ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
http://www.youtube.com/watch?v=3LA_ZksTxWs&feature=player_embedded
-
- 6 replies
- 2.4k views
- 1 follower
-
-
Get Flash to see this player. நன்றி http://www.eelavetham.com/video/215/Cheran-Speech
-
- 5 replies
- 2.4k views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக முல்லைத்தீவில் பரவலாக சுவரொட்டிகள் முல்லைத்தீவில் இன்று பரவலாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த சுவரொட்டிகளில் “இது தமிழ் தலைவர்கள் எனப்படுவோர் ஐக்கியப்பட வேண்டிய நேரம்” என தலைப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அதில் சுமந்திரன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியையும் இராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.tamilwin.com/community/01/193355?re…
-
- 5 replies
- 2.4k views
-
-
ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகத்துயர் படிந்த தருணத்தில் ஈழத்தமிழினம் தற்போது தவித்து நிற்கின்றது. தமிழர் அனைவரினது முகத்திலும் சோகத்தினையும், இழப்புகளாலான துயரத்தினையும் தவிர வேறெதையும் காண முடியவில்லை. இதுவரை காலமும் புலிகளின் ஆளுகைக்குள் இருந்த நிலங்கள் இராணுவத்தினால் முற்றுமுழுதாக கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாகவும் சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது. தமிழரின் விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்பட்டுவிட்டது என்ற மாயத் தோற்றப்பாடு ஒன்றினை உருவாக்குவதில் சிங்களம் மும்முரமாக முனைந்துவருகின்றது. அதற்கு திட்டம் வகுத்துக் கொடுப்பதில் இந்தியாவும் அதன் உளவுப்பிரிவான றோ அமைப்பும் தாராளமாக ஒத்துழைக்கின்றன. புலிகளையும் அவர்களினது போராட்டத்தி…
-
- 13 replies
- 2.4k views
-
-
http://maraicoir.blogspot.com/2009/05/blog-post_4941.html
-
- 4 replies
- 2.4k views
-
-
வவுனியாவில் சிறிலங்காவின் விமானப்படைக்குச் சொந்தமான ஆளில்லா வேவு விமானம் இன்று செவ்வாய்கிழமை வீழ்ந்துள்ளது. வவுனியா சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியான மகாரம்பைக்குளத்தில் இன்று முற்பகல் 10.00 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது. வவுனியாவின் வடகிழக்குத் திசையில் 4 கிலோ மீற்றர் தொலைவில் மகாரம்பைக்குளம் உள்ளது. சிறிலங்கா விமானப் படையின் தயாரிப்பான N226 LK சுப்பர் ஸ்டார் என்ற இந்த ஆளில்லா வேவு விமானம், தனியார் வீட்டு தொலைக்காட்சி அன்டெனாவில் மோதி வீட்டின் வெளிப்புறத்தில் விழுந்துள்ளது. இயந்திரக் கோளாறினால் தலைமையகத்தின் கட்டுப்பாட்டை இழந்ததையடுத்து இந்த விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது. சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்ட கிரா…
-
- 11 replies
- 2.4k views
-
-
இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்துவதாக எத்திஹாட் அறிவிப்பு வீரகேசரி நாளேடு அபுதாபியின் எத்திஹாட் விமான சேவை நிறுவனம் இலங்கைக்கான தனது சேவைகளை செப்டெம்பர் 9ஆம் திகதி முதல் நிறுத்தப்போவதாக நேற்று அறிவித்துள்ளது. அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் மோதல்களினால் இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்ததையடுத்தே இம்முடிவை மேற்கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எத்திஹாட் விமான சேவை நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமையாளர் குமார் டி.சில்வா ,.... இவ்வருடம் முதலாம் அரையாண்டில் இலங்கைக்கு வருகைதந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 30 வீதத்தால் வீ…
-
- 3 replies
- 2.4k views
-
-
STF, புலனாய்வுப் பிரிவினர் மற்றுத் தமது ஆதரவாளர்கள் சகிதம் முன்னாள் போராளிகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுடைய வீடுகளுக்குச் சென்று சுமந்திரன் அவர்களுக்கு மிரட்டல்கள் விடுத்து வருவதாக பிரபல சர்வதேச மனித உரிமை ஆர்வலர் ச.வி. கிருபாகரன் தெரிவித்துள்ளார். ஐ.பீ.சி தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே அவர் இந்த தகவலைத் தெரிவித்திருந்தார்: கிருபாகரன் வெளியிட்ட தகவலை உறுதி செய்வதற்காக நாங்கள் சுமந்திரனை தொர்புகொள்ள முற்பட்டபோதும், அவர் எமது தொலைபேசி அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.tamilwin.com/election/01/251503?ref=rightsidebar
-
- 33 replies
- 2.4k views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு இராணுவத்தைவிட்டுச் சென்ற அனைத்து படைவீரர்களுக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்கில் இராணுவ நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்திருப்பதாகவும், அனைத்துப் படைவீரர்களும் யுத்த நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் இராணுவத் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது. பல்வேறு காரணங்களினால் இராணுவத்தைவிட்டுச் சென்ற அனைத்து படைவீரர்களும் உடனடியாக தங்களது படையணிகளில் இணைந்து கொள்ள முடியும் என இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50
-
- 3 replies
- 2.4k views
-
-
இந்தியப் பிரதமருக்கான கடிதம்; முஸ்லிம் கட்சிகள் இழுபறிநிலையால் கையொப்பமிடல் பின்செல்லும்! December 29, 2021 இந்தியப் பிரதமருக்கான கடிதத்தில் தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிடும் தினம் முதலாம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது. இந்தக் கடிதத்தில் கையொப்பமிட முஸ்லிம் கட்சிகள் பின்னடிப்பதே இதற்குக் காரணம் என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே, முஸ்லிம் கட்சிகளுடன் பேச்சு நடத்தி இணக்கம் ஒன்றை எட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேச்சு நாளை அல்லது நாளை மறுதினம் இடம்பெறலாம் என்று அறிய வருகின்றது. 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தக் கோரி இந்தியப…
-
- 43 replies
- 2.4k views
- 1 follower
-
-
"இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதோ அல்லது பகிஷ்கரிப்பதோ தமிழர்களுக்கு எந்தப் பயனையும் தரா. அப்படி நாங்கள் தமிழ் மகன் ஒருவனுக்கு வாக்களித்தாலோ அல்லது பகிஷ்கரித்தாலோ அது எங்கள் ஜனநாயக உரித்தை நாங்களே விட்டுக் கொடுத்தவர்களாக அமைந்துவிடும். "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாகப் பேசுவதை நிறுத்த வேண்டும். கூட்டமைப்பை வழிநடத்தும் ஒருவரின் வழி காட்டலுக்கே முதலிடம் கொடுக்க வேண்டும்.'' இவ்வாறு வலியுறுத்திச் சுட்டிக்காட் டியிருக்கின்றார் உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன். மருத்துவ சிகிச்சைக்காகத் தமிழகம் சென்றிருந்த அவர் சில தினங்களுக்கு முன்னர் நாடு திரும்பியிருந்தார். தற்போதைய ஜனாதிபதித் த…
-
- 32 replies
- 2.4k views
-
-
தினக்குரல் வெளியிட்ட கண்காணிப்புக் குழுவுக்கு எதிராக அரசின் தீவிர பிரசாரம் ஆரம்பம் [05 - September - 2006] என்ற செய்தியின் தலைப்பின் கீழ்: .... மூதூரில் 17 சர்வதேச அரச சார்பற்ற அமைப்பின் பணியாளர்களின் கொலைக்கும் இராணுவத்திற்கும் தொடர்புள்ளதாக யுத்த நிறுத்த கண்காணிப்பு குழு குற்றம் சாட்டியதை தொடர்ந்தே இந்த பிரசாரம் தீவிரமாகியுள்ளது...... .... தமிழ் நெற்' இணையத்தளம் படுகொலைகள் இடம்பெற்ற வேளை மூதூர் அரச கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவில்லை என தெரிவித்ததாக சமாதான செயலகம் தெரிவித்துள்ளது. எனினும் படுகொலைகள் இடம்பெற்ற காலப்பகுதியில் மூதூர் அரச கட்டுப்பாட்டில் இருந்ததாக `டெய்லி நியூஸ்' செய்தி வெளியிட்டமை குறித்து அரசாங்க சமாதான செயலகம் எதனையும் தெரிவிக்க…
-
- 9 replies
- 2.4k views
-
-
உணவு நஞ்சானதால் 202 படையினர் வைத்தியசலையில் அனுமதி.... Atleast 202 soldiers belonging to the Senanigama army camp in Dehiaththakandiya have been admitted to the Mahiyangana and Dehiaththakandiya hospitals due to what appeared to be food poisoning, Police Media spokesman confirmed. http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=24642
-
- 7 replies
- 2.4k views
-
-
கேபிக்கு பெருமடல் எழுதிய அண்ணோய் சேரமானுக்கு சிறுமடல்! அண்ணோய் சேரமான்! ... கேபி, கேபி, கேபி! சரி அவன் துரோகி! இன்று சிங்களத்துடன் சேர்ந்து ஆடுகிறான்/ஆட்டப்படுகிறான் ... ஏறக்குறைய 10 வருடங்கள் எட்டவல்லவா வைத்திருந்தனீங்கள், இந்த கேபியை! ஏன் பின்பு கிட்ட கொண்டு வந்தது மட்டுமல்லாமல் கேபியை சர்வதேச பிரதிநிதியாக அறிவித்தீர்கள்??? சரி அறிவிக்க முதலாவது, அவனுடைய இன்றைய முகம் கூட, உங்களால் அறிய முடியாத அளவிற்கு அற்புதமான போராட்டம் நடத்தினீர்களா??? இன்று மண்டையை போட்டுடைத்து கொய்யோ, முறையோ என ஒப்பாரி வைக்கிறீர்கள்!! ... புரியவில்லை, அறியவில்லை, தெரியவில்லை, ... இல்லை, இல்லை, இல்லை, ... என்றால் என்ன கோமணத்திலை போராட்டம் நடைபெற்றது???? அதைச் செய்கிறேன், இதை…
-
- 8 replies
- 2.4k views
-
-
புலிகளின் குரல்" வானொலியின் ஒலிபரப்பு நிலையம் மீது வான்குண்டுத் தாக்குதல் [Tuesday October 17 2006 10:59:57 AM GMT] [யாழ் வாணன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான "புலிகளின் குரல்" ஒலிபரப்பு நிலையமானது சிறிலங்கா வான்படையின் கிபிர் விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளது. புலிகளின் குரல் தமிழீழ வானொலி ஒலிபரப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த போது கொக்காவிலில் உள்ள அதன் மையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணியளவில் சிறிலங்கா வான்படையின் கிபிர் விமானங்கள் இரண்டு குண்டுகளையும், றொக்கெற் குண்டுகளையும் ஏவின. புலிகளின்குரலின் ஒலிபரப்பு நிலையம், ஒலிபரப்புக் கோபுரம், இரண்டு கலையகங்கள் ஆகியவற்றின் மீதும் அதன் சுற்றா…
-
- 6 replies
- 2.4k views
-
-
சிறுவன், கோலியாத் 9 மி.மீ. பிஸ்ரல் மற்றும் புலனாய்வாளர்கள்... - நி.பாலதரணி - தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றை எடுத்து நோக்கும்போது எமக்கு ஒரு உண்மை புரியும். அது யாதெனில், தமிழர் தரப்பு ஒரு வெற்றியை அடைந்த பின் ஒரு பின்னடைவைச் சந்திக்கும். ஆனால் சில வெற்றிகளின் பலாபலன்களை கூட அனுபவிக்க முடியாமல் போனதுண்டு. அதற்காக நாம் என்றுமே பின்னடைவுகளையே சந்தித்துள்ளோம் என்று அர்த்தப்படுத்தல் ஆகாது. உலகம் வியக்கும் பல போரியல் வெற்றிகளைப் படைத்துள்ளோம். மட்டுப்படுத்தப்பட்ட வளங்களோடு மட்டற்ற சாதனைகளைப் புரிந்துள்ளோம். இந்த சாதனைகளும் வெற்றிகளும், உலகை வியக்க மட்டுமல்ல விறைக்கவும் வைத்துள்ளது. அதனால் தான் இன்று தமிழ்த் தேசியத்…
-
- 0 replies
- 2.4k views
-
-
எம்மிடமிருந்து பறித்தவற்றையும், எமக்குச் சட்டப்படி வழங்க வேண்டியவற்றையுமே புதிய அரசு தருகின்றது. புதிதாக எதையும் தரவில்லை. இவ்வாறு கொழும்பு அரசின் அமைச்சர்கள் முன்பாக, கருத்துத் தெரிவிக்கையில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்.பொது நூலகத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் உரை யாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு அரசு வேண்டிய பண உதவிகளையும் அனுசரணைகளையும் வடக்கு-கிழக்கு மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளது. அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் எமக் குத் தரப்படுவன யாவும் எமக்குச் சட்டப்படி கிடைக்க வேண்டியவை. அவை புதியன அல்ல என்ற எண்ணம் எங்கள் மக்கள் மனதில் எழாமல் இருக்க முடியாது. …
-
- 0 replies
- 2.4k views
-
-
(நா.தனுஜா) மிருசுவில் படுகொலை வழக்கின் குற்றவாளியான சுனில் ரத்நாயக்கவைப் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நீக்கிக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி சர்வதேச மன்னிப்புச்சபைஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பிவைக்கவுள்ளது. அது குறித்த விபரங்களைத் தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கும் மன்னிப்புச்சபை, குறித்த மகஜரில் கையெழுத்திட்டு, ஆதரவை வெளிக்காட்டுமாறு பொதுமக்களிடம்கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மன்னிப்புச்சபை மேலும் கூறியிருப்பதாவது: யாழ்.மிருசுவிலில் கடந்த 2000 ஆம் ஆண்டு 5 வயது சிறுவன் உள்ளிட்ட 8 தமிழர்களைப் படுகொலை செய்த வழக்கில் குற்றவாளியென நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் சார்ஜன்ட் சுனில…
-
- 40 replies
- 2.4k views
-
-
இலங்கையிலுள்ள தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித்ரோஹண தெரிவித்தார். காலியிலிருந்து கொழும்புக்கு வந்த கார் ஒன்றே 30ஆவது கிலோ மீற்றர் கம்பமொன்றில் மோதுண்டு விபத்துக்குள் ளாகியுள்ளது என்றும் காயமடைந்தவர்கள் இருவரும் ஆண்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை தெற்கு அதிவேக வீதி ஒழுங்குகளை மீறிய மூவருக்கெதிராக நேற்று வழக்குத் தாக்கல் செய்யப்பட் டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜனதிபதி மஹிந்தவினால் கடந்த மாதம் 27 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட அதிவேக வீதியில் ஏழு நாட்களுக்குள் எட்டு விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என தெரிவி…
-
- 4 replies
- 2.4k views
-
-
கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 04 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 03 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 02 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 01 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம். நன்றி!
-
- 17 replies
- 2.4k views
-
-
http://www.srilankacampaign.org/takeaction.htm
-
- 1 reply
- 2.4k views
-
-
Published By: VISHNU 30 JUL, 2023 | 06:54 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்கு சென்றுள்ள நிலையில் ஐந்து வருடங்கள் சென்றால் வடக்குமாகாணம் தமிழர்களின் மாகாணம் எனக் கூறும் நிலை மாறிவிடும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியரும் வேந்தருமான பத்மநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் விருந்தினர் விடுதியில் சனிக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகக் கலைப்பீடத்தை தவிர ஏனைய பீடங்கள் பெரும்பான்மையானவர்களு டையதாக மாறியது போல் வ…
-
- 45 replies
- 2.4k views
- 1 follower
-
-
சிறீலங்கா அரசின் போர் நடவடிக்கையாலும் சமீபத்திய மழையாலும் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் இன்றி வன்னிமக்கள் சோமாலியாவில் மக்களின் நிலைக்கு ஒத்த வகையில் வாழ்வதாக வன்னியில் இயங்கி வரும் ஒரு சில சர்வதேச உதவிநிறுவனங்களில் ஒன்றானதும் ஐநாவின் அங்கமானதுமான உலக உணவுத்திட்டத்தின் (WFP) அதிகாரி கிளிநொச்சி தர்மபுரத்தில் இருந்து பிபிசி சிங்கள சேவைக்கு தகவல் வழங்கியுள்ளார். வன்னி மக்களுக்கு உணவு கிடைக்கின்ற போதும் இதர அடிப்படை வசதிகள் சோமாலியாவுக்குரிய நிலையில் மிகக் கீழ்மட்டமாக இருப்பதாக அவர் கூறிருப்பதோடு சிறீலங்கா அரசு செய்தியாளர்களை போர் நடக்கும் பகுதிகளுக்கு அனுப்ப மறுத்து வருவதையும் பிபிசி சுட்டிக்காட்டியுள்ளது..! S Lanka's 'Somalia conditions' A UN official i…
-
- 11 replies
- 2.4k views
-
-
சிங்கள வியூகம் சிதைகிறதா? -சேனாதி- கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி, கிழக்கைக் கைப்பற்றிவிட்டோம் என்ற எண்ணக்களிப்பில் சேனாதிபதிகள் புடைசூழ, ராசகளை சொட்ட, டாம்பீகமான சோடசவுபசாரங்களோடு வெற்றிமடலைப் பெற்றுக்கொண்டு நுனிக்காலில் நின்று பன்னாட்டுச் சமூகத்தையே எள்ளி நகையாடிப் பேசிய போது, இப்படியெல்லாம் நேரும் என்று ராஜபக்ச நினைத்திருக்கவில்லை. மன்னாரில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிட்டதாத நிலையில் செக்கிலே பூட்டிய புசியன் காளையாக தம்பனையையும், மாந்தையையும் சுற்றிச் சுற்றி நடவடிக்கைப் படைகள் அல்லாடிக்கொண்டிருக்க, கிழக்கிலே அடுத்தது என்ன என்ற கேள்விக்குப் பதில் கிடையாமல் காட்டையும் மேட்டையும் ஐந்தாறு பிரிகேடுகள் காவல் செய்ய, கொழும்பு, அம்பாந்தோட்டை, அனுராதபுரம், கெப்பிற்ற…
-
- 2 replies
- 2.4k views
-
-
இந்திய வாடைக் காற்று ஈழம் நோக்கி வருகிறது. வீரகேசரி இணையம் 4/21/2008 11:26:15 AM - புலிகள் இயக்கத்தை பயங்கரவாத முத்திரைகுத்தி அந்த இயக்கத்தின் செயற்பாடுகளை இந்தியாவில் தடைசெய்து ஈழத்தமிழர்களுக்கான அதரவு தளத்தை கடந்த காலங்களில் நிர்மூலம் செய்திருந்த மத்திய அரசு இதற்கு காரணம் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீதான படுகொலை என உலகதத்மிழர்களுக்கு கிளிப்பிள்ளைப் பாடம் ஒப்புவித்தது. ஈழத்திற்கான உரிமைப்போர் போரியல் வரலாற்றில் சுமார் 30 வருடங்களை காவு கொண்டுள்ள நிலையில் கிட்டத்தட்ட 17 வருடங்களை இந்தியாவின் புலித்தடை பொசுக்கிவிட்டது என்று குறிப்பிடுவது இந்நிலையில் சாலப்பொருந்தும். இந்தியாவின் கைவிரிப்புக்கு மத்தியில் அதன் ஒத்துழைப்பின்றியே ஈழத்தமிழர்களி…
-
- 6 replies
- 2.4k views
-