ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
ஆயுதக்கடத்தலை கட்டுப்படுத்த தமிழகத்தில் நீரிலும், நிலத்திலும் இயங்கும் நவீன கப்பல் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு பயங்கர ஆயுதங்கள் கடத்தப்பட்டமை கண்டபிடிக்கப்பட்டதையடுத்து தமிழக கடலோர கண்காணிப்பு பணியை கடலோர காவல்படை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக நிலத்திலும், நீரிலும் செல்லும் நவீன கப்பலின் சோதனை ஓட்டம் சென்னையில் நேற்றுமுன்தினம் நடத்தப்பட்டது. இதற்காக சென்னையில் உள்ள இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் விசாகப்பட்டினத்தில் இருந்து "ஏசிவிஎச்183 என்ற நவீன கப்பலை வரவழைத்துள்ளனர். இக்கப்பல் நீரிலும், நிலத்திலும் இயங்கும் திறன் படைத்தது. ஒரு மணி நேரத்திற்கு 300 மைல் வேகத்தில் செல்லும் திறன் உடையது. போர்க் கப்பலை போன்றே நவீன ஆயுதங்கள் இதில் பொருத்தப்பட்டுள…
-
- 10 replies
- 2.3k views
-
-
இந்திய கூட்டமைப்பு எமக்கு முக்கியம். கருணாநிதி (புது வீடியோ!)
-
- 1 reply
- 2.3k views
-
-
படைதரப்பின் தாக்குதல் முனைப்புகளை நெருக்கமாக கண்காணித்து வந்த புலிகள் மாற்ரு தந்திரோபாயங்களுக்கூடன் படயினருக்கு பொறிவைத்து காத்திருந்த விடையம் அவர்களுக்கு தெரியவில்லை............. பெரும்பாலும் வெட்ட வெளியாக இருந்த பகுதியில் அடுத்தடுத்து வீழ்ந்து வெடித்த செல்களிலிருந்து பாத்காப்பு தேட புலிகளின் அகழிகள்,பதுங்கு குழிகளை நோக்கி ஓடினர் படையினர் அங்கேதான் பேரளிவு காத்திருந்தது..................................... தொடர்ந்து வாசிக்க..................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_616.html
-
- 0 replies
- 2.3k views
-
-
இலங்கையின் கொலைக்களம்* : சாட்சிகளற்ற யுத்தம் குறித்த மூன்று ஆவணப்பட சாட்சியங்கள் 15 ஜூன் 2011 இலங்கை அரசு பத்திரிக்கையாளர்களை நாடுகடத்தியும் ஐக்கிய நாடுகள் சபையினருக்கு நிரப்பந்தம் கொடுத்தும் அவர்களை வெளியேற்றியும் சாட்சியமற்ற ஒரு யுத்தத்தை நடத்த விரும்பியது. என்றாலும், கைத்தொலைபேசியினதும் தொலைமதித் தொழில்நுட்பத்தினதும் அசாதாரணமான சக்தியை அதனால் வெளியேற்ற முடியவில்லை. எமது பல்லாண்டு கால யுத்தகள ஊடக அனுபவத்தில் நான் என்றும் பார்த்திராத, வலியுடன் பதிவுசெய்யப்பட்ட, மணிக்கணக்கிலான மிகக் கொடூரமான காட்சிப் பதிவுகளை நாங்கள் அகழ்ந்தபடி நடந்தோம். இலங்கையைப் பொறுத்து மட்டுமல்ல, சர்வதேசியச் சட்டங்கள் மீறப்படப்போகும் எதிர்காலத்திலும் கூட, ஐக்கிய நாடுகள் சபை செயல்படத் தவறு…
-
- 17 replies
- 2.3k views
- 1 follower
-
-
இன்று பிரித்தானிய பாராளுமன்றில் உறுப்பினர் ஒருவர் சிரிலங்கா தொடர்பாக கேட்ட கேள்வி ஒன்றிற்கு பிரித்தானிய பிரதமர் டோனி பிளேயர் அளித்த பதில் ஒளி வடிவில் : http://www.dailymotion.com/video/2423561 நன்றி : நிதர்சனம்
-
- 6 replies
- 2.3k views
-
-
http://newjaffna.com/fullview.php?id=MTM2MA== ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும்
-
- 1 reply
- 2.3k views
-
-
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம் இன்று யாழ் மண்ணில் தடம்பதித்துள்ளார். இதன்போது யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் அத்துல் காலமிற்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. இதன்போது அப்துல்கலாம் பொன்னாடை போர்த்து கௌரவிக்கப்பட்டதுடன் யாழ். பல்கலைக்கழகம் சார்பில் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்ணம், இந்தியஉயர்ஸ்தானிகர் அசோக கே. காந்தா, யாழ். இந்தியத் தூதுவ அதிகாரிஎஸ்.மகாலிங்கம், அமைச்சர் திஸ்ஸ விதாரன மற்றும் உயர் அதிகாரிகள், பேராசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதன் போது அப்துல்கலாம் அவர்கள் யாழ் மாணவர்கள் மத்தியில் தமிழில் உரையாற்றினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய…
-
- 3 replies
- 2.3k views
-
-
அநுராதபுரம் வான் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலின் பின்னர் அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 3 தமிழர்கள் தலைமறைவாகி விட்டதாக சிறிலங்கா வான் படை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 2.3k views
-
-
ஆய்வு: முரசத்திற்காக பத்மா 8. ஆகஸ்ட் 2008 ஈழத் தமிழரின் அரசியற் தேவைகளையும் உயிர் வாழ்வின் அடிப் படை உரிமைகள் பற்றிய உண்மைகள் எதுவுமே அறியாதவர் சிக்கல்களின் திலகம் துக்லக் சோ இராமசாமி. சினிமாக் கோமாளியான இவர் அரசியல் கோமாளியாக மக்களை மகிழச் செய்வதில் எமக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் ஈழத் தமிழர் பற்றிய அவரது கோமாளித் தனங்களை எம்மால் சகிக்கவோ ரசிக்கவோ சிரிக்கவோ முடியாது இருக்கிறது. பூனைக்கு விளையாட்டு என்றால் சுண்டெலிக்கு சீவன் போவதைப் பார்த்துக் கிண்டல் செய்வதும் கிறுக்குத்தனமாக உளறுவதும் அவரது கோமாளித்தனமாக உள்ளது. ஈழத் தமிழ் மக்கள் சிறு சுண்டெலிதான். ஆனால் எமக்கும் உயிர் வலியும் உயிர் வாழும் உரிமையும் இப்பூமியில் இருக்கிறது. அதற்கு ஆரியரின் வேதமோ அந்நியப் பட…
-
- 5 replies
- 2.3k views
-
-
95% தமிழர்கள் ஐக்கிய சிறீலங்காவுக்குள் வாழ விரும்புகின்றனர் என்ற அமெரிக்கத் தூதரின் கூற்றை இலங்கையில் தமிழ் மக்களிடம் ஐநாவின் கண்காணிப்பின் கீழ் நடத்தப்படும் தேர்தல் மூலமான கருத்துக் கணிப்பின் மூலம்.. நிரூபித்துக் காட்ட முடியுமா..??! என்று சவால் விட்டுள்ளார் அமெரிக்காவில் தமிழர்களின் உரிமைக்காக நீதிக்காக குரல் கொடுக்கும்... Bruce Fein அவர்கள்..! Fein: Hold referendum to test support for Tamil Statehood [TamilNet, Monday, 26 May 2008, 18:15 GMT] Bruce Fein, Attorney for a US-based Tamil Activist Group, in responding to a statement by Ambassador Robert Blake to Sunday Observer that from his discussions with Tamils that he knows that "over 95 percent of them…
-
- 3 replies
- 2.3k views
-
-
[size=4] [/size] [size=4]தேசிய இனப்பிரச்சினைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும், அரசாங்கமும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்துவதன் ஊடாகவே இறுதி தீர்வை எட்ட முடியும்.[/size] [size=4] [/size] [size=4]இந்த கருத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயாமாஸ்ட்டர் எனப்படும் தயாநிதி த ஹிந்து பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.[/size] [size=4] [/size] [size=4]தமிழீழ விடுதலைப் புலிகளால் இராணுவ ரீதியாக இனி ஒன்றிணைய முடியாது.[/size] [size=4] [/size] [size=4]விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக முழுமையாக தோல்வியடைந்துள்ளது.[/size] [size=4] [/size] [size=4]எனினும் வெளிநாடுகளில் இருந்து அரசியல் ரீதியான அழுத்தங்களை விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் வழங்க முடியும் என்று…
-
- 21 replies
- 2.3k views
-
-
தப்பியோடிய சிறிலங்கா இராணுவத்தின் முத்த அதிகாரிகள் கொழும்பு திரும்புகின்றனர் JAN 11, 2015by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவை விட்டுத் தப்பிச் சென்று வெளிநாடுகளில் வசித்து வந்த, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமான – இரண்டு மூத்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் நேற்று நாடு திரும்பியுள்ளனர். மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க மற்றும், பிரிகேடியர் துமிந்த கெப்பிட்டிவலன ஆகியோரே நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். 2010ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், சரத் பொன்சேகா தோல்வியடைந்ததையடுத்து, சிறிலங்கா அரசாங்கத்தினால், கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து இவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருந்தனர். தற்போ…
-
- 0 replies
- 2.3k views
-
-
03.03.2009 [File size 11.61MB] 02.03.2009 [File size 11.65MB] 01.03.2009 [File size 10.90MB] 28.02.2009 [File size 14.30MB] 26.02.2009 [File size 1.70MB] இவற்றினை வாசிப்பதற்கு உங்கள் கணணியில் Adobe Reader நிறுவப்பட்டிருக்க வேண்டும். இலவசமாக தரவிறக்கம் செய்ய
-
- 1 reply
- 2.3k views
-
-
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது ஐஎஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ் அமைப்பின் போர்வீரர்கள் என அமாக் தெரிவித்துள்ளது அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள நாடுகளின் பிரஜைகளையும் இலக்குவைத்ததாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. http://www.virakesari.lk/article/54510 ’நாமே இலங்கையில் குண்டுகளால் தாக்கினோம்’ உரிமை கோரியது ஐ.எஸ்.ஐ.எஸ்! கடும் அதிர்ச்சியில் உலக நாடுகள்!! இலங்கையில் தாமே தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியது. …
-
- 22 replies
- 2.3k views
-
-
இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போரானது சுனாமியை போல முடிவுறாது என அமரிக்க வாசிங்டன் டைம்ஸ் செய்திதாள் குறிப்பிட்டுள்ளது. வாசிங்டன் டைம்ஸ்க்காக கொழும்பில் இருந்து செய்தியாக்கம் செய்துள்ள எமிலி வொக்ஸ் என்பவர் மட்டக்களப்பில் போரினாலும் சுனாமியினாலும் பாதிக்கப்பட்ட மக்களை செவ்விகண்டு அதனை வெளியிட்டுள்ளார். இதன்போது பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கருத்துக்களை அவர் முன்வைத்துள்ளார். இந்தக்குடும்பத்தினர் தமது கருத்தில் சுனாமி எப்போதும் முடிவுறாது எனக்கூறப்படுவதை போல இலங்கையிலும் யுத்தம் முடிவுறாது என குறிப்பிட்டுள்ளனர். போர் நிறுத்த உடன்பாடு அரசாங்கத்தினால் ரத்துச்செய்யப்பட்டமையின் பின்னர் இலங்கையில் போர் முடிவுறாது என்ற கருத்து பெரும்பாலான மக்களின் மனதில் எழுந்துள்ளத…
-
- 9 replies
- 2.3k views
-
-
கடற் புலிகள் பலமானவர்கள் - அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற் புலிகள் மிகப் பலம் பெற்றிருப்பதாக, இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி அட்மிறல் மைக்கல் முலென் தெரிவித்துள்ளார். கடற் புலிகள் மட்டுமல்ல, இந்தியாவிற்கு அண்மையிலுள்ள சீனக் கடற் படையும் பலமடைந்து வருவதாகவும், இதனால் இந்தியா போன்ற அண்மையிலுள்ள நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி அட்மிறல் மைக்கல் முலென் கூறியிருக்கின்றார். இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் இந்தியா சென்ற அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி, ஊடகர் மத்தியில் பேசும்…
-
- 6 replies
- 2.3k views
-
-
டெல்லி அரசியலை ஒரு காலத்தில் கலக்கியவர் - ராணுவ அமைச்சராக இருந்தவர் - எளிமையானவர், எப்போதும் அவர் வீட்டு கேட் திறந்தே இருக்கும் என்ற வியப்பை அளித்தவர் - தமிழக அரசியல் தலைவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர் - ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்கிற அந்த தலைவர் பற்றி ஒரு செய்தியும் சமீப காலமாக வராமல் இருந்தது. இப்போது சில நாட்களுக்கு முன்பு அவருக்கு பக்கவாதம் என்றும், ஹரித்துவாரில் ஆயுர்வேத சிகிச்சை அளிப்பதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன. அடுத்து அவர் குடும்ப குழப்பங்கள் பற்றிய செய்திகளும் வந்தன. ஜார்ஜ் பெர்னாண்டஸை நான் நன்கு அறிந்தவன். என்னை ஒரு நண்பராக ஏற்றவர். 'காம்ரேட் நலமா? என்று வரவேற்பார்.. அவரை சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் சந்தித்தேன்.. இப்போது அவரைப்…
-
- 5 replies
- 2.3k views
-
-
2006ம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசு மாவிலாறில் இருந்து சிங்கள மேலாதிக்கத்தை இலங்கைத் தீவில் நிறுவும் இறுதிப் போரை ஆரம்பித்த போது அவரும் உலக நாடுகளும் இந்தியாவும் உச்சரித்த வார்த்தைகள் இவை... "பயங்கரவாதத்தை இராணுவ ரீதியில் தோற்கடிப்பதன் மூலம் இனப்பிரச்சனைக்கு சுமூகமான தீர்வை எட்டுதல்". "போர் முடிவடைந்ததும் அது சாத்தியப்படும்" என்பது தான். மே 2009 இல் சிறீலங்காவும் சர்வதேசமும் இந்தியாவும் விரும்பிய படி போர் தமிழர் தரப்பில் பேரழிவுகளுடன் ஒரு இனப்படுகொலையுடன் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால் இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் எந்த காத்திரமான நடவடிக்கைகளையும் சிறீலங்காவோ... சர்வதேசமோ.. இந்தியாவோ மேற்கொள்ளவில்லை. மாறாக ஐக்கிய இலங்கை.. இன நல்லிணக்கம் பற்றிய…
-
- 35 replies
- 2.3k views
- 1 follower
-
-
வன்னியில் கிளிநொச்சி நகருக்கு அருகில் மோதல்கள் அதிகரித்துவரும் நிலையில், வான் குண்டுத் தாக்குதல்களும், எறிகணை வீச்சுக்களும், சிறிய ஆயுதத் தாக்குதல்களும் கிளிநொச்சி நகரை அண்மித்திருப்பதாக சர்வதேச உதவி அமைப்புக்களுக்கிடையிலான முகவர் குழுவான ஐ.ஏ.எஸ்.சி. தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கிளிநொச்சி பிரதேச மக்களும், ஏனைய பல பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்து அங்கு தங்கியிருந்தவர்களும் கிளிநொச்சியை விட்டு வெளியேறி வருவதாகவும் அந்த அமைப்பை மேற்கோள் காட்டி ஐ.பி.எஸ். செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கிளிநொச்சியை விட்டு இடம்பெயர்ந்த பெரும்பாலான மக்கள் கிழக்கே முல்லைத்தீவு வீதியிலுள்ள தர்மபுரம் பகுதியில் பெருமளவுக்குத் தஞ்சம் புகுந்துள்ளனர். தர்மபுரம் விவச…
-
- 0 replies
- 2.3k views
-
-
உயிரிழந்த படைவீரரின் சடலத்தை இராணுவம் கையேற்க முன்வந்ததாக புலிகள் தெரிவிப்பு [15 - June - 2006] [Font Size - A - A - A] -பொய்ப் பிரசாரமென கூறுகிறது பாதுகாப்பு அமைச்சு வன்னியில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்த முற்பட்ட போது இடம் பெற்ற மோதலில் உயிரிழந்த இராணுவச் சிப்பாயின் சடலத்தை கையேற்க படையினர் முன்வந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினூடாக இந்தச் சடலத்தை பொறுப்பேற்க படையினர் முன் வந்துள்ளதாகவும், முதலில் சடலத்தை ஏற்க மறுத்த படையினர் பின்னர் அதற்கு இணங்கியதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சடலத்தை ஓமந்தை சோதனை நிலையத்த…
-
- 8 replies
- 2.3k views
-
-
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23723
-
- 1 reply
- 2.3k views
-
-
-
போர் முடிகிறது, அதற்குப் பின்....? [08 ஏப்ரல் 2009, புதன்கிழமை 5:00 மு.ப இலங்கை வடக்கில் வன்னியில் நடத்தப்பட்ட போர் முடிவுற்றுவிட்டதாக, விடுதலைப் புலிகள் தோற் கடிகக்கப்பட்டுவிட்டதாக அரசாங்கமும் அதன் அமைச்சர்களும் அதிகாரிகளும் கூறுகின்றனர். அதனையொட்டி சிங்களப் பிரதேசங்கள் குதூகலிக் கின்றன. அது இயற்கையானது; எதிர்பார்க்கவேண்டியது. ஆனால் அடுத்தது என்ன? என்ற கேள்வி நாட்டு நலனில் அக்கறையுள்ள, நிதானமாகச் சிந்திக்கும் பிரசைகளின் மனதில் எழுவது இயல்பு. அரசியல்வாதி என்பதால், நாட்டு நலனிலும் தமிழ்மக்களின் நலன்களிலும் அக்கறை உள்ளவர் என்ற வகையில், மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் மேற்குறிப்பிட்ட கேள்விக்குப் பதில் காண விழை…
-
- 8 replies
- 2.3k views
-
-
இது தான் இன்றைய இந்தியா http://www.eelaman.net/index.php?option=co...88&Itemid=1
-
- 0 replies
- 2.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் அந்த இயக்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன், ஆனால், தூரதிர்ஷ்டவசமாக தமது இயக்கத்தின் பல மூத்த உறுப்பினர்கள் வஞ்சகத்தனமாகக் கொல்லப்பட்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். "சிறிலங்கா அரசாங்கம் போரில் வெற்றி பெற்றிருப்பதாகப் பிரகடனப்படுத்தலாம். ஆனால் இது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை சிறிலங்கா அரசாங்கம் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களின் நம்பிக்கையை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாகவே இழந்துவிட்டது" எனவும் 'தமிழ்நெட்' இணையத்தளத்துக்கு வழங்கிய பேட்டியில் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார். அவரின் பேட்டியின் முக்க…
-
- 0 replies
- 2.3k views
-