீது அரசியல் ஆணை செலுத்த வேண்டுமே தவிர, அரசியல் மீது துப்பாக்க ஆணை செலுத்தக்கூடாது" என்றார் மாசேதுங். பிரபாகரனின் அண்மைக்கால அரசியல் நகர்வுகளும் எதிர்த்தாக்குதல் சமரும் மாவோவின் புரட்சி உத்தியை நினைவு படுத்துகின்றன. சுருக்கமாகச் சொன்னால், அரசியல் களத்தில் தாக்குதல் தந்திரத்தையும் படைநகர்வில் எதிர்த்தாக்குதல் தந்திரத்தையும் அவா கடைபிடிக்கிறார். அரசியல் களத்தில் எதிரியை முன்னேறித் தாக்குகிறார். போர் களத்தில் எதிரியின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கிறார். அண்மையில் நடந்த சார்க் மாநாட்டின் பாதுகாப்பு கருதி, தாமாக முன்வந்து பத்து நாள் போர் நிறுத்தத்தை விடுதலைப்புலிகள் அறிவித்தனர். ஆனால் சிங்களக் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபட்ச இந்தப் போர் நிறு…

  2. கருணா இருக்க வேண்டியது நாடாளுமன்றத்தில் அல்ல சிறையில் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.கருணா நாடாளுமன்றத்திற்கு நியமிக்கக் கூடிய தகுதியான நபரல்ல, பிரித்தானிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்பிய கருணா மீது அரசாங்கம் விசாரணைகளை நடத்தியிருந்தால், அவர் இருக்க வேண்டியது நாடாளுமன்றத்தில் அல்ல, சிறைச்சாலையில் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார். நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைக் கூறியுள்ளார். கருணாவை சிறைக்கு அனுப்பாது, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சிறப்புப் பரிசை வழங்கியமைக்கான ரகசியம் என்ன என்றும் ரணில் கேள்வி எழுப்பியுள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...0&amp…

  3. இந்தியா என்னை மன்னித்துவிட்டது : டக்ளஸ் தேவானந்தா ராஜபக்சேவுடன் இந்தியா வந்திருக்கும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எந்த நேரத்திலும் கைதாகலாம் என்றத் தகவல் இன்று (10ந் தேதி) காலையில் பரவி, ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், டக்ளஸ் தேவானந்தா டெல்லியில் நிருபர்களிடம், இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி எனக்கு ஏற்கனவே மன்னிப்பு கொடுக்கப்பட்டு விட்டது. எனவே எந்த வழக்குகளும் என்னைக் கட்டுப்படுத்தாது என்று கூறியுள்ளார். தமிழக மக்கள் உரிமைக்கழகச் செயலரும் வக்கீலுமான புகழேந்தி, இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது ஏற்கனவே கொலை, கொள்ளை சம்பந்தமாக 3 வழக்குகள் உள்ளது. எனவே, 8ந்தேதி, ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு வந்திருக்கும் டக்ளஸ்…

    • 24 replies
    • 2.4k views
  4. நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற 8 தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுடைய பெயரையும் புகைப்படத்தையும் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது. அதன்படி குறித்த நபர்களை அடையாளம் கண்டால் 071 8591771, 0112422176 மற்றும் 011 2395605 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் அறியத்தருமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது. மொஹமட் இயுஹைம் சாஹிட் அப்துல்லாஹ், நோத் சார எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன், அப்துல் காதர் பாத்திமா காதியா, மொஹமட் மொஹட் ரில்வான் மற்றும் பாதிமா லதீபா உள்ளிட்ட ஆறு பேரின் புகைப்படங்களையே பொலிஸ் தலைமையகம் இவ்வாறு வெளியிட்டுள்ளது. இதில் மூன்று பெண்களும், மூன்று ஆண…

  5. http://www.bbc.co.uk/tamil/meta/dps/2009/0...i_vox_au_nb.asx தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரின் கருத்து.. http://www.bbc.co.uk/tamil/meta/dps/2009/0...ction_au_nb.asx

  6. எதிர்வரும் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுகின்ற ஜனநாயக போராளிகளுக்கு ஐந்து ஆசனங்கள் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. புலனாய்வு அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் போராளிகளைக் கொண்ட அமைப்பான இந்த அமைப்பு, முன்னாள் ஊடகவியலாளர் வித்தியாதரன் தலைமையில் சுயேட்சையாக போட்டியிடுகிறது. இதற்கு ஐந்து ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. http://www.pathivu.com/news/41853/57//d,article_full.aspx

  7. President returns today President Mahinda Rajapaksa is scheduled arrive in Sri Lanka this afternoon from London and a rousing welcome is arranged at the Bandaranaike International Airport by the ministers, government parliamentarians and the UPFA supporters, government sources said. (SAJ) dailymirror.lk சிங்களச் சிறீலங்காவின் சனாதிபதியும் அமெரிக்க தூதரகம் இனங்காட்டிய போர்க்குற்றவாளியுமான மகிந்த ராஜபக்ச இன்று லண்டனில் இருந்து கொழும்பு திரும்ப உள்ளாராம். அவருக்கு அமோக வரவேற்பளிக்க சிங்களக் கூடாராங்கள் ஏற்பாடாம்.

  8. "சாள்ஸ் அந்தனி சிறப்புப் படையணி" . கட்டாயம் பார்க்கவேண்டிய ஒரு ஒளி நாடா. See Video

  9. 20வயதில் போராளியாகி 20 வயதிலே களமொன்றில் காயமடைந்து இடுப்பின் கீழ் உணர்வுகள் இழந்த போதும் , தான் நேசித்த மண்ணுக்காகத் தனது ஆற்றல் முழுவதையும் அர்ப்பணித்து 2009 மே17, வரையும் களத்தில் கடைசி மூச்சையும் அர்ப்பணிக்கும் முடிவோடு காத்திருந்தவன். நிலமைகள் நினைத்தவற்றுக்கு மாறாக தலைகீழாகி இவனதும் இவன் போன்ற ஆயிரமாயிரம் பேரினதும் கனவுகளில் துரோகங்கள் வென்றுவிட தோற்றுப்போனது தமிழினம். கண்ணீரோடு கடைசியாக முள்ளிவாய்க்காலிலிருந்து இவனை இவனது தங்கைகள் காத்துக் கொண்டு போனார்கள். இவனை தடுப்பில் அடைத்தார்கள். மே16 காயமுற்ற தனது தாயார் உயிருடன் இருப்பாள் என நம்பிய இவனதும் இவனது தங்கைகளினதும் நம்பிக்கை இன்னும் தொடர்கிறது. காயமடைந்து ஏற்றப்பட்ட தாய் உயிருடன் இருப்பதற்கான எதுவித …

  10. பருத்தித்துறை மெத்தக்கடைச் சந்தி சிவன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள மதுபானசாலையை அகற்றுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தடையாக இருப்பதாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்கள். பருத்தித்துறை மெத்தக்கடைச் சந்தியில் உளள சிவன் ஆலயத்திற்கு அருகாமையில் மதுபானசாலையை அகற்றக் கோரி பொது மக்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நகர சபை உறுப்பினர்கள் இணைந்து இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 9.30 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பள்ளிவாசலுக்கு அருகில் மதுபானசாலை, வியாபார உரி…

    • 28 replies
    • 2.4k views
  11. 24 SEP, 2024 | 03:00 PM தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் ஹரினி அமரசூரிய புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இதேவேளை, பிரதமர் நியமனத்தை தொடர்ந்து இடைக்கால அமைச்சரவையும் நியமிக்கப்படவுள்ளதுடன் அதனை தொடர்ந்து இன்று நள்ளிரவுடன் பாராளுமன்றமும் கலைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/194696

  12. புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகளுடன் இறுதி யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவத்திற்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. அதி நவீன தொழில்நுட்பங்களை கொண்ட ஆயுதங்களை புலிகள் வைத்திருந்ததனர். இலங்கை அரசு, அதுவரை கற்பனை செய்து பார்த்திராத ஆயுத தளபாடங்களை கண்டு அதிர்ச்சியுற்றது. புலிகளின் சொந்த தயாரிப்பான 120 மில்லிமீட்டர் "பசிலான்" ஆர்ட்டிலெறி, சீன தயாரிப்பான விமான எதிர்ப்பு பீரங்கி,அதிக சேதம் விளைவிக்க கூடிய தெர்மொபரிக் ஆயுதங்கள், என்பன கண்டெடுக்கப்பட்ட குறிப்பிடத்தக்க ஆயுதங்கள். இவற்றுடன் மோர்ட்டார்கள், ஷெல்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், நீர்மூழ்கிக் கப்பல் என்பனவும் இலங்கை இராணுவத்தை வியப்பில் ஆழ்த்தின. "சுனாமி மீள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த தொண்டு நிறுவனங…

  13. தற்போதைய அரசாங்கம் தென்பகுதி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது : இ;.இளந்திரையன் Written by Ravanan - Sep 05, 2007 at 04:56 PM வன்னியில் விடுதலைப் புலிகளின் பகுதிகளைக் கைப்பற்றிவிட்டோம் எனத் தென்பகுதி மக்களிடம் கூறி அவர்களை முட்டாளாக்கும் அரசியல் நோக்கத்துக்காகவே சிலாவத்துறையை அரசாங்கம் கைப்பற்றியதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். மனிதநேயப் பணிகள் முன்னெடுக்கப்படும் இடங்களே தற்பொழுது இராணுவத்தினரால் மீட்கப்பட்டிருப்பதாகவும், மனிதநேயப் பணிகளைத் தவிர ஆயுதம் தாங்கிய போராளிகள் அங்கு இருக்கவில்லையெனவும் கருத்துத் தெரிவித்திருந்தார். முக்கியமான விடயங்களைக் கருத்தில்கொள்ளாமல் அரசாங்கம் வெறுமனே கருத்து…

    • 2 replies
    • 2.4k views
  14. இலங்கை அரசின் இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் குறித்த பல ஆவணங்கள் பல்வேறு தரப்பிலிருந்தும் வெளிவந்துள்ளன. கீழ் வரும் காணொளியில் மரணித்த புலி உறுப்பினர்கள் இலங்கை இராணுவம் விலங்குகளைப் போல வீசியெறிவதையும், இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதற்கு ஆதாரமாக கருகிய உடல்களையும் காணலாம். இந்தக் காணொளி பல சர்வதேச ஊடகங்களிற்கும், உரிமைக் குழுக்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியப் படிப்பவர்கள் இவ் ஆவனத்தை மனித உரிமை அமைப்புக்களுக்கும் தமக்குத் தெரிந்த ஊடகங்களுக்கும் அனுப்பிவைக்கலாம். தொழில் நுட்பம் சார்ந்து ஆவணத்தை உறுதிப்படுத்த எம்மிடம் உரிய வசதிகள் இல்லை. போரில் ஈடுபட்ட இராணுவத்திதைச் சேர்ந்த ஒருவரின் தொடர்பு ஊடாக இந்த ஆவணம் இனியொருவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ப…

  15. அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாணமை பகுதியில் வசிக்கும் இருநூறுக்கும் மேற்பட்ட இந்து குடும்பங்களின் வழிபாட்டு தலமாக பாணமை சித்தி விநாயகர் ஆலயம் விளங்கியது. இவ்வாலயம் அண்மையில் கும்பாபிசேகம் செய்யப்பட்டமையால் இங்கு ஆரம்பகாலமாக வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் விக்கிரகத்தை முன் மண்டபத்தில் வழிபாட்டுக்கு வைத்ததுடன் புதிய விநாயகர் விக்கிரகத்தை பிரதிஷ்டை பண்ணி உள்ளனர். இவ்வேளை, இங்கு நீண்டகாலமாக வழிபடப்பட்டு வந்த விநாயகர் விக்கிரகத்தை தங்களது பௌத்த விகாரைக்கு கொண்டு செல்ல, ஒரு பௌத்த பிக்கு நடவடிக்கை எடுத்த போது இவ்விடயமாக இந்து மக்கள் பாணமை பொலிஸ் மற்றும் அங்கிருந்த இராணுவ முகாம் அதிகாரிகளிடம் இதை தடுக்குமாறு முறையிட்டனர். மேலும், இவ்விடயம் பாராளுமன்ற உறுப்ப…

  16. பிரிகேடியர் தமிழ்செல்வனின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவருக்கு பிரான்சில் சிலை திறக்கபப்ட்டது. சிறிலங்கா அ்ரசின் கடும் அழுத்தத்திற்கு மத்தியில் பிரான்சில் பிரிகேடியர் சுப.தமிழ்செல்வனின் திருவுருவ சிலை திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தலைநகர் பாரிசின் புறநகர் பகுதியான லாகூர்னெவில் நிறுவப்பட்டுள்ள இச்சிலைத் திறப்புவிழாவில் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர். இந்த சிலையினை பிரான்ஸ் பெண்ம்ணியொருவர் வடித்தமையும் கூடவே இந்த நிகழ்வில் அவரும் கலந்து கொண்டுள்ளார். தமிழ் மக்கள் சமாதானம் பெற்று வாழ வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கூறியுள்ளார் அந்த ஆட்டிஸ்ற் அம்மணி VIDEO

  17. யோகி, பாலகுமாரன் எங்கே?.... நீடிக்கிறது மர்மம்! புதன், 28 ஜூலை 2010 10:54 . . அரச படையினரிடம் கடந்த வருடம் மே மாதம் சரண் அடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரமுகர்களான யோகரட்ணம் யோகி, கே.வி. பாலகுமாரன் ஆகியோர் எங்கே? என்கிற மர்மம் தொடர்ந்து நீடித்துக் கொண்டே செல்கின்றது. சரண் அடைந்தவர்களுக்கான புனர்வாழ்வு முகாமில் இந்த இருவரும் இல்லை என்று புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்திருக்கின்றார். அவர் இப்படி தெரிவித்திருக்கும் செய்தியை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.defence.lk பிரசுரித்துள்ளது. பாலகுமாரன், யோகி ஆகியோர் கடந்த வருடம் மே மாதம் அரச படையி…

    • 1 reply
    • 2.4k views
  18. வரலாறு திரும்பும்; கிளிநொச்சியில் மீண்டும் தமிழர்களின் வெற்றி அரும்பும் திகதி: 06.01.2009 // தமிழீழம் // [சோழன்] ஆறரைக் கோடி தமிழர்கள் இந்தியாவிலிருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு ஓடிவந்து உதவ முடியவில்லையென வேதனை தெரிவித்துள்ள இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர், இலங்கையில் வரலாறு திரும்புமென்றும் கிளிநொச்சியில் மீண்டும் தமிழர்களின் வெற்றி அரும்புமென்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை இராணுவத்திடம் வந்துவிட்டது கிளிநொச்சி என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மகிழ்ந்து பாராட்டிக்கொண்டிருக்கிறார். சிங்கள இராணுவத்தை மெச்சி... இந்த வெற்றி என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? இதர ஆறு வெளிநாடுகளின் துணையை வைச்சி.. அப்படித்…

    • 1 reply
    • 2.4k views
  19. மடுவை பிடிப்பதற்கான படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடைந்துவிட்டது. கடந்த வருடம் மார்ச் மாதம் 15 ஆம் திகதி இந்தப் பாரிய படை நடவடிக்கையில் படையினர் இறங்கியிருந்தனர். ஆனால், மடுவை நெருங்க இன்னும் பல தடைகளைத் தாண்டவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இது படையினருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் முயற்சியென்பதால் இலக்கை அடைய அரசும் படையினரும் அதிக விலை செலுத்த வேண்டியிருக்கும். கிழக்கை பாரிய எதிர்ப்பின்றி கைப்பற்றியது போல் வடக்கையும் சுலபமாகக் கைப்பற்றிவிட முடியுமென அரசு கருதியது. இதனால், கடந்த வருட முற்பகுதியில் வடக்கில் பாரிய படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டபோது படையினர் தங்கள் முழுப்பலத்தையும் முழு வளத்தையும் ஒன்றுபடுத்தி வடக்கே பல களமுனைகளை ஒரேநேரத்தில் திறந்…

    • 1 reply
    • 2.4k views
  20. நம்மவர்களின் தகாத நடத்தை நாடு கடந்தும் உரசிப் பார்க்கிறது! வெள்ளி, 07 ஜனவரி 2011 00:02 .சர்வதேச நிறுவனம் ஒன்றின் இலங்கைக்கான பிரதிநிதி ஒருவரின் உறவினருடன் தகாத முறையில் நடக்க முயற்சித்த இலங்கையர் ஒருவர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பை அண்மித்த நகரான ராஜகிரியவிலுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த அவரது உறவினரிடமே குறிப்பிட்ட இலங்கையர் தகாத முறையில் நடக்க முயற்சித்தார் எனக் கூறி வெலிக்கடைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. சந்தேக நபரைக் கைது செய்த பொலிஸார், கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன டீ அல்விஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தியதனையடுத்து சந்தேக நபர் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்…

  21. பாதுகாப்புப் படையினர் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவில்லை என உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கப் படையினருக்கும் இடையில் நடைபெற்ற மோதல்களின் போது தவறுதலாக பொதுமக்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றதனை மறுப்பதற்கில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், படையினர் வேண்டுமென்றே பொதுமக்கள் நிலைகள் மீது தாக்குதல் நடத்தவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக யுத்த சூன்ய வலயங்களின் மீது படையினர் தாக்குதல் நடத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 400 பக்கங்களைக் கொண்ட இறுதி அறிக்கை அவைத் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. புலிகளி…

    • 1 reply
    • 2.4k views
  22. -தேசிய பிக்கு முன்னணி தெரிவிப்பு -ப. பன்னீர்செல்வம்- விடுதலைப்புலிகளுடனான யுத்தநிறுத்த உடன்படிக்கையை பொருட்படுத்துவதில்லை, எனவே தான் புலிகள் மீது தாக்குதல்களை நடத்துகின்றோமென அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார். ஆனால், ஏன் அந்த உடன்படிக்கையை உத்தியோகபூர்வமாக இரத்துச் செய்து அரசாங்கமும் வெளியேறாமல் இருக்கின்றதென கேள்வியெழுப்பும் தேசிய பிக்கு முன்னணி 5 வருட பூர்த்திக்கு இன்னும் ஏழு நாட்களே அதற்கு முன் இரத்துச் செய்யாவிட்டால் பாரிய எதிர்ப்பை முன்னெடுப்போமென்றும் தெரிவித்தது. யுத்தநிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை அரசாங்கம் உடனடியாக இரத்துச் செய்து அதிலிருந்து வெளியேற வேண்டுமென வலியுறுத்தி தேசிய பிக்கு முன்னணி கடந்த மூன்று நாட்களாக வ…

    • 5 replies
    • 2.4k views
  23. ஆஸியில் புலிகள் தடை குறித்து இலங்கை அரசு பேச்சு நடத்தும். ஆஸ்திரேலியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சட்ட ரீதியாகத் தடைசெய்யும் சாத்தியக்கூறுகள் பற்றி அந்த நாட்டு அரசுடன் இலங்கை அரசு பேச்சு நடத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் சுகாதார அமைச்சர் சிறிபால டி சில்வா தலைமையிலான அமைச்சுப் பிரதிநிதிகள் குழு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமென அறியமுடிகின்றது. ஆஸ்திரேலிய நாட்டுப் பிரதமர் உட்பட அரச அதிகாரிகளுடன் விடுதலைப் புலிகளின் தடைகுறித்து இக்குழுவினர் பேச்சு நடத்துவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இப் பேச்சுகளின் போது புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் பற்றியும் தற்போதைய இலங்கை சமாதான முயற்சிகள் குறித்தும், வடக்கு, க…

  24. இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு adminJune 25, 2024 யாழ்ப்பாணத்தில் , இந்திய மீனவர்களின் தாக்குதலுக்கு இலக்கான கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் ரத்நாயக்க எனும் கடற்படை வீரரே உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடலில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அதன் போது நெடுந்தீவு கடற்பரப்பை அண்டிய பகுதியில் படகொன்றில் அத்துமீறி நுழைந்து இந்திய மீனவர்கள் கடற்தொழிலில் ஈடுபட்டுள்ளதை , அவதானித்து , அவர்களை கைது செய்ய முயன்றுள்ளனர். அதன் போது கடற்படை படகில் இருந்து , மீனவர்களின் படகுக்கு சென்ற கடற்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.