ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
தமிழீழம் உருவாக இருந்த சந்தர்ப்பங்களில் மக்கள் விடுதலை முன்னணியே அதனை தடுத்தது. ஜே.ஆர்.ஜயவர்த்தனா,பிரேமதாஸ, சந்திரிகா ஆகியோர் நாட்டைப் பிரித்துக் கொடுக்கும் முயற்சியில் ஈ:டுபட்டமைடயாலேயே தங்கள் முழுப் பதவிக்காலத்தையும் வகிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இன்று 13ம் திருத்த சட்டத்தை அமுல்படுத்த முடியும் என நினைத்துச் செயற்படும் மஹிந்தவிற்கும் இந்த நிலையே ஏற்படும், என்று ஜே.வி.பி.யின் களுத்துறை மாவட்ட பா.உ பியசிறி விஜேநாயக்க தெரிவித்தார். கிராமியத் தலைவர்களுடன் ம.வி.மு இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளது. ஏனைய கட்சிகள் நாட்டுப் பிரச்சினையை அறிய முன் நாம் அவற்றை தெளிவாக மக்களுக்கு விளக்கி வருகின்றோம். சந்திரிகாவுடன் அரசமைத்து அதிலிருந்து நாம் விலகினோம். மஹிந்தவை ஜனாதிபதியாக்கி…
-
- 3 replies
- 2.1k views
-
-
http://www.yarl.com/files/100928_nanthans_report.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 2.1k views
-
-
யாழ்ப்பாணத்தில் பொலிஸார் இன்றிரவு (13) நடத்திய சுற்றி வளைப்பின் போது முற்றுகைக்கு உள்ளான விபசார விடுதி ஒன்றிலிருந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் நகரப் பகுதியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் விபசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே இந்த விடுதி முற்றுகையிடப்பட்டது. இந்த விடுதி நீண்ட காலமாக விபச்சார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தமையும் தெரிய வந்துள்ளது கைது செய்யப்பட்டவர்களில் 6 பெண்களும் 7 ஆண்களும் அடங்குவதாக தெரியவருகின்றது. இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். விடுதி முகாமையாளர் ரஞ்சன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். http://akkinikkunchu.com/new/index.php
-
- 11 replies
- 2.1k views
-
-
கனடாவில் ஈழத் தமிழர்கள் வன்முறையில் ஈடுபடுவர் என்ற அச்சத்தில் கனேடிய அரசாங்கம்: த ஹிந்துஸ்தான் டைம்ஸ் கனடாவில் உள்ள ஈழத் தமிழ் சமூகம் தொடர்பில், கனேடிய அரசாங்கம் எச்சரிக்கையுடன் இருப்பதாக த ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் கடந்த வருடம் மௌனிக்கப்பட்ட பின்னர், அவர்களின் ஆவேசம் நிறைந்த போக்கு, கனடாவில் வன்முறைகளை ஏற்படுத்தும் என்ற அச்சமான சூழ்நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் சுமார் 300,000 ஈழத் தமிழர்கள் வாழ்கின்றனர். இந்தியாவின் பொற்கோவிலில் இருந்த போராளிகளை வெளியேற்றுவதற்காக 1985ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலை போன்ற தாக்குதலை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுமோ என்ற கவலையை கனேடிய பாதுகாப்பு தரப்ப…
-
- 20 replies
- 2.1k views
-
-
அதிகாரிகளின் ராஜதந்திரக் கையாள்கை: அரசுத் தலைமைக்குப் பெரும் அதிருப்தி! தேவையின்றி மேற்கு நாடுகளை பகைத்துக் கொள்கின்றனராம் வெளிவிவகார அமைச்சின் கீழ்வரும் பல்வேறு அதிகார மட்டங்களினால் மேற்கொள்ளப்படும் இராஜதந்திரக் கையாள்கை குறித்து அரச உயர்பீடத்தில் பெரும் அதிருப்தி ஏற்பட்டிருப்பதாகத் தெரிவருகின்றது. உயர் மட்டப் பதவிகளில் இருப்போர் தம் எண்ணப்படி, பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்வதால் மேற்குலக நாடுகளுடன் தேவையின்றிப் பகைத்துக் கொள்ளும் இக்கட்டு ஏற்பட்டிருப்பதாக உணரும் அரசுத் தலைமை, இது குறித்து அதிக கவனம் எடுத்து வருவதாகவும் தெரியவருகின்றது. இலங்கையின் வெளிவிவகார விடயங்களும், இராஜதந்திரக் கையாள்கையும் இங்கு நிபுணத்துவமும் தொழில்சார் தகைமையும் மிக்க ஒரே தலைம…
-
- 4 replies
- 2.1k views
-
-
பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வீடுகள், வாகனங்கள் தீக்கிரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வாகனங்கள் மற்றும் வீடுகள் போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன. நாட்டில் இன்று காலை முதல் காலிமுகத்திடல் மற்றும் அலரிமாலிகை உள்ளிட்ட பல பகுதிகளில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. அந்த வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், வாகனங்கள் மற்றும் அலுவலகங்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டும், தீ வைக்கப்பட்டும் வருகின்றது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் குருநாகலிலுள்ள கட்சி அலுவலக…
-
- 26 replies
- 2.1k views
-
-
தமிழர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட வகையினர் உண்டு. அவர்கள் தங்களை நம்புவதை விட மற்றவர்களையே அதிகம் நம்புவார்கள். துன்பம் நேரும் போது வேறு யாராவது வந்து தங்களை கைதூக்கி விடுவார்கள் என்று காத்திருப்பார்கள். அந்த "வேறு யாராவது" என்பது "கடவுளாகக்" கூட இருக்கலாம். மொத்தத்தில் தங்களின் துன்பங்களில் இருந்து விடுதலை பெறுவதற்கு முயற்சி செய்யாது மற்றவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். இவ்வாறான குணவியல்பு கொண்டவர்கள் தொகையளவில் மிக அதிகமானவர்களாக இருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் இவர்களின் "காத்திருப்புக்களை" காணக்கூடியதாக இருக்கிறது. போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் "இந்தியா வந்து பிரச்சனையை தீர்த்து வைக்கும், இந்தியா தமிழீழம் பெற்றுத் தரும்" என்று நம…
-
- 5 replies
- 2.1k views
-
-
விளையாட்டில் விளையாடப்போகும் அரசியல்! ஒரு வழியாக தமிழர்களை கருவறுத்த நாடும் துணைபோன நாடும் விளையாடப்போகும் உலகக் கோப்பை மட்டையாட்டப் போட்டியில் இரு நாட்டு அரசியலும் சேர்ந்து விளையாட தயாராகின்றது. இக்கோப்பையை வெல்வதால் இந்தியாவுக்கு என்ன நன்மை? சிறீலங்காவுக்கு என்ன நன்மை ? இந்தியாவுக்கு கௌரவம், சிறீலங்காவுக்கு வியாபாரம். ஆம் சிறீலங்கா வென்றால் உலக மட்டத்தில் பொருளாதாரத்தை சற்று தூக்கி நிறுத்த முடியும். சுற்றுலாத்துறையை சற்று ஆசுவாசப்படுத்தவும் முடியும் என நம்புகின்றது சிறீலங்கா அரசு. அதே நேரம் அவப்பெயருக்கு உள்ளாகியிருக்கும் சிறீலங்காவுக்கு இவ் வெற்றி சற்று ஆறுதலாக அமையவும் வாய்ப்புள்ளதாக கருதுகின்றது. அதன் ஒரு கட்டமாகத்தான் நியூசிலாந்து அதிபருக்கு …
-
- 6 replies
- 2.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தி்ன் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இறந்த ஓராண்டு நினைவினை முன்னிட்டு புதினப்பலகை-க்காக நந்தன் அரியரத்தினம். 01. மே18, அதிர்ச்சி, பேரவலம், வெறுமை எல்லாமும் நம்மை உலுப்பிய நாள். கண்ணிமைக்கும் நேரத்தில் ஏதோவொரு மனித சஞ்சாரமற்ற இடத்தில் நமது தேசம் தூக்கி வீசப்பட்டது. இப்போதும் இவைகள் எல்லாம் உண்மை தான் என்று நம்பும்படி நம்மை நாமே ஆற்றுப்படுத்த வேண்டியிருக்கிறது. அந்த அளவிற்கு நாம் வெற்றியின் மீதும், தன்னலமற்ற அந்த மகத்தான மனிதர்கள் மீதும் இம்மியளவும் சஞ்சலமற்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தோம். இந்த நம்பிக்கையின் மூலமாக இருந்தது தான் பிரபாகரன் என்ற நாமம். ஈழத் தமிழர்களின் கால் நூற்றாண்டு கால வாழ்வுடன் இரண…
-
- 3 replies
- 2.1k views
-
-
-
இன்றைய லு பரிசியன் பத்திரிகையில் வந்த செய்தி நன்றி :- எம் இளையவர்களுக்கு http://img514.imageshack.us/my.php?image=leparisienyk4.jpg ttp://img8.imageshack.us/my.php?image=leparisiencd1.pdf
-
- 10 replies
- 2.1k views
-
-
மைக் டெஸ்டிங் 123.. தந்தை செல்வாவின் பேத்தியின் ( பூங்கோதை சந்திரஹாசன் ) சிந்தனைகள்: Sri Lanka Through The Eyes of Filmmaker Poongkothai Chandrahasan Peace is the dividend Harvard-trained filmmaker Poongkothai Chandrahasan, 28, seeks after 25 years of the conflict between the separatist Liberation Tigers of Tamil Eelam (LTTE) and the Sri Lankan government which recently came to a gory end in her homeland. Poongkothai, who hails from an illustrious family of lawyers and peace activists, is a woman with a vision for her war-torn nation. A refugee in Tamil Nadu, India, since the age of three, Poongkothai was in the heart of the Sinhalese area in the no…
-
- 10 replies
- 2.1k views
-
-
தமிழர் வளத்தை அள்ளத்துடிக்கும் வல்லரசுகள் திகதி: 18.07.2010 // தமிழீழம் தமிழர் தாயத்தின், தமிழீழத்தின் கடல் மற்றும் தரைப்பகுதிகளில் பல்வேறு வகையான வளங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் அள்ளி ஆளுகை செய்ய தற்போது வல்லரசுகள் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. இதன் கட்டமாகத்தான் அமெரிக்காவின் தரையிறங்கு போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நிற்பதும், அமெரிக்கப்படையினர் திருமலை மண்ணில் கால்லூன்றி மக்களுக்கு உதவிசெய்வதுமான செயலானது, அருகில் உள்ள இந்திய வல்லரசை வியக்கவைத்துள்ளதுடன் சீனாவினை மூச்சடக்கவைத்துள்ளது. அமெரிக்காவின் கிறின்பரேட் எனப்படும் படையணி அன்று விடுதலைப்புலிகளிடம் அடிவாங்கியது என்பது வரலாறு. அதாவது, ஸ்ரீலங்கா அரசின் சந்திரிக்கா ஆட்சிக…
-
- 9 replies
- 2.1k views
-
-
இலங்கையில் தொடரும் அதிசயம் ; கொழும்பிலும் காய்த்துக் குலுங்கும் பேரீச்சம் பழம் நுவரெலியாவை தொடர்ந்து முதன் முறையாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னாலுள்ள பேரீச்ச மரமும் பூத்து காய்த்துள்ளமை பார்ப்பவர் கண்களை அதிசயத்தில் ஆழ்த்தி உள்ளது. இவ்வருடம் நாட்டில் நிலவிய அதிக வெப்பநிலை காரணமாகவே இவை காய்க்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மரம் சுமார் 50 ஆண்டுகள் பழமையானது என ரயில் நிலையத்தில் பணிப்புரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். Tags http://www.virakesari.lk/article/21731
-
- 7 replies
- 2.1k views
-
-
இத்தாலியில் முதன்முதலாக அதிக மதிப்பெண்களைப் பெற்று மருத்துவப் பட்டம் பெற்றுச் சாதனை புரிந்துள்ளார் ஈழத்துத் தமிழ்ப் பெண் ஒருவர். யாழ்.தீவகப் பகுதியான ஊர்காவற்றுறை, நாரந்தனையைச் சேர்ந்த ஞானசீலன் பிரியா (வயது-25) என்பவரே இச் சாதனையைப் புரிந்துள்ளார். பலேர்மோ மாநகரத்தின் மருத்துவத்துறையின் ஓர் பிரிவான Tecniche di Radiologia Medica per immagini e Radioterapia வில் அதிக புள்ளியான 110/110 lode பெற்று மருத்துவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை தான் இத்தாலியில் தமிழ் மாணவர்களுக்கு நடனம், தமிழ் மொழிப் பாடம் மற்றும் ஆங்கிலப் பாடங்களைக் கற்பித்து வருவதுடன், தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கும் மாணவர்களுக்கும் தன்னாலான சேவைகளை ஆற்றவுள்ளதாகவும் எமது செய்திச் சேவைக்கு ஞானசீ…
-
- 26 replies
- 2.1k views
-
-
இந்தத் திரி இங்கு பதியப்படக் கூடியதுதானா என்பதுபற்றி யோசிக்காமல் எழுதுகிறேன். ஆனாலும், அண்மைய நாட்களில் உலக செய்திகளில் தலைப்புச் செய்தியாக ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இந்த நிகழ்வுபற்றி எமக்குள் பல்வேறான கருத்துக்கள் இருக்கலாம். இதுபற்றிப் புரிதலுக்கான ஒரு தளமாக இதனை நினைத்ததனால் இங்கு எழுதுகிறேன். நான் நினைப்பவை சரியாக இருக்கவேண்டும் என்றில்லை. எனது முஸ்லீம்கள் பற்றிய பார்வை இலங்கையில் அந்த இனத்துடனான எனது இனத்திற்கு இருக்கும் உறவின் அடிப்படையேலேயே அமைந்திருக்கிறதென்பதனை முதலில் தெரிவித்துக்கொண்டு எழுதுகிறேன். நான் என்னை எவ்வளவுதான் மனிதாபிமானியாக, நடுவுநிலமை வாதியாகக் காட்டிக்கொள்ள எத்தனித்தாலும்கூட, முஸ்லீம்கள் என்றோ அல்லது சிங்களவர்கள் என்றோ வரும்போது, நா…
-
- 36 replies
- 2.1k views
-
-
அடுத்துவரும் வாரங்களில் வன்னியில் போர் வெடிக்கும்? பெரும் அழிவுகள் நேரலாம் என அச்சம் - ஏ.எவ. பி. கிளிநொச்சியை நோக்கி இராணுவம் நகர்ந்துகொண்டிருப்பதால் எதிர்வரும் நாட்களில் தீவிரமான மோதலையும் இரத்தக்களரியையும் நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்குமென இராணுவ ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி ஏ.எவ. பி. செய்தி வெளியிட்டுள்ளது. அரசபடையினர் தமது முக்கிய இலக்கான கிளிநொச்சியை நெருங்கும் வேளை கடுமையான சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனத் தெரிவித்த இராணுவ ஆய்வாளர்கள் இராாணுவத்தினரின் ஆட்லறி விமான பல்குழல் பீரங்கித் தாக்குதல்களால் வடக்கில் பெரும் அழிவுகள் ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளனர். இராணுவம் கிளிநொச்சியை நெருங்கிவரும் வேளை அவர்கள் அதிகளவு காலாட்படையினரையே நம்பியிக்க…
-
- 1 reply
- 2.1k views
-
-
நாராயணன் ஒரு தீவிர விடுதலைப் புலிகள் இயக்க எதிர்ப்பாளர்! புதன், 16 மார்ச் 2011 16:05 இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் ஒரு தீவிர தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க எதிர்ப்பாளர் என்று அமெரிக்கத் தூதரகம் தெரிவித்திருந்ததாக விக்கிலீக்ஸில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றி நாராயணன் மீண்டும் மீண்டும் தெரிவித்திருந்த கருத்துக்களின் அடிப்படையில் சென்னையில் இருந்த அமெரிக்கத் தூதரக கொன்ஸுலேட் ஜெனரலும், அதிகாரிகளும் இந்த முடிவுக்கு வந்திருந்தனர் என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் இந்திய சமாதானப் படை இருந்த காலத்திலும், வன்னி யுத்தத்தின் போதும் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவரே நாராயணன்…
-
- 11 replies
- 2.1k views
-
-
The presenter at a Christmas show organized in Paris, by 'Negombo Paris Organization' had been badly assaulted by the head of Education Centre, another Sri Lankan organization in France, according to reports reaching 'our reporter' The chairman of the Centre, who has accused the presenter of not giving him enough publicity, too, has been retaliated before fleeing the scene. Later, he had returned with a group of Sri Lankans, including a top official at the SLFP branch office in France, and had again assaulted the presenter. People attending the Christmas show had intervened before the situation turned for the worse. They have also lodged a complaint with …
-
- 0 replies
- 2.1k views
-
-
யாழ் நகரில் சீரழியும் தமிழர் கலாச்சாரம் யாழ்ப்பாணத்தில் தமிழ்மக்களின் பாரம்பரியங்கள் சீரளிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார். யாழ் அராலியில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையில் இதனைத் தெரிவித்துள்ளார். திறந்துவிட்ட யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கை காலாச்சாரம் பரவத்தொடங்கியுள்ளது. தற்போது யாழ்மாவட்டத்தில் தமிழ் மக்களின் காலாச்சாரம் சீரழியும் நிலையினை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. இது தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் கவலையினை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இருந்து மீண்டு தமிழ் பாரம்பரியங்களை பாதுகாக்கும் பொறுப்பு இளைய சமூகத்திடம் உண்டு. தமி…
-
- 6 replies
- 2.1k views
-
-
பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து 300 மில்லியன் நிதியுதவி (எம்.மனோசித்ரா) பலாலி சர்வதே விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 300 மில்லியன் ரூபா நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார். குறித்த அமைச்சர…
-
- 27 replies
- 2.1k views
-
-
http://www.ttn.tv
-
- 5 replies
- 2.1k views
-
-
விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் "சர்ச்சை"கள்! கலைஞர் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு அடுத்தடுத்து மேற்கொண்டு வரும் அத்தனை நடவடிக்கைகளும் பார்ப்பனரல்லாத தமிழர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி வருகின்றன என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. பெரியார் திராவிடர் கழகம் இந்த செயல்பாடுகளைப் பாராட்டி வரவேற்றும் இருக்கிறது. ஆனாலும், சாதனைகளுக்கிடையே களங்கமாகி நிற்கும், தி.மு.கவின் அண்மைக்கால நடவடிக்கை ஒன்று தமிழினத்தின் உணர்வுகளைக் கடுமையாகக் காயப்படுத்தியிருக்கிறது. இதை சுட்டிக்காட்ட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு - "வைகோ"வினால் உயிருக்கு ஆபத்து ஏற்படப் போவதாக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அளித்த மனுவ…
-
- 1 reply
- 2.1k views
-
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை அதிகாரபூர்வமாக, உடனடியாக இரத்துச் செய்ய ஜே.வி.பி. வலியுறுத்தல் [புதன்கிழமை, 28 நவம்பர் 2007, 07:14 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] போர் நிறுத்த ஒப்பந்தத்தை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் உடனடியாக அதிகாரபூர்வமாக இரத்துச்செய்ய வேண்டும் என்று ஜே.வி.பியினர் இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினர். ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சிறிலங்கா நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை பேசியதாவது: பிரபாகரன் தனது உரையில் தனிநாட்டை உருவாக்கித் தருமாறு அனைத்துலகத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தேசத்துரோக செயல் ஆகக்கருதப்பட்ட போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் காரணமான நோர்வே என்ற போலி சமாதான செயற்பாட்டு நாட்டிடமும் இணைத்தலைமை என்று தன்னை அடைய…
-
- 4 replies
- 2.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை உருவாக்கி இலங்கை இனப்பிரச்சினைக்கு காரணமாக இருந்ததே இந்தியாதான் என்று சிறிலங்காவின் முன்னாள் படைத்தளபதி ஹமில்டன் வனசிங்க கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 12 replies
- 2.1k views
-