Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழத்தமிழ் மக்களுக்காகவும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட படுகொலைக் கெதிராகவும் தனது தள்ளாத வயதிலும் குரல் கொடுத்த பிரான்சு ஈழத்தமிழ் மக்களால் வெள்ளை தமிழிச்சி என்று அழைக்கப்பட்ட மடம் பவுல் சாவடைந்துள்ளார். நீண்ட காலமாய் தமிழர்களின் உரிமைப்போராட்டங்களுக்கு கால நேரம் பார்க்காமல் முதல் ஆளாய் நிற்பவர். பிரான்ஸ் தொட்டு ஜெனீவா முன்றல் வரை கால் பதியாத இடமே இல்லை. அத்தனை எம் போராட்டங்களிலும் கலந்து கொண்டு எமது விடுதலை பயணத்தில் தன்னை இணைத்துகொண்டவர் மடம் பவுல் லுயிய் வியோலெத் .இவரது நல்லடக்கம் தொடர்பான தகவல் பின்னர் அறியத்தரப்படும். மேலதிக தொடர்புகளுக்கு : தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு 01 43150421 குறிப்பு - அவரின் இறுதி நிகழ்வில் பிரான்சு வாழ் தமிழீழ மக்களை கலந்துகொள்ளு…

  2. இலங்கையில் ஆண்களை விடவும் 18 லட்சம் பெண்கள் அதிகமாக வாழ்ந்து வருவதாக கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் ஆண்களை விடவும் 1817000 அதிகமான பெண்கள் வாழ்ந்து வருவதாகவும் இது ஓர் பாரிய சமூகப் பிரச்சினை எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின மானுட வள அபிவிருத்தி நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் மொத்த சனத்தொகையில் 46 வீதமானவர்கள் ஆண்களாகும். இலங்கையின் மொத்த சனத்தொகையில் 1,04,45,000 ஆண்களும், 1,22,62,000 பெண்களும் வாழ்ந்து வருகின்றனர். ஆண்களை விடவும் பெண்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளமை பல்வேறு சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்தல், தொழில் வாய்ப்பு பெற்றுக் கொள்ளல், குடும்ப பிணக்குகள், உளவியல் அழுத்தங்கள் என பல்வ…

    • 10 replies
    • 1.9k views
  3. புலிகள் ஒளிந்திருக்கும் தொப்பிகலவை கைப்பற்றும் இறுதி நடவடிக்கை தீவிரம் இராணுவப் பேச்சாளர் சொல்கிறார். கிழக்கில் புலிகள் நிலை கொண்டுள்ளனர் என்று கூறப்படும் தொப்பிகலப் பகுதியை வெகு சீக்கிரத்தில் கைப்பற்றிவிடு வதற்கான இராணுவ நடவடிக்கை தீவிரப் படுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க நேற்று தெரிவித்தார். கிழக்கில் தற்போதைய நிலைமை தொடர்பாகக் கருத்துத் கூறிய அவர் மேலும் தெரிவித்தவையாவது: கிழக்கில் புலிகள் வசமிருந்த அத்தனை பகுதிகளும் படையினரால் மீட்கப் பட்டு விட்டன. வாகரை மீட்கப் பட்டு அங்கு மக்கள் நிம்மதியாக சந்தோசமாக வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து படுவான்கரைப் பகுதி மீட்கப்பட்டது. அங்கிருந்து இடம…

  4. பாபநாசம்: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் தங்கை கணவர் திருக்குமார் நடேசன் பாபநாசம் அருகே உள்ள அகஸ்தியர் மலைக்கு வருகை தந்தார். தமிழர்களுக்கு எதிராக அவர் பூஜை செய்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தங்கை நிருபமா பக்சே. இவரது கணவர் எம்பி திருக்குமார் நடேசன். நேற்று காலை பாபநாசம் வந்த இவர் அகஸ்தியர் அருவி அருகேயுள்ள அகஸ்தியர் கோயிலில் வழிபட்டார். அதன்பின்னர் அங்குள்ள முருகன் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் அவர் கலந்து கொண்டார். அவருடன் இலங்கை ழிலாளர் காங்கிரஸ் தலைவர் மணிமுத்து, சிலோன் இன்டர்நேஷனல் வங்கி மேலாளர் ராகவன் உள்பட 25 பேர் வந்திருந்தனர். தமிழர்களுக்கு எதிராக பூஜை - யாகம்? தரிசனத்தை முடித்து விட்டு திருக்…

    • 1 reply
    • 1.9k views
  5. உயிர்க் குழிகள்! ஈழத்தின் காட்டுப் பகுதி ஒன்றில் சில கூடாரங்கள். ஊர் ஊராக இடம் பெயர்ந்து இறுதியில் அந்தப் பகுதிக்கு வந்து கூடாரங்கள் அமைத்துச் சில குடும்பங்கள் தங்கியிருக்கின்றன. அந்த மக்கள் சொந்த தேசத்திலேயே அகதிகளாக வாழும் அவல நிலைக்கு ஆளாகிப்போனவர்கள். அங்கே அந்த இலங்கை அரசு தமிழீழ மக்கள் வாழும் குடியிருப்புகளின் மீது குண்டு மழை பொழிவது வழக்கம். வீடுகள்தான் என்றில்லை, வயல்வெளிகள் எரிகின்றன. வழிபாட்டுத் தலங்கள் சிதைகின்றன. பள்ளிக்கூடத்திலும், மருத்துவமனையிலும்கூட குண்டுகள் விழுந்துள்ளன. எனவே, காட்டுப் பகுதிதான் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கும் என்று கருதி, அந்தக் குடும்பங்கள் அங்கே கூடாரங்கள் அமைத்துள்ளன. ஆனாலும், உணவுக்கு என்ன செய்வது? கனிகளே உணவு. மழை…

    • 3 replies
    • 1.9k views
  6. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சிறிலங்காவுக்கு இராணுவ உதவி: அமெரிக்கா சிறிலங்கா அரசாங்கத்துக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவம் உதவி வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவரான றொபேர்ட் ஓ ப்ளேக் கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது: சிறிலங்காவுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மட்டும் இராணுவ உதவி வழங்கப்படும். சிறிலங்காவுக்கு இராணுவ உதவி வழங்கினால் எப்படி விடுதலைப் புலிகளுடனான சமாதான பேச்சுக்களை முன்னெடுப்பது என்ற நோக்கில் செயற்பட முடியும்? பயங்கரவாத மோதல்கள் தொடர்பில் சிறிலங்கா இராணுவத்தை வலுப்படுத்த உதவுவோம். தமிழீழ விடுதலைப் புலிகள் முதல் நடவடிக்கையாக பய…

  7. காண்டம் பார்த்து பரிகாரம் செய்த அமைச்சர் ஜெயராஜ் அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே சில தினங்களுக்கு முன்னர் காண்டம் பார்த்துள்ளதுடன் அதற்கான பரிகாரங்களையும் மேற்கொண்டிருந்ததாக நம்பகரமாக தெரியவருகின்றது.காண்டம் பார்த்த அமைச்சர் அதற்கான பரிகாரங்களை வீட்டில் வைத்து மேற்கொண்டுள்ளார் என்று அவருடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன ஆதாரம் வீரகேசரி

  8. கிளிநொச்சியில் சிறிலங்கா இராணுவம் பெரும் மரணப்பொறி ஒன்றுக்குள் அகப்பட்டுக்கொண்டுள்ளது. அங்கு முன்னேறிவருகின்ற இராணுவத்திற்கு என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத்தெரியும். இவ்வாறு வருகின்ற படைகள் முற்றாக அழிக்கப்படும்பொழுதான் முழுத்தேசமும் விடுவிக்கப்படும். இவ்வாறு நேற்றுக் காலை தருமபுரத்தில் முன்னாள் மாணவர் அமைப்புப் பொறுப்பாளர் மேஜர் முரளி அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். அவர்மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய விடுதலைப்போராட்ட வரலாற்றில் மேஜர் முரளி ஆற்றிய பங்கு என்ன என்பது எல்லோரும் அறிந்தவிடயமாகும். அவர் லண்டனுக்குச் சென்று பின்பு அங்கிருந்து எமது இயக்கத்திற்கு வந்த…

  9. சனி 29-12-2007 01:34 மணி தமிழீழம் [சிறீதரன்] போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல் தாய்மண்ணிற்காக தமது இன்னுயிர்களை ஈந்த போராளிகளின்விபரங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்டுள்ளனர். மன்னார் முள்ளிக்குளம் களமுனையில், நேற்று சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற மோதல்களின் பொழுது, வீரவேங்கை சீரரசன் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த கணபதிப்பிள்ளை சுபராஜ் என்ற போராளி களப்பலியாகியுள்ளார். கடந்த புதன்கிழமை மன்னார் மாவட்ட யுத்த களமுனையில் நிகழ்ந்த மோதல்களில் லெப்.கேணல் நிலவன் என்றழைக்கப்படும் யாழ் மாவட்டத்தை சேர்ந்த அல்பிரட் தங்கராசா டென்சில் ஜெனஸ்கோ என்ற போராளியும், அதே நாளில் மணலாறு களமுனையில் இடம்பெற்ற மோதல்களின் பொழுது, லெப்ரினன்ட் வர்ணகீதன் என்றழைக்கப்ப…

  10. அநியாயமான முறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கிளிநொச்சி ஜெயக்குமாரியின் விடுதலைக்காக இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக மாலை நான்கு மணியவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடை பெற்றது. கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெயக்குமாரி என்பவர் காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்துத் தருமாறு கோரி போராட்டங்களை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் அவரும் அவரது மகள் விபூசிகாவும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இந்த வருட ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.பின்னர் ஜெயக்குமாரி பூசா தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது மகள் விபூசிகா வவுனியா சிறுவர் கண்காணிப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். ஜெயக்குமாரி கைது செய்யப்பட்டு தற்போது 200 நாட்கள் கடந்துவிட்டன. பயங்கரவாத செயற்பாடுகளு…

  11. சிறிலங்கா கடற்படையில் மகிந்தவின் மகன் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச விரைவில் சிறிலங்கா கடற்படையின் அதிகாரி நிலை பதவியில் நியமிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மகிந்தவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச பல ஆண்டுகள் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றி கேணல் நிலையில் இருந்தவர். சிங்கள இளைஞர்களை இராணுவத்தில் சேர்க்கும் முயற்சிகளின் ஒருபகுதியாக மகிந்தவின் மகனையும் கடற்படையில் இணைக்க உள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. -புதினம்

    • 3 replies
    • 1.9k views
  12. தமிழீழ விடுதலையின் அனைத்து அங்கங்களும் பலமான அத்திவாரத்திலலேயே கட்டியெழுப்பப்ட்டன. அதற்கென ஆழமான பார்வையும், நீண்ட தீர்க்கமான வரைமுறையும் உண்டு. இன்று ஆட்டம் கண்டு நிற்கும் தமிழ் வாழ்வியலில் இவை புறம்தள்ளப்பட்டுவிடுமோ என்ற பேரச்சம் காரணமாக அதனை விரிவாக மீண்டும் ஒரு முறை எடுத்து வருகின்றேன். பெருமை கொள் இவ்வரலாற்றை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். அவை தீர்க்கதரிசனத்துடன் முன்கூட்டியே பதியப்பட்டுள்ளன. 2005 மாவீரர் நாளுக்கு வெளியான இப்பதிவை இன்றைய சூழலில் எடுத்து வருவதில் பெருமனநிறைவடைகின்றேன். "தமிழரின் வீர வரலாற்றில் என்றோ மாண்டுபோன வீரமரபு, மீண்டும் மறுபிறப்பு எடுத்தது. அடிமைத்தனத்தின் அமைதியைக் குலைத்துக் கொண்டு, ஒரு புயல் எழுந்தது. சருகாக நெரிபட்ட தமி…

  13.  கோவண ஆர்ப்பாட்டம்... வரவு - செலவுத்திட்டத்தில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறியும் அத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான விவசாயிகள், கோவணங்களை அணிந்தவாறு, கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (படப்பிடிப்பு: நிஷால் பதுகே) - See more at: http://www.tamilmirror.lk/161818/%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AE-#sthash.2UTzgOuP.dpuf

  14. முல்லைத்தீவு காட்டிற்குள் ஜானகபுரவிற்கு வடக்கு பக்கமாக உள்ள விடுதலைப்புலிகளின் முக்கிய இடமொன்றை நேற்று ராணுவத்தினர் அடித்துப்பிடித்துள்ளதாக ராணுவம் தெரிவிக்கின்றது. இதன் உண்மை விபரம் தெரியவில்லை. Troops capture LTTE strong point - North of Janakapura Infantrymen of Sri Lanka Army operating under 59 division yesterday (July 7) captured an LTTE strong point located in the Mulaithiuvu jungle. According to the defence sources, troops advancing towards the area North of Janakapura came cross this strong defensive position of the LTTE located about 10 km inside the jungle around 9.30 am. Troops launched an attack and captured the enemy position afte…

    • 0 replies
    • 1.9k views
  15. இலங்கை அதிபர் ராஜபக்ஷே, திருமலையில் சுவாமி தரிசனத்திற்கு வந்திருந்தபோது நடந்துள்ள சம்பவங்கள், ஆன்மிக பக்தர்களிடையே பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது. ராஜபக்ஷே மனைவி, மகன் உட்பட 80 பேர் கொண்ட குழுவினர் திருமலைக்கு வந்து சுவு�மி தரிசனம் செய்துள்ளனர்.பாதுகாப்பு காரணங்கள் கருதி, திருமலையின் நான்கு மாட வீதிகளிலும் பிரதான வாயில் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கேட்டுகள் ஒரு மணி நேரம் மூடப்பட்டது.ராஜபக்ஷே திருமலை கோவிலுக்குள் நுழையும் முன், கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.சுவாமி தரிசனத்திற்காக கியூவில் சென்று கொண்டிருந்த பக்தர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். சுமார் ஒரு மணி நேரம் பக்தர்கள் கால் கடுக்க கியூவில் காத்திருந…

    • 4 replies
    • 1.9k views
  16. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைத் தமது கட்சியினர் சந்திக்க முடியாது போயுள்ளமை குறித்துக் கருணா கவலை வெளியிட்டுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்........... தொடர்ந்து வாசிக்க.................

  17. 12 வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய மூவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கே.ஜெயசீலன் தெரிவித்தார். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்திற்குட்பட்ட திருச்செந்தூர் கடற்கரை பிரதேசத்திற்கு குறித்த சிறுமியை அழைத்துச்சென்று பாலியில் வல்லுறவிற்குட்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது. சிறுமியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய குற்றத்தின் பேரில் ஒருவரும் அவருக்கு உதவிய குற்றச்சாட்டின்பேரில் இருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். பாடசாலையில் ஏழாம் ஆண்டில் கல்வி பயிலும் இச்சிறுமி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அன…

  18. வீரகேசரி நாளேடு - திருகோணமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அம்பிகா கொலை வழக்கின் எதிரியான கோணேஸ்வரர் ஆலயத்தின் முன்னாள் பிரதம குருக்களான சிவகடாட்ச விசாகேஸ்வர சர்மாவுக்கு மரணதண்டனை விதித்து திருமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். திருகோணேஸ்வரர் ஆலயத்தின் பிரதம குருவாக பணியாற்றிய காலத்தில் 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது மனைவியான அம்பிகா என அழைக்கப்படும் சொக்கலிங்கம் சிவபாத சுந்தரம்பிள்ளை குகேஸ்வரியை நைலோன் கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு கொலை செய்து அவரின் சடலத்தினை ஆலய பிரதேசத்தில் தான் வசித்து வந்த விடுதி வளவுக்குள் புதைத்ததாக சிவகடாட்ச விசாகேஸ்வர சர்மா மீது குற்றம்சாட்டி சட்டமா அதிபரினால் திருமலை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்…

  19. ஹிங்குராகொடவுக்கு சிறிலங்கா வான்படைத் தளம் மாற்றம்? [செவ்வாய்க்கிழமை, 8 மே 2007, 17:16 ஈழம்] [கொழும்பு நிருபர்] கொழும்பு கட்டுநாயக்கவிலிருந்து ஹிங்குராகொடவுக்கு சிறிலங்கா வான்படைத் தலைமையகம் மாற்றப்படக்கூடும் என தெரிகிறது. கட்டுநாயக்கவில் வான்படைத் தளம் இருப்பதால் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு அது இலக்காகும் அதே நேரத்தில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த அனைத்துலக வானூர்தி நிலையத்துக்கும் நெருக்கடி ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க இம்முடிவை அரசாங்கம் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்திகள் இறங்கி ஏறுவதற்கு கட்டுநாயக்க தவிர்ந்த ஏனைய வானூர்தி ஓடுபாதைகள் தகுதியானவை இல்லை. கிபீர் வானூர்திகள் இறங்கி ஏறுவதற்குரிய வகைய…

  20. [image]http://d.yimg.com/a/p/rids/20090426/i/r3545629737.jpg?x=400[\image] http://news.yahoo.com/nphotos/Sri-Lanka-Un...r3545629737.jpg இவர் ஏன் முகத்தை துணியால் கட்டியுள்ளார்? இவர் வைத்திருக்கும் ஆயுதம் வித்தியாசமானது. எந்த வகையை சார்ந்தது?

  21. என்றுதான் தமிழனுக்கு விடிவு வருமோ? [24 - March - 2007] "வெலிக்கடைச் சிறை எமக்கு வெண்ணிலா அறை" அன்று காசி ஆனந்தன் வெலிக்கடைச் சிறையில் இருந்தபோது பாடிய பாடலாகும். ஆனால், நடைமுறையில் இன்று வெலிக்கடைச் சிறை எம் விடுதலைப் போராளிகளுக்கு வெந்துயர் தருகின்ற வெஞ்சிறையாக விளங்குகின்றது. கவிஞரின் மேற்குறித்த கூற்று அவரின் கற்பனை வளத்திற்கும் உள்ள உறுதிக்கும் எடுத்துக்காட்டாகும். எதையும் தாங்கும் இதயத்தோடு தான் எமது போராளிகள் போராட வேண்டும். எத்தகைய விளைவுகளையும் ஏற்க ஆயத்தமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இக்கூற்று எழுந்தது. ஆனால், அண்மையில் களுத்துறைச் சிறை, வெலிக்கடைச் சிறை, மகசின் சிறை, பெண்கள் பிரிவுச் சிறை போன்ற பகுதிகளை அடிக்கடி பார்வையிட்டதன் விளைவு எமத…

    • 4 replies
    • 1.9k views
  22. பிபிசியில் ஒலிபரப்பாகிய செய்திக்கு த.தே.கூ பா.உ சா.கனகரெட்ணம் கண்டனம். சனி, 03 ஜனவரி 2009, 11:24 மணி தமிழீழம் [செய்தியாளர் செந்தழிழ் ] வன்னியில் இரண்டரை இலட்சம் மக்கள் சிக்குண்டுள்ளார்கள் என பிபிசியின் ஊடகவியலளார் தெரிவித்த கருத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஒலிபரப்பாகிய பிபிசி தமிலோசையில் ஆய்வாளர் இக்பால் அத்தாஸுடன் இடம்பெற்ற நேர்காணலின் போது வன்னியில் இரண்டரை இலட்சம் மக்கள் சிக்குண்டுள்ளதாக வானொலியின் ஊடகவியலாளர் தெரிவித்திருந்தார். அதில் எவ்வித உண்மையும் இல்லை என மறுத்த பாராளுமன்ற உறுப்பினர் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார். வன்னி மண்ணில…

    • 1 reply
    • 1.9k views
  23. விக்கினேஸ்வரன் அனைத்து கட்சிகளையும் நோக்கி அழைப்பு - தமிழ் கட்சிகளின் பதில் என்ன? யதீந்திரா தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் மூத்த தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவருமான வி.ஆனந்தசங்கரி, சில தினங்களுக்கு முன்னர் ஒரு பகிரங்க அழைப்பொன்றை விடுத்திருந்தார். அதாவது, வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உடன்பட்டால், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்க தான் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். அதேவேளை தான் தற்போது வகித்துவரும் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி நிலையையும், முதலமைச்சர் விரும்பும் ஒருவருக்கு வழங்குவதற்கும் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பில், வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பதிலளித்…

  24. அண்மைய சில வன்செயல்கள் குறித்து மோதலில் ஈடுபடும் இரு தரப்பினர் மீது கண்காணிப்புக்குழு கண்டனம் இது தான் தலைப்பு http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml Sri Lanka troops responsible for killing 17 aid workers: monitors இது இவர்களின் தலைப்பு http://news.yahoo.com/s/afp/20060830/ts_af...ce_060830102105 Monitors' statement on Sri Lanka killings இது பிபிஸி ஆங்கில செய்தி தலைப்பு http://news.bbc.co.uk/2/hi/south_asia/5298748.stm Military 'killed Lanka aid staff' The aid workers were found shot dead in Muttur in the north-east Truce monitors in Sri Lanka have accused the military …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.