ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142786 topics in this forum
-
நோர்வே நாட்டில் தங்கியிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் நேற்று சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளார். யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இவர் கடந்த மூன்று வருடங்களாக ஐரோப்பிய நாடுகளில் தங்கியிருந்தார். இறுதியாக நோர்வே நாட்டில் தங்கியிருந்து அங்கிருந்து நேரடியாக நேற்றைய தினம் நாடு திரும்பியுள்ளார்.ஏற்கனவே வெளிநாடுகளில் தங்கியிருந்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்மினி சிதம்பரநாதன் , செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் சில வாரங்களுக்கு முன்பு நாடு திரும்பியிருந்தமை தெரிந்ததே. தற்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.ஜெயானந்தமூர்த்தி மட்டுமே தொடர்ந்தும் லண்டனில் தங்கியிருக்கின்றார்.
-
- 26 replies
- 2.4k views
-
-
[size=2] [size=4]இரண்டாவது இராணுவ கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள இந்திய பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி, இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார். இருவருக்குமிடையிலான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். [/size][/size] [size=2][size=4]http://www.tamilmirr...9-13-02-59.html[/size][/size]
-
- 44 replies
- 2.4k views
-
-
மடுத்தேவாலயம் உண்மை நிலை என்ன? வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் பணிப்பாளர் அருட்தந்தை எம்.எஸ் கருணாரட்ணம் அடிகளார் அவர்களும் தமிழ் ஊடக அறிவியல் கல்லூரியின் அதிபர் திரு. ராதேயன் அவர்களும் கலந்து விளக்குகின்றார்கள். http://www.yarl.com/videoclips/view_video....dd8fe4e481144d8
-
- 7 replies
- 2.4k views
-
-
புலிகளின் கொழும்பை அழிக்கும் திட்டத்துடன் தொடர்புடைய 2 தமிழ் அரசியல்வாதிகள் யார்? [25 - June - 2007] கொழும்பு நகரை அழிப்பதற்காகத் தரைமார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் ஆகாயமார்க்கமாகவும் ஒரே நேரத்தில் அதிரடியாகத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு புலிகள் இயக்கத்தினர் திட்டமிட்டிருந்தது பற்றி தகவல் அண்மையில் பாதுகாப்புப் புலனாய்வு துறை தரப்பால் வெளியிடப்பட்டிருந்தது. இவ்வாறு கொழும்பு நகரை அழிப்பதற்காக நகரிலும் புறநகர் பகுதிகளிலும் உள்ள முக்கிய நிலையங்களான கொழும்புத் துறைமுகம், கொலன்னாவ எண்ணெய்த் தாங்கித் தொடர்கள், களனிப் பகுதியிலுள்ள பிரதான மின்சார உற்பத்தி மற்றும் வழங்கல் நிலையம் ஆகியவற்றைத் தாக்கி அதன் மூலமாக கொழும்பு நகருக்குப் பாரிய அழிவை ஏற்படுத்தவே புலிகள் இயக்கத…
-
- 8 replies
- 2.4k views
-
-
தோழர் சேரனுக்கு, உங்கள் கருத்துடன் முரண்பட நேர்ந்தமைக்கு வருந்துகிறேன். இன்று 0 மட்டத்தில் (ground zero) வீழ்துகிடக்கும் களத்தில் உள்ள எமது மக்களின் விடிவுக்காக புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகள் சூரியனின்கீழ் அவசியமான சகல ஆட்டங்களையும் ஆடியே ஆகவேண்டும். அது எருமை ஆட்டம் மட்டுமல்ல அதற்க்குக்கீழேபோய் நாய் ஆட்டம் நாரி ஆட்டமாக இருப்பினும் நாம் ஆடியே ஆகவேண்டும் என்பது என்று வலியுறுத்துகிறேன். நீங்கள் எங்களுக்கு பல தெரிவுகள் இருக்கின்றது என்று கருதுகிறீர்களா? நாம் வெறென்ன செய்யலாம். செய்யவேண்டும்? நமக்கு இதைவிட வலுவான மாற்று வழிகள் இருந்தால் மட்டுமே நீங்கள் சொல்வதில் ஏதாவது உண்மை இருக்கலாம். நான் ஒரு சமூக விஞானியோ அறிஞனோ இல்லை. ஆனாலும் நாம் ஒரு இன்மாகத் தப்பிப் பிழ…
-
- 12 replies
- 2.4k views
-
-
வடபகுதியில் பெரும் தாக்குதல் ஒன்றிற்கான ஒத்திகைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டு வருகின்றனர்" என்று சண்டே ரைம்ஸ் வார ஏட்டின் பத்தி எழுத்தாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சண்டே ரைம்ஸ் வார ஏட்டின் பத்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: "கிழக்கு மாகாணத்தில் இருந்து அதிகளவான விடுதலைப் புலிகள் வடக்கிற்கு நகர்த்தப்பட்டுள்ளனர். அங்கு மிகத் தீவிரமான போர்த் தயாரிப்பு வேலைகள் இடம்பெற்று வருகின்றன. புதிய படையணிகள் பயிற்றுவிக்ப்பட்டுள்ளனர். மண் மூட்டைகள் கொண்டு மாதிரி வடிவங்கள் அமைக்கப்பட்டு சிறப்புப் படையணிகள் தமது ஒத்திகைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிகளவான கைத்துப்பாக்கி வீரர்களும் பயிற்றுவிக்கப்படுகின்றனர். அவர்கள் முக்கிய ப…
-
- 5 replies
- 2.4k views
-
-
Crouching Tiger SPECIAL REPORT Prabhakaran still has enough grit to continue the fight By Anita Pratap LTTE leader Velupillai Prabhakaran is many things to many people-national leader, freedom fighter, revolutionary, guerrilla, killer, saviour, tyrant, visionary and terrorist. Lionised or demonised, depending on their standpoint. I cannot know what is going on in Prabhakaran's head, but I am certain he is neither frightened nor desperate. He is not afraid of death. He has been courting it since he was 17. He is an indefatigable warrior, one who is philosophically detached from all things tactical. Yet, paradoxically, in achieving his strategic goal of …
-
- 9 replies
- 2.4k views
-
-
மாஸ்டர் திரைப்படத்தால் யாழ் திரையரங்கு முடக்கம்! by News Deskabout 5 hours ago379Views சுகாதார நடைமுறைகளை மீறியதாக யாழ்ப்பாணம் நகர திரையரங்கு ஒன்று சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள திரையரங்கே இன்று (13) நண்பகல் முதல் சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டது. நாட்டின் திரையரங்குகளை இருக்கைகளின் எண்ணிக்கையில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதித்து இயங்க அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது. எனினும் யாழ்ப்பாணம் நகரில் மூடப்பட்ட குறித்த திரையரங்கு முழுமையான இருக்கைகளுக்கு பார்வையாளர்களை மாஸ்டர் திரைப்படத்தை பார்வையிட அனுமதித்து ரிக்கெட்டுக்களை விற்பனை செய்திருந்தமை சுகாதாரத் த…
-
- 20 replies
- 2.4k views
- 1 follower
-
-
சரத் பொன்சேகாவின் புதுடில்லி பயணம்: இந்திய அரசுக்கு பெரியார் திராவிடர் கழகம் கண்டனம் [வியாழக்கிழமை, 06 மார்ச் 2008, 05:44 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை புதுடில்லிக்கு அழைத்தமைக்கு தமிழகத்தின் பெரியார் திராவிடர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. பெரியார் திராவிடர் கழகத்தின் அதிகார வழி ஏடான புரட்சிப் பெரியார் முழக்கத்தின் இந்த வார வெளியீட்டில் இடம்பெற்றுள்ள தலையங்கம்: இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா புதுடில்லியில் முகாமிட்டு, இந்தியாவின் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைப் பார்வையிட்டுள்ளார். மத்திய இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, பாதுகாப்புத்துறை செயலாளர், இராணுவ தலைமைத் தளபதி ஆகியோரிடம் முக்கிய ஆலோசனை நடத்திவிட்டு,…
-
- 12 replies
- 2.4k views
-
-
பால்ராஜை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்தவர் ஜயலத் ஜெயவர்த்தன [07 - June - 2008] * அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார அண்மையில் காலமான விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவுத் தலைவர் பால்ராஜை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கியவர் ஜயலத் ஜெயவர்த்தன எம்.பி.யெனக் குற்றம் சாட்டிய அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார, ஜயலத் எம்.பி.க்கு புலிகளுடன் சிநேகபூர்வமான உறவுகள் இருப்பதாகவும் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான சட்ட மூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; ""விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு பொறுப்பாளரான தயா மாஸ்டர் சிகிச்சை பெறுவதற்காக அப்பலோ மருத்த…
-
- 2 replies
- 2.4k views
-
-
கே.பி. கைது தொடர்பில் கசியும் புதிய தகவல்கள் * இவ் விடயம் 05. 09. 2009, (சனி), தமிழீழ நேரம் 6:31க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்தி kpவிடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தன்னிச்சையாக சரணடைந்தார் என இதற்கு முன்னர் சில புலனாய்வுத் தகவல்கள் வெளிவந்திருந்தன. எனினும், தற்போது மலேசிய பாதுகாப்பு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டு, இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தேசிய புலனாய்வுத் துறை அதிகாரியொருவரின் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் புலனாய்வுத்துறையின் ஒருங்கிணைந்த குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலொன்றில் ஓகஸ்ட் 06ம் திகதி கே.பி. என்ற…
-
- 7 replies
- 2.4k views
-
-
முஸ்லிம் மாணவிகள் முகத்தை மூடும் வகையில் நிகாப் அணிவதை மொறட்டுவ பல்கலைக்கழகம் தடை செய்துள்ளது. எனினும் உடலின் ஏனைய பகுதிகளை முழுமையாக மறைப்பதில் ஆட்சேபனை இல்லை எனத் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக முகத்தை மறைப்பதனை மட்டும் அனுமதிக்க முடியாது என பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் ஏ.கே.டப்ளியூ. ஜெயவர்தன தெரிவித்துள்ளார். முதன் முறையாக இரண்டு முஸ்லிம் மாணவிகள் கண்கள் மட்டும் தெரியும் வகையில் முகத்தை மூடிக்கொள்ள அனுமதி கோரியிருந்தனர். எனினும் பாதுகாப்பு விடயங்கள் இருப்பதால் அதற்கு அனுமதி வழங்க முடியாது என மாணவிகளுக்கு அறிவிக்கப்பட்டது. முகத்தை மூடிக் கொண்டு குற்றவாளிகள் பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசிக்கக் கூடும் என்பதால் அதற்கு அதற்கு அனுமதி மற…
-
- 32 replies
- 2.4k views
-
-
கொழும்பு கோட்டையில் பாரிய குண்டு வெடிப்பி இடம்பெற்றிருக்கிறதாம். விபரங்கள் ....... Explosion in Fort An explosion has been reported in Fort, await further details.
-
- 4 replies
- 2.4k views
-
-
கடந்த ஒர மணி நேரத்தில் இலங்கையில நடந்தவை ...இலங்கையில் இருந்து கடந்த ஒர மணி நேரத்தில் இலங்கையில நடந்தவை ...இந்தியாவில் இருந்து கடந்த ஒர மணி நேரத்தில் இலங்கையில நடந்தவை ...இங்லாந்தில் இருந்து கடந்த ஒர மணி நேரத்தில் இலங்கையில நடந்தவை ...அமேரிக்காவில் இருந்து -
-
- 2 replies
- 2.4k views
-
-
குடும்பிமலைப் பகுதியில் கடும் சமர்- 6 இராணுவத்தினர் பலி: பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க [வெள்ளிக்கிழமை, 6 யூலை 2007, 14:53 ஈழம்] [கொழும்பு நிருபர்] மட்டக்களப்பு மாவட்டம் குடும்பிமலையை (தொப்பிக்கல) நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் இன்று காலை மேற்கொண்ட சிறப்பு இராணுவ நடவடிக்கையில் மேஐர் தர அதிகாரி ஒருவர் உட்பட 6 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: இன்று காலை மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில் 6 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர். அப்பகுதியில் கடும் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. முன்னேறிச்செல்ல முயன…
-
- 9 replies
- 2.4k views
-
-
இது விடுதலைப்புலிகளின் இறுதி விமானத் தாக்குதல் அல்ல புலிகளின் இறுதி விமானத் தாக்குதலா? விடுதலைப் புலிகளின் விமானங்கள் இனிமேல் கொழும்புக்கு வரவே வராது என்றும் அவர்களின் அனைத்து விமான ஓடுபாதைகளும் கைப்பற்றப்பட்டு விட்டதாகவும் படைத்தரப்பு கூறியிருந்தது. ஆனால் இது முற்றிலும் தவறானது என்பதை புலிகளின் விமானங்கள் நேற்றுமுன்தினம் இரவு நிரூபித்திருக்கின்றன. நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் புதுக்குடியிருப்புக்கு சற்று வடக்காக உள்ள இரணைப்பாலைப் பகுதியில் இருந்து புறப்பட்ட புலிகளின் இரண்டு இலகு ரக விமானங்கள் மாங்குளம் பகுதியில் ஏ9 வீதியைக் கடந்து மடு, சிலாவத்துறை ஊடாக மேற்கு கடற்பிரதேசத்துக்குள் பிரவேசித்தன. அங்கிருந்து கற்பிட்டி வ…
-
- 0 replies
- 2.4k views
-
-
இலங்கை கடற்படையினரின் காட்டுமிராண்டித்தனமான செயலை கடுமையாக கண்டிப்பதாக தமிழக முன்னாள் முதலமைச்சரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழத்தின் பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு இப்போதுதான் கண் தெரிகிறதா!!! தமிழக அரசு விதித்த 45 நாள் தடைக்குப் பின்னர் கடந்த இரண்டு நாட்களாக தமிழக மீனவர்கள் ஏராளமான படகுகளில் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜூன் 2-ம் தேதியன்று ராமேஸ்வரம் பகுதி மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனனர். இதில் சந்தியாகு என்ற மீனவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இலங்கை கடற்படையினரின் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல…
-
- 4 replies
- 2.4k views
-
-
இரு விமானங்கள் வீட்டுக்கு மேலாக சென்று முகாம் மீது இரு தீப்பந்தங்களை போட்டன நேரில் கண்ட பெண் கூறுகிறார். ஜ புதன்கிழமைஇ 24 ஒக்ரேபர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ இதுவரை கேட்டறியாத சத்தத்துடன் வந்த இரண்டு விமானங்கள் எமது வீட்டுக்கு மேலாக சென்று விமானப்படை தளம் மீது இரண்டு தீப்பந்தங்களை போன்ற பொருளை போட்டன. சிறிது நேரத்தில் பெரும் சத்தங்கள் கேட்டன என்று அநுராதபுரம் விமானப்படைத் தளத்துக்கு அருகில் உள்ள வீட்டில் வசித்துவரும் குடும்பப் பெண்ணான தமயந்தி என்பவர் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் நெலும்குளம் பகுதியைச் சேர்ந்த இவர் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் குறித்து மேலும் தெரிவித்ததாவது, நானும் எனது இரண்டு குழந்தைகளும் வீட்டில் நித்திரையில் இருந்தவேளையில், எமது வீட்டுக்கு மேலாக சில …
-
- 1 reply
- 2.4k views
-
-
1953-ம்ஆண்டு அக்டோபர் மாதம் அரசுக்கெதிராய் கலகம் உருவாக்க சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு பிடெல் காஸ்ட்ரோ ரூஸ் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டிருந்தார். அவரது அன்றைய நீதிமன்ற முழக்கத்தின் ஓர் சிறு பகுதி இது: ""அநீதி யான சட்டங்களுக்கு அஞ்சி அடிபணிந்துஇ பிறந்த மண் ணையும் அம்மண்ணின் மக்களையும் நசுக்கி அவ மதிக்க அனுமதிக்கிறவன் நாணயமான மனிதனல்ல. நாணயமும் தன்மதிப்பில்லா மனிதர்களும் அதிகமா யிருக்கிற இந்த நாட்டில் அனைவரது கௌரவத்திற்கும் பிணையாக நிற்க உள்ளத் துணிவு கொண்ட ஒருசில மனிதர்கள் மனமுவந்து முன்வருகிறார்கள். அறத்தின் பேராற்றலோடு அக்கிரமங்களை உறுதியாக எதிர்கொள்ளும் போராளிகள் இவர்கள். இவர்கள் ஒருசிலரேயாயினும் அவர்களுக்குள் பல்லாயிரம்பேர் உள்ளடங்கியிருக்கிறார்கள். ஏன்இ ஒரு ம…
-
- 0 replies
- 2.4k views
-
-
"ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான தேசிய அரசின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஆக்கபூர்வமான சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன'' - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசின் நூறு நாள் வேலைத்திட்டம் இன்றுடன் நிறைவடைகின்றது. இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "ஜனவரி 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் தேசிய அரசு அமையப்பெற்று நூறு நாள் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கு …
-
- 7 replies
- 2.4k views
-
-
வன்னியில் முன்னெடுக்கப்படுகின்ற படை நடவடிக்கைள் காரணமாக இடம் பெயரும் மக்களுக்கு எவ்விதமான குறைபாடுகளும் இல்லை. அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் அரசு அதியுச்ச கட்டமான கரிசனையை செலுத்திவருகிறது என்று மனித உரிமைகள் மற்றும் அனர்த்த நிவாரணசேவைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். வன்னியில் இடம் பெயர்வால் அவல வாழ்க்கையை வாழ்வதாக சர்வதேசத்தின் முன் பிரசாரம் மேற்கொண்டு படைநடவடிக்கைகளை நிறுத்துவதற்கும் சர்வதேச இராணுவத்தை வரவழைப்பதற்கும் சூழ்சிசிகள் மேற்கொள்ளப்படு:கின்றன. இடம் பெயர்பவர்களுக்கு சாவதேச நிறுவனங்கள் உதவுவதாயின் எம்முடன் கைகோர்த்துக் கொள்ளலாம்' என்றும் அவர் சொன்னார். இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் கேட்போர் கூடத்…
-
- 1 reply
- 2.4k views
-
-
சந்திரகாந்தி நந்தகுமார் என்ற பெண் தனது கணவரான பரசுராமன் என்பவரை ஜனவரி மாதம் பணி நிமித்தம் சென்ற போதே இறுதியாக பார்த்ததாகத் தெரிவித்துள்ளார். வன்னிப் பிரதேச ஆசிரியரான பரசுராமனின் உடல் மட்டக்களப்பு வாவியொன்றிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது. எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் ஆயுததாரிகளின் செயற்பாட்டின் காரணமாகவே பரசுராமன் கொல்லப்பட்டுள்ளார். கிழக்கு பகுதியை கடந்த வருடம் அரசாங்கம் மீட்டதன் பின்னர் அரசாங்கமும், அதற்கு ஆதரவான கருணா தரப்பினரும் கிழக்குப் பிராந்தியத்தை கட்டுப்படுத்தி வந்தனர். தமது பழைய சகாக்களின் கொலை அச்சுறுத்தல்கள்; காரணமாக கருணா லண்டனுக்கு சென்ற வருடம் தப்பியோடினார். இதற்கெ…
-
- 4 replies
- 2.4k views
-
-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தன் மீது பொய்யாக போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விடுதலையாகி உள்ளார். இந்நிலையில் தமிழர் குரல் வானொலிக்கு அளித்த செவ்வி.
-
- 0 replies
- 2.4k views
-
-
-
- 11 replies
- 2.4k views
-
-
[size=3][size=4]ஈழக் கோரிக்கையை கைவிடுமாறு தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம், மத்திய அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.[/size] [size=4]கருணாநிதியின் தமிழீழ கோரிக்கைக்கு இந்திய மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.[/size] [size=4]எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி கருணாநிதி தலைமையிலான டெசோஅமைப்பின் மாநாட்டில் தமிழீழம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. சென்னையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.[/size] [size=4]நேற்றைய தினம் அமைச்சர் சிதம்பரம், கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து சுமார் 30 நிமிடங்கள் டொசோ மாநாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.[/size] [size=4]தமிழகத்தில் தமிழீழ கோரிக்கை n;தாடர்பான நட…
-
- 7 replies
- 2.4k views
-