ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
இலங்கை விமானப் படைக்கு இந்தியா உதவி? -ராஜாதிங்கள்கிழமை, ஜனவரி 5, 2009, 12:51 [iST] டெல்லி: இலங்கை விமானப் படைக்கு உதவி செய்வதற்காக இந்திய விமானப்படை அதிகாரிகள் இலங்கை சென்றதாகக் கூறப்படுவது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. அக் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா டெல்லியில் நிருபர்களிடம் பேசுகையி்ல், இலங்கை ராணுவத்துக்கு ஆயுத உதவி வழங்கியதன் மூலம் அங்குள்ள தமிழர்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே துரோகம் விளைவித்தது. இந் நிலையில், தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த அனைத்துக் கட்சி குழுவினரிடம், இலங்கை பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பதற்காக, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அந்த நாட்டிற்கு அனுப்பி வைப்…
-
- 2 replies
- 2.1k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க இன்று செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். மேலும் வாசிக்க
-
- 6 replies
- 2.1k views
-
-
யாழ். இந்துவின் கௌரவத்தைக் கெடுக்கும் ரவுடிகளை உடன் கைது செய்யுங்கள்! யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மிகச் சிறந்த கல்விக் களஞ்சியம். ரவுடிக் கும்பல்கள் அதன் கௌரவத்தைக் கெடுப்பதற்கு அனுமதிக்க முடியாது என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். இத்தகைய ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர் குழுக்கள், பழைய மாணவர் குழுக்களை இனங்கண்டு, உடனடியாகக் கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் வீரசிங்கவிற்கு நேற்று திறந்த நீதிமன்றத்தில் அவர் நேரடியாக உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் ஞாயிறன்று பட்டப்பகலில் 10, 15பேர் மோ…
-
- 29 replies
- 2.1k views
-
-
புலிகள் பலவீனமடைந்துள்ளனரா? [16 - November - 2008] தாயகன் விடுதலைப் புலிகள் மிகவும் பலவீன மடைந்து விட்டனர். அவர்களால் இனி இராணுவத்தினரின் தாக்குதல்களை எதிர் கொள்ள முடியாது. எனவே, யுத்தம் இறுதிக் கட்டத்தையடைந்து விட்டது. இதில் இராணுவத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. இவ்வாறான கருத்துகள் அண்மைக்காலமாக தென்னிலங்கையில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. போர் நிறுத்தத்திற்குத் தாம் எந்த நேரத்திலும் தயார் என்ற விடுதலைப் புலிகளின் அறிவிப்பும் வன்னி பெரு நிலப்பரப்பில் அவர்கள் இழந்துவரும் நிலப்பரப்புகளின் அளவுகளுமே விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக மிகவும் பலவீனமடைந்துவிட்டனரென்ற தோற்றப்பாட்டை வலுவாக ஏற்படுத்தியுள்ளது. இது தவிர்க்கமு…
-
- 4 replies
- 2.1k views
-
-
நெதர்லாந்தில் இருந்து வந்த தாயையும் மகளையும் காணவில்லை [Wednesday May 23 2007 08:18:29 AM GMT] [யாழ் வாணன்] நெதர்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்த தாயும் மகளும் காணாமல் போயுள்ளதாக நவகமுவ பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினமிரவு உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்திலிருந்து செத்சிறிபாய பிரதேசத்திற்கு சென்ற இவர்கள் தொடர்பாக பின்னர் தகவல்கள் கிடைக்கவில்லை என உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் செத்சிறிபாய பிரதேசத்தில் இறுதியாக ஆட்டோவில் வந்து இறங்கினார்கள் என ஆட்டோ சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். tamilwin.com
-
- 9 replies
- 2.1k views
-
-
தற்போது நடைபெற்றுவரும் யுத்தத்தையும் மக்கள் மீதான தாக்குதலையும் நிறுத்தும் படி சர்வதேசம் அழுத்தங்கள் சிறீலங்கா அரசிற்கு அதிகரித்துள்ளன. நேற்று தொலைபேசி மூலம் மகிந்தவை தொடர்பு கொண்ட ஐ.நா.பொது செயலாளர் கொபிஆனான் விடுதலைப் புலிகளுடன் உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தும் படி கேட்டுக் கொண்டதுடன் தற்போது நடைபெற்று வரும் தாக்குதலை நிறுத்தும் படியும் வேண்டு கோள்விடுத்ததுடன் அண்மையில் செஞ்சோலை வளாகத்தில் நடைபெற்ற சிறுவர்கள் மீதான தாக்குதல்களிற்கு தமது கண்டனங்களை தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
-
- 6 replies
- 2.1k views
-
-
அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான விவாதத்தில் கடந்த செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இலங்கைப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க- “விடுதலைப் புலிகள் புதிய தலைமையின் கீழ் ஒன்றிணைய முனைகின்றனர். அவர்கள் எந்த வடிவத்தில் தலையெடுக்க முயன்றாலும் வேரோடு அழிக்கப்படுவர்” என்று கூறியிருந்தார். அவர் இந்தக் கருத்தை தெரிவித்து 24 மணிநேரம் முடிவதற்கு முன்னரே- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைச் செயலரான செல்வராசா பத்மநாதன் (கே.பி) மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் வைத்து கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகத் தகவல். கே…
-
- 4 replies
- 2.1k views
-
-
வன்னிக்களமுனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நேற்றும் பல இடங்களில் உக்கிர சமர்கள் இடம்பெற்றுள்ளன. விடுதலைப் புலிகளின் பகுதிகளைக் கைப்பற்றும் நோக்குடன் இராணுவத்தினர் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். வன்னேரிக்குளம் பகுதி நோக்கி நேற்றுக்காலை பெருமெடுப்பில் இராணுவம் முன்னேற முயன்றவேளையில் அங்கு இரு தரப்புகளுக்கும் இடையே போர் மூண்டது. ஏறக்குறைய நான்கு மணித்தியாலயங்கள் நடந்த இந்தச் சண்டையில் குறைந்தது 22 படையினர் கொல்லப்பட்டனர். நாற்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். இராணுவத்தை சற்றுத்தூரம் முன்னேறவிட்டு, பிறகு எமது படையணிகள் தீவிர முறியடிப்புப் பாய்ச்சலை மேற்கொண்டன. அப்போது உயிரிழந்த தமது சகா…
-
- 0 replies
- 2.1k views
-
-
கலகங்கள் – ஆயுதக் குழுக்களை உருவாக்கும் இந்திய உளவு நிறுவனங்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘எழும் தமிழ் ஈழம்’ என்ற தலைப்பில் நடத்திய இன விடுதலை அரசியல் மாநாட்டில் விளம்பர பேனர்களில் பிரபாகரன் படம் இருந்ததால் காவல்துறையே அந்த பேனர்களை அகற்றியது. மத்திய உளவுத் துறையினர் மாநாட்டை சீர்குலைக்கவே இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்றும், தி.மு.க ஆட்சிக்கு எந்த இடையூறும் வந்துவிடக் கூடாது என்பதில் தாம் தெளிவாக இருப்பதாகவும் தொல். திருமாவளவன் பேசியிருக்கிறார். மத்திய அரசை எதிர்த்தால் தமது அரசை எதிர்ப்பதைவிட கடுமையாகக் கோபம் கொண்டு செயல்படக் கூடிய ‘தமிழின’ ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது என்பதே உண்மை. எனவே தான் தொல் திருமாவளவன் பேசிய அடுத்த நாளே தடை செய்யப்பட்ட இயக்கத்தை…
-
- 1 reply
- 2.1k views
-
-
கொழும்பு வெள்ளவத்தை ராமகிருஷ்ண ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகளின் சடலங்களை காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் கொட்டகலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என காவற்துறையினர் கூறியுள்ளனர். 4 நாட்களுக்கு முன்னர், மகனுடன் இவர்கள் கொழும்புக்கு வந்துள்ளனர். மகன் தற்போது காணாமல் போயுள்ளார். இந்த மர்மமான மரணங்கள் தொடர்பில் வெள்ளவத்தை காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/81710/language/ta-IN/article.aspx
-
- 8 replies
- 2.1k views
-
-
கண்டி மாத்தளைபகுதிகளில் 5.2 ரிட்சர் அளவில் பூமியதிர்வு மேலும் செய்திகள் கிடைக்கும்போது தொடரும்
-
- 6 replies
- 2.1k views
-
-
தமிழர் விரோத செய்திகளை வெளியிட்டு வருவதாகக் கண்டித்து, தமிழ் சினிமா இயக்குனர் சங்கத் தலைவர் பாரதிராஜா தலைமையில் தினமலர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழர் நலனுக்கு எதிராக செய்தி வெளியிடுவதை தினமலர் ஏடு உடனடியாக நிறுத்த வேண்டும் என இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அத்துடன், தினமலர் தனது தவறை திருத்திக் கொள்ளத் தவறினால், ஒட்டுமொத்த தமிழர்களும் தினமலரை புறக்கணிக்க நேரிடும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் எச்சரித்துள்ளனர். படங்கள் இணைப்பு http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 5 replies
- 2.1k views
-
-
யாழ். மக்களே அவதானம்- சுமந்திரன் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக புத்திஜீவிகள் எச்சரிக்கை!! இம்முறை தேர்தலில் சுமந்திரனையிட்டு யாழ் தமிழ் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக புத்திஜீவிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இந்தவிடயம் தொடர்பாக அவர்கள் துண்டுப்பிரசுரம் ஒன்றையும் யாழ். குடா முழுவதும் விநியோகித்துள்ளார்கள். அந்த துண்டுபிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அன்பார்ந்த யாழ் மக்களே! இம்முறை நாடாளுமன்ற தேர்தல் என்பது வழமைபோன்ற ஒரு தேர்தல் அல்ல. தமிழர்களாகிய நாங்கள் மிக மிக அவதானமாகச் செயற்பட்டேயாக வேண்டிய ஒரு தேர்தல். சீனாவின் பக்கம் முழுவதுமாகவே சென்றுவிட்டுள்ள ஸ்ரீலங்காவை வழிக்கொண்டு வருவதற்கு தமிழ் மக்க…
-
- 25 replies
- 2.1k views
-
-
பொங்கல் திருநாளில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்: 13 பொதுமக்கள் காயம் [புதன்கிழமை, 14 சனவரி 2009, 03:52 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழர் திருநாளான பொங்கல் நாளில் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 13 அப்பாவி பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று புதன்கிழமை பிற்பகல் 12:30 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தினர். க.எலிபெத் (வயது 63) ஞானம் (வயது 34) த.தங்கச்செல்வன் (வயது 42) கு.மோகன்குமார் (வயது 33) சா.மஞ்சுளா (வயது 28) தா. நாகரத்தின…
-
- 7 replies
- 2.1k views
-
-
ஈழத்தமிழினத்தை இந்திய அரசு வழங்கி வரும் கொடிய ஆயுதங்களின் உதவியுடன் சிங்களம் அழித்தொழிப்பதற்கு எதிராக அண்மையில் கிளர்ந்தெழுந்த தமிழக முதல்வர் கருணாநிதி, பின் இந்திய மத்திய அரசின் சூழ்ச்சிக்கு பலியாகி, ஈழத்தமிழினத்தை சிங்களம் அழித்தொழிப்பதற்கு முழு ஆதரவையும் வழங்க முன் வந்ததற்காக நன்றி தெரிவித்து தமிழர் விடுதலை கூட்டணியுன் ஒரே உறுப்பினரும், தலைவருமான ஆனந்தசங்கரியார் கடிதம் எழுத உள்ளார். http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1&
-
- 4 replies
- 2.1k views
-
-
-
மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் அமைந்துள்ள மீனகம் அலுவலகத்தினுள் திடீரென உட்புகுந்த கருணா குழுவினர் அங்கிருந்தவர்களை நையப்புடைத்த பின்னர் அலுவலகத்தை கைப்பற்றினர். இச்சம்பவம் நேற்று முன்தினம் மட்டக்களப்பில் இடம்பெற்றது. கருணா லண்டனில் கைது செய்யப்பட்டபின்னர் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து கருணா குழு ஆதரவாளர்களும் பிள்ளையான் குழுவினரால் அம்பாறை மற்றும் வெலிகந்தை பகுதிகளுக்கு துரத்தப்பட்டமை தெரிந்ததே. மீண்டும் கருணா நாடு திரும்பியது மட்டுமல்ல பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றபின்னர் பல வகைகளிலும் தம்மால் கைவிட்டுப்போன மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுமுகமாக மேற்கொண்டுவருகின்ற நடவடிக்கைகளின் ஒரு அங்கமே மீனகம் அலுவலகம் கைப்பற்றல் எ…
-
- 1 reply
- 2.1k views
-
-
வல்வெட்டித்துறை அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை உலகத் தமிழர் பேரவையின் செயலாளரான இராமசாமி பத்மநாபன் இன்று காலையில் சென்று பார்வையிட்டார்.இவர் பேரவையின் தலைவரான பழ.நெடுமாறனின் விசேட பிரதியாகவே இவர் வந்திருந்தார். அவர் பார்வதி அம்மாளைப் பார்வையிட்டு நலத்தை அறிந்து கொண்டார்.http://www.tharavu.com/2010/09/blog-post_4076.html
-
- 0 replies
- 2.1k views
-
-
வடக்கு மாகாணத்திலிருந்து இராணுவத்தினை வெளியேற்றுவதே எமது முக்கியமான குறிக்கோள். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுவதன் மூலமே எமக்கு விமோசனம் கிடைக்கும். இல்லையேல் எமக்கு விமோசனம் இல்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்றுக்காலை முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்குப் பிரதேச கிராமங்களுக்கு விஜயம் செய்த முதலமைச்சர், அப்பிரதேச மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொள்ளும் சந்திப்பில் கலந்துகொண்டு மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். ஒட்டுசுட்டான்-வாவெட்டி, தட்டையான், கொக்குதொடுவாய் - கருநாட்டுக்கேணி, கொக்கிளாய் - புளியமுனை, நாயாறு ஆகிய பகுதிகளில் பொதுமக்க…
-
- 35 replies
- 2.1k views
-
-
சிங்கத்தமிழர்களே வாரீர்! மெரீனா கடற்கரைக்கு என்று நம்மை அழைக்கிறார்கள் இனப்படுகொலையை கண்டு நொந்து நூலானவர்கள்! பாவம் அவர்களுக்கு தெரியாது அவர்கள் அழைத்த நாம்தான் தமிழின துரோகிகள் என்று! பாவம் அவர்களுக்கு தெரியாது நம் இனம் அழிந்துகொண்டிருந்த போது IPL ரசித்துக்கொண்டிருந்தோம் என்று! பாவம் அவர்களுக்கு தெரியாது நம் இனம் அழிந்துகொண்டிருந்த போது சிவாஜி தி பாஸ் ரசித்துக்கொண்டிருந்தோம் என்று! போட்டியிட்ட 63 இடங்களை கூட தோற்கடிக்க முடியாத தமிழின துரோகிகள் நாம்! காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு கூட இனப்படுகொலையை மறந்து சீமானை காரணம் சொன்ன ஈனப்பிறவிகள் நாம்! இந்த பாவமண்ணில் வாழ பிடிக்காமல்தான் போய் சேர்ந்துவிட்டான் முத்துக்கு…
-
- 2 replies
- 2.1k views
-
-
மூக்குடைபட்டுக் கொண்டிருக்கும் அரச துரோகக் கும்பலின் அஸ்ரப் அலி ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருக்கும் ஒரேயொரு தமிழ் அதிகாரியான அஸ்ரப் அலி என்பவன் கடும் இனவாதப் போக்கும் பேரினவாதிகளுக்கு வக்காலத்து வாங்கும் தன்மையும் கொண்ட ஒரு மானங்கெட்ட பிழைப்பு நடாத்தும் தமிழின விரோதியாவான்.ஒரு காலத்தில் வீரகேசரி, தினக்குரல், தினகரன் பத்திரிகைளிலும் எழுதியுள்ள இவன் சிங்கள வானொலியில் ஒரு கடைநிலை பாதுகாப்பு ஊழியனாவான். அவனுடன் இருந்த பலர் அக்காலத்தில் பதவியுயர்வு பெற்றுச் சென்ற போதிலும் அவன் மட்டும் பேரினவாதிகளால் அடிமையாக நடாத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டான். ஆயினும் அக்காலத்தில் கூட சக ஊழியர்களுடன் தமிழ் விரோதப் போக்கைப் புலப்படுத்தி வந்த இவன் ஒரு போதும் பேரினவாதிகளை …
-
- 4 replies
- 2.1k views
-
-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தூக்குத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் கருணை மனு நிராகரிப்பட்டது. இதை எதிர்த்து தமிழ் உணர்வாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மூவரையும் செப்டம்பர் 7ம் தேதிக்குள் மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அறிந்து தமிழ் உணர்வாளர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இன்று இரவு( 25.8.2011) 10 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தலைமையில் உணர்வாளர்கள் ஒன்று கூடி இதை தடுப்பது எப்படி என்று சீமான் இல்லத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனையில் நாளை வெள்ளிக்கிழமை 26.8.2011 அன்று சென்னை உயர்நீதிமன்றத்த…
-
- 12 replies
- 2.1k views
-
-
கடத்தப்பட்ட தமிழ் யுவதி கத்தியால் குத்தி கொலை வீரகேசரி நாளேடு மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி ஜீவாபுரம் பிரதேச வீடொன்றில் வைத்து ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்ட தமிழ் யுவதி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். சந்திவெளி ஜீவாபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த மணிமேகம் சண்முகப் பிரியா (16 வயது) என்றழைக்கப்படும் தமிழ் யுவதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார்.இவரின் சடலம் கத்திக்குத்து காயங்களுடன் நேற்றுக்காலை 7.00 மணியளவில் சந்திவெளி ஜின்னாபுரம் பாலையடித்தோனா புகையிரத வீதிக்கருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இவரின் நெஞ்சு மற்றும் கழுத்து என்பனவற்றில் கத்திக்குத்துக் காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் த…
-
- 2 replies
- 2.1k views
-
-
வியாழன் 22-11-2007 23:56 மணி தமிழீழம் [முகிலன்] மிதவாத தமிழர்களை அரவணைத்து அதிகாரப் பரவலாக்கத் திட்டத்தை முன்வைக்குக - இந்தியா மிதவாத தமிழர்களை அரவணைத்து , அதிகாரப் பரவலாகக் திட்டத்தை முன்வைக்குமாறு, சிறீலங்கா அரசாங்கத்திடம் இந்தியா கோரியுள்ளது. உகண்டா தலைநகர் கம்பாலாவில், நேற்று சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் றோஹித பொகொல்லாகமவை சந்தித்த, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜீ, அதிகாரப் பரவலாக்க தீர்வு திட்டத்தை விரைவாக முன்வைத்து, இனப்பிரச்சினைக்கு முடிவு கட்டுமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதிகாரப் பரவலாகக் திட்டத்தை விரைவாக அமுல்ப் படுத்தப்படுவதன் ஊடாகவே, தீவிரவாதப் போக்கற்ற மிதவாத தமிழர்களை, நாட்டின் பிரதான நீரோட்டத்தில் சிறலங்கா அரசா…
-
- 6 replies
- 2.1k views
-
-
ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசுக்கு சிக்கலை உருவாக்க மாட்டோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை நேற்று ஞாயிற்றுக்கிழமை 90 நிமிடம் வரை சந்தித்து பேச்சு நடத்திவிட்டு கருணாநிதி ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளதாவது: கேள்வி: மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜியுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தியாக இருக்கிறதா? பதில்: இதிலே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களெல்லாம் முடிவடைந்தால்தான் முழு திருப்தி அடைய முடியும் என்று நம்புகிறேன். கேள்வி: உடனடி தீர்வு, போர் நிறுத்தம்தான் என்றால் நோர்வே தூதுக்குழு தலையிட்டதுபோல் இலங்கையில் உடனடி போர் நிறுத்தத்திற்கு ம…
-
- 12 replies
- 2.1k views
- 1 follower
-