ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
பலாலி விமான நிலையம் குறித்து ஆராய, இந்திய குழு யாழ்ப்பாணம் செல்கிறது… யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் குறித்து ஆராய்வதற்காக இந்திய குழுவொன்று அங்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய ஏற்கனவே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து ஆராய்வதற்காக மூன்று இந்திய அதிகாரிகளை கொண்ட குழுவினர் இன்று (21.08.18) யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளதாக விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் உதவியுடன், பலாலி விமான நிலையத்தை, பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக, இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அதற்…
-
- 14 replies
- 1.9k views
-
-
தமிழர்களின் இன்றைய நிலைக்கு புலிகளே காரணம் - சம்பந்தன் திடீர் பாய்ச்சல் கொழும்பு: கடந்த 2005 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது தமிழ் மக்களின் சார்பில் விடுதலைப் புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும், இன்றைய அழிவுகளுக்கும் காரணம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் திடீரென தெரிவித்துள்ளார். இதுகுறித்து சம்பந்தன் கூறுகையில், தேர்தல் புறக்கணிப்பு முடிவு தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் நான் நீண்ட நேரம் வாதிட்டேன். அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கா விட்டால், நிச்சயமாக தமிழ் மக்கள் ஒரு அரசியல் தீர்வை நோக்கிச் சென்றிருக்கலாம். மக்களின் வாழ்விலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம். இந்த தட…
-
- 12 replies
- 1.9k views
-
-
சம்பந்தன் ‐ அரியநேந்திரன் ‐ தோதமஸ் ஆகியோரை போட்டுத் தள்ள வேண்டும் ‐ மேயர் சிவகீதாவை பதவியில் இருந்து தூக்கி மட்டக்களப்பில் இருந்து துரத்த வேண்டும் ‐ கருணா தலமையிலான கூட்டத்தில் இனிய பாரதி சிபாரிசு‐ மட்டக்களப்பில் ஜனாதிபதி தோலியடைந்ததற்கான காரணம் என்பது குறித்து நேற்றைய தினம் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபைக்கு அருகிலுள்ள றெஸ்ற்கவுஸில் நடைபெற்ற இந்தக் கூட்டம் இரு பகுதியாக இடம்பெற்றதாக அமைச்சர் முரளீதரன் (கருணா) ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி ஆகியோருக்கு நெருக்கமான ஒருவர் GTNறிகுத் தெரிவித்தார். நண்பகல் வேளை இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் அமீர்அலி, அமைச்சர் வினாயகமூர்த்தி முரளீதரன் என்ற கருணா முதலமைச்சர் சிவனேசதுரை சந்த…
-
- 3 replies
- 1.9k views
-
-
தமிழர் தாயகத்தில் சிங்களத்தால் நிகழ்த்தப்படும் அவலங்களை அந்தந்த நாடுகளில் இராஜதந்திர ரீதியாக முன்னெடுத்துச் செல்லுமாறு புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் (ATBC) நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (31.07.07) ஒலிபரப்பாகிய "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு அவர் அளித்த நேர்காணல்: சிங்களத் தலைவர்கள் எமக்கு நீதியானதும் நியாயமானதுமான தீர்வைத் தருவார்கள் என்ற நம்பிக்கை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எப்போதுமே இல்லை. ஏனெனில் காலம் காலமாக சிங்களத்தரப்போடு தமிழர் தரப்பு பல்வேறு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டபோதும் ஒருபோதுமே தமிழ…
-
- 7 replies
- 1.9k views
-
-
-முத்துசாமிகளுக்கு இடமளிக்க முடியாது என்கிறார் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் 1815 இல் கண்டி இராச்சியத்தை காட்டிக் கொடுத்த போது தனது எதிராளிகள் அனைவருடனும் மோதல்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். அதேபோல், இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் தனது எதிராளிகள் அனைவருடனும் மோதல்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இந்த நிலைமை நாட்டை பிரிக்க முயலும் சர்வதேச பிரிவினைவாத சக்திகளுக்கு சாதகமாக அமைந்து விட்டதென்கிறார் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச. தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற "அன்று கண்டி இராச்சியம் இன்று தாய் நாடு" என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய போதே விமல் வ…
-
- 3 replies
- 1.9k views
-
-
இலங்கை கடற்படையினரால் மீனவர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து புதுக்கோட்டையில் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நேற்று மீனவர் சிலர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்த போது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் தங்க பாண்டியன் என்ற மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டார் . இந்த சம்பவத்தால் புதுக்கோட்டையில் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் இறந்த மீனவர் குடும்பத்துக்கு முதல்வர் கருணாநிதி ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கினார். ஆதாரம் தினமலர்
-
- 12 replies
- 1.9k views
-
-
http://www.icc-cpi.int/NR/exeres/0EF62173-...15EE1D25BB3.htm http://www.icc-cpi.int/Menus/ICC/Structure...the+Prosecutor/ இதற்காக நாம் பரப்புரை அதிகம் செய்ய வேண்டும்! contact page: http://www.icc-cpi.int/Menus/ICC/Contact
-
- 11 replies
- 1.9k views
-
-
யாழ் குடாவில் பாடசாலை ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், வரணி கரப்பன்குறிச்சி அரசினர் பாடசாலையின் அதிபரான 40 வயதான சிவசுப்பிரமணியம் தயாபரன் இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.யாழ். கந்தர்மடம் புகையிரத வீதியிலுள்ள அவரது வீட்டின் அறையொன்றிலிருந்தே இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவரது உடலின் பல பாகங்களிலும் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரு தினங்களாக தனது மீசாலையிலுள்ள வீட்டுக்கு இவர் வராமை காரணமாக அவரைத் தேடிச் சென்ற அவரது உறவினர்கள் யாழ். கந்தர்மடம் புகையிரத வீதியிலுள்ள அவரது வீட்டின் அறையொன்றில் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததனையடுத்து பொலிஸாருக்குத்…
-
- 6 replies
- 1.9k views
-
-
முக்கிய நபர்களை கொலை செய்யும் நோக்கில் 10 கரும்புலிகள் கொழும்பிற்குள் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய நபர்களை கொலை செய்வதற்காக விடுதலைப்புலிகள் 10 தற்கொலை தாக்குதல் அங்கிகளை கொழும்புக்கு அனுப்பியுள்ளதாக புலனாய்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். கட்டிடங்களை புனரமைப்போர். முற்றும் தொழிலாளர்களை போல் விடுதலைப்புலிகளின் தற்கொலை குண்டுதாரிகள் கொழும்புக்கு வந்துள்ளதாகவும் அரசியல் ஆதரவாளர்கள் மற்றும் பாதாள குழுக்களின் உதவியுடன் இவர்கள் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 1.9k views
-
-
பிள்ளையார் கோவில் குள பாதுகாப்பு சுவருக்கு பூசப்பட்ட வர்ணம் பௌத்த வர்ணம் அல்ல ஒலிம்பிக் வர்ணம் என தன்னிடம் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி தெரிவித்ததாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ்.பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாகவுள்ள பிள்ளையார் குளம் புனரமைப்பு செய்யப்படும் நிலையில் குளத்தை சுற்றி புதிதாக கட்டப்பட்டிருக்கும் பாதுகாப்பு சுவர்களில் பௌத்த கொடியை ஒத்த வர்ணம் தீட்டப்படுவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. அது தொடர்பில் அங்கஜன் இராமநாதன் தெரிவிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் , யாழ்ப்பாணம் பிள்ளையார் கோவில் குளத்தினை புனரமைக்கும…
-
- 36 replies
- 1.9k views
- 1 follower
-
-
என் இனிய தமிழீழ மக்களே... நமக்கு இது போராத காலம் இல்லை. இது நமக்கு புலிகள் கொடுத்துள்ள வைப்பக கருதுங்கள். கிட்டத்தட்ட முப்பது ஆண்டு காலம் புலிகள் நம்மை ஆயுதப் போராட்டம் மூலம் நம் தமிழீழ தாயகம் கனவை நிறைவேற்ற போராடினார்கள்... தொடர்ச்சியான போராட்டங்களால் சிங்களவனை செயலிழக்க செய்து வந்தது. காலத்தின் ஓட்டத்தில் அந்தப் போராட்டத்திற்கும் ஒரு ஒய்வு தேவைப்பட்டது. அதலால் புலிகள் போராட்டத்தை நமது கைக்கு கைமாற்றி சென்று உள்ளது.. இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்... இது நமக்கான போராட்டம் , இது புலிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் , இதை நாம் தொடராவிட்டால் வேறு யார் நமக்காக செய்ய முடியும். நாம் இனி குறை சொல்லவோ , இறந்து போன நம் உறவுகளுக்காக கவலைப் படவோ நேரமில்லை. இ…
-
- 2 replies
- 1.9k views
-
-
மன்னார் - வவுனியா எல்லைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளில் சிறிலங்காப் படையின் 57 ஆவது படையணியே பங்கு பற்றியிருந்தது என்று சண்டே ரைம்ஸ் வார ஏட்டின் பத்தி எழுத்தாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்திருக்கின்றார். அவரின் பத்தியில் சில முக்கிய பகுதிகள் வருமாறு: மன்னார்ப் பகுதி மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் ஒன்றை நடத்தப் போவதாக கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து படையினரின் 57 படையணி நடவடிக்கைகளில் இறங்கியிருந்தது. முதலில் விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் 4 கிலோ மீற்றர் தூரம் வரை முன்னேறியிருந்த படையினர் அன்று இரவு மூண்ட பெரும் சமரைத் தொடர்ந்து தமது நிலைகளுக்கு தந்திரமாக பின்வாங்கி இருந்தனர். இச்சமரில் 9 படையினர் கொல்லப்பட்டுள்ள…
-
- 5 replies
- 1.9k views
-
-
---இதயச்சந்திரன்---- வடபோர் அரங்கில், படையினரின் பாரிய நகர்வொன்று விடுதலைப் புலிகளால் முறிய டிக்கப்பட்ட பின்னர் மறுபடியும் சிறிய முன்ன கர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இயந்தி
-
- 0 replies
- 1.9k views
-
-
விடுதலைப் புலிகள் பலவீனப்பட்டு விட்டார்களா? [12 - October - 2006] [Font Size - A - A - A] -சங்கரன் சிவலிங்கம்- சமாதானத் திருவிழாவிற்கான முயற்சிகள் மீண்டும் ஆரம்பித்துவிட்டன. நோர்வே தரகர்கள் கொழும்புக்கும் கிளிநொச்சிக்குமாக ஓடிக்கொண்டிருக்கின்றனர். இணைத்தலைமை நாடுகள் இரு தரப்பிற்கும் அழுத்தங்களை சற்று அதிகமாகவே கொடுக்கத் தொடங்கிவிட்டன. அமெரிக்க, ஐரோப்பிய சுற்றுப்பயணங்களை மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்தருக்கு சற்று காட்டமாகவே உலக ஆதிக்க சக்திகள் "சமாதான வழிமுறைக்கு செல்லுங்கள், நோர்வேயின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்" எனக் கூறிவிட்டன. பிராந்திய எஜமானான இந்தியாவும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. பிரதமர் மன்மோகன் சிங் "போர் தீர்வு அல்ல" என்பதை சற்…
-
- 9 replies
- 1.9k views
-
-
அரசியல் தீர்வு மற்றும் சமகால பிரச்சினைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் ஐனாதிபதி அவர்களுடன் பேச்சுவார்த்தை! 11.11.2010 - வியாழக்கிழமை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்தும் சமகாலத்தில் தமிழ் மக்கள் முகம் கொடுத்து வரும் பல்வேறு வாழ்வாதார விடயங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் இன்று மதியம் ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். இச் சந்திப்பின்போது பிரதான விடயமாக தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான யாழ் நாவற்குழி நிலத்தில் தென்னிலங்கை மக்கள் சட்ட விரோதமா…
-
- 0 replies
- 1.9k views
-
-
புதன்கிழமை, 30, ஜூன் 2010 (22:51 IST) கொழும்பில் பயங்கரம்: சென்னை வாலிபர் கொலை கொழும்பு வெல்வத்தையில் உள்ள பிக் பனானா என்ற நட்சத்திர ஓட்டலில் சென்னையை சேர்ந்த செல்வராஜா(24), கடந்த ஜூன் 11ம் தேதி சமையல் வேலையில் சேர்ந்தார். ஆனால் சில நாட்களிலேயே அவர் மாயமாகிவிட்டதாக ஓட்டல் நிர்வாகம் அறிவித்தது. செல்வராஜாவை காணவில்லையென்று ஓட்டல் அதிபர் ஜூன் 26ம் தேதி அன்று போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போது அவர்களுக்கு திடுக்கிடும் தகவல் கிடைத்தது. ’’கொழும்புவுக்கு அருகே முண்டலாமா என்ற இடம் உள்ளது. இது கடற்கரையை ஒட்டிய பகுதி. அந்த இடத்திற்கு கார் ஒன்று வந்தது. அதில் சில ஆசாமிகள் இருந்தார்கள். அவர்கள் ஒரு சா…
-
- 5 replies
- 1.9k views
-
-
பாலசிங்கம் மறைவு....சமாதானத்தின் மரணமா? ஆன்டன் ஸ்டானிஸ்லாஸ் பாலசிங்கம் இறந்து விட்டார். இது எதிர்பாராமல் நடந்ததல்ல. புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவரது நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனாலும் அவரது இழப்பு, ஈழத்தமிழர் களால் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. எதற்கும் கலங்காத விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைக்கூட கொஞ்சம் அசைத்திருக்கிறது பாலசிங்கத்தின் மரணம். ‘‘துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது. என் உள்ளத்தை உடைத்து நெஞ்சத்தை பிளக்கிறது. கட்டுக்கடங்காத காட்டாறுபோல சீறிப்பாயும் உணர்ச்சிப் பெருவெள்ளத்தை என்னால் வார்த்தைகளால் கொட்ட முடியாது. மனித மொழியில் இதற்கு இடமும் இல்லை’’ என்று பிரபாகரன் துடித்துப் புலம்பியிருக்கிறார். ஒரு மூ…
-
- 4 replies
- 1.9k views
-
-
சுவிஸ்நாட்டில் இருக்கும் தூரோகி கருணாவை கைது செய்க -மட்டு அம்பாறை மாவட்ட புத்தி ஜீவிகள். Sunday, November 20, 2011, 11:12 சர்வதேச உறவுகளுக்கு!இலங்கையுடைய மீள்குடியேற்ற பிரதி அமைச்சராக இருக்கின்ற தூரோகி வினாயகமூர்த்தி (கருணா) நேற்றைய தினம் அதாவது 17.11.2011 அன்று சுவிஸ்நாட்டை வந்தடைந்துள்ளார் ஜேர்மனி நாட்டிலிருந்து நேற்றைய தினம் வந்தடைந்த துரோகி கருணாவை கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்த சர்வதேச உறவுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலைப் போராட்டத்தில் இருந்து காட்டிக்கொடுத்து தப்பி ஓடிய துரோகி கருணா ஐரேப்பாவின் லண்டன் நகரத்திலே போலிக் கடவுச்சீட்டுடன் அலைந்து திரிந்த இவர் சில மாதங்களுக்குபிற்ப்பாடு கைது செய்யப்பட்டு இலங…
-
- 1 reply
- 1.9k views
-
-
கிளிநொச்சி இப்பொழுது ஒரு கூரையில்லாத நகரம். சமாதான காலத்தில் கட்டிய வீடுகளைத் தாங்களே உடைத்துக்கொண்டும் பெயர்த்துக்கொண்டும் சனங்கள் போய்விட்டார்கள். நான்கு ஆண்டுகளுக்குள் எல்லாமே தலைகீழாகிவிட்டன. இப்போது சுவர்கள் மட்டும் எஞ்சியிருக்கின்றன. ஆட்களற்ற தெருக்கள். சனங்களில்லாத வளவுகள். தெருநிறைய நாய்கள். குண்டுவீச்சு விமானங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் கிளிநொச்சி மெல்ல மெல்ல சூனியப்பிரதேசமாக மாறிவருகிறது. அது முழு யுத்தப் பிராந்தியமாகக் கனிந்துகொண்டிருக்கிறது. தமிழர்களின் பட்டினங்களில் மிகவும் இளையது கிளிநொச்சி. கடந்த நூற்றாண்டின் முற்பகுதியிலேயே அது உருவானது. சடுதியாக வளர்ச்சியடைந்து கிளிநொச்சி வடபகுதியின் முக்கிய விவசாயப் பட்டினமாகியது. வடக்கின் நெற் களஞ…
-
- 1 reply
- 1.9k views
-
-
எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலில் வந்த ஒரு படம். சிங்களவர்கள் எப்படி இந்த தேர்தல் முடிவை எடுக்கின்றார்கள் என்பதற்கும் அவர்கள் வாக்களிக்க முன் எவ்வாறு கருதியிருக்கின்றார்கள் என்பதற்கும் ஒரு சின்னச் சான்று
-
- 2 replies
- 1.9k views
-
-
மாலைதீவு கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களிற்கும் சிறைத் தண்டனை வீரகேசரி இணையத்தளப்பிரிவு கடந்த மே மாதம் தடுப்பகுதியில் மாலை தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களிற்குச் 15 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது . இவர்கள் நால்வரும் இலங்கைக்கு ஆயுதங்கள் கடந்த முற்பட்ட வேளை மாலைதீவு கடற்படையினரால் மாலைதீவு கடற்பகுதியில் கைதுசெய்யப்பட்டனர். இலங்கை அரசாங்கத்தில் கோரிக்கைக்கு அமைய கைது செய்யப்பட்ட நால்வரும் மேலதிக விசாரணைகளிற்காக இலங்கை அனுப்பபட்டவுள்ளனர் என்பது தொடர்பில் மாலைதீவு அரசாங்கம் எதனையும் தெரிவிக்கவில்லை
-
- 2 replies
- 1.9k views
-
-
பெயர், புகழ் என்பவற்றை அடைவதற்கு எல்லோருக்குமே ஆசை இருக்கத்தான் செய்கின்றது. எனினும் அந்த ஆசை எல்லை மீறுகின்ற போது சில சந்தர்ப்பங்களில் எல்லாமே கெட்டுக் குட்டிச்சுவராகப் போகக் கூடிய நிலையும் ஏற்படுவதுண்டு. இப்படி எல்லோரிடமும் நல்லபெயர் எடுக்க வேண்டும் என்பது ஒருவனுடைய நீண்டகாலக் கனவு. ஆனாலும் அதற்கான வாய்ப்புகள் அவனுக்கு எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. என்ன செய்யலாம்? என்ற யோசனையோடு பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு பக்கத்து சீற்றில் ஒரு குழந்தை, அதன் தாய் ஊட்டிவிட்ட உணவை மறுதலித்து, எனக்கு வேண்டாம் என முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது.உடனேயே ஒரு சகபயணி அந்தத் தாய்க்கு உதவமுன்வந்தார்."பிள்ளைக்கு சாப்பாடு வேண்டாமோ?'' அன்பு கலந்த அவரின் வார்த்தையைக…
-
- 5 replies
- 1.9k views
- 1 follower
-
-
குளோபல் தமிழ் செய்தியாளர் வடக்கு கிழக்கில் நீடித்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் கடந்த ஒரு வாரத்திற்கும் அதிகமாக இயல்புக்கு மாறான காலநிலை காணப்படுகின்றது. இந் நிலையில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட பகுதிகளிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் இன்று அடைமழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைந்து காணப்பட்டதுடன் அரச த திணைக்களங்களின் அன்றாடச் செயற்பாடு மற்றும் பல்வேறு தொழில்துறை சார்ந்த நடவ…
-
- 0 replies
- 1.9k views
-
-
புலிகள் பின்வாங்கும் மர்மம்...! என்ற தலைப்பில் குழுதத்தில்(17.11. 2008) வந்த ஆக்கத்தில் ஈழம் பற்றிய பகுதிகளை இங்கே இணைத்துள்ளேன். அவசரக்கூட்டம் என்ற அழைப்போடு நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் கூடியது அலப்பறை டீம். ஆழ்ந்த யோசனையில் இருந்த சித்தன் "என்ன சோதனையோ தெரியலப்பா. இந்த தி.மு.க அரசுக்கு அடிமேல அடி விழுந்துகிட்டு வருது. அதிலிருந்து எப்படி மீளப்போறாங்கன்னுதான் தெரியல..." என்று புலம்பினார். "எந்த விஷயத்தைச் சொல்றீங்க. இந்த விஷயம்னு குழம்பாம சொன்னாதான தெரியும்..."- கோட்டை கோபாலு. "எந்த விஷயம்னு சொல்றது..? தொட்டதெல்லாம் வம்பாயில்ல போயிட்டிருக்கு. ஏற்கெனவே விலைவாசி உயர்வு, மின்வெட்டுன்னு தி.மு.க அரசு பேர் ரிப்பேராகி கிடக்கு. இதுல இலங்கைத் தமிழர்களுக்கு…
-
- 2 replies
- 1.9k views
-
-
தனி ஈழம்தான் இந்தியாவுக்கு அரண்! பேராசிரியர் பிரான்சிஸ் பாயில் அமெரிக்காவின் மிகப் பிரபல மான சட்ட மேதை. சிகாகோவில் உள்ள இல்லினாய் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை பேராசிரியர். மனித உரிமைகள் மற்றும் சர்வதேச தனிமனித உரிமை, அரசியலமைப்பு சட்டங்களில் கீர்த்தி வாய்ந்தவர். இஸ்ரேலுக்கு எதிராக 60 ஆண்டுகளாகப் போராடிவரும் பாலஸ்தீன அரசின் சட்ட ஆலோசகரான பாயில், அதன் அரசியலமைப்பு மற்றும் அரசியல் சட்டம் போன்ற அயல் நாட்டு உறவுகளுக்கு ஆலோசனை தருகிறார். சில ஆண்டுகளாக ஈழத்தமிழர் பிரச் னைகளில் முழுமூச்சாக ஈடுபட்டு, சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபக்ஷே அரசின் மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை பெற்றுத்தரப் பாடுபடுபவர். நாடு கடந்த தமிழீழ அரசு அமைய ருத்திரகுமாரனுக்கு ஆலோசனை கூறி …
-
- 29 replies
- 1.9k views
-