Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=5]தாம்பரத்தில் பயிற்சிபெறும் இலங்கை விமானப்படையினரை அங்கிருந்து அனுப்ப இந்தியா தீர்மானம்[/size] [size=4] இந்தியாவில் பயிற்சியளிக்கப்படும் இலங்கை விமானப்படையினரை தாம்பரம் விமானப்படைத்தளத்திலிருந்து அனுப்புவதற்கு இந்திய பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. தமிழகத்தின் தாம்பரத்திலுள்ள இந்திய விமானப் படை நிலையத்தில் இலங்கை விமானப்படை வீரர்கள் 9 பேருக்கு பயிற்சியளிக்கப்படுவதற்கு திமுக உட்பட தமிழகத்தின் பல அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. "பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கிணங்க, அனைத்து இலங்கைப் பயிலுநர்களும் இந்த நிலையத்திலிருந்து இன்று அனுப்பப்படுகின்றனர்" என இந்திய பாதுகாப்பு அ…

  2. தர்மபுரம் பகுதியில் இராணுவ இலக்கை கரும்புலிப் போராளி தாக்கியதில் பல சிறீலங்கா பெண் படையினர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. இதன் போது இராணுவம் கண்டபடிக்கு தாக்கி இராணுவத்திடம் அடைக்கலம் தேடிய மக்களைக் கொன்றுள்ளது. அப்படிக் கொன்றுவிட்டு.. கரும்புலித்தாக்குதலில் மக்களும் பலி என்று கட்டுக்கதை பரப்பி வருகிறது. Many civilians, female soldiers among dead The army said that a large number of civilians including several female soldiers were killed and over 60 others injured due to the suicide blast in, Dharmapuram, Visvamadu. The bomber exploded herself when a female soldier tried to body check her. டெயிலிமிரர்.கொம்

  3. போஸ் நிஹாலே ஈழத்தமிழர்களை பொறுத்தவரை அவர்களது அரசியலரங்கில் மே 2009 ற்குப் பிறகு மூன்று போராட்ட சீசன்கள் உள்ளன. முதலாவது மார்ச் மாதத்தில் சனல் 4 தொலைக்காட்சி கொடியேற்றத்துடன் தொடங்கி ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்கத் தீர்மானத்துடன் ஐ.நாடுகள் சபைக்கு முன்பாக தீர்த்தத்திருவிழாவில் கொத்துரொட்டித் தானத்துடன் நிறைவு பெறும். இரண்டாவது சீசன் மே மாதத்தின் மூன்றாவது வாரம். இங்கே மூன்றாவது வாரம் என்று குறிப்பாக ஒரு நாளைச் சொல்லாமல் வாரத்தையும் சொல்லுவதற்கு காரணம் உள்ளது. மே பதினேழு, பதினெட்டு,பத்தொன்பது, இனப்பொடுகொலை நாள், துக்கநாள் என்று தமிழன் குழம்புவதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளது. அது சரி திருவிழா என்றால் கொடியேற்றம் தேர் ,தீர்த்தம், சப்பரம், திருக்கல்யாணம் எண்டு இ…

  4. விடுதலைப்புலிகளை எக்காலத்திலும் அழிக்க முடியாது என்று சென்னையில் நடந்த பயங்கரவாத நடவடிக்கைகள் தீர்ப்பாயத்தில் வாதிட்டார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்ய போதிய காரணங்கள் உள்ளனவா? தடையை விலக்கிக் கொள்ளலாமா? என்பதை விசாரிக்க சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பாயத்தின் விசாரணை நீதிபதி விக்ரம்ஜித் சென் முன்னிலையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இமேஜ் அரங்கில் நேற்று நடந்தது. விசாரணையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், வழக்கறிஞர் சந்திரசேகரன்…

    • 11 replies
    • 1.6k views
  5. இந்தியாவை எதிர்த்து விட்டு எதனையும் செய்ய முடியாது: செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை ”அதிகாரப்பகிர்வையும், 13ஆவது திருத்தச்சட்டத்தையும் வடக்கின் அரசியல்வாதிகள் கோரவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது நீண்டகாலமாக எமது மக்களின் கோரிக்கையும், அபிலாசையுமாகும். அரசியலமைப்பின் அங்கமாக உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறே நாம் கோருகிறோம்.” - இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ”இந்தியாவை புறந்தள்ளிவிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் செயல்பட பார்க்கிறது. ஆனால், இந்தியாவுடன் அனுசரித்து செல்வதே அவர்களுக்கு நல்லதாக இருக்கும் எனவும் செல்வம் அடைக்கலநாதன், எச்சரிக்கை விடுத்தார். அதிகாரப்பகிர்வ…

      • Like
      • Thanks
      • Haha
    • 11 replies
    • 687 views
  6. சுதந்திர பிரகடனத்துக்கு தயாராகிறது கொசோவோ [16 - February - 2008] * எதிர்க்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை -ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- அல்பேனிய இன மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட கொசோவோ இன்னும் சில நாட்களுக்குள் சேர்பியாவிலிருந்து பிரிந்து செல்வதற்கான பிரகடனத்தை உத்தியோகபூர்வமாக அறிவிக்குமென எதிர்பார்க்கப்படும் நிலையில் அதனை ஒருபோதும் இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்கப்போவதில்லையென திட்டவட்டமாக நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறது. இதேவேளை, கொசோவோவின் உத்தேச சுதந்திரப் பிரகடனத்தை எதிர்க்குமாறு ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையை சேர்பியாவின் வெளிவிவகார அமைச்சர் வுக்ஜெரமிக் வலியுறுத்தியுள்ளார். கொசோவோவின் அல்பேனிய இனத் தலைவர்கள் அடுத்துவரும் நாட்களில் மேற்கொ…

  7. சரி இந்த ஆதங்கம் உங்களுக்கும் இருக்கும் என்டு தெரியும் இருந்தாலும் நான் எழுதுகின்றேன் இன்று பாகிஸ்தானில் தீவிரவாதிகள் இலங்கை துடுப்பாட்டக்காரராகளுக்கு துப்பாக்கிச்சூடுநடத்தியதில

  8. கனடா: தேடப்படும் இரு சிங்கள குற்றவாளிகள் Wanted by the CBSA These individuals are the subject of an active Canada-wide warrant for removal because they are inadmissible to Canada. It has been determined that they violated human or international rights under the Crimes Against Humanity and War Crimes Act or under international law. Take no action to apprehend these persons yourself. Report any information to the Border Watch Line at 1 888 502-9060 http://www.cbsa-asfc.gc.ca/wc-cg/menu-eng.html கனேடிய அரசால் இன்று வெளியிடப்பட்ட முப்பது பேர் கொண்ட பட்டியலில் இருவர் சிங்களவர்கள். இவர்கள் சர்வதேச குற்றங்களை புரிந்தவர்கள் என்றும் இவர்களை பற்றி அறிந்தவர்கள் …

    • 11 replies
    • 1.4k views
  9. -வை எல் எஸ் ஹமீட்- அண்மையில் பிரதமர் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தபோது ‘நாடு “ ஒற்றையாட்சித் தன்மையில்” இருந்து மாறுபடாது; என்று தெரிவித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் திரு சுமந்திரன் அவர்கள் “ ஏக்கிய ராஜ்ய” என்பது ‘ஒற்றையாட்சி’ அல்ல; என்று நூறு தடவைகள் விளங்கப்படுத்திவிட்டதாகவும் ஆனால் தமிழ் ஊடகங்கள் அது ‘ ஒற்றையாட்சி’ என்றே இன்னும் எழுதுவதாகவும் குறைபட்டிருக்கின்றார். பிரதமர் தமிழில் ‘ ஒற்றையாட்சி ‘ என்றா மகாநாயக்க தேரர்களிடம் தெரிவித்திருப்பார்? சிங்களத்தில் “ ஏக்கிய ராஜ்ய” என்றுதான் கூறியிருப்பார். ஏக்கிய ராஜ்ய என்பது ஒற்றையாட்சியில்லை; என்றும் அவர் கூறியிருக்கின்றார். தற்போதைய யாப்பு ஒற்றையாட்சியாகும்; என்பது எல்லோருக்கும் தெரியும். அதனை சிங்களத்தி…

    • 11 replies
    • 1.5k views
  10. மாவீரர் நாள் குறித்து பொய் தகவல்களை பரப்பிய மொட்டு கட்சியின் முக்கியஸ்தர் கைது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுக்க பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். மாவீரர் கொண்டாட்டம் குறித்து பொய்யான தகவல்களை பரப்பியமைக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://thinakkural.lk/article/313178

      • Thanks
      • Like
    • 11 replies
    • 643 views
  11. ஸ்ரீலங்காவின் 18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூன்றில் இரண்டு அதிகாரத்துடன் சற்று முன்னர் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சீர்த்திருத்தத்திற்கு ஆதரவாக 161 வாக்குகள் கிடைத்த அதேவேளை எதிராக 17 வாக்குகள் கிடைத்துள்ளன. இதற்கு சார்பாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட உறுப்பினர் எம்.பியசேனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் 8 உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர். இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களான உபேக்சா சுவர்ணமாலினி, நிமல் விஜேசிங்க, லக்ஸ்மன் செனவிரட்ண, அப்துல் காதர், மனுஸ நாணயக்கார ஏர்ல் குணசேகர, பீ திகாம்பரம், பிரபா கணேசன், ஜே ஸ்ரீ ரங்கா ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர். …

  12. நாராயணன் ஒரு தீவிர விடுதலைப் புலிகள் இயக்க எதிர்ப்பாளர்! புதன், 16 மார்ச் 2011 16:05 இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் ஒரு தீவிர தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க எதிர்ப்பாளர் என்று அமெரிக்கத் தூதரகம் தெரிவித்திருந்ததாக விக்கிலீக்ஸில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றி நாராயணன் மீண்டும் மீண்டும் தெரிவித்திருந்த கருத்துக்களின் அடிப்படையில் சென்னையில் இருந்த அமெரிக்கத் தூதரக கொன்ஸுலேட் ஜெனரலும், அதிகாரிகளும் இந்த முடிவுக்கு வந்திருந்தனர் என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் இந்திய சமாதானப் படை இருந்த காலத்திலும், வன்னி யுத்தத்தின் போதும் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவரே நாராயணன்…

  13. தமிழர் பகுதியில் பறிபோகும் பிள்ளையார் ஆலயம் - படைகளின் பிரசனத்துடன் குடியேறும் புத்தர்! Vhg ஏப்ரல் 07, 2023 இராணுவம் மற்றும் கடற்படை உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட திருகோணமலை - மூதூர் மலையடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணி நிறைவை எட்டியுள்ளது. இந்த நிலையில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பௌத்த விகாரையின் தேவைக்காக தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருகோணமலை - மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் 64ஆம் கட்டையிலுள்ள மலையடி பிள்ளையார் ஆலயம் அந்த வீதியால் பயணிக்கும் மக்களின் வழிபாட்டுத் தலமாகும். இந்த ஆலயப் பகுதிக்கு கடந்த 2021 டிசெம்பர் மாதம் பிக்குகள் க…

  14. இலங்கையில் புது சர்ச்சை: நடிகைக்கு கோத்தபய கார் அன்பளிப்பு 19 Jan 2011 03:33:29 PM IST கொழும்பு, ஜன.19- இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலரும் அதிபர் ராஜபட்சயின் சகோதரருமான கோத்தபய ராஜபட்ச சிங்கள நடிகை ஒருவருக்கு கார் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சபீதா பெரேராவே சிங்கள திரைப்படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபட்ச அவருக்கு ஒரு கார் அன்பளிப்பாக வழங்கியிருப்பதாக தெரிய வருகிறது. அந்த கார் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான அதிநவீன சொகுசு காராகும். இந்த செய்தி இலங்கைத் தமிழ் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. 5565 என்ற எண்ணுள்ள அந்த வெள்ளை நிற பென்ஸ் கார் ஆடம்பர ரகத்தைச் சேர்ந்தது என்…

  15. தமிழ் மக்களின் தலையாய கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை குலைப்பதற்கான சதித்திட்டங்களிற்கு ஆளாகாமல் எமது மக்களின் விடிவிற்காகவும் நலன்களுக்காகவும் உழைக்க வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும், என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அறிக்கை விடுத்துள்ளார். நேற்றைய தினம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், சுமந்திரன் குறித்து வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் முகமாகவே இவ்வறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழுவடிவம், நேற்றைய தினம் வடமாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் விடுத்த அறிக்கையில் பொதுத்தேர்தல் நேரத்தின் போது கட்சிக்கு எதிராக செயற்பட்டார் என்கின்ற குற்றச்சாட்டிற்கு தன்னுடைய நீண்ட விளக்கத்தை கொடுத்திருக்…

  16. தம்புள்ளை புனித பூமியில் ஒருபோதும் பள்ளிவாசல் இருக்கவில்லை: ஹெல உறுமய ரங்கிரி தம்புள்ளை புனித பூமி பிரதேசத்திற்குள் உள்ள பள்ளிவாசல், ஒரு பள்ளிவாசல் அல்ல எனவும் அங்கு பள்ளிவாசல் அமைப்பதற்கு அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெறவில்லை எனவும் ஜாதிக ஹெல உறுமய கூறியுள்ளது. 1962 ஆம் ஆண்டு அப்பகுதியிலிருந்த வர்த்தகர் ஒருவருக்கு கடையொன்றை நிர்மாணிப்பதற்காக காணி வழங்கப்பட்டது என ஜாதிக ஹெல உறுமய தலைவர் வண. ஒமல்பே சோபித தேரர் கூறினார். 'ஆனால் அவர் அங்கு வீடொன்றை அமைத்தார். சில வருடங்களின் பின்னர், சமய நடவடிக்கைகளுக்காக பிரிதொரு அறையை அமைத்தார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ 1982 ஆம் ஆண்டு நிர்மாணத்துறை அமைச்சராக இருந்தவேளை, அவர் 300 ஏக்கர…

  17. களத்தில் போர்முனை சுருக்கமடைந்து வருகின்றபோதும், புலத்தில் அது விரிவடைந்து மக்கள் புரட்சிமிக்க களமாக வியாபித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. தமிழீழ போராட்டத்தின் பரிமாணங்கள் முற்றுமுழுதாக மாற்றம்பெற்று வருவதுடன் தற்பொழுது தனிநாட்டுக்கான அங்கீகாரத்திற்காக சர்வதேசத்தினை நோக்கித் தமது போராட்டங்களை முன்னெடுக்கவும் தொடங்கிவிட்டனர் ஈழத்தமிழர்கள். சர்வதேசமெங்கும் தமிழர்கள் முன்னெடுத்துவரும் தொடர்ச்சியான போராட்டங்கள் உலகின் கவனத்தினை ஈர்த்துவரும் நிலையில் பல மட்டங்களில் அதன் வெளிப்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. வன்னிக்களம் இன்று மிகச்சிறியதொரு நிலப்பரப்புக்குள் அடக்கப்பட்டு விட்டதாகவே அனைவரினாலும் கூறப்படுகின்றது. ஆனால் அதில் எந்தளவுக்கு உண்மை இருக்கின்றது என ஆழம…

  18. தமிழ் பேசும் புத்திஜீவிகள் குழு லண்டனிலிருந்து இங்கு வருகை "வெளிநாட்டில் வதியும் இலங்கைப் புத்திஜீவிகளின் குழு பிரிட்டன்' என்ற பெயரில் தமிழ், முஸ்லிம் பிரமுகர்களைக் கொண்ட குழு ஒன்று கடந்த ஒரு வாரகாலமாக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசி வருகின்றனர் என்று தெரியவருகின்றது. தமிழ் ஜனநாயகக் காங்கிரஸின் தலைவர் ஆர்.ஜெயதேவன், பிரிட்டன் இந்து ஆலயங்களின் சம்மேளனத் தலைவர் என்.சச்சிதானந்தன், பத்திரிகையாளரும், எழுத்தாளருமான திருமதி ஆர்.பாலசுப்பிரமணியம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரிட்டன் பிரிவுத் தலைவர் கே.சுப்பையா, லண்டன் ஈழப்பசுபதீஸ்வரர் ஆலய அறங்காவலர் கே.விவேகானந்தன், டென்மார்க் தமிழ்ச் சமூக அமைப்பைச் சேர்ந்த அரு…

  19. கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்தது - இளஞ்செழியன் Monday, November 03, 2025 செய்திகள் தான் 61வது வயதை நிறைவு செய்வதற்குள் பதவி உயர்வு வழங்கப்படாததால், விரும்பாத நிலையிலும் கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்ததாக முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார். கடந்த ஜனவரி 12ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நான்கு நீதியரசர்களுக்கான வெற்றிடம் ஏற்பட்டபோது, மேல் நீதிமன்ற நீதிபதிகளில் தான் முதலாவது இடத்தில் இருந்தபோதிலும், தனக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தனக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தால் மேன்முறையீடு மற்றும் உயர் நீதிமன்றங்களில் தலா …

  20. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர்களில் ஒருவரான டலஸ் அலப்பெரும தகவல் வெளியிட்டுள்ளார். அடுத்த சார்க் போக்குவரத்து அமைச்சர்களுக்கான மாநாட்டின் போது இரு நாடுகளுக்கும் இடையில் ரயில் போக்குவரத்தை ஆரம்பிப்பது குறித்து ஆராயப்படவுள்ளது. இந்த யோசனை குறித்த வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் ஊடாக ஐரோப்பாவிற்கு செல்லக் கூடிய யுகமொன்று குறித்து தாம் கனாக் காண்பதாக போக்குவரத்து அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் குறித்த நேற்றைய விவாதத்தின் போது போக்குவரத்து அமைச்சர் இதனைக் குறிப…

  21. விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெறவிருந்த கூட்டத்திற்கு சிலர் எதிர்ப்பு முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் வவுனியாவில் இன்று மக்கள் சந்திப்பு நடைபெறவிருந்த இடத்தில் கூடிய சிலர் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். வவுனியா கிடாச்சோறி பொது நோக்கு மண்டத்தில் இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் மக்கள் சந்திப்பிற்கு இந்த மண்டபத்தை வழங்க முடியாது என மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனையடுத்து கிடாச்சோறி கிராமத்தில் உள்ள அவரின் ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. http://newsfirst.lk/tamil/2017/06/வி…

  22. வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் சார்பில் கையளித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் செயற்பாடுகள் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளன. இந்நிலையில், சத்தியக் கடதாசியை சமர்ப்பிக்க தவறியமையினால் வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1403789

      • Like
    • 11 replies
    • 608 views
  23. ரணில் மற்றும் மஹிந்தவின் வாகனங்களை கோரும் அரசாங்கம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பயன்படுத்திய மேலதிக அரசாங்க வாகனங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு பல தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் நேற்று வரை அவை கையளிக்கப்படவில்லை என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ஒருவர் ஓய்வு பெற்ற பின்னர் 03 அரச வாகனங்களை மாத்திரம் பயன்படுத்துவதற்கு உரிமையுள்ளது, ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 அரச வாகனங்களையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 15 அரசாங்க வாகனங்களையும் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https:/…

  24. சிவாஜிலிங்கத்தை இந்திய அரசாங்கம் நாடு கடத்தியமை ஒரு அரசியல் நாடகம் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சiயாக போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டடைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை இந்திய அரசாங்கம் நாடுக கடத்தியமை ஒரு அரசியல் நாடகம் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதற்கு இந்தியாவின் ஆலோசனைக்கு அமைவாகவே சிவாஜிலிங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக பரவலான அபிப்பிராயம் எழுந்துள்ளது. இந்தியாவில் வைத்தே தான் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவிப்பினை சிவாஜிலிங்கம் வெளியிட்டமையை சுட்டிக்காட்டியுள்ள ஆய்வாளர்கள் அவருக்கு தமிழ் மக்களின் அனதாப வாக்குகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே இந்த நாடு கடத்தல் நாடாகம் அரங்கே…

    • 11 replies
    • 1.2k views
  25. பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை – சம்பந்தன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்த கூட்டமைப்பு எந்நேரமும் தயார் நிலையில் உள்ளதாக அதன் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் கடந்த போதிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடன் இதுவரை உத்தியோகபூர்வ சந்திப்பை நடத்தவில்லை. கடந்த வருடம் அரச தலைவர் செயலகத்தால் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில் அது இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இம்மாத இறுதியில் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், கூட்டமைப்பும் அதற்கா…

    • 11 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.