ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
இலங்கைக்கான நிதியுதவி யுத்தத்துக்கே பயன்படுத்தப்படுமென கடும் எச்சரிக்கை [07 - August - 2007] * நிறுத்துமாறு ஜப்பானிடம் அவுஸ்திரேலிய அமைப்பு வலியுறுத்தல் இலங்கைக்கான நிதி உதவிகள் யாவும் தமிழ் மக்களைப் படுகொலை செய்யும் யுத்தத்திற்கே பயன்படுமென்பதால், இலங்கைக்கான நிதி உதவியை நிறுத்துமாறு நிராதரவானவர்களின் மனித உரிமைகளுக்கான அவுஸ்திரேலிய அமைப்பு ஜப்பான் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஜப்பான் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அந்நாட்டு அரசிடம் முறைப்பாடுகளைத் தெரிவிக்குமாறு இந்த அமைப்பு அனைத்து மக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது. `இலங்கையில் தமிழினப் படுகொலையும் மனித உரிமை மீறல்களும்' எனும் தலைப்பில் அவுஸ்திரேலிய மனித உரிமைகள் அமைப…
-
- 5 replies
- 2.1k views
-
-
கருனாநாய் வவுனியாவில் உள்ளவழக்கறிஞர்களை மிரட்டியருக்கின்றான்வுhரசளன
-
- 4 replies
- 2.1k views
-
-
சிறிலங்காவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் – சற்று நேரத்தில் வாக்களிப்பு ஆரம்பம் AUG 17, 2015 | 1:46by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் எட்டாவது நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ள வாக்களிப்பு, மாலை 4 மணியுடன் நிறைவடையும். சிறிலங்கா சுதந்திரம் பெற்ற பின்னர், நடைபெறும் இந்த 15அவது பொதுத்தேர்தலில், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெறுகிறது. 2014ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நடக்கும் இந்த தேர்தலில் 15,044,490 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இம்முறை தேர்தலில், 21 அரசியல் கட்சிகள் மற்றும் 201 சுயேச்சைக் குழுக்களின் சா…
-
- 20 replies
- 2.1k views
-
-
ராஜ தந்திரிக்கான கடவுச்சீட்டில் திருட்டுத்தனமாக லண்டனுக்குள் நுளைந்த கருணா கைது செய்யப்பட்டு சில காலம் இமிக்கிரேசன் விருந்தாளியாக கொட்டடியில் இருந்தார். தண்டனை முடிந்ததும் அவர் போய்ச் சேரும் இடம் எதுவென்று தெரியாமல் இந்தியா, நேபால், நியூஸ்லாந்து, ஆர்ஜன்ரீனா என்று ஒவ்வொன்றாக சொல்லிப்பார்த்தார்............. தொடர்ந்து வாசிக்க................
-
- 1 reply
- 2.1k views
-
-
புலிகள் தொடர்பான தகவல்களை வழங்கிய மற்றுமொரு நபர் யார்? February 1, 2013, 11:02 am|views: 612 தமிழீழ விடுதலைப் புலிகளை பின்னடைவுக்குள் தள்ளும் சர்வதேசத்தின் முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கியதாக தகவல்கள் கசிந்து வருகிறது. இதில் அமெரிக்காவுக்கு புலிகள் தொடர்பான தகவல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு.சம்பந்தன் அவர்களும் வழங்கியுள்ளதாக விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. இதற்கான ஆதரத்தையும் பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறது. http://wikileaks.org/cable/2004/06/04COLOMBO966.html தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு விடுதலைப் புலிகளுடன் தொடர்பினை பேணினாலும், திரு.சம்பந்தன் அவர்கள் அமெரிக்கா தூதுவராலயத்துடன் நீண்ட காலமாக…
-
- 27 replies
- 2.1k views
-
-
"ஈழமுரசு லீக்ஸ்" - ஈழப்போரின் கடைசிக்கட்டம் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள்: ஜூனியர் விகடன் Posted by: on Apr 13, 2011 பிரிட்டன், ஃபிரான்ஸ் நாடுகளில் வெளியாகும் ‘ஈழமுரசு’ பத்திரிகையில், ஈழப்போரின் கடைசிக்கட்டம் பற்றி அதிர்ச்சித் தகவல்கள் இந்த வாரம் வெளியாகியுள்ளன! ஈழமுரசு லீக்ஸ் என்ற பெயரில் ‘தந்திரிகளின் மறுமுகம்’ என்று ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியையும் அவரது மகள் கனிமொழியையும் கடுமையாக விமர்சிக்கிறது அந்தக் கட்டுரை. »ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில், நூற்றுக்கணக்கில் அப்பாவி மக்கள் செத்துக்கொண்டு இருக்க, அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என கடைசியில் போர்நிறுத்த முயற்சியில் புலிகள் இறங்கினர். இதற்காக, மத்திய அரசை வலியுறுத்துவதற்காக, தங்க…
-
- 0 replies
- 2.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒளிப்படக் கலையகப் பொறுப்பாளரும், பாடலாசிரியருமான லெப்.கேணல் செந்தோழன் வீரச்சாவு தழுவிக் கொண்டார் என அறிவிக்கப்பட்டள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒளிப்பட ஆவணப்படுத்தலை சிறப்பாக செய்து வந்த போராளியான லெப்.கேணல் செந்தோழன் சிறப்பான பாடலாசிரியருமாவார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எழுச்சி மிக்க இசைப் பாடல்களையும் எழுதியுள்ளார். ஒளிக்கலையிலும் இசைப்பாடல்களிலும் போர்க்கலையிலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பலம் சேர்த்துள்ளார். இதேவேளை, தமிழீழ இசைப் பாடகர் இசையரசன் சாவைத் தழுவியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறுபதுக்கும் அதிகமான இசைப்பாடல்களை பாடியுள்ள இவர் தமிழீழ எழுச்சிப் பாடகர் சாந்தனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது…
-
- 6 replies
- 2.1k views
- 1 follower
-
-
Tuesday, March 29th, 2011 | Posted by thaynilam முரளியுடன் முன்னாள் இங்கிலாந்து அணி வீரர்கள் வடக்கிற்கு விஜயம் பவுண்டேஷன் ஒஃப் குட்னஸ்’ என்ற அமைப்பொன்றின் மூலம் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் ஆரம்பித்துள்ள சமுகப்பணியின் ஒருகட்டமாக, முன்னாள் இங்கிலாந்து அணி வீரர்கள் இயன் பொத்தம் மற்றும் மைக்கல் வோன் ஆகியோருடன் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குமார் சங்ககார மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர் ஞாயிற்றுக் கிழமை வடக்கில் மாங்குளம் பிரதேசத்துக்கு சென்றிருந்தனர். வடக்கு சிறார்களிடம் கிரிக்கெட் திறமைகளை ஊக்குவிப்பது மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது என்ற தொனிப்பொருளில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித…
-
- 40 replies
- 2.1k views
-
-
அம்பாறையில் சிறப்பு அதிரடிப்படையினர் மீது புலிகள் தாக்குதல். அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் பயணித்த உழு ஊர்தி மீது நேற்று விடுதலைப்புலிகளால் பதுங்கித்தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கஞ்சிகுடிச்சாற்றுப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை 5.45 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இதில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. -Puthinam-
-
- 3 replies
- 2.1k views
-
-
வடக்கில் மோதல்களின் போது அகப்பட்டு காயமடைந்தவர்களையும் மற்றும் வைத்தியசாலைகளிலுள்ள நோயாளிகளையும் மேலதிக சிகிச்சைக்காக வவுனியாவுக்கு அழைத்து வர வழி செய்யும் வகையில் இன்று 6 மணித்தியாலங்கள் போர் நிறுத்தம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தனக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அஜித் மென்டிஸ் கூறுகின்றார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் வன்னிப் பகுதியிலுள்ள நோயாளர்களும் காயமடைந்தவர்களும் வவுனியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள். இவர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கும் கவனிப்பதற்கும் என மருத்துவ மனையில் தனிப் பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை வல்லுனர்கள், விசேட மருத்துவர்கள் சேவையாற்றுவதோடு இ…
-
- 17 replies
- 2.1k views
-
-
06.10.1998 மாங்குளம் நோக்கி முன்னேற முயன்ற ஜெயசிக்குறு படையினர் மீதான முறியடிப்புத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் டயஸ் உட்பட்ட மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு நாளும், 06.10.2000 அன்று ஓயாத அலைகள் - 4 நடவடிக்கையில் நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முன்னகர்வு முயற்சியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சாந்தகுமாரி உட்பட்ட மாவீரர்களின் 10ம் ஆண்டு நினைவு நாளும், 06.10.2006 அன்று மட்டு மாவட்டம் வாகரைப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் புனிதா உட்பட்ட மாவீரர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தம்மை ஆகுதியாக்கிய இம்மாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். மா…
-
- 6 replies
- 2.1k views
-
-
யாழில் புதிய வகை கலாச்சாரம் – பெற்றோருக்குத் தெரியாமல் விரும்பியவர்களுடன் வெளியேறும் இளசுகள்! Posted by uknews On March 27th, 2011 at 10:20 am 14 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட வயதினர் பெற்றோர்களுக்குத் தெரியாமல் தாம் விரும்பியவர்களைக் காதலித்துப் பின்னர் அவர்களுடன் சென்று தங்கிவிடுகின்றனர். இதனால் பெற்றேர்கள் தமது பிள்ளையைக் காணவில்லை எனப் பொலிஸில் முறைப்பாடு செய்கின்றனர். இவ்வாறான சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் நடவடிக்கைள் குறித்து அதிக கவனம் எடுக்க வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.இவ்வாறு ஆலோசனை கூறுகிறார் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய சிறு குற்றத் தடுப்புப் பிரிவு நிலையப் பொறுப்பதிகாரி கே.எ.வி.எஸ்.பத்மசிற…
-
- 2 replies
- 2.1k views
-
-
வெளிநாடுகள் தமது தீர்வுகளை இலங்கை மீது திணிக்கமுடியாது அவை அவசியமற்றவை என்கிறார் ஜனாதிபதி. இலங்கைப் பிரச்சினைக்கு வெளிநாடுகள் எந்தத் தீர்வையும் திணிக்க முடியாது. சர்வதேசத்தினால் திணிக்கப்படும் தீர்வுகள் எமக்கு அவசியமற்றவை. நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டியது அரசின் பொறுப்பு. இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் வைத்து அவர் இக்கருத்தை வெளியிட்டார். ஜனாதிபதி தமது பேச்சில் மேலும் தெரிவித்ததாவது: இலங்கை மக்கள் இரத்தம் சிந்தியது போதும் அவர்கள் பலவகைகளாலும் பாதிக்கப்பட்டதும் போதும். இந்தப் பிரச் சினையை முடிவுக்குக்கொண்டுவந்தாக வேண்டும். அதற்காக எமது நாட்டுக்குள்ளேயே தீர்வு கண்டறியப்பட வேண்டும…
-
- 7 replies
- 2.1k views
-
-
ரிரான்ஸ் ஏசியா ஹோட்டலின் உள்ளே எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா , ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் தேசிய அமைப்பாளர் டிரான் அலஸ் ஆகியோர் ஹோட்டலுக்குள் இருந்து தமது தோல்வியை மறைப்பதற்காக சூழ்ச்சி ஒன்றில் ஈடுபட்டமையை அடுத்தே இந்த சுற்றிவளைப்பு இடம்பெறுவதாக அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது. தற்போது கிடைக்கப்பெறும் தகவலின்படி சுமார் 200 இலங்கை இராணுவத்தினர் ரிரான்ஸ் ஏசியா ஹோட்டலை முற்றுகையிட்டுள்ளதாகவும், அங்கிருந்து எவரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் அறியப்படுகிறது. சரத்பென்சேகாவின் பாதுகாப்புப் படைப் பிரினரு…
-
- 8 replies
- 2.1k views
-
-
மீண்டும் யுத்தம் ஆரம்பமானதற்கு பொறுப்பாளிகள் வல்லரசுகளே [18 - January - 2008] -விஜய டயஸ்- இலங்கை அரசாங்கம், இரண்டு ஆண்டுகளாக பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தை முன்னெடுத்த பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 2002இல் கைச்சாத்திட்டுக்கொண்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை இரத்து செய்வதற்கான அறிவித்தலை ஜனவரி 2ஆம் திகதி விடுத்தது. இந்த முடிவானது புலிகளை இராணுவ ரீதியில் அழிப்பதை இலக்காகக் கொண்ட மோதல்களை மேலும் உக்கிரப்படுத்துவதற்கு களம் அமைப்பதோடு சமாதானப் பேச்சுக்களுக்கும் மற்றும் 25 ஆண்டுகால மோதல்களுக்கு பேச்சுவார்த்தை மூலமான தீர்வொன்றைக் காண்பதற்குமான வாய்ப்புக்கு விளைபயனுடன் முடிவுகட்டுகிறது. அரசாங்கம் கடந்த 02 ஆம் திகதி அதன் முடிவை கொழும்பில் உள்ள நோர்வே தூத…
-
- 0 replies
- 2.1k views
-
-
நேரடிப் பேச்சு: புலிகளுக்கு சிறிலங்கா அழைப்பு? இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், சிறிலங்கா அரசு உருவாக்கியுள்ள அதிகாரப் பகிர்வுத் திட்டத்திற்கு எல்லா அரசியல் கட்சிகளும் ஒப்புதல் அளித்த பிறகு, அதனடிப்படையில் நேரடிப் பேச்சு நடத்த வருமாறு விடுதலைப் புலிகளுக்கு அந்நாட்டு அரசு அழைப்பு விடுக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து டெய்லி மிரர் நாளிதழுக்கு, சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசகர் பசில் ராஜபக்ச அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: அதிகாரப் பகிர்வுத் திட்டத்திற்காக அரசு உருவாக்கியுள்ள பரிந்துரைகளுக்கு ஜனநாயக ரீத…
-
- 1 reply
- 2.1k views
-
-
ஒன்பது போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல் சிறீலங்காப் படையினருடன் ஏற்பட்ட மோதல்களில் வீரச்சாவடைந்துள்ள ஒன்பது போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். 22-02-2008 அன்று… 1) லெஃப்ரினன்ட் கலைச்சுடர் அல்லது தங்கமலர் என்றழைக்கப்படும் யாழ் மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், 8ஆம் வாய்க்கால், மாணிக்க பிள்ளையார் கோவிலடி, உருத்திரபுரம், கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கந்தசாமி கேமனா, 2) கப்டன் கடலொளியன் என்றழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தை நிலையான முகவரியாகக் கொண்ட சாமித்தம்பி கோவிந்தன், 21-02-2008 அன்று… 1) வீரவேங்கை செல்வக்கதிர் என்றழைக்கப்படும் 5ஆம் வட்டாரம், இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவைச் சேர்ந்த சாமிந…
-
- 2 replies
- 2.1k views
-
-
[Monday January 29 2007 08:49:24 AM GMT] [tharan] Tamilwin.com இராணுவத் தளபதி வன்னிக்கான திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு இராணுவத்தினரை உஷார் நிலையிலிருக்கும்படி கட்டளையிட்டுள்ளார். வவுனியாவிலுள்ள வன்னிக்கான படைத் தலைமையகத்தில் வன்னி இராணுவக் கட்டளைத் தளபதி டபிள்யூ.ஈ.எதிரிசிங்க தலைமையில் இடம்பெற்ற உயர்மட்ட இராணுவ மாநாட்டிலேயே இவர் இக்கட்டளையை விடுத்திருக்கின்றார். இந்த மாநாட்டில் வன்னிப் பகுதியிலுள்ள படைமுகாம்களின் அனைத்து கட்டளை அதிகாரிகளும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர். இச்சந்திப்பின்போது முகாம் பொறுப்பதிகாரிகளுக்கு முகாம்களை பாதுகாத்துக் கொள்ளவும் எந்தவொரு தாக்குதலுக்கும் முகம் கொடுக்கும் வகையில் தயார் நிலையில் இருக்கும்படியும் பணித்த…
-
- 4 replies
- 2.1k views
-
-
இறுதி யுத்தம் என்பதை முடிவெடுப்பது! விடுதலைப்புலிகளா?வியர்ப்பேற்றிய இராணுவமா? இல்லை. தமிழ்மக்களாகிய நாமாகத்தான் இருக்கமுடியும். உண்மையாகவே உறுதியாக கூறுவதானால், இதை முகம் கொள்ளும்,இடவாதம்,இனவாதம்,பேர
-
- 0 replies
- 2.1k views
-
-
கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்! Published By: Digital Desk 1 12 Jan, 2026 | 11:06 AM தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று திங்கட்கிழமை (12) காலை சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். புதிய கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பதவி விலகுமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சின் முன் இந்தப் போராட்டம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235812
-
-
- 38 replies
- 2.1k views
- 2 followers
-
-
- Rajasingham Jayadevan - H. E. Justice Nihal Jayasinghe High Commissioner Sri Lanka High Commission 13 Hyde Park Gardens London W2 2LU Dear Sir I am replying to your invitation to attend a meeting at the High Commission on May 13, 2009. The theme of the meeting as per the High Commission letter dated May 11, 2009 is: ‘The fight to eradicate LTTE’s terrorism and fascism is nearing in completion…There are extremely hostile propaganda machines established by LTTE and its front organisations especially in the UK …. One of the important matters in this exercise is to refocus the image of our motherland. The active contribution of the expatriate com…
-
- 12 replies
- 2.1k views
-
-
'தினக்குரல்' விற்கப்பட்டு விட்டதாம்: சில கோடிகளில் கைமாறிய மாற்றுக் குரல் ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்தில் தமிழ்த் தேசியத்தை தமக்கான கருத்தியலாக கொண்டு வெளிவந்த ஊடகங்களின் பங்கு கணிசமானது. சுதந்திரனிலிருந்து இன்று வெளிவரும் தினக்குரல் வரைக்கும் அதற்கென்று ஒரு தனியான வரலாறே உண்டு. எந்தவொரு அரசியல் நிலைப்பாடும் அதனை ஆதரிக்கும் ஊடகங்களின் துணையின்றி மக்கள் மத்தியில் நிலை கொள்ள முடியாது. இந்தப் பின்புலத்தில் நோக்கினால் ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெற்ற கடந்த ஒரு காலத்தில் 1995ல் இருந்து தமிழ்த் தேசிய செய்திப்பத்திரிகையான தினக்குரல் கருத்தியல் ரீதியாக கனிசமான பங்களிப்பை வழங்கி வந்திருக்கிறது. அதே வேளை கொழும்பில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த …
-
- 3 replies
- 2.1k views
-
-
செவ்வாய்க்கிழமை, 18, ஜனவரி 2011 (22:6 IST) ராஜபக்சே இனப்படுகொலைக் குற்றவாளியாக விரைவில் அறிவிக்கப்படவுள்ளார் :நாடு கடந்த தமிழ் ஈழ அரசு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு முடிவடைந்தவுடன் நாடு கடந்த தமிழ் ஈழ அரசை தெற்கு சூடானுக்கு வருமாறு சூடான் மக்கள் விடுதலை இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. கொண்டாட்டங்களில் பங்குகொள்ளவும், பொருத்தமான துறைகளில் தெற்கு சூடானின் மேம்பாட்டுக்குத் தமிழர் தரப்பு வல்லுநர்களின் உதவி வழங்கல் பற்றி ஆராய்வதற்காகவும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பிரதிநிதிகள் குழு ஒன்றை அனுப்புகிறது. சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் விருந்தினர்களாக வருகைதரும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசுப் பிரதிநிதிகள…
-
- 8 replies
- 2.1k views
-
-
பிரபாகரன் நாட்டைவிட்டு வெளியேறவில்லை - கருணா தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வன்னியில் இருந்து இன்னும் வெளியேறவில்லை என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் கட்சியின் தலைவர் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளினால் விடுவிக்கப்பட்ட சிறுவர்கள் குறித்து நேற்று நாடாளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்ற விஷேட ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவித்தார். இதேவேளை தாம் தொடர்ந்தும் தமக்கான ஒரு படைப்பிரிவினை வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழீழவிடுதலைப்புலிகள் மன்னார் முள்ளிக்குளம், விசுவமடு மற்றும் மணலாறு காட்டுப்பகுதிகளில் தமிழ…
-
- 3 replies
- 2.1k views
-
-
யார் இந்த சாரா சிந்தர்? சி .என் .என் இன் வட ஆசியா செய்தி நிருபராக செயற்பட்டு வருகிறார். சி .என் .என் இக்கு இலங்கையில் நடை பெறும் யுத்தம் பற்றி செய்திகளை வழங்கி வரும் இவர் தமிழ் மக்கள் படும் இன்னல்களை வெளிக்கொண்டுவருவது போல் விவரணங்களை வழங்கி வரும் இவர் அவருடைய ஒவொரு விவரனங்களிலும் விடுதலை புலிகளை மிக கொடிய பயங்கர வாத இயக்கமாக குறிப்பிட தவறுவதில்லை. * வேறு எந்த வெளிநாட்டு செய்தி நிறுவனங்களை சுயேட்சையாக பாதிக்கபட்ட வன்னி மக்களை பேட்டி காண அனுமதிக்க மறுக்கும் இலங்கை அரசு சாரா சிண்டரை அனுமதித்தது ஏன்? *தங்கள் ஒரு சோதனை சாவடிகளிலும் நிறுத்த படவில்லை என்றும் தங்கள் ஏ 9 பாதை ஊடக தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணத்தை அடைத்தோம் என்று ஏன் குறிபிடுகிற…
-
- 1 reply
- 2.1k views
-