Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. LTTE இயக்கத்தை சார்ந்த கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை – பிரதமர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சார்ந்த எஞ்சிய கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர், விடுதலைப் புலிகளின் கைதிகளை விடுவிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேவையான வழிகாட்டுதலை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுதலைப்புலிகள் இயக்கத்தை சார்ந்த கைதிகளை விடுதலை செய்திருந்தார் என்றும் எஞ்சிய கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஐ.நா.…

  2. LTTE உறுப்பினர்கள் உட்பட 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுபவர்களை விடுவிக்குமாறு நாமல் கோரிக்கை வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டதால் 10-15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிப்பதற்கான ஒரு பொறிமுறையை செயற்படுத்துமாறு இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய அவர், முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் உட்பட பல இளைஞர்கள் தங்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்படாமலோ அல்லது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலோ நீண்ட கால சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அவர்களின் வழக்குகளை விரைவுபடுத்துவதற்கும் அல்லது வழக்குகளை விசார…

  3. LTTE பெயர் பொறிக்கப்பட்ட GPS கருவி கண்டுபிடிப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் பாவித்ததாக சந்தேகிக்கப்படும் அவ்வியக்கத்தின் பெயர் பொறிக்கப்பட்ட GPS கருவி ஒன்று முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் நபர் ஒருவர் தனது காணியை சுத்தம் செய்யும் வேளையில் த.வி.பு.055 என்ற இலக்கம் பொறிக்கப்பட்ட குறித்த கருவி ஒரு அடி ஆழமுள்ள குழி ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. பின்னர் குறித்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் இறுதி யுத்தத்தின் போது புலிகளின் வீரர் ஒருவரினால் குறித…

    • 2 replies
    • 656 views
  4. LTTE மற்றும் JVPயினரே நாட்டை அழித்தனர்- மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதமகுரு சுதந்திரம் அடைந்ததில் இருந்து நாடு வீழ்ச்சியடைந்தமைக்கு காரணம் அதன்பின் நாட்டை ஆட்சி செய்த அரசியல்வாதிகளே என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதமகுரு வலவாஹெங்குணவெவே தம்மரதன நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஜே.வி.பியினரே நாட்டை சீரழித்த வன்முறை அலையை கட்டவிழ்த்துவிட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரஹத் மகிந்த தேரர் காலமானதன் 2282வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மிஹிந்தலை விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளை தொடர்ந்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சாதாரண மக்கள் போசாக்கின்மையால் அவதியுறும் வேளையில் ஆ…

    • 4 replies
    • 403 views
  5. திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து போலிக்கடவுச்சீட்டை பயன்படுத்தி சுவிட்ஸர்லாந்துக்கு தப்பிச்செல்ல முயற்சித்த தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை, இந்திய பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், குறித்த நபர் தப்பிச்செல்வதற்கு போலி கடவுச்சீட்டை தயாரித்துக் கொடுத்தார்கள் என்ற குற்றஞ்சாட்டின் பேரில் இருவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் சென்னை மற்றும் இராமநாதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று இனங்காணப்பட்டுள்ளார்கள் http://www.tamilmirror.lk/150945#sthash.F2ssReIF.dpuf திருச்சியிலிருந்து விமானம் மூலம் மலேசியா தப்ப முயன்ற விடுதலை…

    • 0 replies
    • 649 views
  6. Lycan VS Rox மோதல். “வாள்கள் மினுங்கும்” “பைக்” எல்லாம் கதறும்: “ஆவாக்கள்” கோலோச்சும் யாழ்ப்பாணம் – சுழிபுரம் கந்தசாமி யாழில்.இயங்கும் ஆவா குழுவுக்கும் தனு ரொக்ஸ் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களே கடந்த தினங்களில் யாழில்.நடைபெற்ற வாள் வெட்டு சம்பவங்கள் என காவற்துறை விசாரணைகளில் கண்டறியப்பட்டு உள்ளது. ஆவா குழுவை சேர்ந்த சன்னா என்று அழைக்கப்படும் பிரசன்னா, தேவா, மற்றும் பிரகாஸ் ஆகியோர் உள்ளதாகவும் , அவர்கள் பின்னால் பலர் உள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்து அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து இருந்தனர் அந்த நிலையில் தேவா மற்றும் பிரகாஸ் ஆகிய இருவரும் இந்தியாவுக்கு தப்பி சென்று இருந்த நிலையில் திருச்சி பொலிசாரினால் உரிய ஆவணங…

  7. Tamil Videos | Cultural Events | Business Media - M. A. Sumanthiran MP. Speech,CTC 5th Annual Thai P www.tamilbizcard.com http://www.tamilbizcard.com/ http://www.tamilbizcard.com/media/index.php?option=com_hwdvideoshare&task=viewvideo&Itemid=2&video_id=386 Part 1 video http://www.tamilbizc...=2&video_id=385 part 2 (video)

    • 4 replies
    • 956 views
  8. https://www.youtube.com/watch?v=8piXgc2fws0&t=20

  9. M.I.A Tells of Sri Lanka Genocide to U S- World Fans http://www.siththar.com/siththar/aboutussearch.aspx

  10. Started by hari,

    Producer, DJ, singer, fashion designer. Sri Lankan pop star M.I.A. has global influence across many genres. That put her on this year's TIME 100 Read more: http://www.time.com/time/video/player/0,32068,21552990001_1894785,00.html#ixzz1KXVVu5NE

  11. மன்னிக்கவும்.. தமிழ் ஆக்கம் செய்யமுடியவில்லை.. M.I.A. to Michelle Obama, Oprah: "STOP THE BOMBING OF THE TAMILS IN SRI LANKA" By Zach Baron in Featured, M.I.A., awesomeThursday, May. 7 2009 @ 4:45PM This amazing photo brought to you by M.I.A. The weird Time 100 fairy tale gets even weirder for M.I.A.. On Tuesday, she was invited to, and then attended--as this amazing picture to the left clearly shows--a gala at Lincoln Center in celebration of the most influential people list the mag just released. There, she apparently met not just Tavis Smiley (on whose show she appeared back in January), Stella McCartney, and the "Twitter guys," but Oprah herself, who "sq…

    • 0 replies
    • 1.1k views
  12. Started by BLUE BIRD,

    இருபத்திஐந்து வருடத்துக்கு முன்பு புளட் அமைப்பின் உறுப்பினர்களாகிய இறைகுமாரன்,உமைகுமாரன் ஆகிய இருவரையும் பாலமோட்டை சிவம் மற்றும் சங்கதியாருடன் சேர்ந்து கொலை செய்த மாவலிராஜன் புலம்பெயர்ந்து வாழும் கனடியத்தமிழர்களின் புத்திக்கூர்மையான செயற்பாட்டால் அடயாளம் காணப்பட்டார் இவர் டி.பி.எஸ்.ஜெயராஜுக்கு அடுத்தபடியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.இ

    • 0 replies
    • 1.3k views
  13. By D.B.S. Jeyaraj Journalists James Harding and Ben Macintyre of the UK “Times” were about to leave the Dorchester Hotel in London on December 1st 2010 when an aide of Sri Lankan President Mahinda Rajapaksa came down hastily to the lobby and contacted them. “President Rajapaksa wants to see you urgently. Can you come please?” asked the Presidential emissary. Both journalists had just completed an hour long interview with the Sri Lankan President at his suite in the Hotel and taken their leave. Now they were being summoned again. When the obliging British scribes from “Times” went up again they found an impatient Rajapaksa waiting for them in the corridor. In strik…

  14. Sri Lankan President Mahinda Rajapaksa suffered an ignominious political embarrassment at the stately university town of Oxford when his scheduled address to the prestigious Oxford Union was cancelled unilaterally. A statement issued by the Oxford union stated- “Due to security concerns surrounding Mr. Rajapaksa’s visit which have recently been brought to our attention by the police, the Union has regretfully found that the talk is no longer practicable and has had to cancel his address. This decision was not taken lightly and the Union deeply regrets the cancellation. The Union has a long tradition of hosting prominent speakers and upholding the principles…

  15. Started by Nellaiyan,

    * GL and Sajin Vaas passing the buck The day following the last Presidential Election 2010, the Cinnamon Lake Hotel where Sarath Fonseka was staying was laid siege to by the Army and the Police, and Fonseka was kept confined within it. President Mahinda Rajapaksa too faced a kindred experience when he was at the Dorchester Hotel in London last week. Diaspora protests at Heathrow airport When the pro Tamil Tiger Diaspora surrounded this hotel and staged demonstrations against him, the UK security division advised the President and his delegation not to leave the hotel. But, as Mahinda wished to go out shopping he was allowed one and a half hours…

  16. Started by Nellaiyan,

    • 15 replies
    • 1.8k views
  17. Started by தமிழ் சிறி,

    http://www.youtube.com/watch?v=IHRO6B7Cw58&feature=player_embedded

  18. MCC ஒப்பந்ததம் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் தீர்மானத்துக்கமைய கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் தொடர்பான பேராசிரியர் லலிதசிறி குனருவன் தலைமையில் இக்குழு நியமிக்கப்பட்டிருந்தது. http://www.tamilmirror.lk/செய்திகள்/MCC-ஒபபநதம-அறகக-ஜனதபதயடம-கயளபப/175-245661

  19. MCC: பயன்பெறும் நாடுகளில் இருந்து இலங்கை நீக்கம்.! 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிறுத்தப்பட்டுள்ளது.! எம்.சி.சி எனப்படும் அமெரிக்க மில்லேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கையின் ஊடாக இலங்கைக்கு முன்மொழியப்பட்டிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிலேனியம் சவால் ஒத்துழைப்பு குழு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. வொஷிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் நேற்று முன்தினம் கூடிய மிலேனியம் சவால் ஒத்துழைப்பு சபையின் பணிப்பாளர் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. மிலேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் நடப்பு அரசாங்கம் இருந்தது. கடந்த…

  20. Simrith / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0 - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத…

  21. The government Defense Ministry intelligence service is scanning all external independent web Medias and systematically blocking the ones they consider undesirables to be accessed by the Sri Lankans. The latest victim of the government’s paranoid gagging is the www.tamilnation.org website. The website provides wealth of information about historical accounts of the Tamil struggle and it is a reference source for many researchers to unearth documentary evidence for their work. The www.tamilnation.org is claimed to be run by the veteran Tamil nationalist Nadesan Sathyendra. The website justifies the LTTE struggle on the grounds that it has gained legitimacy due to …

    • 0 replies
    • 1k views
  22. மெல்பேன் நகரில் இன்று பிற்பகல் 2 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை கவன ஈர்ப்பு ஊர்வலம் நடைபெற்றது இதில் ஏறத்தாள 700-800 வரையிலான மக்கள் பங்கு பற்றினர்.இந்த ஊர்வலத்தை அவுஸ் இளையோர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. நகரின் இதயத்தில் இருக்கும் பெடரேசன் சதுக்க்கத்தில் இருந்து விக்ரோரியா பாராளமன்று வரை ஊர்வலமாக சென்ற மக்கள் பாராள மன்றுக்கு முன்னர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் மீண்டும் பெடரேசன் சதுக்கத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.பின் அங்கு சிறப்பு உரைகள் ஆற்றப்பட்டன. இளையோர் அமைப்பினரின் தொண்டர்களால் சனக்கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டு நகரின் வழமையான செயற்பாட்டுக்கு பங்கம் விளைவிக்காமலும் எமது மக்களின் பாதுகாப்பும் உறுதிபடுத்தப்பட்டது தமிழ் இளையோர் அமைப்பினரால் தமிழகத்தில் வெ…

  23. Started by SARAPI,

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்;அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்.உள்ளம் என்றொரு ஊரிருக்கும் அந்த ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும்'' என்று பாடிய எம்.ஜி.ஆரின் புகழை இன்றுவரை யாராலும் அழிக்க முடியவில்லை. எட்டாவது வள்ளல்' என்றே தன் விசுவாசிகளால் இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறார் எம்.ஜி.ஆர். ஆனால், அவர் தனது மனைவி ஜானகி அம்மாளின் அண்ணன் மகன்கள், மகள்கள் பெயரில் எழுதிய உயிலே ஒரு பிரச்னையாகி, கடந்த மாதம் ஒரு கொலையில் முடிந்து பரபரப்புச் செய்தியானது இந்த நிலையில், ஹஎம்.ஜி.ஆரின் கௌரவத்துக்கும் புகழுக்கும் இழுக்கு ஏற்படும் வகையில் பிரச்னையை உருவாக்கி வரும் அந்த உயிலை எம்.ஜி.ஆர்.எழுதவே இல்லை.அது முற்றிலும் போலியாகத் தயாரிக்கப்பட்டது'என்ற பகீர் புகார் முன்வைக்கப்பட்டிருக…

    • 0 replies
    • 1.5k views
  24. MGRன 31வது ஆண்டு நினைவு தினம் இன்று யாழில் அனுஷ்டிக்கப்பட்டது…. December 24, 2018 தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் (MGR) 31வது ஆண்டு நினைவு தினம் இன்று யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து தீபம் காட்டி அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும் சமூக சேவையாளர் மா.கருணாமூர்த்தி ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.