Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போராளிக் குழுக்களின் மோதலுக்கு இந்திய அரசே காரணம் உண்மைகளை மறைக்க முயல வேண்டாம் முதல்வருக்கு வேண்டுகோள் - பழ. நெடுமாறன் தமிழக சட்டமன்றத்தில் இலங்கை இனப் பிரச்னை குறித்து பா. ம. க., ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசும் போது முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார். ‘போராளிகளுடைய முக்கிய குறிக்கோளே போராளிகளுக்குள் போராடுவது என இந்தப் போராளி களுக்குள்ளே நடந்த போராட்டம்தான் இன்றைக்கு நாம் இந்த அவையிலேயே அவர்களுக்காகப் பரிந்துரை பேச வேண்டிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் தான் இடைக்காலத்திலே நான் விடுதலைப் போராளிகளுக்குச் சொன்ன அறிவுரை சகோதர யுத்தத்தை நிறுத…

    • 4 replies
    • 1.8k views
  2. கிளைமோர் தாக்குதல் முறியடிப்பு: ஒருவர் சுட்டுக்கொலை: மூவர் கைது. விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் ஆழ ஊடுருவும் அணியினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 1.00 மணியளவில் இத்தாக்குதல் இடம்பெற்றதாக மட்டக்களப்பு அரசியல் துறையினர் தெரிவிக்கின்றார்கள். இத்தாக்குதல் மேற்கொண்டவர்களின் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டு மற்றொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் புளொட் உறுப்பினர்கள் என்றும் மட்டக்களப்பு பல்பொடி கம்பனி இராணுவ முகாமில் இருந்து விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி முக்கியஸ்த்தர்களை குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ள வந்துள்ளதாகவும் முதல் கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இத்தாக்குலில் எவ்விதமா…

  3. தமிழனுக்கு இதைவிட கேவலம் வேறென்ன வேணும்ங்க?! ஈழத்துல நம்மாளுங்களை அழிச்சப்பதான் தட்டிக்கேட்கத் திராணியில்லாம இருந்துட்டோம். ஆனா, தமிழ்நாட்டுக்குள்ளே வந்து சிங்களன் நம்மளை அடிக்கிறான்னா எவ்வளவு திமிரு இருக்கணும்!'' - கனல் வார்த்தை தெறிக்கிறது திருப்பூர் திசையிலிருந்து! திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகிலுள்ள காளாம்பாளையத்தில் 'மெர்டியன் அப்பேரல்ஸ்' என்ற பனியன் நிறுவனம் இயங்கி வருகிறது. வினோத்குமார் என்ற வட இந்தியருக்கு சொந்தமான இந்த நிறுவனத்தில், சுமார் ஆயிரத்து ஐந்நூறு பணியாளர்கள் பணிபுரிகி றார்கள். இதில் மூன்றில் ஒரு பங்கினர் தமிழர்கள். மற்றவர்கள் ஒரிஸ்ஸா, உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், ஜூலை 17-ம் தேதி கம்பெ…

  4. பிரபாகரனின் இளைய மகனை இராணுவம் கொலை செய்யவில்லை – சரத் பொன்சேகா தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தினர் கொலை செய்யவில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மேலும் அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் குழந்தைப் படையணியின் தளபதியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உரையாற்றிய போது, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனிற்கு பிஸ்கட் கொடுத்து இராணுவம் சுட்டுக் கொன்றது என குற்றம்சாட்டினா…

    • 15 replies
    • 1.8k views
  5. பொங்குதமிழில் இரண்டு செய்தித் துணுக்குகள் காணப்படுகிறன. நான் எனது நிரையில் அவற்றை பதிகிறேன். உங்கள மனத்திலும் இது தாமிராவின் சேவையாக இருக்கலாமா என்படுகிறதா ? http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=a2a3cbdb-f6a0-4a55-a0b4-81c51d32f421 ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் குற்றச்சாட்டுகளுக்கு சிறிலங்கா கண்டனம்! - தீர்மானம் கொண்டு வருவது ஆபத்தான முன்னுதாரணமாம்! சிறிலங்காவின் அரசியலமைப்பு வரையறைக்குள் நிறுவப்பட்ட உள்ளகப் பொறிமுறை ஒன்றினை ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முற்படுவது ஒரு ஆபத்தான முன்னுதாரணம் என ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவுக்கான சிறிலங்காத் தூதுவர் தமரா குணாந…

    • 6 replies
    • 1.8k views
  6. தமிழீழச் செய்தி மடல்: பிரிக்கமுடியாத இரத்த உறவு! -(எஸ்.எம்.ஜி) "பிரிவினைவாதப் பயங்கரவாதிகள்" - இப்படித்தான் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு சிங்கள ஆதிக்க சக்திகளும். இனவெறி ஊடகங்களும் முத்திரை குத்தி உலக முழுவதும், பிரசாரம் செய்து வருகின்றன. இந்தப் பிரச்சாரம் ஓரளவு - ஓரளவல்ல பெருமளவு வெற்றியும், பெற்றிருக்கிறதென்றே சொல்லவேண்டும். இதனால்தான் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படவேண்டுமென்று கிளிப்பிள்ளைகள் போல வெளிநாடுகள் பலவும் திரும்பத் திரும்பச் சொல் லிக்கொண்டு வருகின்றன. இதே சமயம் இலங்கை பிளவுபடுவதையோ இலங்கையின் ஒருமைப்பாட்டுக்குப் பங்கம் ஏற்படுவதையோ ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இலங்கையின் அயல்நாடுகளும், உலக நாடுகள் பலவும் வ…

  7. முக்கியமான ஒரு கேள்வி [01 - November - 2007] ஆட்கள் காணாமல்போகும் சம்பவங்கள் தொடர்பான தகவல்களைக் கையாளுவதற்கு கொழும்பில் பொலிஸ் தகவல் நிலையம் ஒன்று கடந்த திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. முதலில் இத்தகைய நிலையமொன்று இரகசிய பொலிஸ் தலைமையகத்தில் இருந்தபோதிலும், அங்கு சென்று முறைப்பாடுகளைத் தெரிவிப்பதில் எதிர்நோக்கப்பட்ட நெருக்கடிகள் குறித்து பொதுமக்கள் முறையிட்டதையடுத்து புதிய தகவல் நிலையம் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவின் பணிப்பின் பேரில் பொலிஸ் நலன்புரி நிலைய கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. பொலிஸ் தகவல் நிலையத்தை திறந்துவைக்கும் வைபவத்தில் உரையாற்றிய இரகசிய பொலிஸ் பிரிவுத் தலைவர் பிரதி பொலிஸ் மா அதிபர் டி.டபிள்யூ.பிரதாபசிங்க பெருமளவில் மன…

  8. விடுதலைப் புலிகள் மகேஸ்வரன் எம்.பி.யை படுகொலை செய்யவில்லை. மஹிந்த ராஜபக்ஷ்வை புலிகள் ஒரு போதுமே கொலை செய்ய மாட்டார்கள் என ஐ.தே.கட்சி எம்.பி. லக்ஷ்மன் செனவிரட்ண தெரிவித்தார். நாடாளுமன்றில் செவ்வாயன்று அவசரகால சட்டப் பிரேரணையில் பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் :- முன்னைய பல அரசியல் தலைவர்கள் புலிகளால் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆனால், மகேஸ்வரன் புலிகளினால் கொலை செய்யப்படவில்லை. மகேஸ்வரனை புலிகள் கொல்லவில்லை என்பதை அரசின் பாதுகாப்புத் தொடர்பான பேச்சாளா கெஹெலிய ரம்புக்வெல கூட ஒப்புக் கொண்டுள்ளார். அரசு வரவு செலவுத் திட்டத்தில் வெற்றி பெற பலருக்கு வாக்குறுதிகளை அள்ளி வழங்கியது. இவ் வாக்குறுதிகளை நம்புவதற்கு மகேஸ்வரன் தயாராக இருக்கவில்லை. இந்நிலையிலேயே…

  9. பொதுத்தேர்தலில் பெண் வேட்பாளரையும் நிறுத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு! [Tuesday 2015-06-16 20:00] பொதுத் தேர்தலில் பெண் வேட்பாளர் ஒருவரை நியமிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் நான்கு கட்சி தலைவர்களும் உத்தேசித்துள்ளனர். பொதுத் தேர்தல் மற்றும் கட்சிக்குள் காணப்படும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதன்போது எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெண் வேட்பாளர் ஒருவரை நியமிப்பது குறித்தும், தொகுதி பங்கீடுகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறித்த வேட்பாளர் நியமனம் குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் ஜூலை மாதம் 21 ஆம் திகத…

    • 30 replies
    • 1.8k views
  10. கொழும்பில் இனவாதிகள் சிலரால் வீசப்பட்ட புத்தர் சிலைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. இராஜகிரிய, லேக்ரைவ் பகுதியிலுள்ள கான் ஒன்றில் வீசப்பட்டிருந்த நிலையில் 12 புத்தர் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் வேலையில் ஈடுபட்டிருந்த சிலர் சிலைகளை கண்டுள்ளனர். இது குறித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. விரைந்து செயற்பட்ட நாரஹேன்பிட்டி பொலிஸார் வீசப்பட்டிருந்த புத்தர் சிலைகளை மீட்டுள்ளனர். மோட்டர் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று புத்தர் சிலைகளை அங்கு வீசி விட்டுச் சென்றதை நேரில் பார்த்தவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அறிந்த பிக்குமாரும் அந்தப் பகுதிக்கு சென்றமையால் அங்கு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இதுவொரு தி…

  11. கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கிழக்கில் தம்வசம் ஆயுதங்களை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என சிங்கள பாதுகாப்பு அதிகாரி இன்று அக்கரைபற்றில் தெரிவித்துள்ளனர். விசேட அதிரடிப்படையினர் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் (பிள்ளையான் ஒட்டுக்கும்பல்) இடையேயான பேச்சுவார்த்தை ஒன்று அக்கரைப்பற்று இராணுவ முகாமில் இன்று நடைபெற்றது. ஆயுதங்களை கொண்டு செல்ல தமக்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் கோரினர், இதற்கு படையதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததாகவும் பிரதேசத்தில் ஆயுதங்களை தம்வசம் கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர். http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 1.8k views
  12. ”பிரபாகரனை கொல்லச் சொன்னதே இந்தியாதான்!” – போட்டுத் தாக்கத் தயாராகும் ஃபொன்சேகா கார்டிஹேவா சரத் சந்திரலால் ஃபொன்சேகா… இதுதான் இலங்கையில் புயலைக் கிளப்பி இருக்கும் ஃபொன்சேகாவின் முழுப்பெயர். அம்பலங்கொடை தர்மாசோக்க கல்லூரியிலும், கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் படித்த அவர், விளையாட்டு வீரராகவும் விளங்கியவர். 1970-ம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் சேர்ந்தவர், 1995-ம் ஆண்டு ஹிட்லரையே மிஞ்சுகிற அளவுக்கு அரக்கத்தனமான கொடூரம் ஒன்றை அரங்கேற்றினார். போரின்போது பிடிபட்ட விடுதலைப் புலிகளையும், காயம்பட்ட மக்களையும் செம்மணி என்கிற இடத்தில் உயிரோடு அள்ளிப்போட்டு புதைத்து, அப்போதே ஆவேசக் குற்றச்சாட்டில் சிக்கினார். பெரிய அளவில் குழி தோண்டி, 600-க்கும் மேற்பட்டோரைஅதற்குள் தள்ளி உயிரோடு புதை…

  13. நேற்று நடைபெற்று முடிந்த 234 உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் பெரும்பாலான சபைகளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக் கைப்பற்றி அதிக ஆசனங்களைப் பெற்று பெருவெற்றியீட்டியது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியால் குறைந்தளவு சபைகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. வடக்கில் தேர்தல் நடைபெற்ற தமிழ்ப் பகுதிகளில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றி சபைகளைத் தன்வசப்படுத்தியது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பை எதிர்த்துப் போட்டியிட்ட பிரதான கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இந்தப் பகுதிகளில் படுதோல்வி கண்டது. நேற்றுக் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 4 மணிக்கு நிறைவடைந்த 234 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 50…

  14. Posted on : 2008-01-15 இனி பொங்கலா? போரா? இன்று தைத் திருநாள் முதல் தினம். தைப் பொங்கல். இயற்கையின் இயக்கத்தின் உட்சூட்சுமத்தைப் புரிந்த தமிழர்கள் அதன் தெளிவாய்த் தேர்ந்து போற்றும் திருநாள் இது. அவனியின் அசைவியக்கத்திற்கு மூலமும் முதலும் ஆதவன். அவனின்றி அணுவும் அசையாது. சக்தியின் உறைவிடம் அவன்; ஊற்றுக்கண்ணும் அவனே. உலகின் உயிர்ப்புக்கும், உயிர் வாழ்வுக்கும் காரணம் அவன். ஆதவனின் அந்த சக்தியை உலகில் பதிக்கும் பணி பச்சைத் தாவரங்களுக்குரியது. சூரிய சக்தியைத் தொகுத்து விளைச்சலாக அவனிக்குத் தருபவை தாவரவர்க்கங்கள். உலகின் உணவுச் சங்கிலி இந்த ஒளித்தொகுப்பில் இருந்துதான் தொடங்குகின்றது என்பது விஞ்ஞானம். இந்த அறிவியல் அறிவையும் தாண்டி மெஞ்ஞானமும் உணர்ந்திருந்த தமி…

  15. யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து வடமராட்சி நோக்கிப் புறப்பட்டுச் சென்ற ஒரு தொகுதி மாணவர்களது நிலை தொடர்பாக மர்மம் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுக் காலை வலிகாமம் கிழக்குப் பகுதியில் 10 மணிமுதல் 12:30 வரையிலான இரண்டரை மணி நேரம் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருப்பதாக சிறிலங்கா படைத்தரப்பு அறிவித்திருந்தது. இதனை அடுத்து வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் துவிச்சக்கர வண்டிமூலம் வடமராட்சி நோக்கிச் சென்றனர். எனினும், அல்லைப்பகுதிக்கு அப்பால் பயணம் செய்ய அனுமதிக்க மறுத்த சிறிலங்கா படையினர், அவர்களைத் திருப்பி அனுப்பியதாகவும் எனினும் நேற்று மாலை வரை அவர்கள் தங்கிய விடுதிக்கு திரும்பியிருக்கவில்லை எனவும் அவர்களின் நிலை தொடர்பாக அறிந்திருக்க முடியவில்லை எனவ…

    • 5 replies
    • 1.8k views
  16. தமிழர் போராட்டத்திற்கு எதிராக கொழும்பில் கைகோர்க்கும் துரோகிகள் - மகான் சனி, 04 ஒக்ரோபர் 2008 [செய்தியாளர் மகான்] -மகான்- கிழக்கு மாகாணத்தில் விடுதலை புலிகள் அரசியல், நிர்வாக, இராணுவ நடவடிக்கைகள் ஆம்பிக்கப்பட்டிருக்கும் வேளையில் இராணுவத்திற்கு எதிரான பாரிய நடவடிககையில் ஈடுபடுவதற்கு முன்னர் இராணுவத்தினருக்கு துணையாகயுள்ளவர்களை அகற்றுவதில் புலிகள் தமது இராணுவ நடவடிக்கைகளை பல்வேறு கோணங்களில் முடிக்கிவிட்டுள்ளனர். கொழும்பில் தமிழர் போராட்டத்திற்கு எதிரான இரு துரோகிககள் கைகோர்க்கின்றனர். இந்த இரு குழுக்களின் கைகுலாவல் கொழும்பில் உள்ள தமிழர்களை ஒடுக்குவதற்காகவா? அல்லது விடுதலை புலிகளினால் கொழும்பில் மேற்கொள்ளப்படும் தாக்குதல் திட்டங்களை தடுத்து நிறுத்து…

  17. இம்மானுவேல் அடிகளாரைக் குறிவைக்கும் சிறீலங்கா அரசு! By: admin உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் அடிகளார் இனவிரோதத்தைப் பரப்புரை செய்யும் ஒருவர் என்று, சிறீலங்கா அரசாங்கத்தின் ஆலோசகர்களில் ஒருவரான பேராசிரியர் றோஹான் குணரட்ண குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டிருக்கும் பேராசிரியர் றோஹான் குணரட்ண, அருட்தந்தை இம்மானுவேல் அடிகளாரின் தலைமையிலான உலகத் தமிழர் பேரவை தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுஅவதாரம் என்று தெரிவித்துள்ளார். இம்மானுவேல் அடிகளார் இனவிரோதத்தைப் பரப்புரை செய்யும் ஒருவர் என்றும், எனினும் நாடுகடந்த அரசாங்கத்தை அமைக்க முற்படும் வி.உருத்திரகுமாரன் அப்படிப்பட்டவர் அல்ல என்றும், பேராசிரியர் றோ…

  18. இலங்கை விவகாரம்: கைகோர்க்கும் ராமதாஸ், வைகோ.திருமாவளவன் மேலும் வாசிக்க.................................................... http://thatstamil.oneindia.in/news/2006/06...6/13/lanka.html

  19. போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்து அனைத்துக் கட்சிக் குழுவையும் கலைக்குக! "பட்ஜெட்'டுக்கு வாக்களிக்க ஜே.வி.பி. நிபந்தனையும் காலக்கெடுவும் வரவு செலவுத் திட்டத்துக்கு (பட்ஜெட் டுக்கு) அரசுக்கு ஆதர வாக வாக்களிப்பதற்கு போர் நிறுத்த ஒப்பந் தத்தை ரத்துச் செய்வது உட்பட நான்கு நிபந் தனைகளை ஜே.வி.பி. விதித்துள்ளது. நான்கு நிபந்தனைகள் தொடர்பான சாத கமான முடிவை ஆறுநாள்களுக்குள் தெரி விக்க வேண்டும் என்று அக்கட்சி அரசுக்கு நேற்றுக் காலக்கெடுவிதித்துள்ளது. ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க நேற்று அரசுக்கு மேற்கண்ட நிபந் தனைகளையும் காலக்கெடுவையும் தெரி வித்தார். வரவு செலவுத் திட்டத்திற்கு ஜே.வி.பி. ஆதரவாக வாக்களிக்க வேண்டுமானால் கீழ்க்காணும் நான்கு நிபந்தனைகளை …

  20. விளாத்திக்குள சமரில் ஒரு பற்றாலியன் படையினர் இழப்பு: சண்டே ரைம்ஸ். வவுனியா - மன்னர் எல்லையில் உள்ள விளாத்திக்குளம் பகுதியில் கடந்த 02.06.07 இல் இடம்பெற்ற சமரில் படையினர் கொல்லப்பட்டு, காயமடைந்தது, காணாமற் போனோர் என ஏறத்தாழ ஒரு பற்றாலியன் படையினரை இழந்துள்ளதாக சண்டே ரைம்ஸ் தெரிவித்துள்ளது. சண்டே ரைம்சில் வெளிவந்த பாதுகாப்பு ஆய்வுப் பத்தியின் முக்கிய பகுதிகள்: ஓமந்தை நுழைவுப் பாதைக்கு மேற்காக முன்னகர்வுகள் மூலம் படையினர் தமது முன்னணி நிலைகளை முன்னகர்த்தியிருந்தனர். இந்த பகுதிகளில் மேலதிக பகுதிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் பொருட்டு ஜூன் 2 ஆம் நாள் காலை இராணுவத்தின் 56 ஆவது படையணியும் (4 பற்றாலியன்கள்) 57 ஆவது படையணியும் (7 பற்றாலியன்கள்) கல்மடுவுக்கு வடக்…

  21. சனி 11-08-2007 00:49 மணி தமிழீழம் [மயூரன்] ஊடகவியலாளர் படுகொலைகளுக்கு காராணம் அவர்களின் தனிப்பட்ட நடவடிக்கையே - ஜனாதிபதி சுதந்திர ஊடக இயக்கத்தின் பிரதிநிதிகள் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேசியுள்ளனர். இலங்கையின் ஊடகத்துறை எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச நாட்டில் அனைத்து தரப்பிலும் பலர் படுகொலை செய்யட்டு வருவதாகவும் எனவே ஊடகத் துறையினர் மட்டும் பாதிப்பை எதிர்கொள்வதாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார் ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்கு இலக்காவதும் படுகொலை செய்யப்படுவதும் அவர்களுடை தனிப்பட்ட வேறு நடவடிக்கைகள் காரணமாகவே இடம்பெ…

    • 4 replies
    • 1.8k views
  22. புலிகளின் விமானங்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய துப்பாக்கிதாரிகள் - லக்பிம வார ஏடு கடந்த வாரம் கொழும்பின் களனிதிச்ச மின் உற்பத்தி நிலையம் மீது தாக்குதல் நடத்திவிட்டு கிளிநொச்சி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த புலிகளின் விமானங்கள் மீது கொழும்பு காலி முகத் திடல் பகுதியில் அமைந்துள்ள இந்திய உயர் ஸ்த்தானிகராலயத்திலிருந்து கடுமையான விமான எதிர்ப்புத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இத்தாக்குதலால் அருகிலிருந்த பல கட்டடங்கள் அதிர்ந்ததாக பலர் தெரிவித்துள்ளனர். காலிமுகத்திடலுக்கு அருகில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த முக்கிய புள்ளி ஒருவர் இதுபற்றிக் கூறுகையில், " அதுபோன்ற துப்பாக்கிச் சத்தத்தை நான் இதுவரை கேட்டதில்லை, எனது அறையெல்லாம் இதனால் அதிர்ந்து கொண்டிருந்தத…

  23. இன்றைய கேலிச்சித்திரம் நன்றி. GTN.

    • 0 replies
    • 1.8k views
  24. உதயன் சுடரொளிப் பத்திரிகையின் நிர்வாக இயக்குனர் சரவணபவன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுகிறார். இந்தச் செய்தி எமது யாழ் மாவட்ட செய்தியாளராலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிவாஜிலிங்கம், சிறீகாந்தா, கஜேந்திரன் ஆகியோர் விலக்கப்பட்டுள்ள நிலையிலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் விலகிக் கொண்டுள்ள நிலையிலும் கடைசி நேரத்தில் சரவணபவன் வேட்பாளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இதனிடையே உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வித்தியாதரனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக பிந்திக் கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன SOURCE : http://www.eelamweb.com

    • 8 replies
    • 1.8k views
  25. ஈழத் தமிழர் பிரச்சனையில் சர்வதேச ஆங்கில ஊடகங்களின் போக்குகள், தமிழர் தாயகத்தில் புலிகளின் நிர்வாகப் பகுதி மற்றும் சிறிலங்கா ஆக்கிரமிப்பு பகுதி மக்களின் வாழ்க்கை, சிறிலங்கா மற்றும் தமிழீழத்தின் ஊடக செயற்பாடுகள் ஆகியவை பற்றி சென்னையில் நடைபெற்ற கருத்துரிமை மீட்பு மாநாட்டில் யேர்மன் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும் தெற்காசிய நிலைமைகள் தொடர்பிலான ஆய்வாளருமான டக்மர் எல்மன் விளக்கமளித்தார். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.