ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143537 topics in this forum
-
எமது விடுதலைப் போராட்டத்தினை கூண்டோடு அழிக்க சர்வதேச ஒத்துழைப்போடு முதன்மையாக செயற்பட்ட எரிக் சொல்கைம்.. நேற்று என் ஆர் கே செய்தி ஊடகத்திற்கு வழங்கி உள்ள செவ்வியில்.. சிறீலங்கா தானே ஐநா போர் குற்ற அறிக்கை தொடர்பில் விசாரணையை நடத்த அனுமதிக்க வேண்டும். அதுவே நியாயமானது என்று கூறியுள்ளார். அதுமட்டுமன்றி விடுதலைப்புலிகள் மீது பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளதோடு அவர்களும் போர் குற்றம் புரிந்துள்ள போதும் அவர்களில் கிட்டத்தட்ட எல்லோரும் இறந்துவிட்டதால் சிறீலங்கா அரசே அதன் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க சர்வதேசம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் கேட்கப்பட்டதற்கு விடுதலைப்புலிகளை சரணடையச் சொல்லி போர் முடிய முன் 5 மா…
-
- 10 replies
- 1.9k views
-
-
"2015 புதுவருடத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். எனவே, எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து மக்களும் ஆட்சி மாற்றத்திற்கு ஏற்றவகையில் தமது வாக்குகளைப் பயன்படுத்தவேண்டும்.'' - இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "இலங்கையின் தற்போதைய ஆட்சி மோசமடைந்து வருகின்றது. எனவே, இந்த நிலைமையில் கட்டாயம் ஒரு மாற்றம் ஏற்படவேண்டும். இது இந்த நாட்டில் வாழும் மூவின மக்களின் விருப்பமாக உள்ளது. விசேடமாக நாட்டில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினை நீண்டகாலமாகத் தொடர்கின்றது. இந்தப் பிரச்சினைக்குத் தீர…
-
- 10 replies
- 485 views
-
-
யாழ் முன்னிரங்க நிலைகளில் படைக்கலக் குவிப்பு யாழ் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள சிறீலங்காப் படையினர் கடந்த சில நாட்களாக முன்னரங்க நிலைகளை நோக்கி மிக அதிகளவிலான படைக் குவிப்பையும், படைக்கல நகர்த்தலையும் மேற்கொண்டு வருகின்றனர். யாழ் குடாநாட்டின் மூன்று பிரதான வீதிகளை காலையும், மாலையும் மக்கள் போக்குவரத்துக்குத் தடை செய்யும் படையினர், இந்தப் படைக்கல நகர்த்தலை மேற்கொண்டு வருகின்றனர். முன்னரங்க முகாம்களில் அளவுக்கு அதிகமான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால், அருகிலுள்ள மக்களின் வீடுகளுக்குச் செல்லும் படையினர் தொல்லை கொடுத்து வருகின்றனர். இதேவேளை, தென்மராட்சி, வலிகாமம் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள சிறீலங்காப் படையினரின் முகாம்களுக்கு அருகிலுள்ள மக்கள், சிறீ…
-
- 10 replies
- 2.5k views
-
-
தமிழர்களுக்கு ஒரு விடிவு கிடைத்திரக்கூடாது என்று அதற்கெதிராக முழு முனைப்போடு சோனகர்கள் ஆர்ப்பட்டங்களை அவ்வப்போது முன்னெடுப்பது கண்கூடு. அப்படித்தான், தமிழர்களுக்கான 13 ம் திருத்தச்சட்டம் என்னும் மாயமான் மூலம் கிடைக்கப்பெறும் அதிகார பகிர்வுக்கு எதிராக முஸ்லிம்கள் இன்று கல்குடாவில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதன் போது பேசிய சோனகர் ஒருவர், 13ம் திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது கிழக்கு மாகாணத்திற்கு காணி, காவல்துறை அதிகாரங்களை தமிழர்களுக்கு இலங்கை அரசு வழங்கக்கூடாது என்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களவர்கள் குடியேற்றப்பட வேண்டும் முழக்கமிட்டார். மேல…
-
- 10 replies
- 980 views
-
-
ஈழக் கொலைகள்-100 பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம் சென்னை: ஈழத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களையும் குழந்தைகளையும் மக்களையும் காக்கும் நோக்கத்தோடு தமிழகம் முழுவதிலும் இருக்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100 பெண்கள் சென்னையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். நேற்று 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தது. ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாரின், கொளத்தூர் பகுதியில், இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. பேராசிரியை சரஸ்வதி தலைமையில் 100 பெண்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மாணவிகள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், உழைக்கும் பெண்கள் உள்ளிட்ட என பல தரப்பினரும் கலந்து கொண்டுள்ள…
-
- 10 replies
- 1.8k views
-
-
யாழ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பொறியியல் பீட மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முதலாவது பொறியியல் பீட மாணவர்கள் நாளை வெள்ளிக்கிழமை (08-06-2018) பட்டம் பெற்று வெளியேறுகின்றனர். யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்துள்ள பொறியியல் பீடத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரம் சித்தியடைந்த மாணவர்கள் 2014 ஆம் ஆண்டு பல்கலைகழகத்திற்குள் உள்வாங்கப்பட்டு 2017 ஒக்ரோபர் முழுமையான கற்கைநெறியினை முடித்திருந்தனர். இவர்களுக்கான பட்டமளிப்பு நாளை வெள்ளிக்கிழமை யாழ் பல்கலைகழகத்தில் இடம்பெறுகிறது. 39 மாணவர்கள் உள்வாங்கப்பட்டு அதில் 31 கல்வியை பூர்த்தி செய்து நாளை பொறியியல் விஞ்…
-
- 10 replies
- 1.6k views
- 1 follower
-
-
தமிழ்நாட்டில் புலிகளின் செயற்பாட்டுக்கு தி.மு.க உதவுகின்றது: சுப்பிரமணிய சுவாமி குற்றச்சாட்டு. தமிழ்நாட்டில் புலிகளின் செயற்பாட்டுக்கு கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி தி.மு.க. ஆகியவை நேரடியாக உதவி வருகின்றன என்று குற்றம் சாட்டியுள்ள ஜனதாக் கட்சித்தலைவர் சுப்பிரமணிய சுவாமி, இதற்காக தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசை பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாகக் கலைக்கவேண்டும் எனக் கோரியிருக்கின்றார். இது தொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், தமிழ்நாட்டில் ஆட்சியிலிருக்கும் தி.மு.க. அரசு, தமிழகத்தைப் பாதுகாப்பான சொர்க்கமாக மாற்றியிருக்கின்றது என்று தெரிவித்திருக்கின்றார். தமிழ்நாடு கரையோரப் பகுதியில் புலிகளின்…
-
- 10 replies
- 2.2k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> இளைஞர்கள் கொஞ்சம் அதிகமாக உணர்ச்சிவச படுகிறார்களோ..??
-
- 10 replies
- 1.4k views
-
-
-
- 10 replies
- 4.2k views
-
-
பிரித்தானியாவில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் உணர்வாளர்கள் , கூடி தமிழீழத்தின் வித்தாகி வீழ்ந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடைபெற்ற நிகழ்வுகளின் போது, இயக்குனர் சீமானின் உரை இடம் பெற்றது. சற்றுமுன் மாவீரர் நினைவு நிகழ்வு நடைபெறும் எக்செல் மண்டபத்தில் உணர்வுபூர்வமாகக் குழுமியிருந்த தமிழ உணர்வாளர்களின் பலத்த ஆரவாரத்தின் மத்தியில் ஒலி வடிவாக நிகழ்த்தப்பட்ட இயக்குனர் சீமானின் உரையை இங்கே கேட்கலாம். http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=266
-
- 10 replies
- 3.6k views
-
-
ஈழ ஆதரவு அரசியல் தற்கொலை- ஜெ.க்கு சுப்பிரமணிய சாமி அறிவுரை சுதந்திர தமிழ் ஈழம் அமைவது சாத்தியமற்றது. விடுதலை புலிகளின் ஆதரவு சக்திகளோடு சேர்ந்து கொண்டு ஜெயலலிதா அரசியல் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். எந்த அணியிலும் சாமியை சேர்க்கவில்லை. பொறுத்துப் பார்த்து பொங்கி எழுந்த சாமி, யாரும் அழைக்காமலேயே பாஜகவுடன் போய் ஒட்டிக் கொண்டார். இவரது கட்சியும் லோக்சபா தேர்தலில் களத்தில் உள்ளது. இந்நிலையில் சுப்பிரமணியசாமி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு அறிவுரை கூறியுள்ளார். அதில், இலங்கையில் அப்பாவி தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகள் குறித்து ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அளித்த டிவிடியின் அடிப்…
-
- 10 replies
- 2.3k views
-
-
"தமிழர் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தக்கூடிய ஒருவரே முதலமைச்சர் வேட்பாளராக வேண்டும். தமிழ் மக்களையும், இந்தியாவையும் ஏமாற்ற நினைப்போர் நிச்சயம் ஏமாறுவார்கள் என்று மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் முதல் அமைச்சர் வேட்பாளராக பல்சார் திறமை கொண்ட ஒருவரையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்த வேண்டும். பதவிக்கு ஆசைப்படுபவர்கள் நிறுத்தப்படுவார்களேயானால் அது பின்னர் பாரிய பின்னடைவுகளை கொண்டுவரும்" இவ்வாறு மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார். தற்போதைய அரசியல் நெருக்கடியுடன் கூடிய வடக்கு மாகாண தேர்தல் பற்றி கருத்துக் கூறியபோதே அவர் இவ்வாறு கூறினார். வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியென்பது சர்வதேசமளவில் தமிழர் பிரச…
-
- 10 replies
- 680 views
-
-
நேற்று வடமராட்சிப் பகுதியில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஐந்திரன் அவர்கள் தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற கொள்கைகள் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலேயே தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்பதில் தாம் உறுதியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலை உறுதியோடு முன்னெடுத்துச் செல்லுவதற்கான கொள்கைப் பற்றுக் கொண்ட, சலுகைகளுக்கு விலைபோகாத, அழுத்தங்களுக்கு அடிபணியாத, நேர்மையான, உண்மையான அமைப்பாக த.தே.ம.முன்னணியை உருவாக்கியுள்ளோம். நம்பிக்கையிழந்த…
-
- 10 replies
- 1.1k views
-
-
-பொ.சோபிகா குடும்பத்தாரை கொலை செய்வோம் என மிரட்டி 17 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய சம்பவம் கடந்த 22ஆம் திகதி அரியாலை பூம்புகார் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பெண்கள் அமைப்பினர் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (26) முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, அரியாலை முள்ளி வீதியை சேர்ந்த மேற்படி 17 வயது சிறுமி தனது சகோதரியின் வீட்டிற்கு கடந்த தீபாவளி தினத்தன்று மாலை சென்றுள்ளார். இதன்போது, அங்கு வந்த 28 வயதுடைய அதேயிடத்தை சேர்ந்த ஏற்கெனவே திருமணமான நபர், சிறுமியின் சகோதரியை அடித்ததுடன், சிறுமியை அடித்து பூம்புகார் பகுதியிலுள்ள பற்றைக்குள் இழுத்து சென்று அவரை துஷ்பிரயோகம் செய்துள்ளார். இது தொடர்பில் வெளியில் தெரிவித்தால் க…
-
- 10 replies
- 984 views
-
-
தந்தையர் தடுப்பில், தனயர்கள் பசியால் அழுகையில் தாயவர் கதறும் அவலம், மண்பீட்பு போரில் மாண்டவர் போக மீண்டவர் உடலில் அவயங்கள் இல்லை அடுத்தவருக்காய் ஆயுதம் ஏந்தியவர் அடுத்த வேளைக் கஞ்சிக்கு அலைகின்ற அவலம், இத்தனை அழிப்புக்கும் நீதி வேண்டும் என்று ஐ.நாவில் ஈழத் தமிழரின் ஒலம், ஆனால், இங்கே கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு கூட்டம் கட்டவுட்டுக்கு பாலூற்றும் அவலம், இந்தக் காவாலிகளுக்கு சந்தன வாசனை என்னென்று தெரியுமா? ஈழத் தமிழரின் அவலம் புரியுமா? பாலுக்கு அழுகின்ற பாலகர் நிலை புரியுமா? இவர்கள்தானே எங்கள் எதிர்காலம்? யார் எம்மைக் காப்பது? கடவுளா? கட்டவுட்டுகளா? (யாழில் இன்று திரைப்படக் கட்டவுட்டுக்கு பால் வார்ப்பு) - See more at: http://www.newjaffna.com/moreartic…
-
- 10 replies
- 896 views
-
-
புனர்வாழ்வு பெற்று வெளியேறியவர்களில் இதுவரை 103பேர் இறந்துள்ளது என்பது ஓர் பாரதூரமான பிரச்சணை இதனை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்லவேண்டிய அவசியம் உண்டு என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இறுதி யுத்தத்தின் பின்பு புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகளில் சமூகத்துடன் இணைக்கப்பட்ட 103பேர் ஒரே விதமான புற்றுநோய் அல்லது மர்மநோயின் காரணமாக இறப்பதனால் இது புனர்வாழ்வு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்காலத்தில் நிகழ்ந்த வைத்தியத்தில் ஏதாவது திட்டமிட்ட மோசடி இருக்குமா என அஞ்சப்படுவது தொடர்பில் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து இறுதி யுத்தத்தின் பின்னர் படையி…
-
- 10 replies
- 1.8k views
-
-
கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு நீதி கோரி யாழ்.நகரில் போராட்டம்.! கொரோனாத் தொற்றினால் உயிரிழக்கும் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பதை நிறுத்தக்கோரி நாடளாவிய ரீதியில் முனைப்புப் பெற்றுவரும் போராட்டத்தின் தொடராக யாழ்ப்பாணத்தின் நகர் பகுதியிலும் போராட்டம் நடைபெற்றுள்ளது. அரசே உனது பலத்தை சிறுபான்மையினர் மீது கட்டவிழ்க்காதே, கிறிஸ்தவ, முஸ்லிம்களின் மத விழுமியங்களில் கை வைக்காதே, கொரோனாவினால் மரணிக்கும் சிறிஸ்தவ, முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கத்திற்கு அனுமதியளித்திடு போன்ற வாசகங்களை ஏந்தியவாறு போராட்டக்காரர் போராட்டத்தை முன்னெடுத்தனர். யாழ்.சமூகம் முன்னெடுத்த குறித்த போராட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்க…
-
- 10 replies
- 1.1k views
-
-
தமது பிள்ளைகளை கொண்டு சென்று விட்டு தற்போது இல்லை என கூறுகிறார் வரதராஜபெருமாள்.1980 ஆம் ஆண்டு பிற்பகுதியில் பெருமளவான தமிழ் மக்கள் காணாமற் போயினர். அசோகா ஹோட்டலில் பெருமளவில் கொலைகள் நடந்தன. அவர்களின் குழு மண்டையன் குழு எனவும் அழைக்கப்பட்டனர். உளவுக்குழு வரதர் போர்க்குற்ற விசாரணையை பற்றி பயப்படுகிறார். ஏனெனில் அவரும் அவரை சார்ந்தவர்களும் போர்க்குற்றவாளிகள் என்பதால் சர்வதேச சிறைக்கு செல்ல நேரிடும். இவ்வாறு தெரிவித்துள்ளனர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோத்தபாயவுக்கு எந்தவித புரிந்துணர்வும் இல்லாமலேயே நாம் ஆதரவு கொடுத்துள்ளோம். காணாமற் போனோர் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு சாத்தியமே இல்லை.தான் துப்பாக்கி சூடு பயிற்சியும் எடுக்கவில்லை. தனக்கு சுட…
-
- 10 replies
- 1.6k views
-
-
விக்கினேஸ்வரனுக்கு சற்றும் சளைத்தவரில்லையாம் தவ(றான)ராசா – ஈபிடிபி சனிக்கிழமை, ஆவணி 3, 2013 2:10 pm ஜனதிபதி மகிந்தவின் வேண்டுகோளை (எச்சரிக்கை?)அடுத்து தனது முதலமைச்சர் பதவியை துாரப்போட்ட டக்ளஸ் எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக சின்னத்துரை தவராசா என்பவரை நியமித்துள்ளமை அனைவரும் அறிந்ததே.அவர்குறித்த பதிவு ஒன்றை ஈபிடிபி வெளியிட்டுள்ளது.அதனை கீழே தருகின்றோம். ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் இவர். ஈழ விடுதலை இயக்கத்தில் இணைந்து செயற்பட்ட முற்போக்கு புத்திஜீவியாக மிளிர்ந்தவர். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மூலம் நாடாளுமன்ற அரசியலில் பிரவேசித்து யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உ…
-
- 10 replies
- 1.5k views
-
-
கிழக்கின் உத்தி வடக்கிற்கு ஏன் பயன்படாது? [வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2007, 19:58 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா இராணுவம் வடக்கில் ஒரு வலிந்த பெரும் சமருக்கு தன்னை தயார்படுத்தி வரும் போதும், அவர்களால் கிழக்கில் பின்பற்றப்பட்ட உத்திகள் வடக்கில் பயன்படுத்த இயலாது என்று வியூகங்களுக்கான பக்கம் என்ற இணையத்தளம் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளது. அதன் தமிழ் வடிவம் வருமாறு: இராணுவம் வடக்கில் உள்ள விடுதலைப் புலிகளின் பகுதிகள் மீது மேற்கொள்ள உத்தேசித்துள்ள இறுதித் தாக்குதல் பருவ மழை, துருப்புக்களின் பற்றாக்குறை, வடக்கை தக்க வைப்பதில் உறுதியாக உள்ள விடுதலைப் புலிகள் ஆகிய காரணிகள் காரணமாக தாமதமடைந்துள்ளது. பெருமளவான படையினர் தற்போதும் கைப்பற்றப்பட்ட கிழக்குப் பகுதியில…
-
- 10 replies
- 2.5k views
-
-
அரசியல் தீர்வுக்காகவே அரசாங்கத்துடன் பொறுத்துப் போகிறோம்! - மாவை சேனாதிராஜா [Thursday 2015-12-03 09:00] ஐ.நா தீர்மானத்தின் பிரகாரம் எமக்கான அரசியல் தீர்வினை அடைந்து கொள்வதற்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் பொறுப்புடன் அமைதி காத்து அரசாங்கத்துடன் இணைந்து போகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலை வரும் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நேற்று சபையில் தெரிவித்தார். ஐ.நா தீர்மானத்தின் பிரகாரம் எமக்கான அரசியல் தீர்வினை அடைந்து கொள்வதற்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் பொறுப்புடன் அமைதி காத்து அரசாங்கத்துடன் இணைந்து போகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலை வரும் கூட்டமைப்பின் செயலாளரும்…
-
- 10 replies
- 1.3k views
-
-
யாழ் கலட்டிப் பிள்ளையாா் கோவில் தோ் சரிந்து வீழ்ந்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கலட்டி பிள்ளையார் ஆலயத்தின தேர் இன்று முற்பகல் ஆலய பின் வீதியில் சரிந்து விழுந்தது. இதில் ஆலய குருக்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் சம்பவம் தொடர்பாக தெரியவருவது தேரின் பின் இரண்டு சில்லுகளை இணைக்கும் அச்சு சரியாக பொருந்தாமையினாலே இச் சம்பவம் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதில் பக்தர்கள் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் இன்று வருடப்பிறப்பு தினத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. http://www.e-jaffna.com/a…
-
- 10 replies
- 1.6k views
-
-
தேர்தல் பிரசாரங்களில் இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கிறார் நரேந்திர மோடி! - கொழும்பு ஆங்கில வாரஇதழ் கூறுகிறது. [sunday, 2014-04-20 10:20:44] பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கடந்த சில நாட்களாக தமது பிரசாரத்தின் போது இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்து வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பிரிஐ, த ஹிந்து போன்ற பத்திரிகைகளை கோடிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், நரேந்திர மோடி தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானால், இலங்கைக்கு எதிராக கடும்போக்கை கடைப்பிடிப்பார் என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் எதிர்வுகூறியுள்ளது. பாரதீய ஜனதா கட்சி ஆட்சியமைந்தால் அயல்நாடுகளான இலங்கை, மலேசியா, பிஜி ஆ…
-
- 10 replies
- 1.1k views
-
-
Oct 24, 2010 / பகுதி: செய்தி / மீண்டும் சிங்கள கடையர்களின் தாக்குதலுக்கு உள்ளான யாழ் நூலகம் ஏ9 சாலை திறக்கப்பட்டதில் இருந்து தென்பகுதி உல்லாசப் பயணிகள் யாழ்க் குடாநாடு வருவது அதிகரித்துள்ளது. இதனால் பல போக்குவரத்து நெரிசல், கலாச்சாரச் சீரழிகள் ஏற்படும் நிலையில் நேற்று அவர்கள் அடாவடியிலும் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலையில் யாழ். நூலகத்தை முற்றுகையிட்ட தென்பகுதி சுற்றுலாப் பயணிகள் தாம் உள்ளே நுழையப் போவதாக அடாவடித் தனத்தில் ஈடுபட்டதால் யாழ். நகரப் பகுதியில் பதற்றம் பரவியது. இலங்கை மருத்துவர் சங்கமும் யாழ்ப்பாண மருத்துவர் சங்கமும் இணைந்து நடத்திய வருடாந்த மாநாடு யாழ். நூலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. இதனால் நூலகத்திற்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்ப…
-
- 10 replies
- 1.7k views
-
-
சார்ள்ஸ் மன்னரை... சந்தித்தார், ஜனாதிபதி ரணில்! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கும் இடையில் சிநேகபூர்வ உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவிற்குச் சென்றிருந்தபோதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மூன்றாம் சார்லஸ் மன்னரை சந்தித்தார். இந்நிகழ்வில் சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார். https://athavannews.com/2022/1300120
-
- 10 replies
- 812 views
-