Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [Wednesday, 2011-08-31 22:06:36] யாழ். கோண்டாவில் தில்லையம்பதி கிராமத்தில் மர்மனிதனை அப்பகுதி மக்கள் மடக்கிப் பிடித்துக் கட்டியிருக்கின்றனர். இந்தச் சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, தில்லையம்பதி சனசமூக நிலையத்தினை அண்டிய பகுதியில் உள்ள மிதிவண்டி திருத்தும் கடையில் தனது மிதிவண்டியை காற்று ஒட்டுவதற்காக விட்ட குறித்த நபர் அதன் அருகான பகுதி ஊடாகச் சென்று அங்குள்ள வீடு ஒன்றினுள் புகுந்திருக்கின்றார். குறித்த நபரை மடக்கிப்பிடித்த மக்கள் சனசமூக நிலையத்தில் கட்டிவைத்திருக்கின்றனர். சம்பவத்தினை அடுத்து இராணுவத்தினர் உடனடியாகப் பிரசன்னமாகியிருப்பதாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருப்பதாகவும் தெரிவி…

    • 8 replies
    • 2k views
  2. கண்ணிவெடியில் ஐந்து பொதுமக்கள் பலி. பதின்னான்கு பேர் காயம். - பண்டார வன்னியன் றுநனநௌனயலஇ 07 துரநெ 2006 15:07 மட்டக்களப்பு பொலனறுவை எல்லையில் விடுதiலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான வடமுனையில் ஸ்ரீலங்கா ஆழஊடுருவித்தாக்கும் படையினர் புதைத்துவைத்த கண்ணிவெடியில் சிக்கி ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர். இன்று காலை 10மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களுள் 07 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிரானில் இருந்து வடமுனை நோக்கி உழவியந்திரத்தில் பயணித்த பொதுமக்களே அமுக்கக்கண்ணிவெடியில் அகப்பட்டவர்கள் ஆவர். இத்தாக்குதலின் பின்னணியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளின் எல்லைப…

  3. எம்.ஐ-24 ஹெலிகொப்டர் ஒன்று, இன்று பிற்பகலில் புத்தள எனும் இடத்தை அண்மிக்க 5 கிலோ மீட்டர் இருக்கும் வேளை விபத்துக்கு ள்ளாயுள்ளதாம்......

  4. எல்லோருக்கும் ஆபத்து: ராஜபக் ஷே அலறல்! மார்ச் 28, 2007 கொழும்பு: விடுதலைப் புலிகள் விமான பலம் பெற்றிருப்பதால் இலங்கைக்கு மட்டுமல்ல, இந்தியா, மலேசியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளாக இலங்கை அதிபர் ராஜபக் ஷே கூறியுள்ளார். விடுதலைப் புலிகள், கொழும்பு காட்டுநாயகே விமானப்படை தளம் மீது விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது அந்நாட்டு அரசுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. சிங்களர்கள் மத்தியில் பெரும் பீதி நிலவி வருகிறது. தாக்குதல் தொடரும் என புலிகள் அறிவித்துள்ளால் கொழும்பு முழுவதும் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்தப் புதிய சூழ்நிலை குறித்து அதிபர் ராஜபக் ஷே தலைமையில், கொழும்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் …

  5. 2020 பாராளுமன்றத் தேர்தல் உத்தியோகபூர்வ முடிவுகளின் பிரகாரம் திருகோணமலை மாவட்டத்தில் 39, 570 வாக்குகளைப் பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) ஓர் ஆசனத்தை இம்முறையும் தக்கவைத்துள்ளது. அதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அதிகூடிய ஆசனங்களை பெற்று தனது ஆசனத்தை தக்க வைத்துள்ளார். 86 ஆயிரத்து 394 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேவேளை, 68 ஆயிரத்து 681 வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஓர் ஆசனத்தைப் பெற்றுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை சிங்களவர்களின் வாக்களிப்பு வீதம் அதிகரித்திருந்தது. அதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குக் கடந்த முறையையும் விட இம்முறை அதிக வ…

  6. சந்திரிக்காவின் திக்குமுக்காடல் April 05, 2008 (Less info) Sri Lankas State-Terrorism Statement on 4:11 - 4:53 Sri Lankan President Chandrika Kumaratunga's public relations blitz in the Western media unexpectedly ran into difficulties Tuesday on the BBC's Hard Talk program hosted by Tim Sebastian. Faced with several embarrassing questions about the human rights situation in the island and the lack of progress in the peace process, President Kumaratunga, struggling to respond, became increasingly defensive and irritated. During the course of the half-hour interview, Kumaratunga said the US State Department's 2001 report on human rights contained "lies," cla…

    • 2 replies
    • 2k views
  7. தமது ஆயுதக்குழுவை அரச படைகளுடன் இணைக்கும் செயற்றிட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் முதல்கட்டமாக 200பேர் திருகோணமலையில்; இலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும

  8. புலிகளைப் போல் புலனாய்வு அமைப்புக்களை ஒருங்கிணைக்க வேண்டும்: எல்லாவெல மேதானந்த தேரர் தமிழீழ விடுதலைப் போல சிறிலங்காவின் அனைத்து புலனாய்வு அமைப்புகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் வலியுறுத்தியுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்ட நீட்டிப்பின் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது: புலனாய்வு அமைப்புக்கள் தனித்தனியே இயங்கி வருவதுதான் நமது பலவீனம். விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை புலனாய்வு அமைப்பானது ஒரே பிரிவாக பொட்டு அம்மானின் கீழ் செயற்படுகிறது. அதைப்போல் அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவுகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். தற்போதைய அவசரகாலச் சட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளன. மன்னர்கள் ஆட்சிக்கா…

    • 7 replies
    • 2k views
  9. கருணாநிதியின் உண்ணாவிரதத்தை நிறுத்தியது எவ்வாறு?: கோத்தபாய திகதி: 30.04.2010 // தமிழீழம் உடனடி யுத்த நிறுத்தம் வேண்டி, தமிழக முதல்வர் கருணாநிதி கடந்த வருடம் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை இந்திய சிறிலங்கா அதிகாரிகள் எவ்வாறு ஒரு குழுவாக இணைந்து முறியடித்தனர் என்பதை சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். Indian Defence Review இற்காக திரு சசிக்குமார் என்பவருக்கு அளித்த விரிவான செவ்வியிலேயே இந்த ஏமாற்று நாடகத்தின் பின்னணியை கோத்தபாய போட்டு உடைத்துள்ளார். புலிகளை வெற்றிகரமாகத் தோற்கடிக்க முடிந்தமைக்கான ஒன்பது காரணங்கள் என்ற தலைப்பில் வெளியான இந்தச் செவ்வியின் சில பகுதிகளை பொங்குதமிழில் ஏற்…

  10. இன்றைய செய்திகள்

  11. SBS க்கு அவர் வழங்கிய செவ்வி : போர் நிறுத்தக் காலத்தில் கிளிநொச்சியில் மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சியளிக்க தான் சென்றிருந்ததாகவும் 2-3 வாரங்களின் பின்னர் அம்மாணவர்கள் விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவினர் என்று தெரிய வந்ததாகவும் இருந்தாலும் தன் பணியை தான் செய்து முடித்துவிட்டுத்தான் அவுஸ்ரேலியா திரும்பியிருக்கிறார். எல்லாரும் கேட்க வேண்டிய செவ்வி.

  12. யுத்தத்துக்கு இந்தியா 1100 கோடிரூபா இலங்கை அரசாங்கத்திற்கு நிதி உதவி [28 - April - 2008] இலங்கையின் பாதுகாப்புத் துறையினர் ஆயுதங்கள், போர்த் தளபாடங்களை கொள்வனவு செய்வதற்காக 100 மில்லியன் டொலர்களை (இந்திய ரூபா 400 கோடி, இலங்கை ரூபா சுமார் 1100 கோடி) குறைந்த வட்டியிலான கடனாக இந்தியா வழங்கவுள்ளதாக எக்கனோமிக் ரைம்ஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. குறைந்த மட்டத்திலான வளர்ச்சியடைந்த நாடுகளின் தரத்தில் இலங்கை இல்லையென்ற போதிலும், 2 சதவீத வட்டி வீதத்தில் அதிகளவு சலுகையுடன் கடனை வழங்குவதற்கு இந்தியா இணங்கியுள்ளது. இலங்கையின் தரத்திலுள்ள நாடொன்றுக்கு கடன் வழங்கும் போது சாதாரணமாக லண்டன் வங்கிகள் வழங்கும் வட்டிவீதத்துடன் 1-2% சதவீதத்தை அறவிடுவது வழமையாகும்…

  13. Published By: VISHNU 26 JUL, 2024 | 11:35 PM கிளிநொச்சி - ஜெயபுரம் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள காதலியை 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை பார்க்க வந்த நிலையில் வன்முறை கும்பல் ஒன்றினால் வாள் வெட்டுக்குப் இலக்காகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞர் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதிக்கு வந்த வேளை காலை 11 மணியளவில் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டுள்ளார். இவ்வாறு கடத்தப்பட்ட இளைஞர் சற்று முன்னர் வாள் வெட்டுக்கு இலக்காகிய நிலையில் மானிப்பாய் ஆலடிப்பகுதியில் வீசப்பட்டிருந்தார். …

  14. விடுதலைப்புலிகளை இலங்கையின் ஆயுதப்படைகள் இராணுவரீதியாக வெற்றி கொண்டதன் பின்னர் தொடருகின்ற வெற்றிவிழாக் கொண்டாட்டங்களின் எழுச்சியின் அபாயம் குறித்து ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் பான் கி-மூன் எச்சரித்திருக்கிறார். பயங்கரவாதம் என்று எதனை மக்கள் கிரகித்துக்கொண்டு அதனைப் பொறுத்துக் கொண்டிருந்தார்களோ, அச் செயல்கள் நிறைவு பெற்றதனால் அடைந்த நிம்மதியின் வெளிப்பாடாக, “பயங்கரவாதத்தின் முடிவு” என்பதனை அவர்கள் கொண்டாடக் கூடும். அதேவேளையில், ராஜபக்ஸ அரசு இந்த வெற்றியினூடாக அதன் அரசியல் பயணத்தில் பெரிய விளைவுகளைப் பெற்றுக் கொள்கிறது. எனவே தன்னை இன்னும் பிரபலப்படுத்துவதற்காக வெற்றியின் உற்சாகம் தரும் மெல்லிய புறத்தோற்றத்தை சடுதியாகப் போர்த்திக் கொள்கிறது. அதேச…

  15. கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகள் விசாரிக்கப்படும்போது அவர்கள் கூறும் பதில்களை கேட்கக்கூடியவாறு வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கியை கோபத்தில் எட்டி உதைந்தார் பொன்சேகா!:-இராணுவ வட்டாரங்கள். [Monday, 2010-02-22 09:37:10] தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இராணுவத்தினரால் அவரது அறையில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கியை எட்டி உதைந்தார் என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரசுக்கு எதிராக சதிமுயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகள் விசாரிக்கப்படும்போது அவர்கள் கூறும் பதில்களை கேட்கக்கூடியவாறு பொன்சேகா தடுத்துவைக்கப்பட்டுள்ள அறையினுள் ஒலிபெருக்கி ஒன்றினை இராணுவ விசாரணையாளர்கள் பொருத்திவைத்துள்ளனர். …

  16. 2016ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு சரித்திரம் வாய்ந்த ஆண்டாக இருக்கும் பிறக்க இருக்கும் 2016 ஆம் ஆண்டு சரித்திரம் வாய்ந்த ஒரு வருடமாக மாறும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகளுடான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில். 2016 ஆம் ஆண்டிலே அரசியல் தீர்வு கிடைக்கும். அதற்கு ஜனாதிபதி அவர்களின் யோசனையின் கீழ் புதியதொரு அரசியல் சட்ட பொறிமுறையினை முன்வைக்க இருக்கின்றார். அந்த ஜனாதிபதி அவர்களின் யோசனையிலே மூன்று விடயங்கள் முக்கியமாக கூறப்பட்டிருக்கின்றது. அதில…

  17. யுத்த வலயத்திலிருந்து இரு வெள்ளையர்களின் உடல்களை மீட்டதாக அரசாங்கம் அறிவிப்பு. யுத்த வலயத்தில் இருந்து இரண்டு வெள்ளையர்களின் உடலங்களை கைப்பற்றி இருப்பதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று (Hindustan Times) ஹிண்டுஸ்தான் ரைம்ஸ் நாளேட்டிற்கு செவ்வி வழங்கியிருக்கும் சிறீலங்கா பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, தமிழீழ விடுதலைப் புலிகளின் கூலிப் படையினர் எனக் கருதப்படும், இரண்டு வெள்ளையர்களின் உடலங்களை யுத்த வலயத்தில் இருந்து சிறீலங்கா பாதுகாப்புப் படையினர் கைப்பற்றி இருப்பதாக தெரிவித்துள்ளார்.இது குறித்து கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவு

    • 2 replies
    • 2k views
  18. சுமந்திரனுக்கு வடமாகாணசபை செருப்படி ‘புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு புலிகளுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு வேலை செய்திருக்கவில்லை. புலிகளுடன் எவ்வித கூட்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடையாது. புலிகளின் கொள்கைகளையும் ஏற்கவில்லை. தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழர் உரிமைக்காகப் பாடுபடுகின்றது. அதற்காக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவோ ஆதரிக்கவோ இல்லை. புலிகள் மீண்டும் ஒன்று திரள்வார்கள். இலங்கைளில் மீண்டும் பயங்கரவாதம் புலி வருகை என்பது உண்மைக்கு புறம்பானது அப்படி ஒரு நிலை வந்தாலும் மக்கள் அவர்களை ஆதரிக்கவோ அனுமதிக்கவோ மாட்டார்கள்.’ இது இரா.சம்பந்தன் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இறக்குமதி செய்யப்பட்ட சட்டத்தரணி ம.அ. சுமந்திரன் அவர…

  19. அந்த ஏழு மணி நேரம்! -விதுரன்- ஏழு மணி நேரத்திற்குள் விடுதலைப்புலிகள் எல்லாவற்றையும் முடித்துள்ளனர். மிக நீண்டகாலமாக மௌனம் சாதித்து வந்த புலிகள் வடக்கில் எங்கு, எப்போது பாரிய தாக்குதலை நடத்துவார்களென படையினர் எதிர்பார்த்திருந்த நேரத்தில், தனிச் சிங்களப் பிரதேசத்தில் மிகப்பெரும் தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர். வடக்கில் பல்வேறு பகுதிகளிலும், பாரிய தாக்குதலுக்காக படையினர் அணி திரண்டு வருகையில் வடக்கிற்கான தாக்குதல் மையமொன்றே அழிக்கப்பட்டமை, வடக்கில் படையினர் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பல்வேறு படை நடவடிக்கைகளையும் முழுமையாகப் பாதித்துள்ளது. வன்னியில் கடந்த இரு மாதங்களாக முன்னரங்க காவல்நிலைப் பகுதிகளில் தினமும் கடும் மோதல்கள் தொடர்கின்றன. ஒவ்வொரு ந…

  20. ஒற்றுமையாகவிருக்கும் துரோகிகள்.

  21. செவ்வாய் 27-03-2007 20:10 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] காங்கேசன்துறை கடற்கரையில் துப்பாக்கி சந்தங்கள் மற்றும் வெடியோசைகள் காங்கேசன்துறை பதித்தித்துறை கடற்கரைப் பகுதியில் வெடியோசைகள் மற்றும் துப்பாக்கிச் சந்தங்களும் கேட்டுள்ளவண்ணம் உள்ளதாக எமது யாழ் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இன்று மாலை 7.45 மணியளவில் காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறைப் பகுதியில் வெடியோசைகள் துப்பாக்கிச் சத்தங்கள் மற்றும் பரா வெளிச்சங்களும் செவிமடுக்கப்பட்டுள்ளளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். பதிவு.கொம்

  22. நான்கு கோட்பாடுகள் 1)கடந்த ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஒத்துக் கொள்ளப்பட்ட விஷயங்களின் அடிப்படையிலேயே வருகின்ற எந்த ஒரு தீர்வும் இருக்க வேண்டும். 2)போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணக்கப்பாடு காணப்பட வேண்டும். இரு தரப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிக்க வேண்டும். 3)ஆஸ்லோ பேச்சுவார்த்தைகளின் போது கொள்கையளவில் ஒத்துக் கொள்ளப்பட்டது போல தமிழ்இ சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களின் நியாயமான அபிலாஷைகளைத் தீர்க்கும் வகையில் தீர்வு அமைய வேண்டும். 4)இலங்கையின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் உட்பட்டே எந்தத் தீர்வும் அமைய வேண்டும் http://www.bbc.co.uk/tamil/news/story/2004...sbulletin.shtml

  23. கொழும்புத்துறை கரையோரப் பகுதிகளில் நேற்றிரவு 20 நிமிட நேரமாக மோதல் மக்கள் பலரும் இடம்பெயர்வு [Wednesday February 13 2008 08:11:06 AM GMT] [யாழ் வாணன்] கொழும்புத்துறை மற்றும் துண்டி கடற்கரையோரப் பகுதிகளில் நேற்றிரவு 8.30 மணி முதல் சுமார் 20 நிமிடங்களாக கடும் மோதல் இடம்பெற்றது. பல்குழல் ஷெல் தாக்குதல் மற்றும் சர மாரியான தொடர் துப்பாக்கி வேட்டுச் சத் தங்களால் நகரப்பகுதி அதிர்ந்த வண்ணம் இருந்தது. எதிர் எதிரே துப்பாக்கிச் சூட்டு மோதல் கள் நடைபெறுவதுபோன்று மிக அண் மித்ததாக நகரப் பகுதியில் இடைவிடாது சத்தங்கள் கேட்டவண்ணம் இருந்தன. அவை ஓய்வதற்கு சுமார் 20 நிமிடங்கள் சென்றன. கடற்கரையோரத்துக்கு அப்பால் விடு தலைப் புலிகளின் நடமாட்டம் காணப்…

  24. இனி, சர்வதேச சமூகத்தின் பதில் நடவடிக்கை என்ன? இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடை யிலான "ஜெனிவா - 2' அமைதிப் பேச்சுகள் பயன் ஏதுமின்றி - தோல்வியில் முடிவடைந்துவிட்டன. இந்தப் பேச்சுகள் மூலம் சமாதான முயற்சிகளில் ஆக்கபூர்வமான முன் நகர்வு கிட்டும் என்று பலரும் கனவு கண்டார்கள். எனினும், இப்படித்தான் இது முடியும் என்பது எதிர்பார்க்கப்பட் டதுதான். ""இலங்கை அரசுடன் நடத்தும் இந்தப் பேச்சுகளில் எமக்கு நம்பிக்கையில்லை. ஆனாலும் சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப் புக்கு இடமளித்து இந்த இறுதிக்கட்ட முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்குடன் ஜெனிவாவுக்குப் புறப்படுகின்றோம்.'' - என்று இந்தப் பேச்சுக்காகத் தாயகத்திலிருந்து புறப்படு முன் னரே புலிகளின் பேச்சுக்குழுத் தலைவர் ச…

  25. Published by J Anojan on 2022-01-05 19:55:27 ஆசியாவின் ராணி எனப் பெயரிடப்பட்டுள்ள நீலக்கல்லை 2,000 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய இலங்கை அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய இரத்தினக்கல்லான 'ஆசியாவின் ராணி' எனப் பெயரிடப்பட்டுள்ள நீலக்கல்லை 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 2,000 கோடி ரூபாவிற்கும் அதிகமான விலைக்கு கொள்வனவு செய்ய டுபாய் நிறுவனமொன்று முன்வந்துள்ளது. அந்த விலையில் இரத்தினக்கல்லை வழங்க இலங்கை தயாராக இல்லை. டுபாய் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றே இந்த விலைய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.