ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த வானூர்தி கண்காணிப்பு கதுவீ மீதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில் காவியமான கரும்புலிகளின் 2ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்புலி வீரர்களும் வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவி சிறிலங்கா படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
- 13 replies
- 2.2k views
-
-
மகாசங்கத்தினரை மீறி இந்த நாட்டில் எதுவும் செய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சிங்கள பௌத்த சக்திகளை மீறி எதையும் செய்யமுடியாது. அதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், வடக்கு தமிழ் பிரதிநிதிகள் அனைத்தையும் கேட்கக் கூடாது. நடுநிலைமையாக அவர்கள் செயற்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.. ” பௌத்த தேரர்களை பகைத்துக்கொண்டு இலங்கையில் எதையும் செய்ய முடியாது. சிங்கள பௌத்த சக்திகளும், பிக்குகளும் எதிர்க்கும் விடயத்தை நிறைவேற்றவும் முடியாது. 13 விடயத்துக்கும் இது பொருந்தும்.” – என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். எனவே, கடும்போக்…
-
- 13 replies
- 1.1k views
-
-
கூட்டமைப்பின் தலைவராக விக்னேஷ்வரனை நியமிப்பதில் ஆட்சேபனை இல்லை; சம்மந்தன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கட்சித் தலைமைப் பொறுப்பினை ஏற்கலாம் அது அவரது உரிமை, இதனை தீர்மானிப்பது கட்சியும் மக்களுமே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்டக் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையி…
-
- 13 replies
- 1.6k views
-
-
ஜனாதிபதியின் வியட்நாம் பயணத்தின் போது பல ஒப்பந்தங்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கொள்ளவுள்ள வியட்நாம் பயணம் குறித்து வெளிவிவகார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மே மாதம் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை ஜனாதிபதி வியட்நாமுக்கு உத்தியோகப்பூர்வு பயணம் மேற்கொள்வார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார, வியட்நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட பல மூத்த பிரமுகர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுஃ அத்துடன், ஹோ சி மின் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி கலந்து கொண்டு, …
-
-
- 13 replies
- 557 views
- 1 follower
-
-
155 இலக்க மொரட்டுவ மட்டகுளி பஸ்ஸில் குண்டுவெடித்தது
-
- 13 replies
- 2.9k views
-
-
யாழ்ப்பாணம், நாவற்குழி விஹாரையின் மீது இனந்தெரியாத நபர்கள் இன்றிரவு கைக்குண்டுவீச்சியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே கைக்குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/78387-2013-08-10-17-06-38.html
-
- 13 replies
- 918 views
-
-
மாற்றத்தை நிகழ்த்திய தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் ஈடேறவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேலும் பலத்துடன் கட்சியை வழிநடத்தவும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டியும் திக்கம் மடத்துவாசல் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று மகாயாகம் ஒன்று நடைபெற்றது. வடமராட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மகாயாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், சி.சிறிதரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். http://seithy.com/breifNews.php?newsID=125330&category=TamilNews&language=tamil
-
- 13 replies
- 927 views
-
-
ஜெனிவா- ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் சிறிலங்கா தொடர்பில் இன்று இடமபெற்றிருந்த எனப்படும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பிலான மீளாய்வுக்கூட்டம் நிறைவடைந்தது. கடந்த வியாழக்கிழமை சிறிலங்காவின் மனித உரிமை நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 99 அங்கத்துவ நாடுகள் தங்களது கருத்தினை பதிவு செய்திருந்தன. http://youtu.be/3UdCWsHt6Wo இந்நாடுகளது கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளுக்கு அமைய இந்தியா ஸ்பெயின் , பெனின் ஆகிய நாடுகள் இன்றைய அமர்வில் தங்களது பரிந்துரை அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தன. இதில் சர்வதேச நாடுகள் சமர்ப்பித்திருந்த 210 பரிந்துரைகளில் 110 பரிந்துரைகளை சிறிலங்கா ஏற்றுக் கொண்டுள…
-
- 13 replies
- 932 views
-
-
பிரபல பாதாள உலகத் தலைவன் கஞ்சிப்பானை இம்ரான் பிணையில் விடுவிப்பு By VISHNU 20 DEC, 2022 | 07:07 PM (எம்.எப்.எம்.பஸீர்) பிரபல பாதாள உலகத் தலைவனான கஞ்சிப்பானை இம்ரான் எனப்படும் மொஹம்மட் நஜீம் மொஹம்மர் இம்ரான் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பிணை நிபந்தனைகளை அவர் இன்று (20) பூர்த்தி செய்த பின்னர் வெளியேறிச் சென்றுள்ளார். அதன்படி கஞ்சிப்பானை இம்ரான் மீது தொடுக்கப்பட்டுள்ள அனைத்து வழக்குகளிலும் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள கஞ்சிப்பானை இம்ரான் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில்…
-
- 13 replies
- 1.1k views
- 1 follower
-
-
அமெரிக்காவைத் தளமாக வைத்து இயங்கும் ஹியூமன் ரைட்ஸ் வோட்ச் கருநாய்க் கும்பல் தமிழ்ச் சிறுவர்களை பிள்ளைபிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பது பற்றி விளக்கமான ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பது யாவரும் அறிந்ததே! இதை மறுத்து ஹியூமன் ரைட்ஸ் வோட்சிக்கு தாம் நல்ல பிள்ளைகள், சூது, வாது அறியாத அப்பாவிகள் என கடிதம் எழுதும் பொறுப்பு கருநாயின் வே* பத்து-மினியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. பத்து-மினி ஹியூமன் ரைட்ஸ் வோட்சின் ஜோ பெக்கருக்கு இவ்வாறு கடிதம் எழுதுகிறார்: தயவுசெய்து கவனிக்கவும், தாங்கள் எனக்கு கடைசியாக எழுதிய கடிதம் பிழையாக முகவரி இடப்பட்டுள்ளது. நீவிர் எமது கட்சியின் பெயரைத் தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் என முகவரியிட்டுள்ளீர். ஆனால், எமது கட்சி தமிழ் மக்கள் விடுதலைப் ப…
-
- 13 replies
- 3.8k views
-
-
குறுகிய நேர இடைவெளியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் தாக்குதல் நடத்த முடியும் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வுப் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: விடுதலைப் புலிகள் கொழும்பில் பெரும் தாக்குதல்களை மேற்கொள்வதனை தடுப்பதற்காக பெருமளவிலான காவல்துறையினர், இராணுவத்தினர், ஊர்காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதாவது, அங்கு படையினரின் செறிவு அதிகமாகும். ஆண்களும், பெண்களுமாக பெருமளவிலான படையினர் தலைநகரில் குவிக்கப்பட்டுள்ளனர். படையினரின் கண்களில் படாமல் சில இடங்களில் சில மீற்றர் தூரம் கூட நகர்வது கடினமாகும். அரசு இதற்…
-
- 13 replies
- 1.8k views
-
-
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மெதுவாக புலிகளுக்கு எதிரான விஷமப்பிரசாரம் சத்தமில்லாமல் தொடங்கியுள்ளது .... களத்தில் நடந்தது என்ன ? கடைசிக்கட்ட போர் நேரடி சாட்சி... முகாமில் இருந்து தப்பியவர்களின் சாட்சிய என்ற பெயர்களில் .. பல கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. இவற்றின் நோக்கம் புலிகளின் மீது அவதூறு பரப்புவது , புலிகள் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினர், அவர்களெ மக்களின் அழிவுக்கு காரணம் என்ற எண்ணத்தை மக்களிடம் நிறுவுவதே.. என்றாவது ஒரு நாள் சிங்களன் செய்த கொடூர இன அழிப்பு வெளிப்படும் அப்போது அதற்கு காரணம் சிங்களன் அல்ல ,புலிகளே என்ற எண்ணத்தை மக்களிடம் இப்போதே விதைப்பதே இந்த விஷமக்கட்டுரைகளின் நோக்கம். புலிகளின் பலவீனங்களில் சில ... அவர்களின் பலவீனமான பரப…
-
- 13 replies
- 2.3k views
-
-
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பிரித்தானியா இலங்கைக்கு உதவியது? 15 அக்டோபர் 2013 இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பிரித்தானியா இலங்கை அரசாங்கத்திற்கு உதவியதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வடஅயர்லாந்து காவல்துறை சேவையைச் சேர்ந்த இரண்டு முக்கிய அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரச படையினருக்கு பிரித்தானியா இவ்வாறு ஒத்துழைப்பு வழங்கியதாகக் குறிப்பிடப்படுகிறது. இரும்புப் பெண் என அடையாளப்படுத்தப்பட்ட முன்னாள் பிரதமர் அமரர் மார்கிரட் தச்சர் காலம் முதலே பிரித்தானிய காவல்துறையினர் இலங்கைக்கு உதவிகளை வழங்கியுள்ளனர். பயங்கரவாதத் தடுப்பு தொடர்பில் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களைய…
-
- 13 replies
- 780 views
-
-
எல்லாப் பழியையும் புலிகள் மீது போட்டு: தமிழரின் பலத்தை சிதைத்த மேற்குலகின் கையாலாகத்தனம் எல்லாப் பழியையும் புலிகள் மீது போட்டு அவர்களைத் தண்டித்தது மேற்குலகம். அந்தத் தண்டனையை புலிகள் இயக்கம் மட்டும் அனுபவிக்கவில்லை- தமிழ் மக்களையே பெரிதும் பாதித்தது. இன்றைக்கும் அதே மேற்குலகத்தால் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுகவும் முடியவில்லை -அதேவேளை தாம் விரும்பிய ஒருவரை ஆட்சியில் அமர்த்தவும் முடியவில்லை. என தாய் நாடு இணைய ஏடு தனது அரசியல் களம் பகுதியில் தெரிவித்துள்ளது மேற்குலகின் பின்புல ஆதரவுடன் இலங்கையின் ஜனாதிபதியாக முடிசூடிக் கொள்ள ஆசைப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகா- இப்போது காற்றோட்டமில்லாத அறையொன்றுக்குள் சிறைவைக்கப்பட்டுள்ளார். அவரைப் பதவியில்…
-
- 13 replies
- 2.5k views
-
-
13வது திருத்தச் சட்டத்தை... முழுமையாக, அமுல் படுத்தவும் – ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்து. 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவும், மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தவும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் பேசிய இந்திய பிரதிநிதி, பொருளாதார மீட்சிக்கு இந்த அதிகாரப் பகிர்வும் இலங்கை இனப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வும் தேவை என வலியுறுத்தினார். இதேவேளை பொறுப்புக்கூறல், உண்மை மற்றும் நீதிக்காக வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்த போதிலும், மிகக் குறைவான முன்னேற்றமே ஏற்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து கவலை வெளியிட்டுள்ளது. https://…
-
- 13 replies
- 890 views
-
-
''ஏன் அம்மா என்னை புரிந்து கொள்கிறீர்கள் இல்லை. எனது மரணத்திற்கு எவரும் காரணம் இல்லை'' ; மாணவியின் தற்கொலைக்கான காரணம் வெளியாகியது என்னைத் தேட வேண்டாம் என்னை சந்தோஷமாக வாழவிடவில்லை. இத்துடன் என் வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றேன். எனது மரணத்திற்கு எவரும் காரணம் இல்லை என மன்னாரில் புகையிரதத்துக்கு முன்னால் பாய்ந்து தற்கொலைசெய்து கொண்ட மாணவியினால் எழுதப்பட்ட 3 பக்கங்கள் கொண்ட கடிதமொன்று பொலிஸாரிடம் கிடைத்துள்ளது. மன்னார் பெரிய பலத்துக்கு அருகில் கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் குறித்த மாணவி நேற்று மாலை பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவர் இறுதியாக எழுதிய கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளது. உயிரிழந்த ம…
-
- 13 replies
- 3.3k views
-
-
மீண்டும் யாழ்ப்பாணத்தில் பிள்ளை பிடி 13 வயதுடைய பாடசாலை மாணவன் மற்றும் கப்பம் கோரி வர்தகர்கள் கடத்தப்பட்டுள்ளனர் ‐ யாழ்ப்பாணத்தில் இருந்து GTN செய்தியாளர்‐ 20 April 10 03:49 pm (BST) மீண்டும் யாழ்ப்பாணத்தில் பிள்ளை பிடிகாரர்களின் செயற்பாடுகள் அதிகரித்ததன் காரணமாக மானிப்பாய் பகுதியில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்து மானிப்பாயிலுள்ள நலன்புரி முகாமில் வசிக்கும் 13 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் இன்று கறுப்பு வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார். துரைசிங்கம் அஜித்குமார் எனும் 13 வயதுடைய இந்த மாணவன் தனது முகாமிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சமயம் கறுப்பு நிற வாகனமொன்றில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள…
-
- 13 replies
- 1.5k views
-
-
உத்தியோகபூர்வ மொழியாகும் தமிழ் – இரா.சம்பந்தன் வடக்கு, கிழக்கு மகாணங்களில் தமிழ் மொழி உத்தியோகபூர்வ மொழியாக பயன்படுத்தப்படும் விதத்தில் அரசமைப்பு உருவாகவுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அரச அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் கடிதங்கள் யாருக்கு அனுப்பப்படுகிறதோ அவர்களின் மொழியில் அமைந்திருக்க வேண்டும். அரச வேலைகளில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இனி இந்த நிலை திருத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். http://newuthayan.com…
-
- 13 replies
- 1.6k views
-
-
கருணா தலைமையில் புதியக்கட்சி உதயமானது வா.கிருஸ்ணா வடக்கு, கிழக்கை இணைத்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்னும் பெயருடன், முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் இந்தப் புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு, இன்று (11) காலை, மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள போக்கஸ் விடுதியில் நடைபெற்றது. மட்டக்களப்பில் இயங்கிவரும் நாம் திராவிடர் கட்சியும், இதன்போது தமது ஆதரவைப் புதிய கட்சியின் உருவாக்கத்துக்கு வழங்கியுள்ளது. முன்னாள் மீள்கு…
-
- 13 replies
- 1.4k views
-
-
இலங்கையின் வடபகுதியில் அதிகரித்திருக்கும் மோதல்கள் மற்றும் அவற்றால் மனிதநேயப் பணிகளுக்கு ஏற்பட்டிருக்கும் தடைகளால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீமூன் கலை தெரிவித்துள்ளார். மோதல்கள் இடம்பெறும் வன்னிப் பகுதியிலிலிருந்து ஐக்கிய நாடுகள் நிறுவனங்கள் உட்பட அரசசார்பற்ற நிறுவனங்கள் அனைத்தையும் வெளியேறுமாறு அரசாங்கம் பணித்துள்ள நிலையிலேயே பான்கீமூன் கவலை வெளியிட்டுள்ளார். “இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தை உரிய அதிகாரிகள் உறுதிப்படுத்தவேண்டும். மனிதநேயப் பணியாளர்கள் தமது பணிகளைச் சுதந்திரமாகப் பாதுகாப்புடன் முன்னெடுப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்” என பான்கீமூன் விடுத்துள்…
-
- 13 replies
- 1.8k views
-
-
இன்றைய வானிலை 15 Nov, 2025 | 06:32 AM இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தளம்பல் நிலை தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 100 mm வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 mm இலும் க…
-
- 13 replies
- 608 views
- 1 follower
-
-
http://www.yarl.com/articles/files/100420_selvam_adikalnathan.mp3
-
- 13 replies
- 901 views
-
-
சிறீலங்காவில் தொடரும் வன்முறைகள்: அமெரிக்கா கவனத்தில் எடுக்கும் சிறீலங்காவில் தொடர்ச்சியாக இடம்பெறும் கடுமையான மனித உரிமை மீறல்களோடு, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதிலும் எவ்விதமான முன்னேற்றமும் தென்படவில்லை என சிறீலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் இன்று தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசு ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தில் விலகியதையும் அமெரிக்கா கவனத்தில் எடுத்திருப்பதாக மனித உரிமை மீறல்கள் பற்றி நடாத்தப்பட்ட சர்வதேச கருத்தரங்கில் பங்காற்றி உரையாற்றியபோது மேற் கண்ட கருத்துக்களை அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் முகாபே தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் கடுமையான மனித உரிமை மீறல் காரணமாக கடந்த வாரம் சிறீலங்காவிற்கான பாதுகாப்பு ஆயுதங்களை இறக்குமதி செய்வதற்க…
-
- 13 replies
- 2.6k views
-
-
விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் படையினர் செல்லும் போதுதான் போரின் உண்மையான வடிவத்தை படையினர் எதிர்கொள்வரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.சொலமன் சூ சிறில் தெரிவித்துள்ளார். வன்னி நிலைமை குறித்து அவர் பி.பி.சி.க்கு அளித்த செவ்வியில் மேலும் தெரிவிக்கையில்......... நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய வசதிகள் இன்று வன்னி மக்களுக்கும் எமக்கும் இல்லை. இருப்பினும் கடிதம் மூலம் சிலர் தமது துன்பங்களை எழுதி அனுப்பியுள்ளனர். தாங்கள் இடம்பெயர்ந்து தங்குவதற்கான இடங்களை தேடிய வேளையில் கூட ஆழ ஊடுருவும் படையினர் கிளைமோர் தாக்குதலை மேற்கொள்வதால் பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். நிவாரணம் மற்றும் அபிவிருத்திப் பணிகளிலும் ஈடுபடுகின்ற அரச ஊழியர்கள் கூ…
-
- 13 replies
- 3.8k views
-
-
மணலாற்றில் பராக்கிரமபுரவுக்கும் ஜனகபுரவுக்கும் இடைப்பட்ட வீதியில்; போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றை இலக்குவைத்து 3:30 மணியளவல் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மரம் ஒன்றில் பொருத்திவைக்கப்பட்ட கிளைமோரே வெடித்துள்ளது. 12 பேர் மரணம் 17 பேர் காயம். இராணுவம் அறிவித்துள்ளது புத்தள - கதிர்காம வீதியில் இராணுவ டிரக்கை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் புத்தள- கதிர்காமம் வீதியில் இராணுவ டிரக் வண்டியை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டு;ளளது. இதில் 4 படையினர் காயமடைந்து கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுளனர். அதில் ஒருவர் சற்று முன் மரணமடைந்ததாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மொரட்டுவை பகுதியில் குப்பை மேட்டில் குண்டு மொ…
-
- 13 replies
- 3.3k views
-